இந்தப் பாடல்களை கேட்டால் நடிகை, சுமித்ராவை மறக்கமுடியாது. பாடல்கள் அனைத்தும் அருமை, அருமை, என் சிறுவயதில் கேட்டு மகிழ்ந்தது. ரசித்தது. என்ன அருமையான பாடல்கள், பாடல்வரிகள், இசை இந்த பாடல்களையும், அந்த நாட்களையும் மறக்க முடியுமா, இனிவருமா அந்த இனிமையான நாட்கள் ? சுரேஷ்கண்ணன் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றியும் வணக்கங்களும் !!! 6.05.2024
இந்த படத்தில் இந்த பாடல்களே இல்லையென்றால் படம் அட்டர் ப்ளாப் ஆகியிருக்கும். பாடல்களால் உயிர் பிழைத்தது மட்டுமின்றி ஓரளவு ஓடவும் செய்தது. 13 வயதிருக்கும் திருவான்மியூர் தியாகராஜாவில் பாடல்களுக்காகவே 3 முறை பார்த்து விட்டு பாடத்தை கூட மனனம் செய்யாமல் பாடல்களை மனனம் செய்து பள்ளியில் வாத்தியாரே மெச்சும் அளவுக்கு பாடும்போதே இசையுடன் கலந்து பாடிய நாட்களை நினைத்து மகிழ என்னைப்போன்ற ஏகப்பேருக்கு வாய்ப்பளித்த மொட்டையனை என்னவென்று சொல்வது.

😊😊
நான்ரசித்த பாடல் சின்ன வயசில்
பிரமாதமான பாடல்கள்
பதிவாளரை வாழ்த்துவேமோ
சிவாஜி.க.ராதா கிருஷ்ணன்
👍
ஆரம்ப கால இளைய ராஜாவை நினைவுக்கு கொண்டு வரும் உங்கள் பதிவுக்கு நன்றி பல தலைவா.❤❤❤
கரூர் ஜெயக்குமார் சகோ வணக்கம் பாடல்கள் சூப்பர் சார் வாழ்த்துக்கள்
👍
Super super super super super super super super super super super super super super super
Amazing music....wonderful times.
Thanks for the songs.
God bless you
இந்த படத்தில் இந்த பாடல்களே இல்லையென்றால் படம் அட்டர் ப்ளாப் ஆகியிருக்கும். பாடல்களால் உயிர் பிழைத்தது மட்டுமின்றி ஓரளவு ஓடவும் செய்தது. 13 வயதிருக்கும் திருவான்மியூர் தியாகராஜாவில் பாடல்களுக்காகவே 3 முறை பார்த்து விட்டு பாடத்தை கூட மனனம் செய்யாமல் பாடல்களை மனனம் செய்து பள்ளியில் வாத்தியாரே மெச்சும் அளவுக்கு பாடும்போதே இசையுடன் கலந்து பாடிய நாட்களை நினைத்து மகிழ என்னைப்போன்ற ஏகப்பேருக்கு வாய்ப்பளித்த மொட்டையனை என்னவென்று சொல்வது.
Good quality
❤❤❤
Salem vishnu movie song
Sir please upload Malligai Mohini and kuppathu ponnu movie songs.