கடலை மாவு போண்டா 🔥😋 | Kadalai mavu bonda | bonda receipe | Tea kadai bonda | tea kadai kitchen

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • டீக்கடையில் தயார் செய்யப்படும் வடை மற்றும் போண்டா வகைகளில் முக்கியமானது கடலை மாவு போண்டா. இந்த போண்டா சுவையில் அதிகமாக இருக்கும். 2 போண்டா சாப்பிட்டு ஒரு டீ குடித்தால் வயிறு மற்றுமல்ல மனதும் நிறைந்து விடும்.
    இந்த கடலை மாவு போண்டாவிற்கு எந்த எந்த மாவு சேர்க்க வேண்டும் மற்றும் இதர சேர்மானங்கள் குறித்து இந்த வீடியோவில் தெளிவாக பார்க்கலாம். நீங்களும் இதே போன்று தயார் செய்து சுவைத்து மகிழுங்கள்.
    #bonda #kadalaimavubonda #teakadaibonda #bondarecipeintamil #teatimesnacks #teakadaisnacks #eveningsnacks #bondavadai #vadai #kuttybonda #tea #snacks #teakadaikitchen ‪@TeaKadaiKitchen007‬ #todaysamayal

Комментарии • 261

  • @devikannan9121
    @devikannan9121 4 месяца назад +11

    செய்வதற்கு கடினம் என்று நினைக்கின்ற பண்டங்களை எல்லாம் எளிமையாக செய்து காண்பித்து அசத்தியத்திற்கு நன்றி.

  • @alijulaiha8172
    @alijulaiha8172 8 месяцев назад +83

    எங்கள் ஊர் காரைக்கால்ல இத கார போண்டான்னு சொல்லுவோம். நான் கூட நினைப்பேன் எப்படி தான் இது செய்றாங்கலோன்னு. உங்க வீடீயோ பாற்த்ததுக்கப்றம் தெரிஞ்சிக்கிட்டேன். உங்க வீடீயோ பாத்துதான் எல்லாமெ செய்ய கத்துகிட்டேன் சார் ரொம்ப நன்றி

  • @Daniel-sr5hn
    @Daniel-sr5hn 8 месяцев назад +18

    Hi Anna இந்த போன்டா நான் இன்று வீட்டில் செய்து பார்த்தேன் சூப்பராக வந்தது நன்றி அண்ணா 🥰

  • @parthasarathythirumalai7637
    @parthasarathythirumalai7637 8 месяцев назад +24

    பார்த்தவுடன் நாவில் சுவை அரும்புகள் மலர்ந்தது 😊❤

  • @subramanyabalaji9777
    @subramanyabalaji9777 20 дней назад +2

    நல்ல பதிவு!👍
    @2.28 mts கடலமாவுல நூல் போல எதோ தென்படுகிறது. மாவு பழசோ....

  • @rizfar5074
    @rizfar5074 8 месяцев назад +10

    ஒவ்வொரு் வீடியோவும் மிகவும் அருமையாக உள்ளது. நீங்கள் சமைக்க உபயோகிக்கும் இரும்பு பாத்திரங்கள்.. அவற்றை பழக்கும் முறையைப் பற்றியும் கூறினால் உபயோகமாக இருக்கும்

  • @libertymedia9259
    @libertymedia9259 6 месяцев назад +3

    அருமையான விளக்கம் நன்றி

  • @mahaskills
    @mahaskills 8 месяцев назад +4

    நான் இதை செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது.. மிக்க நன்றி.

  • @stwogtwo1215
    @stwogtwo1215 25 дней назад +1

    சூப்பராக வந்தது அய்யா. (மிக மிக அருமையாக இருக்கிறது..நன்றி..

  • @Ahila586
    @Ahila586 4 месяца назад +1

    எங்கள் ஊர் பாபநாசம் இந்த கார வடை சூப்பராக இருக்கும் இதை போல் இனி நாங்களும் வீட்டில் வடை போடுவோம் ❤❤❤❤❤❤❤ மிகவும் நன்றி

  • @navaneethakrishnan9613
    @navaneethakrishnan9613 2 месяца назад +1

    Yummy. இந்த போண்டா, எல்லாக் குட்டிக்கடௌகளிலும், காலை மற்றும் மாலை கிடைக்கும். சீக்கிரம் வாங்க வேண்டும். நான் இராமநாதபுரம்: அந்த இடங்களில் இது ரொம்ப பிரபலம். வீட்டில் என் துணைவி, விருந்து வந்தால், செய்வார்கள். 😊

  • @sathishveerakumar9899
    @sathishveerakumar9899 4 месяца назад +3

    Enakum romba pudikkum...

  • @jamessaravanan961
    @jamessaravanan961 8 месяцев назад +9

    Super bonda....

  • @m.veerapathrianpathiran4759
    @m.veerapathrianpathiran4759 3 месяца назад +1

    மிகவும் சிறப்பான வீடியோ காட்சிகள் மூலம் பொரி உருண்டை செய்முறை விளக்கம் சூப்பர் அருமை அருமை அருமை

  • @sivakumar396
    @sivakumar396 8 месяцев назад +3

    அருமையான செய்முறை விளக்கம் நன்றி.

  • @umarao471
    @umarao471 8 месяцев назад +6

    தங்கள் பதிவுகள் மிகவும் நேர்மையாக உள்ளது. வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉

  • @kainthailainan
    @kainthailainan 8 месяцев назад +5

    மிக நுட்பமான உத்திகளோடு சொல்லப்பட்டுள்ள., அவ்விதமே செய்து காட்டி காண்போர் எதிரிலேயே தின்று ருசி பார்ப்பது சற்றே வயிற்றெரிச்சலாய் இருப்பது தவிர்க்க முடியாமற் போய்விட்டது.
    =வாழ்க வளமுடன் =

  • @saranyayoga9828
    @saranyayoga9828 Месяц назад +1

    Anna super nan udaney seithu parthen romba nalla bonda vanthiruku super taste anna😊

  • @meenakshi_suresh
    @meenakshi_suresh 6 месяцев назад +1

    Excellent. Well explained. Tnx for sharing. Please add ingredients list& measurements in description box.

  • @meenashanmugam6740
    @meenashanmugam6740 8 месяцев назад +2

    Spr spr spr. Receipe. Saiva salna parrita kadai salna podradha soli irundheenga. Vadai spr. Tku brothers.

  • @anguchamys2121
    @anguchamys2121 8 месяцев назад +5

    போண்டா சூப்பர். 🎉🎉🎉🎉

  • @ambisun9828
    @ambisun9828 8 месяцев назад +4

    Romba Nella taste 😋 ❤❤❤

  • @saraswathianandaraj5555
    @saraswathianandaraj5555 8 месяцев назад +1

    Neengal seyar recipeyum super neriya ragasiathaiyum solukirrikal valthukal

  • @rajasindhu5627
    @rajasindhu5627 8 месяцев назад +4

    Supera irundhu

  • @sukumaranrangarajan7125
    @sukumaranrangarajan7125 8 месяцев назад +2

    Tks ji

  • @ubashtech
    @ubashtech 8 месяцев назад +3

    சூப்பர் tasty thanks

  • @amudhakannan4705
    @amudhakannan4705 8 месяцев назад +3

    Super வாயில் நீர் ஊறுது அண்ணா கூடவே பட்ணம் பக்கோடா செஞ்சி காட்டுங்க நன்றி அண்ணா

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 8 месяцев назад +17

    கடலை மாவு போண்டா சூப்பரா இருக்கு சார் 👌👌

  • @rajuvekatesh
    @rajuvekatesh 3 месяца назад +1

    Explained good

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 8 месяцев назад +8

    Super bonda ❤

  • @Gayatridevi-cz8ow
    @Gayatridevi-cz8ow 8 месяцев назад +4

    ரொம்ப ரொம்ப பிடிக்கும்
    போன்டா வேற லெவல் 😊

  • @lathasundaram3806
    @lathasundaram3806 7 месяцев назад +3

    Super bonda I will try

  • @malathisubramaniam1138
    @malathisubramaniam1138 8 месяцев назад +5

    Super bonda. Going to try.

  • @KalaimagalMoto
    @KalaimagalMoto 6 месяцев назад +3

    Super

  • @suchithra.dnagome7621
    @suchithra.dnagome7621 Месяц назад +1

    Super Anna thank you 👌👌👌

  • @devimuthu5206
    @devimuthu5206 8 месяцев назад +3

    Super brother thank you so much

  • @sayeelakshmit.a.2232
    @sayeelakshmit.a.2232 8 месяцев назад +5

    Super bonda good

  • @KirubaM-oj3vh
    @KirubaM-oj3vh 3 месяца назад +2

    அண்ணா, டீ கடை தேங்காய் பிஸ்கட் செய்து காட்டுங்க அண்ணா. நன்றி.

  • @Sharmila1968
    @Sharmila1968 22 дня назад +1

    Super 👌👌

  • @prasannaravi5832
    @prasannaravi5832 5 месяцев назад +1

    Vry spr Pl summer spcl item
    Ex. Butter, fruit juice etc

  • @sarassuresh1992
    @sarassuresh1992 7 месяцев назад +1

    Today bonda seithen super Anna

  • @nagarasan
    @nagarasan 8 месяцев назад +2

    YOUR KITCHEN IS A SIMPLE AND EASY METHOD RECIPE TYPE THANKS A LOT BRO

  • @rockgamingff6987
    @rockgamingff6987 8 месяцев назад +5

    அண்ணா ராகி பக்கோடா வீடியோ போடுங்க அண்ணா

  • @farhathasleem4047
    @farhathasleem4047 2 месяца назад +1

    Thanks

  • @jemimamadhavan7558
    @jemimamadhavan7558 8 месяцев назад +3

    Very nice.

  • @maheswarij5678
    @maheswarij5678 3 месяца назад +1

    Super pa. Thank you

  • @villagewelcomecooking6657
    @villagewelcomecooking6657 8 месяцев назад +5

    Arumai bro

  • @subburajm5716
    @subburajm5716 8 месяцев назад +1

    5 பேர் சாப்பிடுற மாதிரி மிக மிக டேஸ்டான புரோட்டா சால்னா போடுங்க மாஸ்டர்

  • @hassankuthoos7705
    @hassankuthoos7705 8 месяцев назад +1

    Intha recipe than thedikitu irunthen anna... Romba nandri

  • @sivaranjanis7027
    @sivaranjanis7027 4 месяца назад +1

    Simply superb 👌

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 8 месяцев назад +3

    Super Bonda.👌👌Since ours is.a very cold country with sub zero temperatures this is ideal to make with a cup of tea.Thank you for this video.🙏🙏
    Canada.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  8 месяцев назад

      Most welcome 😊. Happy to see this comments. 🙏🙏🙏

    • @eswaraneswaran1605
      @eswaraneswaran1605 8 месяцев назад +1

      ​@@TeaKadaiKitchen007iIiuiiiiiijkiiiiiiiki❤ii❤kkimimkmmkmmkmmkmmmmiimi❤miiim😅iimmiijiiz❤❤ii❤u❤i❤ì😢i❤i❤❤ihnii❤❤ikxk❤❤iiiii❤ii❤iiiiuiiiuiiiiiiikiiiokiiikiimiimiknkiknnikximiojijiujiuiniiiiuiiiiiihiiiiiniiiiiiiuuiiiiijiiimiiuimimiiiuimimunnhinin

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  8 месяцев назад

      @@eswaraneswaran1605 enna ya ithu??

    • @sarassmuthu8011
      @sarassmuthu8011 8 месяцев назад +1

      ​@@TeaKadaiKitchen007
      Thambhi.Whenever I do bondas of any kind the first batch becomes round and from second batch onwards it becomes flat except for Potato bhondas.😫😫.I use the same ingredients , medium heat oil and the same mavu.Where do i go wrong ??🤯🤯

  • @selvi1988-b2e
    @selvi1988-b2e 7 месяцев назад +3

    Super 🎉

  • @AAGoodvibes
    @AAGoodvibes 3 месяца назад +1

    Super super 🎉🎉

  • @Abiumnaanumvlogs
    @Abiumnaanumvlogs 8 месяцев назад +4

    Eve snacks ready thanks anna

  • @venetiasangeetha3359
    @venetiasangeetha3359 3 месяца назад +1

    Very nice

  • @SolomonAbraham-b6t
    @SolomonAbraham-b6t 4 месяца назад +1

    Arumai arumai..

  • @FAFA-cr3oe
    @FAFA-cr3oe 8 месяцев назад +1

    Thank you 🇦🇪

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 8 месяцев назад +3

    Super bonda

  • @nirmalameni2001
    @nirmalameni2001 8 месяцев назад +2

    உருளைக்கிழங்கு போண்டா செய்து காண்பிக்கவும்

  • @lutchmeegovender-jn6qb
    @lutchmeegovender-jn6qb 6 месяцев назад +1

    Hi vankam sir nice bonda kogie from south Africa ❤❤🎉

  • @kannanayyappan5191
    @kannanayyappan5191 8 месяцев назад +5

    தவள வடை போடவும்.

  • @angukarthi8171
    @angukarthi8171 8 месяцев назад +2

    நன்றி ஐயா எங்கள் அக்கா முதலில் ஒருடீஸ்பூன்டால்டாஅல்லதுநெய் இல் சோடா உப்பு போட்டு 5நிமிடம்தேய்க்கவும்அதன்5நிமிடம்விட்டுநீங்கள்சொன்ன அயிட்டங்கள் போட்டுகலக்கிபோட்டால்பொருபொருஎன்று இருக்கும் உங்கள் தகவலுக்கு நன்றி வணக்கம்

  • @godwinchriston1078
    @godwinchriston1078 8 месяцев назад +4

    ❤ super Anna

  • @kanchanassg1206
    @kanchanassg1206 8 месяцев назад +2

    Kalyana veetu sambar and rasam senju kaatunga na

  • @mrsmellisa9046
    @mrsmellisa9046 3 месяца назад +1

    Double super! Christina

  • @Fathimaskitchen313
    @Fathimaskitchen313 8 месяцев назад +3

    അടിപൊളി Anne superrrrrrrrrrrrr

  • @prabhus6658
    @prabhus6658 4 месяца назад +1

    Annan..
    Enga oorla tea kadaikar oruthar sonnathu
    Konjam nayam kothumai thavida mixi nalla powder aaki maavoda serthiruvom..
    Appadi seithal kutty baloon maathiri varumnu sonnar..
    Ithu correctaa..

  • @saravananr973
    @saravananr973 8 месяцев назад +1

    Tea kadai biscuits vedio podunga

  • @hihihihi5664
    @hihihihi5664 8 месяцев назад +3

    Super ❤

  • @RenugaV-f7k
    @RenugaV-f7k 8 месяцев назад +3

    Spr

  • @jebaedgar2137
    @jebaedgar2137 2 месяца назад +1

    Rahi vadai podunga anna

  • @SudarKarunaiprakasam
    @SudarKarunaiprakasam 8 месяцев назад +4

    Simple super Anna 🎉🎉🎉

  • @KaviAraasan
    @KaviAraasan 2 месяца назад +1

    Super😊 namma uru style ponda i am also kovilpatti bro😅

  • @sowmiyap7009
    @sowmiyap7009 8 месяцев назад +1

    Super anna. Kizhangu maavum kadala maavum use pani bonda potu kaminga anna

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  8 месяцев назад

      kilangu mavu potta vadai and bonda romba rough ah irukum sister.

    • @sowmiyap7009
      @sowmiyap7009 8 месяцев назад +1

      @@TeaKadaiKitchen007 enga oorla seiranga anna. Ula soft ah iruku

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  8 месяцев назад

      @@sowmiyap7009 entha oor sister

    • @sowmiyap7009
      @sowmiyap7009 8 месяцев назад +1

      @@TeaKadaiKitchen007 salem la anna. Attayampatty

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  8 месяцев назад

      @@sowmiyap7009 ok sister. Nanga try panrom

  • @Yadhu1873
    @Yadhu1873 6 месяцев назад +1

    Super anna

  • @safanshajina690
    @safanshajina690 8 месяцев назад +3

    Super anna👍👍👍

  • @loganathanramasamy560
    @loganathanramasamy560 4 месяца назад +1

    NANRi, Ayya

  • @geethas2959
    @geethas2959 8 месяцев назад +1

    கீரை போண்டா போடுங்க

  • @maragadamannadurai2126
    @maragadamannadurai2126 18 дней назад +1

    🌹🙏👌👍🙏

  • @rafimohamed3520
    @rafimohamed3520 25 дней назад +1

    எங்க ஊர் பக்கம் இதுக்கு பேர் தவள வடை

  • @SathiyaPriya-xc8oh
    @SathiyaPriya-xc8oh 8 месяцев назад +1

    Anna sweet uluthu vady seythu kamia anna

  • @chitras884
    @chitras884 8 месяцев назад +3

    மெது பக்கோடா please

  • @imrannazar2298
    @imrannazar2298 8 месяцев назад +1

    Nan evening kadalai ma panda than suda irukan nengalum sariya podi rukringal ihu mari naa suda poran 😊

  • @Sankar-Dhanya
    @Sankar-Dhanya 8 месяцев назад +2

    அண்ணன் பாதுஷா செய்காட்டுங்கள் னா

  • @SathiyaPriya-xc8oh
    @SathiyaPriya-xc8oh 8 месяцев назад +3

    👌👌👌👌anna

  • @kalyanamm4768
    @kalyanamm4768 6 месяцев назад +1

    🎉

  • @childrencornergee8487
    @childrencornergee8487 8 месяцев назад +2

    அண்ணா மாவு வகைகளை கிராம் கணக்குலயும் சொன்னா நல்லா இருக்கும்.. ஏனெனில் என்கிட்ட மெசர்மெண்ட் கப் இல்லை..வெயிட் மிசின் தான் இருக்கு..

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  8 месяцев назад

      அடுத்த முறை கப் அளவு மற்றும் எடை அளவு சேர்த்து சொல்கிறோம்

    • @childrencornergee8487
      @childrencornergee8487 8 месяцев назад

      @@TeaKadaiKitchen007 சரிங்க அண்ணா

  • @BarookBatcha-mr1nt
    @BarookBatcha-mr1nt 8 месяцев назад +1

    Thalaiva murukku receipy podunga thank you

  • @gurulakshmiravichandran959
    @gurulakshmiravichandran959 8 месяцев назад +2

    Sir, How many bondas we can get from this mesharment.?

  • @prabhu_samayal
    @prabhu_samayal 5 месяцев назад +1

    👍

  • @mohamedsadiq8703
    @mohamedsadiq8703 8 месяцев назад +1

    Entha brand kadalai mavu use panringa

  • @vijasrilanka
    @vijasrilanka 6 месяцев назад +2

    👍♥️♥️♥️♥️♥️👍👍👍

  • @JayaKumar-dg9kn
    @JayaKumar-dg9kn 4 месяца назад +1

    Super 😊

  • @imrannazar2298
    @imrannazar2298 8 месяцев назад +2

    👌😋

  • @sowmiyap7009
    @sowmiyap7009 5 месяцев назад +1

    Anna gothumai maavu bonda senju kaminga anna

  • @karpagamp2287
    @karpagamp2287 8 месяцев назад +2

    Anna. கீரை போன் டா. போடுங்க

  • @n.m.prakyacollections3946
    @n.m.prakyacollections3946 4 месяца назад +1

    🤤😋😋😋

  • @vijayv7873
    @vijayv7873 3 месяца назад +1

    சோடாமாவு போடுவீங்களா?

  • @jayashreejagannathan2340
    @jayashreejagannathan2340 8 месяцев назад +1

    Oil heat seidhu sekkavenduma

  • @maxforever2023
    @maxforever2023 8 месяцев назад +1

    Anna en pasangha hotel la mari muttai kallki senju thara soli kekurangha anna.please hotel style muttai kalaki soli kungha anna please