மனைவியை ஏமாற்றி தகாத உறவில் ஈடுபட்ட சாத்தான்குளம் காவலர் | Meiporul Kanbathu Arithu

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 446

  • @malini.nachiyar
    @malini.nachiyar 2 года назад +71

    மக்களுக்கு ஒரு பிரச்சினைனா போலீஸ் கிட்ட போவோம்.இப்ப நம்ம எங்க போரது...நியாயத்துக்காக???

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 2 года назад +23

    மெடம் நீங்க செய்ய வேண்டிய பெரிய உதவி அவன் பொலீசா இருந்தா என்ன அவன் பெரிய ஜெமிந்தாரா இருந்தா
    என்ன எதற்கு அவனுக்கு அரசாங்க தொழில் கன்டிப்பா நம் ஸ்டாலின் சார் நீங்க இவர்களுக்கு கண்டிப்பா உங்கள் உதவி செய்யும் மாரு கேஞ்சி கேட்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏 ஐயா உங்களால் முடியும் இது இந்தியா தர்மம் புரியும் நாடு அதனால் கண்டிப்பாக இந்த பெண்ணுக்கு முடிவு வேண்டும் 💪💪💪💪💪💪💪

  • @bhuvanasenthil5729
    @bhuvanasenthil5729 2 года назад +128

    இந்நிகழ்ச்சிக்கு பிறகு அவனுக்கு கிடைத்த தண்டனை என்ன அதனையும் பதிவிடுங்கள் காவல் துறை அதிகாரி திரு. சைலேந்திர பாபு அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @rajanv9604
    @rajanv9604 2 года назад +103

    Manavi தான் மனைவி மற்றும் பிள்ளைகளை மரியாதையாக பார்த்துக்கொள்ள தெரியாத ஒருத்தன் காவல்துறையில் இருப்பது மொத்த காவல்துறைக்கும் கலங்கத்தை விளைவிக்கும் தயவுசெய்து காவல்துறை உயர் அதிகாரி ஐயா சைலேந்திர பாபு இதை கவனத்தில் கொண்டு தக்க தண்டனை குற்றவாளிக்கு வழங்கிட வேண்டும்

    • @mangomurugiya5811
      @mangomurugiya5811 2 года назад +3

      Ivana thookkula poadunga sister indha maadhiri kevalam ketta appanoda kaasula unga kuzhandhaigala valarkaadhinga chi aanuruppa aruththutu thookula poadunga

    • @kjaya4347
      @kjaya4347 2 года назад

      சைலேந்திரபாபு?
      இவரிடம் நீதிய எதிர்பார்க்க முடியாது
      ஶ்ரீமதி விடயம் தொடர்பில் அவர் பெயரில் சந்தேகம் உள்ளது

  • @anbuanbu8949
    @anbuanbu8949 2 года назад +56

    காவல் துறையில் நல்லவர்களுக்கு மத்தியில்
    இவனைப் போன்ற ஒழுக்க கேடும்
    உண்டு

  • @srilankaazna7085
    @srilankaazna7085 2 года назад +42

    கொலக்காரன் மெடம் இப்பவெ அன்த குடும்பத காப்பாத்துங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @swathi8835
    @swathi8835 2 года назад +13

    பையன்.super.da ..இறைவனின் எல்லா blessing இந்த.குழந்தைகளுக்கு கிடைக்கட்டும்

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 2 года назад +32

    பாவம் குழந்தை என்ன .பாவம் செய்தது.

  • @lillyphilip8628
    @lillyphilip8628 2 года назад +23

    Superb kasthuri Mam👍🌹👍

  • @ganesanchidambaram6493
    @ganesanchidambaram6493 2 года назад +25

    நெறியாளர்.மேடம்சூப்பர்.இதுபோன்ற.ரவுடிபோலிஸ்க்குதக்கதண்டனை.கிடைக்கவேண்டும்.

  • @LifestylecubeTamil
    @LifestylecubeTamil 2 года назад +59

    சாத்தான்குளம் போலீஸ் அதிகாரிகள் அனைவரும் இப்படித்தானா அல்லது நல்லவர்களும் இருக்கிறார்களா இந்த பிரச்சனையின் முடிவில் தெரியவரும் தயவு செய்து கஸ்தூரி இதனுடைய முடிவை ஒளிபரப்பவும்

  • @balanrajesh4586
    @balanrajesh4586 Год назад +2

    கஸ்தூரி மேம் ஒங்க குரல் இனிமையா இருக்கு

  • @gheysenalexanderd6806
    @gheysenalexanderd6806 2 года назад +32

    இறைவா இந்தப் பெண்ணின் கண்ணீருக்கு பதில் தாரும் ...😭😭😭

  • @Aashi9791
    @Aashi9791 2 года назад +24

    அவனுக்கு போலீஸ்ங்கற திமிறு.யாம்மா போங்கம்மா 80பவுன் நகை போட்டு இவன்கிட்டபோய் கொடுத்திருக்கிங்கலே .நான் யாரோடு ஒருவர் என்னாலே தாங்க முடியல.

  • @tamiltalksaustralia7029
    @tamiltalksaustralia7029 2 года назад +32

    90 பவுன், 8 லட்சம் வரதட்சணை, காதல் இல்லை. என்ன வாழ்க்கை!?

    • @jenny-bn8bs
      @jenny-bn8bs 2 года назад +1

      Your wrong calculation you in 90s it will way more then 8 laks recently the gold price gone sky rocket in Sri Lanka 1 soverin is more than 1 laks

  • @muruganbengiftsun2706
    @muruganbengiftsun2706 Год назад +4

    தமிழக காவல் துறைகே இவரைப் போன்றவர்களால் கலங்கம்

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 2 года назад +19

    சூப்பர் மேடம் வாழ்த்துக்கள் நன்றி. வணக்கம்.

  • @tyaprem1897
    @tyaprem1897 2 года назад +44

    I feel this video kasturi maam doing well

  • @gnanamani3312
    @gnanamani3312 2 года назад +23

    இந்த காவலரை தயவுசெய்து பணி நீக்கம் செய்ய வேண்டும்!!!

  • @GurusamySoniah
    @GurusamySoniah Год назад +2

    இந்த பொன்னு. சொல்லும் அனைத்தும் உண்மை அப்பாவி பொண்ணு

  • @sureshkumarG-z1o
    @sureshkumarG-z1o 2 года назад +68

    சாத்தான்குடி போலீஸ் ஸ்டேஷன், ஐயோ அங்கு வேலைசெய்யும் அனைவரும் கொடூரமானவர்கள் தானா

  • @donadona1680
    @donadona1680 2 года назад +36

    Oh so sad this family....public must help this family...financially please..

  • @megalajoseph4082
    @megalajoseph4082 2 года назад +28

    Super ❣️ madam. Your questions answers are 🔥

  • @vijayalakshmijayakrishnan5511
    @vijayalakshmijayakrishnan5511 2 года назад +32

    அந்த நாயோ டா ஃபோட்டோ போடுங்க madan

  • @manoharan6569
    @manoharan6569 2 года назад +33

    இவனை உடனடியாக சஸ்பெண்டு செய்யுமா தமிழக காவல்துறை?

  • @muthuanu9587
    @muthuanu9587 2 года назад +54

    இவன் இந்த துறையில் வேலை பார்க்கும் இடத்தில் ஒரு மனிதன் தப்பு நடந்தால் இவன் எப்படி கேட்பது உன் வேலையை பாரு நீ யார் கேட்பது இந்த துறையில் இவன் இருக்க கூடாது

  • @mohandaisy6210
    @mohandaisy6210 Год назад +10

    நடிகை கஸ்தூரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    ஆதரவற்ற மக்களுக்கு ஆதரவு கொடுத்த உங்களுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக வாழ்த்துக்கள்..❤

  • @m.karuppasamy2107
    @m.karuppasamy2107 2 года назад +49

    இவன மாதிரி உள்ளவனாலதான் போலீஸ்காரனுக்கு எவனும் பொண்ணு தரமாட்டிங்கிறாங்க.

  • @tamiltalksaustralia7029
    @tamiltalksaustralia7029 2 года назад +17

    இவனுக்கு வேலை இல்லாட்டி பிச்சை எடுப்பான், இவனெல்லாம் மனுசனே கிடையாது. Totally waste!

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 2 года назад +50

    சைலந்திர பாபு. அய்யா அவர்களுக்கும் மார்த்தாண்டம் இந்த மக்களின் குறையை தீர்க்கனும் அய்யா!

  • @devisukumarsukumar2353
    @devisukumarsukumar2353 2 года назад +11

    Such a imocent girl now she is speaking boldly

  • @rizwanasalahuddeen7480
    @rizwanasalahuddeen7480 2 года назад +11

    That boy is talking so cute..

  • @sugunap3978
    @sugunap3978 2 года назад +60

    பாவம் அந்த குடும்பம்

  • @Viraj6165
    @Viraj6165 2 года назад +108

    இந்நிகழ்ச்சிக்கு பிறகு அவனுக்கு கிடைத்த தண்டனை என்ன அதனையும் பதிவிடுங்கள் காவல் துறை அதிகாரி திரு. சைலேந்திர பாபு அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • @s.msankara6921
      @s.msankara6921 2 года назад +4

      yes programme arvathode parkirom.eppadi uthavi kidaithathendrum therinjukkanum nu aarvam

    • @dienakiler1000
      @dienakiler1000 2 года назад +1

      So sad

    • @bernadettemel2053
      @bernadettemel2053 2 года назад +2

      Avan police therppu enga kidaikum

    • @brahmadevan9896
      @brahmadevan9896 2 года назад

      @@s.msankara6921 wphnhm.
      Hmm
      mkmk
      I
      when when

  • @cleelacleela9202
    @cleelacleela9202 2 года назад +23

    போலீஸ் புத்தி......வாழ முடியாது அந்தப் பொண்ணு ரொம்ப லேட் பண்றாமுட்டாளா

  • @princylathika6778
    @princylathika6778 2 года назад +26

    I love u kasthuri akka.god bless u and your daughter you doing very well congrats

  • @shagunthaladevir.s.9691
    @shagunthaladevir.s.9691 2 года назад +51

    பாவமா இருக்கு. தலை சிறந்த காவல் துறையில் பணியில் உள்ளவர். பெண்ணை போற்ற வேண்டும். தாய் நாடும் நம் பெண்களும் ஓன்றே

  • @thangamanuthangamanu
    @thangamanuthangamanu 2 года назад +41

    Madam. Vannkkammm. இவனை. தயவு. செய்த. வெளியில. வரவிடாமல். உள்ளே. இருக்குமாறு. செய்யுங்கள். இந்த. குடும்பத்தை பார்த்தால். பெரிய. கொடுமையிலும் கொடுமையாகயுள்ளது. அவங்களை அந்த. வீடியோவில் என்ன எத்து எத்துகின்றான்

  • @rajakrishnamoorthy1720
    @rajakrishnamoorthy1720 2 года назад +6

    பாராட்டுகள் வாழ்க உங்கள் நடவடிக்கை தொடரட்டும்

  • @muruganbengiftsun2706
    @muruganbengiftsun2706 Год назад +1

    பாராட்டுகள் மேம் நெற்றி கண் திறப்பின் குற்றம் குற்றமே

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 2 года назад +34

    உதவி செய்த போலீஸ்க்கும் ஸ்டேசன் அடித்து உடைப்பு . இவனை இனியும் விடக் கூடாது

  • @roslinmary8822
    @roslinmary8822 2 года назад +13

    Be bold sister, then how he protect the people and society, he is not fix for this service and he is not a human.

  • @m.karuppasamy2107
    @m.karuppasamy2107 2 года назад +10

    சட்டம் சாமானியனுக்கு மட்டும் தான் போலீஸ்காரனுக்கு கிடையாதா ?

  • @ramiyasubramaniyam9522
    @ramiyasubramaniyam9522 2 года назад +16

    In nagerkovil most of the girls r facing same problem she must get justice

    • @sreesmind7124
      @sreesmind7124 2 года назад

      Not only in Nagercoil.....it's everywhere now

  • @Elansugan
    @Elansugan 2 года назад +113

    சாத்தான்குளம் போலீஸ் எல்லாருமே ஒரு மாதிரியாத்தான் இருப்பானுங்க போல

  • @nemilhingboi2263
    @nemilhingboi2263 2 года назад +7

    Respect you mam!

    • @marisusila6138
      @marisusila6138 Год назад +1

      Paarkkumbodhe theriyudhe paridhabamakkalavargalai kelvigsl ketkaathirgal

    • @marisusila6138
      @marisusila6138 Год назад +1

      Aarudhal sollungal

  • @roslinmary8822
    @roslinmary8822 2 года назад +4

    Super madam

  • @santhithilaga2481
    @santhithilaga2481 2 года назад

    Thanks mam vazgavalamudan 💯👍🌹

  • @pandipandiji5793
    @pandipandiji5793 2 года назад +22

    அவனைக்குதண்டனைகுடுக்கவேண்டும்

  • @pam867
    @pam867 2 года назад +24

    Men, please don't get married to someone you cannot commit, love and respect. The children are scared for life.

  • @vmahendran2863
    @vmahendran2863 Год назад +1

    கஸ்தூரி வீரதமிழச்சி அதுபோல் அந்த பொண்ணு மலையாளச்சி மலையாள பெண்கள் மிகவும் எதார்த்த மனம் படைத்த பெண் கள்

  • @ramaswamysavadaya1790
    @ramaswamysavadaya1790 2 года назад +16

    Court has to justify this case strongly.

  • @sarahjenny8530
    @sarahjenny8530 Год назад

    Super 👌

  • @sarahjenny8530
    @sarahjenny8530 Год назад

    Superb kasthuri Mam good work 👌👌👌 your looking so beautiful 😍😍😍😍😍🥰

  • @njothi3172
    @njothi3172 2 года назад +4

    நிதி உதவி வேண்டும்

  • @aromazone9550
    @aromazone9550 2 года назад +13

    50% person police are same behavior mam! Government as to take control these types of guys,..

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Год назад +3

    கஸ்தூரியின் பேச்சில் அக்கறை தெரிகிறது! நரேந்திர சிங்கிற்கு கொழுப்பு அதிகமாகிவிட்டது!

  • @sibilalambert6109
    @sibilalambert6109 2 года назад +18

    சாத்தான்குளம் எப்பவுமே பிரச்சினை...

    • @s.msankara6921
      @s.msankara6921 2 года назад

      appadi eppadi arasu vittu vaikkuthu..Irukkira saathaane ellam otta vendiyathu thaan

  • @tyaprem1897
    @tyaprem1897 2 года назад +8

    The way that son shout eyyyyyy with fireeee .... so sad when I’m watch that video I blessed u ayya in ur future u will good husband and dad for your child don’t follow ur dad ayya

  • @manithaneyam8042
    @manithaneyam8042 2 года назад +25

    கஸ்தூரி mam தேவையில்லாத கேள்வி அதிகம் கேட்கிறீங்க, ஐயோ கடவுளே அந்த வீடியோவை பாக்கவே முடியல சாமி, இந்த போலீஸ்எல்லாம் என்ன பன்றாங்க, எல்லாத்தையும் பாத்து இவனை காவலில் போடல

  • @Manushan_Melvin
    @Manushan_Melvin Год назад

    Kasturi ungele paddetule orru soft, humble heroine andru partu iruken, but ningge ivelevu brave, bold, tatti kekure "Singepenne" pakuren!!
    Ungele naan taleivanenguren madam
    God bless you and your family madam
    🙏👍♥️👏

  • @shadevan2331
    @shadevan2331 Год назад

    Very bold nd honest spk kasthuri mam 👍 Plz Action Tat police...

  • @bharathinayakbharathinayak9018
    @bharathinayakbharathinayak9018 11 месяцев назад

    Super sister avanuku yallam yathakondu adiganum sister

  • @digitallyamplified
    @digitallyamplified 2 года назад +14

    Truly Kasthuri deserves applaud. Her way of handling the discussion with the police is so brave and straight to the point.

  • @muthuanu9587
    @muthuanu9587 2 года назад +7

    இதை என்னால் தாங்க முடியவில்லை

  • @gameingtamilgamer9929
    @gameingtamilgamer9929 2 года назад +5

    Super madam super speach 👏👏

  • @Arumugasamy-w4h
    @Arumugasamy-w4h Год назад

    The great job

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 2 года назад +22

    பாவம் வீட்டு சூழ்நிலையை அனுசரித்து வாழ்க்கையை கழித்து உள்ளன,

  • @narayananalagianambi3301
    @narayananalagianambi3301 2 года назад +23

    Kasthuri ur acting is too good definitely u will get national award.

  • @karthikeyanvageesan.696
    @karthikeyanvageesan.696 2 года назад +4

    kasthuri expression is super. she didn't do it even in movies..

  • @supavagrovet
    @supavagrovet 2 года назад +2

    Weldon mam.

  • @TheShashapal
    @TheShashapal 2 года назад +2

    Super kasthuri

  • @SS-xf6ho
    @SS-xf6ho 2 года назад +6

    Hats off K!!!!

  • @sarahjenny8530
    @sarahjenny8530 Год назад

    I am from Malaysia 🙏🇲🇾🙏🇲🇾🙏🇲🇾🙏

  • @ITSCORPORATEWORLD
    @ITSCORPORATEWORLD 2 года назад +28

    Love you Singappenne,God bless you and your loving family

  • @kuwaitkuwaitdada7286
    @kuwaitkuwaitdada7286 2 года назад +4

    பணப் பேய்,அந்த வீடியோவே அவன் வேலையை போச்சின்னு சொல்லும் ,போலிஸ் வேலைக்கே லாயக்கில்லாதவன்,

  • @ramyakrishnan9597
    @ramyakrishnan9597 2 года назад +22

    Innocent lady 😭

  • @rsgold539
    @rsgold539 Год назад

    Good job, well done 👍
    Thank you very much ma'am 🙏. 💖💖💖

  • @srilankaazna7085
    @srilankaazna7085 2 года назад +8

    அக்கா அவந சும்மா விடவெண்டாம் அவன் லுங்கிய துக்கி நெருப்பு தநல கொட்டு அக்கா😡😡😡😡😡😡

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 2 года назад +24

    கொடுமை, கொடுமை, கொடுமை.

  • @r.veeraiyanr.veeraiyan2047
    @r.veeraiyanr.veeraiyan2047 11 месяцев назад +1

    அவன் பொலிஸ் இல்ல பொருக்கி அவன சரியான தன்னை வேண்டும்

  • @ganesanchidambaram6493
    @ganesanchidambaram6493 2 года назад +14

    துணிந்தால்துக்கம்இல்லைஎன்பதை.உனர்த்திய.நெறியாளர்.கஸ்தூரிமேடம்அவர்களுக்குவாழ்த்துக்கள்.உங்கள்பனிசிறக்க.

  • @BabuBabu-qo3kp
    @BabuBabu-qo3kp 2 года назад +7

    Super kasthuri mam

  • @Sathishkumar-hu4mu
    @Sathishkumar-hu4mu 2 года назад +8

    உடனடியாக ஆயுதபடைக்கு மாற்றப்படுவார்

  • @sumisum2324
    @sumisum2324 2 года назад +2

    பாவம இந்த பென் நீதி வேனும அவன வடாதங்க

  • @periyasamy1915
    @periyasamy1915 2 года назад

    Super

  • @balachanthiransinnathurai1723
    @balachanthiransinnathurai1723 2 года назад

    Super madam. Good work 💯👌✌️👍😍😍😍😍😍😍😍😍

  • @jenniferswriamwathie5928
    @jenniferswriamwathie5928 2 года назад +3

    Kasturi 👏👏👏

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 2 года назад +6

    இவன் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயுமா?

  • @rajapandi8313
    @rajapandi8313 2 года назад +9

    பணக்காரன் செய்தால் தப்பு,அரசியல்வாதி செய்தல் தப்பிலை. லூ லூ குரூப் இல் சேரவும்.

  • @saravanan38
    @saravanan38 6 месяцев назад

    காவல்துறையில் நல்ல கண்ணியமான நேர்மையான நியாயமான காவலர்களும் அதிகாரிகளும் இருக்கும் இந்த வேலையில் இது போன்ற ரவுடி பயனை நிரந்தரமாக பணியில் இருந்து விடுவித்து தக்க தண்டனை வழங்க வேண்டும்...

  • @jeevaanthony4051
    @jeevaanthony4051 2 года назад +63

    I am sick with such Men, thank you Kasthuri Madam 🙏😭

  • @chanrakalam3525
    @chanrakalam3525 Год назад

    நரோந்திரசிங் நல்லவன்எங்கிறதவிட ரொம்ப நல்லவன்தான் இந்தபெண்ண பற்றி எனக்கு தெரியாது ஆன நரோந்திரசிங் பக்க டிசன்டானவன் அவனவைத்து குடும்பம் நடத்த இவளுக்கு தான் துப்பில்ல.இவளுடைய சந்தேகத்தால் இவ வாழ்வை தொலைச்சிருக்குற.இவளுக்கு இன்னொருத்தனும் அவனுக்கு இன்னொருத்தியும் கிடைப்பார்கள்.இந்த பிள்ளைகளுக்கு தான் அப்பாவே அம்மாவே இல்லாத வாழபோகுதுக.

  • @rajendranrajappan5013
    @rajendranrajappan5013 2 года назад +11

    He is very bad police man, there is lots of non sense police people are there ☺️

  • @almansoortravelfoodhalal6987
    @almansoortravelfoodhalal6987 Год назад +2

    நேர் கொண்ட பார்வை

  • @KavithaKavi-lj1jj
    @KavithaKavi-lj1jj 2 года назад +4

    Very sad

  • @muthuanu9587
    @muthuanu9587 2 года назад +9

    இவமெல்லாம் ஒரு மனிதன் சீ சீ

  • @NishanthanithambirajaNisha
    @NishanthanithambirajaNisha 4 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @hemainechristie8171
    @hemainechristie8171 2 года назад +48

    I can't help applauding Kasturi Mam for handling this case boldly 👍 she's brave daring courageous and fearless 👍keep going Mam 👍

  • @r.gayathrir3709
    @r.gayathrir3709 Год назад

    🙏🙏🙏