அர்ச்சுனா அழைக்கப்படுவாரா? இல்லையென்றால், பின்னால் உள்ள திட்டம் என்ன? 😳 | TAMIL ADIYAN |

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии • 118

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy Час назад +10

    இவர்கள் அருச்சுணாவை அழைக்கவே மாட்டினம்! அது பரவாயில்லை சிங்கம் சிங்கிளா நின்று முதலமைச்சர் ஆக போறதுதான் உண்மை👍👍👍

  • @selvaaselvanantham4976
    @selvaaselvanantham4976 Час назад +11

    உண்மையில் இது கேட்க வேண்டிய கேள்வி தான்
    தமிழ்அடியானுக்கு நன்றி.

  • @laktjlajith5921
    @laktjlajith5921 Час назад +14

    உண்மையாகவே வைத்தியர் பாராளுமன்ற உறுப்பினர் இரா. அர்ச்சுனா அவர்களை அழைக்க வேண்டும் அதே வேளை வைத்தியர் அர்ச்சுனா
    அவர்களும் ஏனைய அரசியல் கட்சிக்காரர்களை விமர்சிப்பதை குறைக்க வேண்டும் அப்படி விமர்சிப்பதால் வீணாக அவமதிப்பையே சம்பாதிக்க நேரிடுகிறது

  • @MathanVelu-ys8nt
    @MathanVelu-ys8nt 2 часа назад +57

    மாகாணசபை தேர்தலில் dr அர்ச்சனா தான் வென்று முதல்அமைச்சர் பதவியை எடுப்பார்

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN 2 часа назад +21

    மக்கள்தான் நல்ல தக்கபதிலடி கொடுக்கவேண்டும்? ஓம்தானே ?

  • @brimbanktamilchurch7463
    @brimbanktamilchurch7463 2 часа назад +25

    மருத்துவர் அர்ச்சுனா அவர்கள் மக்கள் தெரிவு செய்த MP அவர் கண்டிப்பாக அழைக்கப் படவேண்டியவர்

    • @SigriLankaTours
      @SigriLankaTours Час назад

      🎉🎉🎉

    • @JKDigitalMedia-d9v
      @JKDigitalMedia-d9v Час назад +1

      ஐயோ அந்த groip MP Dr Aruchunaa பழுதாக்கிபோடுவார்கள் 😁

  • @VerasingamPuvaneshwaran
    @VerasingamPuvaneshwaran 2 часа назад +9

    பாகுபாடு இல்லாத பரந்த மனதுடன் அணுக வேண்டியது காலத்தின் தேவை என எல்லோரும் உணரவேண்டும்

  • @mohaneswaranvelupillai-rd3sf
    @mohaneswaranvelupillai-rd3sf Час назад +11

    சூப்பர்

  • @Soorie-lt6px
    @Soorie-lt6px 2 часа назад +25

    அர்ச்சுனா சுதந்திரமாக செயற்படுவதே நல்லது, இவர்களோடு சேர்ந்தால் தோல்வி

  • @rl5914
    @rl5914 Час назад +5

    ஓம் கதைத்து கதைத்து தீர்வு எடுப்பார்கள் 😳🙏
    நம்புவோமாக………

  • @balasingamratnasingam3104
    @balasingamratnasingam3104 2 часа назад +9

    பழைய குருடி கதவை திறவடி என்பதுதான் உங்கட செயல்பாடு யதார்த்தம் உங்கட சிந்தனையின்100%வித்தியாசமானது.

  • @maniccamyogarajah8098
    @maniccamyogarajah8098 2 часа назад +40

    அவரை அழைகாவிட்டால் இன்னும் அவருக்கு செல்வாக்கு அதிகரிக்கும்.🙏

  • @vinthuanu4282
    @vinthuanu4282 Час назад +5

    comedian’s meeting never gonna be end…..

  • @kjratna644
    @kjratna644 2 часа назад +9

    அடுத்த பெட்டிய எப்படி
    நிரப்புறதைப்பற்றி
    பேசப்போகிறார்கள் போல் இருக்கிறது

  • @ShamsulHidhaya-y8k
    @ShamsulHidhaya-y8k Час назад +4

    100% unmai bro

  • @arunthathyguna7369
    @arunthathyguna7369 Час назад +5

    இந்த தமிழ் கட்சிகள் வெறும் விசரர்கள். இவர்களோடு அர்ச்சுனாவுக்கு கதைக்க ஒத்துவரும் போல் தெரியவில்லை.

  • @KirupakaranSundaram
    @KirupakaranSundaram 2 часа назад +20

    Dr.அர்ச்சுனாவை கண்டு பயப்படுகிறார்கள் என்று நினைக்கிறேன்.

    • @RubyRajendran-hv7fy
      @RubyRajendran-hv7fy 57 минут назад

      கள்ளருக்கு பொலிஸை கண்டால் பயமாத்தான் இருக்கும்🤭

  • @RajeswaryRajaswary
    @RajeswaryRajaswary Час назад +6

    ௨ன்மை...அண்ணா❤❤❤❤❤❤❤❤❤

  • @SenthiKanapathippillai
    @SenthiKanapathippillai 3 часа назад +21

    அவர்களுக்கே 25ஆம் திகதி என்ன கதைக்கப் போகிறோம் என்று தெரியாது...இதிலை Dr அர்ச்சனா அவர்கள் வந்து கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தங்கள் முகமூடிகள் கிழியும் என்ற பயத்தில் கூப்பிட பயப்படுகிறார்கள்.

  • @vijireegan-lk3jf
    @vijireegan-lk3jf 2 часа назад +6

    Unmai anna ❤❤❤

  • @mahipoo5716
    @mahipoo5716 2 часа назад +12

    உண்மையைச் சொல்பவர்களை அழைக்க மாட்டார்கள் 💯😂

  • @vasukip3286
    @vasukip3286 3 часа назад +24

    இந்த மடையங்கள் ஒன்றுஞ் செய்ய மாட்டார்கள். தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்கள்.

    • @rl5914
      @rl5914 Час назад +1

      உண்மை 76 வருடமாக 😢😢😢😢??????

    • @sithiravelkrishnananth5768
      @sithiravelkrishnananth5768 Час назад

      ❤️👍

    • @Ravanan646
      @Ravanan646 30 минут назад

      இவங்களுக்கு மறைத்து வைத்த ABCDAkLMPபாடம் நடத்துங்கோ 🤣🤣

  • @rl5914
    @rl5914 Час назад +2

    நன்றி 🙏

  • @sundaramoorthyseenithamby1671
    @sundaramoorthyseenithamby1671 2 часа назад +16

    தம்பி ராசா ராஜீவன் ராமலிங்கம் அவர்களே ! நாம் நம்மட வயதிற்கு எத்தனையோ படித்து பட்டம் பெற்ற பழம் பெரும் தமிழ் அரசியல் தலைவர்கள் என்று கூறிக்கொண்டிருக்கும் செம்மறிகளை எல்லாம் பார்த்து விட்டோம் ! இவனுகள் என்ன பெரிதாக நம்மவர்களுக்குச் செய்து விடப்போகிறானுகள் !! இவர்கள் எல்லோருக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் எதிர் வரும் தேர்தலில் ஒரு முறை சகோதரர் டாக்டர் அர்ச்சுனாவுக்கு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக நேர்மையான முறையில் தவறாமல் வாக்கெடுப்பில் கலந்து தோழர் அனுரா ஜனாதிபதி பதவிக்கு வந்தது போல் அனைவரும் வாக்குகள் அளித்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி பாராளுமன்றத்தில் உள்ளவர்களே மிரலும் அளவிற்கு செய்வோமாக இருந்தால் எதிர்காலத்தில் இப்ப டாக்டர் அர்ச்சுனாவை கணக்கில் எடுக்காமல் இருப்பவர்கள் இருந்த இடமும் தெரியாமல் மறைந்து விடுவார்கள் ! ஆகவே அன்பார்ந்த நம் உறவுகளே எல்லாமே மக்களாகிய நம் கைகளில்தான் இருக்கிறது மக்களே !! தயவுசெய்து கடந்த காலங்களில் விட்ட தவறைத் திரும்பவும் விடாமல் நன்றாகச் சுயமாகச் சிந்தியுங்கள் ! செயலாற்றுங்கள் !! நன்றி மக்களே.

  • @leelasri-k5y
    @leelasri-k5y 2 часа назад +8

    வடகிழக்கு புத்தி ஜீவிகளை ஒன்றினைத்து அவர்களின் யோசனைகளையும் கேட்டு முடிவேடுக்கவும் அர்ச்சனாவும் மிக முக்கியமானவர் அவரைச் சேர்க்காமல் விட்டால் மாகாணசபை அவரின் வசம் செல்வதை தவிர்க்க முடியாது

  • @MathialaganSubramaniam-x3d
    @MathialaganSubramaniam-x3d 2 часа назад +6

    அர்ச்சுனா எந்தக்கட்சியிலுமில்லையே

  • @RasanayagamThambi
    @RasanayagamThambi 2 часа назад +15

    இருபத்தைந்து சேவல்கள் ஒன்று சேர்ந்தாலும் கூள்முட்டைகூட இடமுடியாது😮

  • @sbvasantharajan5718
    @sbvasantharajan5718 Час назад +3

    ஐயா தமிழ்அடியாரே இந்த 25 திகதி நடக்கவிருக்கும் பேச்சு வார்த்தை எதற்காக தெரியுமா தமிழர்கள் நல்ல என்னத்துக்கு இல்லை அவர்கள் கச்சி முன் நிருத்தான் இவர்கள் தமிழர்களை இனவாதிதனம் காட்டி இவர்கள் தங்கள் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்க்காவே

  • @reniejohnson3792
    @reniejohnson3792 Час назад +1

    அடியானுக்கு சாத்திரமும பார்க தெரியுமோ❤

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 2 часа назад +11

    வரும் 25 ஆம் திகதி Dr அர்ச்சுனாவை தவிர்த்து விட்டு அரசியல் அமைப்பு சம்பந்தமாக தமிழ் அமைப்புக்கள் ஓன்று கூடினால் அக் கூட்டத்தில் என்ன முடிவு எடுத்தார்கள் என்பதைஎப்படி சொல்வார்கள் எனபதை நாடி பிடித்து முன்கூட்டியே சொல்லிவிட்டிர்கள் இதை அண்மைக்காலமாக அவர்கள் செயல்பாட்டிலிருந்து யூகித்துக் கொள்ளலாம் நன்றி

  • @SarojiniNarenthiran-kt8rt
    @SarojiniNarenthiran-kt8rt 22 минуты назад

    அர்ச்சனா தனக்கு கிடைக்க விருந்த தலைமை பதவியை தான் வாக்கெடுப்பில் இருந்து withdraw பண்ணியவர். அதனால் அவரை அழைக்க வேண்டும்.

  • @a.gajenthini7577
    @a.gajenthini7577 23 минуты назад

    இவர்கள் கூப்பிட மாட்டார்கள்
    மக்களே வெளிப்பாக இருந்து தகுந்த நேரம் பாடம் புகட்ட வேண்டும்

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld 48 минут назад

    ANNA ,
    HANDING SUPER ,
    DR , BRILLIANT HERO ....

  • @vasanthokumareshan9987
    @vasanthokumareshan9987 43 минуты назад

    T A what I heard from you is 100/. TRUE

  • @NandiNandi-i2q
    @NandiNandi-i2q Час назад

    Doctor archsuna ivarkalodu seramal puthiyavarkalodu seruvathe melanathu👍

  • @rubeshraja1152
    @rubeshraja1152 53 минуты назад

    Super super

  • @chandranThanu
    @chandranThanu 2 часа назад +2

    அளிக்காதீர்கள்,கள்வர்

  • @ERAMBURASALINGAM
    @ERAMBURASALINGAM 3 часа назад +4

    உன்மை உள்ளுர் ஆட்சி தேர்தல் கதைதன் இல்லை என்றல் பா,உ,அர்ச்சுனாவை
    அழைக்காத உன்மை
    சாணக்கியன் சிறீதரன் செல்வம் க,குமர் சந்திப்பை
    மறுத்தது. ஏன்?

  • @MenaMenan
    @MenaMenan 2 часа назад +5

    தமிழரசுக் கட்சி பழமையான கட்சியாக இருந்தாலும் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் Dr. அர்ஜுனாவின் ஆலோசனையை கட்டாயம் எமது தமிழ் கட்சிகள் பெற்று பாராளுமன்றத்தில் ஒன்றாக நின்றாள் தமிழ் மக்களுக்கான தீர்வுகள் கிடைக்கும். இல்லையேல் தமிழ் அரசியல் வாதிகளின் நிலை கேள்விக்குறி தான்.

  • @MathialaganSubramaniam-x3d
    @MathialaganSubramaniam-x3d 2 часа назад +8

    நடைபெறப்போவது கட்சிகளின் கூட்டமப்பா.சுயேச்சைகளின்கூட்டமில்லை

  • @SasinthanSasi-qy2nj
    @SasinthanSasi-qy2nj 2 часа назад +5

    அவரை அலைக்க பயம் ❤❤❤🎉🎉🎉

  • @MathialaganSubramaniam-x3d
    @MathialaganSubramaniam-x3d 2 часа назад +1

    அர்ச்சுனாவை ஒரு கட்சியை உருவாக்கச் சொல்லுங்கோ? ஒரு கட்சியை வாங்கச்சொல்லுங்கோ

  • @EMJEEPI
    @EMJEEPI 3 часа назад +2

    எழுதி ரைப் பண்ணியது 😂 உதாரணம். இந்திய செய்திகளில் வருமே. குற்றவாளியை கூட்டிச் செல்லும் போது அவன் இயற்கை உபாதைக்கு இறங்கி தப்பி ஓடி அவன் ஏற்கனவே மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை எடுத்து பொலிஸாரை தாக்க முற்பட்ட வேளை பொலிஸார் பாதுகாப்பு கருதி அவனை சுட்டனர். 😂😂😂

  • @NandiNandi-i2q
    @NandiNandi-i2q Час назад

    Doctor archsuna vai kukathas. Aiya than kuppiduvar appadi avarai kuppidaviddal, tna kadsi padutholviyadaivathu nichsayam👍

  • @blackgold8717
    @blackgold8717 3 часа назад +1

    Meeting is a great conference 😅

  • @chandranThanu
    @chandranThanu 2 часа назад +1

    அளைக்கவேண்டும்

  • @alahanvel7678
    @alahanvel7678 Час назад +1

    👍👍👍👍👍👍❤️❤️❤️❤️

  • @vettivelumahinthan2424
    @vettivelumahinthan2424 Час назад +1

    In of the severe of poorness and the critical condition I hope that the group of T N A should make with the coorperation with the bupblic peoples and not to make such of mysterious matter and think of the arisen prices in of the first act in any of the conference please.

  • @VigneswaranArunachalam
    @VigneswaranArunachalam Час назад

    Let them discuss and unite. Arjuna has got to do cheap publicity

  • @kalarama5538
    @kalarama5538 2 часа назад +2

    Srithran no good 🎉🎉🎉🎉🎉

  • @rajaratnamgopalpillai2787
    @rajaratnamgopalpillai2787 3 часа назад +3

    🎉🎉🎉🎉🎉🙏🙏🙏👍👍👍👍👌👌👌👌👌💯💯💯💯💯

  • @sugi.a5726
    @sugi.a5726 Час назад

    Wait and seeTA
    I think 🤔

  • @vasanthokumareshan9987
    @vasanthokumareshan9987 46 минут назад

    They are not united ego is the problem specially with Ponnampalam dame shame for his age

  • @tharsitharsi3761
    @tharsitharsi3761 2 часа назад +1

    👍

  • @SubasiniSuba-h2c
    @SubasiniSuba-h2c Час назад

    ❤❤❤❤❤❤

  • @kjratna644
    @kjratna644 2 часа назад +3

    அவர்கள் dr அர்ச்சுணா கேக்கிற கேள்விக்கு பதில் சொல்ல முடியாது என்றபயம்தான்

  • @chandranThanu
    @chandranThanu 2 часа назад +4

    கள்வர் ஏமாற்றுவார்கள்

  • @kumarsiva5114
    @kumarsiva5114 3 часа назад +1

    ❤❤❤❤

  • @thayavairavanathan4581
    @thayavairavanathan4581 3 часа назад +1

    Yes

  • @PirunthanPirunthan-h4b
    @PirunthanPirunthan-h4b Час назад

    UK lawyer numbers eruka

  • @kanijudrasanjeyranjini8705
    @kanijudrasanjeyranjini8705 3 часа назад +1

    ❤🎉

  • @gjohnson1261
    @gjohnson1261 3 часа назад +1

    You're absolutely correct.

  • @mauriceberlin7893
    @mauriceberlin7893 Час назад +1

    அருச்சுனா டேஞ்சர் மவுஸ்,

  • @rajendravigneswaran5957
    @rajendravigneswaran5957 2 часа назад +1

    Super 🎉

  • @j.sureshj.suresh778
    @j.sureshj.suresh778 2 часа назад +1

    Good ❤

  • @janaj573
    @janaj573 2 часа назад +1

    Dr video live vidama irunthaal nallam?? .. IBC Baskaran Anna called dr. And Dr was making fun out of it 😑. Talk about it as well

  • @appadad3106
    @appadad3106 50 минут назад

    Beter don't vote kajendra kumar ponambalam reject him also tamil arasu katchi there are going waste the time and vayal vadai suduvankal again and again

  • @MathialaganSubramaniam-x3d
    @MathialaganSubramaniam-x3d 2 часа назад +5

    சேர்க்கவே மாட்டோம்

  • @mohanponnampalam8343
    @mohanponnampalam8343 2 часа назад

    ?

  • @HusrathhusrathHusrathhusra-o9e
    @HusrathhusrathHusrathhusra-o9e 3 часа назад

    அழைப்பார்கள் நம்பிக்கை இருக்கிறது பார்ப்போமே

  • @MathialaganSubramaniam-x3d
    @MathialaganSubramaniam-x3d 2 часа назад

    தமிழ் அடியானே? அர்ச்சுனாவை ஏதோ ஒரு கட்சியில் சேரச்சொல்லுங்கோ

  • @appadad3106
    @appadad3106 48 минут назад

    That's why I said tamil people political knowledge is zero why they are voting TNA? We want man like arjuna

  • @appadad3106
    @appadad3106 44 минуты назад

    In municipal election please don't vote TNA and kajendra kumar because they are very jealous

  • @சிவாதமிழன்-த8ண

    வணக்கம்
    இவர்கள் கடைசிவரைக்கும் கூப்பிடமாட்டாரகள்

  • @appadad3106
    @appadad3106 42 минуты назад

    Look at opostion leader playing baby games behind him some of the Muslim mps silencely doing double game

  • @ertox3324
    @ertox3324 3 часа назад

    Dr. Archunavai ivangal alaika maaddangal. Een enral unmai veliyila varum enra payam kaddayam irukum

  • @appadad3106
    @appadad3106 46 минут назад

    Please tamil people think about our politics party's what there are saying and what they doing? Most of them are liars

  • @Pushpakaran-m3k
    @Pushpakaran-m3k Час назад

    Aru antha looooooooosanayaaa.....?

  • @YathuRavi
    @YathuRavi 43 минуты назад

    Super 👌

  • @parameswarysivasubramaniam649
    @parameswarysivasubramaniam649 2 часа назад

    ❤❤❤❤