He knows nothing. No environmental concerns or anything. Dr. Mental just competes with every body with no facts. The guy is damaging the land for 65 years. Now he is eyeing the lands where the army forces left. Take the business and 180 people to the south. Then you see how they burn his ass.
Dr A... will change his mind according the situation to get benefit . Now he started to attack Elankumaran as he panics, Elankumaran going to dominate in Chavahacheri. He lied about chavahacheri hospital and fool all the tamils and won the election. He used the chavahacheri incident for canvasing.
இவர் 180 தொழிலாளிகள் வாழ்வாதரத்திற்காக பல கிராமங்களைப்பாழடையச் செய்வது ஆரோக்கியமான செயலா? றைவர் சிங்களவர் என்றால் இன்னும் எத்தனை பைரைவேலைக்கு அமர்த்தியிருக்கிறாரோ தெரியாது. டாக்டர் அர்ச்சுனா இவருக்கு வக்காழத்து வாங்க வேண்டாம். இவர்கள் தமிழர் பிரதேசத்தை வாழ்வாதாரம் என்ற பெயரில் சீரளிக்கும் மவ்பியாக்கள்தான்.
Either Dr.Archuna MP or MP Mr.Illangkumaran cannot decide this matter.Let the Judicial system decide which side is correct.The only place is the judicial system to solve this issue.
Dr அர்சுனா இவர் சொல்லும் விடையம் என்னவேண்டால் வாழ்வாதார உதவி செய்யிறதாக சொல்லி இருக்கிறார் இவருடைய சொந்தப்பனத்தில் எத்தினை பேருக்கு வாழ்வாதார உதவி செய்திரிக்கிறார சொல்லட்டும் பார்போம் தங்களுடைய சுகபோகத்திர்காக நொண்டி சாட்டுக்களை சொல்லவேண்டாம் Drஅர்சுனாவும் இவருக்கு விளைபோறமாதிரி தெரிகிறது 😹😂
அந்த இடத்தின் பெயர் வேம்பிராய். எனது வீட்டில் இருந்து சுமார் இரண்டு மையில். 1970 முன்பு அங்கே முள்ளம் பன்றிகள் இருந்தன. இப்பொழுது இல்லை. மிக மிக ஆழம் தோண்டி உள்ளார்கள் தவறு
கல் தோண்றவும், அதை கொண்டு செல்லவும் கொடுக்கப்பட்ட அனுமதியைக் காட்டுகிறார். எங்கே, எவ்வளவு அடி தோண்ட வேண்டும், தோண்றி இடத்தை எப்படி நிரப்பப்பட வெண்டும் என்பதை இவர் காட்டவில்லை.
ஐய்யா நீங்க சொல்றது சரி ஆனால் இங்கு ஒரு பொமிட்டை வைத்து பல லோடுகள் ஏற்றப்படுகிறது சிலர் சரியாக செயல்படுகிறார்கள் ஆனால் பலர் பொமிட்டை துஷ்பிரயோகம் செய்கின்றனர்
What is going to happen to the place where they dig lime stone and made cement for whole Country. Our tamil people environment is damage. We can't allow for this.
சீமெந்து தொழில் சாலையை காங்கேசன்துறையில் மூடி விட்டு , திருகோணமலையில் திறந்து யாழில் உள்ள கனிம வளங்களை அங்கு கொண்டு செல்வதில் யாழ் மக்களுக்கு என்ன பயன்?. கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நீர் வர அந்த பிரதேச MP இன்றும் தடையாக இருக்கின்றார் . காங்கேசன்துறையில் சீமெந்து தொழில் சாலையை தொடங்கினால் யாரும் வேலையை இழக்க மாட் டார்கள் . மேலும் பலருக்கு அந்த சீமெந்து தொழில் சாலையில் வேலை கிடைக்கும்
அது எப்படி சாவகச்சேரியில் இருந்து ஏன் சுண்ணாம்புக்கல் எடுத்துப் போக வேண்டும். இங்கே இருக்கும் சீமெந்துக் கட்டிடம் திருத்தப் படாமல் இருக்கு. அல்லது வீடு கட்ட பயன் படும் களவாக இங்கிருந்து ஏன் எடுத்துப் போக வேண்டுமா?.
As far as I'm concerned, Mr. Pragatheeswaran from city Hard ware is a genuine gentleman and I believe he wouldn't have done anything illegal. Anyway let's wait and see until judicial system of Srilanka gives their verdict.
சொல்லுகிறதை தான் செய்தால் நல்லது. அபிவிருத்தி கூட்டங்களில் திணைக்கள தலைவர்களின் பெயரை கெடுக்காது சுதந்திரமாக வேலை செய்யவிட்டால் போதும். இப்ப ஏன் முதலைக் கண்ணீர்?
பாராளுமன்ற உறுப்பினர் அவர்களே சட்டம் உங்கள் கைகளிலில்லை பொலிசார் மட்டுமே சட்டத்தை நடைமுறைப்படுத்த மடியும்.தயவு செய்து சட்டத்தை உங்கள் கைகளில் எடுத்து நாட்டைக் கெடுத்து விடாதீர்கள் .இதற்கு தே.ம. சக்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். யாழ் பா.மன்ற உறுப்பினர்களே தூங்குவது போல நடிக்க வேண்டாம்.தகுந்த நடவடிக்கை எடுக்கவும்
நீங்கள் அரசசார்பான அரசியல் வாதிகள் என்றவகையில் பொறுப்பாக பேசவேண்டும் கனியவளம் அகழ்வு தெடர்பான சட்டத்திட்டங்களை அறிந்து செயல்பட வேண்டும். உங்கள் நோக்கம் தொழில் வழங்குனர்களை அழிப்பதா?
DON"T ALLOW FOR THIS TYPE OF ACTIVITY!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! Businessmen simply say anything to earn money.THINK ABOUT THE Environment??????? Don't allow them to destroy the environment for their own shake.
சும்மா இருந்த ஆஸ்பத்திரியை குழம்பி மக்களுக்கும் நல்ல மருத்துவர்களுக்கும் உள்ள உறவைக் குழப்ப முடியாமல் ஊரெல்லாம் ஒவ்வொரு கதைகளை யூடீயூப்கள் மூலம் பரப்பி மேலும் மக்களை யூடியூப் வியாபாரம் நடத்துவது தமிழர்களின் வீழ்ச்சிக்கே வழிவகுக்கும்?
Ithila neer inavatham pesaathir. Nee unmaiyakave inavathaththai thundi unkal business seiya vendam we Sri Lankan no Tamil sinhalam enru different illai vilankikollum
வளங்களை களவு எடுப்பவர்களை தண்டிக்கவேண்டும் இவர் பிரதேச வாதம் பேசுறார் ஏன் நீங்கள் வேறுமாவட்த்தில் தொழில் செய்யலாம் என்றால் வேறுமாவட்த்தில் இருந்து ஏன் யாழ் மாவட்டத்தில் தொழில் செய்யமுடியாது இவர் தனது தவறை மறைப்பதற்காக ஏனையவர்களை குற்றம் சொல்கிறார்
பாரளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் நீங்கள் செய்யும் தவறுக்கு உங்களுக்கு என்னும் எத்தனை மாகனசபை தேர்தல் இருக்குது நகரசபை தேர்தல் இருக்குது இதில் உங்களுக்கு தகுந்த பாடம் புகட்டப்படும் 😡
அர்ச்சுனா நியாயத்தின் பக்கம் நிற்கவேண்டும்
பால் கொடுத்ததோ என்னவோ ஆனால் DCC மீட்டிங்கில் சுண்ணக்கல் வெளியே கொண்டு போகக்கூடாது என்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அரச்சுனா 150 தொழிலாளர் முக்கியம் அல்ல முழுமையாக விசாரிக்க வேண்டும்
Dr. அர்ச்சுனா இராமநாதன் ஒரு சந்தர்ப்பவாதி.
இவர் தனது அரசியல் சுய இலாபத்திற்காக எதுவும் செய்யத் தயாராகவுள்ளார்.
வட இலங்கைத் தமிழர்களே உசாராக இருங்கள்.
மண்ணைக் கெடுத்து 180 பேருக்குத் தொழில் வழங்கச் சொல்கிறாரா அர்சசுனா?
He knows nothing. No environmental concerns or anything. Dr. Mental just competes with every body with no facts. The guy is damaging the land for 65 years. Now he is eyeing the lands where the army forces left. Take the business and 180 people to the south. Then you see how they burn his ass.
Dr A... will change his mind according the situation to get benefit . Now he started to attack Elankumaran as he panics, Elankumaran going to dominate in Chavahacheri. He lied about chavahacheri hospital and fool all the tamils and won the election. He used the chavahacheri incident for canvasing.
இதில் அரசியல் வேண்டாம் உண்மை மட்டும் வேண்டும்
இவர் 180 தொழிலாளிகள் வாழ்வாதரத்திற்காக பல கிராமங்களைப்பாழடையச் செய்வது ஆரோக்கியமான செயலா? றைவர் சிங்களவர் என்றால் இன்னும் எத்தனை பைரைவேலைக்கு அமர்த்தியிருக்கிறாரோ தெரியாது. டாக்டர் அர்ச்சுனா இவருக்கு வக்காழத்து வாங்க வேண்டாம். இவர்கள் தமிழர் பிரதேசத்தை வாழ்வாதாரம் என்ற பெயரில் சீரளிக்கும் மவ்பியாக்கள்தான்.
எங்கள் வளங்கள் அழிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது
Either Dr.Archuna MP or MP Mr.Illangkumaran cannot decide this matter.Let the Judicial system decide which side is correct.The only place is the judicial system to solve this issue.
Dr அர்சுனா இவர் சொல்லும் விடையம் என்னவேண்டால் வாழ்வாதார உதவி செய்யிறதாக சொல்லி இருக்கிறார் இவருடைய சொந்தப்பனத்தில் எத்தினை பேருக்கு வாழ்வாதார உதவி செய்திரிக்கிறார சொல்லட்டும் பார்போம் தங்களுடைய சுகபோகத்திர்காக நொண்டி சாட்டுக்களை சொல்லவேண்டாம் Drஅர்சுனாவும் இவருக்கு விளைபோறமாதிரி தெரிகிறது 😹😂
அந்த இடத்தின் பெயர் வேம்பிராய். எனது வீட்டில் இருந்து சுமார் இரண்டு மையில். 1970 முன்பு அங்கே முள்ளம் பன்றிகள் இருந்தன. இப்பொழுது இல்லை. மிக மிக ஆழம் தோண்டி உள்ளார்கள் தவறு
Kks தொழிச்சாலை திறக்கப்பட்டால் 5000 தொலிலாலர்களுக்கு வேலை வாய்ப்பை கொடுக்கலாம் வடமாகண வழங்களை பிறமாவட்டத்திக்கு வித்துவிட்டு எங்கல் தொழிலிச்சால kka பூட்டப்பட்டது சரியா kks தொழிலிச்சாலைய திறவுங்கல் 180 தொழிலாலக்கு இல்ல 5000 தொழிலாலர்கு வேலைவாப்பை கொடுக்கலாம் கல்மாபியாக்கலுக்கு இடம் கொடுக்க கூடாது
வடமாகாணத்தில் சீமேந்து தொழிற்சாலை வேண்டாமென்று பல்கலைக்ககழகமட்டத்திலும் மாகாணபையிலும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.என்னசெய்யலாம்.
கல் தோண்றவும், அதை கொண்டு செல்லவும் கொடுக்கப்பட்ட அனுமதியைக் காட்டுகிறார். எங்கே, எவ்வளவு அடி தோண்ட வேண்டும், தோண்றி இடத்தை எப்படி நிரப்பப்பட வெண்டும் என்பதை இவர் காட்டவில்லை.
தென்மராட்சி மந்துவில் பிரதேசத்தில் 10 அடிக்கு மேல் கல் அகப்பட்டுள்ளது. இதை நேரடியாக பார்வையிட்டு முடிவ செய்யுங்கள்.
ஐய்யா நீங்க சொல்றது சரி
ஆனால் இங்கு ஒரு பொமிட்டை வைத்து பல லோடுகள் ஏற்றப்படுகிறது
சிலர் சரியாக செயல்படுகிறார்கள் ஆனால் பலர் பொமிட்டை துஷ்பிரயோகம் செய்கின்றனர்
இதை நீர் செய்திருந்தால் சரி என்று விவாதிருப்பார்
Dr. அர்ச்சுனா இராமநாதன் ஒரு சந்தர்ப்பவாதி.
இவர் தனது அரசியல் சுய இலாபத்திற்காக எதுவும் செய்யத் தயாராக உள்ளாள்
Police ஐ இவர் தான் சம்பவ இடத்திற்கு அனுப்பினாராம் இந்த வியாபாரியின் பணத்துக்கு அடிமையான போலீஸார் பலர் இருக்கிரார்கள் என்று தெரிகிறது
Deal அண்ணா? இதற்கு எவ்வளவு?
அர்ச்சுனாவ பற்றி இப்ப தெரிந்து கொள்ளுங்கள்.
Archuna don’t damage each other.You’re doing politics.This is internal matter.Don’t create too many enemies in one time.
வாழ்த்துக்கள் எங்கள் தொழில் அதிபர் அவர்களே நாமும் தவறாக புரிந்து விட்டோம் மென் மேலும் தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
இவன் யாளில் உள்ள வளங்களை சூறையாடி பணக்காரனாக வந்தவன்
Don't give you change please big papaya? We will give hand MP elakumaran do not give up thanks.
What is going to happen to the place where they dig lime stone and made cement for whole Country. Our tamil people environment is damage. We can't allow for this.
சீமெந்து தொழில் சாலையை காங்கேசன்துறையில் மூடி விட்டு , திருகோணமலையில் திறந்து யாழில் உள்ள கனிம வளங்களை அங்கு கொண்டு செல்வதில் யாழ் மக்களுக்கு என்ன பயன்?. கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நீர் வர அந்த பிரதேச MP இன்றும் தடையாக இருக்கின்றார் . காங்கேசன்துறையில் சீமெந்து தொழில் சாலையை தொடங்கினால் யாரும் வேலையை இழக்க மாட் டார்கள் . மேலும் பலருக்கு அந்த சீமெந்து தொழில் சாலையில் வேலை கிடைக்கும்
அது எப்படி சாவகச்சேரியில் இருந்து ஏன் சுண்ணாம்புக்கல் எடுத்துப் போக வேண்டும். இங்கே இருக்கும் சீமெந்துக் கட்டிடம் திருத்தப் படாமல் இருக்கு. அல்லது வீடு கட்ட பயன் படும் களவாக இங்கிருந்து ஏன் எடுத்துப் போக வேண்டுமா?.
As far as I'm concerned, Mr. Pragatheeswaran from city Hard ware is a genuine gentleman and I believe he wouldn't have done anything illegal.
Anyway let's wait and see until judicial system of Srilanka gives their verdict.
சொல்லுகிறதை தான் செய்தால் நல்லது. அபிவிருத்தி கூட்டங்களில் திணைக்கள தலைவர்களின் பெயரை கெடுக்காது சுதந்திரமாக வேலை செய்யவிட்டால் போதும். இப்ப ஏன் முதலைக் கண்ணீர்?
காங்கேசன்துறை சீமேந்து தொழிற்சாலைக்கு சட்டம் சொன்ன அளவு என்ன?????
நடந்தது என்ன???
I know city hard ware owner. My dad was working there more than 25 yrs. He is gentleman. Don't spoil his name.
பாராளுமன்ற உறுப்பினர் அவர்களே சட்டம் உங்கள் கைகளிலில்லை பொலிசார் மட்டுமே சட்டத்தை நடைமுறைப்படுத்த மடியும்.தயவு செய்து சட்டத்தை உங்கள் கைகளில் எடுத்து நாட்டைக் கெடுத்து விடாதீர்கள் .இதற்கு தே.ம. சக்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
யாழ் பா.மன்ற உறுப்பினர்களே தூங்குவது போல நடிக்க வேண்டாம்.தகுந்த நடவடிக்கை எடுக்கவும்
டிரைவர் சிங்களவர் இல்லை இந்திய எஸ்டேட் தமிழன் நெற்றியில் பட்டை யிருக்கிறது.😂
தம்பிமார் MP மார் ஓடிப்போய் ஒருக்கா ஒட்டுசுட்டான் கல்குவாரியை எப்படி தோண்டி வைச்சிருக்கானுகள் என்று
அர்ச்சனா சரியாக கவனித்து நேர்மையைக் கடைப்பிடிக்கவும் ""
அடுத்த படத்தில் நடிக்க சந்தர்பம் டாக்ரருக்கு,நல்ல நடிகன்,
அதுக்கு 15 ஆழத்திற்கு thonduvathu அர்ச்சுனன் etrukkolkiraara
நீங்கள் அரசசார்பான அரசியல் வாதிகள் என்றவகையில் பொறுப்பாக பேசவேண்டும் கனியவளம் அகழ்வு தெடர்பான சட்டத்திட்டங்களை அறிந்து செயல்பட வேண்டும். உங்கள் நோக்கம் தொழில் வழங்குனர்களை அழிப்பதா?
In the fishermen problem Dr A... made a big drama and now he is quite about them.
மந்திவிலில் உங்கள் டிப்பர் வந்து கல்லு மக்கி ஏத்தி போனது உங்களுக்கு தெரியாதா
அரசு அனுமதி பெற்று தொழில் செய்பவரை ஏன் குழப்புகிறார்கள் 😢😢😢😢
கொழும்பில் உங்கள் மகள் படிப்பதற்கான பணம் எங்கிருந்து வந்தது???
Anna congratulations
😢😢😢😢😢
I am very sorry
ஐயா, நீங்கள் தொழிலதிபராக கட்டிடப் பொருட்களை விற்பனை செய்யுங்கள்
அதில் எந்த ஆட்சேபனையும் இல்லை.
சுண்ணாம்பு கல் அகழும் வேலை வேண்டாம்.
காசு வேண்டியாச்சுது போல
ஏன்டா நாயளே விடுதலைப் புலிகளின் காலத்தில் இப்படியான மண் அகல்வு செய்தீர்களா
இவர் கடை வாகனங்களால் ஸ்ரரன்லி வீதியில் வாடகை வாகனங்கள் பல பாதிக்கப்பட்டுள்ளனர் இதற்கு தீர்வுண்டா
எதிரியின் எதிரி எனது நண்பன். 🤣🤣
அருச்சனா நன்றாக நடிக்கத்தெரிந்தவர் இனி நடிப்புத் துறைக்கு செல்லலாம். நன்றாக பந்தம் பிடிக்க வல்லவர்
பெறுத்து பாருங்கள் N.P.P எப்படி தமிழர்களின் வர்த்தகத்தையும், தமிழர் உரிமை எல்லாவற்றையும் எப்படி அழிபார்கள் என்று
என்ன அழிக்க உண்டு? உங்களுக்கு விமோசனமே இல்லை.
DON"T ALLOW FOR THIS TYPE OF ACTIVITY!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! Businessmen simply say anything to earn money.THINK ABOUT THE Environment??????? Don't allow them to destroy the environment for their own shake.
நல்லதை நினைப்போம் மனம் காலங்கதீர்கள்
நல்லதை செய்வோம்
மிகச்சிறந்த கண்ணியமான தொழில் அதிபர் இவரை பாதுகாக்க வேண்டும்❤
அருச்சனா பனை அபிவிருத்தி சபையின் முழுவிபரமும் தெரிந்தா அதுபற்றி மூக்குடைபட்டீர்
இந்த அரசாங்கத்தில் நீதி வெல்லும் என நினைக்கிறேன் உங்கள் பக்கம் நீதி இருந்தால் நிச்சயம் வெல்லும்
இந்த சிற்றி ஹாட்வெயார் உடனடியாக தடைசெய்யப்பட்ட வேண்டும்
அர்ச்சுனாவிற்கு வாழ்த்துக்கள்.ஐயா மனமுடையாதீர்கள் தர்மம் வெல்லும்.எதிரிகளின் திட்டமிட்ட செயலாக இருக்கலாம்.உங்கள் தொழில் சார் எதிரிகளாகவும் இருக்கலாம்.
நாங்க இருக்கிறோம். எவ்வளவு ஆழமும் thondi எடுங்கள்
@@gubugubu6490காசு மட்டும் தந்தால் காணும்.
File a case
சும்மா இருந்த ஆஸ்பத்திரியை குழம்பி மக்களுக்கும் நல்ல மருத்துவர்களுக்கும் உள்ள உறவைக் குழப்ப முடியாமல் ஊரெல்லாம் ஒவ்வொரு கதைகளை யூடீயூப்கள் மூலம் பரப்பி மேலும் மக்களை யூடியூப் வியாபாரம் நடத்துவது தமிழர்களின் வீழ்ச்சிக்கே வழிவகுக்கும்?
இளங்குமரனின் அரசியல் என்பது சிறுபிள்ளை வேளாண்மை விளையும் வீடு வந்து சேராது அது போன்றது!
அரசியலுக்கு இளையோர் வரவேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு
இளங்குமரன் செயலில் இருந்து உணர்ந்து கொள்வார்கள்!!
It has gone too far. I proper unbiased investigation must be done immediately.
சய்டம் சொல்லித்தான் வாவெட்டி மலை அழிக்கப்பட்டது
சபாக்ஷ் அருச்சனா அவர்களே 👌
❤❤❤❤❤❤❤🎉
Avar yaar enru theriyamalo ippudi kathaikkirir?? Avar Members of Parliament ok.
நீதி என்பது சட்டத்தரணிகள் பணம் சம்பாதிக்கும் இடம்
காசு வாங்கிட்டும் கதைக்கலாம்
Pilai seithal yaarum kekkalam. Ethaium maraikka mutpada vendam
Nonsense
எதையும் பேசுங்கள் இனவாதத்தை தவிர்த்து
Ithila neer inavatham pesaathir. Nee unmaiyakave inavathaththai thundi unkal business seiya vendam we Sri Lankan no Tamil sinhalam enru different illai vilankikollum
Hi sirr
வளங்களை களவு எடுப்பவர்களை தண்டிக்கவேண்டும் இவர் பிரதேச வாதம் பேசுறார் ஏன் நீங்கள் வேறுமாவட்த்தில் தொழில் செய்யலாம் என்றால் வேறுமாவட்த்தில் இருந்து ஏன் யாழ் மாவட்டத்தில் தொழில் செய்யமுடியாது இவர் தனது தவறை மறைப்பதற்காக ஏனையவர்களை குற்றம் சொல்கிறார்
உண்மை 👍
Doctor neeuma vilaikku poddinkal... Cheeeee ellorum ethir paarthathai niraivetti viddire
தர்மம் தலைகாக்கும் தக்க நேரத்தில் உயிர் காக்கும் .
சுப்பர் அருச்சுனா❤
Loosan
உண்மைதான்
பாரளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் நீங்கள் செய்யும் தவறுக்கு உங்களுக்கு என்னும் எத்தனை மாகனசபை தேர்தல் இருக்குது நகரசபை தேர்தல் இருக்குது இதில் உங்களுக்கு தகுந்த பாடம் புகட்டப்படும் 😡
Ilangkumaran saithathu pilai
Super sir 👏 ❤
DR ✌
❤❤❤❤
❤👌👍🙏
Don't worry my dear .தர்மம் வெல்லும்.
Onon இவளைய் உள்ள பேடவேண்டும்😊
காசு கொடுத்தால் எதையும் வாங்கலாம்
யாழ் ப்பாண தமிழர்களிடம் நீதியை எதிர்பார்க்க முடியாது
180 பேருக்கு தங்கத்திடம் கேள் வேலை இருக்கா என்று!
I love you அச்சனா
On on
பேணவேண்டும் இவளைப் இவன் தமிழன் கிடையாது
இவர் சசியில்லைய் உள்க்கள் பேடு பேடு பேடு
🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧uk tamiln
இயற்கை வழங்ளை அழிப்பவர்கள்..
அர்ஜுனா m b வாழ்க வழமுடன்
❤❤❤
அரசு அனுமதி பெற்று தொழில் செய்பவரை ஏன் குழப்புகிறார்கள் 😢😢😢😢
On on