Proud of what you have done and accomplished for our Tamil Community. Thank you for all you do and helping the less fortunate. God bless, you mom will be super proud of you. Keep you your great work and thank you.
தம்பி உண்மை உதுவல்ல.வெளிநாட்டு வாழ்க்கையில பல கோல்மாலுகள் இருக்கிறது. நானும் ஜப்பானில இருந்தனான் 1988ம் ஆண்டில இருந்து 93ம் ஆண்டுவரை.லண்டன் பிரான்ஸ், ஜெர்மன் இதுபோன்ற நாடுகளில் ஆரம்பகாலங்களில் என்னென்ன களவுகள் எப்படி நுட்பமான முறையி்ல் பணத்தை சேகரித்தார்கள் என்பது எங்களுக்குத்தெரியும்.
நான் பத்து வருடமாக பாஸ்கரன் அண்ணாவின் லிபரா கம்பெனியில் தான் வேலை செய்தநான் எங்களை நல்லா கவனித்தார். அதேபோல் நீங்களும் இவருடன் வேலை செய்யுங்கள் உங்களையும் கைவிட மாட்டார்கள்
பாஸ்கரனுக்கு முதுகு சொறிய உஷாந்தை வைத்திருக்கிறார். இந்த மாதிரியான விளம்பரங்கள் உங்களுக்கு அவசியம் இல்லை. எல்லா விதத்திலும் தரமாக யாரையும் குறைகூறாமல் வாழப்பழகுங்கள்
வணக்கம் நிறைய நாட்களுக்கு பின்பு உங்களை காணுகிறேன் ... தம்பி எனக்கு உங்களை நீங்கள் தூள் ( மிளகாய் ) வியாபாரத்தில இருந்து உம்மாளை எனக்கு தெரியும் . உமது கஷ்டம் என்னவென்று எனக்கு தெரியும் .. உம்மலோட தொடர் பாதையில வராதவர்கள் அப்படி தான் சொல்லுவார்கள் . வேலைக்கு உம்மாளை விட்டால் ஒருவரும் இல்லை .. சும்மா இப்ப நேத்து பெய்த மழைக்கு முளைத்த காளான்கள் அப்படி தான்சொல்லும் .. உங்களின் எதிர்பார்ப்பு இல்லாத மனசுக்கு நீங்கள் நல்ல இருப்பிங்கள் ... நன்றி வணக்கும் ...
யாழ்ப்பாணத்தில் கோவில் வீதியில் இருக்கின்ற உம்முடைய வீட்டை ஒரு மாவீர்களின் பெற்றோர்களுக்கு கெடுக்க முடியும்மா? முதலில் அதை செய்து காட்டும் பிறகு மாவீரர்களிற்கு கோயில் கட்டுவதை பற்றியோசிக்கலாம்.
On the whole many people doesn't like someone to be rich. They all seems to be jelous if someone doing well too. Wonder how these people going to prosper if they talk always negative things. Should pray his service for giving employment to many locals. Wish that he should develop North as a best tourist centre in the future too.
ஐயா நீங்கள் கோவில் கட்டாவிட்டாலும் பரவாயில்லை. மாவீர்ர் குடும்பங்களையும்,மு.போராளிகளுக்கும் உதவுவது போன்ற பதிவுகள் போட்டு.அவர்களையும் எம் இனத்தையும் இழிவு படுத்தாதீர்கள். இடது கைகொடுப்பது வலது கைக்கு தெரியக்கூடாது.
இயக்க காசில திண்டு கொண்டு கோயுல் கட்ட போனியே அண்ணையின் பாசுகளை எம் ஊனமுற்ற பதிக்கப்பட்ட போராளிகளுக்கு கொடு அப்பன். காலம் பதில் கூறும் தம்பி.😎😎😎😎😎😎😎😎😎😎😎
மக்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கிறது ஒரு நல்ல செயல். நன்றி
சிறந்த தொழில்முயற்சியாளர் ❤ ஆனால் IBC தமிழ் ஊடகம் மேம்போன முறையில் செய்திகளையோ தகவல்களையோ வெளியிடுகிறதா??
Very true ibc not very honest media , ellam kootookalavanigal
Greatest gentleman sir nenka ❤
இந்திய நடிகர்களை வாழவைக்காமல் நம்ஊர் ஆட்களுக்கு வேலை தருவது பாராட்டுதலுக்குரியது
Super. enakkuppidiththa baskaran anna❤❤
தம்பி. DR. Super. ❤️🙏🙏💪💪👌👌
யார் இந்த கந்தையா பாஸ்கரன் வெளிநாட்டில் பணத்தை ஆட்டையை போட்டு இலங்கையில் வாழ்பவர்.
தந்திரமாகப் பேசி அசத்துறீங்க வாழ்க வளர்க உங்களுடைய எளிமையான பேச்சே தங்களது வளர்ச்சியின் வெற்றி
மாவீரர் பெயரால் நீ கோடிஸ்வரன் ஆகிவிட்டாய்.
Proud of what you have done and accomplished for our Tamil Community. Thank you for all you do and helping the less fortunate. God bless, you mom will be super proud of you. Keep you your great work and thank you.
are you mad?
தம்பி உண்மை உதுவல்ல.வெளிநாட்டு வாழ்க்கையில பல கோல்மாலுகள் இருக்கிறது. நானும் ஜப்பானில இருந்தனான் 1988ம் ஆண்டில இருந்து 93ம் ஆண்டுவரை.லண்டன் பிரான்ஸ், ஜெர்மன் இதுபோன்ற நாடுகளில் ஆரம்பகாலங்களில் என்னென்ன களவுகள் எப்படி நுட்பமான முறையி்ல் பணத்தை சேகரித்தார்கள் என்பது எங்களுக்குத்தெரியும்.
Dr archuna is best
நான் பத்து வருடமாக பாஸ்கரன் அண்ணாவின் லிபரா கம்பெனியில் தான் வேலை செய்தநான் எங்களை நல்லா கவனித்தார். அதேபோல் நீங்களும் இவருடன் வேலை செய்யுங்கள் உங்களையும் கைவிட மாட்டார்கள்
ஐயா கோவில் கட்டுவதை விட்டு அந்த பணத்தில் கஷ்டப்படும் ஏழை மக்களுக்கு உங்கள் உதவியை வழங்குவது சாலசிறந்து
பாஸ்கரனுக்கு முதுகு சொறிய உஷாந்தை வைத்திருக்கிறார். இந்த மாதிரியான விளம்பரங்கள் உங்களுக்கு அவசியம் இல்லை. எல்லா விதத்திலும் தரமாக யாரையும் குறைகூறாமல் வாழப்பழகுங்கள்
❤️❤️❤️DR. 🙏🙏. விளான்
Super and please invest more in north to develop our people...
Good telling the truth.
Super da mappila👍
IBC not very very hornest media , ellam kootookalavanigal.
வணக்கம் நிறைய நாட்களுக்கு பின்பு உங்களை காணுகிறேன் ... தம்பி எனக்கு உங்களை நீங்கள் தூள் ( மிளகாய் ) வியாபாரத்தில இருந்து உம்மாளை எனக்கு தெரியும் . உமது கஷ்டம் என்னவென்று எனக்கு தெரியும் .. உம்மலோட தொடர் பாதையில வராதவர்கள் அப்படி தான் சொல்லுவார்கள் . வேலைக்கு உம்மாளை விட்டால் ஒருவரும் இல்லை .. சும்மா இப்ப நேத்து பெய்த மழைக்கு முளைத்த காளான்கள் அப்படி தான்சொல்லும் .. உங்களின் எதிர்பார்ப்பு இல்லாத மனசுக்கு நீங்கள் நல்ல இருப்பிங்கள் ... நன்றி வணக்கும் ...
Super bro
Super 👍 merci beaucoup
அர்சசுனா வாழ்தத்துகள். சாப்பபிட்டடு கதையுங்ககள்.
இவர்களுடன் வேலை செய்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள் அவர்கள் கம்பெனியில் வேலை செய்தால் நீங்கள் முன்னேறி விடுவீர்கள்
இருந்தாலும் ஊடக சார்பில் நேர்மை இல்லை
தந்திரமான பேச்சு
Do not worry, the world works that way.
அவங்களாளதானே நீ நல்லாயிருக்கிராய்
யாழ்ப்பாணத்தில் கோவில் வீதியில் இருக்கின்ற உம்முடைய வீட்டை ஒரு மாவீர்களின் பெற்றோர்களுக்கு கெடுக்க முடியும்மா? முதலில் அதை செய்து காட்டும் பிறகு மாவீரர்களிற்கு கோயில் கட்டுவதை பற்றியோசிக்கலாம்.
Ivanukal enka irunthavanjkal thalavarum poralikalum valva sava enda nilaila irukkum pothu enka irunthavar?😊
He is the best man His hand is clean
தம்பி. வடலி. பாஸ்கரன். 😇😇😇😇
இருவரும் சேர்ந்தால் எப்படி இருக்கும்? ………….?…………..?
ஆரம்பமே களவுதானா?
❤👍
Bribes man
Mahveeraraum thalavaraum vinthu unkada valkkaya adamparama valvathukku Unkalukku Vera ondume kidaikkallaya?
On the whole many people doesn't like someone to be rich. They all seems to be jelous if someone doing well too.
Wonder how these people going to prosper if they talk always negative things.
Should pray his service for giving employment to many locals.
Wish that he should develop North as a best tourist centre in the future too.
❤❤❤❤❤❤❤❤❤
முதல்ல நாட்டுல உல்ல முன்னால் போராளிகளை பாத்துக்கோ
எனக்கும் வேலை தேவை தருவீர்களா
Mah veerarkalin kudumpankalaum vithaivaikalaum kothu adimaikalaka nadathikkondu periya kathai
Only Dr arjuna hero
ஆடு நளைய ஒநாய் அழததாம்😂
😀😀😀😀
Erandu throkikal
Archana AVAN ORU LOOSAN AVAN VALAKAI ANKODAITHAN😂😂😂😂😂😂
பிழைப்பிற்கு மாவீரர்
Kallen, kallen
😳
Build from your own business profit
காசா பணமா ... அடிச்சு விடு
😂❤😢🎉
Maveerarkalukku kovil kadduvathai varaverkinrom
First stop to spread rumours please
Dai Basker unnodaiya intha place starts panni partner ship engai dump pannittai he is jaffna
ஒவ்வொரு ஊரிலும் அந்தந்த ஊரை சேர்ந்த மாவீர்களுக்கும் பொதுவாக பெரிய கருங்கற்கோயில் முள்ளிவாய்க்காலிலும் கட்டவேண்டும்.
We know your politic
Ivan kallan.
இவர்களால் மரணிக்க பட்ட, மக்களுக்கு என்ன முடிவு.....
இவர்கள் என்றால் யார்? நீங்கள் யார்?ஓடிடுவான் பதில் கிடையாது..து..து 🤣🤣
Dont give anything for free
😂😂😂😅😅😅😅
ஐயா நீங்கள் கோவில் கட்டாவிட்டாலும் பரவாயில்லை. மாவீர்ர் குடும்பங்களையும்,மு.போராளிகளுக்கும் உதவுவது போன்ற பதிவுகள் போட்டு.அவர்களையும் எம் இனத்தையும் இழிவு படுத்தாதீர்கள். இடது கைகொடுப்பது வலது கைக்கு தெரியக்கூடாது.
He know he is kallan
Did he steal from your house?
What is the reason to comment like this.
It is not good to say like that without any proof.
கோயில்கட்டவேண்டாம், துயிலும் இல்லத்தை புதுப்பிக்கலாமே.