திதி சூன்ய ராசிகள் | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 228

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 года назад +9

    வணக்கம் ஸார் திதி சூன்யம் பற்றிய விளக்கங்கள் சூப்பர் 👌👌. நீண்ட நாட்களாக இருந்த ஐயம் நன்றாகவே நீங்கியது.பயமும் நீங்கி இருக்கும் அதுவும் சதுர்த்தசி திதி இருப்பவர்களுக்கு. நன்றி 🙏🏼🙏🏼

  • @umamaheswari7538
    @umamaheswari7538 3 года назад +12

    90 வயதுக்கு உண்டான பக்குவம் அறிவு , எங்களுக்கு முன்னோர்கள் நல்ல விஷயங்களை , தெளிவுகளை எடுத்து கூற இல்லையே என கவலை இருந்தது உங்கள் பதிவுகளை பார்த்த பின் அந்த கவலை காணாமல் போனது 🙏👌 சென்னை உமாமகேஷ்வரி

  • @acu.mdhevaraajhan8519
    @acu.mdhevaraajhan8519 3 года назад +30

    ஐயா வணக்கம் ஆசிரியரே இந்த திதி சூன்யம் என்ற விசையத்தை வைத்து கொண்டு ஒரு கும்பல் மக்களிடையே பெரும் குழப்பத்தில் ஆளாக்கி மனசஞ்சலத்தை உருவாக்கி லாபம் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது வாழ்த்துக்கள் வாழ்க வளநலமுடன்

    • @shivu3
      @shivu3 2 года назад

      உண்மையானகருத்து நாம்தான் ஏமாறாமல் நடப்பதுநடக்கும் எதுவாலும்மாற்றமுடியாது சிவசிவ அவனாலேமுடியும் நன்றிநண்பரே

    • @kannanthiruvenkatasamyk605
      @kannanthiruvenkatasamyk605 Год назад

      ஜோதிட ஆசிரியர்
      ஜோதிட ஆசான்
      ஜோதிட குருஜீ. இவர்களை தாண்டி ஜோதிடத்தை காப்பாற்ற வேண்டியது இவரது கடமையாகிவிட்டது.

    • @shivu-w8i
      @shivu-w8i Год назад

      உண்மைநண்பரேசிவசிவ

  • @ரெகுபதி.ந
    @ரெகுபதி.ந 3 года назад +9

    ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா. அனைவரும் பார்த்து பயன்பெறவேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்போம்.

  • @TheShanjeevan
    @TheShanjeevan 3 года назад +16

    மிக்க நன்றி அண்ணா நீண்ட நாள் சந்தேகத்திற்கு விடை கிடைத்துள்ளது🙏

  • @thalabathy1956
    @thalabathy1956 3 года назад +10

    மிகத் தெளிவான விளக்கம் சின்னராஜ் சார். திதி சூனியங்கள் இடைச்செருகல் தான். என்னுடைய ஜாதகத்தில் லக்னமும் சுகஸ்தானமும் திதி சூனியத்தில் உள்ளது. அப்படி என்றால் எனக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் இருந்திருக்கக் கூடாது. சுகம் இருந்திருக்கக் கூடாது. அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. தங்களுடைய கருத்தே சரியானது. வாழ்த்துக்கள் சார் 💐🙏
    அன்புடன்
    ஹரியூர் தளபதி நாகராஜ்
    சென்னை.

    • @Mstwins5
      @Mstwins5 Год назад

      தாங்கள் என்ன திதியில் பிறந்தீர்கள் சார்

    • @mgmg-nc1io
      @mgmg-nc1io Месяц назад

      Thuvathasi ​@@Mstwins5

  • @dakshnamoorthi7101
    @dakshnamoorthi7101 3 года назад +11

    அருமையான பதிவு தங்களின் சேவைக்கு கோடானுகோடி நன்றிகள் ஐயா.🙏🙏🙏🙏🙏

    • @svrmoorthy
      @svrmoorthy 3 года назад

      சிறப்பானப் பதிவு

  • @simmamsiva8484
    @simmamsiva8484 3 года назад +5

    அருமை அருமை திதி சூன்யராசி"பற்றி நல்ல விளக்கம் அண்ணா
    வாழ்க வளமுடன்

  • @satheesbs
    @satheesbs 3 года назад +3

    முகூர்த்தம் குறிப்பதை தவிர மற்ற அனைத்திற்கும் இதை கடந்து செல்வது நல்லது. அருமையான விளக்கம் நன்றி ஐயா

  • @ramasamym5374
    @ramasamym5374 3 года назад +5

    வணக்கம் குருஜி தங்களின் விளக்கங்கள் அருமையிலும் அருமை நன்றி 🙏

  • @ammayappanjothidalaya604
    @ammayappanjothidalaya604 3 года назад +4

    திதி சூன்யத்திற்கு அருமையான விளக்கம் நானும் ஒரு ஜோதிடன் தான் நான் இந்த திதி சூன்யத்தை பொதுவாக பார்பப்பதில்லை நான்
    பார்த்த பெரிய ஜோதிட ஜாம்பவான்கள் திதி சூன்யம் பேசி கேட்டுள்ளேன் நீங்கள் சான்றாக கூறிய காலவிதானம் காலப்பிரகாசிகை மற்றும் உங்கள்
    அனுபவ பூர்வமாக எடுத்த சொன்னதே சான்றாக என்னுகிறேன் வணக்கம் தம்பி

  • @sivakamydhakshinamurthy9451
    @sivakamydhakshinamurthy9451 8 месяцев назад +2

    Thank u sir. Too much confusion these days about this and all astrologers are giving importance to this

  • @MayavanJothidam
    @MayavanJothidam 2 года назад +3

    ஐயா ,ஜோதிட சாஸ்த்திரத்தில் தங்கள் ஞானம் பிரமிக்கத்தக்கதாக உள்ளது.வாழ்த்துக்கள் ஐயா.

  • @ponpugal
    @ponpugal Год назад

    Verrrrrrry jenuine personality....Bow my head of your impeccable message.. உங்களைப் போன்ற நேர்மையான ேஜாதிடர்களை பார்ப்பது மிக, மிக அரிது.

  • @RameshRamesh-cp6fz
    @RameshRamesh-cp6fz 3 года назад +1

    சார் சூப்பர் சூப்பர் நீங்கள் ஜோதிடஞானி வாழ்த்துகள் நன்றி

  • @shunmukgakumar2517
    @shunmukgakumar2517 3 года назад +1

    நல்ல அரிய தகவல். திதி சூன்யம். ஜோதிடத்தில் நிறைய இடைச் செருகல்கள். இந்த ஜோதிட மாநாடுகளில் இது போல் ஏராளம். இது போல் ஒவ்வொரு ராசிக்கும் உபாசனா தெய்வம் என்று அவரவர் மனதில் தோன்றுவதை எல்லாம் சொல்கிறார்கள். இதற்கு ஒரு வீடியோ போட்டால் நன்றாக இருக்கும்.

  • @nachuimuthupalanigounder5918
    @nachuimuthupalanigounder5918 3 года назад +2

    Very long time confusion (because of some astro books) , Cleared sir. very much thank you sir

  • @vkaruna3205
    @vkaruna3205 3 года назад +9

    Very very very nice, u cleared our major doubt. Thank u so much.

    • @pappup5091
      @pappup5091 Год назад

      ஐயா வணக்கம் இப்போது தான்சுமை இறங்கி உள்ளது

  • @DhanassekarsS
    @DhanassekarsS 3 года назад +2

    அருமை ஐய்யா...தெளிவான பதிவு...ஆதித்ய குருஜி ஐய்யா உங்களை மகா ஆச்சாரியார் என்று அழைபதற்கு இந்த ஒரு பதிவே சாட்சி

  • @alliswell7002
    @alliswell7002 2 года назад

    அருமையான தகவல். என்னுடைய சந்தேகத்திற்கான பதில்

  • @vijayashanmugam4980
    @vijayashanmugam4980 3 года назад

    🙏வணக்கம் ஐயா தெளிவான விளக்கம் அளித்து என் குழப்பத்தை தீர்திர்கள் நான் தொடர்ந்து திதி சூன்ய பதிவு பார்த்து கொண்டு இருந்தேன் இன்று உங்கள்கருத்தால் பயம் நீங்கியது மிக்க நன்றி
    🙏🙏

  • @radhi9870
    @radhi9870 3 года назад +1

    நல்ல பதிவு நங்கள் காத்துக்கொண்டு இருக்கிறோம்

  • @SriKalalagar-od6lf
    @SriKalalagar-od6lf 11 месяцев назад +1

    நன்றிஐயா

  • @rajanas7430
    @rajanas7430 3 года назад +1

    Thanks sir. Some astrologers confusing others. You are giving good explanation according from kalaprakasika. No vedic text proof tithi effect dasa results

  • @komalanav544
    @komalanav544 3 года назад +1

    சிறப்பான பதிவு சேர் நன்றி.🙏🙏🙏

    • @SakthiVel-ly5eh
      @SakthiVel-ly5eh 2 года назад

      ஐயா வணக்கம் பாண்டிச்சேரியில் இருந்து சக்திவேல் திதி சூனியத்தை பற்றி நீண்ட நாள் குழப்பத்தை அருமையாக விளக்கினார்கள் ஐயா நன்றி நன்றி நன்றி

  • @poojamega1902
    @poojamega1902 2 года назад

    Romba nanri sir. Pudhusu pudhusu ah katha vidranga. Ippo dhan enaku clear answer kedachidhu. Thank u sir

  • @TheShanjeevan
    @TheShanjeevan 3 года назад +1

    நன்றி அண்ணா 🙏ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்🙏

  • @ரெகுபதி.ந
    @ரெகுபதி.ந 3 года назад +1

    ஐயா சொன்னபடி சில ஜோதிடர்கள் இப்பொழுது நிறைய திதி சூனியத்தை வைத்து குழப்பிக்கொண்டிருக்கின்றனர். ஐயா அவர்கள் தெளிவாகவும் விளக்கமாகவும் சொல்லியுள்ள ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி. அனைவரும் பார்த்து பயன்பெறவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை அனைவரும் சேர்ந்து பிரார்த்திப்போம்.

  • @gokulnathan4563
    @gokulnathan4563 3 года назад

    அருமையான தெளிவான பதிவு ஐயா.. நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @geminichandran8264
    @geminichandran8264 Год назад

    அழகாக எடுத்துக் கூறினீர்கள் ஐயா...நன்றி

  • @dhanalakshmiswamy8010
    @dhanalakshmiswamy8010 3 года назад +4

    குருவே சரணம்🙏 அற்புதம் மிகத்தெளிவான விளக்கம் நன்றி ஐயா

  • @padminisrinivas1779
    @padminisrinivas1779 3 года назад +2

    As usual clarity in explanation is superb

  • @gopalkrishnan1630
    @gopalkrishnan1630 Год назад

    Excellent positive answer. . Thank you for saying about Thithi Sunyam, which is totally to be ignored

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 3 года назад +1

    தெளிவான விளக்கம் ஐயா

  • @senthilm4386
    @senthilm4386 3 года назад

    சூப்பர்.பதிவு.
    எனக்கு.நம்மிக்கை.வத்தது
    வாழ்க வளமுடன்.

  • @akilashanmugasundaram78
    @akilashanmugasundaram78 3 года назад

    மிக்க நன்றி சார்.
    குழப்பம் தீர்ந்தது

  • @karthick5204
    @karthick5204 3 года назад

    மிகவும் எதிர்பார்த்த தலைப்பு நன்றி அண்ணா

  • @mohant.n9133
    @mohant.n9133 3 года назад

    அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan9936 3 года назад

    வணக்கம் ஐயா தெளிவாக புரிந்தது மிக்க நன்றி

  • @pattabiraman54
    @pattabiraman54 3 года назад

    நல்லதொரு விளக்கம் பாராட்டுக்கள். நன்றி

  • @punniyaganga85
    @punniyaganga85 3 года назад

    சரியான தெளிவு சார்.நன்றி

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T 3 года назад +2

    சார் வணக்கம்🙏🏻எனக்கு தெரியாத நான் அறியாத புது topic ! தெரிந்து கொள்ள ஆவல், நன்றி சார்🙏🏻

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Год назад

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @KumaSent
    @KumaSent 2 года назад +1

    தெளிவான சிறப்பான விளக்கம்.... சந்தேகம் தீர்ந்தது.. நன்றி ஐயா 🙏

  • @selvampanneer6515
    @selvampanneer6515 8 месяцев назад

    அருமை பிருஹத் ஜாதகநூலிலும் திதி சூன்யம் குறிப்பிடபடவில்லை

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 3 года назад +5

    சார் வணக்கம் என்ன சார் கண் கண்ணாடி வயசு ஆயிருச்சோ இருந்தாலும் நல்லா தான் இருக்கு நன்றி

  • @baskaranvaradhan2369
    @baskaranvaradhan2369 3 года назад

    நல்ல பதிவு 🙏 நன்றி ஐயா 🙏

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 3 года назад

    Useful information ayya thanks Sundarrajan now I m cleared

  • @jayakhumarnarayanan9957
    @jayakhumarnarayanan9957 3 года назад +2

    Good explanation. Thanks sir.

  • @deviv7318
    @deviv7318 3 года назад

    Clear explanation அண்ணா நன்றி 🙏

  • @kumarh4239
    @kumarh4239 3 года назад +1

    Sir crystal clear information nandri

  • @ashwinramachandran9110
    @ashwinramachandran9110 3 года назад +4

    Hello sir hope you doing good your video is simply superb, I had a question can you make video on intuition power in horoscope. Thank you so much sir

  • @rvsivabalan7303
    @rvsivabalan7303 3 года назад

    நன்றி Sir..🙏🙏🙏

  • @lakshmik6016
    @lakshmik6016 4 месяца назад

    Thank you so much sir for this valuable
    Vedio

  • @surulirethinam4820
    @surulirethinam4820 3 года назад

    Thank you sir. your video advice Super I am confident

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 3 года назад

    வணக்கம் அண்ணா 🙏
    நன்றிகள் 🙏

  • @subramaniyanvta9506
    @subramaniyanvta9506 9 месяцев назад

    Vallgga. .nalamudan

  • @baskaranselvam420
    @baskaranselvam420 2 года назад

    மிக்க நன்றி

  • @rajarathinamnatarajan7713
    @rajarathinamnatarajan7713 3 года назад

    நல்ல வழிகாட்டல்.

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 3 года назад

    அருமை. அடுத்து நாமயோகம் பற்றி விளக்கவும். நன்றி.

  • @DevaKumar-sm4im
    @DevaKumar-sm4im 3 года назад +2

    Thithisoonyam is very important in All aspects. otherwise ur prediction will not be DETERMINETED.

  • @perumalsundaram7567
    @perumalsundaram7567 2 месяца назад

    Nanri sir

  • @arunmanipalaniyandi3183
    @arunmanipalaniyandi3183 4 месяца назад

    Super lecture keep it up

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 3 года назад +2

    Nice dear, guys are cracking heads over this matters, thanks for opening up n giving an authentic definition 👍🙏

  • @muthuramalingam1895
    @muthuramalingam1895 Месяц назад

    திதி சூன்யம் உண்மை தான்..... நான் உணர்ந்தேன்.....

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 2 года назад

    Clear explanation video sir

  • @murugesanjothidar6547
    @murugesanjothidar6547 3 года назад

    Thanks for your jothida ragasyam

  • @murarivenkat8157
    @murarivenkat8157 3 года назад

    அருமை ஐயா

  • @er.vijayakumarkumar1211
    @er.vijayakumarkumar1211 3 года назад

    ஐயா வணக்கம் 🙏🙏 கடிகை லக்னம் பற்றி அறிய வேண்டுகிறோம் அதன் பலன் பற்றியும் பதிவு இடுங்கள் நன்றி

  • @saravanansutha9419
    @saravanansutha9419 3 года назад

    நன்றி ஐயா

  • @paramasivamj8332
    @paramasivamj8332 3 года назад

    அனைத்தை பற்றியும் தாங்கள் விளக்க வேண்டும் நன்றி......ஜெ.பரமசிவம் சென்னை

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 3 года назад

    வணக்கம் சார் நன்றி

  • @gugannathan5203
    @gugannathan5203 3 года назад

    mikka nandri sir

  • @hariharantk2312
    @hariharantk2312 3 года назад

    Romba nandri ayya

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan9395 3 года назад +1

    வணக்கம் சின்னராசா சார் 🙏

  • @kavithaashiv3391
    @kavithaashiv3391 4 месяца назад

    Sir. Please tell about horai and if chandrasatama days cab do good things..please advise

  • @arthibalaji1212
    @arthibalaji1212 3 года назад

    Thank you very much sir..

  • @nirmalk20
    @nirmalk20 Месяц назад

    Sir .....one small doubt Plz clarify 🙏🏻
    Naan valarpirai chathurthi il piranthen ....so thithi soonyam raasigal ....ரிஷபம், கும்பம்
    So en raasi kattam la......no Graham in these raasigal ...so bathipu irukka illaya ?
    So intha raasigal enaku 2nd veedu and 5th veedu aaga varuthu (naan magara lagnam)
    Appo 2nd veedu and 5th veedu kettu vittatha? Kudumbam , poorva punyam, kuzhandai kettu vittatha ??
    Plz clarify 🙏🏻

  • @brramachandra2527
    @brramachandra2527 8 месяцев назад

    sir sila josiyargal solranga jathagathula 6,8,12 la chandran erundhu andha veetu adhibadhi epdi erundhaalum avanga tirupathi poga koodadhu prechana varum kadan varumnu bayamurutharanga..edhu unmaiya?en epdi solranga?kovilukku pona eppodhum nalla vishayam dhane🤔

  • @astrosirkazhisiva.suthakar944
    @astrosirkazhisiva.suthakar944 3 года назад

    , வணக்கம் குரு விளக்கம் அருமை எனக்கு சதுர்த்திசசி திதி நான் என்ன செய்வது விளக்கம் சூப்பர் குருவே

  • @yuvarajdhinakaran5996
    @yuvarajdhinakaran5996 3 года назад

    vera level sir....

  • @frrty-i1e
    @frrty-i1e 3 года назад +2

    Sir please kindly explain how thithi soonyam affects predictions..and how we calculate..? What are the exemptions? Please … need detailed analysis

    • @gopalakrishnan4110
      @gopalakrishnan4110 3 года назад

      வணக்கம் . மிகச் சரியான விளக்கம் . மிக்க நன்றி .

  • @babusundar4277
    @babusundar4277 3 года назад

    சார் வணக்கம். வாரம், நட்சத்திரம்,திதி,யோகம், கரணம்.இது குறித்து ஒரு பதிவு போடுங்கள் ஐயா.

  • @murugesanjothidar6547
    @murugesanjothidar6547 Год назад

    Verycorrectsir

  • @velkakkatamilastrology
    @velkakkatamilastrology 3 года назад

    Satisfying explanation

  • @sureshraja518
    @sureshraja518 3 года назад

    சின்னராஜ் ஐயா வணக்கம் முடக்கு நட்சத்திரம் முடக்கு ராசி பற்றி கூறுங்கள் சீக்கிரம் ஒரு பதிவு போடுங்கள்

  • @saranvikas5732
    @saranvikas5732 3 года назад

    நன்றி அண்ணா கரணம் யோகம் பற்றி விளக்கம் கொடுங்கள் அண்ணா அதிகண்டம் யோகம் நல்லதில்லையா சொல்லுங்க pl

  • @devasathish2820
    @devasathish2820 3 года назад

    Super anna 🙏🏻🙏🏻🙏🏻

  • @sundaramsundaram7675
    @sundaramsundaram7675 3 года назад

    Sir vanakam medhuna lakanam
    2nd house Mars Mercury sun ketu
    Thithi sunayam 7th house guru vakaram enudai economic
    Epadi erukum Sir
    Marriage only use mekavm
    Aarumai speck wel come
    Good information thanks sir

  • @24rkris
    @24rkris 3 года назад

    முடக்கு ராசி பற்றி ஒரு தனி பதிவு செய்யவும்

  • @saranrajan6512
    @saranrajan6512 3 года назад

    Hey hey hey!!!! Anna picture Seme cool !!

  • @prabhatprabhat5212
    @prabhatprabhat5212 3 года назад

    வணக்கம் ஐயா நா.பத்மநாபன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nagaraj8044
    @nagaraj8044 3 года назад

    Thanks Sir

  • @g.shanmugam5930
    @g.shanmugam5930 3 года назад

    குருவே சரணம்.

  • @shivu-w8i
    @shivu-w8i Год назад

    வணக்கம்சார் சிவசிவ

  • @kuttyponnumusickuttyponnum8816
    @kuttyponnumusickuttyponnum8816 2 года назад

    Sir vankam kadaka laknam surayan.mesham il utcham anal sasti thithi pranthu ullathaal thithi sonniya rasi ya mesam varuthu so suryan.mulimagaya valu ilanthu vittaraa ?Pls reply pannunga sir
    😟

  • @gangan1247
    @gangan1247 3 года назад

    Sir, pls a video on moondram/4th pirai darshan and its thithi day details

  • @harirmp1804
    @harirmp1804 3 года назад

    அடுத்த பதிவு யோகி அவயோகி பற்றி செய்யுங்கள்

  • @shivu3
    @shivu3 3 года назад

    தணிகாசலம் மலர்கொடிக்கும் போன்பண்ணுங்கள் அய்யா ராஜா அவர்களே சிவ சிவ

  • @sambandanpalani4575
    @sambandanpalani4575 3 года назад

    Thanks