கௌசல்யாவிற்கும் எனக்கும் இடைவெளி அதிகரிக்கிறதா?!

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 118

  • @geethadeva-js6gk
    @geethadeva-js6gk 17 часов назад +8

    Dr நீங்கள் சொல்வது 100% உண்மையான ஒரு விடயம். நல்லதே நடக்கும் என நம்பிக்கையோடு இருவரும் சேர்ந்தே பயணிக்கவும்🙏

  • @Yoga-m3b
    @Yoga-m3b 18 часов назад +13

    தம்பி அர்ச்சுனா உங்கள் அன்பும், அக்கறையும் கௌசல்யா மேல் அப்படியே தொடரட்டும் - வாழ்த்துக்கள் 🙏

  • @indrakumarimandalanayagam1073
    @indrakumarimandalanayagam1073 16 часов назад

    தங்களின் சேவை தொடரவேண்டுமானால் யாருடனும் சேரவேண்டாம் .தனித்துவமாக செயல்படவும்

  • @NaseekAhamed-c5x
    @NaseekAhamed-c5x 19 часов назад +45

    Hello Dr நீங்கள் சொல்வது 100% உண்மையான ஒரு விடயம் நம் மக்கள் நல்லது செய்பவர்களை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் தவறான வழியில் தவறு செய்பவர்களை 💯 நம்பிக் கொள்வார்கள் இதனால் தான் நம் நாடும்😊 நம் நாட்டு மக்களும் இவ்வளவு பின்தங்கிய நிலையில் இருப்பதற்கு காரணம் படித்தவர்கள் சரியான முறையில் மக்களை வழிநடத்தினால் நாம் ஏழை மக்கள் கொஞ்சம் சாரி நிம்மதியாக வாழ்வார்கள் நீங்கள் எதையும் பெரிதாக சிந்திக்கத் தேவையில்லை மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்றால் மக்கள் கொஞ்சமாவது சிந்திக்க வேண்டும் நீங்கள் 100 வீதம் மக்களுக்காக முயற்சி செய்யும் போது மக்கள் 50% ஆவது உங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் அப்பதான் நம் வருங்கால சந்ததிகளுக்கு ஒரு நிம்மதியான சுதந்திரமான வாழ்க்கை வாழ முடியும்

  • @sothimalarnadarajah5163
    @sothimalarnadarajah5163 18 часов назад +13

    இருவரும் தெடர்ந்து பயனிக்க வேண்டும் வாழ்த்துக்கள்

    • @rajasathiya1370
      @rajasathiya1370 18 часов назад

      @@sothimalarnadarajah5163 மன்னிக்கவும் எண்கள் குழந்தைகளுக்கு முன்னுதாரணமாக கவுசெலயா இருக்க முடியாது கவுசல்யா மருத்துவரின் தொடர்பை துண்டிக்கவேம்டும் அல்லது வன்னியைவிட்டு வெளியேறவேண்டும்

  • @rajanibalachandran3273
    @rajanibalachandran3273 17 часов назад +10

    நல்ல முடிவு😊 மகள் கௌசல்யாவுக்கு வாழ்த்துக்கள்❤தைரியமான பெண்மணி🙏 ஐயோ சுமந்திரன் ஒரு தில்லுமுல்லுகாரன், நம்ப வேண்டாம் வைத்தியரே😅

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy 19 часов назад +12

    நல்லதே நடக்கும் என நம்பிக்கையோடு இருவரும் சேர்ந்தே பயணிக்கவும்🎉🎉❤❤🙏🙏

  • @sivamalarprathaban3829
    @sivamalarprathaban3829 19 часов назад +18

    இருவரும் சேர்ந்து பயணிக்கவும் 🏹🌺

  • @mallikanadeshan9614
    @mallikanadeshan9614 18 часов назад +10

    கெளசல்யா நீதியாக நடக்கும் நீதி மகள் துணிந்துஇருக்கவும்

  • @vadivelmaruthainar4536
    @vadivelmaruthainar4536 18 часов назад +14

    சுமந்திரன் எச்சரிக்கைக்கு உரியவர், கவனம்!

  • @muthukumarsasikumar8128
    @muthukumarsasikumar8128 19 часов назад +16

    God bless you Dr Archuna 🎉🎉❤

  • @Suresh-o1j7q
    @Suresh-o1j7q 17 часов назад +5

    கௌசல்யா துணிச்சலான பெண் அவவும் தங்களோடு சேர்ந்து பயணிப்பது மக்களுக்கு நல்லது

  • @rasiahsuresh598
    @rasiahsuresh598 18 часов назад +7

    வாழ்த்துக்கள் Dr💉💉💉💉💉💉💉❤️❤️❤️❤️❤️

  • @amuthamurugesh4783
    @amuthamurugesh4783 17 часов назад +4

    Dr.நீங்கள் சொல்வது அனைத்தும் வரவேற்கத்தக்கது.தயவு செய்து தங்கை கௌசல்யாவுடன் சேர்ந்து மக்களுக்காகப் பயணிக்கவும்.தமிழ் மக்களுக்காக நீங்கள் இருவரும் ஆற்றும் நற்பணி வரவேற்கத்தக்கது.தமிழ் மக்களுக்கு ஓர் விடிவு காலம்.தயவு செய்து யார் என்ன சொன்னாலும் காதில் வாங்கவேண்டாம்.வேலையில்லாதவன் எதையும் சொல்லுவான்.இறால் தன் தலையில் ஊத்தையை வைத்திருப்பது போல் தான் இவ்வாறானவர்களும்.So Avoid these people &go ahead The Almighty be with you both &cherrish blessings on you both. Cheeres.,...❤

  • @thaveswarykulaseelan1738
    @thaveswarykulaseelan1738 17 часов назад +3

    இருவரும் சேர்ந்து பயணிக்கவும். வாழ்த்துக்கள் ❤

  • @kanapathipillaikarnan-n5u
    @kanapathipillaikarnan-n5u 17 часов назад +2

    சிரிப்பு வருது சிரிப்பு 🤪😁🤪😁🤪🤪🤪🤪🤪

  • @ravikarthigesu3207
    @ravikarthigesu3207 17 часов назад +2

    பிள்ளை கௌசல்யா மற்றவர்களைப்பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை.

  • @jesvinfernando8968
    @jesvinfernando8968 16 часов назад

    Arjun & kawsalya 2024 and 2025 love stories 😂😂😂😂

  • @AnojanSelva-kl5uq
    @AnojanSelva-kl5uq 18 часов назад +9

    மற்றவர்களுடன் ஒப்பிடும் போது உங்களின் அரசியல் அணுகுமுறை மிகவும் தனித்துவமானதும் வித்தியாசமானதும் கூட . சரியான ஆரம்பப்புள்ளிக்குரிய இறுக்கமான அழுத்தங்களையே நீங்கள் தற்காலங்களில் சந்தித்து கொண்டிருப்பதாகவே தோன்றுகின்றது. நீங்கள் வேறு மக்கள் வேறு அல்ல. என்றும் உங்களுக்கானவர்கள் உங்களுடன் ❤🙏

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 18 часов назад +5

    வாழ்த்துக்கள்
    நல்லதே நடக்கட்டும்
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @manchunala
    @manchunala 18 часов назад +7

    இருவரும் சேர்ந்து பயணிக்கவும்

  • @antonselvarajah3484
    @antonselvarajah3484 17 часов назад +2

    நீங்கள் சொல்வதை ஏற்கமுடியாது. ஆனால் இன்றுடன் உங்கள் கதைமுடிந்தது. மிகவும் எமது மரியாதைக்குரியவர் நீங்கள் ஆனால் நீங்களும் பல பிளைகளை விடும்போது நாங்கள் நாங்கள் கவலைப்பட்டது உண்டு உங்களின் சிலசொற்பதங்கள் சகோதரியை பாதித்துள்ளது.

  • @jftheepan35
    @jftheepan35 18 часов назад +14

    சுமந்திரனோடு நீங்கள் சேர்ந்தால் நாங்கள் உங்களை புறக்கணிப்போம்

    • @rubachandran4080
      @rubachandran4080 17 часов назад

      சுமந்திரன் வரட்டாம் 😄😄😄

    • @rubachandran4080
      @rubachandran4080 17 часов назад

      சுமந்திரன் வரட்டாம் 😄😄😄

    • @rasiahpat7005
      @rasiahpat7005 16 часов назад

      2025 இல் முதலாவது பகிடி ....சுமோ அன்ட் வைத்தி.​@@rubachandran4080

  • @KirubakaranAksaya
    @KirubakaranAksaya 18 часов назад +7

    இருவரும் சேர்ந்து பயணியுங்கள்🎉🎉🎉🎉🎉🎉

  • @kaneshprabhakaran5631
    @kaneshprabhakaran5631 18 часов назад +5

    Very Good Decision. Good luck Doctor.

  • @shanthinivincent
    @shanthinivincent 19 часов назад +16

    Doctor, very good 👍. அவ ஒரு பெண். அவவிற்கு வேறு நல்ல பதவியை கொடுங்கள் . உங்களோடு நின்று பயணித்த பிள்ளை.அவ சட்டத்தரணி . உங்களுக்கு நிறையே தேவையான பிள்ளை. இந்த தமிழ் சமுதாயம் கேடு கெட்ட கதைகளைக் கதைக்கும். உங்கள் பெயர் கெட்டுப் போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள் .😊😊😊🎉🎉🎉🎉

  • @Hfhg-c2x
    @Hfhg-c2x 18 часов назад +6

    அண்ணா ஒரு பெண்ணாக பலதடைகளை உடைத்து வரமுடியாத சமூகத்தில் வாழ்கிறோம் என்பது மனதுக்கு வேதனையளிகின்றது மனம் தளரவேண்டாம் அண்ணா❤🎉

  • @Mr_ArsathVlog
    @Mr_ArsathVlog 16 часов назад

    நாவடக்கம் இருந்தா எல்லாம் நல்லா வரும்

  • @childprotectionawareness2680
    @childprotectionawareness2680 17 часов назад +3

    Good decision

  • @arulananthamgeorge8620
    @arulananthamgeorge8620 16 часов назад

    Adai,suthi mathi suthi mathi nee enga Kai vaikka pora entru tthrium. Ranjan Ramanayka madhiri entru sonnai. Athu muttilum unmai than. Avanaipola nadippilum pempula visayathilum avanaiyum minchivittai. Koncha nalaikku piraku avalum thurohi entru solvai. Avhalai 3 vathu manaiviya kaliyanam seithal ontrukkum payappadavendiyathillai. Good luck. Merry merry happy life.
    M

  • @GloriaGeorge-o3k
    @GloriaGeorge-o3k 17 часов назад +2

    Godbless you ❤🎉❤🎉❤🎉❤❤🎉

  • @Selva1988Selvaseel
    @Selva1988Selvaseel 18 часов назад +3

    Super sir நல்ல முடிவு🎉🎉🎉

  • @kishokumar1422
    @kishokumar1422 16 часов назад

    Please Talk about people issue.

  • @theepantheepan4338
    @theepantheepan4338 16 часов назад

    good idea😂

  • @mvaboys4472
    @mvaboys4472 16 часов назад

    Very good decision. Amazing .

  • @jeyanthiransivapatham8733
    @jeyanthiransivapatham8733 16 часов назад

    மக்களால் மக்கள் சேவைக்காக மக்கள் பிரதிநிதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள தாங்கள் தேவையற்ற விடயங்களை விட்டிட்டு மக்கள் எதற்காக உங்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைத்தார்களோ அந்தவேலையை மட்டும் செய்யுங்கள்.
    அந்தச் சட்டத்தரணிக்கு பாதகமாக மக்கள் கருத்துக்களை வைப்பார்களாக இருந்தால் அதற்கு நீங்களும்தான் காரணம்.
    ஏனென்றால் நீங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது கூட்டுப்பொறுப்பின்றி 2க்கும் 3க்கும் போடுங்கோ என்று மக்களிடம் வாக்குக்கேட்டதே.
    எனவே தயவு செய்து உங்களை மக்கள்பிரதியாக்கிய மக்கள் உங்களிடமிருந்தே சேவையினை எதிர்பார்க்கிறார்கள்.

  • @chandranThanu
    @chandranThanu 18 часов назад +2

    சரியான தீமானம்

  • @GloriaGeorge-o3k
    @GloriaGeorge-o3k 17 часов назад

    Dr Archuna godbless you ❤🎉❤🎉❤🎉❤🎉

  • @thaya2590
    @thaya2590 19 часов назад +5

    Super

  • @ragushaathara
    @ragushaathara 16 часов назад

    இதன் பிறகும் தங்கை கெளசல்யா பற்றி நீங்கள் பேசக்கூடாது.

  • @GloriaGeorge-o3k
    @GloriaGeorge-o3k 17 часов назад +1

    💯👍👍👍🙏🙏❤❤🙏🙏

  • @Neethi-i2w
    @Neethi-i2w 17 часов назад

    Always ungalinra thammàniyàhathàn irukku, makkalukku niraiya pirachinaihal irukku thampi athai muthalla pàrum

  • @Good-po6pm
    @Good-po6pm 18 часов назад +1

    Great decision congratulations

  • @arulnithyradhakrishnan4228
    @arulnithyradhakrishnan4228 19 часов назад +5

    உண்மை

  • @sukumarananpumalar8733
    @sukumarananpumalar8733 16 часов назад

    Member of Parliament அர்ச்சுனா or RUclipsr அர்ச்சுனா

  • @kathiraveluselvathy4373
    @kathiraveluselvathy4373 16 часов назад

    kowsalya vaip parththale oru
    Santhosam
    Patkkamudiyathe entru oru kavalai

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 19 часов назад +1

    Vanakkam Dr ! Eelaththamil Makkalthan Ituvataiyum Thetivu Seitharkal, Unkalseyalpaadu Unkal Kaiyul, Salasalappukku Pthil Vendam, Unkal Kadamai Mukkiyamaanathu. Anpkkumundo Adaikkumthaal Nanry Velka.

  • @VallipuranatharThillainathan
    @VallipuranatharThillainathan 16 часов назад

    Do npt bring your personal problems to public. SHAME

  • @ash83119
    @ash83119 19 часов назад +8

    நீங்கள் சுமத்திரனை இணைத்தால் உங்கள் அரசியல் கேள்விக்குறி ஆகிடும். அதை விடுங்க doctor

  • @murugiasubramaniam5203
    @murugiasubramaniam5203 19 часов назад +3

    💛🧡💚💙💯

  • @elangeswaranelayathamby9078
    @elangeswaranelayathamby9078 17 часов назад +1

    Okay

  • @kathiraveluselvathy4373
    @kathiraveluselvathy4373 18 часов назад +1

    Kowsalya Nalla Penpillai
    Oru kuraium illai
    Avavin future patri yosikkavendum
    Mahana sabaith therthalukku
    Kanakalam irukkirathu !!!

  • @jayponnia4901
    @jayponnia4901 17 часов назад +1

    I give the name for party, may be your wish. Party's name is Ceylon People's Party -( CPP).

  • @GjgggGjhg-b9q
    @GjgggGjhg-b9q 19 часов назад +1

    Divinity ..news..God's gracefully. .

  • @tharshinysathasivam6722
    @tharshinysathasivam6722 18 часов назад +7

    வைத்தியர், பாராளுமன்ற உறுப்பினர் எவராய் இருந்தாலும் பெரிய கடவுள் இல்லை. எல்லோரும் சாதாரண மனிதரே...பல சந்தர்ப்பங்களில் நீங்கள் தான் பெரியவர் உங்களுக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும் என்று நினைக்க வேண்டாம்.. அனைவரையும் சரிசமமாக மதிக்க பழகுங்கள்.

  • @mohanphillips7670
    @mohanphillips7670 16 часов назад

    You also depends in RUclips sir

  • @NavaradnamRajkumar
    @NavaradnamRajkumar 18 часов назад

    Goodnews

  • @sobas7341
    @sobas7341 19 часов назад +2

    🙏🙏👍👍🙏

  • @NandiNandi-i2q
    @NandiNandi-i2q 19 часов назад +2

    👍👍

  • @tharsitharsi3761
    @tharsitharsi3761 18 часов назад

    ❤️🙏👍

  • @MathialaganSubramaniam-x3d
    @MathialaganSubramaniam-x3d 19 часов назад +5

    நீங்கள் இடைவெளியை அதிகரிக்கின்றீர்கள்

    • @GjgggGjhg-b9q
      @GjgggGjhg-b9q 18 часов назад

      Divinity. ...respectively. ...

  • @leelasri-k5y
    @leelasri-k5y 18 часов назад

    சுமந்திரன் பக்கம் போக வர வேண்டாம் அவரின் கட்சி இல்லாமல் போனதே

  • @elangeswaranelayathamby9078
    @elangeswaranelayathamby9078 17 часов назад

    👍

  • @selvamanynavaratnarajah8289
    @selvamanynavaratnarajah8289 19 часов назад

    Thambia Dr Arushuna. Eimaitrubavarkail. Konshakalam thaan. Kowshaija. Kavali vendam maitravarkaluikku. Thinku cheijpavarkail. Kaalam pathiil soillum. Magale. Sri Lanka varum pothu. Ungali. Parikka. Mujaitcheikkiren. Thanks. Lon Amma

  • @Jasentha-l5n
    @Jasentha-l5n 16 часов назад +1

    தம்பி ஏன் இப்படி ஒரு முடிவு எடுத்து விட்டீர்கள்? இவ்வளவு நாளும் நீங்கள் இருவரும் சேர்ந்து வாங்கிய பட்டம் காணாதா? ஏன் இந்த தங்கையை கைவிட்டீர்கள்? உங்களை தன் உயிரிலும் மேலாக மதித்தவளை இழந்து விட்டு என்ன செய்ய போகிறீர்கள்? யார் என்ன சொன்னாலும் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள் தயவு செய்து உங்கள் தங்கையை கைவிடவேண்டாம். அன்புடன் அக்கா பற்றிமா.

  • @srdorathysebamalai
    @srdorathysebamalai 18 часов назад

    🙏🙏👍

  • @chandranThanu
    @chandranThanu 18 часов назад

    தனியாக,நின்றுசெய்யவும்

  • @MaxSivam
    @MaxSivam 17 часов назад

    🤝❤️

  • @kathiraveluselvathy4373
    @kathiraveluselvathy4373 18 часов назад

    Job is important

  • @thevathassivasubramaniam3864
    @thevathassivasubramaniam3864 18 часов назад

    👍👍👍👍👍👍

  • @kanapathipillaipratheepan
    @kanapathipillaipratheepan 17 часов назад

  • @thevabhas7225
    @thevabhas7225 17 часов назад

    ஊர் கதைகளை வைத்து அரசியல் செய்ய முடியாது..
    சுமத்திரன் தலைமை எனும் கதிரையில் அமர்ந்து அரசியலை மேற்கொள்ளும் முறையில் அவை மக்களின் அரசியல் ஆக முடியாது... தனிப்பட்ட நடைமுறைகள் ஊடகங்களில் வெளியாகும் போது பல பிரச்சனைகளை உருவாக்கும்..
    ஆகவே தேவையற்ற முகநூல் பதிவுகள் தொடரபடுவதை தவிர்க்க வேண்டும்.. அமைதியாக இருந்தது தகுந்தவாறு அரசியலை மேற்கொள்ள வேண்டும்.. நீதிமன்ற விவகாரம் தனிப்பட்ட செய்திகள் ஆகவே இருக்க வேண்டும்..ஊர் கதைகளில் சரியான செயல் திட்டங்களை தொடர முடியாது. கௌசல்யாவை பொது வெளிகளில் காட்சி படுத்திய விதம் தவறானது. இதனை கொண்டு சிலர் அரசியல் செய்யும் கீழ்தரமான இடத்திற்கு சென்றனர் இங்கு தமிழ் இனம் மற்றவர்களை இழிவு படுத்துவது இயக்கை அந்த வகையில் முன்னேற்றம் காணவில்லை..
    அதனால் தான் பலர் முன்னேற்றம் காணமல் இருக்கிறார்கள் சமூக ஊடகங்கள் மக்களின் சராசரி தேவைகளை முன்வைத்து தொடருவது கிடையாது அத்தோடு லஞ்சம் ஊழல் முறைகேடுகள் பற்று வாய் துறப்பது கிடையாது. சகோதர ஊடகங்களில் மேற்கொள்ளும் செய்திகளினால் இன்று பல மக்களின் இடர்களை மேம்படுத்த உதவியாக இருக்கிறது. அந்த தமிழ் யூரீப் எந்தவொரு முறைகேடுகளையும் தாமாக வெளியில் கொண்டுவருவது இல்லை.. இரண்டு மொழிகளில் வரும் ஊடகங்களை அவதானிக்கும் போது இந்த தமிழ் தளங்களினால் எந்தவொரு பிரயோசனமும் இல்லை..

  • @JegatheepanNilavarasi-f9q
    @JegatheepanNilavarasi-f9q 18 часов назад

    Mukkiyam

  • @parameswarysivasubramaniam649
    @parameswarysivasubramaniam649 19 часов назад

    ❤❤❤

  • @kathiraveluselvathy4373
    @kathiraveluselvathy4373 18 часов назад +1

    Doctor ippadium Sinthikkalam?
    Ivvalavu case kalukkum ,
    Veru Yarayirunthalum
    Payment patriththan yosipparkal
    Why should she handle these cases
    Free of Charge ?
    I think yaravathu suggest panni
    Irupparkal
    Income is important
    Manasthapam illamal Avarin poruppukkalaik kuraippathu nallathu.
    Yaravathu hint kodukkak koodum
    Ivvallavu Nadkalum Payment illai !
    Mansthapam illamal nalla dicisions Eadukkavum
    God 🙌 Bless

  • @subramanianramanathan3306
    @subramanianramanathan3306 19 часов назад +1

    Sila pergalin peyargali kooda sollatheergal.palyaunavugali thavirungl.thavarana mudivu gali thavirungal.ippolthu neengal paralu mandrathil pechurimayai perungal.veenargalai patriya kavalai vidungl.arasiyal oosi munai pondrathu.irangi vitteergal.mana ulachalgalai kalainthu munnerungal.entha palaya arasiyal vathigalaium nampatheergal.ungalathu inthap pathayai sirappanathaga amaithuk kollungal.vazhthukkal.

  • @sinniahchandra4846
    @sinniahchandra4846 18 часов назад +2

    You need some maturity to deal certain affairs in our society

    • @sinniahchandra4846
      @sinniahchandra4846 17 часов назад

      I am extremely sorry to say it , you are much educated, and in practically different

  • @chandranThanu
    @chandranThanu 18 часов назад

    நீங்கள்உங்கள்எண்னப்படிசெய்யவும்

  • @manrayanithya5044
    @manrayanithya5044 19 часов назад +1

    😶

  • @SABAPATHYSINNATHTHAMBY-zk8vs
    @SABAPATHYSINNATHTHAMBY-zk8vs 16 часов назад

    Nee oru paeiththeyam

  • @sarojakanagaratnam8165
    @sarojakanagaratnam8165 17 часов назад

    ⭐️⭐️💉💉😏😒

  • @nagalingamsivabalan9319
    @nagalingamsivabalan9319 17 часов назад

    We want you as a EELAM Kamalahasan.

  • @sivakanthansivagnanam7486
    @sivakanthansivagnanam7486 16 часов назад

    🦍🦍🦍🦍🦧🦧🦧

  • @RockThomas-ex1cx
    @RockThomas-ex1cx 16 часов назад

    😜😜😜

  • @rupakamalanathan8585
    @rupakamalanathan8585 16 часов назад

    This is very important to this country. Must clean you first, before cleaning Sri Lanka.

  • @naminathan8091
    @naminathan8091 16 часов назад

    ❤❤❤❤