தையிட்டி விகாரை : அர்ச்சுனா சொன்னது சரியா? தவறா? | TAMIL ADIYAN |

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025

Комментарии • 329

  • @sivamaniarumugam6159
    @sivamaniarumugam6159 6 дней назад +56

    நீங்கள் மட்டும் தான் சரியாக விசயங்களை தெரிந்து முறையாக
    மக்களுக்கு தெரிவிக்கிறீர்கள்
    நன்றி

    • @Tamilanda96
      @Tamilanda96 6 дней назад

      பைத்தியம் அது உன்ட காணி என்றாலும் இப்படியா பேசுவ?? தத்துவாமா பேசுறியா???
      அடேய் பைத்தியம் விகாரை கட்டுவதற்கு ஒதுக்கிய இடம் அங்கு இருக்கிறது ஆனால் அதில் கட்டாமல் பலாத்காரமாக தனியார் காணிகளை இராணுவம் அபகரித்து இந்த விகாரையை வேணும் எண்டு கட்டி இருக்கிறது..

  • @perumalthurai2022
    @perumalthurai2022 6 дней назад +26

    பலபேர் தமிழ் அடியானிடம் வகுப்பெடுத்தால் தமிழினத்திற்கு நிறைய நன்மைகள் இருக்கு.

  • @Sobe-6
    @Sobe-6 6 дней назад +11

    மக்களின் நலன்காத்துநிற்கும் drஅர்ச்சுனாவிற்கு மக்கள் என்றென்றும் துணைநிற்பவர் .

  • @rl5914
    @rl5914 6 дней назад +18

    ஊழலற்று அமைதியாகவும், கட்சிகள் ஒற்றுமையாகவும் ,மக்கள் நலனிலும் பொருளாதார முன்னேற்றத்திலும் ஒரு தலமையின் கீழ் பயணித்து ஐக்கிய இலங்கை முன்னேற வாழ்த்துவோமாக💪🏼🤞👏🏾👏🏾👍💐🙏

  • @carfieldnirmalan1038
    @carfieldnirmalan1038 6 дней назад +35

    உண்மைகள் ஒருபோதும் தூங்குவதில்லை....❤ Dr. Aruchuna சொன்ன அனைத்து விடயங்களும் 100% சரி. அண்ணன் "சத்தியவான்" கஜேந்திர குமார் அவர்கள் கடந்த காலங்களில் மக்களுக்கு என்ன தீர்வு பெற்று தந்தார்???😂 இதைப்பற்றி சற்று சிந்தித்துப் பாருங்கள்!!!😢

    • @suthans3372
      @suthans3372 6 дней назад +4

      👍

    • @Pulendryn
      @Pulendryn 6 дней назад +1

      ​@@suthans3372முள்ளி வாய்க்கால் ஈன அழிப்பில் கடமை ஆற்றிய பெருமை கஜேந்திரா பொன்னா ஜயே சாரும்

    • @geethadeva-js6gk
      @geethadeva-js6gk 5 дней назад +2

      💯

  • @ranjinigopal-s7h
    @ranjinigopal-s7h 6 дней назад +11

    தையிட்டி விகாரை உடைத்தால் எல்லா விகாரையும் உடைக்க வேணும் ஓன்று
    இரண்டாவது. கட்டும் போது ஒத்துளைப்பு வழங்கியவரை உடனே மக்கள் முன் நிறுத்துங்கள் தீர்வு கிடைக்கும்
    சுட்டெரிக்கும் சூரியன் எங்கள் தம்பி அர்ஜுணா ❤❤❤

  • @MrSiva002
    @MrSiva002 6 дней назад +14

    இவர்கள் எப்படா அருச்சுனா ஏதாவது கதைப்பார்,அதை வைத்து தாக்கலாம் எண்டு பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.கட்டின தையிட்டி விகாரையை இடிக்க சொல்லி நீதிமன்றம் சொன்னாலும் அரசாங்கம் சொன்னாலும் இந்த பிக்குமார் விடுவினமோ? ஒருகாலும் இல்லை. இதை பயன்படுத்த தென் பகுதியில் எதிர்கட்சிகளும் காத்துக்கொண்டு இருக்கினம்.அதுக்கு நடைமுறையில் சாத்தியமாகக்கூடிய அலுவலை பார்க்கவேண்டும்.இதற்கு ஒரு தீர்வு தான் அருச்சுனா சொன்னது.

    • @mangamotion
      @mangamotion 6 дней назад

      Former govt made a mistake and have built it with help of army in a place where there are no Buddhist.
      Their main idea may be to make people upset and nothing else.

  • @rasiahsuresh598
    @rasiahsuresh598 6 дней назад +14

    நீங்கள் சொல்வது உண்மை💉💉💉💉💉💉❤️❤️❤️❤️❤️❤️

  • @janakisanmugalingham1568
    @janakisanmugalingham1568 6 дней назад +3

    நீங்கள் சொல்லுவது முற்றிலும் உண்மை👌👌👌👌👌
    அநுர அரசாங்கம் நிச்சயமாக விகாரை இடிக்கபோவதில்லை 👌👌👌
    உண்மை உண்மை 🧡💛💚🇨🇦🇨🇦💜🩵

  • @ishanabdullah9045
    @ishanabdullah9045 6 дней назад +6

    ஆசைதான் துன்பத்துக்கு காரணம் என்று சொன்ன பகவான் புத்தர் வழியில் , இது வரை என்னால் யாரையும் கண்டு கொள்ள முடியவில்லை. போதி மரமும், விகாரையும் தான் தேவைக்கு அதிகம்

  • @MenaMenan
    @MenaMenan 6 дней назад +14

    சுயநலம் இல்லாத பாராளுமன்ற உறுப்பினர் Dr.அர்ஜுனா. அர்ஜுனா சொன்னது பிழை என்றால் தையிட்டி விகாரையை எமது அரசியல் வாதிகள் இடிக்க வைக்கட்டும். அப்படி நடந்தால் எமது அரசியல் வாதிகளுக்கு ஒரு சல்யூட்

    • @sulochanamadushani2105
      @sulochanamadushani2105 6 дней назад +2

      Brother there lot of kovils in south also even in temples we have Hindu gods statues.but some Tamil people are still trying to make problems

  • @thavarasavadivelu2728
    @thavarasavadivelu2728 5 дней назад +3

    அர்ச்சனா ஜனாதிபதிக்கு முன்னால் விகாரை சம்பந்தமாக கதைத்ததுமிகவும் தவறு.

  • @thedkannan2401
    @thedkannan2401 6 дней назад +12

    Dr அர்ச்சனா வந்து குறிக்கியகாலத்துக்குள் எவ்வளவு ஊழல்கள், எவ்வளவு நன்மைகள் மக்களுக்கு கிடைத்துள்ளது பேச்சுவழங்களில் சில தவறுங்கள் இருக்கலாம் பாழைய அரசியல் வாதிகளால் கண்ட ஒன்றுமில்லை "(வடக்கை தேசிய கட்சிக்கு விட்டு கொடுத்ததுதான் மிச்சம் )

    • @prathapratha9129
      @prathapratha9129 6 дней назад +3

      Athuthan unmayilum unmai

    • @vig478
      @vig478 4 дня назад

      மக்களுக்கு கிடைத்த நன்மைகளை பட்டியல்
      இடவும்

    • @thedkannan2401
      @thedkannan2401 4 дня назад

      @@vig478 வைத்தியசாலைக்கு சென்றால் உங்களுக்கு பட்டியல் உங்கள் கண்முன் தெரியும்

  • @AjithAjith-y8s
    @AjithAjith-y8s 6 дней назад +14

    அருமையான விளக்கம் நல்ல பதிவு நன்றி தமிழ் அடியான்

  • @CatherineJeffres
    @CatherineJeffres 6 дней назад +8

    Tamil Adiyan said 💯 correct!

  • @mrawi5806
    @mrawi5806 5 дней назад

    நான் தையிட்டியை பிறப்பிடமாக கொண்டவன், 30 வருடங்களாக அங்கு வசித்தவன். அங்கு விகாரை ஒன்று 1958 வரை இருந்தது. பாஞ்சாலை என்று அழைக்கப்பட்ட சிறிய விகாரைக்கு பக்கத்தில் வசித்தவன். உண்மையில் சிறிய விகாரை நிலம் அவர்களுடையது. 58ம் ஆண்டு இனக்கலவரத்தினால் அப்பகுதியை விட்டு தங்களின் பாதுகாப்பிற்காக தாங்களாகவே வெளியேறுனாகள். அதன் பின்பு அந்த விகாரை எம்மவர்களினால் சேதப்படுத்தப்பட்டது. ஆனால் இப்போது அத்துமீறி மேலதிக நிலத்தை அபகரித்து உள்ளார்கள்.அதற்கும் ஒரு சிறு காரணமுண்டு. 50 வருடங்களுக்கு மேலாக அதை சுற்றிய பகுதிக்கு எம்மவர்கள் வேலி அறிக்கையோ, உரிமையையோ கொண்டாடியதில்லை. 50 வருடங்களாக அப்பகுதி புற்றும்,புதருமாகவும் , பாம்பு புற்றுக்களாகவும் காணப்பட்டன. உண்மையில் கூறப்போனால் ஒரு சிறிய நிலப்பரப்பு விகாரைக்கு சொந்தமானது. மிகுதி நிலத்தை அவர்கள் விட வேண்டும் அல்லது நட்ட ஈடு கொடுக்கப்பட வேண்டும்.

  • @Soorie-lt6px
    @Soorie-lt6px 6 дней назад +33

    Dr சொல்வது சரி, கஜேந்திரகுமார் கொழும்பில் நின்று விகாரையை இடிக்க சொல்வாரா?

    • @RexMoor
      @RexMoor 6 дней назад +3

      டாக்டர் சொன்னது சரி என்றால், பல வருடமாக காணமல் ஆக்கப்பட்டோருக்கா போராடுபவர்களுக்கும் நஷ்ட ஈடாக ஏதாவதை வாங்கிக் கொடுக்க டாக்டரிடம் சொல்லுங்க.

    • @naliguru
      @naliguru 6 дней назад +2

      NO WRONG. OWNERS OF THE LAND WAITING TO HEAR FROM.ANURA NOT ARCJUNA. HENCE THE OWNERS WANTS THERE LAND.

    • @Soorie-lt6px
      @Soorie-lt6px 6 дней назад +2

      @@naliguru why owner not going to the court?

    • @mangamotion
      @mangamotion 6 дней назад

      Who will pay for his court action?

    • @Soorie-lt6px
      @Soorie-lt6px 6 дней назад +2

      @mangamotion then accept the compensation, sorted!

  • @Siva-c7v
    @Siva-c7v 6 дней назад +7

    தையிட்டியில் ஒரு விகாரை இருந்தது உண்மை ❤

    • @janakijeyanthan8282
      @janakijeyanthan8282 5 дней назад

      ௭த்தனையாம் ஆண்டு கட்டினார்கள் ??
      ஞாபகமிருக்கிறதா??? தயவு செய்யது பதிவிடுங்கள் . ஆவணப்படுத்தலுக்கு ௨தவியாக இருக்கும்.
      தவறாக ௭ண்ணவேண்டாம்.

    • @Siva-c7v
      @Siva-c7v 5 дней назад +1

      @janakijeyanthan8282 ஐயா அது ஒரு புத்த கோயில் கந்தர் ஓடையில் புத்த கோயில் இருந்தது போல இதுவும் இருந்திருக்கின்றது அந்தக் காலத்தில் சைவ மக்கள் புத்த மதத்திற்கு மாறவில்லை அவர்கள் புத்தருக்கும் ஒரு கும்பிடு போட்டு இருக்கிறார்கள் பக்கத்தில் வைரவ கோவிலும் இருக்கின்றது

  • @RajaniAnthony
    @RajaniAnthony 6 дней назад +9

    You are 💯 correct

  • @vallipurampaskaran3239
    @vallipurampaskaran3239 6 дней назад

    நீங்கள் சொல்வது சரிதான்
    உன்மை நல்ல விளக்கம் வாழ்த்துக்கள்

  • @mugunthansathiapalar8612
    @mugunthansathiapalar8612 6 дней назад +5

    “நாரதர் கலகம் நாசத்தில் விழப்போகின்றது” என்பதற்கான கட்டயங்கள் தொடங்கி நாளாச்சு.

  • @palmyragrove362
    @palmyragrove362 6 дней назад +6

    Super 👌🏽
    I have started to favour of Arjuna , he also will be a favourite politician to Singala people soon!
    I am sure the decent people will vote for him!
    If he wins people hearts❤ and minds 😇
    But he should speak or forecast only sensible matters on his You Tube channel!
    He shared discussion with Kowsalya ( debate) about this Vihara matter yesterday, so now , some people take Kowsalya’s opinion seriously and have gone against Arujuna !

    • @mangamotion
      @mangamotion 6 дней назад +1

      So he too will be thinking now that he has made a mistake saying that without analysing too much on a sensitive topic.

  • @sasikumaran7477
    @sasikumaran7477 6 дней назад +27

    உடைப்பது பெரிய விளைவுகள் வரும். சாதாரண பொது மக்கள் தான் பாதிக்கபட வேண்டி வரும். அரசியல் வாதிக்கு ஒரு பிரச்சனையும் இல்ல. நஷ்டஈடு சமாதானம் உண்டாக்கும்

    • @RexMoor
      @RexMoor 6 дней назад +3

      நல்ல கருத்து, தமிழர்களுக்கான தீர்வை கேட்பதும் பெரிய பிரச்சனையை தரும். அதனால் மூடிட்டு போவமா?

    • @Tamilanda96
      @Tamilanda96 6 дней назад

      பைத்தியம் அது உன்ட காணி என்றாலும் இப்படியா பேசுவ?? தத்துவாமா பேசுறியா???
      அடேய் பைத்தியம் விகாரை கட்டுவதற்கு ஒதுக்கிய இடம் அங்கு இருக்கிறது ஆனால் அதில் கட்டாமல் பலாத்காரமாக தனியார் காணிகளை இராணுவம் அபகரித்து இந்த விகாரையை வேணும் எண்டு கட்டி இருக்கிறது....

  • @saravanapavannagalingam8275
    @saravanapavannagalingam8275 6 дней назад +41

    கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொழும்பு வீட்டை விட்டு கொழும்பில் இருந்து வடக்கு கிழக்குகில் வந்து இருக்கவேண்டும் முதலில்

    • @suthans3372
      @suthans3372 6 дней назад +7

      100% true 👍

    • @SubramaniamKodeeswaran
      @SubramaniamKodeeswaran 6 дней назад +3

      யாரும் எங்கையும் கானிவேண்டி இருக்கலாம் ஆனால் அரசுதவியுடன் குடியேற்றுவது ரானுவத்தின்உதவியுடன் குடியேற்றுவது? தப்பு தப்பு தப்பு

    • @SelvanayakiKanthasaami
      @SelvanayakiKanthasaami 6 дней назад +1

      Aamen

    • @RajeswaryRajaswary
      @RajeswaryRajaswary 5 дней назад

      😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😢😮😮😮😮😮😮😮😊😮😮😮😮😊😮😊😮😊😮😮😊😅😊😅😊😅😊😮😮😊😊 2:23 2:23 😊😊😮😊😮😊😮😮😮😊😮😮😮😮😮😮😮😮😊😮😮😊😮😮😊😮😮😮😮😮😮😮​@@suthans3372

  • @nadarajabalamugunthan120
    @nadarajabalamugunthan120 6 дней назад +5

    பயித்தியம்

  • @RavananRavanan-g1s
    @RavananRavanan-g1s 6 дней назад +18

    அர்சனா சொல்வதுதான். சரி

  • @KuzhaliCholan
    @KuzhaliCholan 6 дней назад +5

    சமூகவலைதளத்தில் இயங்குபவர்கள் 62% பேர் இடிக்க கூடாது என்று வாக்கு அளித்திருக்கிறார்கள். சாதாரண மக்களிடம் கேட்டால் 100% பேரும் இடிக்க கூடாது என்றுதான் சொல்லுவார்கள்.

    • @SelviSelvi-sx1el
      @SelviSelvi-sx1el 6 дней назад

      @@KuzhaliCholan சட்டப்படி இடிக்க வேண்டும் புத்தரை வைத்து அரசியல் செய்யாமல அவரின் போதனகள பின்பற்றுங்கள் நாடு முன்னேறும்ட

  • @SebastianThevarajah
    @SebastianThevarajah 5 дней назад

    பிரச்சனையை கிளப்பி விட்டு குளிர்காய நினைக்கிறார்கள்

  • @RavananRavanan-g1s
    @RavananRavanan-g1s 6 дней назад +10

    விகாரையை.. உடைத்தால்..83.ம் ஆண்டு போல்..ஒரு கலவரம். ஏற்பட வாய்ப்புள்ளது.. அதனால்,'நஸ்ட ஈட்டை வழங்குவது..தான்..சரி

    • @SelviSelvi-sx1el
      @SelviSelvi-sx1el 6 дней назад

      ஏன் கலவரும் வரும் என்று எண்ணுகிறீரகள்.இனி கலவரம் வந்தால் நாடு இரண்டாகப் பிரியும்.கலவரம் செய்ய முடியாததால்தான் வேறுவிதமாக கருவருக்கிறார்கள் உலக நாட்டுக்கும் வெளிச்சம் போட்டு காட்டி விட்டார்கள்.

  • @SebastianThevarajah
    @SebastianThevarajah 6 дней назад +2

    😢விகாரையை உடைத்து திரும்பவும் நாட்டை பிளவு படுத்துவதற்கு வழி வகுக்கிறார்கள்

  • @monxgnanapra-en1zb
    @monxgnanapra-en1zb 6 дней назад +4

    இந்த மக்களை எப்படி பேய் காட்டலாம் என டாக்டருக்கு தெரியும்.
    இந்த அர்ச்சுனாவை எப்படி தாலாட்டனும் என தமிழ் அடியானுக்கு தெரியும்.
    கடந்த கால ஊழல் நிறைந்த ஆட்சியிலிருந்து விடுபட்டு இப்போதுதான் நாட்டில் சற்று அமைதி நிலவுகிறது....
    அதற்குள் ஒரே விகாரையை மையமாக வைத்து இங்கிலாந்திலிருந்து ஒரு புலம்பல்....
    நன்றாக சிந்திக்க ஒரு விகாரையை உடைத்தால் பெரும்பான்மை தாங்கள் அர்ச்சனாவை தாலாட்டுவது போல் தாலாட்டுவார்களா
    ....
    இந்த ஊடகம் ஒரு இனவாதத்தை புலம்பெயர் நாடுகளிலிருந்து பரப்பி வருகிறது......
    இது மிகவும் துயரம்.
    இனி 2மாதத்திற்கு இந்த விகாரையைப் பற்றிதான் ஓட்டம்.....
    பின்பு வேறு ஒரு பிரச்சனை...
    ஒரே கமடிதான்..😂

  • @AriyaraththinamSarmila
    @AriyaraththinamSarmila 6 дней назад +2

    Dr archichan vilakkma sariyana pathila sollinar ❤❤

  • @MrSuresh-z4x
    @MrSuresh-z4x 5 дней назад

    உண்மை தான் விளக்கம் நன்று.

  • @ParamajothyVythilingam
    @ParamajothyVythilingam 6 дней назад +1

    Super explanation. Past and present tamil MP'S indirectly supporting this activity. If UNP, Mr Sajith party or Mr Mahida party is on power they will build 1000 in future.

  • @ரதிசன்
    @ரதிசன் 5 дней назад

    அனைத்தும் உண்மை ❤️💉💉💉🇩🇪

  • @JegaSubramaniam
    @JegaSubramaniam 5 дней назад

    Arne soneth unmai ❤❤❤❤❤😅

  • @thambithurainagamuthu1668
    @thambithurainagamuthu1668 6 дней назад

    Thanks for your sharing.May God Bless You 🌸🌷🌺

  • @PerinpanathanKadirkamu-t8k
    @PerinpanathanKadirkamu-t8k 6 дней назад +4

    சிறப்பு

  • @ITSMESANCHU
    @ITSMESANCHU 6 дней назад +4

    தமிழடியான் உங்கள் தொலைபேசி எண் தருவீர்களா?

  • @selladuraisritharan9559
    @selladuraisritharan9559 4 дня назад

    சித்தர்களை போய் கிறுக்கோடை ஒப்பிற்ற முதல் ஆள்😁

  • @CONSALASANTONY
    @CONSALASANTONY 6 дней назад +3

    ❤❤❤you are right 🎉

  • @JegaSubramaniam
    @JegaSubramaniam 5 дней назад

    Tamilan now thig penny ❤❤❤❤🎉

  • @ShiranthiAloysius
    @ShiranthiAloysius 6 дней назад

    Thamil Adiyan you are superb... Really you are analysing.. The truth

  • @ThayaparanRathnasingam
    @ThayaparanRathnasingam 6 дней назад +6

    அதுதன் உண்மை அண்ணா

  • @rajahdrajah5228
    @rajahdrajah5228 6 дней назад +3

    Already the land Lords Come to the conclusion about the compensation of their property now Gajentran is trying to mislead the situation.

  • @sathagenga769
    @sathagenga769 6 дней назад

    Excellent Tamil Adian and ❤

  • @VijaVija-f5s
    @VijaVija-f5s 5 дней назад

    Arumaiyaana pathivu

  • @saravanapavannagalingam8275
    @saravanapavannagalingam8275 6 дней назад +1

    அரசியல் கட்சிகள் ஒற்றுமையாக இருக்கின்றனர் ஒருவர் புத்த கோவில் போனால் ஆனால் மற்றவர்கள் வெடுக்குநாறிகோயிலுக்கு போவார்கள் இதுதான் ஒற்றுமையாக இருக்க முடியும்

  • @jayamalanysambiah3224
    @jayamalanysambiah3224 5 дней назад +1

    ❤❤❤அன்பு வணக்கம் தம்பி❤❤❤ நிறைய திருட்டு பூனைகள் இருக்கிறது தம்பி.
    தாளாம் போடற கூட்டம் நிறைய இருக்கிறது தம்பி.
    DR தம்பி பேசியது என்ன தப்பு
    உண்மையை மட்டும்தான் பேசினார்.❤❤❤❤❤

  • @ammaelango865
    @ammaelango865 5 дней назад

    Makaluku problem because Sinhalese after come staying Jaffna........?

  • @balanesanbalasundaram2619
    @balanesanbalasundaram2619 5 дней назад

    அர்சுனவைற்குஇதூதான்கடைசிஅரசியல்

  • @MahesanLoga
    @MahesanLoga 6 дней назад +3

    Dr.Hon.Aruchchna is greatest.

  • @SasinthanSasi-qy2nj
    @SasinthanSasi-qy2nj 6 дней назад +1

    அண்ணா 💯 💯 உண்மை 🎉🎉🎉🎉❤❤❤

  • @LojiLoji-z6k
    @LojiLoji-z6k 5 дней назад

    நிச்சயமாக இடிக்க போவதில்லை நஸ்ர ஈடே பெட்டர்

  • @KalaiChelvan-b9z
    @KalaiChelvan-b9z 6 дней назад

    உங்கள் தொடர்பு தேவை

  • @veeradeepan
    @veeradeepan 6 дней назад +1

    Nice ❤❤❤🎉🎉🎉

  • @PremalaBalendran
    @PremalaBalendran 6 дней назад +1

    You are right Anna

  • @SureshMuththaiya
    @SureshMuththaiya 6 дней назад +10

    அருமை அருமை 👌👌அர்ஜுனா வேரலெவல் 💙💙🌹👍

  • @radah.mradah1061
    @radah.mradah1061 6 дней назад

    தொப்பி அம்மா
    தொப்பி அப்பா😂😂😂

  • @francisravi4179
    @francisravi4179 6 дней назад

    God Job

  • @SenthilnathanSanthalingam
    @SenthilnathanSanthalingam 6 дней назад +2

    Good news

  • @kumarsiva5114
    @kumarsiva5114 6 дней назад +1

    ❤❤❤❤

  • @MaheswaranThambippillai
    @MaheswaranThambippillai 4 дня назад

    Dr சொல்வது சரி

  • @rajavinothan4482
    @rajavinothan4482 5 дней назад

    வெளிப்படை உண்மை....

  • @rch9535
    @rch9535 6 дней назад

    Supper

  • @yogeswarynanthakumaran5727
    @yogeswarynanthakumaran5727 6 дней назад +2

    True

  • @rl5914
    @rl5914 6 дней назад +4

    அரசியல் நடத்த ஏதாவது ஒரு காரணம் தேவை 🤦🏾🤦🏾🤦🏾🤔🤔😳😳
    மக்கள் பிரச்சனைக்கு ???

  • @AriyaraththinamSarmila
    @AriyaraththinamSarmila 6 дней назад

    Super Anna sariyana pathila👌👌

  • @humanityprevails2273
    @humanityprevails2273 6 дней назад +1

    no idika kudathu . Entha Oru Samyamaha irunthalum oru nalum Idika Kudathu. from London.

  • @v.t.s.mrselvam7071
    @v.t.s.mrselvam7071 6 дней назад +1

    தையிட்டி விகாரை உடைத்தால் கொழும்பில் பேருன்பான்மை வாழும் இடத்தில் கோவில் ஏன்

  • @சிவாதமிழன்-த8ண
    @சிவாதமிழன்-த8ண 6 дней назад +1

    நன்றி

  • @ZobaidaZobaida-m8n
    @ZobaidaZobaida-m8n 5 дней назад

    ❤🎉🎉❤🎉

  • @vallikunam126
    @vallikunam126 6 дней назад +16

    விகாரை உடைப்பது தவறு நஷ்ட ஈடு கொடுப்பது நல்லது

    • @RexMoor
      @RexMoor 6 дней назад

      காணாமல் ஆக்கப்பட்டோருக்கும் செய்வமா?

    • @naliguru
      @naliguru 6 дней назад

      THE OWNERS OF THE LAND WANTS THEIR LAND. NO INE DECISIONS OTHER THAN THE OWNERS. ILLIGALY BUILT WITHOUT PERMISSION BELONGS TO INDIVIDUAL OWNERS.
      IF WE BUILT IN SINHALAVAN PRIVATE LAND OUR TEMPLE MUST BE DEMOLISHED.
      THE FUTURE EFFECTS DEFINITELY MORE SINHALA MIGRATION.IN JAFFNA.
      SO MONKS SAID ILLIGALLY BUILT BUDDHIST TEMPLE MUST BE DEMOLISHED.

    • @SelviSelvi-sx1el
      @SelviSelvi-sx1el 6 дней назад +3

      சட்ட விரோதமாக் கட்டப்பட்ட விகாரை உடைக்கப்படவேண்டும் சட்டம் எல்லோருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்.சட்டம் ஒழுங்கில்லாத போது நாடு எப்படி உருப்படும்.

    • @SelviSelvi-sx1el
      @SelviSelvi-sx1el 6 дней назад

      மக்களின் காணியில் அவர்களைக் கேட்காமல் எப்படி கட்டுவார்கள் இதை முந்திய அரசு செய்தது அரசே சட்டத்தை மீறும் பொழுது இதை யாரிடம் மக்கள் முறையிடுவது.எல்லாமே முறைகேடாகத்தான் இருக்கிறது.சம நோக்கப் பார்வை உள்ள அரசு வந்தால்தான் நாடு உருப்படும்

  • @sithiravelkrishnananth5768
    @sithiravelkrishnananth5768 6 дней назад

    Super ❤🤗🙏✌️

  • @rubeshraja1152
    @rubeshraja1152 6 дней назад

    Dr.Arjuna 1000000000%%%Ok

  • @RasakumariR
    @RasakumariR 6 дней назад +1

    அவர்கள் சம்மதம் என டொக்ரர்கதைத்ததுதான் தவறா?காணி வழங்குவதுதான் நல்ல முடிவு இனிமேல் விகாரை கட்ட விடாமல் தடுப்பதுதான் சரி

  • @MathanVelu-ys8nt
    @MathanVelu-ys8nt 6 дней назад

    Viharaiyai இடிப்பது என்பது நடக்காதா காரியம் dr.அர்ச்சனா கூ‌றியது போல் வேறு இடம் கொடுத்து நஷ்டஈடு கொடுத்தால் ஓரளவு சுமுகமாக முடியும்

  • @Mhalathi
    @Mhalathi 6 дней назад +1

    Temple udippathu thavaru please 🙏

  • @kulatraguraj3455
    @kulatraguraj3455 6 дней назад

    Aruchna Lochana is NOT a SITHER and HE is a reincarnation of PUTHAR.

  • @santhiranrashiya2761
    @santhiranrashiya2761 6 дней назад

    ❤❤❤❤❤❤❤உனமை

  • @UthayakumarSatheentheran
    @UthayakumarSatheentheran 6 дней назад

    Dr nallavar athanaal than arasiyal unmayai❤ sollukerar

  • @GnanlawsonGnalawson
    @GnanlawsonGnalawson 6 дней назад +1

    Super

  • @vikkydivagar6827
    @vikkydivagar6827 6 дней назад +5

    அருஷ்சுனா அரசியலுக்கு வந்து மூன்று மாதம் விகாரை கட்டப்படும் வரை
    இருந்த அரசியல்வாதிகள்
    என்ன செய்தவை
    விகாரை காணியை மக்களுக்கு கொடுக்க வேண்டியது தான் சரி

    • @mdyogarajah6865
      @mdyogarajah6865 6 дней назад

      அவர்களை பிடித்து கேட்க வேண்டியதுதான் இதற்கு நல்ல முடிவு.

  • @nirmalakrishna4770
    @nirmalakrishna4770 6 дней назад

    💯 % true 👍

  • @ManoharanKumarasamy
    @ManoharanKumarasamy 6 дней назад

    இப்போது தான் விசயத்திற்கு வருகிறீர்கள். இன்னும் ஆழமாக சிந்தியுங்கள். குலைக்கிற நாய் கடிக்காது. நீங்களே உங்களைப்பற்றி வெளியில் சொல்வதால் எதிர்ப்பாளிகளுக்கு இலாபமாகிறது.

  • @komathykaaviya4447
    @komathykaaviya4447 6 дней назад

    Yes it's true themby 😊

  • @sivagowrinavaratnarajah3615
    @sivagowrinavaratnarajah3615 6 дней назад +1

  • @PuvaniPuvani
    @PuvaniPuvani 6 дней назад

    Best..super...tamel..a.d

  • @kanijudrasanjeyranjini8705
    @kanijudrasanjeyranjini8705 6 дней назад

    Super ❤🎉

  • @KonsiKonsi-l5f
    @KonsiKonsi-l5f 6 дней назад

    ❤Anna you unmy ❤pesuvathu

  • @kirisaba4693
    @kirisaba4693 6 дней назад +5

    டாக்டர் அர்ச்சனா அவர்கள் கதைத்தது முற்றிலும் தவறு ஒரு தனியார் காணியில் அத்துமீறி ஒரு பௌவுத்த கோயில் கட்டிடம் காட்டினது தவறு அதை உடைப்பது தான் சாலச் சிறந்தது தமிழ் அடியான் அவர்களே நீங்களும் உங்கள் காணியில் ஒருவர் அத்துமறி கட்டிடம் கட்டினால் என்ன செய்வீர்கள் சற்று புரிந்துணர்வுடன் சில செய்திகளை பதிவிடவும்

  • @jameschristie6270
    @jameschristie6270 6 дней назад

    To the best of my knowledge, the vihara in Thyiddy has been there since 1940s and people there had never raised their opposition against it in the past. If Sinhalese can tolerate the existence of hundreds of Hindu Temples in their villages and towns, why these communal minded, cheap and ruthless Tamil politician raise their opposition against Thyiddy Buddhist Temple. What Dr. Arjuna suggests is 100 % reasonable and acceptable.

  • @Za12364
    @Za12364 6 дней назад

    Ok ❤❤❤ ok(uk)

  • @kalakanesh914
    @kalakanesh914 6 дней назад +1

    That's right

  • @perakane835
    @perakane835 6 дней назад

    தம்பி தமிழ்அடியான் எமது பழைய தமிழ் அரசியல்வாதிகள் யதார்த்தத்தை என்றுமே புரிந்துகொண்டிருக்கவில்லை, அவர்கள் இனியும் புரிந்துகொள்வார்கள் என்பது கேள்விக்குறிதான். Dr அர்ச்சனா யதார்த்தத்தை உணர்ந்து சொன்ன பதிலைக்கூட இன்றைய காலகட்டத்தில் எமது பழைய தமிழ் அரசியல்வாதிகள் உணர்ந்துகொள்ளாமல் விதண்டாவாதம் செய்வது வேதனைக்குரியது. இது ஒரு இளம் அரசியல்வாதிக்கு இரக்கும் புரிந்துணர்வு பழைய அரசியல்வாதிகளுக்கு இல்லை என்பதையே எடுத்துகாட்டுகிறது. நன்றி.

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 6 дней назад

    பழைய அரசியல் வாதிகள் நின்று அடித்தளம் போட்டிருக்கிறார் களே அந்த நேரத்தில் தடுக்காதது தான் பிரச்சனைக்கு காரணம்

  • @thurairajahsivakumar4612
    @thurairajahsivakumar4612 6 дней назад +10

    அந்த இடத்தில அவர் அதை சொல்லாமல் இருந்திருக்கலாம் 1000 விகாரைகள் பொதுமக்களின் காணிகளில கட்டபோறாதாக சொன்னவையா

    • @Joseph-qw4vm
      @Joseph-qw4vm 6 дней назад +2

      அந்த இடத்தில் அவர் அதை சொல்லாமல் இருந்திருக்கலாம் நீங்கள் தவறு

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 6 дней назад

    தனக்கென நிலைக்கும்.

  • @sugi.a5726
    @sugi.a5726 6 дней назад

    சரிதான்..

  • @Kaala2024
    @Kaala2024 6 дней назад +1

    Arsuna great