தேங்காய் பால் சோறும் கோழி கறி குழம்பும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 776

  • @senthilsasisenthilsasi8390
    @senthilsasisenthilsasi8390 3 года назад +958

    Hai bro எனக்கு கல்யாணம் ஆகி ஏழு வருடங்கள் ஆகுது ஆனா எனக்கு குழந்தை இல்லை எனக்காக வேண்டிக்கோங்க bro samayail super bro

    • @rksarathi2883
      @rksarathi2883 3 года назад +13

      🙏🙏🙏🙏

    • @kidsbible4840
      @kidsbible4840 3 года назад +57

      Surely jesus will help you please ask him

    • @சாந்தி.இஇ
      @சாந்தி.இஇ 3 года назад +60

      கண்டிப்பா. உங்களுக்கு. குலந்த.இறுக்கும்.கவலை.வேன்டாம்.👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧

    • @sathees566
      @sathees566 3 года назад +3

      😄😄😄😄

    • @r.r.nellimarathi6614
      @r.r.nellimarathi6614 3 года назад +15

      Kandi pa eravan ungaluku kulanthai tharuvaru

  • @meialesther4958
    @meialesther4958 3 года назад +64

    தேங்காய் சாதத்தில் மஞ்சள் தூள் போடாதீர்கள். மிக நன்று.💯💯

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 3 года назад +8

    தேங்காய் பால் சோறும்...கோழி கறி குழம்பும் சூப்பர் .மதனி சமைத்த விதம் அருமை...

  • @jothibaisugirtham3817
    @jothibaisugirtham3817 3 года назад +12

    மதானியின் மாறாத புன்னகை எங்களையும் சிரிக்க வைக்கிறது God bless you sister .gjory to God

  • @jayantivenkatasan4264
    @jayantivenkatasan4264 3 года назад +13

    தேங்காய் பால் சாதம், கோழி குழம்பு சூப்பர். மிக்சியில் தேங்காய் அரைத்து பால் எடுத்தல் இன்னும் திக்கான பால் கிடைக்கும் 👌👌

  • @farjanaparveenmohamedibrah1061
    @farjanaparveenmohamedibrah1061 2 года назад

    Kari kulambula kadugu pottu thalika koodathu bro apram manja thool serka koodathu sapaduku very nice video bro

  • @kirishaindran1186
    @kirishaindran1186 3 года назад +11

    சாறி ரொம்ப அழகா இருக்கு மதனி.

  • @harshisattrocities1501
    @harshisattrocities1501 3 года назад

    amma alaga avuga husband nu nenaikren avugata alaga nalaarka nu kettaga....supr mam ...sooo impressed....like it.....

  • @ShanthiJeni-mn2kl
    @ShanthiJeni-mn2kl Год назад +1

    கல்லும் கபடம் இல்லாத அன்னி கொழுந்தன் சூப்பர்

  • @kanimahkannan1074
    @kanimahkannan1074 3 года назад

    Arumaiyana samaiyal

  • @holy403
    @holy403 2 года назад +4

    தேங்காய் சாதம் அற்பதம் looking very delicious 👌👌👌

  • @chitrabaskaran6877
    @chitrabaskaran6877 2 года назад

    சிஸ்டர் உங்க புடவை சூப்பர் சாப்பாடும் அருமை சிஸ்டர்

  • @garnishwithlove
    @garnishwithlove 3 года назад +10

    தேங்காய் பால் சோறு எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @villagesisterssamayal4394
    @villagesisterssamayal4394 3 года назад

    அக்கா சூப்பரான கோழி கறி குழம்பு தேங்காய் பால் சோறு பார்ப்பதற்கு அருமையா இருந்தது

  • @KadalRaasa
    @KadalRaasa 3 года назад

    pathinee samaiyal super bro🥰🥰#kadalrasa

  • @jayapri8927
    @jayapri8927 2 года назад +2

    அருமையான கிராமத்து வாழ்க்கை வாழ்த்துக்கள்

  • @vennilar9524
    @vennilar9524 3 года назад

    Hi neega thindra aalagu veralevel🤩

  • @gayathreekitchen8219
    @gayathreekitchen8219 3 года назад +1

    Hi bro iam from canada eanaku unka video podikum your anni samayal super

  • @nazarrizna7231
    @nazarrizna7231 3 года назад +2

    Madini and bro amzing naangulaum samaipom but madini samyalai rasipom👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💞💞💞💞💞💞💞💞💞💞💞💞🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💖💖💖💖🌹🌹🌹🌹🌹🌹💖💖🌹🌹🌹🌹🌹💖💖💞💞🐇🐇🐇🐾🐇💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

  • @S.L81
    @S.L81 3 года назад +13

    செய்முறை விளக்கம் மிகவும் அருமையாக உள்ளது.தேங்காய்சாதம் கோழி குழம்பு ஜோடி சூப்பர்.👌👏

  • @tummieskitchen5025
    @tummieskitchen5025 3 года назад +1

    Superb va erundhuchi brother.... kandipa vetla try panni pakkuren....

  • @balaamir1956
    @balaamir1956 3 года назад +1

    புதுவிதமானசாப்பாடுசிக்கன்குலம்
    புசூப்பர்வாழ்த்துக்கள்

  • @ssselvi3180
    @ssselvi3180 2 года назад

    Veetu sapadu veetu sapaduthan akka neenga seira samayal en veetula amma seirathupola iruku natural ah seiringa 👍super ,🌹

  • @crombajaa
    @crombajaa 3 года назад +1

    ரொம்ப நல்ல டிஷ் மற்றும் அவங்க வழக்கம் போல நல்ல சமையல்காரர்.
    யூடியூப் ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்த முயற்சிக்கவும்
    #
    விளக்கத்தில். குறிப்பாக நீருக்கடியில் வீடியோக்களில். எனவே, உங்கள் வீடியோக்கள் அதிகமாக பகிரப்படும்.
    இதை எல்லோரும் சொல்லியிருப்பார்கள் என்று எனக்கு தெரியும் ஆனால்
    இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், ட்விட்டர் லே யும் போடுங்க சிறிய வீடியோக்கள். எனவே, டிவி, டிஸ்கவரி சேனல் போன்ற பெரிய தளம் உங்களிடம் வரும்.
    வாழ்த்துகள்!

  • @brindhachristy4656
    @brindhachristy4656 3 года назад +2

    மதினி நல்லா சமையல் செய்ரங்க வாழ்த்துக்கள் 💐சூப்பர் பிரதர்

  • @venuvelufamily1095
    @venuvelufamily1095 2 года назад

    மதனி சூப்பரா சமையல் செஞ்சு காட்டி இருக்கீங்க நாங்களும் இதே மாதிரி செஞ்சு பார்க்கிறோம் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @srisrimahi2489
    @srisrimahi2489 3 года назад +11

    Recently addict to u r channel..😍
    Sooo yummy all recipes😋
    Superb combo 😉

  • @beulahrajinibai4722
    @beulahrajinibai4722 3 года назад +2

    தேங்காய் பால் சாதம் மஞ்சள் தூள் சேர்க்காமல் செயதால் super

  • @riyaanton3404
    @riyaanton3404 3 года назад +87

    Looks very tasty and I have to try today. பார்க்கவே அருமையாக இருக்கிறது. இப்படி ஒரு kitchen பார்த்ததே இல்லை. மிகவும் அருமை very fresh food. எனக்கு ஒரே ஒரு கேள்வி சாப்பாட்டுல மண் வராதா 🇨🇦🇨🇦🇨🇦🇨🇦🇨🇦🇨🇦

    • @sandhiyar261
      @sandhiyar261 3 года назад +11

      Same question 👍 super

    • @hassiyafarook4953
      @hassiyafarook4953 3 года назад +15

      பார்த்து பக்குவமாக சமையல் செய்தால் மண்ணு கொட்டாது

    • @hassiyafarook4953
      @hassiyafarook4953 3 года назад +8

      ஆனாலும் அந்த பக்குவம் எல்லோருக்கும் வராது

    • @manis2803
      @manis2803 3 года назад +2

      Hi friends, ‌‌என்ன மாதிரி சின்ன RUclipsrருக்கும் முடிந்த ஆதரவு தாருங்கள் ☺️😀😀

    • @jeevithanagarajanjeevithan3047
      @jeevithanagarajanjeevithan3047 3 года назад +7

      Avangaluku adhula samachu palagirchula so mannu padadha padi crcta pannuvanga pa

  • @shahulhameed8738
    @shahulhameed8738 3 года назад +1

    Moharaiya paaru

  • @mywayofexpression3828
    @mywayofexpression3828 3 года назад +1

    எங்க வீட்டுல நேத்துதான் நான் தேங்காய் பால் சாதம் பண்ணுனேன் சூப்பர் என்ஜாய்

  • @prakasraw6341
    @prakasraw6341 2 года назад

    Super Samayal Akka

  • @vaibavi
    @vaibavi 3 года назад +35

    11:53 the way she inquires her husband about the food is full of love and care ❤️💯

  • @magimaithomas4552
    @magimaithomas4552 3 года назад +2

    My favourite statham akka super

  • @Poo-fz1vl
    @Poo-fz1vl 3 года назад +10

    தேங்காய் சாதத்தில் இஞ்சி பூண்டு சேர்க்கவும் மிகவும் சுவையாக இருக்கும்

  • @Roserose-qz8dw
    @Roserose-qz8dw 3 года назад

    Daily friday enga veetulaium ippudithan samaipam. Tdy um ithan enga veetaium samayal. Spr

  • @thangamanimuniyandi1460
    @thangamanimuniyandi1460 3 года назад +11

    அண்ணி இதைப் பார்த்தால் நெய் சோறு மாதிரி இருக்கின்றது அருமை 🥰

  • @MathiMathi-g4j
    @MathiMathi-g4j Год назад

    Saapputanum Pola irukku anna 🎉🎉

  • @anbuarasikarasi3059
    @anbuarasikarasi3059 3 года назад

    மதனி உங்க தோங்காய் பால் கோழி குழம்பு சுப்பர் அதைவிட உங்க கணவர் கிட்ட நல்லா இருக்காக கோட்டது அதைவிட சூப்பர் மதனி 🫂🫂மகிழ்ச்சியாக இருக்கனும் வாழ்த்துக்கள் அண்ணா மதனி❤️❤️😍🥰

  • @muthukumaran234
    @muthukumaran234 3 года назад +1

    Coconut rice ik meen kulambu tha super raa eruikum bro

  • @nasjavid5138
    @nasjavid5138 3 года назад +2

    Pata vagaigal sethutu athukuda 2 onion potu nala fry panitu gingergarlic paste add pani apuram milk sethu cook pani paruga akka ... enga side Muslim panda style ithu

  • @eswaramoorthybalasundram4705
    @eswaramoorthybalasundram4705 2 года назад

    Vera level super

  • @sistervlogs505
    @sistervlogs505 3 года назад +4

    Sema combination. I'm also try this very tasty 😋

  • @puvanespm6096
    @puvanespm6096 3 года назад +5

    அடுத்த முறை வெந்தய விதைகளை வெறும் தேங்காய் பாலுடன் சேர்த்து, நறுக்கிய இஞ்சியை உப்புடன் சேர்க்கவும். எளிய பொருட்கள் ஆனால் அற்புதமான சுவை.

  • @VaradharajAarthi
    @VaradharajAarthi 3 года назад +15

    தேங்காய் பால் சாதத்திற்கு மஞ்சள் தூள் தேவையில்லை மற்றும் சிறிது புதினா கொத்தமல்லி சேர்த்து இருக்கலாம்

  • @jayalakshmig6852
    @jayalakshmig6852 3 года назад +5

    நீங்கள் செய்த தேங்காய் சாதம் பார்க்க லெமன் சாதம் போல் இருக்கிறது

  • @sridevidevi2173
    @sridevidevi2173 3 года назад

    Thainga milk satham puthuvithamana dish m m sema anni saree alaga eruganga thank you

  • @bamavillagefoodstube8872
    @bamavillagefoodstube8872 3 года назад +1

    Super video Tambi and maduni

  • @nkbrothers5053
    @nkbrothers5053 3 года назад

    Vera level 💯 👌 super 👌 ❤ good 👌 god bless you my dear friends ❤

  • @chandrasekarsundaram9811
    @chandrasekarsundaram9811 3 года назад +20

    Advance congrats for 1M subscribers 💐👍🎉🎊🎂

  • @kreiselproductssoorya1411
    @kreiselproductssoorya1411 3 года назад +1

    மிக்சியில்ஒருசுத்துசுத்தியிருந்தால்இனன்னும்பால்நன்றாகிடைத்து
    இருக்கும்.....

  • @jacqueline9804
    @jacqueline9804 2 года назад

    Bro era vadai senji vedio podunga ...😍 Thengai satham super ....🤩

  • @saikrish7
    @saikrish7 3 года назад

    Anniyareh eyebrow alagah pottu irrukinga..hair style vera level

  • @SANTHAMISS2537
    @SANTHAMISS2537 3 года назад

    Kachaa muchaaa nu no vadhakkal,perattal...simply superb..

  • @nansing1306
    @nansing1306 3 года назад +1

    Enga veetulayum edhai mari than saikavanga brother my favourite food

  • @suryakumarisurya6459
    @suryakumarisurya6459 3 года назад +2

    தேங்காய் பால் சாதத்தி ற்கு மஞ்சள் தூள் தேவைஇல்லைஎனநினைக்கிறேன் தேங்காய் சாதம் வெண்மையா க இருந்தால் அதுவே சுவையாக இருக்கும்

  • @SRamalingam-y5t
    @SRamalingam-y5t 11 месяцев назад

    கறி குழம்பு பட்ட இலவங்கம் ஏலக்காய் பிரிஞ்சி இலை வெங்காயம் சேர்த்து
    தாளித்து இருந்தால்
    சுவை அதிகமாக இருக்கும்❤

  • @karthickff2716
    @karthickff2716 3 года назад +1

    Kuzanthaikal enge avarkalotutane saptanum🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @basilikaramesh312
    @basilikaramesh312 2 года назад

    Wow நக்கு உருது சூப்பர்

  • @JhonJhon-sf3fw
    @JhonJhon-sf3fw 2 года назад

    கறி குழம்பிற்கு என்ன மசாலா போட்டாங்க. Please சொல்லுங்க bro.

  • @lumthia1550
    @lumthia1550 2 года назад +1

    Super 👌👌👌

  • @ashifaju9873
    @ashifaju9873 3 года назад

    Sapatula manjal lita poturukalm .enaku rmp pudikum entha rice

  • @Fathima-t2w
    @Fathima-t2w 3 года назад

    Naan unga pudhusa subscribe panniirukom ..madhini samayalellam nalla iruku ..vera level

  • @Chendursamaiyal
    @Chendursamaiyal 3 года назад +1

    Bro tomorrow yenga veeytlaiyum panniruven bro sema 👌👌👌👌👌🙏❤️❤️❤️

  • @riyathsitheek2398
    @riyathsitheek2398 2 года назад

    nice RAJEENA 👌

  • @priyangaramsharan3938
    @priyangaramsharan3938 3 года назад +4

    U doing simple, neat, fast and easy taste cooking ka nice 👍

  • @allenandrew7482
    @allenandrew7482 2 года назад +1

    அக்கா கோழி குழம்ப தாழிக்ககடுகு போடாதிங்க கொஞ்சம் இஞ்சி வெல்லப்பூடு தட்டிபோடுங்க அதுவும் குழம்பு மசலா கானாது அக்கா என்றும் உங்கள் மேல் அக்கறையா இருக்கும் உங்கள் தோழி😘

  • @indianoceanfisherman
    @indianoceanfisherman 3 года назад +14

    *mathini Samayal sema*

  • @priya-of7wm
    @priya-of7wm 3 года назад +8

    நல்லா சுத்தமா அருமையா சமைகிரிங்க....

  • @sanjays6941
    @sanjays6941 3 года назад +140

    மதினி சமையல் அருமை ஆனால் தேங்காய் பால் சாதத்துக்கு மஞ்சள் தூள் சேர்க்க கூடாது

  • @mercyanniesheeba5067
    @mercyanniesheeba5067 3 года назад +5

    Sister ungaluku intha saree super ah irruku nice col for you n semma menu n suitable side dish 👍😘

  • @sinthusivam
    @sinthusivam 2 года назад

    Samaikkira idathula paai or verethum virihchi vahchaa sapadula man viluratha thavitkkalaam... but alagaana nature house

  • @ganeshkumaran6800
    @ganeshkumaran6800 3 года назад

    Super super ma 👍👍🙏🙏🙏🙏🙏👍👍

  • @chithu3391
    @chithu3391 3 года назад +1

    Wow super 👌👌👌👌👌

  • @mabiramiabirami5447
    @mabiramiabirami5447 3 года назад

    Saree super mathini sapadum super 👌

  • @anjalihariprasad6703
    @anjalihariprasad6703 3 года назад

    அருமை அண்ணா மதினி புளிஞ்சு எடுத்த தேங்காய் இருக்கு அதுல கொஞ்சம் ஜீனி போட்டு சாப்பிடுங்க ரொம்ப சூப்பரா இருக்கும்

  • @avinashpraveena4280
    @avinashpraveena4280 2 года назад

    Hi bro I am kgf really super

  • @rajurajan695
    @rajurajan695 3 года назад +1

    Semma combination..naangalum intha combination adikadi enga veetla seivim... But mutton kulambu seivom.

  • @velrani3423
    @velrani3423 3 года назад

    உங்க மதினி சேலை கலர் சூப்பரா இருக்கு.

  • @alimabeei293
    @alimabeei293 2 года назад +3

    தேங்காய் பால் அரைத்து எடுங்கள் பூண்டு பல் சேத்தா இன்னும் சுவையானதா இருக்கும்

  • @ms.vloggersofficial5158
    @ms.vloggersofficial5158 3 года назад +3

    Neenga seiradhu ellame simpla irukku super madhini🥰😋

  • @mothervsmother5499
    @mothervsmother5499 3 года назад

    Akka unga siripum azhagu unga samayalum ruchi

  • @SivaSiva-bp2mv
    @SivaSiva-bp2mv 3 года назад +1

    Super na semma

  • @vigneshk.v.892
    @vigneshk.v.892 2 года назад

    Super THAMBI 👍💥💥💖💖🌹🌹👌🙏👇🏾

  • @pradeeshgeetha4266
    @pradeeshgeetha4266 3 года назад

    Super mathani uanga kaiyal eappo sapda poran thayreyala

  • @elavarasan78
    @elavarasan78 3 года назад +1

    Superb Bro. Energy continues ayeekite eruku

  • @sathishsms6476
    @sathishsms6476 3 года назад

    Arumai bro suber bro 👍👍👍👍👍

  • @minnalravi3037
    @minnalravi3037 3 года назад

    Super super bro .ungakuda ungaveetla sapdanumpola aasaiya eruku bro.parka manasukku santhoshama eruku bro

    • @juli7640
      @juli7640 3 года назад

      Super brother and mathini

  • @manikandann5314
    @manikandann5314 2 года назад

    meenkulam matheriya chikhen kulambu vaikerenka g

  • @santhithilaga2481
    @santhithilaga2481 2 года назад +1

    Madani super but dont use yellow powder thanks 💯👌🌹

  • @ramkeesnest3968
    @ramkeesnest3968 3 года назад +5

    A lovable wife always want a credit from her husband....🥰

  • @kodailidiya1949
    @kodailidiya1949 2 года назад

    M.........yummy😋

  • @afrin6385
    @afrin6385 3 года назад +4

    RICE ku 🥥 ARACHI PULIJA ENNUM SUPERA IRUKUM ANNA

  • @d.kavithamanjunath4844
    @d.kavithamanjunath4844 3 года назад

    My granny's recipe but before I don't eat dat I'll try tomo

  • @Jasmine-uo2fy
    @Jasmine-uo2fy 3 года назад +1

    Anni super cook pannuranunga

  • @drtu8517
    @drtu8517 3 года назад +6

    Coconut rice ku, yellow powder add panna koodathu, White color rice look is nice.

  • @lonashalvinibabita2407
    @lonashalvinibabita2407 2 года назад

    Very nice

  • @mugavaisanthosh5979
    @mugavaisanthosh5979 3 года назад

    Apdiye enga amma seyra mariye seyreenga 👌👌👌👌👍👍👍Namakku native kilakarai

  • @நான்மீனவபொண்ணு

    Chikkan kolambu ku masala powder yena masala powder sister

  • @mygodsmymama8367
    @mygodsmymama8367 3 года назад

    வாழ்த்துக்கள் 1m subscriber 😍😍