கஸ்தூரியின் மனசு நல்ல மனசு தான். இந்த எபிசோடில் கஸ்தூரியைப் பற்றிய மீடியா ரசிகர்களின் நெகடிவ் கமெண்ட் நீங்கும். இப்படியே இயல்பா இருங்க கஸ்தூரி...இந்த எபிஸோடில் உங்கள் முயற்சி, அணுகுமுறை அருமை...இப்படியே கொண்டு போங்க....
கஸ்தூரி மேடம் நீங்கள் இப்போதெல்லாம் சரியான தகவலையும் பார்வையையும் காட்டி அசத்துகிறீர்கள் வக்கீல் படித்த அழகான நடிகையாகி நிகழ்ச்சியை சிறக்கவைக்கிறீர்கள்
Girls kovathula kathiranga..Sooo girls thapana peru vangikuranga.mamiyar nadichu nalla peru vangikuranga. Most of the families la ipudi than nadakuthu.
True my grandmother and my athai family they act as if they r innocent and made big prbms .sent us out of the house.still now they act act act innocent dnt knw y god is still quite
If one person is extremely unhappy in the marriage its not right to force the marriage to continue. Counselling is another solution and trial period hereafter. Asian marriage problems caused by other family members.
இவன் எல்லாம் ஒரு மனிதன் .இவனை மிதிச்சு சிறையில் போடனும் . இவர்களுடைய வாழ்க்கைக்கு குழப்பம் இவனுடைய அம்மா, அப்பாதான் . பிள்ளைகளை சந்தோசமாக வாழவிடுங்கள் பெற்றோர்களே .
This man is so emotionally and mentally weak 🤦🏻♀️🤦🏻♀️ wife and mother balance panna theriyala na kalyanam pannadheenga Boss 🤦🏻♀️ andha ponnum overah pesudhu paavam andha kozhandhai 🙄
Kasthuri handled this so well. She spoke neutral in her views on both parties wrongdoings. Best episode for Maalai Murasu by Kasthuri. Appreciate their sincere effort to reunite the couple, but sadly the husband doesn’t realize his loss & definitely will regret later. Both parties family interference also partly to blame for their separation. Poor innocent child has to suffer unfortunately. 🙏🏽
Apart from torture nothing he has to say. Wats the use of counselling, he and his torture statement will remain same. U tried the best Kasturi mam, hats off.
He just needed a maid to take care of his parents. But he need to pay more for that. Instead he married poor girl and trying to use her as maid which didn't work out. Hence he just wants to leave her.
ஏம்பா எந்த வீட்டில் எந்த குடும்பத்துல சண்டை சாடி இல்லாம இருக்குது புருஷன் பொண்டாட்டி சண்டை போது முடிஞ்சா போயிடு போகுது இது ஒரு பிரச்சனைனது இவ்ளோ நேரம் பேசுறியேப்பா தம்பி வாழ்க்கையை கெடுத்துக்காதப்பா
நீங்கள் செய்வது மிகவும் அருமை ❤ சூப்பர் நல்ல தீர்வு அவனை வெளியே அனுப்பியது
கஸ்தூரியின் மனசு நல்ல மனசு தான். இந்த எபிசோடில் கஸ்தூரியைப் பற்றிய மீடியா ரசிகர்களின் நெகடிவ் கமெண்ட் நீங்கும். இப்படியே இயல்பா இருங்க கஸ்தூரி...இந்த எபிஸோடில் உங்கள் முயற்சி, அணுகுமுறை அருமை...இப்படியே கொண்டு போங்க....
15:12 ❤❤❤😅
கஸ்தூரி அவர்களை வாழ்த்துகிறேன். நீதிக்கு நேர்மையான விவாதம்.
Lakshmi Ramakrishnan vere level.. 👌👌👌👍👍👍 No one will near to her.
எனக் ஒரு விஷயம் தெரியுது. வேற பொண்ணு கூட அவனுக்கு பலக்க்கம் இருக்கு .
En avaluku palakam irukaatha 🤔
@@kanyakumarivlogs2227 அந்த பையனுக்கு நீ சொந்தமா. பொடீங்க
AA AA ek QA@@kanyakumarivlogs2227
இவள் கருப்பா இருந்தாலும் கலையா இருக்க அழகா இருக்க பாவம் இந்த பொண்ணு
Mm
9@@kaviyabala-71
Vaai athigam ambilaiya Kai neeti adikkirathu veetuku poi pennin thaai kevalama pesarathu eppo mannippu kettu enna palan Pennin annan avar oru maathiri pesaraaru pennoda appa nalla manitharaaga thaan erukkaaru Kasturi Madam seiyarathellam senchutu mannippu ketta sari aeiduma recording proof antha pennoda unmai mugatha kaattuthu nalla paiyan epdi torture panna antha paiyan epdi eruppaan mediyala epdi pesaravanga ulla enna ellaam pannirupaanga paiyan alarana entha ponnu thirunthaathu
கஸ்தூரி மேடம் நீங்கள் இப்போதெல்லாம் சரியான தகவலையும் பார்வையையும் காட்டி அசத்துகிறீர்கள் வக்கீல் படித்த அழகான நடிகையாகி நிகழ்ச்சியை சிறக்கவைக்கிறீர்கள்
இந்த episode ku லட்சுமி mam செம்ம😍
Kasturi is doing a good job
⁰
கஸ்தூரி சூப்பரா பண்ணி இருக்காங்க பாவம் ரொம்ப கெஞ்சிட்டாங்க அவனுக்கு எவ்ளோ பிடிவாதம்
Eintha episode Telungu la roja mam pannirukkanga. eintha episode avanga panniruntha kandippa serthu vacchiruppanga..
@@aarvamthottamtamil3158 😊😊❤i
கஸ்தூரி பாவம் றொம்ப நல்ல மனசு
அருமையான குழந்தை
👌👌👌கஸ்தூரி மேம். சைக்கோலாம் ட்ரீட்மெண்ட்டுக்கு வரமாட்டாங்க. இன்னொரு பெண் னைதான் தேடி போவாங்க.
Kasturi mam anchored this episode very well.. 👌
Well done
Kasturi madam hattsofff u...... Especially this episode ur attitude speach very correct
Kasturi mam your super very good knowledge and good jeagment
suchhhh a sweetttt child. God s goodness is reflected in the child . and when some one cant like the child does not deserve god s love as well
I like the show
Super kasthuri mam nalla correct ah pesuringa
Kasthuri mam good talk
He is vry clear in his decision....vera enamo iruku...
Good judgment
Kasthuri sema... Best anchor!!! No punch dialogues... She goes right with general intuitions!!
Mi mm kk ok jii
@@arjund3153😊plp
@@SoundariGajendran😊😊😊
@@arjund3153 jj
Girls kovathula kathiranga..Sooo girls thapana peru vangikuranga.mamiyar nadichu nalla peru vangikuranga. Most of the families la ipudi than nadakuthu.
True
Yes
Fact 💯
Ithuthaan nadakkuthu neraiya familala
True my grandmother and my athai family they act as if they r innocent and made big prbms .sent us out of the house.still now they act act act innocent dnt knw y god is still quite
Super kasturi mam
Such a beautiful baby u got.. Misunderstanding makes life so taff... God has blessed the baby... But he is stubborn.... In future he will realize...
Kasthuri best
i like kasturi in this show....she did her best..and her dialogue..arivukethavenne
lol
Kasthuri mam.... Great.... 👍
If one person is extremely unhappy in the marriage its not right to force the marriage to continue. Counselling is another solution and trial period hereafter. Asian marriage problems caused by other family members.
True
Both mothers played a big role in their separation
@@shanthysangar1422 yes true
சின்ன பிள்ளையா இருக்கு பாவம்
உன்மைதான் மேடம் வேற இடத்துல கல்யானம் பண்றதுதான் அவன் திட்டம்.
வேறு ஏதோ ஒரு திட்டம் வைத்திருக்கிறான்
Ni pathaa ya bro
Super mam
Super man😍😍
I was waiting for the episodes. Please upload regularly
Enna than irundhalum solvathellam unmai "LAKSHMI RAMAKRISHNAN"madam maari vara mudiyathu😏😎
super mam this apisod❤❤❤❤
Super Kasthuri 👏
That boy is having another intention in mind. That cute boy resembles his dad. Help her to get proper settlement mam.
Well dene 😊
This Boy is kind person but the girl is very clever
Baby is soo cute
I admire kasthuri Mam's wisdom and patience... couldn't have done better 👍 God bless you Mam 🙏hope the problem gets resolved through counseling 🙏
🎉🎉
Kasthoori.medam.super.nan.solvathellam.unmai.1appisod.muthal.perthen.eppo.ungalida.nigalchi.parkiren.
நிறைய ஆண்களுக்கு திருமணம் இல்லாமல் பெண் கிடைக்காமல் உள்ளார்கள். வீடு என்றால் அனைத்தும் உண்டு.
Yes mom
p
M
Kasthuri mam Anchoring very gud👍
Yes
இவன் எல்லாம் ஒரு மனிதன் .இவனை மிதிச்சு சிறையில் போடனும் . இவர்களுடைய வாழ்க்கைக்கு குழப்பம் இவனுடைய அம்மா, அப்பாதான் . பிள்ளைகளை சந்தோசமாக வாழவிடுங்கள் பெற்றோர்களே .
Understand the boy situation also she spoke lot she fight ,torture every day people cant some times understand pls
33 வயதான சுயமாக முடிவு எடுக்கத் தெரியாத குழந்தை.
This man is so emotionally and mentally weak 🤦🏻♀️🤦🏻♀️ wife and mother balance panna theriyala na kalyanam pannadheenga Boss 🤦🏻♀️ andha ponnum overah pesudhu paavam andha kozhandhai 🙄
Kasthuri mam. Supar
Kasthuri mam nice episode great job
Kasthuri handled this so well. She spoke neutral in her views on both parties wrongdoings. Best episode for Maalai Murasu by Kasthuri. Appreciate their sincere effort to reunite the couple, but sadly the husband doesn’t realize his loss & definitely will regret later. Both parties family interference also partly to blame for their separation. Poor innocent child has to suffer unfortunately. 🙏🏽
À
Kasthuri Mam. Antha Payala Thuradiveduing Madam
குழந்தை தான் எல்லாத்துக்கும் பெரிய சொத்தை அந்த சொத்தை அவன் மதிக்கல அந்த பொண்ணுக்கு ஒரு நல்ல புருஷனாவும் இல்ல அந்த குழந்தைகளுக்கு நல்ல அப்பனாவும் இல்லை
Kasturi good
Kasthuri mam correct da pesuringa
Apart from torture nothing he has to say. Wats the use of counselling, he and his torture statement will remain same.
U tried the best Kasturi mam, hats off.
இவன் வெறு கல்யாணம் பன்னா போகிறன் அந்த பெண்ணும் பிள்ளையும் பாவம்
Yenamo ponga andha kolandha face appahhhh sama cute🥰🥰🥰🥰
He just needed a maid to take care of his parents. But he need to pay more for that. Instead he married poor girl and trying to use her as maid which didn't work out. Hence he just wants to leave her.
தப்பு மொத்தம் அவர் கிட்ட தான் இருக்கு அவர் கிட்ட தான் இருக்கு நல்லா தெரிகிறது
அவன் சிந்தனையில் வேறு உண்டு. நல்ல மனநல மருத்துவரிடத்தில் போய் கிசிச்சை எடுக்கவும்.
அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர்தான்
என்ன தான் இருந்தாலும் லட்சமி மேம் மாதிரி வராது🤫🤫🤫🤫
Sure
Aprm yen pakringa?? Lakshmi vara episode paka vendiathu thana
Hi சர்மிளா நா சொல்ல வேண்டிய பதிலை நீங்க சொல்லிட்டிங்க நன்றி🙏🙏🙏
@@sarmila2983 super sister🙏🙏
@@sarmila2983 apo pesama parunga vera vali illa la...Suma Ava pana Nala irukum iva pana nala irukumnu...
இவன் வெட்டி விட. பாக்குறான் இவன் அவன் அம்மா பேச்சை. கேட்டுட்டான்
இந்த பொண்ணு தான் பிரச்சனை
இறைவன் சொல் லுகின்றார்அம்மாஅப்பாவிட்டுஉன்சொந்தமனவினுடன்இசைந்துஇருப்பாய்கடவுள்இனைத்தைமனிதன்பிக்கடவான்
படிக்கவில்லை என்றாலும், ரொம்ப cunning, and ரொம்ப வாய் அந்த பொறுக்கிக்கு,
பாவம் இந்த ஆளு, நல்லா மாட்டிகிட்டாரு, 👆🏿👆🏿👆🏿🌹🌹🌺🌺
Super sister
என்ன என்ன காரணம் சொல்றா பாரு ஏன்டா 2 புள்ள பெக்கர வர தெரியலயா
34:32 மொத்ததில ஒரு வேலக்காரி தேடிருக்கிறீங்க.. உங்க சுமைய ஏன்பா இந்த பொண்ணுக்கிட்ட ஏத்தி வைக்கிறீங்க? அந்த பொண்ணு வாழத்தான் வருது உங்க சுமைய சுமக்க இல்ல...
😢😢😢
Kasthuri mam gorgeous
காதல் வரும்போது...
யாரும் அவர்களுக்கு பெரிதல்ல...
அவர்கள் எண்ணங்கள் தீர்ந்ததும்.....
அவர்கள்.........?
Good job Kasthuri mam. Husband and wife divorce pannikkalaam.. Oru amma, appa divorce pannikka koodaathu. Antha paiyanai ninaichaavathu sernthu vazhanum. By God's grace, hope this happens..
இந்த மாதிரி பெண் எனக்கு மனைவியாக வரவேண்டும் ஆண்டவன்கிட்ட கேட்டுக்கொள்கிரேன்
உண்மையா? காமெடியா?
@@santhasantha6644 உண்மையாகதா
Unga vayasuma
@@kowsikowsi8934 28
@@kowsikowsi8934 28
புடிக்காத ஒருவரை force பண்ணி வாழ வைக்க முடியாது, 👆🏿👆🏿👆🏿🌹🌹🌹🌺🌺🌺🌸🌸👆🏿
திருமணம் செய்து குழந்தை
பெற்றபிறகு பிறகு வேண்டாம் என்று விவாகரத்து நோட்டீஸ் அனுப்பகூடாது திருமணத்திற்க்கு முன்பே இதை யோசிக்கனும் இது
மிக மிக தவறு
நல்ல அண்ணா பொறுப்பா இருக்கான் இவனுக்கு வாழ பிடிக்கல வேற பாத்துட்டான்
Irukkalaam...... Illamalum irukkalaam
❤ஃ1:😊😊❤😮
குழந்தையின் அப்பாவிற்கு வைத்தியம் பிடித்து தெரு தெருவாக அலையப் போகிறான்
மாமியார் செகப்பா வெள்ளைக்காரி மாதிரி இருக்காங்க பேய் பிசாசு 😈 மாதிரி தெரியுது 🙄
Both of them should keep quiet for some time.after some days both of them may some better understanding
அந்த. பிள்ளையின். நிறத்தை. பார்க்கிறான் மனதை பார்க்கவில்லை அவன் நல்லாவே. இருக்கமாட்டான்
இவன் மேல் தப்பு பாவம் அந்த பெண்
Lakshmi mam dha correct...kasthuri mam complaint kuduka vanthavangala confuse pani vitrum...she is unfit
Kanavan ,manaivikkul evlotha piratchana irunthalum antha kulantha mugathukachum avar manamirangirukkalam...😔
Rompa ilukaathinga
Iam sure he has other ideas. He may have intentions to marry again
நீ எல்லாம் நீதிபதி என்பது தான் எனக்கு வருத்தமாக இருக்கிறது கஸ்தூரி
Madam cofucting eac episode with total. Commitmentnand. Wishbto dolve domestic issues amicably. From. Malaysia
1.37.23 minutes la antha kozhantha athoda thaathava apdiye pakkuthu.. paavama irukku paatha😔😔😔
The wife correct??
இந்த பொண்ணுக்கு வாய் மிக மிக அதிகம்
போடா.... நல்லா வாயில. வருது
Different family backgrond
u did u best madam i love your show
தலை வலியான கேஸ்
இவன் குற்றம் அறிந்து இரண்டாம் குழந்தை ஏன்ம்மா பெற்று கொண்டாய்🤦🏻♀️ 😔😏
bro neega senda udugu pls
Case Dismissed
Evanuku kandipa vera ora ponnu iraka... evan alagana ora penna pakara i am very very sure 👌 kadauluku tha velicham . Pen pavam summa vidatha ...
மனைவிக்கு. உடம்பு. சரியில்லை. என்றால். மனைவிக்கு. குழந்தைக்கு. சேவை. செய்வதில். தவறேயில்லை
Yes correct
இவையெல்லாம் ஒரு மனுசனா இவனை மதிச்சு உட்கார வச்சி பேசுறீங்க இவங்க ரெண்டு பேரும் சண்டைல இந்த குழந்தையவே மறந்துடறாங்க நல்ல முடிவு வரும் எதிர்பார்க்கிறோம்
ஏம்பா எந்த வீட்டில் எந்த குடும்பத்துல சண்டை சாடி இல்லாம இருக்குது புருஷன் பொண்டாட்டி சண்டை போது முடிஞ்சா போயிடு போகுது இது ஒரு பிரச்சனைனது இவ்ளோ நேரம் பேசுறியேப்பா தம்பி வாழ்க்கையை கெடுத்துக்காதப்பா