எமது ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினர் Dr. அர்ஜுனாவும் ஒரே கொள்கையில் செயற்படுவது அனைத்து இன மக்களுக்கும் விடிவை தேடித்தரும். தமிழரசுக் கட்சியில் பிளவு முரண்பாடு இருப்பது பற்றி தமிழ் மக்கள் சிந்திக்க தேவை இல்லை.
தமிழரசு கட்சியை 50 வயதுக்கு கீழ் உள்ளவர்களிடம் ( பொறுப்பானவர்களிடம் ) குறிப்பாக குடும்ப அரசியல் இல்லாது கொடுத்தால் கட்சியை தக்க வைக்க முடியும் இல்லையே இருந்த இடம் தெரியாமல் மாற வாய்ப்புள்ளது ""
உங்கள் பதிவுக்கு நன்றி. தமிழரசுக்கட்சிக்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்பதை உணர்ந்து கொண்டு, இனி வரும் காலங்களில் என்ன சொல்லி மக்களை ஏமாற்றலாம் என்ற எண்ணத்தில் தான் தலைவர் இருக்கிறார் என்று தெரிகிறது. சுருக்கமாக சொன்னால் கட்சி தற்போது content இல்லாமல் இருக்கிறது.
மிகவும் சிறந்த நடுநிலைச் செய்திகளை தருவதையிட்டு மகிழ்ச்சி ஆனால் தமிழினம் சோதனை வேதனை தருவதில் முதலிடம் பெற்றது ஆனால் நீங்கள் சோர்ந்து போகமாட்டீர்கள் வாழ்த்துக்கள்.
தம்பி தமிழரிடம் வணக்கம் பண்டார வன்னியனுக்கு ஓர் காக்கை வன்னியன் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஒரு துரோகி கருணா தமிழரசு கட்சிக்கு ஒரு சுமந்திரன் அவ்வளவுதான் வித்தியாசம்
கட்சி இனி இல்லாமல் போயிடும்.விழிபுண்ர்வு Cvk கு தான் தேவை, இவரெல்லாம் மரியாதயா வீட்டில இருக்க வேண்டியது தானே்.இவரெல்லாம் அரசியல்ல இருக்கோனுமெண்டு யாரமுதா
சிவஞானத்திற்கு இன்னும் விளங்கவில்லைப் போலும். மக்கள் விழிப்படைந்து வெகு காலமாகி விட்டது என்று. உள்ளூராட்சி தேர்தலில் முழுக்க விளங்கும் யார் மாயையில் இருக்கிறார்கள் என்பது.
இந்த அரசியல்வாதிகளிடம் எடுத்துச்சொல்லுங்கே எங்களுக்கு குழையடிக்க வோண்டாம் என்று எங்களுக்கு என்செய்வது என்று மிகுந்த கவலைஇப்பதானே எங்களுக்கு ஒருத்தர் இருக்கின்றார் எல்லாம் போக போக சரிவரும்
தமிழ் , சிங்கள மக்கள் விழிப்படைந்துள்ளார்கள். ஆனால் நாட்டுல பிரச்சனை முடிந்தாலும் தமிழ் கட்சிகளின் அடிபாடு குறையாது. இவங்களால ஒரு பிரயோசனமும் இல்லை! இவங்களால மக்களுக்கு ஏமாற்றம் தான் மிச்சம்!
திரு .சி வி கே சிவஞானம் அவர்கள் என்ன தான் ஏதோ வானத்தில் இருந்து வந்தவர்போல இவர் மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டப் போகிறாராம் முதலில் மக்கள் தான் இந்த தமிழரசுக்கட்சிக்கும் இந்த சி வி கே யருக்கும் வாழிப்புணர்வை கற்பிக்க வேண்டும் .
நான் முன்பு உம்முடைய பதிவில் கமெண்ட் பண்ணியப்படி சிவஞானம்ன் திடக்கத்திரமான முடிவு எடுக்க கூடியவர் அல்லர் சிலர் பொறுப்பான பதவியில் இருப்பார் ஆனால் முதுகெலும்பு அற்றவர்களாக இருப்பார் இவர்கள் இனத்தையே அழிப்பவர்கள் அடியான் தம்பி நீர் வெளீவிடும் பதிவுகள் அட்புதமானவை நான் இந்த தமிழ் அரசியல் வாதிகள் மாதிரி இல்லை நானும் அர்ச்சுனா மாதிரி அநீதிக்கு எதிரானவன். 95% ஆணவர்கள் எதுவித திறமையும் அற்றவர்கள் தம்பி உமது அல்லது அர்ச்சுனவின் போன் நம்பர் ஐ தரவும். கம்பவாடுத்தி தமிழரசு குறிப்பாக சுமந்திரன் என்றால் தூக்கி பிடிக்கிறார் ஆனால் நீர் உண்மையை போட்டல் குற்றம் கீப் இட் up தம்பி உம்முடையவழிசரியானது பயணிக்கவும் வாழ்த்துக்கள்
தமிழ ரசு மாண்பெல்லாம் செல்வநாயகம் இருக்கும் வரையிலே, காசி மாவை அந்தக்கால பேச்சாளர்கள் பிறகு வந்த புல்லுருவிகள் பார் வை தேர் வை கோர் வை புடை வை சடை வை கடை வை வையகத்தில் வாழ்வாங்கு வாழும் அப்பிராணிகள் மந்தி தாவல் யானை பூனை காவல் ஏவல் நல்ல கதை நாவல், கெ ள வரம் கௌ ரவம் கௌரவம்
தமிழர்களுக்கு தன்னாட்சிகிடைக்கவேண்டுமென்றால் அலதுஒரு நல்லதீர்வுவரவேண்டுமென்றால் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை முற்ராகக்கலைக்கப்பட்டு புதாய இளம்தலைவர்களை தெரிவுசெய்து புதிய கட்சி அமைக்கவேண்டும் அதுசரிவராவிடின் மக்கள் இவர்களை முற்ராகப்புறக்கணிக்கவேண்டும் இவர்கள் சர்வதேச விசாரனைஎன்றுவந்தால் தமிழ்மக்களுக்கு எதிராக சொதப்பிவிட்டுவந்துவிடுவார்கள் காரணம் ஒன்றுசுயநலம் மற்ரது மண்டைஇல்லை
If ,CVK, the proponent of Sumanthiran to party leadership contest, says,at least belatedly, that Sumanthiran is the cause for all the internal problems of the party and posing to its demise in the not too long future, then Mr CVK is could be said to act as an octogenarian, in real terms, of the party. If it becomes decisive, the party could be resuscitated as an active party - If not, turn to support the oldest tamil party of TAMIL CONGRESS under the leadership of GAJENDRAKUMAR PONNAMBALAM who is steadfast on Fedaralism to our political problem,unlike the treachery of Sumanthiran within the FP FOR unitary state solution where Fedreralism cannot work and exist.
All are very true statements because Mr.Sivagnam is not honest to the tamils.Other hand AKD government is doing all very carefully with the certain authorith too.Former people had done all by themselves decesions This is totally different they have to think clearway with all important people in the party with discussions.Wait for good in future .Because they have to do lot of cleaning in all way. Takes time you know.They have study very clearly the rules snd regulations also very important for them.Oppositions are keep looking for find the mistakes for blaming the Govt.
எமது ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினர் Dr. அர்ஜுனாவும் ஒரே கொள்கையில் செயற்படுவது அனைத்து இன மக்களுக்கும் விடிவை தேடித்தரும். தமிழரசுக் கட்சியில் பிளவு முரண்பாடு இருப்பது பற்றி தமிழ் மக்கள் சிந்திக்க தேவை இல்லை.
தமிழரசு கட்சி தமிழ் எதையும் சொய்யவில்லை தமிழசு கட்சிக்கு வக்களித்த மக்கள் அறிவில்லத மக்கள் ஆகவே கட்சி இனி தேவைஇல்லை
🎉🎉🎉🎉🎉
CVK அவர்கள் மிகவும் வயதான நபர் அவர் இளைய தலைமுறைக்கு வழி விடவேண்டும்.
இந்தியனின் அடிவரடி சுமந்தீரன்! விக்னேஸ்வரன்!
தமிழரசு கட்சியில் இருந்து சுமந்திரனை வெளியேற்றினால் அந்த கட்சி ஒரு சுமூகமான பாதையை நோக்கி நகருவதற்கு வாய்ப்பு வரலாம் என்று கூறினால் அது மிகையாகாது.
தமிழரசு கட்சியை 50 வயதுக்கு கீழ் உள்ளவர்களிடம் ( பொறுப்பானவர்களிடம் ) குறிப்பாக குடும்ப அரசியல் இல்லாது கொடுத்தால் கட்சியை தக்க வைக்க முடியும் இல்லையே இருந்த இடம் தெரியாமல் மாற வாய்ப்புள்ளது ""
துரோகக் கும்பல் வெளியேற வேண்டும் இதுதான் இன்றைய நியதி.
Welcome Clean Sri Lanka along with The Srilankan.May God Bless All 🌸🌺🙏🌹🌷
அக்குவேறு ஆணிவேறு என்று ஆணித்தரமாக நடுநிலையாக எடுத்தியம்பும் தமிழ் அடியானுக்கு வாழ்த்துக்கள்
நான் இன்னும் உங்கள் செய்தியை பார்க்கவில்லை ஆனால் சிரிக்க சிவஞானம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததே பெரிய விடயம்
தம்பி தமிழ் அடியான் அருமையான பதிவு தர்மம் என்றாவது வெல்லும் ஊழல் அழிக்கவேண்டும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🇫🇷
உங்கள் பதிவுக்கு நன்றி.
தமிழரசுக்கட்சிக்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்பதை உணர்ந்து கொண்டு, இனி வரும் காலங்களில் என்ன சொல்லி மக்களை ஏமாற்றலாம் என்ற எண்ணத்தில் தான் தலைவர் இருக்கிறார் என்று தெரிகிறது.
சுருக்கமாக சொன்னால் கட்சி தற்போது content இல்லாமல் இருக்கிறது.
இந்த இசை நிகழ்ச்சிகள் களியாட்டுக்கள் எல்லாமே சமுதாய சீர்கேட்டை மட்டுமே ஊக்குவிப்பன.
ஒன்றுமட்டும் விளங்குதுதம்பி இந்த கும்பல்கள் ஒருபோதும் திருந்தாதுகள் இப்படியே கனவுகண்டு அடுத்த 5ஆவது வருடம் காணாமல் போகவேண்டியதுதான்.
தமிழரசுக்கு கட்சிக்குத்தான் முதல் விழிப்புணர்வு தேவை தங்கள் கட்சிக்கு full reforms தேவை என்று.
தர்மம் வெல்லும் சகோதரா!
அருமையான பதிவு ❤
இவர்களுக்கு தகுந்த நடவடிக்கை எடுத்து தண்டனை விதிக்க வேண்டும்😡.
அனுரா அலையை யாராலும் தடுக்க முடியாது தமிழ் கட்சிகளுக்கு நாமம் தான்
சிவிகே சிவஞானம் அவர்களின் ஊழலையும் கண்டுபடிக்கவேண்டும் என்று மக்கள் நினைக்கிக்கின்றார்கள்
சிவஞ்ஞானம்..! இன்றுமுதல் நீர் "கடலைஞானம்" என்று அழைக்கப்படுவீர்.
மிகவும் சிறந்த நடுநிலைச் செய்திகளை தருவதையிட்டு மகிழ்ச்சி ஆனால் தமிழினம் சோதனை வேதனை தருவதில் முதலிடம் பெற்றது ஆனால் நீங்கள் சோர்ந்து போகமாட்டீர்கள் வாழ்த்துக்கள்.
தம்பி தமிழரிடம் வணக்கம் பண்டார வன்னியனுக்கு ஓர் காக்கை வன்னியன் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஒரு துரோகி கருணா தமிழரசு கட்சிக்கு ஒரு சுமந்திரன் அவ்வளவுதான் வித்தியாசம்
போதைப்பொருளுடன் வாள் வெட்டுக்குழுக்களையும் சுத்தம் செய்ய வேண்டும்
ஆம்.
A part of same group would have been involved in that too.
மக்களாகிய நாங்கள் இவர்களுக்கு குளையடிக்கும் காலம்தான் இந்தக்காலம். உங்கள் பணி தொடரட்டும்
கட்சி இனி இல்லாமல் போயிடும்.விழிபுண்ர்வு Cvk கு தான் தேவை, இவரெல்லாம் மரியாதயா வீட்டில இருக்க வேண்டியது தானே்.இவரெல்லாம் அரசியல்ல இருக்கோனுமெண்டு யாரமுதா
சிவஞானத்திற்கு இன்னும் விளங்கவில்லைப் போலும். மக்கள் விழிப்படைந்து வெகு காலமாகி விட்டது என்று. உள்ளூராட்சி தேர்தலில் முழுக்க விளங்கும் யார் மாயையில் இருக்கிறார்கள் என்பது.
TA
உங்களுக்கு நிகர் நீங்களேதான்
சுமந்திரன் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் மலரட்டும்
நன்றி
👁️👁️தெளிவான விளக்கம் 🤝
இந்த அரசியல்வாதிகளிடம் எடுத்துச்சொல்லுங்கே எங்களுக்கு குழையடிக்க வோண்டாம் என்று எங்களுக்கு என்செய்வது என்று மிகுந்த கவலைஇப்பதானே எங்களுக்கு ஒருத்தர் இருக்கின்றார் எல்லாம் போக போக சரிவரும்
தம்பி ❤❤❤ரொம்ப ❤❤❤❤நன்றி🎉🎉🎉🎉
தமிழ் , சிங்கள மக்கள் விழிப்படைந்துள்ளார்கள். ஆனால் நாட்டுல பிரச்சனை முடிந்தாலும் தமிழ் கட்சிகளின் அடிபாடு குறையாது. இவங்களால ஒரு பிரயோசனமும் இல்லை! இவங்களால மக்களுக்கு ஏமாற்றம் தான் மிச்சம்!
ஹட்டனில் அந்த நிகழ்ச்சி நடைபெறவே இல்லை. வானிலை மோசமாக இருந்ததால் ரத்து செய்துவிட்டனர். ஹரின் பெர்னாண்டோவின் ஊழல் அம்பலம்
What a super crazy corruption by these crooks
தமிழ் அரசியல் கட்ச்சி இப்பவும் இருக்கா ஓரமா போய் விளையாட சொல்லுங்கோ
தமிழரசுக்கு நாமம் தான்.விழிப்புளர்வு வீன்
இளம் குருதிகளை வைத்து தமிழரசுக்கட்சி புதிய கட்சியை ஆரம்பிக்கவேண்டும்
நன்றி பயனுள்ள காணொலி வாழ்த்துக்கள் 👌👌👌🤣🤣🤣
வேப்பிலை அடிச்சு மாவிலை கட்டச்சொல்லுங்கோ😂
சுமத்திரன்ஒருசாபக்கேடுதமிழத்தின்
நீங்கள் கூறுவது 100% சரி.
திரு .சி வி கே சிவஞானம் அவர்கள் என்ன தான் ஏதோ வானத்தில் இருந்து வந்தவர்போல
இவர் மக்களுக்கு விழிப்புணர்வு
ஊட்டப் போகிறாராம் முதலில்
மக்கள் தான் இந்த தமிழரசுக்கட்சிக்கும் இந்த சி வி கே
யருக்கும் வாழிப்புணர்வை கற்பிக்க வேண்டும் .
இவார் தலையாட்டி ெபாம்மை
கேலிசித்திரம்- சம்பளம் வேண்டினால் வெலை செய்யத்தான் வேணும்.
தமிழரசுக் கட்சி இப்ப பகல்கனவு காண்பதே பொழுது போக்காய்ப்போச்சு😂மக்களை ஏமாற்றி பிழைத்த காலம் மலையேறிவிட்டது
தமிழ் மக்கள் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு
விளிர்ப்புணர்வை. ஏற்படுத்த
வேண்றும்!!!!!!??????😂😂😂😂😂
குல்லன் மாக பிடங்களில் தன்ஜம் அடைந்து விட்டான்!
அவங்க மக்களை தான் திருத்திபடுத்த கிலின் லன்கா!
இவ்வளவு நாள் கிளிச்சது போதும்
Missed the bus
நான் முன்பு உம்முடைய பதிவில் கமெண்ட் பண்ணியப்படி சிவஞானம்ன் திடக்கத்திரமான முடிவு எடுக்க கூடியவர் அல்லர் சிலர் பொறுப்பான பதவியில் இருப்பார் ஆனால் முதுகெலும்பு அற்றவர்களாக இருப்பார் இவர்கள் இனத்தையே அழிப்பவர்கள் அடியான் தம்பி நீர் வெளீவிடும் பதிவுகள் அட்புதமானவை நான் இந்த தமிழ் அரசியல் வாதிகள் மாதிரி இல்லை நானும் அர்ச்சுனா மாதிரி அநீதிக்கு எதிரானவன். 95% ஆணவர்கள் எதுவித திறமையும் அற்றவர்கள் தம்பி உமது அல்லது அர்ச்சுனவின் போன் நம்பர் ஐ தரவும். கம்பவாடுத்தி தமிழரசு குறிப்பாக சுமந்திரன் என்றால் தூக்கி பிடிக்கிறார் ஆனால் நீர் உண்மையை போட்டல் குற்றம் கீப் இட் up தம்பி உம்முடையவழிசரியானது பயணிக்கவும் வாழ்த்துக்கள்
Good, keep going tamil adiyan
தமிழ ரசு மாண்பெல்லாம் செல்வநாயகம் இருக்கும் வரையிலே,
காசி மாவை அந்தக்கால பேச்சாளர்கள்
பிறகு வந்த புல்லுருவிகள் பார் வை தேர் வை கோர் வை
புடை வை சடை வை கடை வை வையகத்தில் வாழ்வாங்கு வாழும் அப்பிராணிகள் மந்தி தாவல் யானை பூனை காவல் ஏவல் நல்ல கதை நாவல், கெ ள வரம் கௌ ரவம் கௌரவம்
அவருக்குதான்விழிப்புனர்வுஏற்படுத்தவேண்டும்இவங்இள்பாடையில்ஏறும்வரைகட்சியில்இருந்துமக்களைபோக்காட்டினதுபோதும்போங்கோவீட்டைநிம்மதியாய்ஓய்வுஎடுங்கோ
Cvk திரிசங்கு சொர்க்கம் நிலை
இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழர்களுக்கு சாபக் கேடானது.
Supper 😊😊😊
Thank you 🙏
Nanri tambi
CVK Sivajanam go home don't waste our time
வாழ்த்துகள் தம்பி
👍👍👍
Super anna ❤🎉
👍
தமிழர்களுக்கு தன்னாட்சிகிடைக்கவேண்டுமென்றால் அலதுஒரு நல்லதீர்வுவரவேண்டுமென்றால் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை முற்ராகக்கலைக்கப்பட்டு புதாய இளம்தலைவர்களை தெரிவுசெய்து புதிய கட்சி அமைக்கவேண்டும் அதுசரிவராவிடின் மக்கள் இவர்களை முற்ராகப்புறக்கணிக்கவேண்டும் இவர்கள் சர்வதேச விசாரனைஎன்றுவந்தால் தமிழ்மக்களுக்கு எதிராக சொதப்பிவிட்டுவந்துவிடுவார்கள் காரணம் ஒன்றுசுயநலம் மற்ரது மண்டைஇல்லை
எதிராக கதைத்தால் அவர் வழக்குப் போட்டு விடுவார் . இந்த லடசணத்தில் கட்சியில் சேர வேறு யாராவது முன்வருவார்களா.
He must be trying to get seats for his supporters in the coming elections. That is why he may be working around.
இசை நிகழ்ச்சி என்ற பெயரில் போதை பொருள் விற்பனை நடை பெற்றது. சிவி கே ஆவர்களுக்கு இப்ப தான் ஞானம் பிறந்திருக்கிறது போல.
He may be the one quietly working behind the scene.
வடமாகாண மக்களின் வருமான அலகு கண்காணிக்கப்படவேண்டும்
Suppar❤
👍🗡️☠️☠️
Good morning ❤❤❤❤❤❤❤❤❤
Nalla thalaivar avarthan anna cvk iyo iyo
Government moving on principles with integrity
எனக்கு தெரியல்ல ப்ளீஸ் சொல்லுங்க
ஏன்? சுமந்திரனை கட்சியில் இருந்து நீக்க முடியல்ல? ப்ளீஸ் சொல்லுங்க
People are already awake. Old man should be retire or shut 11:27 his mouth.He has Sathiyamoorthy’s mind set.
Nice 🎉🎉🎉
வணக்கம் அண்ணா ❤❤❤❤❤
👍👍👍❤️
Super keen it up
வணக்கம்❤ அண்ணா❤
இது இவருக்கு இப்பதான் விளங்கிச்சுதோ.
If CVK SAYS that, then he could be said to act as an octogenarian in real term.
Super 👌
CVK should retire
Neenkal solvathu ellam sari aanal theerkapata praichchanaikalai mudivakkapaddatha
நல்ல தலைவகள். இருவரும் நல்லது செய்வார்கள். நன்மைபயக்கும்
அதுதான் உண்மை
We are totally lacking of discipline,unity,flexiblity, etc etc,this is an unremovable issue.So we have to suffer for ever.
Some of those politicians should be strictly sent for a class to follow such issues.
அட கடவுளே இசை நிகழ்ச்சிக்கு இவ்வளவு பணமா? கிழடு கட்சியை விட்டு போக வேண்டியது தானே.
Super அடியான்
Specialists crooks dealt in this musical concert deal
T.N.A.is experiencing a slow painful death. C.V.K.SIVA. is the heir ready to light the pier. Sad reality.
அவரால் தான் இவர் உப தலைவராக வந்தவர் இவர் சொன்னால் அவர் பதவி ?????😂😢😮
Good morning
If ,CVK, the proponent of Sumanthiran to party leadership contest, says,at least belatedly, that Sumanthiran is the cause for all the internal problems of the party and posing to its demise in the not too long future, then Mr CVK is could be said to act as an octogenarian, in real terms, of the party. If it becomes decisive, the party could be resuscitated as an active party - If not, turn to support the oldest tamil party of TAMIL CONGRESS under the leadership of GAJENDRAKUMAR PONNAMBALAM who is steadfast on Fedaralism to our political problem,unlike the treachery of Sumanthiran within the FP FOR unitary state solution where Fedreralism cannot work and exist.
❤
தற்போது தமிழரசுக்கட்சி மக்களின் நலன்சாந்து செயற்படுமா?எனக்கு நம்பிக்கையில்ல.
Bar licence பற்றி கூறவும்(கிளிநொச்சி)
சுதந்திரன் தமிழரசுக் கட்சியைத் தனது கட்டுப்பட பாட்டில் வைத்திருக்க வேண்டுமாம்.அப்பதான் கட்சி வளருமாம். புதிய கண்டுபிடிப்பு.
Cvk sivaganam playing game
Sumanthran kusa
🎉
வணக்கம் சகோ ❤❤CVK and sumu go home❤
❤❤❤❤
சிவஞானம் ஐயா எடுத்துக் கொடுத்த bar permit எங்குள்ளது தெரியுமா? Bro
👍👍👍👍👍❤️❤️❤️❤️
All are very true statements because Mr.Sivagnam is not honest to the tamils.Other hand AKD government is doing all very carefully with the certain authorith too.Former people had done all by themselves decesions
This is totally different they have to think clearway with all important people in the party with discussions.Wait for good in future .Because they have to do lot of cleaning in all way. Takes time you know.They have study very clearly the rules snd regulations also very important for them.Oppositions are keep looking for find the mistakes for blaming the Govt.