கடன் பிரச்னை தீர்க்கும் பரிகாரம் | Thirucherai Saraparameswarar Temple | ருண விமோசன லிங்க தரிசனம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • கடன் பிரச்னை தீர்க்கும் பரிகாரம் | Thirucherai Saraparameswarar Temple | ருண விமோசன லிங்க தரிசனம்
    #pariharamtamil #moneyissues #lordsiva
    கும்பகோணம் - திருவாரூர் பாதையில், கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது திருச்சேறை. இங்குள்ள கோயிலில் அருளும் இறைவனுக்கு கடன் நிவர்த்தீஸ்வரர் என்று பெயர். ஆம் கடன் பிரச்னைகளைத் தீர்த்துவைக்கும் பரிகாரம் செய்ய வேண்டிய தலம் இது என்கிறார்கள். வாருங்கள் அந்த ருணவிமோசன லிங்கத்தை தரிசனம் செய்வோம்.
    thirucherai,sri saraparameswarar temple at thirucherai,thirucherai temple,saraparameswarar temple,saraparameshwarar song thirucherai,saraparameshwarar song thirucherai tamil,thirucherai saraparameshwarar song tamil full,thirucherai saraparameshwarar song tamil full hd,thirucherai saraparameswarar temple,saraparameswarar temple thirucherai,sara parameswarar temple in tirucherai,thirucherai saranatha perumal kovil,karan theerkum saraparameswarar temple
    Vikatan App - vikatanmobile....
    Vikatan News Portal - vikatanmobile....
    ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
    விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
    உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
    கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
    உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
    tamilcalendar....
    2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
    To Install Vikatan App - vikatanmobile....
    Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
    Sakthi Vikatan FB: / sakthivikatan
    Sakthi Vikatan Twitter: sa...
    Sakthi Vikatan Instagram: / sakthivikatan
    Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
    Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: bit.ly/3Tkl43s

Комментарии • 129

  • @jayanthip.1817
    @jayanthip.1817 Год назад +32

    இறைவா என்னை கடன் பிடியிலிருந்து காப்பாற்றுங்கள் இறைவா

  • @thiyagup8546
    @thiyagup8546 Год назад +98

    கடன் பிரச்சனை கண்டிப்பாக தீரூம் அனுபவத்தில் நான் கண்ட உணமை ஓம் நமசிவாய

    • @mahendranp4875
      @mahendranp4875 Год назад +3

      அபிஷேக நேரம் என்னென்ன மணிக்கு

    • @adhithyavishakan9988
      @adhithyavishakan9988 Год назад +1

      S it's true

    • @kumaragurubaranv6199
      @kumaragurubaranv6199 Год назад +1

      Abesheka neram tome

    • @kumaraguru1794
      @kumaraguru1794 4 месяца назад +1

      It's true... I experienced the same... Pray the God... Om Nama Shivaya .

    • @AR-uv3or
      @AR-uv3or 3 месяца назад

      Sir 11 week continues ah pognuma

  • @amirthaselvi1339
    @amirthaselvi1339 11 дней назад +1

    கடன் பிரச்சனை மாரட்டும் இறைவா பணவனவு அதிகமாகட்டும்😢😢😢

  • @durgaelangovan6663
    @durgaelangovan6663 2 месяца назад +2

    ருணவிமோச்சணா எங்கள் அனைத்து கடனும் உன்னால் நீக்க பட வேண்டும் இறைவா ஓம் நமசிவாய

  • @svrajendran1157
    @svrajendran1157 9 месяцев назад +10

    ஓம் நமசிவாய பிறவி கடன்தீர்க்கும் பெருமானே என் பிற கடன்களும் தீரவேண்டும் ஐயனே அருள் செய்வாய்

  • @sekerkann
    @sekerkann 8 месяцев назад +25

    கடன் பிரச்சனைல இருந்து முழுமையாக விடுபட்டேன் ஓம் நமச்சிவாய நமக

  • @subakathir7067
    @subakathir7067 5 месяцев назад +5

    இறைவா என் பணக்கடன் பிறவிக்கடன் எல்லா கடனையும் தீர்த்து வை பா ஓம் நமசிவாய போற்றி

  • @velanprinters551
    @velanprinters551 4 месяца назад +4

    இறைவா கடன் பிரச்சனை இருந்து என்னை காப்பாற்று இறைவா கடன் நிவர்த்தி இறைவா

  • @maruthamuthum8318
    @maruthamuthum8318 5 месяцев назад +5

    இறைவா கடன் பிரச்சனையில் இருந்து என்னை காப்பாற்றி விடு... 🙏ஓம் நமசிவாயா 🙏🙏

  • @swarnababu4667
    @swarnababu4667 5 месяцев назад +16

    என் கணவர் கடனால் அவதிப்படுகிறார். கடனை தீர்த்து வையுங்கள் ஈசனே🙏 சிவாய நமஹ 🙏நமசிவாய🙏

    • @Ashwinmena705
      @Ashwinmena705 Месяц назад +1

      Vanga sister namma rendu perum polam l already went there

  • @thirumalaithirumalai5430
    @thirumalaithirumalai5430 Год назад +8

    இறைவா என்னை கடன் பிரச்சினையிரூந்து விடுதலை செய்ய வேண்டும் அப்பா ஓம் ஓம் 3:53 3:55

  • @சந்திரகுமார்-வ2ண
    @சந்திரகுமார்-வ2ண 9 месяцев назад +11

    "ருணவிமோச்சணா"எனது கடன் அனைத்தும் உன்னால்நீக்கப்படும் என்பதை நான் அறிவேன்
    போற்றி போற்றி போற்றி.....

  • @NEELARAM-x6p
    @NEELARAM-x6p 2 месяца назад +1

    ஓம் நமசிவாய இறைவா என் குடும்பத்தை கடன் பிரச்சினையில் இருந்து காப்பாற்றி என் பிள்ளைகள் நன்றாக படித்து தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும்.என மகள் பத்தாம் வகுப்பு படிக்கிறாள் அவள் நடக்க இருக்கும் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும்.என் குடும்ப பிரச்சினைகள் எல்லாம் சரியாக வேண்டும் இறைவா.ஓம் நம சிவாய ஓம் நமசிவாய.

  • @MohanArumugam-ss5tg
    @MohanArumugam-ss5tg Месяц назад

    ஓம் நமசிவாய கடனில் இருந்து விடுதலை கொடு இறைவா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gomathisenthil6447
    @gomathisenthil6447 Год назад +10

    ஓம் நமசிவாய நமக🙏 என் கடன் பிரச்சினை தீர வேண்டும்🙏

  • @karups9992
    @karups9992 7 месяцев назад +2

    ஓம் நமசிவாய வாழ்க. என் கடன்கள் அனைத்தும் தீர வேண்டும் திருச்சிற்றம்பலம்

  • @palaneeswaribharathi8216
    @palaneeswaribharathi8216 3 месяца назад +1

    எம்பெருமானீஸ்னே என் கடன்🙏🙏🙏🙏😭😭😭 சீக்கிரமே தீர வேண்டும் உங்கள் ஆலயத்துக்கு நான் சீக்கிரமே வர வேண்டும்

  • @parimaladevib7877
    @parimaladevib7877 День назад

    Reva En kadangal theera Vendum Om Namah Shivaya

  • @Saravanabava_YouTuber
    @Saravanabava_YouTuber 2 месяца назад +1

    என் கடன்கள் அனைத்தும் இல்லாமல் போகும் ஓம் நமசிவாய சிவாய நமக

  • @SenthilKumar-vb5bi
    @SenthilKumar-vb5bi Месяц назад

    Yes I went last month this month my 80 percent loan god is great clear shiva shiva

  • @Top10amazingfactstamil
    @Top10amazingfactstamil 10 месяцев назад

    Engàl Kadan theera vendum en Sivan appa. Ungal kadaikodi paarvai engal meethu vizhunthal pothum appa .om namah shivaya ❤,,🙏🙏🙏

  • @selvis3006
    @selvis3006 Год назад +7

    கடன் பிரச்சனையில் இருந்து விடுபடவேண்டும் சிவசிவ சிருச்சிற்றம்பலம்

  • @Pothumponnu-i1o
    @Pothumponnu-i1o 5 месяцев назад

    ஓம் ஈசனே எங்கள் கடன்கள் எல்லாம் அடைத்து எங்கள் வாழ்வில் ஒளி ஏற்றுவாய ஓம் நமசிவாய ஓம்

  • @Senthikumardmk
    @Senthikumardmk 10 месяцев назад +4

    சாரபரமேஸ்வரரே போற்றி போற்றி🙏🙏🙏

  • @karthikramanujam8693
    @karthikramanujam8693 10 месяцев назад +1

    Om nama sivaya🙏🙏🙏🙏🙏🙏 எல்லா கடன் தொல்லைகளையும் போக்கி, இனி கடன் இல்லாத வாழ்க்கை வாழ, தயவு கூர்ந்து எனக்கு அருள் புரிய வேண்டும். ஓம் சிவாய நம. தென்னாட்டுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி. ஓம் நம சிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Sadhukuttyvlogs
    @Sadhukuttyvlogs Год назад +13

    எனக்கு நல்ல பலன் கிடைத்தது நன்றிகள் பல❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @Senthil-wi2hb
    @Senthil-wi2hb 5 месяцев назад +1

    Om Shivaya Namaha Om Shivaya Namaha Om Shivaya Namah Om Shivaya Namaha Om Namah Shivaya Namah❤❤❤❤❤

  • @mirramedia0325
    @mirramedia0325 4 месяца назад +3

    ஓம் நமசிவாய 15லட்சம் கடன் இருக்கிறது இறைவா எங்களை காப்பாற்றுங்கள்

    • @lusiyajayaseeli9294
      @lusiyajayaseeli9294 4 дня назад

      எனக்கும் இருக்கிறது எந்த வித உதவியும் இல்லாமல் கஷ்டப்படுகிறேன் அடுத்த வாரம் போகிறேன் மாற்றம் வரும் என்று நினைக்கிறேன்

  • @gopinathc8901
    @gopinathc8901 3 месяца назад

    ஓம் நமச்சிவாயா 🙏🙏🙏 என் கடன் பிரச்சினை தீர அருள் புரிவாய் கைலாச நாதா.….
    நான் வாழ்வில் முன்னேற அருள்புரிவாய் அப்பா🙏🙏🙏🙏...

  • @alagum3190
    @alagum3190 13 дней назад

    Ennai kaptru muruga kadan pirachanai athigam enai viduvi aya sami om namachivaya 🙏🙏🙏🙏

  • @prakashmanickam2149
    @prakashmanickam2149 6 месяцев назад

    ஓம் நமசிவாய என் கடன் பிரச்சினை காணமல் போக அருள்புரிய வேண்டும்.

  • @dineshsasthas3354
    @dineshsasthas3354 Год назад +3

    It’s true. Lord shiva helped us to come out of debt

  • @venkateshmoorthy4573
    @venkateshmoorthy4573 8 месяцев назад +3

    ஸ்ரீ என்னைப் பெற்ற தாயார் அருளால் நல்லதே நடக்கும் நன்றி!!!திருநின்றவூர்TN

  • @sathiyanathanvms7826
    @sathiyanathanvms7826 4 месяца назад

    கடன் பிரச்சினை தீரவேண்டும் சிவ பெருமானே நிம்மதியை கொடு

  • @ramalingam-id2qr
    @ramalingam-id2qr 6 месяцев назад +6

    உண்மையில் நானும் கடன் பிரச்சினையில் இருந்து விடுபட்டேன் ஓம் நமசிவாய

    • @ElangovanNila
      @ElangovanNila 3 месяца назад

      எப்படி வணங்குவது/எத்தனை நாள் வணங்குவது

    • @sivakarthiK-f9o
      @sivakarthiK-f9o 2 месяца назад

      @@ElangovanNila pls rply bro

  • @preethijayaram1728
    @preethijayaram1728 5 месяцев назад +2

    நாங்கள் கடனால் அவதி படுகிறோம்... எங்கள் கண்ணில் இரண்டு நாட்கள் முன்பு பார்த்தோம்...கடனை தீர்த்து வைக்க வேண்டும்... சிவாய நமக

    • @Ashwinmena705
      @Ashwinmena705 Месяц назад

      Vanga sister namma rendu perum polam l already went there

  • @ganesant8836
    @ganesant8836 2 года назад +1

    நல்ல தர்ஷன் எல்லோருக்கும், சுவாமி கருவறைக்கு வெளியே வந்து அமர்ந்தது போல உள்ளது.

  • @babuganesh5653
    @babuganesh5653 7 месяцев назад +1

    ஓம் அருள்மிகு அம்மையப்பர் துணை 🙏

  • @parameswarimahendran3650
    @parameswarimahendran3650 3 месяца назад +1

    உண்மை நான் கண்ட உண்மை ஓம் நமோ சிவாய

  • @KrishnanDhanasekaran2203
    @KrishnanDhanasekaran2203 Год назад +1

    ஓம் நமசிவாய

  • @sotiespushpa
    @sotiespushpa 3 месяца назад

    ஓம் சதாசிவாய வித்மஹே ஜடாதரார தீமஹி தன்னோ சிவ ப்ரசோதயாத் தன்னோ சிவ ப்ரசோதயாத்🙏🙏🙏🙏🙏 ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச சித்த ஸ்வாமியே போற்றி🙏 ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச சித்த ஸ்வாமியே போற்றி🙏 ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச சித்த ஸ்வாமியே போற்றி🙏🙏🙏 ஓம் சிவ சிவ சிவனே சிவபெருமானே

  • @anandavalli8662
    @anandavalli8662 7 месяцев назад

    ருணவிமோச்சணா எனது கடன் அனைத்தும் தீர்துவிடவேண்டும்

  • @jagantn7784
    @jagantn7784 5 месяцев назад

    சிவாய நமஹ சிவாய நமக

  • @Lakshana566
    @Lakshana566 8 месяцев назад +1

    Om namah shivaya 🙏🙏🙏🙏🙏💐

  • @sudhathiyagarajan2140
    @sudhathiyagarajan2140 5 месяцев назад

    Om Namsivaya போற்றி போற்றி 🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SuganyaRatchSuganyaRatch
    @SuganyaRatchSuganyaRatch 23 дня назад

    Kadan pirachanai thira ventum om namasivayam

  • @balaroopa8097
    @balaroopa8097 2 года назад +3

    Om Namashivaya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @parthasarathy7915
    @parthasarathy7915 2 месяца назад

    Om namacivaya

  • @manimuthu3153
    @manimuthu3153 8 месяцев назад

    ஓம் நமசிவாய என் கடன் பிரச்சனை தீறவேண்டும்

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 года назад +4

    🙏💐திருநீலகண்டம்🐘💦அன்னைக்கா அண்ணலே போற்றி 🍁🦚🙏🌹🌸சிவ சிவ🌹🥥திருச்சிற்றம்பலம்🙏🥀அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி🔱🙏🌹🐓ஓம் சரவண பாவா🌹🦚🙏🙏

  • @vijayaladha8012
    @vijayaladha8012 Год назад +1

    நமசிவாய

  • @karaikudibuss3400
    @karaikudibuss3400 Год назад +1

    ஓம் நமசிவாய போற்றி

  • @MurugesanLakshmanan-p8e
    @MurugesanLakshmanan-p8e 7 месяцев назад

    ஓம் நமசிவய நமா

  • @ganeshjayabal1144
    @ganeshjayabal1144 7 месяцев назад

    Om namah shivaya 🙏🙏🙏

  • @krishnakumar-ji8pr
    @krishnakumar-ji8pr 10 месяцев назад +1

    பிறவிக்கடனே பெருங்கடன்!!!!

  • @varalakshmiganesan268
    @varalakshmiganesan268 9 месяцев назад

    Om Namashivaya 👍👍👍💐💐💐👍👍👍

  • @VijiAshokmaran
    @VijiAshokmaran 7 месяцев назад

    Om nama sivaya

  • @KanagavalliM-c9s
    @KanagavalliM-c9s Год назад

    Om namajivam

  • @Rampriya-p7h
    @Rampriya-p7h 8 месяцев назад

    Omnamashivaya omnamashivaya

  • @RathigaRathiga-b5b
    @RathigaRathiga-b5b 5 месяцев назад

    நாங்கள் படுகின்ற கடன் பிரச்சனையிலிருந்து. விடு பட வேண்டும். எங்கலுக்கு நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும். எங்களுடைய இரண்டு பெண் குழந்தைகள் நல்ல படியாக படிக்க வேண்டும். ஓம் நமசிவாய. ஓம் நமசிவாய ஓம் நமசிவாய.

  • @sughasinider3985
    @sughasinider3985 11 месяцев назад +1

    Ennodaya home loan adaiyanum kadavule....om namasivaya om

  • @buddyevr
    @buddyevr 11 месяцев назад

    Inga poi yaarukavthu kadan prachanai theenthruka please give your truthful testimonials

  • @babuniranjan7875
    @babuniranjan7875 Год назад

    Om Sara parameswara potri

  • @mahendranp4875
    @mahendranp4875 Год назад +9

    நண்பர்களே அபிஷேகம் செய்யக்கூடிய திங்கட்கிழமை எத்தனை மணிக்கு அபிஷேகம் நடைபெறும் திருநாள் மிகவும் நல்லதாக இருக்கும்

    • @raviiravi8765
      @raviiravi8765 9 месяцев назад

      ஞாயிறு இரவு 1மணிக்கு மறுநாள் காலையில் அபிசேகம் தரிசணம்

    • @sivakarthiK-f9o
      @sivakarthiK-f9o 2 месяца назад

      @@raviiravi8765 night ah

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 5 месяцев назад +1

    கடன் கொடுத்து ஏமாந்தவர்கள் எந்தகோவிலுக்கு செல்லவேன்டும் இது நகைச்சுவைக்காக அல்ல
    உன்மையில் வேதனையோடு பதிவிடுகிரேன்

    • @rasum-p3o
      @rasum-p3o 5 месяцев назад

      கும்பகோணம் சரபேஸ்வரர்

    • @krishnaveniravichandran1620
      @krishnaveniravichandran1620 2 месяца назад

      Masani Amman Kovil pollachi annamalai

  • @aarthikam4480
    @aarthikam4480 5 месяцев назад +1

    நான் என் குடும்பத்தோடு உங்களை காண வேண்டும் ஐயா

  • @MuthupandiP-mw8id
    @MuthupandiP-mw8id 3 месяца назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @Sruthiakshaya-r8b
    @Sruthiakshaya-r8b 5 месяцев назад

    Om namashivaya ennudaya kadan prachanaigal threenum

  • @nithyanithya4788
    @nithyanithya4788 5 месяцев назад

    Kadan prachi nai theera vendum🙏🙏🙏🙏

  • @varalakhsmijanakiraman5611
    @varalakhsmijanakiraman5611 Год назад

    Om nama shivaya potri

  • @G.M.S-d7v
    @G.M.S-d7v 9 месяцев назад

    கடன் பிரச்சனை தீர வேண்டும் ஓம் நமச்சிவாயா

  • @UmaUma19-e3i
    @UmaUma19-e3i 5 месяцев назад

    Appa en கடன் perchanielurthu kapath அப்பா u

  • @shanthakumari8495
    @shanthakumari8495 2 года назад

    Super. Good maintenance for the temples

  • @ArumugamDhanam-y1h
    @ArumugamDhanam-y1h 7 месяцев назад

    TRUE TRUE

  • @deepank1023
    @deepank1023 7 месяцев назад

    🙏🙏🙏❤❤🌺🌸🏵️

  • @pganesan8775
    @pganesan8775 2 месяца назад

    என்னுடைய கடல் பிரச்சனை தீருங்கள்

  • @babuniranjan7875
    @babuniranjan7875 Год назад

    Runa vimosana lingeswara potri...potri..potri ..

  • @krishnavenirkk5890
    @krishnavenirkk5890 4 месяца назад

    Sami nan pata ella kadanu thera om namasivaya

  • @prasadraja3103
    @prasadraja3103 Год назад +1

    TRUE

  • @hihllo6733
    @hihllo6733 Год назад +1

    ஐயா நான் சென்று வந்தேன் ஆனால் எனக்கு கடன் பிரச்சினை திறவில்லை நம சிவாய என்னை பாரும் . நம்பிக்கையுடன் இருக்கிறேன்

  • @swarnalathaganapathi4042
    @swarnalathaganapathi4042 Год назад

    திருச்சிற்றம்பலம் !

  • @saipavi341
    @saipavi341 Год назад

    🙏🙏🙏🙏🙏

  • @vicky31207
    @vicky31207 Год назад

    ❤🙏🙏🙏

  • @shakunthalazptc7450
    @shakunthalazptc7450 Год назад +2

    Anga varavudakku mudiyala Shiva kadan thirtha pirgu varuven Swamy 🙏

    • @gowsalyag5059
      @gowsalyag5059 Год назад

      ஓம் நமச்சிவாயம் என் கடன் திரத்து வழி இல்லை அப்பா து னை வா று ங் க ள்

  • @mahendranp4875
    @mahendranp4875 Год назад +2

    இந்தக் கோவிலில் அபிஷேகம் எத்தனை மணிக்கு நடக்கும்

  • @valli.svalli.s2085
    @valli.svalli.s2085 Год назад +2

    இந்த கோவிலுக்கு பஸ்

  • @velmuruganmuruganv1957
    @velmuruganmuruganv1957 Год назад

    போயிட்டு வந்து என் கடனை அடைப்பட்டு நல்லதா போச்சு மறுபடியும் என் தலையில் நானே மன்ன வாரி😭😭😭😭

    • @Thangaraj-x8s
      @Thangaraj-x8s 4 месяца назад

      அப்படி என்ன பண்ணிங்க மறுபடியும் கடனாக வரதுக்கு

    • @velmuruganmuruganv1957
      @velmuruganmuruganv1957 4 месяца назад

      My feel 😭😭

    • @velmuruganmuruganv1957
      @velmuruganmuruganv1957 4 месяца назад

      @@Thangaraj-x8s my feel 😭

  • @atmaveda
    @atmaveda 2 года назад

    திருச்சிற்றம்பலம் 🙏

  • @Thangaraj-x8s
    @Thangaraj-x8s 4 месяца назад

    எனக்கு ஏழு லட்சம் கடன் இருக்கிறது என்ன பண்ணப் போறேன்னு தெரியல

  • @rajagurumurugesan7560
    @rajagurumurugesan7560 Месяц назад +1

    Katanil. Irunthu. Kappathu

  • @parimaladevib7877
    @parimaladevib7877 День назад

    Rewa kadangal theera Vendum

  • @TamilselviR-kf1ny
    @TamilselviR-kf1ny Год назад +2

    திரூச்சேறைஎன்கடன்அனைத்தும்திரனும்சாரபரமேஸ்வாயருனலிங்கேஸ்வரபணம்கிடைக்கனும்சிவாயநம

  • @VenkateshVenkatesh-uc2rl
    @VenkateshVenkatesh-uc2rl Год назад

    Appanethaye kappathuma sivaparvathi umapathi magesvara magesvari nkcv kpv v chandravenkateasn eanaku mukthi kotuthurupa thayau senju kekirappa kotuthurupa sivaparvathi markanteyanuku uyir kotutha aarthanathisvara ea kutumpathuku noikalilurunthu kastathilirunthu ealla kalankalium ealla sulnilaiyelym kappathuma vcnaaattp aananthukumthivyaukum kalynam natathi kotupa thampikum kalyanam mutikka pillaiya kotuthurupa vcnaaattpnpppppppppfamilysp nkcv kpv mankalyatharani kunkumakari manjalmankalyatharani aathiparasakthi kappathuma eankala aasirvatham panunka matiyenthi pissaya ketikirama kappathuma vcnaaattpnpppppppppfamilysp aarthanathisvara nkcv kpv mankalyatharani kunkumakari manjalmankalyatharani aathiparasakthi kappathuma eankala aasirvatham panunka matiyenthi pissaya ketikirama kappathuma vcnaaattpnpppppppppfamilysp aarthanathisvara

  • @sotiespushpa
    @sotiespushpa 3 месяца назад

    ஓம் சதாசிவாய வித்மஹே ஜடாதரார தீமஹி தன்னோ சிவ ப்ரசோதயாத் தன்னோ சிவ ப்ரசோதயாத்🙏🙏🙏🙏🙏 ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச சித்த ஸ்வாமியே போற்றி🙏 ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச சித்த ஸ்வாமியே போற்றி🙏 ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச சித்த ஸ்வாமியே போற்றி🙏🙏🙏 ஓம் சிவ சிவ சிவனே சிவபெருமானே

  • @LUCK8434
    @LUCK8434 Месяц назад

    Om sivaya nama

  • @thirujayajaya2341
    @thirujayajaya2341 11 месяцев назад +1

    ஓம் நமசிவாய,

  • @krishnakumars.p8876
    @krishnakumars.p8876 2 месяца назад

    Om nama shivaya 🙏🙏

  • @Ashwinmena705
    @Ashwinmena705 Месяц назад

    🙏🙏🙏🙏

  • @manjuladevi561
    @manjuladevi561 9 месяцев назад

    ஓம் நமசிவாயா போற்றி போற்றி

  • @murugadass5537
    @murugadass5537 5 месяцев назад

    ❤❤❤🙏🙏🙏🙇🙇🙇🦜🦜🦜