நான்கு வகை பெண்களின் குணநலன்கள் | திதி ரகசியங்கள் | penkalin kunam

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии • 168

  • @agcreativelines5307
    @agcreativelines5307 5 лет назад +17

    வணக்கம் குருவே. இன்னைக்கு தலைப்பும் செய்தியும் அருமை... இது போன்ற புதிய தகவல் உங்களிடம் தான் கிடைக்கும்... அருமை. நன்றி குருவே....

  • @ststharan
    @ststharan 5 лет назад +15

    அருமை ஆழந்த ஜோதிட ஞானம் தங்களுக்கு உண்டு,நாக்கில் சரஷ்வதி தாண்டவம் வாழ்த்துக்கள்.

  • @udhay_s
    @udhay_s 4 года назад +15

    சார் வணக்கம்... ஜோதிடம் ஒரு அற்புதமான ஒரு புதையல் உங்க வீடியோ பார்க்கும் போது தான் தெரியுது

  • @thiyagarajanswaminathan5677
    @thiyagarajanswaminathan5677 4 года назад +6

    You are a blessed astrologer to the world and an encyclopedia in astrology

  • @Ns-yj6uj
    @Ns-yj6uj 3 года назад +1

    ஐயா வணக்கம் இன்றைய செய்திகள் மிக அருமை தங்களைப் போல் ஜோதிட விஷயம் இதுபோன்ற அருமையான விஷயங்களை தொகுத்து கொடுப்பதில் யாரும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் 👍👍👍👍🙏🙏 அருமை அருமை வாழ்த்துவதற்கு வார்த்தைகளே இல்லை தங்கள் எங்கு இருக்கிறீர்கள் தங்கள் தொலைபேசி வேண்டும் இப்படிக்கு குருக்கள் 🙏

  • @doorikavi1559
    @doorikavi1559 5 лет назад +1

    தேவையான பதிவு அருமை . நன்றி

  • @bhageshreesuresh2561
    @bhageshreesuresh2561 5 лет назад +4

    Excellent sir.... அருமை அருமை பாராட்ட வார்த்தைகளே இல்லை..... வாழ்த்துக்கள் சுவாமி.....

  • @avayambigaijothi417
    @avayambigaijothi417 5 лет назад +5

    Vanakkam sir...uppin magimai pathee solungal..thirshthi omal epadee uppuu uthavugenradhu

  • @priyadarshinisith683
    @priyadarshinisith683 2 года назад +1

    Sir, aangal pathina video pls🙏

  • @sadasivamramaswamy9710
    @sadasivamramaswamy9710 5 лет назад +3

    "மனமார்ந்த நன்றி"பிரியமுடன் மதிய வணக்கம்,அற்புதமான பொது பலன் மிக்க நன்றி.

  • @sridhars7637
    @sridhars7637 5 лет назад +2

    Excellent details tq,,,👌🙏🙏

  • @DdDd-zp9rj
    @DdDd-zp9rj 5 лет назад

    Iyya, good afternoon .Nice information. Thank u. Enna alakaana varththaikalai payanpaduthukireerkal pennai varnippatharkku! How great u are!. Ur mother is lucky to get u as a son... Ur wife is lucky to get u as a husband.... Ur daughter is lucky to get u as a father. Ur sister is lucky to get u as a brother. But without any relation I am getting u as a wellwisher....... as a real astrologer. How lucky I am to get u. U have lot of information in ur brain. Please release it to the people those who r watching and waiting for u to in RUclips. I am uththiram paatham 2. I have round face. But I don't like sweets. Aanaal naan yaaroodu paysinaalum kankalai parkkiren. Pengalai porththavarai kulanthaikalum kilavikalum mattum nanbarkal enakku. Thank u so much iyya.

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 2 года назад

    Adada evvalavu alagana puthiya karuthukkalai sollirukinga sir🙏💐🤩, vazharka vazharka ungal sevai entrum sir 🙏, Ranjani shanmugam.

  • @samundisamayal5905
    @samundisamayal5905 5 лет назад

    Ayya ungalin karuthugal miga arumai and ungalin voice nanraga ulladhu

  • @priyangasampath1233
    @priyangasampath1233 5 лет назад +5

    Sir how can we contact you

  • @mahaarun8846
    @mahaarun8846 3 года назад

    தெளிவான விளக்கம் குரல் இனிமை

  • @jothivasu6582
    @jothivasu6582 5 лет назад +3

    Anna I'm at gwalior...to go to kaasi...pls tell good impression that place...

  • @manimozhinatarajan183
    @manimozhinatarajan183 2 года назад +1

    ஐயா
    வணக்கம் நீங்கள் சோதிட நுட்ப நூல் ஏதும் எழுதியுள்ளீர்களா இருந்தால் அது பற்றிய விபரங்கள் பதிவிட வேண்டுகிறேன் நன்றி...

  • @natarajans8065
    @natarajans8065 3 года назад +2

    ஐயா செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் நல்ல ஜாதகம் உள்ள ஆணை திருமணம் செய்யலாமா. ஆணின் அப்பா உயிருடன் இல்லை. அப்படி இருக்கையில் செவ்வாய் தோஷம் சரியாகி விடும் என்று கூறப்படுகிறது. இது குறித்து தயவுசெய்து கூறுங்கள் ஐயா

  • @abiramiprakasam
    @abiramiprakasam 5 лет назад +2

    Perfect pathini uthiram

  • @SriRamesh-lr8zb
    @SriRamesh-lr8zb 5 лет назад +4

    Vanakkam sir sirandha vilakkam idhu varai yarum veliyidhatha ragasiyam nandrigal pala

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 5 лет назад +1

    Romba sariyaga irukku sir👌👏👏👏

  • @m.kamatchibalan8411
    @m.kamatchibalan8411 3 года назад

    Ayya nan rishabam rasi mirugaserisham natchathiram mithuna lagnam.. En kanavar thanusu rasi moolam natchathiram 3 am patham engaluku 2pen kuzhanthai ullathu.. Aan kuzhanthai pirakuma ayya thayavu seithu koorungal...

  • @keepsmile8758
    @keepsmile8758 5 лет назад +4

    I'am waiting for ur consultation 🙏

  • @bkarthickkumar82
    @bkarthickkumar82 5 лет назад +1

    Aayyaa arumai.4 vaagaai peengal.music super. Innum aathigaa Maagaa solugaa..

  • @sudhavasan5168
    @sudhavasan5168 5 лет назад

    Arumaiyaana pathivu.......

  • @thiyagusarasu3464
    @thiyagusarasu3464 5 лет назад +4

    அய்யா.வணக்கம்.தாங்களை.குருவாக.ஏற்றுக்கொண்டதற்க்கு.நல்ல.பலன்.எந்தஒரு.தகவலும்.மேலோட்டமாக.இல்லாமல்.அதில்.ஆராயச்சி.செய்து.பதிவு.செய்வதில்.தாங்களுக்கு.நிகர்தாங்கள்.தான்.பதிவு.அருமை.நன்றி

  • @ranikumar4613
    @ranikumar4613 5 лет назад +2

    OK jii.. Thanks 🙏🙏

  • @pandian6985
    @pandian6985 5 лет назад +4

    Aya jenma saniya pathi oru video podunga sir plz

  • @paramesh1990
    @paramesh1990 5 лет назад +1

    Sir kaalai vanakkam 🌹thagaval arumai ayya tnq

  • @tamilstarmusic4402
    @tamilstarmusic4402 5 лет назад +2

    super sir 100% true

  • @susmithavani8029
    @susmithavani8029 5 лет назад +4

    Sir vera level na sithini vagai natchathiram I know tailoring correct ah sonninga yellamey correct vera level

  • @durkkairaja7750
    @durkkairaja7750 2 года назад

    Thank you message Guru 🙏

  • @suriyan4589
    @suriyan4589 5 лет назад +1

    THANKS again THANKS
    ☆G .THIRUPATHY

  • @akilamahesh1985
    @akilamahesh1985 5 лет назад

    மிக்க நன்றி ஐயா 👌👌👌👍👍👍

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 лет назад +1

      நீங்க ஒரு விளக்கம் கேட்டிங்க. இரண்டு நாள் கழித்து பேசுவோம்

    • @akilamahesh1985
      @akilamahesh1985 5 лет назад

      இன்டர்வியூ முடிந்துவிட்டது ஐயா. பணமுடையோர் ஜெயிக்க முடியும். இதில் யாருக்கும் விதிவிலக்கு அல்ல.

  • @murugeswarimurugan9146
    @murugeswarimurugan9146 5 лет назад +1

    Thank you so much Sir

  • @jdjdjjjddj8106
    @jdjdjjjddj8106 5 лет назад

    Barani nattchathira pen revathi nattchathiram anai thirumanam panalama

  • @eriva4270
    @eriva4270 3 года назад

    Super ஐயா

  • @gurusanthosh3848
    @gurusanthosh3848 5 лет назад +1

    Sir iniku thalaipu chithirai 3 and 4 thulam rasi pls update waiting to see u in action

  • @Yogithashorts
    @Yogithashorts 5 лет назад +1

    Superஐயா மிக்க நன்றி ஐயா🌟🌟🌟🌟🌟🌟 🙏🙏🙏🙏🙏

  • @kumutharamachandran8744
    @kumutharamachandran8744 5 лет назад +19

    சார் நீங்கள் ஒரு நல்ல ஜோதிட நூலகம் சார்

  • @bazeerakodi1479
    @bazeerakodi1479 5 лет назад +2

    Guru ji 100/ unmai

  • @singiskingsing1967
    @singiskingsing1967 5 лет назад +11

    பத்தினி, மற்றும் சித்தினி நட்சத்திரம் விரிவாக விளங்கியது போல் சங்கினி மற்றும் அத்தினி நட்சத்திரம் விரிவாக இல்லாமல் மேலோட்டமாக சொல்வது போல் இருக்கின்றன இன்னும் கொஞ்சம் விவரித்து இருந்தால் நன்றாக இருக்கும் நான் கேட்டதில் தவறு இருந்தால் மன்னிக்கவும்

  • @maheswarikannan230
    @maheswarikannan230 5 лет назад

    ஐயா கிருத்திகை விரதம் வெள்ளி கிழமையா ,சனி கிழமையா

  • @monkeyking9579
    @monkeyking9579 2 года назад

    அய்யா சன்னி லியோன் சித்தினி வகையிலா அடங்குவார்???
    அவருக்கு யார் சாந்தி முகூர்த்தம் குறித்துக்கொடுத்தது???

  • @vaasugunvaasu5359
    @vaasugunvaasu5359 5 лет назад +1

    Sir neenga innum cittra 3,4 guru peyarchi palan podala eppo than poduveenga pls

  • @kannanbalakrishnan7439
    @kannanbalakrishnan7439 5 лет назад +2

    நன்றிகள் ஐயா
    வாழ்த்துக்கள்

  • @karthikachandran4863
    @karthikachandran4863 5 лет назад +1

    But sir.. pathini womenku tha maan mathiri eyes irukkum.. avannga face a straight a paakumbothu avangaloda nosela irukkura holes theriathu.. small holes irukkum.. avanga forehead,ears,nose moonumae small a irukkum..

  • @malinibharath586
    @malinibharath586 5 лет назад +2

    நல்ல பதிவு ஐயா

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 5 лет назад +1

    Use full explanation sir.thank sir

  • @s.harivarun
    @s.harivarun 5 лет назад +5

    தை மாதத்தில் பிறந்தவர்களைப் பற்றி சொல்லுங்கள் ரொம்ப நாளாக கேட்டுக் கொண்டு இருக்கிறோம்

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 лет назад +1

      ராசிப்பலன்கள் போறதுனால அது லேட்டாகுது.

    • @s.harivarun
      @s.harivarun 5 лет назад

      @@thamizhanmediaa thanks sir

  • @antonyraja6715
    @antonyraja6715 5 лет назад

    Irandavathu thithi Enna sir

  • @4kiitys
    @4kiitys 5 лет назад

    Sir Naa thanush rasi ennaku ellame nastham vazkai venndam muthivlla irruga 28 .01.1987.born time 8.30 Wednesday .ennaku yeppa tha nallathu . UNGA no pls

  • @balajianu6244
    @balajianu6244 5 лет назад

    மிக அருமை ஐயா. புதிய பதிவு. இனிய காலை வணக்கம்

  • @sumathidhanam2119
    @sumathidhanam2119 5 лет назад

    ஐயா உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை... 24/09/91
    6.00pm
    Punjab, Bathinda
    எனக்கு திருமணம் எப்போது கைகூடும் என்று சொல்லுகள் ஐயா

  • @sureshs7696
    @sureshs7696 5 лет назад

    Super sir👏👏👏👏👌👌👌

  • @vdhana3019
    @vdhana3019 5 лет назад

    Very crt pathini

  • @mrsvasupradavijayaraghavan5839
    @mrsvasupradavijayaraghavan5839 4 года назад

    வீட்டில். அரச மரம் வந்துள்ளது. என்ன செய்வது. என்று புரியவில்லை தயவு செய்து பதில் சொல்ல வேண்டுகிறேன்

  • @kalaiselvirakesh8580
    @kalaiselvirakesh8580 5 лет назад +4

    super topic sir . thank you so much. i am pathini.

  • @shanmugamsriram7592
    @shanmugamsriram7592 5 лет назад

    super 👌👌👌

  • @kovamsam
    @kovamsam 5 лет назад

    Ayya guru bhagavan oru rasiyl erunthu mattroru rasikku marum pothu etthanai monthkku munnaray planai tharuvar

  • @renugab5441
    @renugab5441 3 года назад

    எவ்வளவு விசயங்களை எங்களுக்கு சொல்லி விட்டு செல்கிறீர்கள். நாங்கள் எல்லோரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்

  • @hemalathapapu2633
    @hemalathapapu2633 5 лет назад +1

    Very nice/ super

  • @RanjithKumar-zw3ib
    @RanjithKumar-zw3ib 3 года назад

    SUPER

  • @riyaxinriyaxin9774
    @riyaxinriyaxin9774 4 года назад +6

    Patthini- utthratathi😍

  • @seethakathamuthu2554
    @seethakathamuthu2554 5 лет назад +2

    Yez correct I'm sithini

  • @palanivelmuthusamy4371
    @palanivelmuthusamy4371 4 года назад +1

    ஒரு கட்டத்தில் 6, 7 கிரகம் இருந்தால் எப்படி பலன் சொல்வது

  • @nvelan4074
    @nvelan4074 5 лет назад +2

    நல்ல பதிவு

  • @balasubramaniyanr2108
    @balasubramaniyanr2108 5 лет назад

    Ayya jothida sastrathil amavasya pournami ekadasi andru santhi mugurtham thavirkapada vendum .. satre thiruthi ezudhungal

  • @chinnakaalaikovalan6501
    @chinnakaalaikovalan6501 5 лет назад

    Very good sir

  • @vidyavijay3072
    @vidyavijay3072 5 лет назад +1

    Sir i am mirugashiradam absolutely correct ...u r very great

  • @kovamsam
    @kovamsam 5 лет назад

    Ayya enakku thirumanam September month 7 and 8 naan midhuna rasi thiruvathirai nakshathiram kanni laknam. Naan thirumanam seium pen thulam rasi vishaga nakshathiram rishabha laknam . Sani bhagavan vakra nivarthi akum pothu gethum sanium neraka santhikkum pothu thirumana thadaiyai erpaduthi viduvargala payamaga ullathu. Thirumanam gethu saniyal thadai padamal erukka enna seivathu.

  • @SenthilKumar-hu2dq
    @SenthilKumar-hu2dq 5 лет назад +2

    Sir, how to contact you?

  • @sruthis6871
    @sruthis6871 5 лет назад +1

    Gud mrng Sir 😊

  • @Muthukumar092
    @Muthukumar092 5 лет назад

    En kanavar simma rasi ,Puram nathcha, meena laknam yeppothu nimathi varum

  • @sakthisakthi9972
    @sakthisakthi9972 5 лет назад

    Arumai arumai

  • @hemalathagothandan9554
    @hemalathagothandan9554 5 лет назад +2

    Ayya neengl jothida noolagam ungalukku nigar neengale👌👍

  • @abarnaabarna67
    @abarnaabarna67 4 года назад

    Correct sir 😲😲😲😲😲

  • @hemababu2549
    @hemababu2549 5 лет назад +3

    Nenga sonnathu Oru sila visayam mattum than match agiruku... Oru 40% sollalam

  • @chokkalingam1846
    @chokkalingam1846 5 лет назад +2

    Super sir.thank u

  • @beautifulearth7805
    @beautifulearth7805 5 лет назад

    *வணக்கம் ஐயா நன்றி ... நல்ல பதிவு ... மிருகசீரிஷம் நட்சத்திரம் உண்மையில் அப்படியே இருக்கு ஐயா எங்கள் உறவினர்...நன்றி.... ஆண்கள் ஆகிய நமக்கான பதிவு விரைவில் வருமா ஐயா...release when?💐💐💐👌👌👌👍👍👍*

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 лет назад

      ஆண்களுக்கு அழகுபற்றிய செய்திகள் இல்லை. அந்த நேர செயல்பாடு பற்றியும் பாலின உறுப்புகள் பற்றியதும்தான்.

  • @sriguru710
    @sriguru710 5 лет назад +1

    Yes I am anusam

  • @sumathisowmiya2126
    @sumathisowmiya2126 5 лет назад +2

    👍

  • @anandikris2656
    @anandikris2656 3 года назад

    🙏🙏🙏

  • @rkanthasamykanthasamy2124
    @rkanthasamykanthasamy2124 5 лет назад

    Good super

  • @s.harivarun
    @s.harivarun 5 лет назад +5

    ராகு கேது உள்ள ஆண்களை திருமணம் பண்ணலாமா ரோகிணி நட்சத்திர பெண்கள்

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 лет назад +5

      தனி தலைப்பில் ஒரு பதிவே செய்கிறேன்... அனைவருக்கும் பயன்படும்.

  • @vidhyawathi7185
    @vidhyawathi7185 5 лет назад

    Super sir

  • @dhanathinkavithaigal7107
    @dhanathinkavithaigal7107 3 года назад

    வணக்கம்

  • @vijayatamilalagan6355
    @vijayatamilalagan6355 5 лет назад +3

    ஐயா கரணம் பலன்கள் விளக்கம் கூறுங்கள்

  • @king-power
    @king-power 5 лет назад +1

    Arumai sir yallam k dan. But inum konjam ladys pathuna detailing erundurukallam. Opana avlodan solamudium.... Nu avoid panitenga. Nala kuripu.

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 лет назад +4

      இந்த தலைப்பில் நிறைய பேசி இருக்க முடியும். அந்த நேரத்தில் ஆனாக மாறும் பெண், பெண்ணாக இருக்கும் ஆண், யார் அமைதியாக இருப்பார்கள், யாரிடம் இருந்து முக்கல் முனகல் சப்தம் வரும், ஆண் பெண் பாலின உறுப்புகளின் நீளம், தடிமன், அகலம், ஆழம் என எக்கச்ச செய்திகளை இந்த பதிவில் இருட்டடிப்பு செய்திருக்கிறேன்.

  • @venkatvenkatesh5442
    @venkatvenkatesh5442 5 лет назад

    Sir na mesam rasi aswini natchathiram sir entha natchathiram prefect natchathiram ah ma irukum life partner

  • @parvathys1981
    @parvathys1981 5 лет назад

    Ayya karthikai natshatram indha 4 division leye varliye..

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 лет назад +1

      சங்கினியில் வருது பாருங்க

    • @parvathys1981
      @parvathys1981 5 лет назад

      @@thamizhanmediaa nandri sir

  • @inbaminbam4189
    @inbaminbam4189 5 лет назад

    Sir guru parvipatri orru news

  • @chitravasantharajah1171
    @chitravasantharajah1171 3 года назад

    🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @maluviji9007
    @maluviji9007 5 лет назад +2

    Sir இன்று பதிவு அருமை மார்கழி மாதம் பிறந்தவர்களின் பலன் பதிவிடுங்கள்

  • @mevithabiku9203
    @mevithabiku9203 5 лет назад +1

    naan sithini dhan aanal inipu pidikadhu kaaram pidikum

  • @mothilal8407
    @mothilal8407 5 лет назад

    Hello aatha pathi solira nu solitu ainnana mo solitu erukiga stright ta metter ku varama time waste painrega

  • @guruvarmam8450
    @guruvarmam8450 5 лет назад +6

    2mins waste.. Introduction

  • @priyam1865
    @priyam1865 5 лет назад +1

    காலை வணக்கம் ஐயா. வாழிய நலம்

    • @priyam1865
      @priyam1865 5 лет назад

      நலமாக உள்ளேன் ஐயா. நலம் கேட்டமைக்கு வணக்கத்திற்குரிய நன்றிகள் ஐயா.

  • @kasinathan8938
    @kasinathan8938 3 года назад +1

    Kasi