- Видео 420
- Просмотров 12 876 522
TAMIL ADIYAN
Великобритания
Добавлен 10 окт 2023
வணக்கம் 🙏
Welcome to my RUclips channel.
Beyond the headlines, beyond the noise. This is your gateway to understanding the untold stories of Eelam Tamils.
We dissect the political maneuvering, dissect the social tensions, and dissect the economic struggles that shape the lives of millions. Get ready to question everything you thought you knew, embrace bold ideas, and engage in vibrant debate.
We don't shy away from challenging questions, uncomfortable truths, and even a little bit of healthy dissent. This is your chance to amplify voices, rewrite narratives, and redefine what it means to be Eelam Tamil.
Hit subscribe and join the revolution!
Regards

அர்ச்சுனா அழைக்கப்படுவாரா? இல்லையென்றால், பின்னால் உள்ள திட்டம் என்ன? 😳 | TAMIL ADIYAN |
அர்ச்சுனா அழைக்கப்படுவாரா? இல்லையென்றால், பின்னால் உள்ள திட்டம் என்ன? 😳 | TAMIL ADIYAN |
Просмотров: 15 241
Видео
சிறீதரனுக்கு எதிராக இரகசிய முறைப்பாடு 😳 திடீரென்று வந்த பயணத்தடை - முழு விபரங்கள் | TAMIL ADIYAN |
Просмотров 24 тыс.16 часов назад
சிறீதரனுக்கு எதிராக இரகசிய முறைப்பாடு 😳 திடீரென்று வந்த பயணத்தடை - முழு விபரங்கள் | TAMIL ADIYAN |
க்ளீன் சிறீலங்கா திட்டம் நமக்கு ஆபத்தானதா? அரசியல் தீர்வை மழுங்கடிக்கும் முயற்சியா? | TAMIL ADIYAN |
Просмотров 16 тыс.2 часа назад
க்ளீன் சிறீலங்கா திட்டம் நமக்கு ஆபத்தானதா? அரசியல் தீர்வை மழுங்கடிக்கும் முயற்சியா? | TAMIL ADIYAN |
மீண்டும் கொரோனாவா? 😳 சாணக்கியன் ஏன் அப்படிச் சொன்னார்? அனுரவும் 366 கோடியும் | TAMIL ADIYAN UK |
Просмотров 24 тыс.2 часа назад
மீண்டும் கொரோனாவா? 😳 சாணக்கியன் ஏன் அப்படிச் சொன்னார்? அனுரவும் 366 கோடியும் | TAMIL ADIYAN UK |
அர்ச்சுனாவின் அதிரடி கடிதத்தில் 6 விடயங்கள் 🔥 உரிமைக்காக சீறி எழுந்தார் | TAMIL ADIYAN |
Просмотров 32 тыс.4 часа назад
அர்ச்சுனாவின் அதிரடி கடிதத்தில் 6 விடயங்கள் 🔥 உரிமைக்காக சீறி எழுந்தார் | TAMIL ADIYAN |
வடமாகாண மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி 🔥 தமிழரசுக் கட்சிக்குள் பிய்ச்சல் பிடுங்கல்கள் 😳 TAMIL ADIYAN
Просмотров 38 тыс.4 часа назад
வடமாகாண மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி 🔥 தமிழரசுக் கட்சிக்குள் பிய்ச்சல் பிடுங்கல்கள் 😳 TAMIL ADIYAN
பரபரப்பாகும் தேர்தல் களம் 🔥முல்லை மருத்துவமனையில் துயரம்; அர்ச்சுனா கேள்வி | TAMIL ADIYAN |
Просмотров 29 тыс.7 часов назад
பரபரப்பாகும் தேர்தல் களம் 🔥முல்லை மருத்துவமனையில் துயரம்; அர்ச்சுனா கேள்வி | TAMIL ADIYAN |
அர்ச்சுனாவிடம் சஜீத்துக்கு என்னதான் பிரச்சனை? 🧐 தாயகத்தில் இரண்டு தவறுகள் 😌 | TAMIL ADIYAN |
Просмотров 32 тыс.9 часов назад
அர்ச்சுனாவிடம் சஜீத்துக்கு என்னதான் பிரச்சனை? 🧐 தாயகத்தில் இரண்டு தவறுகள் 😌 | TAMIL ADIYAN |
அனுரவின் இன்னொரு நடவடிக்கை - வடக்கு கிழக்குக்கு அதிக தமிழ் பொலீசார் 🔥 | TAMIL ADIYAN |
Просмотров 26 тыс.9 часов назад
அனுரவின் இன்னொரு நடவடிக்கை - வடக்கு கிழக்குக்கு அதிக தமிழ் பொலீசார் 🔥 | TAMIL ADIYAN |
அர்ச்சுனாவை மாற்றத் துடிக்கும் மணிவண்ணன் 😳 இதுதான் காரணமா? விரிவான அலசல் | TAMIL ADIYAN |
Просмотров 24 тыс.12 часов назад
அர்ச்சுனாவை மாற்றத் துடிக்கும் மணிவண்ணன் 😳 இதுதான் காரணமா? விரிவான அலசல் | TAMIL ADIYAN |
லைக்காவுக்கு எதிராக முறைப்பாடு! காரணம் என்ன? 😳 480 இலங்கையர்கள் பலி | TAMIL ADIYAN |
Просмотров 29 тыс.12 часов назад
லைக்காவுக்கு எதிராக முறைப்பாடு! காரணம் என்ன? 😳 480 இலங்கையர்கள் பலி | TAMIL ADIYAN |
அர்ச்சுனாவால் உருவாகப்போகும் மிகப்பெரும் வாய்ப்புக்கள் 🔥 பயன்படுத்துவது எப்படி? | TAMIL ADIYAN |
Просмотров 33 тыс.14 часов назад
அர்ச்சுனாவால் உருவாகப்போகும் மிகப்பெரும் வாய்ப்புக்கள் 🔥 பயன்படுத்துவது எப்படி? | TAMIL ADIYAN |
சுமந்திரனே கட்சியை பிரிக்கிறார் - சிவிகே ஒப்புதல் 😳 அடுத்த மாபெரும் ஊழல் அம்பலம் 🔥 | TAMIL ADIYAN |
Просмотров 29 тыс.14 часов назад
சுமந்திரனே கட்சியை பிரிக்கிறார் - சிவிகே ஒப்புதல் 😳 அடுத்த மாபெரும் ஊழல் அம்பலம் 🔥 | TAMIL ADIYAN |
கௌசல்யாவிடம் மன்னிப்புக் கேட்டார் கம்பவாரிதி 🙏 அவசரப்பட்டாரா இளங்குமரன் எம்பி? 🤔| TAMIL ADIYAN |
Просмотров 46 тыс.16 часов назад
கௌசல்யாவிடம் மன்னிப்புக் கேட்டார் கம்பவாரிதி 🙏 அவசரப்பட்டாரா இளங்குமரன் எம்பி? 🤔| TAMIL ADIYAN |
யாழ் வர்த்தகர் பொலீசில் முறைப்பாடு 😳 தான் சுண்ணக்கல் கடத்தவில்லையாம் | TAMIL ADIYAN |
Просмотров 26 тыс.16 часов назад
யாழ் வர்த்தகர் பொலீசில் முறைப்பாடு 😳 தான் சுண்ணக்கல் கடத்தவில்லையாம் | TAMIL ADIYAN |
அனுரவின் இன்னொரு அதிரடி நடவடிக்கை 🔥 வசமாக மாட்டிய யாழ் பிரபல வர்த்தகர் 😳 | TAMIL ADIYAN |
Просмотров 52 тыс.19 часов назад
அனுரவின் இன்னொரு அதிரடி நடவடிக்கை 🔥 வசமாக மாட்டிய யாழ் பிரபல வர்த்தகர் 😳 | TAMIL ADIYAN |
வவுனியாவில் 295 மில்லியன் 😳 மக்களை வதைக்கும் நிர்வாக சீர்கேடுகள் | TAMIL ADIYAN |
Просмотров 28 тыс.19 часов назад
வவுனியாவில் 295 மில்லியன் 😳 மக்களை வதைக்கும் நிர்வாக சீர்கேடுகள் | TAMIL ADIYAN |
யாழில் நடந்த தாக்குதல் - வெளியான மேலதிக தகவல்கள் 😳 வவுனியா கூட்டத்தில் மூடிமறைப்பு | TAMIL ADIYAN |
Просмотров 40 тыс.21 час назад
யாழில் நடந்த தாக்குதல் - வெளியான மேலதிக தகவல்கள் 😳 வவுனியா கூட்டத்தில் மூடிமறைப்பு | TAMIL ADIYAN |
மஹிந்தமீது இயக்கத்துக்கு கோபம் இல்லையாம் - பொன்சேகாவின் புது உருட்டு 😳 செய்வாரா சிறீ? | TAMIL ADIYAN
Просмотров 26 тыс.21 час назад
மஹிந்தமீது இயக்கத்துக்கு கோபம் இல்லையாம் - பொன்சேகாவின் புது உருட்டு 😳 செய்வாரா சிறீ? | TAMIL ADIYAN
அர்ச்சுனாவும் மணிவண்ணனும் இணையப் போகிறார்களா? ஆனால் ஒரு சிக்கல் 😳 | TAMIL ADIYAN |
Просмотров 28 тыс.День назад
அர்ச்சுனாவும் மணிவண்ணனும் இணையப் போகிறார்களா? ஆனால் ஒரு சிக்கல் 😳 | TAMIL ADIYAN |
சட்டத்தை மாற்றிக்கொண்டு, வேட்டைக்குத் தயாராகும் அனுர 🔥 760 மில்லியனில் முறைகேடு 😳 | TAMIL ADIYAN |
Просмотров 26 тыс.День назад
சட்டத்தை மாற்றிக்கொண்டு, வேட்டைக்குத் தயாராகும் அனுர 🔥 760 மில்லியனில் முறைகேடு 😳 | TAMIL ADIYAN |
அனுரவின் கட்டளை, மூடி மறைத்த சாணக்கியன், அர்ச்சுனா இல்லாத கூட்டம் 😳 முழு விபரம் | TAMIL ADIYAN |
Просмотров 41 тыс.День назад
அனுரவின் கட்டளை, மூடி மறைத்த சாணக்கியன், அர்ச்சுனா இல்லாத கூட்டம் 😳 முழு விபரம் | TAMIL ADIYAN |
யாழில் துயரம் 🥹 தவறான முடிவு எடுத்த தந்தை! சயனைட் உட்கொண்டாரா? 😳 விபரம் உள்ளே | TAMIL ADIYAN |
Просмотров 34 тыс.День назад
யாழில் துயரம் 🥹 தவறான முடிவு எடுத்த தந்தை! சயனைட் உட்கொண்டாரா? 😳 விபரம் உள்ளே | TAMIL ADIYAN |
அனுரவுக்கு இப்படி ஒரு நெருக்கடியா? 😳 அமைச்சர் வெளியிட்ட தகவல். என்னதான் தீர்வு? | TAMIL ADIYAN |
Просмотров 37 тыс.День назад
அனுரவுக்கு இப்படி ஒரு நெருக்கடியா? 😳 அமைச்சர் வெளியிட்ட தகவல். என்னதான் தீர்வு? | TAMIL ADIYAN |
மஹிந்தவுக்கு வந்த அடுத்த சோதனை 😳 சவேந்திர சில்வாவுக்கு அனுர குட் பாய் | TAMIL ADIYAN |
Просмотров 35 тыс.День назад
மஹிந்தவுக்கு வந்த அடுத்த சோதனை 😳 சவேந்திர சில்வாவுக்கு அனுர குட் பாய் | TAMIL ADIYAN |
அதிரடி அனுர, அச்சம் இல்லாத அர்ச்சுனா- நினைக்காமல் நடந்த நிகழ்வுகள் - விபரம் உள்ளே | TAMIL ADIYAN |
Просмотров 32 тыс.День назад
அதிரடி அனுர, அச்சம் இல்லாத அர்ச்சுனா- நினைக்காமல் நடந்த நிகழ்வுகள் - விபரம் உள்ளே | TAMIL ADIYAN |
அதிகளவில் உயிரிழக்கும் பொலீசார் 😳 வெளிவந்தது அதிர்ச்சிகரமான அறிக்கை! CID படும்பாடு | TAMIL ADIYAN |
Просмотров 33 тыс.День назад
அதிகளவில் உயிரிழக்கும் பொலீசார் 😳 வெளிவந்தது அதிர்ச்சிகரமான அறிக்கை! CID படும்பாடு | TAMIL ADIYAN |
2025 இல் அர்ச்சுனா என்ன செய்வார்? முழு விளக்கம்! மாவைக்கு ஐஸ் வைத்த மத்தியகுழு | TAMIL ADIYAN |
Просмотров 34 тыс.14 дней назад
2025 இல் அர்ச்சுனா என்ன செய்வார்? முழு விளக்கம்! மாவைக்கு ஐஸ் வைத்த மத்தியகுழு | TAMIL ADIYAN |
வடமாகாண ஆளுனரின் அதிரடி கட்டளைகள் 🔥 சட்டத்தரணி கௌசல்யாவை அவமதித்த கம்பவாரிதி 😡 | TAMIL ADIYAN |
Просмотров 71 тыс.14 дней назад
வடமாகாண ஆளுனரின் அதிரடி கட்டளைகள் 🔥 சட்டத்தரணி கௌசல்யாவை அவமதித்த கம்பவாரிதி 😡 | TAMIL ADIYAN |
மீண்டும் வெற்றிக்கொடி நாட்டிய அர்ச்சுனா 🔥 யார் இந்த தமிழ் அடியான்? எனது பதில் உள்ளே | TAMIL ADIYAN |
Просмотров 56 тыс.14 дней назад
மீண்டும் வெற்றிக்கொடி நாட்டிய அர்ச்சுனா 🔥 யார் இந்த தமிழ் அடியான்? எனது பதில் உள்ளே | TAMIL ADIYAN |
Archuna's agenda is different from other tamil parties.
முதலமைச்சர் வடக்கில் Dr.Ar. தவிர்க்கமுடியாதொன்று.
மக்கள் முட்டாள்கள் இல்லை
Dr. Avan ponal Ankum.poai pirachanai uruvakkuvan ivanala ondum nadakkpovathilai AVAN ORU LOOSAN😂😂😂😂😂😂😂
முதலமைச்சர் பதவிக்கு தகுதியானவரை இறக்குமதிதான் செய்ய வேண்டும்.
👍🙏👌🧠
Adiyan oru full time work ondum porathillaiyo
Neenkal Tamil adiyana allathu Aruchunavin adimaiya. Konsa naval parunko . Doctor kku oru alaippu varum
அன்பின் அண்ணன் அன்பான வேண்டுதல் மருத்துவர அவர்கள் சில வார்த்தை களை தவிர்க்க வேண்டும்
Yes, 100% right
அரசியல் அமைப்பு பற்றி கதைக்கமாட்டார்கள் பச்சை ஏமாற்றுபவர்கள்
இல்லை அவர்கள் அழைக்கமாட்டார்கள் அழைக்கவேண்டிய தேவையும் இல்லை. காரணம் கடந்தகாலங்களில் அவர்களை இவர் மிகவும் கேவலமாக விமர்சித்தார். வடை தின்றார்கள் வேறு எதையும் கவனிக்கவில்லை என்றார். அர்ச்சுனன் அடியான் முதலில் அவரை சாவகச்சேரியை தங்கமாக மாத்துபடி சொல்லவும்.
👍👍👍👍❤️🇩🇪
தமிழ் மக்கள் விழித்து கொண்டார்கள் அவர்களை இனிமேல் தொடர்ந்து எப்படி ஏமாற்ற லாம் டா என்பதனை கலந்து ஆலோசிப்போம் எல்லோரும் வாருங்கள் என்று கூட்டம் நடத்த போறார்கள் போல அர்ஜுனா வை அழைத்தால் இவர்களது சுத்து மாத்து வெளியில் வரும் அதனால் அர்ஜுனா வை அழைக்க மாட்டார்கள்
கோமாளிய அழைக்கமாட்டினம்
Though he is the one bringing out the truth to public. Others were hiding and not working truthfully.
@mangamotion உண்மைதான், நீங்கள் அவரை கட்டுபடுத்துங்கள்
Please tell me him that he should isolate himself forcefully;he needs counseling. Poor man he is alone i feel really sorry him:( he won’t be invited) why he is behaving very bad in public? The way he is behaving hurts me please someone help him 🙏🙏🙏. He needs help,he needs meditation and Ample time will help, he is very sensitive and inside he needs peaceful atmosphere! To a quiet place Until then he will be matured please tell him privately!do not pour oil into aflame this is your (Tamil adiyan) responsibility! To guide him.
I believe AR will fulfill his dreams and will be respected politician may the god be with him to provide peace in hm
டொக்டர் புறக்கணிக்க படுவது இவர்களின் பொறாமை தங்களை விட மக்கள் மனதில் உயர்ந்து விடுவார் என்று பயம்
Let all parties united together after that Arjuna will join
யூ டியூப்பில் தமிழடியான் மற்றும்பலர் அர்ச்சுணாவை அழைக்கவேண்டுமென அடம்பிடிப்பது ஏன் ?! பணமா? இல்லைதமிழரின் நலமா? நலமாகவிருந்தால் சிக்குண்டிருக்கு தங்கத்தை சிங்கத்திடமிருந்துகாப்போம்......
தம்பி அவர்கள் அர்சுனாவுக்கு பயம்😂😂
Unmaiyaana vidayam
அர்ச்சுணா already சிங்களக்கட்சிகளுடன் தொடர்புண்டு அவரை அழைப்பதைவிட சிங்களக்கட்சிகளை நேரடியாக அழைப்பதுமேல்.....
மாகாண சபையில் டாக்டர் அர்ஜுனா தான் வெல்பார்
அர்ச்சுணா போன்ற புகழ்விரும்பியை அழைப்பது தேவையற்றவிடையம்
ஐயா ! தமிழர்களின் சரித்திரத்தில் எட்டப்பன் தான் இனத்தைச் சிதைந்து. வெற்றி கொண்டவர்கள் கண்டறிந்த உண்மை..? 5:31 ?
கெளரவ பாராளுமன்ற ௨றுப்பினர் வைத்தியர் ௮ர்ச்சுனா இராமநாதன் கலந்துகொள்ளாமல் ஒரு தீர்மானமா???? ௮து ௭ப்படி ???
அர்ச்சனா என்றாலே நடுக்கம்தான்,கூப்பிடமாட்டார்கள்.சா😂😂ராய பார் பற்றி கதைக்கப் பேர😂😂றாங்கள்.
சிறப்பான பதிவு அண்ணா நன்றி❤🎉
Super. DR. 🙏🙏🙏🙏💪💪🌷🌷Swlss
❤
சிங்களத் தலைமைகள் அனைவருமே காலைப்பிடித்து வயிறுவளப்பதை செய்துகொண்டிருக்கிறார்கள். தமிழர்களுக்கு ஒரு நிரந்தர தீர்வைக் கொடுத்து பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி புலம்பெயர் தமிழர்களையும் அவர்களது முதலீடுகளையும் கொண்டுவந்தாலே போதும் எவருடைய காலையும் பிடிக்க வேண்டிய தேவை இல்லை என்பதை உணருமட்டும் இலங்கைப் பொருளாதாரம் நாய் வாலை நிமிர்த்த முடியாததைப்போலத்தானிருக்கும். எவருடையதாவது காலைப்பிடித்துத் தான் காலத்தை ஓட்டவேண்டும்.
இவர்களுக்கு பதில் அடி கொடுக்க வேண்டும்.என்றால் ..சுமந்திரன் ஐயா மட்டும் தான் DR சரியான ஆள்..எல்லோரும் குற்றம் செய்தவர்கள்...சுமந்திரன் ஐயா , சேர்ந்தால் யாழ் லை கட்டி எழுப்ப முடியும்...சுமந்திரன் ஐயா அரசியலும்..DR அறிவும் ஆற்றலும் சேர்ந்தால்.எப்படி? இது சரியாக வருமா??? இப்ப இருக்கும் கூட்டணி DR ஈ டு கொடுக்க முடியாது...
நன்றி 🙏🙏🙏அருமையான பதிவு, நீங்களும் எவ்வளவு பிரயாசை எடுக்கிறீர்கள் ஆனால் செவிடன் காதில் ஊதிய சங்கு என்பதுபோல் ஆகிவிடுகிறது 😂😂😂😂😂😂
நல்ல பதிவு நன்றி தமிழ் அடியன்
இந்தக்கூட்டத்திற்கு அர்ச்சுனாவை அழைக்காமல்விட்டால், நிச்சயமாக எதிர்வரும் உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைத்தேர்தல்களில் நிச்சயமாக மக்கள் உங்களை ஓரங்கட்டுவார்கள்
வணக்கம் அண்ணா இன்று நடந்த கனகபுரம் துயிலுமில்ல விவகாரம் பற்றிய பதிவு போடுங்க
பயம் பயம்கோள்விகள் கோட்டால் பதில் சொல்ல முடியாது
Salute People's MP Dr Archuna Journey, God bless
கடந்த 15 வருடமாக மக்களை பற்றி சிந்திக்காமல் இருந்தவர்களா இனி மக்களை பற்றி சிந்திக்க போகிறார்கள் இதற்கு மேல் தற்போது அர்ச்சுனாக்கு நடைபெற்று வரும் அனைத்து சிக்கல்களிற்கும் மறைமுகமான காரணம் தமிழ் அரசியல் வாதிகள்.. பாராளுமன்ற மெளனிப்பு தொடங்கி மருத்துவமனை விவகாரம்வரை... இவை எல்லாவற்றிற்கும் மேலாக இதுவரை முண்டமாக இருந்த இவர்கள் திருந்துவார்களா..தயவுசெய்து பழைய அரசியல்வாதிகள் எவரையும் இனத்தின் தீர்வு விடயத்தில் தலையிட எம்மினம் அனுமதிக்க கூடாது... புதிய ஆக்கப்பூர்வமான அறிவு படைத்த இளையோரிடமே இந்த பணி போகவேண்டும்..முடிந்தால் புலம்பெயர் தமிழர்கள் ஆலோசனை வழங்குங்கள்...💥💥💥💥
மக்களாகிய நாங்கள் எப்பொழுதும் dr க்கு பக்கபலமாக இருக்க வேண்டும். மற்றய கட்சிகள் dr ஐ பாவித்து கவிழ்க்க தான் முயற்சி செய்வார்கள் தவிர....! Dr. ஆக நல்லவராகவும் இருக்க கூடாது "முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும்". அவர் மக்கள் நாயகன்.
சரியான நல்ல விளக்கம் நன்றி தமிழ் அடியன்
அருச்சுனாஙின் சலத்தை வாங்கி குடி
Super
இவர்கள் ஒரு போதும் டொக்டர் அர்சுனா அவர்களை அழைக்க மாட்டார்கள்.
தமிழ்மக்களின்பிரதிநிதிகள்அந்தமக்களின்பிரச்சனைபற்ரித்தானேகதைக்கமுடியும்அதற்குஏன்இவ்வளவுநக்கலும்நையாண்டியும்இருபத்தைந்தாம்தகதிநடைபெறப்போகும்சந்திப்புகட்சகள்சம்பநதப்பட்டதுஎதிர்காலத்தில்அர்ச்சினாவகூடஅளைக்கலாம்முதலில்அவருக்குஇடம்பொருள்ஏவல்என்றால்என்னவென்றுபுரியவையுங்கள்.
வெளிநாடுகள் போல் வீதிகள் அமைக்கப் பட்டு , ஸ்பீட் கேமரா போடப் பட வேண்டும்
மக்களுக்கான அரசியலெனாறால் டொக்ரரை அழைக்க வேணாடும்
அர்ச்சுனா பெற்ர வாக்கு இவர்கள் தனியாக நின்று நூறு வாக்கும் எடுக்க மாட்டார்கள் 😂அர்ச்சுனாவுக்கு அடுத்த தேர்தலில் அதிகம் வாக்கு உறுதி