Sir, many astrologers say astrology is vast like an ocean and at the same time it's also comlex and complicated. Watching your videos, I get the feeling that astrology may be vast but it is crystal clear. It's amazing how you make it look so simple. Hats off 🙏
Dear shriramji, I wish that you are appointed as a professor of astrology in the Bharathiar university, astrology department. Such a knowledgeable person should benefit the student community as well. Thanks
நமஸ்காரம் ஐயா.மிக அருமையான விளக்கம். இது வரை நீங்கள் சொல்லும் விதம் யாரும் இது வரை சொல்லியது இல்லை.தாங்கள் சொல்லிய கருத்தை என் குடும்ப உறுப்பினர்களின் ஜாதக அமைப்புடன் பார்த்ததில் மிக துல்லியமாக இருந்தது.அற்புதம் ஐயா.தங்கள் உச்சரிப்பு மிக அருமை.
அண்ணா 🙏 உங்கள் காணொலி களை தொடர்ந்து பார்த்து வருகிறேன். அருமை! 7.2.97 1.10 PM VPM . 1. அரசு வேலைக்காக முயற்சிக்கிறேன் கிடைக்குமா? எப்போது? 2. என் வாழ்க்கை துணை எப்படி அமைவார் அவர் குணம் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் எதிர்காலம் பற்றி கூறவும்
Hi Sir It's really Nice I am happy on ur general prediction Especially the way you explain things ..My Humble request is please avoid more negativity on ur sayings because you are doing only general prediction it may vary based on their horoscope and planets position. people doesn't have mentallity to think in such a way...Please be more positive in ur predictions to spread positivity and also familiar the Astrology
Good evening sir, 10th and 9th lord conjunction for meena lagna. Is higher education possible in foreign countries sir? Sun and mercury conjunction in the 5th house.
@@cutey..2256 sir, one doubt please clear me, if moon favourable for me naa, then kadakam is moon house in that house on sani Shukran there that house is yogasthanam so this sani Maha dasai have to do me possibility in my life Naa sir, please explain me Thank you
10 aum authipathi kuru 3 house resapaththil varkothamam and sani uodan serkkai yappadi eroukkum sir meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram sir
ஐயா எனக்கு ஒரு கேள்வி. ஐயா என்னைச் சுற்றி மேஷம் ♈, விருச்சிகம் ♏, சிம்மம் ♌, ராசி மற்றும் லக்னம், நட்சத்திரம் மகம், அஸ்வினி,கேட்டை, காரர்கள் உள்ளனர், இவர்களின் பேச்சால் அடுத்தவர்களை நக்கல், கேலி, இயலாமையை பற்றி பேசி மகிழ்ச்சி கொள்வது, மேலும் வாயை திறந்தால் பாம்பின் விஷம் கொண்ட பேச்சு, நெருப்பை உமிழ்வது ,பொறாமை குணம் கொண்டவர்களாக இருக்கின்றனர், மேலும் அதிபுத்திசாலி என்றநினைப்பு வேறு,எங்கு சென்றாலும் வம்பு வழக்குகள் தாங்க முடியவில்லை.இவர்கள் அனைவரும் என்னுடைய குடும்ப நபர்கள் எவ்வளவு சொன்னாலும் கேட்க மறுக்கின்றனர் பலநேரங்களில் எனக்கு இவர்களால் அவமானம்மாக உள்ளது. என்ன செய்வது என்று தெரியாமல் வேதனையாக உள்ளது. இது போன்ற ராசி அல்லது லக்னம் நபர்கள் இப்படித்தான் இருப்பார்களா அல்லது கிரக சேர்க்கையினால் ஏற்படுமா ஐயா என்னுடைய குணத்திற்கு எதிர்மாறாக உள்ளனர். நான் என் பேச்சால் செயளால் மற்றவர்களுக்கு மரியாதை குறைவு , மனது சங்கடம் ஆகாமல், அவர்கள் இடத்தில் இருந்து யோசித்து பார்த்து பேசுவேன், எந்த வேலையும் செய்யுவேன், என்னை ஏன் தெய்வம் இவர்களிடத்தில் வைத்து சோதனை செய்கின்றது. ஐயா இதைப்பற்றி விளக்கமாக காணொளி தாருங்கள் ஐயா தயவுகூர்ந்து. நன்றி இவன்லஷ்மி 🙏🙏🙏🙏🙏🕉️🪷
🙏வணக்கம் சார், நவம்பர் 8 1974, காலை 8.00 மணி, மதுரை. ராகு தசாவில் திருமண வாழ்க்கை, என் மற்றும் என் கணவரின் ஆயுட்காலம் பற்றி தயவுசெய்து சொல்லுங்கள், பங்கு சந்தய் வர்த்தகம் லாபகரமாக இருக்குமா?
ஐயா நான் ரிஷப லக்கனம் லக்கனத்தில் சனி ராகு சேர்க்கை 10 ல் சூரியன். எனக்கு சனி தசை 18 வயத்தில் ஆரம்பித்த உடன் Catering services வேலை செய்தேன் இப்போது 20 வயது சொந்தமாக செய்கிறேன் ஆனால் போதும் என்ற எண்ணமே இல்லை பலன் sollunga🙏
Ayya vanakam. Kadaga laknam, simarasi. Age 10. Middle of sukira dasai. Guru sevai in 12th house mithunam. Will he get good bussiness. Interested in robotics ayya. Pls rply.
ஐயா, கடக லக்னம், 10ம் அதிபதி லக்னத்தில் நீசம், 7,8 ம் அதிபதியான சனி மேஷத்தில் நீசம்...7ம் பார்வையாக குரு பார்க்கிறார்... இரும்பு தொழில் செய்து பெரும் நஷ்டம்..அனைத்து சொத்திலும் கடன்... மனைவி தையல் தொழில் செய்கிறார்.. எனக்கு தொழில் அமையுமா அல்லது வேலைக்கு செல்ல வேண்டுமா??
10ம் அதிபதி குரு ஆட்சி பெற்று தனித்த குரு எந்த ஒரு பாவி தொடர்பும் இல்லையே ஆனால் 12ல் சூரியன் ☀️ செவ்வாய்+சனி+புதன் உள்ளதே குருஜீ குலத்தொழில் செய்யலாமா குருஜீ வெளி மாநிலத்தில் 🎉ராகு தசை சுக்ர புத்தி நடப்பில் உள்ளதுங்க
உண்மை தான் ஜீ. என்னுடைய 8 ஆம் அதிபதி குரு 8ல் இருக்கும் 10ஆம் அதிபதியை பார்க்கிறார். என்னுடைய ஆயுள் எப்படி? Cancer போன்ற பாரிய நோய் வருமா? 04.04.1988 08.40am born in Sri Lanka, Jaffna.
முன்று மாதங்கள் முயற்சி 15.11.2007, 10.46pm, Chennai. என் தங்கை அஷ்சயா க்கு அக்டிசம். சரியாக பேசமாட்டாள். என் தங்கை சரசரி பெண்னைப் போல் எப்போழுது இருப்பால் ? என்ன செய்தால் அவளின் எதிர்காலம் சரியாகும்? sir.
மதிப்பிற்குரிய ஐயா, வணக்கம்...ஒரு சின்ன சந்தேகம்.....விருச்சிக லக்கினத்திறகு 10 ஆம் அதிபதியான சூரியன் 5 மீனத்தில் வக்கிர சுக்கிரனோடு இருக்கும் பட்சத்தில் ஆண் குழந்தைக்கான வாய்ப்பு சாத்தியமா?
ஐயா கணவர் ஜாதகம் ஜோதிடரிடம் காட்டிய போது 5 இல் சனி இருப்பதாலும் 5 ,8 அம் இட தொடர்பு கிடைப்பதாலும் குரு ராகு சேர்க்கையாலும் குழந்தை கிடைப்பதில் தடை இல்லை குறையுள்ள குழந்தை கிடைக்கும் என்று ஜோதிடர் கூறினார் குழந்தை பாக்கியம் ஜாதகத்தில் உள்ளதா குருஜி ஆரோக்கியமான குழந்தை கிடைக்குமா 😂 19/02/1987 4.23 pm Chennai🙏
Hi Sir, I am trying 5 months Sir😭😭😭 plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male l Srilanka Medicine 4th year at Foreign University. 1. My Life full ah my countryla Parents ஓட இருந்து Government work பண்ணுவனா? 2. Marriage Life எப்படி இருக்கும்? 3. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
Sir, many astrologers say astrology is vast like an ocean and at the same time it's also comlex and complicated. Watching your videos, I get the feeling that astrology may be vast but it is crystal clear. It's amazing how you make it look so simple. Hats off 🙏
, ?? ? ??
Dear shriramji, I wish that you are appointed as a professor of astrology in the Bharathiar university, astrology department. Such a knowledgeable person should benefit the student community as well. Thanks
நமஸ்காரம் ஐயா.மிக அருமையான விளக்கம். இது வரை நீங்கள் சொல்லும் விதம் யாரும் இது வரை சொல்லியது இல்லை.தாங்கள் சொல்லிய கருத்தை என் குடும்ப உறுப்பினர்களின் ஜாதக அமைப்புடன் பார்த்ததில் மிக துல்லியமாக இருந்தது.அற்புதம் ஐயா.தங்கள் உச்சரிப்பு மிக அருமை.
தெளிவான விளக்கம் சார் 👍💚
குரு மேஷம், ரிஷபம் தவிர மற்ற லக்னங்களில் அமர்ந்த பலன்களையும் சொல்லுங்கள் சார்.
தெளிவான விளக்கம் அருமை ஜி உங்கள் சேவைக்கு மிகவும் நன்றி ஜி 👍 🙋
நான் உங்கள் ரசிகர்கன் நான் ஜோதிடர் அல்ல ஜி
Thanks
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 பத்தாம் அதிபதி 12வீடுகளில் சூப்பர் 👌👌.
100% correct. Mine is Thula lagnam & kadaga rasi. Housewife only 😊👍
👍👍👌
Brilliant and Very Accurate Predictions👏👏👏👏👏👌👌👌👌👌
நல்ல தெளிவாக விளக்கி சொல்வதில் தங்களுக்கு நிகர் இல்லை நன்றி தம்பி
பத்தாம் அதிபதி பற்றிய அருமையான விளக்கம் ஐயா 🙏
Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹
ஐயா,தங்கள் பதிவுகள் அருமை.நன்றி.
நன்றி ஐயா 🙏
தெளிவான விளக்கம் 🙏
நல்ல விஷயம் சார்
அற்புதமான பதிவு குரு ஜீ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக அருமை. மிக தெளிவு.
அண்ணா 🙏 உங்கள் காணொலி களை தொடர்ந்து பார்த்து வருகிறேன். அருமை!
7.2.97
1.10 PM
VPM .
1. அரசு வேலைக்காக முயற்சிக்கிறேன் கிடைக்குமா? எப்போது?
2. என் வாழ்க்கை துணை எப்படி அமைவார் அவர் குணம் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் எதிர்காலம் பற்றி கூறவும்
Fine predictions SIR. I want to learn more and more because of your talents
Superb explanation sir🥀🥀
Hi Sir
It's really Nice I am happy on ur general prediction Especially the way you explain things ..My Humble request is please avoid more negativity on ur sayings because you are doing only general prediction it may vary based on their horoscope and planets position. people doesn't have mentallity to think in such a way...Please be more positive in ur predictions to spread positivity and also familiar the Astrology
Wow Awesome Excellent Bro ❤ 🙏 🙏
நன்றி ஐயா
அருமை யான பதிவு 🙏
வணக்கம் குருஜி வாழ்க வளர்க
லக்கின ரீதியாக சனி ஆச்சி உச்சம் பற்றிய சிறு குறிப்பு தாருங்கள் ஐய்யா
நன்றி சார் 🙏🙏🙏
தெளிவான விளக்கம் அய்யா
Good explanation sir✌
🙏 மிகவும் அருமை ஐயா நன்றி 🙏🙏
Gud aft noon 🙏 vanakkam guruji
Arumai sir... Excellent Explanation
Correcta soneenga... Sir.. Thanks🙏
Perfect Ten 🙏.
நன்றி , சார் 13:56
Suriyan Padhi Pavar dhaney sir. For me Virichiga Lagnam. 10th Place Simman, anga Suriyan irukaar. I am trying for Govt post.
வணக்கம் ஐயாநன்றி அருமை வாழ்கவளமுடன்
Sir thank you for lot of information 🙏🙏
வணக்கம் ஐயா❤❤❤
You can make video about yogam with example of one person's horoscope
Sir en jaadhakathil sani vakram, nis balam, aanal than veetai thaane parkarar.
Inge sani nelamai enna sir.
செவ்வாய்க்கு ஒன்பதில் திக்பலம் வராதா? குருஜி 🔥🙏
50%
Nice pathivu ayya😇
Super அய்யா 💐💐
Nandri anna 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
Kadhal vetriku ouru video podunga ayya....
அருமை மிகவும் அருமை
Sir danush lagnam guru lagnathil 10am athipathi budhan lagnathil vakkiram and thikpalam own business pannalama sir soluga...
Good evening sir, 10th and 9th lord conjunction for meena lagna. Is higher education possible in foreign countries sir?
Sun and mercury conjunction in the 5th house.
Dhanusu lagnam budhan in kanni with suryan varkothamam with sevvai 8aam paarvai palan epdi sir
Super guru ji
Sir, simma langam thuku sukran in mesham, sevvai i+ kethu+chandran+ gurun thanushu ,sukra dasai epadi irukum sukran 7 am parvai 3 am veedu thulathil
Nandri Sir. Thanks Sir.
வணக்கம் ஜி 🙋
Super sir..
நன்றி குருஜி
Sir, virucika lagnam, makara rasi 10, III sevvai 8ill suriyan budan, sirrapa sollunga sir
1)Viruchika lagnam ,unggal lagnaathipathi sevai 10 vittil (simmathil)irupathu sirappu..10 vidu enpathu thozhil asthamanam...
2)10 vittu athipathi suriyan 8 irupathu sirappu agathu,en endral 8 viddu maraivu asthamanam,nala vellai kidaithalum athil pritchanai varum.
3)8,11 vittu ku athipathi buthan 8 atchi..irupathu nandru.suriyan serkkai..
@@cutey..2256 naan makara rasi virucika lagnam 6ill ketu , 7ill Guru 8ill suriyan budan, 9ill sukran Sani,10ill sevvai,12ill ragu, nadapil sani Maha dasai going on please tell me any positive prediction
@@Shaunsolomon6411 saturn is owner fro the house 3 and 4,for viruchikka lagna.. Pothuvaga viruchikka lagnathil pirantavarukku, guru, suriyan, chantiran(moon) intha mundru kiragam thisai nadukum bothu athigam nanmai seiyum. Yen endral, unggal lagna athipathi sevvai, suriyan, chantiran matrum guru(jupiter) nanbargal
Sani, sukiran, bhutan thisai nadanthal nanmai kuraivu..
Anal unggal jatagathil sani 9 irukirathu, nanmai seiyavittalum keduthal seiyamattar, 9
@@cutey..2256 sir, one doubt please clear me, if moon favourable for me naa, then kadakam is moon house in that house on sani Shukran there that house is yogasthanam so this sani Maha dasai have to do me possibility in my life Naa sir, please explain me Thank you
Mesha laknam - Sani placed in tenth house only (sani own house). No other planets are placed. Paavam or good sir? Kindly tell me sir. Thank you
நன்றி ஐயா நன்றி
இறைவன் மிகப்பெரியவன்
ௐ நமசிவாய
Ayya midhuna lagnam guru (v) in 4th house is good ah sir
Vanakkam Guru jii🙏
Ayya Rishaba lagnam 10th lord in 6th house...how about a job or business?.. kindly advise Giruji
Thanks sirs 🙏🙏🙏
Naan dhanushu lagnam patham athipathi puthan + sukhran erukkirar.velai amaiya maatenguthu. Please say what job suits for me
10 aum authipathi kuru 3 house resapaththil varkothamam and sani uodan serkkai yappadi eroukkum sir meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram sir
Nandri Guruji Sir 🙏
ஐயா எனக்கு ஒரு கேள்வி. ஐயா என்னைச் சுற்றி மேஷம் ♈, விருச்சிகம் ♏, சிம்மம் ♌, ராசி மற்றும் லக்னம், நட்சத்திரம் மகம், அஸ்வினி,கேட்டை, காரர்கள் உள்ளனர், இவர்களின் பேச்சால் அடுத்தவர்களை நக்கல், கேலி, இயலாமையை பற்றி பேசி மகிழ்ச்சி கொள்வது, மேலும் வாயை திறந்தால் பாம்பின் விஷம் கொண்ட பேச்சு, நெருப்பை உமிழ்வது ,பொறாமை குணம் கொண்டவர்களாக இருக்கின்றனர், மேலும் அதிபுத்திசாலி என்றநினைப்பு வேறு,எங்கு சென்றாலும் வம்பு வழக்குகள் தாங்க முடியவில்லை.இவர்கள் அனைவரும் என்னுடைய குடும்ப நபர்கள் எவ்வளவு சொன்னாலும் கேட்க மறுக்கின்றனர் பலநேரங்களில் எனக்கு இவர்களால் அவமானம்மாக உள்ளது. என்ன செய்வது என்று தெரியாமல் வேதனையாக உள்ளது. இது போன்ற ராசி அல்லது லக்னம் நபர்கள் இப்படித்தான் இருப்பார்களா அல்லது கிரக சேர்க்கையினால் ஏற்படுமா ஐயா என்னுடைய குணத்திற்கு எதிர்மாறாக உள்ளனர். நான் என் பேச்சால் செயளால் மற்றவர்களுக்கு மரியாதை குறைவு , மனது சங்கடம் ஆகாமல், அவர்கள் இடத்தில் இருந்து யோசித்து பார்த்து பேசுவேன், எந்த வேலையும் செய்யுவேன், என்னை ஏன் தெய்வம் இவர்களிடத்தில் வைத்து சோதனை செய்கின்றது. ஐயா இதைப்பற்றி விளக்கமாக காணொளி தாருங்கள் ஐயா தயவுகூர்ந்து. நன்றி இவன்லஷ்மி 🙏🙏🙏🙏🙏🕉️🪷
ஐயா 🙏 10.12.1991 காலை 6.35 am மேட்டூர் அணை திருமண காலம் எப்போது? எப்படி பட்ட கணவர் அமைவார் எதிர்காலம் எப்படி இருக்கும்
Sevvai suriyan puthan serkai patri solluka🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
நன்றி
🙏வணக்கம் சார், நவம்பர் 8 1974, காலை 8.00 மணி, மதுரை. ராகு தசாவில் திருமண வாழ்க்கை, என் மற்றும் என் கணவரின் ஆயுட்காலம் பற்றி தயவுசெய்து சொல்லுங்கள், பங்கு சந்தய் வர்த்தகம் லாபகரமாக இருக்குமா?
10 ம் அதிபதி கடவுளின் பெயரை கடைக்கு வைக்கலாமா
Kanni laganam guru thikbalam bhuthan midunam 10th rahu saram job nilaya illa velinadu poga mudiyuma
ஐயா நான் ரிஷப லக்கனம் லக்கனத்தில் சனி ராகு சேர்க்கை 10 ல் சூரியன். எனக்கு சனி தசை 18 வயத்தில் ஆரம்பித்த உடன் Catering services வேலை செய்தேன் இப்போது 20 வயது சொந்தமாக செய்கிறேன் ஆனால் போதும் என்ற எண்ணமே இல்லை பலன் sollunga🙏
13:02 - Sirappu
வணக்கம் ஐயா, தணுசு லக்னம் 10ம்அதிபதி 8ல் ராகு புதன் இணைவு. எப்படி இருக்கும் சார்
Ayya vanakam. Kadaga laknam, simarasi. Age 10. Middle of sukira dasai. Guru sevai in 12th house mithunam. Will he get good bussiness. Interested in robotics ayya. Pls rply.
கடகம் ராசி கடகம் லக்னம். 10தில் செய்வாய். என்ன பலன் குருஜி🙏🏼
Good
Super ayya vanakkam ayya
தனுசு லக்னம் 10 ல் புதன் செவ்வாய் குரு சூரியன் சேர்ந்திருந்தால் கேந்திராதிபத்ய தோஷம் மாறுமா...ஐயா சொல்லுங்கள்
Yes
Sir
Magaram karma palan video pannuvingala matingala☺️
Wait
Thank you
Mesha lagnam Sani neecham in lagnam and Mars in 7th house
ஐயா, கடக லக்னம், 10ம் அதிபதி லக்னத்தில் நீசம், 7,8 ம் அதிபதியான சனி மேஷத்தில் நீசம்...7ம் பார்வையாக குரு பார்க்கிறார்... இரும்பு தொழில் செய்து பெரும் நஷ்டம்..அனைத்து சொத்திலும் கடன்... மனைவி தையல் தொழில் செய்கிறார்.. எனக்கு தொழில் அமையுமா அல்லது வேலைக்கு செல்ல வேண்டுமா??
10 m adhipathi 8 il parivarthanai adhunudaya palan eppudi irrukkum
Magaralaknam 10 adhipathi sukran 6il pudhan sukran inaivu adimai thozhil dhaan puriyanumaa😢😢😢😢😢😢ayya.....
50.50
10ம் அதிபதி குரு ஆட்சி பெற்று தனித்த குரு எந்த ஒரு பாவி தொடர்பும் இல்லையே ஆனால் 12ல் சூரியன் ☀️ செவ்வாய்+சனி+புதன் உள்ளதே குருஜீ குலத்தொழில் செய்யலாமா குருஜீ வெளி மாநிலத்தில் 🎉ராகு தசை சுக்ர புத்தி நடப்பில் உள்ளதுங்க
Enakku 10(kumbam) ill suriyan,sevvai,sani(aatchi) enna mathiriyana palan kodukkum, rishaba lagnam,magara rasi.
10th lord in 5th house: 7:48, 10th lord in 6th house : 9:09
உண்மை தான் ஜீ. என்னுடைய 8 ஆம் அதிபதி குரு 8ல் இருக்கும் 10ஆம் அதிபதியை பார்க்கிறார். என்னுடைய ஆயுள் எப்படி? Cancer போன்ற பாரிய நோய் வருமா? 04.04.1988 08.40am born in Sri Lanka, Jaffna.
Sir please next laba athipathi video podumpothu mithuna laknathuku 11th Lord 6l irunthal labam kidaikuma kidaikatha?konjam detail ah sollunga please
முன்று மாதங்கள் முயற்சி
15.11.2007, 10.46pm, Chennai. என் தங்கை அஷ்சயா க்கு அக்டிசம். சரியாக பேசமாட்டாள். என் தங்கை சரசரி பெண்னைப் போல் எப்போழுது இருப்பால் ? என்ன செய்தால் அவளின் எதிர்காலம் சரியாகும்? sir.
மதிப்பிற்குரிய ஐயா, வணக்கம்...ஒரு சின்ன சந்தேகம்.....விருச்சிக லக்கினத்திறகு 10 ஆம் அதிபதியான சூரியன் 5 மீனத்தில் வக்கிர சுக்கிரனோடு இருக்கும் பட்சத்தில் ஆண் குழந்தைக்கான வாய்ப்பு சாத்தியமா?
Possible
வணக்கம் குருஜி. லோகநாதன் காங்கயம். 20.12.1969 காலை 2.16 குரு திசை எப்படி. சனி வக்ரம். பதில் தாருங்கள். பல நாள் முயற்சி
ஐயா கணவர் ஜாதகம் ஜோதிடரிடம் காட்டிய போது 5 இல் சனி இருப்பதாலும் 5 ,8 அம் இட தொடர்பு கிடைப்பதாலும் குரு ராகு சேர்க்கையாலும் குழந்தை கிடைப்பதில் தடை இல்லை குறையுள்ள குழந்தை கிடைக்கும் என்று ஜோதிடர் கூறினார் குழந்தை பாக்கியம் ஜாதகத்தில் உள்ளதா குருஜி ஆரோக்கியமான குழந்தை கிடைக்குமா 😂 19/02/1987 4.23 pm Chennai🙏
Kedaikum 5 7 lum than connect
Tharpodhu Kuzhanthai pirandhadhaa?
Super
Thulaam lagnam santhiran in 10th house theipirai good or not sir
Good
Vanakkam sir, thulaam laknam 10th house athipathi 6th houseil, guru paarvai petraal ennudaiya name (female) own business pannalaamaa? Sir
10th ahm athipathi 10 il ucham budhan ucham enna palan
I am kanni lagnam.puthan in 8 th house with suriyan.any problem ji
No problem
Mithunam rasi kanni lagnam both buthan athipathi 11 house errukaru avaroda own star ayilliyam good or bad
Not bad
ஐயா எனக்கு ஒரு சந்தேகம்
Hi Sir,
I am trying 5 months Sir😭😭😭
plz answer my questions sir.
1996.07.09 | 5.05am | Male l Srilanka
Medicine 4th year at Foreign University.
1. My Life full ah my countryla Parents ஓட இருந்து Government work பண்ணுவனா?
2. Marriage Life எப்படி இருக்கும்?
3. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)