கேதுவுடன் சூரியன் | கெடுக்குமா ? கொடுக்குமா ? | Sun with Ketu | Will it spoil ? or will it give ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии • 95

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 6 месяцев назад +7

    நீங்கள் வந்தாலே மகிழ்ச்சிதான் குருவே ❤❤❤

  • @Smidr007
    @Smidr007 6 месяцев назад +9

    வணக்கம் குருஜி, ராகு உடன் சூரியன் பதிவு ஒன்று போடுங்க பிளீஸ் ❤

  • @natrajnatraj938
    @natrajnatraj938 6 месяцев назад +2

    வணக்கம் குருவே ஏழை எளியோர்க்கும் எளிமையாக ஜோதிடத்தை கொண்டு சேர்க்கும் எங்கள் குருவிற்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்க வளமுடன்

  • @priya....6684
    @priya....6684 6 месяцев назад +1

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @sivakumarkanyakumari417
    @sivakumarkanyakumari417 6 месяцев назад

    100% sir
    விருச்சிகம் லக்னம்,10il சூரியன் கேது இணைவு

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 6 месяцев назад +2

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 6 месяцев назад +1

    குருஜி அவர்களுக்காக மாலை வணக்கங்கள்

  • @Sankarps1982
    @Sankarps1982 6 месяцев назад

    🙏 தனுசு லக்னம் லக்னத்தில் கேது சூரியன் மாந்தீ சேர்க்கை இருக்கிறது சார், ராசி சிம்மம் ,பூரம் நட்சத்திரம் ,

  • @balajikk983
    @balajikk983 6 месяцев назад

    அப்படியே ராகுவுடன் சூரியன் பதிவு... பயனுள்ளதாக இருக்கும் குருஜி....🙏

  • @babyvideo3066
    @babyvideo3066 6 месяцев назад

    Na pota comment ah pathu reply panathuku நன்றி guruji

  • @elankeshparameswaran1876
    @elankeshparameswaran1876 6 месяцев назад

    கேதுவுடன் உச்ச பௌர்ணமி சந்திரன் பற்றி பதிவு போடுங்கள் ஐயா

  • @hariprasath3336
    @hariprasath3336 6 месяцев назад +1

    அண்ணா நமஸ்காரம்❤❤

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 6 месяцев назад

    Thank you sir❤❤❤😊

  • @kalaibala3109
    @kalaibala3109 6 месяцев назад +5

    காலை வணக்கம் ஐயா எனக்கு சிம்ம லக்னத்தில் சூரியன் கேது சிரிய வயதிலே படிக்க முடியாமல் போய் விட்டது இப்போது எனக்கு வயது 35 இப்போது 10 வகுப்பு டுடோரியல் சென்று படிக்கிறேன் லக்னம் வேலை செய்ய வில்லை மிதுன ராசி புதன் கன்னியில் 35 வயதில் எண்ணல் படிக்கும் சூழ்நிலை அமைந்தது உங்களின் அனைத்து வீடியோக்களையும் பார்த்து ஜோதிடமும் கற்றுக்கொள்கிறேன் நன்றிகள் பல🎉🎉🎉

    • @Jayantan846
      @Jayantan846 6 месяцев назад +1

      வாழ்த்துகள் !!!!.

    • @kalaibala3109
      @kalaibala3109 6 месяцев назад +1

      நன்றி

  • @MohiSri
    @MohiSri 6 месяцев назад

    Suriyan ragu innavu ithey pol oru vedio poduga sir

  • @saravanan.c2738
    @saravanan.c2738 6 месяцев назад

    Suriyan nachathirathil kethu irunthal eppadi irukum sir

  • @vbt
    @vbt 6 месяцев назад

    Ayya miga thelivana vilakam. Oru siru kurippu Perumal Thaayar padangal changu chakram marri irukirathu. Thayavuseithu Kavanikavum.....

  • @rsubash6629
    @rsubash6629 6 месяцев назад

    வணக்கம் குருவே 🎉🎉🎉 வக்ர கிரகம் வர்கோத்தமம் பெற்றால் என்ன பலன் குருவே ஒரு வீடியோ போடுங்கள் குருவே 🎉🎉🎉

  • @BharathiBha-ch3rn
    @BharathiBha-ch3rn 6 месяцев назад +1

    Kumba lagnam, suriyan aswini 3 il, 7il chandran marriage life amaiyuma sir.

  • @vishwa2135
    @vishwa2135 4 дня назад

    Ennaku kethu oda suriyan ,muthal veedu la irruku bro,mithunam legnam..romba kasta padurean..please edhavadhu parikaram sollunga.. 7 I'll raagu irruku..

  • @msanand9802
    @msanand9802 6 месяцев назад

    வணக்கம் அய்யா ராகுவுடன் சூரியன் பதிவு போடுங்க அய்யா 🙏

  • @Ramakrishnan-c9j
    @Ramakrishnan-c9j 6 месяцев назад

    Santhiran kethu pathivu podunga sir

  • @manickarajraja8818
    @manickarajraja8818 6 месяцев назад

    Vanakkam anna good evening manickaraja

  • @perambalurwaterdiviner
    @perambalurwaterdiviner 6 месяцев назад +2

    First views first like குருஜி 🙏

  • @ManikantaManikanta-gs1xt
    @ManikantaManikanta-gs1xt 6 месяцев назад +1

    காலை வணக்கம் sir good information and shirt superb ❤🎉🎉🎉😊

  • @ganeshr6441
    @ganeshr6441 6 месяцев назад

    அனுபவத்திற்கு மிகச்சரியாக வருகிறது நன்றி சார்🙏🙏🙏🙏🙏

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg 6 месяцев назад

    மிகவும் பணிவான வணக்கம் ஐயா

  • @bavanirajamoorthy1192
    @bavanirajamoorthy1192 6 месяцев назад

    Good evening sir ...well said please telecst some videos about kanni lakhnam .mithuna rasi..where lakhnam and rasi same athipathi......thanks un advance

  • @mohammedashrafali3191
    @mohammedashrafali3191 6 месяцев назад

    100% very true sir 😢

  • @vs31.
    @vs31. 6 месяцев назад

    Mesha lagna, Mars in Mesham, rishabam la- sun,ketu and mercury. Venus in 3rd house. Sun and ketu vangina star - Karthikai- ninga sonadhu correct when it comes to spiritual. Na edhula careful ah irukanum ?

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 6 месяцев назад

    இனிய காலை வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 6 месяцев назад +1

    Iniya kalai vanakkamsir 🙏🙏

  • @panneerselvam4682
    @panneerselvam4682 6 месяцев назад

    Thank you guruji continue your job congratulations 👏👏👏👏👏👏

  • @senthilkumar-go7kp
    @senthilkumar-go7kp 6 месяцев назад

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 6 месяцев назад

    Nice Sir 🙏🙏

  • @ThenmozliHasitha
    @ThenmozliHasitha 6 месяцев назад

    கேதுரிசபத்தில் மிருகசீரத்தில் சூரியன் மிதுனம் மிருகசீரத்தில் பலன் என்ன

  • @anut1473
    @anut1473 6 месяцев назад

    Aya avargalukku vanakkam ,mudhall enakku jodhidam karka vendum eña ninaithen aiya, aanal ippo ungal kaanoligai paarka paarka enakku bayam vandhu vittadhu ,ivalavu vishyangai eppadi karpadhu endru,neenga jodhida kadal aiya, ungalai varnikka vaarthaigal illainga guruve

  • @gayathrig5982
    @gayathrig5982 6 месяцев назад

    Venus in 9 th house plz upload ❤

  • @goodchanges7883
    @goodchanges7883 6 месяцев назад

    Vanakkam guruji

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 6 месяцев назад

    Migavum arumaiyana vilakkam thank you sir 🙏🙏✨✨❣️❣️🤝

  • @sathishkumark7523
    @sathishkumark7523 6 месяцев назад

    Sir na unga biggest fan

  • @lathamahesh241
    @lathamahesh241 6 месяцев назад

    நன்றிகள் ஜீ 🙏

  • @tajdistributors8777
    @tajdistributors8777 6 месяцев назад

    Nandri Guruji

  • @vidhyaramasami5763
    @vidhyaramasami5763 6 месяцев назад

    வணக்கம் சார்🙏.விருச்சிக லக்னம்.தனுசு ராசி. லக்கினத்தில் சூரியன்20deg 44min, கேது22deg18min,குரு26deg38min. வயது நாற்பது.அரசு பணிக்காக மிகவும் முயற்சி செய்து வருகிறேன். கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா சார்?

  • @aravindvijaysundararaman8388
    @aravindvijaysundararaman8388 6 месяцев назад

    Suriyan with kethu and budhan in tulam house. Kethu is 7 degree from suriyan and 9 degree from budan, but suriyan and budan in 2 degree distance. How to consider this ? Positive or negative ?

  • @SriDevi-gb2ef
    @SriDevi-gb2ef 6 месяцев назад

    Thank you sir

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 6 месяцев назад

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி சூரியனும் கேது வும் கேது சாரத்தில் எப்படியோ சூரியன் உச்சம் அப்பா பலன் தரலை ஆனாலும் அரசு பணி

  • @shanthisenthil8924
    @shanthisenthil8924 6 месяцев назад

    Sir mithuna lagnam.lagnathil suriyan 26 degree and ketu 19 degree. Is this conjunction sir ?

  • @banumathik5485
    @banumathik5485 6 месяцев назад

    இதற்கு பரிகாரம் ஏதேனும் உள்ளதா ஐயா?

  • @kinglogeshsai1210
    @kinglogeshsai1210 6 месяцев назад

    Sir mithuna lagnam 12il suriyan kethu puthan guru. eppadi. Irukkum sir

  • @Bharath-g5i
    @Bharath-g5i 6 месяцев назад +1

    11இல் இருந்தால் மீனம் வீட்டில் நன்மைய sir... Rishabha லக்கினம்.

  • @Vadivelchinasamy
    @Vadivelchinasamy 6 месяцев назад +1

    வணக்கம் ஐயா, நான் தனுசு லகனம், ரிஷப ராசி, ரோகிணி2-ம் பாதம். ஒன்பதில் சூரியன், செவ்வாய், கேது மூன்றும் மகம் நட்சத்திரத்தில். பிரம்மச்சாரி. சிவனடியாராக கடந்த 13 வருடங்களாக திருவண்ணாமலையில் நிம்மதியாக வாழ்ந்து வருகிறேன். சாஸ்த்ர அறிவு உண்டு.நல்ல பழக்க வழக்கங்கள்,நற்பண்புகள் பிறந்ததுமுதல் இயல்பு மாறாமல் சிவனருள் காத்து வருகிறது. கேது எனக்கு நன்மைகளை பூர்ணமாக செய்து வருகிறது. நன்றி ஐயா!

  • @SudalaiMani.p-xw5je
    @SudalaiMani.p-xw5je 6 месяцев назад

    Ayya 84,85,86 born babes when marrige or life? Iam 24.3.1986 11.55pm

  • @RamKumar-ze7sz
    @RamKumar-ze7sz 6 месяцев назад

    Me kumbha lagnam suriyan+kethu, poothan in(11th house) dhanusu rasi moolam natchathiram(guru vakkram in mithunam) , my future life is good or bad sir.

  • @swaminathanjayaraman5075
    @swaminathanjayaraman5075 6 месяцев назад +1

    ஐயா கேது செவ்வாய் இரண்டும் 7 டிகிரியில் உள்ளது சூரியன் 22 டிகிரியில் உள்ளது இங்கு சூரியன் கேதுவுடன் இனைந்து உள்ளதா ஐயா

  • @NagaLakshmiG-nv2nt
    @NagaLakshmiG-nv2nt 6 месяцев назад

    Guruji vanakkam. Meena laknam sun kedu budan in 11th house, , navamsathil sun in simmam. Nanmai kidaikkumanga sir.

  • @venivelu4547
    @venivelu4547 6 месяцев назад

    Sir, 🙏🙏👌👌

  • @saravanangks4557
    @saravanangks4557 6 месяцев назад +1

    மதிப்பிற்குரிய ஐயா எனக்கு மிதுன லக்னம் சூரியன் மேஷத்தில் உச்சம் ராகு சிம்மத்தில் புதன் மீனத்தில் நீசபங்கராஜ யோகம் எனக்கு திருமணம் மற்றும் அரசு வேலை பற்றி கூறுங்கள் date of birth 22 04 1998 11 05 am place Kanchipuram. Pls reply iam wait

  • @yogeshwarankamalakannan9409
    @yogeshwarankamalakannan9409 6 месяцев назад +1

    Good morning guruji ..guruji you my son will study mbbs last year..it happened..now he is studying in foreign country..but this year my daughter also want to study medicine so can you pls help me guruji..she is having the possibility or not you pls tell guruji..name:Harshavardhini,d.o.b:06/06/2008,place:Chennai,Time:8:25am..your words are so special so pls consider guruji..🙏🙏🙏

  • @manickamthirupathy7538
    @manickamthirupathy7538 6 месяцев назад

    வணக்கம் சார், குரு, கேது 15 டிகிரி வித்தியாசத்தில் இருக்கின்றது.... குருவின் சுபத்தன்மை கேதுவை சென்றடையுமா?

  • @gokulavani5333
    @gokulavani5333 6 месяцев назад

    வணக்கம் ஐயா 🙏 தனுசு லக்னம் லக்கினத்தில் சுக்கிரன் புதன். சுக்கிரன் கேது சாரம். கேது 11ல். குரு 4ல். 5வயதில் இருந்து சுக்கிரன் திசை ஆரம்பம். இத்திசை படிப்பை பாதிக்குமா? சதவீதம்?

  • @maheshwareng901
    @maheshwareng901 6 месяцев назад +1

    🙏🙏🙏

  • @beemadivya4580
    @beemadivya4580 6 месяцев назад

    வணக்கம் குருஜி ரிசப லக்கனத்திற்கு 10ல்‌‌ சூரியன் புதன் கேது இணைவு ஆனால் கேது தசை வயோதி கலத்தில் வர உள்ளது... மேற்குறிய‌ விதியை எண்ணி அச்ச வேண்டாம் அல்லவா... நன்றி ஐயா

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 6 месяцев назад

    👌

  • @pavisugan8773
    @pavisugan8773 6 месяцев назад

    ஐய்யா நான் விருச்சிக இலக்கணம் ,மேச ராசி ,10 இல் செவ்வாய்,சுக்கிரன்,கேது நான் ஜவுளி தொழில் ஆரம்பித்துள்ளேன்,எனக்கு வருங்காலத்தில் தொழில் எப்படி இருக்கும், இப்போது சந்திர திசை நடக்கிறது

  • @swaminathanjayaraman5075
    @swaminathanjayaraman5075 6 месяцев назад

    ஐயா சூரியன் கேது பாக்யஸ்த்தானமான ஒன்பதாம் இடத்தில் ஒரே ராசியில் உள்ளது இங்கு கேது 7 டிகிரியில் உள்ளது சூரியன் 22 டிகிரியில் உள்ளது இங்கு சூரியன் பத்தாம் இடத்தை நோக்கி செல்கிறார் இங்கு சூரியன் திக்பலம் அடைவாரா அடைவாரா ஐயா

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 6 месяцев назад

    🙏🙏🙏🙏🙏

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg 6 месяцев назад +1

    கேது வுடன் சூரியன் வர்க்கோத்தமம் பெற்றால் சூரியன் சூரியன் தானே

  • @indiraindira6532
    @indiraindira6532 6 месяцев назад +2

    கேது சூரியன் சாரம் வாங்கி நின்றால் இது பொருந்துமா

  • @RRAJINDHIRAR
    @RRAJINDHIRAR 6 месяцев назад

    மீனலக்கணம்ரேவதி4
    வர்க்கோத்தமம். நீச.&
    பாதகாதிபதியின்
    சாரம்.
    பாதகாதிபதி புதன்
    திதிசூன்யசிம்மத்தில்
    6ல்புதன்மகம்3ல்
    மறைந்து.அம்ஸத்தில்
    ஆட்சிஆகி2018-2035
    வரை தசை நடத்துவார்
    பாதகாதிபதி மறைவு
    பிறப்பெடுத்த ஆலும்
    கேதுசாரம்பெற்று
    கேதுவுடன்சூரியன்.
    குரு சேர்ந்தது.
    கேது சாரம்.
    புதன் தசைக்கு
    எந்தமாதிரியான
    மனைவியையும்.
    தற்போது செய்யும்
    திரைஇசையமைப்பாளர்
    பணியும்
    எந்த அளவுக்கு யோகம்
    இருக்கும்.குருவின்பார்வையில் லக்கணம்உள்ளது
    5ல்சூரியனுடன்கேது.
    இருவரும் ஒரேடிகிரி
    பூசம் 4ல்.
    இவ்விருவர்களுடன்
    குரு உச்சம்புனர்பூசம்
    4ல்.வர்கோத்தமம்
    புஷ்கரநவாம்ஸம்.
    கேது.குருஅம்ஸத்தில்
    உச்சம்.
    சூரியன்நட்பு.
    30-07-1990மதுரை
    10-58இரவு.

  • @sivayogi6570
    @sivayogi6570 6 месяцев назад

    வணக்கம் குருஜி🙏

  • @nightpanther9209
    @nightpanther9209 6 месяцев назад

    🙏🙏🙏🙏