திதி சூன்யம் - ராசிகளும் விளக்கங்களும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 219

  • @swatheastrologer1966
    @swatheastrologer1966 3 года назад +43

    திதி சூன்யம் பற்றி நீங்கள் கூறிய கருத்து மிகவும் அருமை ங்க சார்.. நான் படித்த போது சூன்ய ராசிகளில் அமரும் அனைத்து கிரகங்களும் தனது வலிமையை இழக்கும் என்று கற்றுக்கொடுத்தார்கள்.. அது பலன் எடுக்கும் போது சரியாக பொருந்தி வரவில்லை என்பது வருத்தம். அதனால் நான் திதி பற்றி ஆய்வு செய்வதையே நிறுத்தி விட்டேன்.. 1 வருட காலம் படித்து விட்டு பலன் எடுக்க திணறியபோது தான் உங்கள் யூடியூப் சேனல் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது.. தற்போது நீங்கள் கூறிய திதிசூன்ய பலன் எடுக்கும் விதம் அருமை.. நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை.. உங்கள் மாணவர்கள் மிகவும் பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்கிறோம் என்பதை நான் பெருமையாகவும் உறுதியாகவும் கூறுவேன். வாழ்க குரு 🏵🏵 வளர்க ஜோதிடத்தின் புனிதத்துவம் நன்றி நன்றி 🙏🙏🌹🌹

    • @rilamohammed10
      @rilamohammed10 3 года назад

      Hi

    • @ramachandrang6171
      @ramachandrang6171 2 года назад

      ஐயா வணக்கம்
      ரிஷப லக்னம் (லக்ன புள்ளி ரேகிணி) சதூர்த்தி திதி ரிஷபம் கும்பம் ராசிகள் திதி சூன்ய ராசிகள். திதி சூன்ய ராசியில் லக்னம் புள்ளி விழுவதால் லக்னம் பலம் இழக்குமா ? லக்னாதிபதி சுக்கிரன் மீனத்தில் ஆட்சி.

    • @SriKrish3012
      @SriKrish3012 Год назад

      ​@@rajap4569enakum doubt

    • @rajap4569
      @rajap4569 Год назад +1

      @@SriKrish3012 thidhi sooniyam wrong subject fake

    • @SriKrish3012
      @SriKrish3012 Год назад

      @@rajap4569 thank u

  • @kalidasanramalingam4110
    @kalidasanramalingam4110 3 года назад +7

    நன்கு புரியும்படி தெளிவாக விளக்கி உள்ளீர்கள். குழப்பம் நீங்கியது. நன்றிகள் பல.

  • @30PADMANAABHAN
    @30PADMANAABHAN 2 месяца назад +1

    அருமையான விளக்கம் நன்றி

  • @SriniVasan-jr8ks
    @SriniVasan-jr8ks 3 года назад +3

    திதி சூனிய விளக்கம் ரொம்ப அருமையாக கொடுத்து உள்ளீர்கள் ஐயா எங்களைப் போன்ற அடிப்படை ஜோதிட மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் தங்களின் ஜோதிட பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் ஐயா

  • @balamanickam6609
    @balamanickam6609 3 года назад +3

    திதிசூனியத்தின் விளக்கம் மிக அருமை ஐயா நன்றி

  • @malarvizhiut7469
    @malarvizhiut7469 Год назад +1

    மிக மிக அருமையான பதிவு. மிக்க நன்றி. 🙏🙏

  • @esvardass6428
    @esvardass6428 5 месяцев назад

    அற்புதம் நன்றாக புரியும்படி விளக்கமாக திதி சூன்யம் பற்றி எடுத்துரைத்து தங்களுக்கு கோடான கோடி நன்றிகள் வாழிய நலம் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @senthilm4386
    @senthilm4386 3 года назад +1

    சார்
    வாழ்க வளமுடன்
    விருச்சிக லக்கினம்
    12.குரு..23.டிகிரி
    சூரியன்.23.டிகிரி
    சுக்கிரன்.24.டிகிரி..வக்கரம்
    சுக்கிரன் தசை.சூப்பர்.சார்.
    சூரிய தசை..ராஜயோகம்.
    தரும்மா
    சுக்கிரன்.

  • @yasodhajagan9921
    @yasodhajagan9921 9 месяцев назад +1

    Ithai patri puthusu oru video viriva podunga

  • @bhuvaneshwaripv8275
    @bhuvaneshwaripv8275 2 года назад +2

    மிகவும் பயனுள்ள பதிவு அய்யா நன்றி

  • @pvniemal
    @pvniemal 2 года назад +1

    நல்ல மனசு sir உங்களுக்கு

  • @durganadarajan
    @durganadarajan Год назад +1

    Saraparivarthanai irukku thanks sir

  • @eravivarman
    @eravivarman 3 года назад +2

    திதி சூன்யம், விதியும் விதிவிலக்குகளும் . தெளிவான விளக்கங்களுடன் கூறினீர்கள். அய்யா. மிக்க நன்றி. நல்ல பயனுள்ள தகவல்

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Год назад +2

    Migaarumaiyana, vilakkamthankyou sir 🙏✨👏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 года назад +2

    அருமையான பதிவு மிக்க நன்றி குருஜி🙏

  • @thangaiyahsar7461
    @thangaiyahsar7461 3 года назад

    சரியான விளக்கம் கொடுத்தீர்கள்.யாரும் இவ்வளவு விளக்கம் கொடுக்க வில்லை ஐயா.

  • @sugunanandanvictorroyroger4022
    @sugunanandanvictorroyroger4022 3 года назад +1

    Thanks 👍 OM SIVAYANAMA OM 🙏

  • @anupamakarthikeyane2727
    @anupamakarthikeyane2727 3 года назад +2

    Very good tremendous experience of your knowledge in jothidam reflect in every way 👍🙏🙏

  • @Subathradevendranastroleger
    @Subathradevendranastroleger 4 месяца назад +1

    Ayya nan ungal adiyen nan jathagar aga try panren enaku epavum jothidam parpathe velai ungalai parthe katru kolkiren asirvathiyungal 🙇🙇🙇🙏

  • @MuraliSiva-pk8nn
    @MuraliSiva-pk8nn Год назад

    நன்றி குரு ஜி

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 года назад

    வணக்கம்ஐயாதிதி சூன்யம்பற்றி பலர் பலமாதிரி சொல்லியிருக்கிறார்கள் சிலர் திதிசூன்யம் ஜாதகத்திற்கு பார்க வேண்டாம் நாள் குறிக்க மட்டும் தான் பார்கவேண்டும் என்றார்கள் நீங்க சொல்லி கேட்கணும்னு நினைத்தேன் முதலில் லைக் போட்டு விட்டுதான் கேட்டேன் நன்றி ஐயா வாழ்கவளமுடன்

  • @elangovan.m6883
    @elangovan.m6883 3 года назад +1

    அருமை குருஜி...

  • @canpc4725
    @canpc4725 3 года назад +1

    அருமை. நன்றி ஐயா 🙏🙏

  • @Vidkan
    @Vidkan 3 года назад +1

    Excellent..very useful video 🙏🙏

  • @karthim1779
    @karthim1779 3 года назад +1

    நன்றி அருமை

  • @sridharps1102
    @sridharps1102 Год назад

    நன்றிகள் பற்பல ஐயா

  • @shivu-w8i
    @shivu-w8i Год назад

    நன்றிசார்ஓம்சிவசிவ

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 3 года назад

    Vanakkam Ayya 🙏🏻
    Neengal Neradiyaga peuvadupol inlay Ayya
    Nanry vazganalamudan Ayya 💐👌🌸💐💐🙏🏻

  • @KumaSent
    @KumaSent 2 года назад

    கரணம், கரண நாதன் சூட்சுமம் பற்றி ஒரு வீடியோ ப்ளீஸ் 🙏

  • @ssundararaj3910
    @ssundararaj3910 3 года назад

    குருநாதரே வணக்கம் 🙏🌹

  • @kanthan1970
    @kanthan1970 11 месяцев назад +1

    திதிசூன்யராசியில் அமர்ந்து ஆட்சி, உச்சம் பெற்ற கிரகங்கள் எந்த கிரகங்களுடன் சாரபரிவர்த்தனைப்பெற்றால் வலுவடையும் என்பதை விளக்கமாக கூறவேண்டுமய்யா.

  • @venkatraman1706
    @venkatraman1706 6 месяцев назад

    Well Explained sir

  • @senthilnathan6686
    @senthilnathan6686 3 года назад +1

    Very good MSG sir thank you 🙏

  • @SriKrish3012
    @SriKrish3012 Год назад +1

    Thithi sunyam perum rasi yil laknam irunthal lagnam ketu viduma

  • @அரசியல்களம்-ப4ஞ

    அருமை ஜீ

  • @KSundari-vk8vo
    @KSundari-vk8vo 6 месяцев назад

    சூப்பர் சார்

  • @thiyakarajahthamaraichelva7017
    @thiyakarajahthamaraichelva7017 3 года назад

    நன்றி ஜயா.

  • @alexzander3686
    @alexzander3686 3 года назад

    வணக்கம் ஐயா நன்றி வாழ்கவளமுடன்

  • @karurjothidam8121
    @karurjothidam8121 2 года назад

    வணக்கம்ஜயா

  • @balchoconie304
    @balchoconie304 7 месяцев назад

    ஜோதிடம் பற்றிய புரிதல் இல்லாதவங்களும் அறியும் வண்ணமாக எளிய முறையில் சொன்னிங்க நன்றிங்க

  • @sathishm7237
    @sathishm7237 3 года назад

    Nandri anna 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @thirumalaicb6800
    @thirumalaicb6800 3 года назад

    அருமை 👍

  • @pratheeshdrum1182
    @pratheeshdrum1182 3 года назад

    Wow what a great presence Bro ❤ 🙏🙏🙏

  • @ramapiranselvi1774
    @ramapiranselvi1774 Год назад +1

    சப்தமி திதி. கடக லக்னம்,கடக ராசி. தேய்பிறை சந்திரன்.மகரத்தில் குரு ஏழாம் பார்வையாக சந்திரனை பார்த்தால் திதி சூனியம் வேலை செய்யுமா?என்ன பலன்...

  • @sureshraj4577
    @sureshraj4577 3 года назад +2

    அய்யா நிதி சூண்ய ராசியில் லக்னம் அமையப் பெற்றால் லக்னம் கேட்டுவிடுமா

  • @d.jdrawings85
    @d.jdrawings85 3 года назад

    Migavum arumai ayya🙏🙏

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 3 года назад

    நன்றி சார்

  • @mullairajappa
    @mullairajappa 26 дней назад

    Ayya naan mahara lagnathil piranthullen lagnathil sugran irukirathu ithu thithi soonyam petratha jothidarkal thithi soonyam enkirarkal naan thankalidam oru murai jathakam parthieukiren

  • @muthuvelsuper4500
    @muthuvelsuper4500 3 года назад

    Super guruji 🙏🙏🙏🙏🙏🙏

  • @VENUSARUN
    @VENUSARUN 2 года назад

    நன்றி

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 3 года назад

    Again a good one Boss

  • @athimoolam9875
    @athimoolam9875 Год назад

    Super
    ❤❤❤❤

  • @SG-CND
    @SG-CND 2 года назад

    Thanks a lot

  • @meenakshisundaramkalayanak2450
    @meenakshisundaramkalayanak2450 2 года назад

    Nandrivannkam

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 3 года назад

    Ayya useful information. Rahu kethu thithi shoonya rasi amardhal eppadi palan irukkum. Please tell thanks Sundarrajan

  • @vijaysidharth1634
    @vijaysidharth1634 3 года назад +3

    Naanga varuvuthey ungal mugaithi parka thaan.. Oru energy kudaikum.. Today I miss it😔

  • @karthikas2741
    @karthikas2741 Месяц назад

    Suya saaram vithivilakku aaguma sir ?

  • @mathiazhaganp9469
    @mathiazhaganp9469 Год назад

    வணக்கம் ஐயா தங்களின் ஜோதிட சேவைகளுக்கு பாராட்டுக்கள் ஒவ்வொரு திதிக்கும் எந்தெந்த ராசிகள் திதி சூன்யம் அடைகிறது என்று. எவ்வாறு கணிக்கீடு செய்துள்ளார்கள் என்றும் எதனால் அது திதி சூன்யம் அடைகிறது என்பதை தெரிவிக்கவும் ஐயா

  • @SriKrish3012
    @SriKrish3012 Год назад +1

    Thithi sunya rasiyil graham ilai endral antha veetu adhibathigal thithi sunyam adaivargala

  • @devaraj3206
    @devaraj3206 Год назад

    🙏🙏🙏super super iyya

  • @rajigandhi7738
    @rajigandhi7738 3 года назад

    Sir..pesaradhu ok..konjam captions podunga..parthu ketkarapo nallapuriyum

  • @abinayasuresh190
    @abinayasuresh190 3 года назад

    Awesome sir 👍

  • @KlintafStuad
    @KlintafStuad Год назад

    குருவே சரணம். திதி சூன்ய ராசியில் நீச கிரகம் அமர்ந்தால் என்ன பலன் கிடைக்கும் ? சற்று விளக்கவும்.

  • @kamakshiashok
    @kamakshiashok 3 года назад

    Best astro channel with the most clarity. Thanks for the all the info. What will happen to the planets in Thithi Soonya rasi with Dhigbalam. Example Sun in 10th house in rishabam but Thithi is Triyodasi. Please clarify. Thanks again.

  • @baranidaran4528
    @baranidaran4528 3 года назад

    அருமை ஐயா..8.5.1986 5.30pm andimatam அரியலூர் மாவட்டம் 1. ராகு திசை எனக்கு எப்படி இருக்கும் 2.வாழ்க்கை துணைவி எவ்வாறு அமைவாள்.....🙏

  • @sivaramakrishnan2300
    @sivaramakrishnan2300 3 года назад +1

    ஐயா வணக்கம்,
    பெயர் சிவராம்
    பிறந்த தேதி 27/5/1998 10:48 காலை
    இடம் திருச்சி
    ஐயா என்னுடைய ஜாதகத்தில் குரு திசை சிறப்பாக இருக்குமா அல்லது
    காலசர்ப தோசத்தால் 36 வயது பிறகுதான் நல்லா இருக்குமா சொல்லுங்கள்
    நன்றி

  • @VENUSARUN
    @VENUSARUN 2 года назад

    Thanks

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 3 года назад

    First ungalku thanks sir intha topic pathi yarum pesava matanga NEENGA mattum than intha topic pathi video poduringa

  • @ajitharajasekhar6522
    @ajitharajasekhar6522 3 года назад

    Sir fantastic thank u

  • @saraswatim6230
    @saraswatim6230 2 года назад

    Tq sir 🙏🏻

  • @ramalaxmis5120
    @ramalaxmis5120 3 года назад +1

    திதி சூன்யத்திற்கு ஏதேனும் பரிகாரம் உள்ளதா ஐயா

  • @Sathyadasskabilan
    @Sathyadasskabilan 2 года назад

    திதி சூன்யம் பற்றி விரிவான விளக்கம் தாருங்கள் ஐயா

  • @mounishraj3495
    @mounishraj3495 Год назад

    Sir, one doubt ?..Thithi sooniyathil grahanam adainthal vithivilakku unda , illai thithi sooniyathil maatiyathaga kanakka sir!? Example : Kethu+ suriyan in simmam, kethu+ Vukran in meenam!

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz7567 3 года назад

    Guru va 🙏🙏🙏🙏 Savi dasi patthai sallka guru va saranam 🙏🙏🙏🙏

  • @monishacoveringmarket3103
    @monishacoveringmarket3103 9 месяцев назад

    Arumai sir

  • @kamatchinathan6849
    @kamatchinathan6849 2 года назад +1

    ஐயா வணக்கம் குருஜி ராம்‌ஜி
    அவர்களே பஞ்சமி திதி தேய்பிறை யில் நான் பிறந்துள்ளேன்.மிதுனம் கன்னி வீடு திதி சூன்யமாக
    உள்ளது.மிதுனத்தில் சனிகேது
    உள்ளது.கன்னியில் சுக்கிரன்
    நீசமாகி கடகத்தில் உள்ள
    புதன ஆயில்யம் 1 நட்சத்திர சாரத்தில் கன்னி வீடு சுக்கிரனுக்கு நீசபங்கம் அடைந்து
    உள்ளது.மீனத்தில் சந்திரன்
    ரேவதி 4 இல் புதன் நட்சத்திர சாரத்தில் வர்க்கம் உத்தமம்
    அடைந்து உள்ளது.மிதுனம்
    வீட்டில் உள்ள சனிகேது மற்றும்
    கன்னி வீட்டில் உள்ள சுக்கிரன்
    திதிசூன்யத்தால் அந்த வீடுகள்
    ஜாதகருக்கு நன்மை செய்வாரா
    சொல்லுங்கள் குருஜி.

  • @venivelu5183
    @venivelu5183 3 года назад

    Sir, thankyou🙏🙏

  • @baluramu9216
    @baluramu9216 10 месяцев назад

    Rasikalukku parihaaram sollunga

  • @udayakumar1954
    @udayakumar1954 Год назад

    Sir thithisunyathil sukren puskaranavamsathil idam petral valukidaikuma

  • @vivehananthramasamy
    @vivehananthramasamy 3 года назад

    Sir,
    Neecha Graham thithi soonyam adaindha veettil irundhu disai nadandhal enna palan,
    Guru neesam magarathil, 6 am thipathi, thulaam lagnam, pradhamai thithi, Thulam, magaram thithi soonyam ?

  • @KaleeswariEswari-qn4gb
    @KaleeswariEswari-qn4gb Год назад

    SIR THULAM LAKNAM 😢SUKREN AATCHI THITHSUNYA PARIKAARAM SOLUNGAL AIYA PLS PUSKRANAVAMSAM PETRU UKANTHURUNGANGHA PLS SOLUNGA

  • @sivakumarsubramanian3378
    @sivakumarsubramanian3378 3 года назад

    ஐயா வணக்கம் அருமையான பதிவு நன்றி ஐயா எனக்கு மகரலக்னம் 2 ல் சுக்கிரன்+குரு .3ல் சூரியன்+புதன்.5ல் கேது ..6ல் சனி+செவ்வாய்...11ல் சந்திரன்+ராகு .. விருச்சிகம் ராசி விசாகம் நட்சத்திரம் தற்போது சுக்கிரன் திசை சுக்கிரன் புத்தி நடக்கிறது ஐயா கும்பம் மற்றும் ரிஷபம் திதி சூன்யம் வீடுகளா வருகிறது கும்பத்தில் இருந்து சுக்கிரன் திசை நடக்கிறது ஐயா இது எவ்வாறு பலன் தரும் ஐயா நன்றி வணக்கம்

  • @nirmalk20
    @nirmalk20 3 месяца назад

    Sir .....one small doubt Plz clarify 🙏🏻
    Naan valarpirai chathurthi il piranthen ....so thithi soonyam raasigal ....ரிஷபம், கும்பம்
    So en raasi kattam la......no Graham in these raasigal ...so bathipu irukka illaya ?
    So intha raasigal enaku 2nd veedu and 5th veedu aaga varuthu (naan magara lagnam)
    Appo 2nd veedu and 5th veedu kettu vittatha? Kudumbam , poorva punyam, kuzhandai kettu vittatha ??
    Plz clarify 🙏🏻

  • @anandharish1619
    @anandharish1619 3 года назад

    Good morning sir ragu eruthal efdi eduthu kullanum sir

  • @jayasudhaaravindan678
    @jayasudhaaravindan678 3 года назад

    Ayya....vanakkam....naan thasmi thhti....so simman thil onrum illai virchgathil ragu iruku....ennaku enna palan.....sir sollunkka pls

  • @sing12226
    @sing12226 3 года назад

    Doubt can you clarify me chandran sevai same natchathiram. Please gurunadha explain

  • @PuGaLeNtHiRuN
    @PuGaLeNtHiRuN Год назад

    Ayya neecha kiragam irudhal palan enna

  • @vijayalakshmism3164
    @vijayalakshmism3164 3 года назад

    Thither sooniyathil ragu irunthal...

  • @KkkKkk-w4l2g
    @KkkKkk-w4l2g 9 месяцев назад

    Rasi athipathi veru rasiyil ucham petral thithi sooniyam unda

  • @karunakaran8397
    @karunakaran8397 3 года назад +1

    வணக்கம் ஐயா
    தசமி தேய்பிறை திதி , சூரியன் சிம்மத்தில் இதற்கு என்ன பரிகாரம் என்று கூறுவீர்களா ?

  • @mano3tara
    @mano3tara 3 года назад

    வணக்கம் ஐயா. என் மகளின் பிறந்த தேதி 11.10.2001 மாலை 3.30 p.m.பெங்களூர்.புனர்பூ தோஷம், புத்திர தோஷம்,களத்திர தோஷம், மாங்கல்ய தோஷங்கள், 7ம் அதிபதி/பாவகத்தை விட 9 மற்றும் 11 பாவகங்கள் வலிமையாக உள்ளதால் பிரிவு/இருதார யோகம் உள்ளதாக பொதுவான ஜோதிட விதிகள் மற்றும் கிரக நிலைகள் குறி காட்டுவதால் மிகவும் கவலையாக உள்ளது. தற்போது புதன் தசை அதை அடுத்து 34 வயது வரை கேது தசை நடக்க இருப்பதால்,இப்போதுவயது குறைவு என்றாலும் திருமணம் செய்ய உகந்த காலம் மற்றும் மணவாழ்க்கை பற்றி சொல்ல வேண்டுகிறேன்.🙏

  • @acsindia5095
    @acsindia5095 3 года назад

    லக்கினம் கடகம் / ராசி தனுசு /சப்தமி திதி / ராசி வீடும் லக்கினம் வீடும் திதி சூனிய வீடுகளாக உள்ளன. இது தோஷமா? தெளிவுப்படுத்தவும். நன்றி ஐயா 🙏

  • @kavin___002
    @kavin___002 5 месяцев назад

    Rahu kethu vin saarathil thithi soonya graham irundhaal, adhu ilandha balathai meendum peruma?

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 3 года назад

    Good

  • @karthika.k20
    @karthika.k20 Год назад +1

    Hii sir oru doubt Mahara laknam சப்தமி திதி குரு பரிவர்த்தனை மூலம் தனுசு இல் ஆட்சி ஆகிறார் இப்போது குரு வலுவை இழப்பரா குருஜி😊

  • @VENUSARUN
    @VENUSARUN 2 года назад +1

    ராசி இல் gragam இல்லாத ராசியில் ராசி அதிபதி edukkalaamaa? அல்லது அதற்கு திதி soonyam இல்லயா?

  • @srkarthick6389
    @srkarthick6389 3 года назад +5

    ஐயா இன்றைக்கு உங்களுடைய அருள் கிடைத்தது ஆனால் தரிசனம் கிடைக்க வில்லை வருந்துகிறோம் 😔

  • @v.kowsik1620
    @v.kowsik1620 3 года назад +1

    25/11/2002(7.35 pm)(namakkal)
    1)-அடுத்து வரும் கேது தசையில் IAS வேலை கிடைக்குமா? Sir.
    2)-லக்கன மற்றும் அதிபதி வலிமை யா இருக்கிறாரா? Sir.

  • @thirumalaicb6800
    @thirumalaicb6800 3 года назад

    ஐயா நான் பௌர்ணமி திதி
    துலாம் லக்கினம்

  • @sakthipandian9944
    @sakthipandian9944 3 года назад

    Ayya en magan p. Vignesh, thulam laknam, rishaba rasi, rohini star 13.10.1995,6.40a.m, marine padichi erukkar, degree mudichi 3 years agudhu vela eppo kedaikkum sir, chennai