Clean Srilanka வும் அலங்கார ஆட்டோவும் |Akkuddiyum pichumaniyum |

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025

Комментарии • 102

  • @uzumakirg8576
    @uzumakirg8576 12 дней назад +4

    நகைச்சுவையாக விழிப்புணர்வு செய்தி வாழ்த்துக்கள்
    வெளிநாடுகளில் அமுலில் இருக்கும் சட்டம்தான் இப்போது இலங்கையிலும்
    அதோடு கண்ணாடி சில்மிசம் கடவுளே

  • @janaj573
    @janaj573 12 дней назад +4

    Clean Srilanka 😂. நகைச்சுவையா இருந்தாலும் இந்த சுத்தமான இலங்கைக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். மக்களின் பாதுகாப்பு தான் முக்கியம். தாயகத்தில் அதிகமான விபத்துக்கள் உயிர் இழப்புகள் நிறைய 😢

  • @om8387
    @om8387 14 дней назад +17

    தேவையற்ற ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து மனிதன் மனிதனாக வாழ கிளீன் சிறிலங்கா கட்டாயம் தேவைதானே அளவோடு வாழ்ந்தால் அனைவரும் வளமோடு வாழலாம்

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj 12 дней назад +2

    Good message , with comedy , 😂 congratulations on CLEAN SRILANKA ❤

  • @sukumaranmanoharan6810
    @sukumaranmanoharan6810 14 дней назад +26

    இன்று முழுக்க நான் சிரிக்க வில்லை, ஆனால் இந்தக் காணொளியை பார்க்கும் போது ஆரம்பத்திலேயே சிரித்து விட்டேன். ( நான் ஜெர்மனியில் இருந்து ). போலீஸ் செய்வது சரி

  • @Sukanthan-uw2le
    @Sukanthan-uw2le 14 дней назад +11

    கிளீன் ஸ்ரீலங்கா 😂😂😂😂சூப்பர் சூப்பர் 😂😂😂🤣🤣😂வேற லெவல் 🤣🤣🤣❤❤❤🎉🎉🎉🎉

  • @ponnuthuraisakunthala4225
    @ponnuthuraisakunthala4225 14 дней назад +7

    மிகச்சிறந்த காணொளி.சிறப்பாக நகைச் சுவைமூலம் கருத்துகளை தெளிவுபடுத்தியுள்ளீர்ககள்

  • @உன்னருகில்நானிருந்தால்

    சூப்பர் சூப்பர் தரமான செயல்பாடு

  • @navaneethanPn
    @navaneethanPn 14 дней назад +14

    அப்பூ ❤பிச்சு❤ராஜேஷ் ❤ பாக்கியம்❤வேறலெவல் ❤அடுத்தவீடியோ துயிலும் இல்லபிரச்சனை போடுங்கோ தம்பி❤❤❤❤

  • @ramasamysaratha6084
    @ramasamysaratha6084 13 дней назад +4

    🤣🤣🤣🤣 அக்குட்டி குட்டி அண்ணா சூப்பர் 👌👌👌👌👌👌 பிச்சுமணி வேற லெவல் நீங்க

  • @ரதிசன்
    @ரதிசன் 13 дней назад +1

    சுத்தம் சுகம் தரும் நல்லவிடயம். அடுத்தமுறை கள்ளச்சாமியைப்பற்றி போடவும்👍👍❤️❤️❤️

  • @ThavamJeyarajah
    @ThavamJeyarajah 13 дней назад +2

    Clean Srilanka துப்பரவு இலங்கை மிகப்பிரமாதம்😂❤❤❤

  • @Mahessivajini-m5q
    @Mahessivajini-m5q 14 дней назад +3

    சுப்பர் அக்குட்டி பிச்சுமணி வெறலேவல்😂😂😂😂😂

  • @AshokNila-r6z
    @AshokNila-r6z 13 дней назад +2

    மிக சிறப்பான விழிப்புனர்வு கருத்துக்கள்

  • @TharsyVinayagamoorthy
    @TharsyVinayagamoorthy 14 дней назад +3

    Itha rompa ethir paanthanaankal brothers eppa pooduvinkal edu 😂😂😂suuuper 👌👏👏🤣🤣🤣🤣

  • @Vj_vishal_off
    @Vj_vishal_off 13 дней назад +1

    Avalothan mudihhuvettinga ponga 😂😂

  • @thayaliniyalini7112
    @thayaliniyalini7112 3 дня назад

    பிச்சுமணி ரசிகர் மன்றம் 😍

  • @Sivamalinimali
    @Sivamalinimali 13 дней назад +1

    சூப்பர் சூப்பர்❤❤❤❤❤❤❤

  • @tironshock
    @tironshock 13 дней назад +1

    Bro enna mic use panreenga

  • @nagalingamsubaskaran2620
    @nagalingamsubaskaran2620 13 дней назад +1

    Well done boys , thanks .

  • @PriyaIndran-c8j
    @PriyaIndran-c8j 12 дней назад

    மிகவும் அருமையான பதிவு👏👏👏👏👏😂😂😂😂😂😂😂😂😂😂

  • @MenaMenan
    @MenaMenan 14 дней назад +2

    உங்கள் நடிப்பு மிகவும் சிறப்பாக உள்ளது

  • @sinthusansoba586
    @sinthusansoba586 14 дней назад +2

    Super 🤣🤣🤣

  • @babubala369
    @babubala369 13 дней назад +1

    சிறப்பு அருமை

  • @JasminyJasminy
    @JasminyJasminy 9 дней назад

    Nice ❤

  • @GracerajamRajam
    @GracerajamRajam 14 дней назад +3

    பிச்சு ஆட்டோவும் ஓட்ட தெரியுமா? கெட்டிக்காரன் ஆட்டோவை எங்கே சுட்டனீங்க பிச்சு இன்றைக்கு வாகனங்களின் நிலை இதுதான் Clean Sri Lanka எல்லாவற்றிலும் நடைமுறைபடுத்த வேண்டும்வாழ்த்துக்கள்

  • @chamindakumar334
    @chamindakumar334 14 дней назад +2

    Super bro 🎉 good super jobs srilank 🎉

  • @bagi7886
    @bagi7886 13 дней назад +1

    Super 😊

  • @kandiahsatheeswaran2326
    @kandiahsatheeswaran2326 12 дней назад

    நல்ல பதிவு கவனத்தை திசை திருப்பும் வர்ணம் 👍

  • @satheessathees3309
    @satheessathees3309 13 дней назад +1

    Today pichumni annava pandatharappula kandanan🫠😀😃😁

  • @ranjankandavanam9053
    @ranjankandavanam9053 14 дней назад +11

    வாழ்க அனுரா

  • @tamilcopy7089
    @tamilcopy7089 11 дней назад

    என்ன எலவு தழிழடா இது சுத்தமா புரியல 😢😢😢

  • @sivakumaransaroja4902
    @sivakumaransaroja4902 14 дней назад +1

    இனி வடகேறிய மாதிரி தலைமுடி வெட்ட வேனும் கிழின் சிறிலங்கா இப்படித்தான் இருக்கும் ❤👌👍

  • @balenthirannathan4367
    @balenthirannathan4367 14 дней назад +3

    Super 😂

  • @vaishnavikanagasabai5106
    @vaishnavikanagasabai5106 14 дней назад

    Most waited topic
    Engada innum clean Sri Lanka visayam podala endu 😂😂

  • @AriaLucenté
    @AriaLucenté 13 дней назад

    Great❤from Jaffna

  • @PurushothamanShanmugappriyan
    @PurushothamanShanmugappriyan 13 дней назад

    என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை 😂😂😂😂😂😂😅😅🖕🖕👌👌👌👏👏👏👍😆

  • @yasinthaanandarajah4154
    @yasinthaanandarajah4154 11 дней назад

    👏😂👏😂👏😂

  • @thankarasakaja1518
    @thankarasakaja1518 6 дней назад

    ❤❤❤

  • @nixnnixn8852
    @nixnnixn8852 10 дней назад

    Camera man good work 👏

  • @satheessathees3309
    @satheessathees3309 13 дней назад

    Niga💪 porathu pethium💪❤️

  • @gnanamgnanam263
    @gnanamgnanam263 10 дней назад

    ❤😮😅

  • @KumarSathya-w6o
    @KumarSathya-w6o 13 дней назад +1

    😂 😂🎉

  • @selvanathankanapathypillai5379
    @selvanathankanapathypillai5379 14 дней назад +3

    CTB மற்றும் பிரைவேட் கம்பெனி பஸ்ஸிஸ் டம்பாங்குத்து பாட்டு போடுவதையும் தடை செய்ய வேண்டும். ☝🏽

  • @sundarambalbalachandran5886
    @sundarambalbalachandran5886 14 дней назад +3

    கிளீன் சிறீலங்கா. பிச்சு எல்லாத்தையும் கிளிச்செல்லோ தூக்கீட்டார்.

  • @mishan1376
    @mishan1376 13 дней назад +1

    Akkutti sound clear illa

  • @ChandrasegaramSinnathamby
    @ChandrasegaramSinnathamby 14 дней назад

    நான் யாழ்ப்பாணம் phone செய்து கேட்டேன்.ஆணல் இப்படி ஒரு சட்டம் இல்லையாம். அப்போ ஆட்டோ பாட்ஸ் எல்லாம் தம்பி பிச்சுமணி என்ன செய்தார்?😊😂😮

  • @ChandrasegaramSinnathamby
    @ChandrasegaramSinnathamby 14 дней назад

    Clean srilankaஇல் இப்படி ஒரு சட்டமா?😂😂😂

  • @opnion2294
    @opnion2294 14 дней назад +1

    Pitch u you do this to accu
    I love you boys love ❤️ from canada 🇨🇦 ❤️ ♥️

  • @RajeevRajeev-q3b
    @RajeevRajeev-q3b 14 дней назад +1

    Super bro

  • @KandaSamiKasi
    @KandaSamiKasi 13 дней назад +5

    தரமான விழிப்புணர்வான காணொளி.வாழ்த்துக்கள் இருவருக்கும்.

  • @mohaneswaranvelupillai-rd3sf
    @mohaneswaranvelupillai-rd3sf 13 дней назад

    சூப்பர்

  • @KAAppiyaa
    @KAAppiyaa 14 дней назад +2

    Clean Sri Lanka 😂

  • @Sobe-6
    @Sobe-6 13 дней назад

    😊😊😊😊😊

  • @KumarSathya-w6o
    @KumarSathya-w6o 13 дней назад +1

    Akku pichsu

  • @apishanparamaraj4634
    @apishanparamaraj4634 14 дней назад +2

    Super bro London Raj

  • @gowryvijayarajah6540
    @gowryvijayarajah6540 14 дней назад

    Super

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 14 дней назад +1

    👍👍👍👍

  • @SenthuranNagaratnam
    @SenthuranNagaratnam 13 дней назад

    Good one brother's

  • @chandranappukumman9919
    @chandranappukumman9919 14 дней назад

    100% true

  • @sinthusinthujan-n8u
    @sinthusinthujan-n8u 14 дней назад +1

    Clean srilanka😂

  • @WilsanWilsan-b2r
    @WilsanWilsan-b2r 14 дней назад

    Supper pro

  • @RaviChandran-yz6lz
    @RaviChandran-yz6lz 13 дней назад

    Anna ungalya nan jaffna hospital la partthan😊

  • @veronicag5059
    @veronicag5059 13 дней назад

    No decoration 😂

  • @ravinthiranniroshan8270
    @ravinthiranniroshan8270 14 дней назад

    Well🎉🎉🎉

  • @tinaradhakrishnan4354
    @tinaradhakrishnan4354 14 дней назад

    👍👍👍🥰

  • @om8387
    @om8387 14 дней назад

    கொஞசம் பொறு அக்குட்டி அவசரப்படாதை ரவர் வேலசெய்யேலையாமெல்லே பொடியன் ரவலாலை துடைச்சு துப்பரவாக்கி ஆட்டோவைக் கொண்டுவந்து தருவான்தானே பொலிசைக் கண்டதும் குரங்கு குதிச்சோடிவிட்டுது

  • @KanistanKani-k6g
    @KanistanKani-k6g 14 дней назад

    😂😂❤❤❤

  • @oneworld1978
    @oneworld1978 14 дней назад

    😂😂😂

  • @user-mangotree
    @user-mangotree 13 дней назад +1

    58k subcribers

  • @VasuPriya-l4d
    @VasuPriya-l4d 14 дней назад

    🥰🥰🥰🥰🥰

  • @savithirithavalingam5308
    @savithirithavalingam5308 14 дней назад

    😊😊

  • @mdfous919
    @mdfous919 14 дней назад

    Clean Sri Lanka

  • @thushyanthanravi353
    @thushyanthanravi353 14 дней назад

    🤣🤣🤣

  • @SivaKumar-bt6hv
    @SivaKumar-bt6hv 13 дней назад

    🇨🇵🇨🇵👍👍👌👌👌🎉🎉🎉🎉👌👌👌

  • @AfthabAhamed-ji5xb
    @AfthabAhamed-ji5xb 14 дней назад

    Good evening ❤

  • @mufanisar3411
    @mufanisar3411 11 дней назад

    😭😭😭😭😭😭

  • @Athvythan
    @Athvythan 14 дней назад

    Bro next video cricket content podunga

  • @PsychologyTamil999
    @PsychologyTamil999 13 дней назад

    Voice clear ella pisumaniyoda

  • @MangiSelvi
    @MangiSelvi 14 дней назад

    😅

  • @packianathanrayappu5589
    @packianathanrayappu5589 13 дней назад

    The video scene background is not clean

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 14 дней назад

    🌷🥰🧏👌💐🌷

  • @PaherathanParamasamy
    @PaherathanParamasamy 13 дней назад

    மிக சிறப்பு

  • @leelasri-k5y
    @leelasri-k5y 14 дней назад

    ரொப்

  • @t.r4587
    @t.r4587 13 дней назад

    மீட்டர் போடுங்க முதலில், யாழ்ப்பாணத்தில் பகல் கொள்ளை

  • @GuruSandirasegaram
    @GuruSandirasegaram 6 дней назад

    You know what’s clean my recent trip to Sri Lanka so many Tamils ask me why are you so fussy . I said to them my health issues.
    Anything if I touch in Sri Lanka dirty . Indeed not that I want to stay in fancy hotels but I have no choice.

  • @piranpiran
    @piranpiran 14 дней назад

    Hi

  • @jeyakumarsanujan
    @jeyakumarsanujan 12 дней назад

    you have to be responsible and you have to politically correct

  • @sellaiyasridevan1857
    @sellaiyasridevan1857 13 дней назад

    ஓராம் ஆண்டில கொம்பாஸா?

  • @WilsanWilsan-b2r
    @WilsanWilsan-b2r 14 дней назад +1

    Supper pro

  • @AjanthanAnbalagan
    @AjanthanAnbalagan 14 дней назад

    Super

  • @sriprakasamirthalingam4717
    @sriprakasamirthalingam4717 14 дней назад

    Super

  • @veronicag5059
    @veronicag5059 13 дней назад

    😂😂

  • @asmithalogaraj4804
    @asmithalogaraj4804 13 дней назад

    😂😂😂😂

    • @piratheepanpiratheepan-rk6hy
      @piratheepanpiratheepan-rk6hy 12 дней назад

      Good awareness 👏 👍Please Post awareness vedio for too much noisy sound and much volume by using speakers alongside the road during the temple festivals, wedding days over the night.its really disurb our children exame time and study time. 😢😢😂.

  • @vijiJustin-h5z
    @vijiJustin-h5z 13 дней назад

    😂😂

  • @ratnamtharsini2915
    @ratnamtharsini2915 8 дней назад

    😂😂😂😂