தனுஷ்கோடியில் பாட்டி கடை விருந்து 🍲😍👌 | Grandmother's Restaurant at Dhanushkodi 🐟😊

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 90

  • @JEVEN-p2s
    @JEVEN-p2s 2 года назад +24

    உங்கள் வீடியோ அனைத்தும் அருமை அன்னான் தொடர்ந்து முழு காணொளியை பார்க்க முயற்சிக்கிறேன் வேலை பளு அதிகமாக இருக்கிறது இருந்தும் தொடர்ந்து பார்த்து வருகிறேன் பயணங்கள் தொடரட்டும்

  • @தமிழ்நாட்டுதமிழன்

    தனுஷ்கோடி உணவுகள் மிகவும் பாரம்பரியமானதாக இருக்கும்..

  • @tamilworld666
    @tamilworld666 2 года назад +17

    பாட்டி கடையில் ஓரு பிடி பிடிக்க வேண்டும் தான் போல 😱

  • @thumi6610
    @thumi6610 2 года назад +17

    மிக அருமை, நான் இலங்கை மலையகம்

    • @aan2960
      @aan2960 2 года назад +1

      பூர்வீகம் சிவகங்கை மாவட்டமா?

  • @jaffnaking3971
    @jaffnaking3971 2 года назад +11

    வீட்டு சமையல் போல உள்ளது... அருமையான பதிவு தவகரன்

  • @alexrobin6586
    @alexrobin6586 2 года назад +12

    மீன் பொரியல் செம

  • @a.muthukumar.s.k.arunachla1835
    @a.muthukumar.s.k.arunachla1835 2 года назад +6

    அண்ணா நல்லா பார்த்து விட்டு சாப்பிட வேண்டும் முள்ளு கிள்ளு தொண்டையில் குத்தி விடாமல்.அண்ணா எங்கள் வீட்டுக்கு எப்போது வருவீர்கள். சிவகாசி.

  • @jothitharani7151
    @jothitharani7151 2 года назад +2

    அருமையான பதிவு👍👍👍❤️
    வாழ்த்துக்கள்💐💐❤️🥰😍

  • @jancymeega2892
    @jancymeega2892 2 года назад +9

    அருமை அண்ணா 👍👍👍

  • @karthigasathish8730
    @karthigasathish8730 2 года назад +7

    மீன் சாப்பாடு சூப்பர் சகோ

  • @TJ-wg8vx
    @TJ-wg8vx 2 года назад +2

    Unggal video 👏👏👏my native place pamban

  • @ponsure3262
    @ponsure3262 2 года назад +4

    I hope Tamils continue their simple tradition. Rice (brown rice healthy), fish, add green veg. You live longer without any health issues. Amma wonderful and polite.

  • @sweet-b6p
    @sweet-b6p 2 года назад +1

    இனிய வணக்கம் தம்பி தவம் .
    எப்பொழுதும் ஒன்றை நினைவில் வையுங்கள் . சாப்பிடும் முன்பு மூன்று தடவைகள் நீர் தெளித்து , உணவைத் தந்த இறைவா நன்றி , என் உணவுக்காக இறந்தவைகளின் பாவங்களுக்கு இறைவா நீயே பொறுப்பு , உலக உயிர்கள் அனைத்துக்கும் உணவு கொடு இறைவா என்ற மூன்று வாசகங்களையும் சாப்பிட முன் மனதுக்குள் சொல்லிவிட்டு உணவில் கையை வையுங்கள் .

  • @RSXXX229
    @RSXXX229 2 года назад +4

    VG Vlog. Its a previlege to eat non-frozen (fresh off the sea) fish 🐠 🐟.

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 2 года назад +5

    பக்கத்தில் தங்கச்சி மடத்தில் Fisherman voice தீணா இருப்பார் பார்த்துக் கொண்டு வாருங்கள்

  • @savadamuthus4894
    @savadamuthus4894 5 месяцев назад

    Arumai thambi ungal video super, vaalthukkal

  • @Ravichandran-2
    @Ravichandran-2 2 года назад

    பார்க்கவே அருமையாக இருக்கு சாப்பிட்டால் எப்படி இருக்கும் தீவுக்குள்ள சாப்பாடு கிடைப்பது எவ்வளவு நல்ல விஷயம்

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 2 года назад +2

    Fish curry and fried 🐠🐠🐠🐠 looking very delicious ☺️☺️☺️

  • @sridhar7228
    @sridhar7228 2 года назад +4

    சூப்பர்👍👌🙏

  • @hardrock5052
    @hardrock5052 2 года назад +3

    நன்று
    நன்றி

  • @ceyloncyclepayanangal6055
    @ceyloncyclepayanangal6055 2 года назад +2

    மன்னாரில் இருந்து தனுஸ்கோடிக்கி பாலம்போட்டால் ஒரு பிடி பிடிக்கலாம்

    • @prabakarana2540
      @prabakarana2540 2 года назад +2

      பாலம் இருந்திருந்தால் ஈழ போரில் தமிழன் வென்றிருப்பானே.

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 года назад +10

    Super video

    • @ThavakaranView
      @ThavakaranView  2 года назад +1

      மிக்க நன்றிகள் ♥️🙏

  • @sureshpara8965
    @sureshpara8965 2 года назад +1

    How much fish curry and rice brother

  • @mariraman1059
    @mariraman1059 Год назад

    God Bless you Amma surely we will come to there

  • @vaanisithusan1013
    @vaanisithusan1013 2 года назад +1

    Anna.mandapam.akathi.mugam.ilankayarkalaium.senru.paarthu.video.podunkal

  • @Mr-RAVANA-0
    @Mr-RAVANA-0 2 года назад +1

    Welcome tamil nadu nanba ✨

  • @canadaselvan1464
    @canadaselvan1464 2 года назад +5

    அந்த மீன் பொரியல் தான் நல்ல இருக்கு

  • @canadatamilvlog5561
    @canadatamilvlog5561 2 года назад +2

    Super thambi

  • @bodikaranone1one890
    @bodikaranone1one890 2 года назад +1

    Super bro....

  • @sivaramsiva7042
    @sivaramsiva7042 2 года назад +1

    அருமை 👍🙏💐

  • @sasivansasivan3277
    @sasivansasivan3277 2 года назад +2

    சுப்பர்

  • @Dindigulsiva
    @Dindigulsiva 2 года назад +3

    சூப்பர் நன்பா🥰🥰

  • @villagenatureareashort8458
    @villagenatureareashort8458 2 года назад +1

    சூப்பர் சகோ அருமை

  • @vathanypavantram7102
    @vathanypavantram7102 2 года назад +2

    Super 🤩

  • @fredric9962
    @fredric9962 2 года назад +1

    Ok sari varaen 👍

  • @arunprathap7362
    @arunprathap7362 2 года назад +2

    Supper video bro nice 😉😉😉🇱🇰👍👍

  • @sureshpara8965
    @sureshpara8965 2 года назад +2

    Yummy yummy fish curry 😁🇨🇦👍🙏

  • @baburanganathan2729
    @baburanganathan2729 2 года назад +1

    Super fish meals super

  • @kirupaharanarasaretnam5108
    @kirupaharanarasaretnam5108 2 года назад +1

    Super 👌 👍 😍 🥰 😘 ☺

  • @ShahulHameed-pk2db
    @ShahulHameed-pk2db 2 года назад +1

    தம்பி எப்பொ பார்த்தாலும் நீ மட்டுமே சாப்புடுற

  • @houseofprayerministriesger267
    @houseofprayerministriesger267 2 года назад

    Antha pookili Fischerman engadai Navi pidika venum

  • @balasubramaniamv5518
    @balasubramaniamv5518 2 года назад

    When i. Went there thanus kodi

  • @RaviKumar-me6rn
    @RaviKumar-me6rn 2 года назад +3

    Ist view from Coimbatore 🖐️🖐️🖐️

    • @ThavakaranView
      @ThavakaranView  2 года назад +1

      உங்கள் , ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @shannavaratnam2917
    @shannavaratnam2917 2 года назад +1

    So so delicious 🤤

  • @dharshankalai7141
    @dharshankalai7141 2 года назад +1

    தனுஷ்கோடி மக்கள் அன்பானவர்கள்

  • @saapaddupirian7688
    @saapaddupirian7688 2 года назад

    திவாகரம் இப்படி எல்லா இடமும் பாத்து திரும்பி விட்ட வரும் வரைக்கும எவ்வளவு காசு முடியும்

  • @karthikram4996
    @karthikram4996 2 года назад +2

    Mr. Thavakaran idhu romba aniyayam, illangail makkal niraiya per sappadu illamal kasta pattu irukirargal, neenga mul illadha meen endru sollikondu ore vayil, mudhalai pol mulungureergal, 🙏🤣🤣🤣🤣🤣🤣

  • @s.sivasanth1255
    @s.sivasanth1255 2 года назад

    Super

  • @sleepdeep7809
    @sleepdeep7809 Год назад

    Super bro

  • @selvarajv4478
    @selvarajv4478 2 года назад +1

    வணக்கம் தவகரன்

  • @nakku4303
    @nakku4303 2 года назад

    bro i went danush kodi but i didnt eat the non-veg because i went to temple so didnot eat

  • @djingprabhu4285
    @djingprabhu4285 2 года назад +1

    👌👌👌

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 2 года назад

    விறகு அடுப்பில் சமைத்த உணவு தான் சிறந்தது

  • @parthasarai907
    @parthasarai907 2 года назад

    பாட்டி கடை விருந்து என்றால் நம்மளால் சாப்பிட்டு விட்டு காசு கொடுக்க வேண்டும் 😂😂😂

  • @arafatharafath8945
    @arafatharafath8945 2 года назад +1

    🇱🇰🤝🇮🇳Hi bro 🦈🍲🍲🍲😋

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 2 года назад +1

    Hi super 👍👍👍

  • @balrajkamal7347
    @balrajkamal7347 2 года назад +1

    👌👌👌👌👌

  • @moorthyr674
    @moorthyr674 2 года назад +1

    👍👍👍

  • @bawaniba1318
    @bawaniba1318 2 года назад +1

    😋😋😋👌👌👌👍👍👍👍

  • @armainayagamelanchiliyan7519
    @armainayagamelanchiliyan7519 2 года назад +1

    வாய்யூருது

  • @thalapandy9996
    @thalapandy9996 2 года назад +1

    ❤️👍

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 года назад

    அனைத்தையும் விளக்கிய அம்மையார் பாட்டியின் மகளா?முள்ளே இல்லாத அந்த மீனின் பெயர் என்ன?

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 года назад

    Vadiva irruku parungkoo

  • @annathomas724
    @annathomas724 2 года назад +1

    👍👍👍👍💐🇨🇵

  • @loganathanloga4456
    @loganathanloga4456 2 года назад +1

    Hi brother

  • @l.ssithish8111
    @l.ssithish8111 2 года назад +1

    வணக்கம் நண்பரே

  • @SathishM-cx4ic
    @SathishM-cx4ic 2 года назад +1

    ,,,,,,❤️

  • @murugavel9887
    @murugavel9887 2 года назад +2

    my dear mama arumy video OK mellum mellum valga valarga valamudan non veg food awards non veg food awards non veg food awards non veg food besasu food OK under stand vadaloor vallalar book let badegaum Life really use other'Life really total waste vadaloor vallalar arul Jothi TV bargaum bromise really benefit matters

  • @kaninilakani6412
    @kaninilakani6412 2 года назад

    💖💖💖💖💖

  • @strongasagirl4434
    @strongasagirl4434 2 года назад

    Why are you weather full sleeve tShirt in 🥵

  • @sivaneshanzx1185
    @sivaneshanzx1185 2 года назад +1

    Annaoruarumayaanakaanolioruorukanoliyumromparompaputikkumarumaiannakalyaanasamayalsaathampaattikataivirungthupiramaathamithuvethavakaranannaavukkupothum🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sundaram2621
    @sundaram2621 2 года назад

    புயல் 1964 அல்ல.1955 என்பதே சரி.

    • @vikky9534
      @vikky9534 2 года назад

      நான் பொறந்தது 1959,, புயல் வரும் போது எனக்கு ஐந்து வயது,,,1964என்பது சரி,,,,

    • @parirajan9691
      @parirajan9691 2 года назад

      Sundaram நீங்க என்ன தனுஷ்கோடியில் பிறந்தவரோ..

  • @mariappanmariappan7076
    @mariappanmariappan7076 2 года назад +1

    Super.brother

  • @subramaniamsaravanamuttu2901
    @subramaniamsaravanamuttu2901 2 года назад

    Eat more fish and support the poor fishermen.

  • @muruganmark888
    @muruganmark888 2 года назад

    Irfan view copy ah ?

  • @mahendrarajah13
    @mahendrarajah13 2 года назад +1

    நல்ல தமிழில் பேசவும் ஆங்கில கலப்பில்லாமல் தமிழை அழிக்க முயலக்கூடாது நீங்கள் தமிழர்கள் என்றால் பொது விடயங்களில் தமிழில் தானே பேச வேண்டும் நன்றி

  • @dillirajdilliraj4858
    @dillirajdilliraj4858 Год назад

    Very west taste

  • @muthulakshmitjiwas9606
    @muthulakshmitjiwas9606 2 года назад

    சூப்பர்தம்பிநாவல்எசிஉருந்து😋😋😋😋❤❤❤💐💐💐👍👍👍👍🙏🙏🙏🙏