சூசை, பானு, சொர்ணம் மூவரும் இறுதியாகச் சொன்ன உண்மை l போராளி வைத்தியர்களுக்கு நன்றி | PUDDU KATHAI

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии •

  • @bavanijeyanandan5104
    @bavanijeyanandan5104 2 дня назад +52

    நீங்கள் என்ன தான் சுற்றி சுற்றி பேட்டிகள் கொடுத்தாலும் நீங்கள் பண்ணும் ஊழல்கள் அனைத்தும் மக்களுக்கு தெரியும்

    • @sukumaranmakalingam9110
      @sukumaranmakalingam9110 День назад +5

      ஊழலை உறுதிப்படுத்த முடியுமா?

    • @miresh008
      @miresh008 День назад +6

      ஊழல் என்றால் உறுதிப்படுத்துங்கள். அவருக்கு எதிராக வழக்கு தொடருங்கள், சும்மா உளறிக் கொண்டு திரியாமல்..

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 День назад +4

      நேர்மையிருந்தா ஆதாரத்துடன்
      ஒன்று கூவுங்க

    • @dr.hemanavaranjan8300
      @dr.hemanavaranjan8300 14 часов назад

      மருத்துவம் என்பது உலகின் முதலாவது சமூக சேவை தொழில் மட்டும் அல்ல ஆத்மாவுடன் கலந்து இரவு பகலாக குடும்பத்தையே நண்பர்களோ அல்லது பொழுது போக்குகளை குறைத்து உயிரை கொடுத்து செய்யும் தொழில். அதை விட முக்கியம் இன்றைய கால கட்டத்தில் அரசியலுக்கு வருவது பணத்தை குறி வைத்து மட்டுமே. விதி விலக்கு: அனுராவின் கட்சி= முன்னாள் சிங்கள போராளிகள் ! அர்ஜுனா இன்று வரை தன் உழைப்பில் 5 சதம் தமிழனுக்கு கொடுத்த வரலாறு இல்லை . சாவகச்சேரியில் PP செய்து, அடித்து துரத்தப்பட்டு சிங்களத்தியை கட்டி சிங்களவர்க்காக உழைத்து கொண்டு இருந்தான் என்பது தான் நிதர்சன உண்மை . கோடிக்கணக்கில் புலம் பெயர் தமிழர்களின் பணத்தை அள்ளி கொண்டு தமிழனுக்காக ஒரு case கூட போடாமல், சொந்த பிரச்சனையை ஊர் பிரச்சனையாக்கி அரசியல்வாதிகளின் உதவியுடன் புகழை அடைந்த மறு நிமிடமே நோயாளிகளை காப்பத்த வேண்டிய மருத்துவர், sick லீவு போட்டு விட்டு ஒவ்வொரு கட்சியாக பேரம் பேசியதற்கு ஆதாரங்கள் இருந்தும், சொந்தமாக சமூக ஊடகங்களை வைத்து கொண்டு புகழ் பெற்றவர்களை ஆதாரங்கள் இல்லாது தாக்கி அவர்களின் குடும்பங்களை அழித்து கொண்டு இருக்கின்றது மிக பெரிய பாவ செயல். சமூகத்தின் ஒரு பகுதி (~ 8% - It can increase 😅) கொஞ்சமும் சிந்திக்காமல் ஆதரங்கள் இல்லாது அடுத்தவர்களை குற்றம் சாட்டி பொழுது போக்கும் கூட்டத்தை அறிவை எண்ணி எங்களால் பரிதாபம் மட்டுமே பண்ண முடியும்🤬23 கிரிமினல் cases இல் இருந்து தப்ப ஒரே வழி அரசியலில் உச்சிக்கு போயே ஆகவேண்டும் அல்லது வாழ் நாள் பூரா கம்பி எண்ண வேண்டும்😂🤣 ! அதை விட்டு சத்தியமூர்த்தி போன்ற மருத்துவர்கள் செய்யும் புனித தொழிலில் இருந்து செய் நன்றி மறந்து அரசியல் என்னும் சாக்கடையில் விழுத்த அழைக்கின்றிர்கள்?? காசுக்காக உழைப்பவன் ஏன் யாழ்ப்பாணத்தில் இருக்க வேண்டும்? அவரின் தகுதிக்கும் படிப்புக்கும் எப்பவோ வெளிநாடு போய் உழைக்க முடியாதா? நீங்கள் யாருக்கும் வோட்டை போடுங்கள் அது எங்களுக்கு பிரச்சனையில்லை ஏன் என்றால் Narcissistic Personality patient இன் சிற்பியல்பே எப்படியும் உலகை ஏமாற்றி உச்சத்துக்கு போய் விடுவான். அதை யாரும் தடுக்க முடியாது. ஆனால் மருத்துவர்களை ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்ட மருத்துவர்கள் அமைதியாக இருக்க வேண்டுமா? ஏலும் என்றால் வாயால் வெட்டி விழுத்தாமல் case போட்டு நிரூபியுங்கள்🔥🔥🔥💪💪!! ஊழலின் உச்ச criminals ராஜபட்சா குடும்பம், கருணாநிதி குடும்பம் எல்லாம் பொது மக்களின் பேராதரவுடன் வென்றவர்கள் தான்😱🥵. பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான். ஆனால் இந்த விஷஊசி பல தரம் அகப்பட்டும் பலரால் ஏற்று கொள்ள முடியாதட்கு முக்கிய காரணம் சமூக ஊடகங்ளின் மூலம் மூளையை கழுவி கொண்டு இருக்கின்றான். அந்த மாயையை இப்போதைக்கு விலக்க முடியாது. 😰🤬

    • @kalavathyyoganantham2615
      @kalavathyyoganantham2615 11 часов назад +1

      Judgement??????
      வேலை வெட்டி இல்லாத கழுதைக்கும்
      முதலில் உங்கட வேலையைச் செய்யுங்க!

  • @suvendransubramaniam9873
    @suvendransubramaniam9873 День назад +7

    துசாந் என்பவர் பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடுவார்.எல்லாருக்கும் பிரச்சனைக்கு ஆளாக்கிறது தான் இந்த துசாந்தனின் வேலை இவரால் தான் எல்லாப்பிரச்சனையும் வருகிறது. தான் பெரிய ஆள் என்று நினைப்பு துசாந்தனுக்கு

  • @eishaeisha2453
    @eishaeisha2453 2 дня назад +14

    2009முன்பு இனப்பற்று
    இப்போது பணப்பற்று நீ நீயாக இருந்தால் உன்னை யாராலும் அசைக்க முடியாது🙌💖

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 День назад +1

      உறதிப்படுத்த முடியுமா
      நேர்மையிருந்தா ஆதாரங்கள
      குடுங்க வழக்கு போடலாம்
      பொய் சொல்லி
      அர்ச்சுனா சிறைத்தண்டனை பெற்ற மாதிரி நீங்களும் போக
      விருப்பமா

  • @laktjlajith5921
    @laktjlajith5921 2 дня назад +30

    யாழ் போதனா வைத்தியசாலையில் ஒன்று இரண்டு தவறுகள் என்றில்லை நிறைய தப்புகள்
    நடந்து வந்திருக்கிறது அதற்கெல்லாம் முக்கிய காரணமாக இருந்தவர் இந்த வைத்திய கலாநிதி திரு சத்திய மூர்த்தி அவர்களெதான் சர்வாதிகாரமாக தனது குடும்ப உறவினர் ஒருவரை
    பாதுகாப்பு உத்தியோகஸ்தராக வைத்துக்
    கொண்டு அங்கு வரும் நோயாளரை அல்லது நோயாளியின் உதவிக்கு வரும் உறவினரை மரியாதையில்லாமல் கையாண்ட விதம் எல்லாம்
    மக்கள் கிட்டத்தட்ட ஏழு எட்டு
    வருடங்களாக இவருடைய சர்வாதிகார போக்குகளை மக்கள் அனுபவரீதியாக கண்டுவந்துள்ளார்கள் அதுவே இவர்மீதான விமர்சனங்கள் வரக்காரணமானது அதை இவர் மூடிமறைக்க முடியாது
    நெருப்பு இல்லாமல் புகை வருமா?

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 День назад +1

      மரியாதையில்லாமல் யாரை
      நடாத்தினார்
      உம்மால் உறுதிப்படுத்த முடியுமா
      யுத்தத்தில் பிணங்களின் மத்தியில் சேவை செய்வர்
      அவ்வாறு நடந்து கொள்ளமாட்டார்
      யுத்தத்தில்
      அவரது சேவையை நான் நேரில் கண்டேன்

    • @shiyaminiguhasuthan5955
      @shiyaminiguhasuthan5955 День назад

      @@laktjlajith5921 அந்த மக்களில் ஒருவரை நேரடியாக Dr. Sathyamoorthy உடன் கதைக்க வைக்க நான் ரெடி. நீங்க கூட்டி வர்றீங்களா குற்றம் சுமத்தியவரை

  • @suthssuthar292
    @suthssuthar292 2 дня назад +65

    இனப்படுகொலையை நடக்கவில்லை என்று கூறி பணிப்பாளர் பதவிக்கு வந்தவர்தானே நீங்கள் செய்த நல்லவையெல்லாம் அந்த உயிகள் சும்மா விடாது

    • @saseekaranarumugam6255
      @saseekaranarumugam6255 2 дня назад

      இப்ப தப்பி வந்த போராளிகள் எல்லாரும் துரோகம் இளைத்தவர்கள் என்று கூறுகின்றீர் , ஒருவரை சுட்டுவிரல் நீட்டி குற்றம் சாட்டும் போது உம்மை நோக்கி நான்கு குற்றங்கள் விரல்கள் காட்டுகின்றன எனவே அதனை குறித்து தீர்மானித்த பின் குற்றம் சாட்ட முடியும்

    • @tamilsnne
      @tamilsnne 2 дня назад

      தம்பி எங்கே இருக்கிறாய்? ஒரு நாள் உள்ளேய் இரு நீ இதைவிட பலது சொல்வாய். சுடு முட்டையை கோதுடன் குதத்தில் வைத்து விட்டு எழுது. இவர்கள் நாட்டைவிட்டு சென்றால் தான் உங்களுக்கு விளங்கும். ஒரு நாள் ஆஸ்பத்திரி பணிப்பாளராக வேலை செய்து பார், விளங்கும் உனக்கு...

    • @Sivan-p6y
      @Sivan-p6y 2 дня назад

      தமிழினத்தை யாழ்ப்பாணத்தின் சத்தியமூர்த்தி தாய் வம்பிழை வைத்து பிறந்தவன் தான் பணத்தை வித்த வீசு என் டாக்டர் சத்தியமூர்த்தி

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 День назад

      தவறு பிறதர்
      அந்த சூழ்நிலைதான்
      காரணம்
      போரில் தோற்றவர்களை
      வென்றவர்கள் பிடித்து
      தனக்கு சார்பாக
      ஊடகங்களுக்குசொல்லச்சொல்வது
      ஊலகம் பூராக உள்ளதுதான்
      பாலச்சந்திரனை காட்டியதே
      எங்கள் போராளிகள்தான்
      வடபகுதியிலிருந்து தெற்கு நோக்கி பயணிப்பவர்கள்
      அந்த காலத்தில்
      வி.புலிகள்
      பற்றி ஏதோ ஒரு தகவல் கொடுக்காமல் செல்லமுடியாது
      வெளிநாடுகளில்
      அடைக்கலம் பெறுவோர்
      வி.புலிகளை கொலகாறர் கொள்கை்காறர்
      என்று சொல்லித்தான்
      அகதி அந்தஸ்து பெறுகிறார்கள்
      (நோர்வே சுவிஸ்ஸ தவிர )
      இதிலிருந்து என்ன புரிகிறது
      வி.புலிகளின் மீது
      யாருக்கம் கோபமில்ல
      ஆனால் தான் தப்ப
      சந்தர்ப்பத்திற்கு ஏற்ப
      நடாந்து கொள்கிறார்கள்
      போராளிகளே போராளிகளை
      காட்டிக்கெடுத்த சம்பவங்கள நான் அறிவேன்
      எனினும் அது இப்பாது மக்கியமல்ல
      சத்தியமூர்த்தி
      வி.பு லிகளோடு சர்ந்து செய்த
      சேவை காலத்தால் அழியாது
      நானே நேரில் கண்டது

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 День назад +1

      தவறு

  • @Rasainpa
    @Rasainpa 2 дня назад +27

    பொறுப்பாளர் பொறுப்பாக இருந்து, வைத்திய சாலைகளில் நடந்த தவறுகளுக்கு சரியான முறையில் விசாரணை செய்து,சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருந்தால் இப்பவும் பேரும் புகழுடனும் இருந்திருக்கலாம்.
    வைத்திய சாலைகளில் வேலைசெய்பவர்களுக்கு பக்க சார்பாக நடந்தால் இதுதான் நிலமை.

  • @mahendrannada6363
    @mahendrannada6363 2 дня назад +20

    முள்ளிவாக்கால் என்று சொல்லும்போது ஒரு உணர்வு வரும் ஆனா இவர் முகத்தில் அது துளி கூட இல்லையே

    • @sukumaranmakalingam9110
      @sukumaranmakalingam9110 День назад +1

      நீங்கள் அங்கு நின்றீர்களா? நின்றால்த்தானே அந்த உணர்வு உங்களுக்கு தெரியும்.

    • @shiyaminiguhasuthan5955
      @shiyaminiguhasuthan5955 День назад +2

      @@mahendrannada6363 உங்கள் MP தான் முள்ளிவாய்க்கால் பற்றி நக்கலாக எவ்வளவு அசிங்க பேச்சு பேசினார். அப்போ எங்க போனிங்க.

    • @miresh008
      @miresh008 День назад +2

      @mahendeannada6363 ஏன் முள்ளிவாய்க்கால் என்றால் அழுது வடிக்கணுமோ? அந்த நாட்களில் நீங்கள் எங்கு இருந்தீர்கள்? உங்கள் பிள்ளைகள் போராடினார்களா ? உங்களது போராட்ட பங்களிப்பு என்ன?
      ஏதோ உங்களுக்கு மட்டும்தான் உணர்வு உள்ளது போல வந்து மற்றயவனை பற்றி கதைக்க வேண்டியது.

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 День назад

      நான் அங்கு நின்றேன்
      சத்தியமூர்த்தியின்
      சேவை
      ஞாலத்தின் மாணப்பெரிது
      வி.புலிகள்
      இப்ப இருந்தால்
      இவருக்கு மாமனிர் என்ற பட்டம் சூட்டுவார்கள்

  • @suthssuthar292
    @suthssuthar292 2 дня назад +35

    பாஸ்கரன் சத்தியமூர்த்தி இதெல்லாம் நாம் கன்ட காட்சிகள் செய்த செயல்கள் ஆனால் நீங்கள் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை நடக்கவில்லை என்று மகிந்த அரசாங்கத்தின் காலத்தில் கூறியதையும் சொல்லவேன்டும்

    • @kandiahmahendran1385
      @kandiahmahendran1385 2 дня назад +1

      🦮🦮

    • @sukumaranmakalingam9110
      @sukumaranmakalingam9110 День назад +1

      அது சூழ்நிலை?

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 День назад

      பிறதர் உலக வரலாற்றில்
      யுத்தத்தில் வென்றவர்கள்
      தோற்றவர்களை பிடித்து தமக்கு சார்பாக
      செய்தி சொல்ல
      வைப்பது
      நடைமுறை
      புலம்பெயந்த தமிழரெல்லாம்
      வி.புலிகளை கொலைகார் என்று சொல்லித்தான்
      அகதி அந்தஸது கோரினார்கள்
      இரு நாட்டைத்விர

    • @Svssss5489
      @Svssss5489 3 часа назад

      உனக்கு சாவு கிட்டி விட்டது

  • @SrirangaDevi-v2r
    @SrirangaDevi-v2r 2 дня назад +7

    இறுதி வரை மக்களுக்கு உதவி புரிந்தவர் ஒரு நாளும் மாற மாட்டார்
    ஏதோ ஒரு சதியால் மாறி இருக்கலாம்
    துன்பங்களை அனுபவித்து வந்த இவர்
    மிகவும் அமைதி அடந்து விட்டார் ஆரும் மனங்களை நோ வடிக்காதீர்கள்

    • @thilakasaba227
      @thilakasaba227 День назад

      இறுதிவரை மக்களுக்கு சேவை புரிந்த ஒருவரின் மனதை எவ்எளவு தூரம் கிளறி புண்படுத்த முடியுமோ அவ்வளவுக்கு கேள்விக்கணைகளை தொடுத்து புண்படுத்தும் இந்த ஊடகவியலாள்களுக்கு வேறு வருமீனம் தேடவழிதெரியாத சோமேறிகள் என்றுதான் எண்ணலாம். உணர்ந்து நடந்துகொள்ளுவது நல்லது.

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 День назад +2

    சத்தியமூர்த்தியை
    இன்றய தலைமுறை
    அறிய வாய்ப்பில்லை
    கொடும் குண்டுமழையிலும்
    குறைந்த வளங்களோடு
    வி.புலிகளோடு இணைந்து.பணியாற்றிய
    அதிசிறந்த மாமனிதன்
    அவருக்கென்ன வெளி நாடு ஓடத்தெரியாமலா இருந்தார்
    இன்றய சமூகம்
    வலைத்தள கவர்ச்சியில்
    சிந்னையை தொலைத்து விட்டு
    அதனுள்
    மூழ்கிக்கிடக்கிறது
    வரலாறு தெரியாத
    இனம்
    வாழாது
    எம்மினம் அப்பிடித்தான் நகர்கிறது
    வி.புலிகள் இப்ப இருந்தால்
    சத்தியமூர்த்திக்கு
    மாமனிதர் என்ற பட்டத்தை
    கொடுத்து பாராட்டியிருப்பார்கள்

  • @tamilsnne
    @tamilsnne 2 дня назад +11

    ஒரு நாள் ஆஸ்பத்திரி பணிப்பாளராக வேலை செய்து பார், விளங்கும் .... Dr your great. Thank you

  • @danudanush1886
    @danudanush1886 2 дня назад +30

    ஐபிசி தமிழுக்கு dr விட்டால் வேற ஒருவரும் கிடைக்க மாட்டா ர்கள்.

  • @dharmamelchior292
    @dharmamelchior292 2 дня назад +4

    Its tru 💯

  • @SrisKumar-x4y
    @SrisKumar-x4y День назад +2

    சத்தியமூர்த்தி டாக்டர் 2009க்கு முன்னர் தன் கடமைகளில் மிகவும் கண்ணியமாக செயல்பட்டவர் ஆனால் அவரை மனம் மாற்றியது காலம் தான் அவரின் ஆளுமை மிக்க பேச்சினில் விளங்கவில்லையா எனவே அவரை நிரம்ப கேள்விகளை கேட்டு மனசை நோகடிக்க வேண்டாம் அவர் எங்கள் தமிழ் மக்களில் ஒருவர்

  • @shanmuganathanmuraleethara7105
    @shanmuganathanmuraleethara7105 День назад +2

    இவர் பணத்திற்குப் பின்னால் போபவராகவும் மற்றவர்கள் பொதுவாக எல்லோரும் யோக்கியர்களாகவும் இது தேவை தானா? பத்திரிகையில் எழுதுவதால் பேட்டி போடுவதால் புனிதனாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லாத் தானே? நல்லவனாகவும் இருக்கலாம்?

  • @prasatharsini
    @prasatharsini 2 дня назад +17

    I BC சத்திய மூர்தி ராஜபக்ச சூப்பர்

  • @kandiahsanthirakumar91
    @kandiahsanthirakumar91 2 дня назад +25

    சத்தியமூர்தியை காப்பாற்ற உங்களைபோல எத்தனைபேர் கிளம்பியுள்ளீர்கள்.

    • @shiyaminiguhasuthan5955
      @shiyaminiguhasuthan5955 20 часов назад

      @@kandiahsanthirakumar91 அவரை யாரும் காப்பாற்ற தேவை இல்லை அவர் செய்த சேவையே காப்பாற்றும். அது சரி அவர் யாரிடம் இருந்து தன்னை காப்பாற்ற வேணும். அவர் மேல் குற்றம் சுமத்தும் நீங்கள் தகுந்த ஆதாரத்துடன் அந்த குற்றங்களை இவ்விடத்தில் வெளியிட நீங்கள் தயாரா?

  • @BasilRajkumar
    @BasilRajkumar 12 часов назад

    IBC யின் வாழ்நாள் பேட்டியாளர்

  • @thavamnasan1615
    @thavamnasan1615 2 дня назад +20

    நீங்கள் தொடர்ந்து பொய்யான தகவலை சொல்வதை விட்டு நீங்க உண்மை அர்ச்சுணா ❤❤❤❤❤

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 День назад

      அர்சுனா பொய்சொல்லி
      சிறைத்தண்டனை பெற்ற குற்ற வாளி
      இல்லையென்று
      உம்மால் சொல்முடியுமா

  • @kummaar1
    @kummaar1 2 дня назад +3

    கூட்டி கழித்துப் பார்த்தால் அந்த youtube பிரபலம் இவரின் இடத்தை பிடிக்க முயற்சி செய்கிறார் போல் தெரிகிறது. இவர்மீது ஊழல் குற்றசாட்டு என்று வந்த எந்த வீடியோவையும் நான் திறந்த தில்லை, திறப்பதன் மூலம் எனது மனச்சாட்சியையே நான் கேள்வி கேட்க விரும்பவில்லை.

  • @neanthony6699
    @neanthony6699 День назад

    Nice PUDDU

  • @karthigesukarunamurthy5486
    @karthigesukarunamurthy5486 2 дня назад +11

    முள்ளிவாய்க்கால் வரை மருத்துவம் செய்து மக்களைக் காத்தமாமனிதன்

    • @kivi11528
      @kivi11528 2 дня назад +4

      பின்பு பதவி ஆசை

    • @sugeethakannan2806
      @sugeethakannan2806 20 часов назад

      கையை வெட்டிய சிறுமிக்கு என்ன பட்டம்

  • @narutolegameuroff6818
    @narutolegameuroff6818 2 дня назад +7

    வணக்கம் மதிப்புக்குரிய பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி அவர்களே அரசாங்கம் எமது மக்களுக்கு இலவசமாக மருத்துவ உதவி செய்கின்றது அதனை துஷ்பிரயோகம் செய்யாமல் உங்கள் கட்டுப்பாட்டுக்கு கீழ் அனைத்து இன மக்களுக்கும் பாகுபாடு இன்றி மருத்துவத்தை திறம்பட செய்ய வேண்டும் உலகத்தில் மிகவும் போற்றக்கூடிய தொழில் மருத்துவம் நீங்கள் நீதி நேர்மையுடன் நடப்பீர்கள் என்று நினைக்கின்றேன் யார் என்ன சொன்னாலும் உங்கள் வழி தெளிவாக இருந்தால் யாருக்கும் பயப்படத் தேவையில்லை உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @jeyaseelankulasingham2841
    @jeyaseelankulasingham2841 2 дня назад +7

    அரசங்கம் ஒதிக்கென நீதிய ஏன் திரிப்பி அனுப்புனீங்க

    • @shiyaminiguhasuthan5955
      @shiyaminiguhasuthan5955 День назад +1

      எந்த நிதிய எப்ப அனுப்பினார் என்று ஆதாரத்துடன் காட்டுங்க தம்பி. நானும் தெரிந்து கொள்ள ஆசை படுகிறேன்.

    • @sukumaranmakalingam9110
      @sukumaranmakalingam9110 День назад +1

      உறுதிப்படுத்துங்கோவன் முடிந்தால்.

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran1385 18 часов назад

    Super. 🦮🦮🦮😇😇😇

  • @kanagambikaithaneswaran3878
    @kanagambikaithaneswaran3878 День назад +4

    சேவையில் நேர்மையிருந்தால் நேர்காணல் தேவையில்லை

  • @yaal.22
    @yaal.22 2 дня назад +28

    Ibc தமிழுக்கு இப்ப நேர்காணலுக்கு ஆட்கள் கிடைக்குது இல்ல போல

  • @rasiahkulan8433
    @rasiahkulan8433 2 дня назад +20

    இறுதி நேரங்களில் நடந்த உயிர் பலிகள் எத்தனை எத்தனை நாங்க மதிக்கிற தளபதிகள் சொன்ன க௫த்தை கூட ஒழுங்கா சொல்லத்தெரியாத யென்மம் என்னத்த சொல்ல…..

  • @robinsonvijayakumarjoseph1164
    @robinsonvijayakumarjoseph1164 8 часов назад

    ஐ பி சி என்றால் ஒரு காலம் தமிழரின் வாணலி என்று நினைத்தோம் இப்போது?????

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 2 дня назад +9

    எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் இயல்பாக உண்மையை பேசுகின்றார்
    உண்மையை யதார்த்ததை புரிந்துகொள்ளாமல்
    அவர் மீது கண்மூடித்தனமாக
    பழிகளை சுமத்துபவர்கள்
    அறிவுதெளிவில்லாதவர்கள் என்று தான் சொல்வேண்.

    • @KumananNathar
      @KumananNathar 2 дня назад +4

      நான் மினிஸ்ட்ரி ஒப் ஹெல்த் ல் வேலை செய்யுறன் சிறுவயதில் முள்ளிவாகாலில் சிறுவர்களாக அகப்படடவர்கள் இப்பொது படித்து என்னுடன் வேலை செய்கிறார்கள் அவர்களின் கருத்துப்படி இவரை தங்களின் உயிரை காப்பாற்றிய கடவுளாகத்தான் பார்க்குறார்கள்.

    • @rajasathiya1370
      @rajasathiya1370 2 дня назад

      இந்த மருத்துவரை குற்றம் சாட்டும் புலம்பெயந்த தமிழர்கள் இவர் முள்ளிவாய்க்காலில் செய்த சேவையைப்பற்றி வாய் திறப்பதில்லை முள்ளிவாய்க்காலில் இவர் எனது காயத்துக்கு மருந்து கட்டி இருந்தார் இப்போதும் எனது உடலில் தழும்பு இருக்கிறது

  • @MathanVelu-ys8nt
    @MathanVelu-ys8nt 2 дня назад

    2009 ஆம் ஆண்டு உ‌ங்களது வைத்தியசாலையில் பணிபுரிந்தவ கள் நீங்கள் மட்டுமே இப்படி இருக்கிறீர்கள்

  • @aswinsiva6489
    @aswinsiva6489 2 дня назад +4

    Sathiyamoorthy we don’t like to hear that enough

  • @cyrilthusitamil8731
    @cyrilthusitamil8731 2 дня назад +17

    கடைசி யுத்த கதை கேக்க சளாப்புறான்

  • @milaginytharmaseelan2128
    @milaginytharmaseelan2128 2 дня назад +9

    ஊழலை வளர்க்கும் ஊடகம். மக்கள் பொய்மையில் வளரவில்லை மக்களுக்கு அனைவரையும் பற்றித் தெரியும்.

  • @logeswaranarumuganayagam6176
    @logeswaranarumuganayagam6176 2 дня назад +19

    பணிப்பாளர் பதவிக்கு ஆளுமை மிக்க உத்தியோகத்தர் நீங்கள் இல்லை என்பதை ஒத்துக் கொண்டு விட்டீர்கள்.
    அதனால் ஆளுமை மிக்க ஒரு நபருக்கு நீங்கள் வழிவிட்டு ஒதுங்குவது நன்று

  • @logansubramaniam9765
    @logansubramaniam9765 2 дня назад +2

    நீதி தேவதைக்கு அனுப்பவும்

  • @ilakkiyanilakkiyan3063
    @ilakkiyanilakkiyan3063 2 дня назад +16

    இது எல்லாம் புட்டுக் கதை தான் ஏன் ஆவிகளை சாட்சிக்கு அழைக்கின்றீர்கள்

  • @vasheegaransachithananthan9988
    @vasheegaransachithananthan9988 2 дня назад +13

    IBC ஊடகத்தில் இப்பொழுது சட்டி பாணை விற்பனை செய்யப்படுகிறது. தேவையாணவர்கள் வாங்கிக்கொள்ளலாம்.

  • @mahinthansangeerth559
    @mahinthansangeerth559 2 дня назад +12

    அர்ஜுனா வந்தவுடன் அடிக்கடி பேட்டிகள் கொடுக்கிறீர்களே. 2009 ஆம் ஆண்டு நடந்த சம்பவங்கள் இவ்வளவு காலமும் இல்லாமல் அடிக்கடி இப்போது பேசுகின்றீர்கள். இவ்வளவு காலமும் எங்கே போயிருந்தீர்கள்

    • @sukumaranmakalingam9110
      @sukumaranmakalingam9110 День назад +1

      நீங்கள் சேவையாளர்களை விமர்சிப்பதால்த்தான்!

    • @mahinthansangeerth559
      @mahinthansangeerth559 День назад

      @@sukumaranmakalingam9110 அரச சேவை என்பது மக்களுக்கானது .இங்கே தமது கெளரவத்துக்கும் சலுகைகளுக்கும் தான் சிலர் அரச சேவையை செய்கிறார்கள். மக்களுக்கு நன்மையை செய்யும் ஒருத்தருக்கு எங்கு வேண்டும் என்றாலும் சென்று பணியயாரினாலும் ஒன்றுதான். சில உண்மைகள் வெளிவரும்போது கசக்கத்தான் செய்யும் .அதை முடிமறைக்க ஏதாவது ஒன்று தேவைதானே .இந்த வைத்தியாசலை சம்மந்தமாக பாதிக்க பட்ட்துவர்கள் ஊடகங்கள் மூலம் பல தகவல்கள் வெளியிட்டிருக்கிறார்கள். உண்மை இல்லை என்றால் அவர்களுக்கும் வழக்கு போடலம்தானே.

  • @SivanathanSivarajah-vv6cu
    @SivanathanSivarajah-vv6cu 2 дня назад +11

    எப்படி எது நடந்தாலும் Dr சத்தியமூர்த்தி செய்த அளப்பரிய சேவைகளை யாரும்
    மறக்கமுடியாது எலும்பில்லா நாக்கால் எதையும் கதைக்கலாம் சண்டை காலத்தில் இவர் செய்த அளப்பரிய சேவை யாம் அறிவோம்

    • @shiyaminiguhasuthan5955
      @shiyaminiguhasuthan5955 День назад

      💯 Correct. நன்றி கெட்ட தமிழ் சமுதாயம். இன்னும் நிறைய உண்மைகள் வெளி வரும் அப்போ Dr. SATHYAMOORTHY பற்றி அவதூறு பேசுபவர்கள் எங்கே போகிறார்கள் என்று பார்ப்போம். தாங்கள் வெளி நாடுகளில் இருந்து கொண்டு Dr. SATHYAMOORTHY இங்கு தண்டனை கொடுக்க போகிறார்களாம்.

  • @DevaDeva-f3g
    @DevaDeva-f3g 2 дня назад +9

    Ibc ஊடகத்திற்கு வேறு யாரும் கிடைக்கலையா.திருகோணமலை தளபதி சொர்ணம் அண்ணா.மட்டக்களப்பு தளபதி கீர்த்தி அண்ணா இருவரும் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்தார்கள்.இவர்கள் இருந்த கூடாரத்துக்குள் எப்படி எறிகணை வந்தது.

  • @srisenadaniyal6915
    @srisenadaniyal6915 2 дня назад +6

    இந்த தளத்தில் வரும் ஒவ்வொரு பேட்டியும் மக்களுக்கு உங்கள் மேல் இன்னும் வெறுப்பையே ஏற்படுத்துகிறது

  • @anthonydavid2266
    @anthonydavid2266 2 дня назад +4

    சட்டி பானை வியாபார வருமானத்திலும் பார்க்க அன்னாசி பயிரிடுவதில் சாதனை படைத்திருக்கின்றார்கள். ஆகவே அரசியல் ஆசையிலும் பார்க்க விவசாயம் செய்வது, அன்னாசி பயிரிடுவது சாலச்சிறந்தது. டேவிட். (பிரான்ஸ்சிலிருந்து)

  • @kamalanbalasuntharam2185
    @kamalanbalasuntharam2185 2 дня назад

  • @Siva-c7v
    @Siva-c7v День назад +1

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @vethanayakamkanenthiran4309
    @vethanayakamkanenthiran4309 День назад +4

    எத்தனை பிரச்சனைகளை தாங்கிய ஒருவர் அவர் மதித்து போற்ற வேண்டியவர் அவரை மோசமான யூரியுப் வியாபாரிகள் ஏலம்போடுகிறார்கள்

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 День назад

      இந்த இனம் அழியப்போகிறது
      என்பதற்கான சமிக்கை

  • @ponnuduraipakalavan708
    @ponnuduraipakalavan708 2 дня назад +12

    நல்ல சுத்து மாத்து

  • @thavavalli7062
    @thavavalli7062 2 дня назад +9

    ஐயா இப்ப கடமைக்கு
    இடைஞ்சல் இல்லையா
    கடமையை செய்ய
    (உங்கள் புட்டு கதை தேவை இல்லை)

  • @apiamma
    @apiamma 2 дня назад

    Have a common meeting to solve this issue with the health minister without having any clash that's better to the educated people.

  • @jamesseger268
    @jamesseger268 2 дня назад

    What is your problem now?

  • @sanjaysivakumar6850
    @sanjaysivakumar6850 День назад

    😮

  • @sellakamallathurai8653
    @sellakamallathurai8653 2 дня назад +9

    Dr Satjiyamoorthy, better you leave Jaffna. You can have a better life in abroad. யாழ்ப்பாண சனம் அழிந்து போகட்டும். அருச்சுனாவும் அவரின் எடுபிடிகளும் எல்லாம் பார்த்துக்கொள்வார்கள். அங்குள்ள படிப்பறிவற்ற youtuberகளால் பல வைத்தியர்கள் வெளியேற காத்திருக்கின்றார்கள். இப்ப இருக்கின்ற யாழ்ப்பாணம் முன்பிருந்த யாழ்ப்பாணம் ஆக இல்லை.

    • @Vtpra
      @Vtpra 2 дня назад +1

      ஏன் ஐயா இவர் தான் யாழ்ப்பாண மக்களை காக்க வந்த தேவ தூதரோ உண்மையில் நேர்மை இருப்பின் விமர்சனம் ஏன் வருகிறது அதை மக்கள் முன் கொண்டு வர வேண்டும்

    • @bastiananthony3392
      @bastiananthony3392 День назад

      டே Fake ID அவர் செய்த ஊழலில் உனக்கும் பங்கு தந்தவரோ? டே சத்தியமூர்த்தி வெளிநாடு வந்தால் தமிழ்மக்களே துரத்தி அடிப்பார்கள்.

    • @shiyaminiguhasuthan5955
      @shiyaminiguhasuthan5955 День назад

      @@Vtpra பல மக்கள் உயிருடன் இப்போது இருப்பதற்கு காரணமான தேவ தூதன் தான் அவர் இதில் என்ன சந்தேகம். இன்னோருவர் அவர் இடத்தை நிரப்பும் போது தெரியும் Dr Sathymoorthy இன் அருமை. உங்களால் கிளிநொச்சியை சேர்ந்தவர் Jaffna teaching hospital director ஆக இருப்பதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நேரடியாக சொல்ல முடியாது உங்களால் அதுதான் இந்த பொய் குற்ற சாட்டுக்கள்.

  • @Rasainpa
    @Rasainpa 2 дня назад +3

    இப்ப செய்யிறமாதிரி அப்ப செய்திருந்தால்,
    இப்ப இதிலை இருந்து கருத்துசொல்ல ஆள் இருந்திருக்கமாட்டார்.
    விடுதலைப்புலிகளின் சட்டம் எல்லோருக்கும் தெரியும்தானே.
    அந்தப் பயம்தான் எல்லோரும் அந்தக் காலப்பகுதியில் எல்லோரும் கடமையை சிரியாக செய்வதற்கு காரணம்.

  • @julianaren6555
    @julianaren6555 2 дня назад +3

    Diverting the 170 staffs issue IBC playing a good game by put this interview with the cheating person Sathiyamoorthy

  • @nathankili6343
    @nathankili6343 2 дня назад +5

    மூர்த்தி எதுவும் பேசலாம் ஆனால் கர்மா விடாது. காலம் பதில் சொல்லும்

  • @u.km.r7299
    @u.km.r7299 2 дня назад

    Kallan😮

  • @louiesbasti4606
    @louiesbasti4606 День назад +1

    இப்பவும் ஒன்றும் பிந்தவில்லை நீர் உண்மை நேர்மை உள்ளவராயின் உமது பதவியை துறந்தால் நாம் நீர் சொல்வதை நம்புகிறோம் முடியுமா?

  • @navaneethanPn
    @navaneethanPn 2 дня назад

    தம்பி தொட்டிலை ஆட்டிங்கள் பில்லை அழப்போகிது

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 2 дня назад

    Peradukal neengal

  • @KesvarthanKesan
    @KesvarthanKesan 6 часов назад

    லஞ்ச ஊளல்

  • @SatheesKaran-t9t
    @SatheesKaran-t9t 2 дня назад

    யாழ்போதணாவைத்தியசாலையில்செக்கறுட்டக்காட்டின்கெடுபிடியும்ஒருசிலநேஸ்மாரின்நடவடிக்கைகளும்மருந்தகத்திலுள்ளவர்களின்வேலைக்களவுகளையாவதுதிருத்தவேண்டும்

    • @KumananNathar
      @KumananNathar 2 дня назад

      வைத்தியாசலைக்கு பார்வையாளர்கள் நினைதமாதிரி எந்நேரமும் போக அனுமதிக்கமுடியாது

  • @dharmadevamasillamany3214
    @dharmadevamasillamany3214 2 дня назад +12

    புத்தாண்டு வாழ்த்துகள்.
    Dr. சத்தியமூர்தியின் செயற்பாடுகளின் மீது காழ்புணர்ச்சி கொண்டு செயற்பட்டதை MP.DR அர்ஜுனா வைத்திய சாலையில் நடந்து கொண்ட முறையும், அவருடைய வார்த்தைகளும். MP.DR அர்ஜுனா பண்பாடற்றவர் என்பதை நிரூபித்திருக்கிறது. பாராளுமன்ற மன்றத்தில் அவர் உரை (பொய்) 100 %, அவரை நிரூபித்துள்ளது.
    ஆராய்ந்து பாருங்கள் புரியும்.

  • @KobalasingamKobalasingam
    @KobalasingamKobalasingam 2 дня назад

    ஏன்தலைவர்.சொல்லியிருப்பாரே.

  • @roymaha448
    @roymaha448 2 дня назад +3

    மக்களை பிழை சொல்ல முடியாது 😂😂😂

  • @balaSabays
    @balaSabays 2 дня назад

    150 akcore kaani vaankinathoda ellam mudinsu pochchu

  • @mahendrarajah2
    @mahendrarajah2 17 часов назад

    உங்கள் இருவருக்கும் எவ்வளவு கிடைத்தது .

  • @SureshDevid-u8p
    @SureshDevid-u8p 2 дня назад

    Evalawu uyirkalai kappatiyavar .kadawulukum avarukum madume therum avarseotha panni makkalukku

  • @cyrilthusitamil8731
    @cyrilthusitamil8731 2 дня назад +5

    வெறுட்டுறான்

  • @yogendranmanickam3825
    @yogendranmanickam3825 2 дня назад

    Saththiyamoorthi Kallan

  • @kadamban1
    @kadamban1 День назад

    Why why....try with something else not puttu

  • @cyrilthusitamil8731
    @cyrilthusitamil8731 2 дня назад +3

    ஜோசிக்குறான் எதை காதகேக்குற எண்டு

  • @thaneswarywickramaarachchi8526
    @thaneswarywickramaarachchi8526 День назад

    Why Dr. Sathiyamoorthi suddenly talk about LTTE. Expecting sympathy ?
    Does he entertain here by giving continue interviews while working as the director of JTH.
    He wants put off the fire because he knows how investigations take place against previous health
    Minister and others and ceased their bank accounts and properties.
    If Jaffna people complain about his recent investments, he will face lot of problems.
    Oh, how you can be more selfish ? Are you wellfisher now ?
    People liers. Are you telling truth ?
    N

  • @NesarajahJesurajah
    @NesarajahJesurajah День назад +1

    பேட்டி கானும் இருவருக்கும் பிட்டு வேனுமாம் ஏன் தம்பி உங்கள் வீட்டில் சம்பல் பிட்டு சாப்பிடவில்லையா?
    Dr பிட்டு வேனுமா?

  • @KirubakaranIyathurai
    @KirubakaranIyathurai 2 дня назад

    Aiya etha solliyum thappikamudiyathu thuroki thurokithan

  • @drajmogandalaijasinkam7429
    @drajmogandalaijasinkam7429 2 дня назад +4

    சிறீதரன்னை புட்டுக்கடைக்கு கூட்டிவந்தால் அவர் புட்டைப்பற்றி வடிவாக சொல்லியிருப்பார். பாராலுமன்றத்தில் கூட புட்டைபற்றி சொற்பொலிவாற்றினார்.😂

  • @saveLanka
    @saveLanka 2 дня назад +1

    பாஸ்கரன் சத்தியமூர்த்தி புதிய கூட்டணியா?
    2009இற்கு முன்னர் ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பு இருந்தது. அதில் இவர் இனைந்து பணியாற்றிணார். ஆணால் இப்போது காட்டி கொடுத்து பதவி எடுத்தவர். அதணால் தலைகால் தெரியாமல் கதைக்கிறார்.
    கிளிநொச்சி கரும்பு காணியை பற்றி கதைக்கலாம்.

  • @thuvarakeeshwaranthiyagara4701
    @thuvarakeeshwaranthiyagara4701 12 часов назад

    புட்டு சமைத்து ஆட்டிறைச்சி கறி சாப்பிட்ட காலம் முடிவுக்கு வரும் காலங்களில் 😢😢😢

  • @SubakaranSingam
    @SubakaranSingam 2 дня назад +1

    அரசாங்கம் ஹாஸ்பிடலுக்கு கொடுக்கும் பணத்தை திருப்பி அனுப்புவது ஆனால் மக்களை மருந்து இல்லையெனச் சொல்லி வெளி மருத்துவமனைக்கு அனுப்புவது

    • @shiyaminiguhasuthan5955
      @shiyaminiguhasuthan5955 День назад +1

      ஆதாரம் இருக்கா தம்பி? தெரிந்து கொள்ள விரும்புகிறேன் Srilanka இல் பணி ஆற்றிய ஒரு doctor.

  • @sirirajsiriraj9017
    @sirirajsiriraj9017 День назад

    நீங்கள் சொல்வது சரியா .....?என்று சற்று நீங்கள் 2006__2009 வரை சிந்தித்து பாருங்கள் ..சொல்வது சரிதானா என்று

  • @GunasagaranAchiapan
    @GunasagaranAchiapan 2 дня назад +1

    Don't worrries u sue Dr Arcuna
    Sure u be got million

  • @raveendrakumarravi8594
    @raveendrakumarravi8594 День назад

    Satti panaikku vilamparam

  • @opnion2294
    @opnion2294 День назад

    Dirt sag

  • @jeyaseelankulasingham2841
    @jeyaseelankulasingham2841 2 дня назад

    டாக்டர் புட்டு சமைக்குறத அவிக்குறத

  • @baskikaran9609
    @baskikaran9609 2 дня назад

    Waste of time

  • @balaerampamoorthy3877
    @balaerampamoorthy3877 2 дня назад +15

    விரைந்துயார் மீதும் பழி சுமத்தாதீர்கள்.
    வைத்தியர் சத்தியமூர்ததியின் சேவையை மறக்காதீர்கள்.
    அர்ச்சுனா ஒரு மனநோயாளி!!!

    • @nagalingamraman43
      @nagalingamraman43 2 дня назад

      அருசுனாவிற்கு உள்ளது மனநோய் அல்ல அவரின் வேதனை யாவும் பொதுமக்களின் மேல் கொண்டுள்ள அக்கறையை . எனவே மற்றவரை பார்த்து மனநோயாளிஎன்று கூறுபவர் ஓரு மனநோயாளி என்பதை அவர் உணராமல் மற்றவரை சாட்டுகின்றார்.

  • @ganeswaransabapathipillai4955
    @ganeswaransabapathipillai4955 2 дня назад

    find a mistake very easy
    can you fix a problem?

  • @ramusothithas7784
    @ramusothithas7784 2 дня назад +5

    தமிழ்த்தேசியம் என்ற போர்வையால் உங்கள் துரோகங்களையும் தவறுகளையும் மூடநினைப்பது.குப்பையைக்கொண்டு எரியும் நெருப்பை அணைப்பதற்கு சமம்.

  • @RubanRaja-o8x
    @RubanRaja-o8x 2 дня назад +1

    சூசை அப்படி சொன்னவர் என்று சொன்னதற்கு பிறகு பயத்தின் நிமித்தம் நீங்கள் சில விஷயங்களை மறைக்கிறீர்கள் ஏன் இன்னும் யார் தளபதிகள் இறந்தது என்ற விஷயம் உங்களால் கண்ட விஷயங்களை ஏன் சொல்ல முடியவில்லை😡

  • @janasajina7904
    @janasajina7904 2 дня назад +4

    ஏன் இந்த ipc ஊடகம் சத்தியமூர்த்திக்கு செம்பு அடிக்குது என்று தெரியவில்லை,

  • @12345678901234567433
    @12345678901234567433 2 дня назад

    இதெல்லாம் ஒரு நேர் காணல் எல்லாம் கால கொடுமை
    எங்க போகின்றது யாழ்ப்பாணம் IBC