வணக்கம் ஐயாஎதிர் பார்த காணொலி ஐயா மிக்க மகிழ்சிபலர் சொல்ல கேட்டு விட்டேன் நீங்கள் சொல்ல எதிர் பார்தேன்நன்றி ஒரு பிரபல ஜோதிடர் சொண்னார் ஐயா மன்னிக்கனும் நான் யாரையும் குறை சொல்லவில்லை திதிசூன்ய வீட்டில் இருக்கும் திதிசூன்ய கிரகம் நல்ல கெட்ட பலன்களை செய்வதில்லை என்றார்கள் அப்போ சுக்கிறதசா என்ன ஆவது எனக்குதேய்பறை திரையோதசி திதிரிசப சிம்ம வீடுகள் சூன்யமசூன்யவீட்டு சுக்கிறன் இன்னொறு சூன்ய வீடாகிய சிம்மத்தில் இருக்கிறார் தசா நடக்கிறது சுயபுதிதியிலேயே ஆறும் எட்டும் மூன்றும் வேலை செய்கிறது திசாவின் துவக்வத்திலேயே. இடம் வாங்கினோம் வராது என்றிருந்த வந்து கீழே விழுந்து கையில அடி அடுத்து இடது கண்னில் அடுபட்டதுசரியாகி விட்டது இறையருளால் பெருசா பாதிக்காம போனதுசரி
உங்களின் ஒவ்வொரு பதிவும் மிக அருமையான தகவல்கள் கூறுகின்றன, மேலும் இப் பதிவில் பலன் எடுக்க எவை முக்கியமானவை என்று கூறிய விதம் மிக அருமை, குழப்பத்தை தீர்த்தமைக்கு மிக்க நன்றி ஐயா வணக்கம்.
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான் தனுஷ், மீனம் திதி சூனிய ராசி என் பிறப்பு ராசி மீனம் நட்சத்திரம் பூரட்டாதி லக்கின புள்ளி புனர்பூசம் எனக்கு அதிக தொடர்பு கொண்டவர் குரு நான்
வணக்கம்.இது பலருக்கும் உள்ள நெடுநாளைய குழப்பம் ஏன் எனக்கே இந்த குழப்பம் இருந்தது உங்களின் இந்த பதிவு ஒரளவு தெளிவுப் படுத்தி விட்டது என்றே கூறலாம்.உங்களது பதிவுகள் எப்போதுமே தெள்ள தெளிவாக,அனைவரும் எளிதில் புரியும்படி இருக்கும் என்பதில் சந்தேமே இல்லை.இது போன்ற பதிவுகளை பதிவிடுங்கள். நன்றி!உங்களது இந்த பயனுள்ள சேவை தொடர இறைவனை வேண்டுகிறேன்.நன்றி!நன்றி!💐💐👌👌🌸🌸🙏🙏🙏
Excellent presentation of facts have been brought by you. Please enlighten me on badhagathipathi. How important is badhagasthanam? Thank you. I am eagerly waiting for your reply.
Hi Sir, I am trying continuously sir, plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
ஐயா எனக்கு ஒரு சந்தேகம் தயவுசெய்து எனது சந்தேகத்தை தாங்கள் தான் தீர்த்து வைக்க வேண்டும். ஊர்:சிவகாசி பிறந்த நாள்:10.12.2002 நேரம்:முற்பகல் 11:30 அன்று பிறந்தேன் எனது ஜாதகத்தில் கும்ப லக்னம், கும்ப ராசி மற்றும் அவிட்டம் நட்சத்திரம் என்று உள்ளது. எனது ராசி, லக்னம் மற்றும் நட்சத்திரம் சரியாக உள்ளதா என்று தயவுசெய்து கூறுங்கள் ஐயா🙏🙏🙏🙏.
Sir, actually I wanted to know the importance of thithi soonyam in percentage terms. For example 75-25 pc for dasa-bukti. To what extent the planets in a thithi soonya rasi will lose its power if it doesn't come under exemption category? Thanks for your explanations 🙏
Heard your explanation thithi yoga karanam I find astrologers asking to do thithi devatha worship For example for those born on chaturdashi Worship Lord Shiva etc etc Is this reliable/true
வணக்கம் குரு ஜி, உங்கள் பதிவுகள் அனைத்து மிக்க அருமை, பெயர்: சிவசங்கர், DOB: 17.06.1989 Time: 5.12.am, place: Erode. தொழில் மற்றும் மனைவி கவலைக்கிடம், விடியல் உண்டா, கடந்த சில ஆண்டுகளாக பிரச்சனை நடந்து வருவது. கிட்டத்தட்ட அனைத்தையும் இலந்த நிலை. தயவு செய்து பலன் கூறுங்கள், பல கோடி நன்றிகள்.🙏🙏🙏🙏🙏🙏🙏
Sir welcome , l was born 15-11-1997 time 6.28am, now I m studying tnpsc grp 1 exam , raagu thasai going on , which puthi to create marriage myself , please give any idea sir
மக்களுக்கு ஜோதிடம் பற்றிய தகவல்களை நுணுக்கமாக வழங்கும் ஆஸ்ட்ரோ ஸ்ரீராம் ஜி அவர்களுக்கு வணக்கம். என் date of birth: 20-3-1992. Time: 2:30am. எனக்கு அரசாங்க வேலை கிடைக்குமா? அல்லது சுய தொழில் செய்யலாமா? செவ்வாய் மற்றும் சனி பகவானின் பார்வைகள் எனக்கு நன்மைகளை செய்யுமா? தயவு செய்து பதில் தாருங்கள் குருஜி...நன்றி.
ஐயா, வணக்கம் என் பெயர் M Gayathri நான் உங்கள் அனைத்து பதிவுகளையும் பார்த்துள்ளேன் அனைத்தும் மிகவும் பயன்னுள்ளதாக அமைந்துள்ளது என்பிறந்தநாள் 20.05.1995 ஊர் சென்னை நேரம் காலை 2.10AM எனக்கு சொந்த வீடு கட்டும் யாகம் உள்ளதா? உள்ளது என்றால் எப்பொழுது நான் இப்பொழுது 6 மாதம் மாதமாக உள்ளேன் என் தந்தை எனக்கு குழந்தையாக வரும் யோகம் உள்ளதா என்னெனில் அவர் நான் 10ஆம் வகுப்பு படித்தபோது தவரிவிட்டார்.... மேலும் எனக்கு எவ்வகையான தொழில் அல்லது வேலையில் இருந்து நெடு நாட்கள் பொருள் இட்டும் வாய்ப்பு உள்ளது நான் M.Com முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். உங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி
ஐயா 4 வார விடாமுயற்சி! என் அண்ணன் மகள் 15.11.1990,இரவு 7.57 க்கு கும்பகோணத்தில் பிறந்தார். திருமணம் சொந்தமா அந்நியமா?கணவர் எப்படிபட்டவர். திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்,?
Guru g ku vanakam guru astrology la neenga chakravarthy g. 3 Varama muyarichi seiran guru g yena vazhakai naila. Birthday 28.04.1990 Time 1.30 pm place dindugul. First marriage vazhakai Sarila. Divorce kedaikum, Ila second marriage life epadi. Marriage panathuila irunthu vazhakai problem iruku g yeila seingam vadudan. Vazhakai, future epadi irukum guru g.
ஐயா, வணக்கம் என் பெயர் Deepak R நான் உங்கள் இரு செனல்களில் வரும் அனைத்து பதிவுகளையும் பார்த்துள்ளேன் அனைத்தும் மிகவும் பயன்னுள்ளதாக அமைந்துள்ளது என்பிறந்தநாள் 06.11.1994 ஊர் சென்னை நேரம் மாலை 6.10PM # எனக்கு எவ்வகையான தொழில் அல்லது வேலையில் இருந்து நெடு நாட்கள் பொருள் இட்டும் வாய்ப்பு உள்ளது, ஏனெனில் வேலையில் மாற்றம் அடிக்கடி நிகழ்கிறது..... நான் professional course Data science பயில உள்ளேன்.... # என் மனைவி இப்பொழுது 6 மாதம் மாதமாக உள்ளார் என் குழந்தையாக வரும் யோகம் என் கடன் அடைந்து சொந்த வீடு கட்டும் யோநகம் உள்ளதா? # வெளிநாட்டு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா? தங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி
தேர்வு எழுதி நேர்முக தேர்வுக்காக காத்திருக்கிறேன் அரசு வேலை கிடைக்குமா?காலசர்ப்பதோஷம் 33 வயது வரை எந்த நல்லதும் நடக்காது என்கிறார்கள், உண்மையா? அஸ்தங்கமாகியிருக்கும் 8, 9-க்குடைய சனி தசை எப்படி இருக்கும்? 13.4.1998,10.10am, தர்மபுரி, முருகன்
ஐயா வணக்கம் பலதடவை கேள்வி கேட்டேன் பதில் கிடைக்கவில்லை தயவு கூர்ந்து ஒரு முறை பதில் தாருங்கள் திருமணம் எப்போது நடக்கும் எந்த தொழில் செய்யலாம் நன்றி 19/08/94 03:19pm erode
Sir this is my fifth attempt please reply me this Saturday Ragul 27/07/2001 udumalpet government job yeppa kidaikum sir OR which job is best for me please reply sir 🥺
Guru g ku vanakam guru astrology la neenga chakravarthy g. 3 Varama muyarichi seiran guru g ena vazhakai naila veli solunga g. Birthday 28.04.1990 Time 1.30 pm place dindugul. First marriage vazhakai Sarila. Divorce kedaikum, Ila second marriage life epadi. Marriage pakathuila irunthu vazhakai problem iruku g eila seingam vadudam. Vazhakai, future epadi irukum guru g.
@@SriMahalakshmiJothidam குருஜி அவர்களுக்கு வணக்கம்.குருஜி அவர்கள் ஜோதிடத்தில் ஒரு சக்கரவர்த்திமூன்று வாரங்களாக உங்களிடம் கேள்வி கேட்க முயற்சிக்கிறேன்.பிறந்த தேதி 28.04.1990.பிறந்த நேரம் 1.30 pm.பிறந்த இடம் திண்டுக்கல். நான் கல்யாணம் செய்து எனக்கு கல்யாண வாழ்க்கை சரி இல்லை எனக்கு இந்த வாழ்க்கை தொடருமா இல்லை இரண்டாவது திருமணம் சிறப்பாக அமையுமா. கடந்த இரண்டு வருடங்களாக எல்லாவித அசிங்கங்களையும் பட்டுவிட்டேன்.வருங்காலத்து எனது வாழ்க்கை சுகபோகங்கள் எப்படி இருக்கும் குரு ஜி
வணக்கம் ஐயா.. திருமணப்பொருத்தம் பார்க்கும் போது ......10 பொருத்தம் என்பது failure concept....அது சரி வராது.... நித்ய நாம யோகங்களின் பொருத்தம் ஆணுக்கும் பெண்ணுக்கும் பார்க்க வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள்....உங்கள் கருத்து என்ன?
Sri vanakam With hopes sending you this comment 2nd time.. Ranjith 5.15 pm, 07-08-1996 , vellore I'm interested in learning astrology do I have I God's blessings to learn astrology Then I completely my MBA in healthcare & hospital systems management, will I be able to do phd in same field and how will be my career in healthcare sector will be able to do phd & sign in green ink... Please see my chart & let me know the predictions sir Thanks a lot
Date of Birth 6/8/1988, Time 4:45 am, Palakkad Tell me about my job Sir..I want to be a farmer Sir.. Can I succeed in poultry & fish farming.? When can I start farm..? Plz tell me about my guru desha
வணக்கம் ஐயாஎதிர் பார்த காணொலி ஐயா மிக்க மகிழ்சிபலர் சொல்ல கேட்டு விட்டேன் நீங்கள் சொல்ல எதிர் பார்தேன்நன்றி ஒரு பிரபல ஜோதிடர் சொண்னார் ஐயா மன்னிக்கனும் நான் யாரையும் குறை
சொல்லவில்லை திதிசூன்ய வீட்டில் இருக்கும் திதிசூன்ய கிரகம் நல்ல கெட்ட பலன்களை செய்வதில்லை என்றார்கள் அப்போ சுக்கிறதசா என்ன ஆவது எனக்குதேய்பறை திரையோதசி திதிரிசப சிம்ம வீடுகள் சூன்யமசூன்யவீட்டு சுக்கிறன் இன்னொறு சூன்ய வீடாகிய சிம்மத்தில் இருக்கிறார் தசா நடக்கிறது சுயபுதிதியிலேயே ஆறும் எட்டும் மூன்றும் வேலை செய்கிறது திசாவின் துவக்வத்திலேயே. இடம் வாங்கினோம் வராது என்றிருந்த வந்து கீழே விழுந்து கையில அடி அடுத்து இடது கண்னில் அடுபட்டதுசரியாகி விட்டது இறையருளால் பெருசா பாதிக்காம போனதுசரி
நீண்ட நாட்களாக இருந்து வந்த சந்தேகங்களுக்கு ஒரு ஆணித்தரமான மற்றும் தெளிவான விளக்கம்.. சிறப்பு.. நன்றி
உண்மையான தகவள்கள் உங்களிடமிருந்தே கிடைக்க பெறுகிறேன் ஐயா மிக்க நண்றி🙏🙏🙏
மத்த வீடியோவா பார்க்கிறாதில்லை ன்னு தெளிவா தெரிது😂😂
“விருந்தில் பரிமாறப்படும் ஊறுகாய்” விளக்கம் அருமை சார்..🙏🙏🙏🌹
சிறப்பு அய்யா
ஒரு வாசகரின்
கோரிக்கையை ஏற்று
இத்தனைக்கும் விரைவில்
பதிவுஇட்டது மிக்க மகிழ்ச்சி
திதி பற்றிப் விளக்கம்
மிகவும் அருமை.
திதி - இறப்பிற்கு வருவது திதி
உண்மையான தகவல்.
Sir🙏👏👌👍 நீங்கள் சொன்னது மனம் மகிழ்ச்சி அடைகிறேன். 🙏🙏🙏🙏🙏
அன்புள்ள அண்ணா நிறைய பேர் திதிசூன்யம் கரணம வேலை செய்யும் மிகவும் முக்கியம் ஆய்வில் நிருபணமாகிஉள்ளதுஎன்றுஆணித்தரமாக கூறுகிறார்களே
உங்களின் ஒவ்வொரு பதிவும் மிக அருமையான தகவல்கள் கூறுகின்றன, மேலும் இப் பதிவில் பலன் எடுக்க எவை முக்கியமானவை என்று கூறிய விதம் மிக அருமை, குழப்பத்தை தீர்த்தமைக்கு மிக்க நன்றி ஐயா வணக்கம்.
அருமை எதிர் பார்த்த காணோலி நன்றி குருநாதரே 🙏🌹
அருமை அருமை ஐயா..உங்கள் காணொளி கேட்டாலே மனம் புத்துணர்ச்சி அடைகிறது..
மிக்க மகிழ்ச்சி.
மலேசியா சாந்தகுமாரி.
நற்பவி நற்பவி நற்பவி.
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான் தனுஷ், மீனம் திதி சூனிய ராசி என் பிறப்பு ராசி மீனம் நட்சத்திரம் பூரட்டாதி லக்கின புள்ளி புனர்பூசம் எனக்கு அதிக தொடர்பு கொண்டவர் குரு நான்
நெளிவு சுழிவைப் பிரித்து மேயும்
தெளிவுடை பழுதிலாத நல்ல பதிவு
எனது சந்தேகத்தை தீர்த்த நல்ல தெளிவான பதிவு.நன்றி
Na ungaloda fan.... Elarum vaai irukunu pesuvanga... Neenga matumtha theriyum na theriyum ilana theriyathunu pesura maari irukumm...❤
What you said is correct.if we start telling palan considering thithi, yogam, and kanam it will only lead to confusion .
நீ (ங்க) வேற லெவல் தல ♥
வணக்கம்.இது பலருக்கும் உள்ள நெடுநாளைய
குழப்பம் ஏன் எனக்கே இந்த குழப்பம் இருந்தது
உங்களின் இந்த பதிவு ஒரளவு தெளிவுப் படுத்தி விட்டது என்றே கூறலாம்.உங்களது பதிவுகள் எப்போதுமே தெள்ள தெளிவாக,அனைவரும் எளிதில் புரியும்படி இருக்கும் என்பதில் சந்தேமே இல்லை.இது போன்ற பதிவுகளை பதிவிடுங்கள்.
நன்றி!உங்களது இந்த பயனுள்ள சேவை தொடர இறைவனை வேண்டுகிறேன்.நன்றி!நன்றி!💐💐👌👌🌸🌸🙏🙏🙏
மிக அருமையாக கூறினீர்கள் நன்றி ஐயா
மிக அருமையான தகவல் நன்றி குருஜி வணக்கம்
Thank you so much. My doubts are cleared. Regards..Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai
அருமையான விளக்கம் ஐயா
Excellent Ayya 🎉🎉
வேற லெவல் சார் நீங்க
Super explanation sir ❤
Thanks Guruji for giving clarity at 2:40 and 4:40 and 7:00 and 10:10 and 11:30
Excellent presentation of facts have been brought by you. Please enlighten me on badhagathipathi. How important is badhagasthanam? Thank you. I am eagerly waiting for your reply.
ஐயா உங்கள் விளக்கம் அருமை 👑🙏
Very nice explain sir, thank you so much 🙏🙏🙏
நன்றி அண்ணா👍
முடக்கு நட்சத்திரம்,ராசி,அதிபதி பற்றி பதிவிடுங்கள் ஐயா......,
அருமையான பதிவு. மிக்க நன்றி.
அய்யா வணக்கம். உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை. அய்யா எப்படி ராகுக்கலாம் எமண்டாம் கண்டுபிடிப்பது. பதிலுக்காக காத்து இருக்கிறேன். நன்றி
வணக்கம் ஐயா.ஆடிட்டர் மற்றும் புள்ளியியல் துறைக்கு எந்த கிரகத்தின் சம்பந்தம் எந்த இடத்துடன் எப்படி இருக்க வேண்டும் ஐயா.விளக்கவும் ஐயா.🙏🙏
மிக்க நன்றி அய்யா.
மிக மிக அருமை நன்றி
வலர் பிறை அஷ்டமிக்கும் தேய்பிறை அஷ்டமிக்கும் உள்ள வித்தியாசம் என்ன
Intha video va ippo than parthen doubt clear Achu sir thank you
அருமையான பதிவு நன்றி ஐயா
Thanks Sir 🙏🙏🙏
Sir pls explain about mudakku natchathiram...
Thanks
ஐயா வணக்கம்,திதியில் முதல் கரணம்,இராண்டாம் கரணம் என்றால் என்ன?
Hi Sir,
I am trying continuously sir,
plz answer my questions sir.
1996.07.09 | 5.05am | Male
Medicine 4th year at Foreign University.
1. Government Hospital My countryla கிடைக்குமா?
2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
3. Marriage Life எப்படி இருக்கும்?
4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
Nice video sir
It's useful
From Ranjith
பல ஜோதிட பிதற்றல்களை தொகுத்து வீடியோ வெளியிடுங்கள் ஐயா
Guru va saranam 🙏 sukarn karumavi pathi buddhan karumavi pathi guru karumavi please sallka guru va saranam 🙏🙏🙏🙏🙏
வணக்கம் ஜயா இது 7 வது வார முயற்சி 7/10/1984 இரவு 1.15 கடலூர் சொந்த வீடு பாக்கியம் எப்போது அமையும் இந்த வாரம் பதில் அளிக்கவும் ஜயா
சூப்பர் சரியாகச் சொன்னீர்கள்
அன்புள்ள அண்ணா நான் ஜோதிட த்தை கற்று தொழிலாக செய்ய முடியுமா 6.9.1976மதுரை காலை 11.10.சனி திசை எப்படி இருக்கும்
ஐயா எனக்கு ஒரு சந்தேகம் தயவுசெய்து எனது சந்தேகத்தை தாங்கள் தான் தீர்த்து வைக்க வேண்டும்.
ஊர்:சிவகாசி
பிறந்த நாள்:10.12.2002
நேரம்:முற்பகல் 11:30
அன்று பிறந்தேன் எனது ஜாதகத்தில் கும்ப லக்னம், கும்ப ராசி மற்றும் அவிட்டம் நட்சத்திரம் என்று உள்ளது. எனது ராசி, லக்னம் மற்றும் நட்சத்திரம் சரியாக உள்ளதா என்று தயவுசெய்து கூறுங்கள் ஐயா🙏🙏🙏🙏.
Sir, actually I wanted to know the importance of thithi soonyam in percentage terms. For example 75-25 pc for dasa-bukti. To what extent the planets in a thithi soonya rasi will lose its power if it doesn't come under exemption category? Thanks for your explanations 🙏
ஜயா நான் வணிசை கரணத்தில் பிறந்தேன் எனக்கு விருச்சிக லக்னம் 7 ஆம் இடத்தில் சூரியன்+சுக்கிரன் இருக்கு குரு இதை பார்க்கிறார் இது பலன் என்ன
🙏. Excellent sir. Nice explanation.
Sukarn karumavi pathi guru karumavi SANI karumavi pathiya sallka 🐐🐂👯🦀🦁💃⚖️🦂🏹🐊⚱️🐟🐟😠😠👿👿😡😡😡😡😡😡
Sir magara laknam thithi soonya rasi midhunam and kannila entha gragamum illai sir. no problem ah sir .
Thank you for these video sir 🙏🙏🙏
Heard your explanation thithi yoga karanam
I find astrologers asking to do thithi devatha worship
For example for those born on chaturdashi
Worship Lord Shiva etc etc
Is this reliable/true
நன்றி ஐயா
OUR ASTRO GURU SRI RAM JI.
THANK YOU SIR
Nice explanation Sir. Tq
Arumai sir vere level 🙏
Sir, super🙏🙏
நீண்ட நாள் முயற்சி, ஆகாஷ். 2/12/1996. 1.46pm chennai. அரசு வேலை எப்போது கிடைக்கும்? லச்சங்களில் சம்பாதிப்பேனா? நன்றி.
வணக்கம் குரு ஜி,
உங்கள் பதிவுகள் அனைத்து மிக்க அருமை,
பெயர்: சிவசங்கர்,
DOB: 17.06.1989
Time: 5.12.am, place: Erode.
தொழில் மற்றும் மனைவி கவலைக்கிடம்,
விடியல் உண்டா,
கடந்த சில ஆண்டுகளாக பிரச்சனை நடந்து வருவது.
கிட்டத்தட்ட அனைத்தையும் இலந்த நிலை. தயவு செய்து பலன் கூறுங்கள், பல கோடி நன்றிகள்.🙏🙏🙏🙏🙏🙏🙏
❤very right
அவயோகி எந்த நிலையில் இருந்தாலும் நல்ல பலன் செய்யவில்லயே
Mass 👌🔥
Rupanalla kata please guru 13/08/1999 12:05 night please government job kadikama please guru please guru va saranam 🙏🙏🙏🐐🐂👯🦀🦁💃⚖️🦂🏹🐊⚱️🐟🐟
Sir welcome , l was born 15-11-1997 time 6.28am, now I m studying tnpsc grp 1 exam , raagu thasai going on , which puthi to create marriage myself , please give any idea sir
மக்களுக்கு ஜோதிடம் பற்றிய தகவல்களை நுணுக்கமாக வழங்கும் ஆஸ்ட்ரோ ஸ்ரீராம் ஜி அவர்களுக்கு வணக்கம்.
என் date of birth: 20-3-1992. Time: 2:30am. எனக்கு அரசாங்க வேலை கிடைக்குமா? அல்லது சுய தொழில் செய்யலாமா? செவ்வாய் மற்றும் சனி பகவானின் பார்வைகள் எனக்கு நன்மைகளை செய்யுமா? தயவு செய்து பதில் தாருங்கள் குருஜி...நன்றி.
ஐயா வணக்கம் சரியாக சொன்னீர்கள்
Ayya true
My experience thirthi
Suniyam pratical correct
Nice sir💐 oru doubt sir? Chandran 'nai valarpirai, theipirai nu yeppadi find pananum? Sir
சூரியன் முதல் 7 வீட்டில் சந்திரன் இருந்தாள் வளர்பிறை
@@SriMahalakshmiJothidam nandri sir...💐
Sir...enaku mesham la chevvai aatchi moolatrikona valu oda irukaru. Aana naa pirantha thithi shashti. Lagnathuku 10 aam kendrathula irukaru. Antha nambikai la than..naa IAS ku try panitu iruken
Sir buthan bhagavan karma vinai pathi oru video podanga sir
ஐயா, வணக்கம் என் பெயர் M Gayathri நான் உங்கள் அனைத்து பதிவுகளையும் பார்த்துள்ளேன் அனைத்தும் மிகவும் பயன்னுள்ளதாக அமைந்துள்ளது என்பிறந்தநாள் 20.05.1995 ஊர் சென்னை நேரம் காலை 2.10AM
எனக்கு சொந்த வீடு கட்டும் யாகம் உள்ளதா? உள்ளது என்றால் எப்பொழுது
நான் இப்பொழுது 6 மாதம் மாதமாக உள்ளேன் என் தந்தை எனக்கு குழந்தையாக வரும் யோகம் உள்ளதா என்னெனில் அவர் நான் 10ஆம் வகுப்பு படித்தபோது தவரிவிட்டார்....
மேலும் எனக்கு எவ்வகையான தொழில் அல்லது வேலையில் இருந்து நெடு நாட்கள் பொருள் இட்டும் வாய்ப்பு உள்ளது நான் M.Com முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன்.
உங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி
ஐயா வணக்கம்
நான் கேட்ட கேள்விக்கு உண்ணும் பதில் கிடைக்கவில்லை
28.12.1993
Time 1.25
Yan கணவருக்கு எப்போ அரசு வேலை கிடைக்கும் சொல்லுங்க pls
ஐயா 4 வார விடாமுயற்சி! என் அண்ணன் மகள் 15.11.1990,இரவு 7.57 க்கு கும்பகோணத்தில் பிறந்தார். திருமணம் சொந்தமா அந்நியமா?கணவர் எப்படிபட்டவர்.
திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்,?
2022 marriage
சொந்தத்தில் தந்தை வழியில் வாய்ப்பு அதிகம்
Guruji vanakkam 20081972 1130pm chengalpat kindly guide balance Ragu dasha....Own business success? When credit disclose..
காவ்யா மணப்பாறை 16.10.92 மாலை 4.32 அரசு வேலை அமையுமா ...தனியார் வேலை அமையுமா( ஒரு வேலை எப்பொழுது அமையும் )எதிர்காலம் எப்படி இருக்கும்
I'm waiting for your appointment
Guru g ku vanakam guru astrology la neenga chakravarthy g. 3 Varama muyarichi seiran guru g yena vazhakai naila. Birthday 28.04.1990 Time 1.30 pm place dindugul. First marriage vazhakai Sarila. Divorce kedaikum, Ila second marriage life epadi. Marriage panathuila irunthu vazhakai problem iruku g yeila seingam vadudan. Vazhakai, future epadi irukum guru g.
Super guruji
பௌர்ணமியில் பிறந்தால் லக்கிணாதிபதி நின்ற பாகவத்தை லக்கிணமாக கொண்டு பலன் எடுக்கவேண்டுமா ஐயா
No
My brother horoscope 22/9/1991.4:30am.salem.when marriage happened?
ஐயா, வணக்கம் என் பெயர் Deepak R நான் உங்கள் இரு செனல்களில் வரும் அனைத்து பதிவுகளையும் பார்த்துள்ளேன் அனைத்தும் மிகவும் பயன்னுள்ளதாக அமைந்துள்ளது என்பிறந்தநாள் 06.11.1994 ஊர் சென்னை நேரம் மாலை 6.10PM
# எனக்கு எவ்வகையான தொழில் அல்லது வேலையில் இருந்து நெடு நாட்கள் பொருள் இட்டும் வாய்ப்பு உள்ளது, ஏனெனில் வேலையில் மாற்றம் அடிக்கடி நிகழ்கிறது..... நான் professional course Data science பயில உள்ளேன்....
# என் மனைவி இப்பொழுது 6 மாதம் மாதமாக உள்ளார் என் குழந்தையாக வரும் யோகம் என் கடன் அடைந்து சொந்த வீடு கட்டும் யோநகம் உள்ளதா?
# வெளிநாட்டு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா?
தங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி
தேர்வு எழுதி நேர்முக தேர்வுக்காக காத்திருக்கிறேன் அரசு வேலை கிடைக்குமா?காலசர்ப்பதோஷம் 33 வயது வரை எந்த நல்லதும் நடக்காது என்கிறார்கள், உண்மையா? அஸ்தங்கமாகியிருக்கும் 8, 9-க்குடைய சனி தசை எப்படி இருக்கும்? 13.4.1998,10.10am, தர்மபுரி, முருகன்
ஐயா வணக்கம் பலதடவை கேள்வி கேட்டேன் பதில் கிடைக்கவில்லை தயவு கூர்ந்து ஒரு முறை பதில் தாருங்கள் திருமணம் எப்போது நடக்கும் எந்த தொழில் செய்யலாம் நன்றி 19/08/94 03:19pm erode
vanakkam sir hame prasath date 8/6/1989 time 6.45 am tisaiyavilai work or business solunga sir
🙏 thanks
ஷஷ்டி திதியில் பிறந்தவருக்கு சந்திரன் சிம்மத்தில் மகம் நட்சத்திரத்தில் இருக்கிறார் அப்போ சந்திரன் திதி சூன்யம் அடைய்ந்து விடுவாரா?
Wrong
Sir this is my fifth attempt please reply me this Saturday Ragul 27/07/2001 udumalpet government job yeppa kidaikum sir OR which job is best for me please reply sir 🥺
Vannakam sir 🙏
கிரகாமாலிகா யோகம் பற்றி கூறவும்
ஐயா புலனாய்வுத்துறைக்கு ராகுவின் தயவு தேவை ஐயா கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா
Yes+ viruchigam ragu
@@SriMahalakshmiJothidam நன்றி குருவே
Guru g ku vanakam guru astrology la neenga chakravarthy g. 3 Varama muyarichi seiran guru g ena vazhakai naila veli solunga g. Birthday 28.04.1990 Time 1.30 pm place dindugul. First marriage vazhakai Sarila. Divorce kedaikum, Ila second marriage life epadi. Marriage pakathuila irunthu vazhakai problem iruku g eila seingam vadudam. Vazhakai, future epadi irukum guru g.
Send your questions fully Tamil are English .
@@SriMahalakshmiJothidam குருஜி அவர்களுக்கு வணக்கம்.குருஜி அவர்கள் ஜோதிடத்தில் ஒரு சக்கரவர்த்திமூன்று வாரங்களாக உங்களிடம் கேள்வி கேட்க முயற்சிக்கிறேன்.பிறந்த தேதி 28.04.1990.பிறந்த நேரம் 1.30 pm.பிறந்த இடம் திண்டுக்கல். நான் கல்யாணம் செய்து எனக்கு கல்யாண வாழ்க்கை சரி இல்லை எனக்கு இந்த வாழ்க்கை தொடருமா இல்லை இரண்டாவது திருமணம் சிறப்பாக அமையுமா. கடந்த இரண்டு வருடங்களாக எல்லாவித அசிங்கங்களையும் பட்டுவிட்டேன்.வருங்காலத்து எனது வாழ்க்கை சுகபோகங்கள் எப்படி இருக்கும் குரு ஜி
வணக்கம் ஐயா.. திருமணப்பொருத்தம் பார்க்கும் போது ......10 பொருத்தம் என்பது failure concept....அது சரி வராது.... நித்ய நாம யோகங்களின் பொருத்தம் ஆணுக்கும் பெண்ணுக்கும் பார்க்க வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள்....உங்கள் கருத்து என்ன?
Nava graga matching only right
Sir my daughter's DOB 30.08.2001. 6.14.am. Coimbatore. How will be raghu dasa. Is there any chance for abroad for doing PG.
Sri vanakam
With hopes sending you this comment 2nd time..
Ranjith 5.15 pm, 07-08-1996 , vellore
I'm interested in learning astrology do I have I God's blessings to learn astrology
Then I completely my MBA in healthcare & hospital systems management, will I be able to do phd in same field and how will be my career in healthcare sector will be able to do phd & sign in green ink...
Please see my chart & let me know the predictions sir
Thanks a lot
Date of Birth 6/8/1988, Time 4:45 am, Palakkad Tell me about my job Sir..I want to be a farmer Sir.. Can I succeed in poultry & fish farming.? When can I start farm..? Plz tell me about my guru desha