Madapuram Kali Temple History in Tamil | Madapuram Kaliamman | Madapuram Kovil | Aadi |Ukran Velan

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024

Комментарии • 360

  • @natarajannatarajan2662
    @natarajannatarajan2662 2 года назад +36

    38 லட்சம் ஆண்டுகள் என்பது கூறுவது சரிதான் கருவூர் சித்தரும் இதைத்தான் கூறுகிறார்

  • @yaminip6677
    @yaminip6677 3 года назад +49

    மடப்புரம் காளி தாய் நினைத்த காரியத்தை வெற்றியுடன் நிறைவடைய செய்வாங்க ....உண்மையான கூற்று.....

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад

      Thank you for watching sis

    • @sanafashion1362
      @sanafashion1362 2 года назад +1

      Akka en lover enna kalyanam pannamattenu sollittan intha koil ku poi ketta en kalyanam nadakkuma en lover kalyanam pannuvana enna

    • @esakiraja4466
      @esakiraja4466 2 года назад

      @@sanafashion1362 enna koduma da ithu 🤭🤭

    • @sreesharveshvp4372
      @sreesharveshvp4372 2 года назад

      @@Bhuvi817 athula iruka number ku call panunga

    • @kasthuri6941
      @kasthuri6941 2 года назад

      Om sakthi

  • @s.muthalagu2295
    @s.muthalagu2295 Год назад +13

    அன்னையை பற்றியும் அடைக்கலம் காத்த ஐயனார் பற்றியும் கூறிய தங்களுக்கு நன்றிகள் பல.

  • @muthuselviselvimuthu1623
    @muthuselviselvimuthu1623 Год назад +18

    நானும் மடப்புரம்.தான் ... அம்மா பத்திரகாளி வாசல்ல தான் இருக்கோம்.🙏🙏🙏🙏🙏

    • @sureshg338
      @sureshg338 8 месяцев назад +1

      எங்கள் குல தெய்வம்

    • @PandikalinuthuPandikalinuthu
      @PandikalinuthuPandikalinuthu 5 месяцев назад

      Anna unga nompar please​@@sureshg338

    • @ashokkumara8586
      @ashokkumara8586 4 месяца назад +1

      உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் கோவில் பத்தி

    • @premathangam5683
      @premathangam5683 Месяц назад

      enkal kulathaivam

  • @PandikalinuthuPandikalinuthu
    @PandikalinuthuPandikalinuthu 5 месяцев назад +2

    Kovilin arukill iruppavar nompar podunga Anna please

  • @starktoni5681
    @starktoni5681 Год назад +7

    என்னை ஆளும் அரசி மதுரை மீனாட்சி மடப்புரம் மாகாளி கருணைக்கடலே நன்றி தாயே

  • @user-mb3zw8bf2t
    @user-mb3zw8bf2t 2 года назад +15

    என் குல தெய்வம் அடைக்கலம் காத்த அய்யனார் மடப்புரம் பத்திரகாளியம்மன்

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад +1

      Thanks for the comment bro

  • @chithrapunniamurty2980
    @chithrapunniamurty2980 2 года назад +13

    பத்திரமா காளி அம்மன் அடை கலம் காத்த அய்யனார் எங்கள் குல தெய்வம் ரொம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @parthasarathyrajendran1915
    @parthasarathyrajendran1915 3 года назад +5

    Arumai sago....madapurathala parthale kanneeevanthidum... Nam kastangal ellam paranthodi pogum .....Ammavum ayyAnarum endrum namakku kaaval

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад

      Yes bro. Thanks for the comment

  • @mjothi7243
    @mjothi7243 9 месяцев назад +3

    புதுக்கோட்டை மாவட்டம்குடுமியன்மலை அருள்மிகு ஶ்ரீ மொக்கையாசாமி பற்றி சொல்லுங்கள்

  • @user-jw2uw5zd5h
    @user-jw2uw5zd5h Год назад +12

    என் கண்ணீருக்கு உடனே பதில் தரும் மடப்புரத்துக் காளியம்மன் சக்தி வாய்ந்த

  • @OpocHamA7707
    @OpocHamA7707 5 месяцев назад +3

    நானும் மதுரை தான் ப்ரோ

  • @smscreative81
    @smscreative81 3 года назад +14

    Super bro. Thanks for uploading my favorite temple story.

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад

      Thanks for watching bro :)

  • @muthukumars6677
    @muthukumars6677 2 года назад +7

    Yes.100/ true.kali is my favourite God. Go and visit our madapuram pathirakaliamman and our kulathivam ayyanar.

  • @murugesanmurugesan8312
    @murugesanmurugesan8312 Год назад +3

    So many thanks beautiful messages I did received a lot of details in which place is during the Pooja. Thanks so much 🙏

  • @asaisaran6614
    @asaisaran6614 2 года назад +8

    எனக்கும் பேசும் தெய்வம் அவ தான்

  • @sraman1102
    @sraman1102 2 года назад +5

    என் கண் கண்டதெய்வம் என்னுடன் பேசும் தெய்வம் அனுபவ உண்மை நான் உச்சரிக்கும் தியானிக்கும் தெய்வம்

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад +1

      Thanks for watching sir

    • @rprk5130
      @rprk5130 2 года назад +2

      Ipo Kovil open la eruka

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад +1

      Theiyala RP. Vera yaravadhu comment panrangala nu papom

  • @user-ui2et9xp6g
    @user-ui2et9xp6g Год назад +3

    தென் காசி மாவட்டம் சங்கரன்கோவில் உத்துமலை அருகில் சம்புத்துமாடசாமி கோயில் வரலாறு சொல்லுங்க அண்ணா 🙏

  • @deepadheva9948
    @deepadheva9948 2 года назад +5

    மடப்புர காளி தாயே போற்றி

  • @jeyamukilan7488
    @jeyamukilan7488 3 года назад +12

    சங்கரன்கோவில் மேலநீலிதநல்லூர் ஸ்ரீ சிவஞான வெளியப்பர் சாஸ்தா வரலாறு போடுங்க bro

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад +5

      Hi bro. Sorry for the delay. Kandippa poduren. Thanks for the comment

  • @sureshg338
    @sureshg338 8 месяцев назад +3

    என் குலம் காக்கும் எங்கள் குல தெய்வம்.மடப்புரம் தாயே போற்றி

  • @vallimanikandan7097
    @vallimanikandan7097 Год назад +5

    என் இஷ்ட தெய்வம் மடப்புரம் தாயார் தான். ஓம் சக்தி 🙏🙏🙏🙇

  • @user-mb3zw8bf2t
    @user-mb3zw8bf2t 2 года назад +11

    எங்கள் குடும்பத்தில் முதல் ஆண் குழந்தை க்கு அடைக்கலம் என்று தான் பெயர் வைப்பாங்க (தலை பிரசவத்தின்)

  • @MdGobu-xk4xp
    @MdGobu-xk4xp Год назад +3

    அருமையான தெய்வம் சொல்லி வச்ச மாதிரி கேட்கும்

  • @ArunKumar-kk3tx
    @ArunKumar-kk3tx 3 года назад +8

    அண்ணா அய்யனார் ஊத்து அருள்மிகு ஸ்ரீ சொக்கலிங்கேஸ்வரா சாஸ்தா திருக்கோயில் அருள்மிகு ஸ்ரீ முத்திரியப்பன் சாமி வரலாறு செல்லுங்கள்

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад +3

      Sure bro. Thanks for the comment

  • @dhanapauldhanapaul5791
    @dhanapauldhanapaul5791 2 года назад +4

    சிறு வயதில் சென்ற ஞாபகம் 🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад

      Thanks for the comment bro

  • @vasudevan5043
    @vasudevan5043 2 года назад +11

    மதுரை பனையூர் முனியாண்டி வரலாறு போடுங்கள் மடப்புரம் காளிக்கு அடுத்ததாக இவர் தான் சுத்துபட்டுஊர்கெ நாயாம் வழங்குவார் 🙏🙏🙏🙏🙏🔥🔥💥

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад +2

      Sure bro. Thanks for the information

  • @improperr
    @improperr Год назад +3

    மதுரை பனையூர் அய்யானர் கோவில் வரலாறு சொல்லுங்க ப்ரோ

  • @jeyaganesh1857
    @jeyaganesh1857 Год назад +3

    வெற்றி நிச்சயம்

  • @pandialakshmi2508
    @pandialakshmi2508 Год назад +5

    Yen kanneerai thudaiththa madapuram kaali .udane banthu kappatruvanga 🙏🏻😭🙏🏻 om sakthi om🙏🏻🙏🏻🙏🏻

    • @pandialakshmi2508
      @pandialakshmi2508 Год назад +2

      Om madapuram amma potri potri🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kaviyakaviya2960
    @kaviyakaviya2960 Год назад +5

    Madapuram Kali Amma🙏🙏🙏🙏🙏

  • @SwamiNat-le6ci
    @SwamiNat-le6ci 7 месяцев назад +2

    மடப்புரம் ஸ்ரீஅடைக்கவம் காத்த அய்யனார் பத்திரகாளியம்மன்துணை 🙏🙏🙏🙏🙏

  • @mahaeditz2139
    @mahaeditz2139 Год назад +4

    கலியாந்தூர்🎏மக்களின் 🙏 குலதெய்வம் 🙏

  • @sureshshanmugam1142
    @sureshshanmugam1142 2 года назад +4

    Pro thiruppuvanam pakam ladenenthal veeramakali amman varalaru podunga pro please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад

      Sure bro. Check panni solren. Thanks for the comment

  • @vasudevan5043
    @vasudevan5043 2 года назад +7

    மதுரை பனையூர் அய்யனார் கோயில் வரலாறு போடுங்கள் இது மடப்புரம் அடைக்கலம் காத்த ஐயனார் போலவெ இங்குள்ளது இங்கு பத்தரகாளியும் இருக்கு மற்றும் பல தெய்வங்கள் உள்ளன 🙏🙏🙏🙏🙏

    • @saravanaKumar-gw3uk
      @saravanaKumar-gw3uk Год назад +2

      Please sent history

    • @improperr
      @improperr Год назад +3

      அந்த அய்யன் தான் என் ஜாமி... என் தாயின் பிறந்த வீட்டு குலசாமி... மிகவும் நான் விரும்பும் தெய்வம்... என் இன்னல்களை தீர்க்கும் ஈஸ்வரன்... அன்பின் மறுவடிவம்... சபரிமலை அய்யனார் அவரின் திருநாமம். அவரைக் காண கண் கோடி வேண்டும்... கண்ணீர் துடைக்கும் காவலன். அந்த புன்னகை புரியும் அரும்பு முகத்தை கண்டு கொண்டே என் ஆயுள் முழுவதும் வாழ வேண்டும் என்பதே என் பிறவி பேராசை...

  • @senthilpandiyan114
    @senthilpandiyan114 Год назад +3

    Amma Thaayei MADAPURAM KALI AMMA En SWEETA VA Kaappathi kodunga ma😢😢🙏🙏☹️😥. En Uyirey My SWEETAthan ma.

  • @NETHAJIHARI
    @NETHAJIHARI Год назад +2

    Sir vadipatti pakathula mettu neerethan village la durgai amman pathi oru video poduga sir please sir 🙏🙏🙏

  • @PandiSubbiah-ko7kf
    @PandiSubbiah-ko7kf 6 месяцев назад +2

    மடப்புரம் காளி தாயே அம்மையே போற்றி போற்றி 🙏🙏🙏🌹🌹🌹

  • @ula4384
    @ula4384 8 месяцев назад +2

    Please make a video of all the Kali Amman temples in TN ? And also please do a video of Ambagarathur Sri Bhadrakali Amman video

  • @ManikandanSiva-ry1tk
    @ManikandanSiva-ry1tk 2 года назад +4

    அருமையான பதிவு....... என்னோட குலதெய்வம் வெள்ளகோவில் புதுப்பை அருள்மிகு முத்துசாமி வரலாறு தயவுசெய்து சொல்லுங்கள் .....

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад +1

      Sure bro. Thanks for the comment

  • @user-xo6gy1xx9y
    @user-xo6gy1xx9y 3 года назад +6

    வடக்கு விஜயநாராயணம் ஒத்தபனை சுடலை வரலாறு சொல்லுங்க அண்ணா

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад +1

      Sure bro. Thanks for the comment

  • @starktoni5681
    @starktoni5681 Год назад +3

    நீதி தெய்வம்

  • @sivakumar1052
    @sivakumar1052 2 года назад +1

    Nanu ennoda husband mm friday poitu varuvo romba nalla irukum vibration

  • @fairyjunnie8589
    @fairyjunnie8589 Год назад +2

    Manapakkam kanni amma kathai sollunga na

  • @vishnudevi3
    @vishnudevi3 Год назад +2

    Arumami iya👍👍

  • @darshidara4954
    @darshidara4954 2 года назад +3

    Amma na intha idathule irunthu vendikiren. Thaye amma na ninaicha venduthal niraiveranm. Enakku nadentha aniyayethukku niyayem kidaikkanum. Avanukku thandena kudukkanu
    😭😭😭🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад

      Nanum ungalukaga vendi kolkiren sis

  • @sathyanarayananm4723
    @sathyanarayananm4723 3 года назад +2

    Super bro excellent story madappuram kaali thaye pottri

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад

      Thanks for watching bro :)

  • @swathik1516
    @swathik1516 Год назад +2

    Amma thayae enaku mana nimmathiyai kodu ma

  • @vickydextro1702
    @vickydextro1702 2 года назад +3

    ✨ ❤️ ✨🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻✨✨✨✨✨✨❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ Ammaa ✨🙏🏻

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад

      Thanks for the comment bro

  • @mohanrajs8344
    @mohanrajs8344 2 года назад +2

    Nalla solluringa anna

  • @menagamenaga2823
    @menagamenaga2823 2 года назад +3

    நத்தம் ஶ்ரீ அரண்மனை சந்தனகருப்பு வரலாறு போடுங்க bro

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад

      Sure sis. Thanks for the comment

  • @manishamanisha2076
    @manishamanisha2076 11 месяцев назад +2

    Amma en nagai yellam thirumpa kedaikanum thayee 🙏🙏🙏🙏🙏🙏 😭😭😭😭 amma

  • @karuthapandian2041
    @karuthapandian2041 3 года назад +9

    மிக அற்புதமான வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏👏👏👏👏

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад

      Thanks for your continuous support bro :)

    • @sukithaprem413
      @sukithaprem413 2 года назад

      Super Anna.நாட்டமங்கலம் ஆதிசிவன் கோயில் வரலாறு சொல்லுங்க அண்ணா

  • @BalamuruganBala-qi3dj
    @BalamuruganBala-qi3dj 10 месяцев назад +2

    Kulatha varam kutu Amma😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kokilandeepa730
    @kokilandeepa730 2 года назад +3

    Matappuram காளியம்மன் thaye
    என்னுடைய வீட்டு பிரச்சனை இன்னும் முடியலை அதுக்கு 8 லட்சம் தேவைப்படுகிறது எனக்கு உதவி பண்ண யாரும் இல்லை உங்கள முழுமையாக நம்பி இருக்கேன் thaye

  • @sampathkumar-hu5no
    @sampathkumar-hu5no 3 года назад +5

    அண்ணா ரொம்ப சந்தோசம் இவோலோ சீக்கிரம் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளி ஆத்தா வரலாறு போட்டதுக்கு. அய்யணும் ஆத்தாலும் உங்கள காத்து நிப்பாங்க.

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад +2

      No problem bro. Thanks for suggesting this video

  • @p.lakshmipremp.lakshmiprem3488
    @p.lakshmipremp.lakshmiprem3488 Год назад +1

    Anna nalla porumai ya theliva soluinga anna

  • @saravanamuthuboominathan5361
    @saravanamuthuboominathan5361 2 года назад +3

    அண்ணா ராமநாதபுரம் மாவட்டம் உண்டுத்தி கிராமத்தில் உள்ள
    ஸ்ரீ ஆலடி கருப்பு மற்றும்
    ஸ்ரீ ஆலடி முத்தையன் வரலாறு போடுங்க

  • @Devikumar504
    @Devikumar504 4 месяца назад +2

    Kanavan manaivi sera kovilil parigaram iruka bro

  • @Vasan_MG
    @Vasan_MG 3 года назад +9

    Engo ooru Kovil thanks for history

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад +1

      Thanks for watching bro

    • @vinoths6922
      @vinoths6922 3 года назад +1

      @@UkranVelan bro madapuram kaali Kovil ku vadaku puram... Vayal kaatukulla orru aalamara karupasami Kovil irrukum athoda history pooduga Plz.....

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад

      Sure bro. Search panni poduren. Thanks for the comment

  • @sukithaprem413
    @sukithaprem413 2 года назад +3

    Super Anna.நாட்டமங்களம் ஆதிசிவன் கோயில் வரலாறு சொல்லுங்க அண்ணா.

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад +1

      Sure. Thanks for the comment

  • @kannannathiya8360
    @kannannathiya8360 3 года назад +3

    Sir please please ilupadaiyaaan saami story video podunga sir please.......

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад

      Hi Kannan bro. Sorry for the delay. Konjam late analum Kandippa poduren

  • @sriramprakashsriram4360
    @sriramprakashsriram4360 3 года назад +3

    திருநெல்வேலி மாவட்டம் முனைஞ்சிப்பட்டி ஸ்ரீ கன்னியம்மன் வரலாறு சொல்லுங்க

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад

      Sure bro. Thanks for the comment

  • @sankarsrinivasan9454
    @sankarsrinivasan9454 3 года назад +2

    Sivagangai district Easanoor seruvalinga ayyanar temple actor sasikumar kula deivam near sivagangai

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад

      Sure bro. Thanks for the comment

  • @PeriaramanCentrayan6719
    @PeriaramanCentrayan6719 2 года назад +2

    OM sakthi Amma Aanaku sevenai avagali n a p

  • @ravivjcuteme7912
    @ravivjcuteme7912 2 года назад +1

    Bro இராமநாதபுரம் மாவட்டம் பொதிகுளம் அரிய நாச்சி அம்மன் பத்தி video podunga bro please please

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад +1

      Sure bro. Thanks for the comment

    • @ravivjcuteme7912
      @ravivjcuteme7912 2 года назад

      @@UkranVelanvery very thank you so much bro I am waiting for history

    • @ravivjcuteme7912
      @ravivjcuteme7912 2 года назад

      Bro naa antha story kettuirunten bro

    • @ravivjcuteme7912
      @ravivjcuteme7912 2 года назад

      Please podunga bro

  • @duraiduraidurai7933
    @duraiduraidurai7933 Год назад +1

    Ayya Vaikundar history solluga anna 🙏🙏🙏🙏🙏🙏

  • @mariappans2478
    @mariappans2478 3 года назад +3

    Kalangarai sudalai madasamy varalaru podunga plzzzzzzzzzz

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад

      Sure bro. Thanks for the comment

  • @importantkarthick3136
    @importantkarthick3136 3 года назад +4

    Super bro...
    My favt God 😍

  • @surya.vsurya1054
    @surya.vsurya1054 3 года назад +6

    மலையாளத்து முண்டன்சாமி வரலாறு பற்றி பேசுங்க அண்ணா🙏🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад

      Sure bro. Thanks for the comment

    • @velusamymahav
      @velusamymahav 3 года назад +1

      Bro number Send pannuga

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад

      Hi bro, please contact me in Facebook. Ukran velan id

  • @sivaa5145
    @sivaa5145 2 года назад +1

    ஸ்ரீ மானுத்து பெத்தன சாமி பத்தி ஒரு வீடியோ போடுங்க சார். Pls

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад

      Sure bro. Thanks for the comment

  • @lokeswaranselvam6784
    @lokeswaranselvam6784 3 года назад +3

    Arumai bro kokkkulam peikaaman story podunga

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад

      Sure bro. Nanum romba naaala podanum nu try panren. Mudiyala. Thanks for the comment

  • @cutemadhavan2141
    @cutemadhavan2141 3 года назад +2

    வன காளியம்மன் கதை சொல்லுங்கள்

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад

      Sure Madhu. Thanks for the comment

  • @andisamy.c9334
    @andisamy.c9334 3 года назад +7

    அண்ணா விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் மாசாணி அம்மன் கோவில் வரலாறு போடுங்க

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад

      Sure bro. Thanks for the comment

    • @srinivasan5890
      @srinivasan5890 3 года назад +2

      @@UkranVelan அண்ணா இன் தெய்வம் பேய் கருப்பசாமி வரலாற்றில் ஒரு காணொளி வேண்டும்

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад +1

      Sure bro. Ivaroda varalaru unga kitta irukkudha?

    • @srinivasan5890
      @srinivasan5890 3 года назад +2

      @@UkranVelan illa bro ennakaga poduga bro

    • @andisamy.c9334
      @andisamy.c9334 3 года назад +2

      அண்ணா ‌என்னிடம் இல்லை

  • @sundarapandian8469
    @sundarapandian8469 2 года назад +2

    Video super pandi Muni ah paththi podunga bro

  • @kalyanakumarkalyanakumar6170
    @kalyanakumarkalyanakumar6170 3 года назад +2

    Sago kolangudi vettudayar kaaliamman varalaatru pathi padivudungal...

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад

      Sure bro. Thanks for the comment

  • @PeriaramanCentrayan6719
    @PeriaramanCentrayan6719 2 года назад +2

    Super.super om.sakthi

  • @FF-pk6ll
    @FF-pk6ll 3 года назад +1

    அண்ணமகேஸ்வரர் வரலாறு பற்றி ஒரு பதிவு போடுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад

      Sure bro. Kandippa poduren. Thanks for the comment

  • @myaim1499
    @myaim1499 Год назад +1

    திண்டுக்கல் மாவட்டம் பழநி வட்டம் கீரனூர் துர்க்கை அம்மன் சொல்லுங்கள் bro....

    • @UkranVelan
      @UkranVelan  Год назад +1

      Sure. Thanks for the comment

  • @abinayal6472
    @abinayal6472 2 года назад +2

    அண்ணா கள்ளப்பட்டி வெண்டிமுத்தையா பற்றி போடுங்கள் இல்லைன முதலைகுளம் கருப்புசாமி பற்றி போடுங்க

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад

      Sure sis. Thanks for the comment

  • @sathishkumark7885
    @sathishkumark7885 3 года назад +2

    விராலிமலை மெய்கண்ணுடைய காளி கோயில் பத்தி போடுங்க

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад

      Sure bro. Thanks for the comment

  • @Muthu12902
    @Muthu12902 3 месяца назад +1

    பத்திரகாளியம்மன் துணை❤❤

  • @vikramsivam953
    @vikramsivam953 3 года назад +3

    ஐயா சப்த கன்னியர் பிறந்த வரலாறு சொல்லுங்கள்

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад

      Sure bro. Seekirame poda try panren. Thanks for the comment

  • @rojar6636
    @rojar6636 Год назад +2

    Madapura thaaye en thambi vallarasu nallapadia nadakanum 😭🙏🙏🙏

  • @BaLatha
    @BaLatha 2 года назад +3

    Super

  • @AnandRaj-qs8wh
    @AnandRaj-qs8wh Год назад

    bro entha kovil entha mavatathula iruku

  • @mariselvi5928
    @mariselvi5928 Год назад +2

    நான்நினைத்தகரியாத்தைமுடிச்சிக்குடுத்தாகாளியாம்மாள்

  • @pranavkavin2011
    @pranavkavin2011 2 года назад +1

    Unmaithan anna enaku nambikai throham seithavarkalai ingu than poi solanum en pirathachanaiyai en kaliamman than theerthu vaikanum

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад

      Thanks for the comment bro

  • @chinnamaruthumaruthu1332
    @chinnamaruthumaruthu1332 3 года назад +2

    சூப்பர் அண்ணா 👌👌

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 3 года назад +11

    பொருத்தமான உவமையை கூறியது மிகுந்த பொருத்தம்
    அதிலும் விஜய் சேதுபதி.
    இளையதலைமுறைக்கு ஏற்றது

  • @muniyaraj276
    @muniyaraj276 2 года назад +1

    இருளாயி அம்மன் வரலாறு போடுங்க அண்ணா

  • @bhuvanamani1615
    @bhuvanamani1615 20 дней назад +1

    🙏🙏🙏🙏

  • @sriannai-gh3cd
    @sriannai-gh3cd 2 года назад +2

    சீலைக்காரி அம்மன் வரலாறு போடுங்க அண்ணா

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад

      Please watch in this link sis
      ruclips.net/video/KxA2W1LNTvo/видео.html

  • @suriyavikneshsakthivel2910
    @suriyavikneshsakthivel2910 3 года назад +4

    Super bro ❤️

  • @velmuruganmuruganv1957
    @velmuruganmuruganv1957 4 месяца назад

    நாளை காலை உங்களை சந்திக்க வருகிறேன் அம்மா நான் ஒரு அம்மா அப்பா இல்லாத பொண்ணு எனக்கு பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை நடந்ததற்கு கண்டிப்பா எனக்கு நியாயம் கிடைக்குமா நாளைக்கு அமாவாசை உங்களை பார்க்க நான் வருகிறேன் நான் ஒரு அனாதை பொண்ணு 😭😭😭🙏🙏🙏

  • @ArjunKumar-vw1sj
    @ArjunKumar-vw1sj 3 года назад +3

    Super annan 👍🏻👍🏻👍🏻👍🏻🙏🙏

  • @aadhithraja4193
    @aadhithraja4193 3 года назад +2

    anna agni veeran story podunga please ethana nal wait pandrathu

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад +1

      Hi bro. Sorry for the delay. Kandippa poduren.

    • @aadhithraja4193
      @aadhithraja4193 3 года назад +2

      thank u anna very so much

  • @redtigersiva
    @redtigersiva 3 года назад +2

    வீரப்பூர் மகாமுனி கதையை சொல்லுங்க சார்..

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад

      Sure Siva bro. Konjam delay analum Kandippa poduren

  • @etet7878
    @etet7878 3 года назад +4

    Anna vanakgam

  • @chinnarajs5106
    @chinnarajs5106 3 года назад +1

    Virudhunagar district rajapalayam taluk seithur natchaadai peri karuppasamy kovil history sollunga bro

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад

      Hi bro. Enkitta avar history illa. Ungakitta irundha anuppunga

    • @chinnarajs5106
      @chinnarajs5106 2 года назад +1

      @@UkranVelan theriyathu nu tha unga kitta kekkuren bro

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад

      Ok bro. Thedi papom :)