எல்லா ஹோட்டல் சமையல் அறையும் பார்த்தால் சாப்பிட முடியாது 😀 மதினி அவ்வளவு சுத்தமா சமைக்கிறாங்க 👍 ஆனால் மசாலா பாக்கட்ட பல்லுல ஓப்பன் பன்ற அழகு இருக்கே 😀❤️ நல்ல வேளை தம்பி சக்தி உடனே சிசர் வாங்கி கொடுத்துட்டார் 😂😂
@@vjeeva123 ஏன் சகோ 15, 20 வருடத்திற்கு முன்னாடி எல்லாம் சிசர் பயன்படுத்தியா எல்லாவற்றையும் திறந்தோம், அவர்களின் அன்றாட வாழ்வியல் எதார்த்த நடைமுறை சகோ அது, ஏன் நம்ப வீடுகளில் கூட சில சமயம் அப்படி தானே திறப்பாங்க
அக்கா நீங்க வந்து குழம்பு கொதித்து அதுக்கப்புறமா தேங்காய் சேர்ந்து இருக்கா ரொம்ப ருசியா இருக்கும் கா நீங்க பண்ற கோலமா நான் குறை சொல்லல இப்படி பண்ணா நல்லா இருக்கும் சொன்னாங்க🥰🥰😍
Good neengal naangal sollum Comments ah kettu thavarugalai sari seiringa..... Yeah onion ah wash senji Cut panninga...Good work..keep it up GOD BLESS YOU BOTH...🤩
Recent ahh news la paten nenga ta first fisherman oru complete village ku solar system Poturukinga really ungaloda subscriber nu soluraduku rmbha perumaiahh eruku.. Stay blessed
மதினி சமையலை ரொம்ப மிஸ் பண்றேன் நா 😔 இன்னக்கி ரொம்ப சந்தோசமா இருக்கு வீடியோ பாத்துட்டேன் 👏👏👌👌🤤🤤
.p
Y correct thampit Anni சமையல் எப்பவும் சூப்பர் தான் 😍😍😍
@@karthikarthiga2544 hi q பு
வெட்கம் கலந்த சிரிப்பு அழகு அண்ணியாரே!❤❤❤
மதினி அக்கா அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அனைத்து உறவுகளும் நலமுடனும், வளமுடனும் வாழ வாழ்த்துக்கள்...,
மதனி உங்கள பார்ததில் சந்தோஷம். சமையல் Super.
மதினி உங்க வீடியோ க்காக காத்து கிடந்தேன் நன்றி புரோ
அண்ணி முட்டை போட்ட உடனே கலராதிங்க. ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு கெளரங்க உடையாமல் இருக்கும். உங்க டிஷ் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ❤️❤️
Crt...
வெள்ளந்தியான அழகு தேவதை அண்ணா மதினி 😍😍😍🥰🥰 அவங்க சமையலின் சுத்தம் 5 ஸ்டார் ஹோட்டல் ல கூட இருக்காது 🤩🤩
எல்லா ஹோட்டல் சமையல் அறையும் பார்த்தால் சாப்பிட முடியாது 😀 மதினி அவ்வளவு சுத்தமா சமைக்கிறாங்க 👍 ஆனால் மசாலா பாக்கட்ட பல்லுல ஓப்பன் பன்ற அழகு இருக்கே 😀❤️ நல்ல வேளை தம்பி சக்தி உடனே சிசர் வாங்கி கொடுத்துட்டார் 😂😂
@@vjeeva123 ஏன் சகோ 15, 20 வருடத்திற்கு முன்னாடி எல்லாம் சிசர் பயன்படுத்தியா எல்லாவற்றையும் திறந்தோம், அவர்களின் அன்றாட வாழ்வியல் எதார்த்த நடைமுறை சகோ அது, ஏன் நம்ப வீடுகளில் கூட சில சமயம் அப்படி தானே திறப்பாங்க
அருமையாக சொன்னீர்கள் சகோ.....
மதினியின் சமையல் பார்த்தேன் மிகவும் அருமை...கை பக்குவம்சூப்பர்👌👌👌👌👌👌👌👌👌👌👌
உங்களையும் உங்க சமையலையும் miss panna akka😞
முட்டை குழம்பு முட்டையை ஊத்தின பின்னே கரண்டியை வைத்து கலக்க கூடாது
Silar muttaya konjam kalaki viduvanga, silar kilara matanga
அண்ணி சமையல் ல நா ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணேன்😓ஒரு நாள் கண்டிப்பா தூத்துக்குடி வந்து அண்ணா அண்ணி பாபா எல்லாரையும் பாகணும் 🤩
Super sis. Me from malaysia. Today i wn to cook this kolambu.
Hi mathani, vanakkam
I am from Malaysia.I like to see mathanis cooking yummy.all the best 💕
உங்கள் சமையல் பணி தொடர வாழ்த்துக்கள் .
மதினி பேசுவது மிகவும் அழகு 🥰வெண்டைக்காய் and கத்தரிக்காய் காரக்குழம்பு செய்து பார்த்தேன் சுவையாக இருந்தது. 👌👌👌
முட்டை குழம்பை பார்க்கும்போதே சாப்பிடத் தோனுது அருமை அருமை சக்தி தம்பி இன்றே எங்கள் வீட்டில் முட்டை குழம்புதான் செய்யப்போறோம் வாழ்த்துகள் சக்தி 💐👌👍
நீங்க சொன்ன மாதிரி இன்னைக்கி முட்டை குழம்பு செஞ்சு சாப்பிட்டேன்.. உண்மையா அருமை👌 செம்மையா இருந்துச்சு 😋👌🏻👌🏻
Akka ...Vara vara ungaludaya beauty extra agitte pogudhu.... super,. keep it up
Very different with Vegetables akka👌👌
Romba different ah iruku👌 pakkum pothey pasikuthu SO yummy😋
Hi anna unga mathini panna vendaikai puli kulambu Nan try pannen semmaiya erunthuchu anna thankyou sonnen sollunga unga mathini kita anna❤️❤️❤️❤️❤️
I told na without madhini video he won't get views likes. He won't share his profit. He is good with his family. Some what he help madhini family.
Yes I very much agree your point
Very different and tasty recipe 😋👌👍 thanks for sharing 🙂
முட்டையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நல்ல முட்டை தானா என்று பார்த்து விட்டு தான் குழம்பில் ஊற்றனும் நல்லது தானே
Akka katharika urlakelangu kuda murugakai um sethu poduga super ah erukum
Anna mudinga alaukku ammaku oru vadage veedu nalum amathithanga ena enakku avanga kashtta padratha patha enakku rompa kashtama erukku athanala ammaku vadage veedu amathithanga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ennakki than video pakkum pothu santhosama erukku😁♥️
Gadugu vetikga vittu veingayam mix pannuinga
Anna muttai kulambu vithyasa ma pandri ga eipadi tha muttai kulambu anga la pannuvin ga la anna
Super video nanba Shakti val very nice cooking video nanba super 👌👌👌👌👌👌👌👌👌👌
மதினி சமையல் & சிரிப்பு மிகவும் அருமையான உள்ளது 😍😍😍
Madhini Muttai Kulambu Super Kaicurry Sethu asathalana kulambu 👍
I am sakthi vel from Bengaluru Madanis cooking is super sir
Nice sharing 👍
Nega pandra thu different ta irruku but I like it keep it up
நேத்து நீங்க வச்சு காட்டின முட்டை குழம்பை இன்று எங்கள் வீட்டில் வச்சோம். எல்லாருக்கும் பிடித்தது 👌👌
அழகான சிரிப்பு மிகவும் அழகான சமையல் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
அருமையான சமையல் 👌👌💙
Sapita romba aasaiya iruku athum sema sutta sapitanum
Mathini romba slim ana mathri irruku ...ennachi mathini....nalla sapidunga mathini
சகோதரியின் புன்னகை தனி அழகு சூப்பர் முட்டை குழம்பு 🌹
மதினி முதல்ல ஒரு சின்ன காரை வீடு கட்டுங்கள் மழைகாலம் வரும்முன் ....பிள்ளைகளுக்காக....பாவம்
Nenga epome epdiye sirichidde erukkanum anni 😇👍💞💞💞💞
முட்டைய அவுச்சு தான் போடுவோம்.இது வித்யாசமா இருக்கு.நானும் செய்து பார்க்கிறேன்.நன்றி.
அக்கா நீங்க வந்து குழம்பு கொதித்து அதுக்கப்புறமா தேங்காய் சேர்ந்து இருக்கா ரொம்ப ருசியா இருக்கும் கா நீங்க பண்ற கோலமா நான் குறை சொல்லல இப்படி பண்ணா நல்லா இருக்கும் சொன்னாங்க🥰🥰😍
Enga amma ungaloda fan mathani unga samaiyal enga amma romba miss pananga😍😍😍
மதினி சமையல் எப்பவும் சூப்பர் தான் தம்பி 😍😍😍😍😍
Enaku ivagga samayal sapdanum pola iruku anna
அண்ணி உங்களை ரொம்ப மிஸ் பண்ணோம் உங்க சமயலையும் முட்டை குழம்பு சூப்பர் அண்ணி உங்க சித்தப்பா இப்ப எப்படி இருக்காங்க
Appada!! Madhini vanthutanga!😊
எனக்கு வாய் ஊருது மதினி👍👍👍👍👍
Dear son Sakthivel your madhini cooking so sweet I like it, my wishes to you and your madhini
No mistakes in Madani cooking .So... beautiful .
தம்பி மதானிக்கு தயவுசெய்து ஒரு வீடுகட்டி கொடுப்பா. நன்றி சிங்கப்பூர் திருமதி செல்வம்
மதினிக்கு சிரிப்பே தனி அழகு தான் 👌👌👌
Nan thuthukudi vanthu irukken matheniya parkka mudiuma
bro egg kulambu veg poduvengala different irukku but pakka super irukku
Unga channel super bro
முட்டை குழம்பு அருமை...மதனி சமையல் என்றும் சூப்பர்.. வாழ்த்துக்கள்..
Nalaiku entha mutta kulambu kandipa na vaika poran akka unga samayal enaku romba pidichi iruku
Madthini video kaga than wait pannitu erundha anna en anna madthini video daily podunga anna 👍
Mathini ungala romba miss pannitu irunthen innaiki ungala pathathula romba magizhichiya irukku
Good neengal naangal sollum Comments ah kettu thavarugalai sari seiringa..... Yeah onion ah wash senji Cut panninga...Good work..keep it up GOD BLESS YOU BOTH...🤩
பார்க்கும்போதே என் மனைவியிடம் இதை மாதிரி செய்ய சொல்லிவிட்டேன்.
Sister samayal video rompa Miss pannom 😍😍😍😍😍😍😍
Neenga potta antha masala powder oly potta poduma or chilly powder podanuma sister?
முட்டை குழம்பு
வேர லெவல் சகோ
மண் சட்டியில் ஏழைகளின் வீட்டில்
சமையல்.
எந்த ஒரு ஸ்டார் ஹோட்டல்களிலும்
கிடைக்காத தேன்சுவே உணவு.
மதினிக்கு வாழ்த்துக்கள்...!
Super video ma and Tambi super
Mathnaiyin vellanthi siripu yarukallam pudikum...
Miss your videos
Hi Madini.... intha kulambu neega valamaya seiratha? Illati first time seiringala?
From 🇱🇰
Aunty egg ah apadiye odachu uthathinga bcz ketu ponathu irutha kuda theriyathu.. Sila mutaila blood irukum
So oru Bowl la uthitu aprm andha kulambula uthungaa
Akka nenga vacha kulambu nallike na vaika poren thank you
Akka yen marupadium cutting table use pannala please atha use pannunga athan ungaluku safe
She is not taking egg, always she doesn’t take for herself.. please insist everyone have their share equally.
Yes she does not take egg and never question this person for her role in this utube channel he is using her ignorance at the best
Nice looking nice vedio samiyal super 👌👌👌👌👌
She is beautiful and simple recipe look soo yammy 🙏🙏🙏🙏
Daily cokking video podunga na,mathini samayal pakka avlo aarvam
Unga samaiyal aparam entha kavalayum ilatha siripu rendume super akka
வாவ் சூப்பர் ❤️ நான் இலங்கையில் யாழ்ப்பாணம் இது என்னுடைய யூடியூப் சேனல் உங்கள் ஆதரவு தருவீர்களா உறவுகளே 🙏
முட்டை குலம்புசூப்பர்மதணி
சக்தி வாழ்த்துக்கள்
Recent ahh news la paten nenga ta first fisherman oru complete village ku solar system Poturukinga really ungaloda subscriber nu soluraduku rmbha perumaiahh eruku.. Stay blessed
Akka video romba miss pannen Ipo tha Hpy ah irukku
Neenga nalla irukanum ...pasangala nalla padika vainga mathini🐟🐟
In tha masala coimbatore la kidakuma anna pl solunka
thambi valamburi sangu vangi anupa mudiyuma?
Kalan kulambu vaingka anna,
Madhini sirippu...ayyayoooo..❤️❤️🤣🤣🤣🤣🤣🤣💝💝❤️💝❤️❤️❤️❤️❤️❤️
வணக்காம்.தம்பி for malaysia
KUlambu super alavu solli sollunga
தயவுசெய்து ஒரு அருவமான வாங்கி கொடுங்க குடும்பம் பண்ற வீட்டில அறுவாமனை இருக்கணும்
அருமை உங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Super Anna nan ungal dutthukudi meenavanu oru murai sollunga nan kettukette erukka nenga Reply panna mattanguringa
Madini cooking can be a separate channel with name "Happy cooking"
Yes he won't do because he is eating too much for himself
@@mahima7510 i don’t understand
Thuthukudi la Entha Area Anna nenga nanu Thuthukudi
சூப்பர் மா 👏 👏 👏 👏
Muttai kuzhambu ku birinjal compinetion super
1 comment video ku wait panetu irunthean ❤️❤️
சுடச்சுட நீங்கள் சாப்பிடும் அழகே தனி......
Madhini ungala mathiri oru anni enaku illaye bro neenga romba kuduthu vachavanga avanga ungaluku mathini illa innoru ammava irukanga mathini great