விருச்சிக லக்னம்1,10 ஆம் அதிபதி சுபர் வீட்டில் குரு உடன் உண்மை ஐயா... "கடும் உழைப்பு ஒரு போதும் தோல்வியை கொடுக்காது"...👌💥நன்றி.. நன்றி.. நன்றி.. ஐயா.... 🙏💐🙏...
For Kanya lagnam both 1 and 10th adhipathi is same, bhudhan.... If placed in trikonam of Sani 's house and bhudhan dasha should bring prosperity.... Hopefully!
🙏🙏🙏🙏 வணக்கம் குருவே வாழிய நலம் 🙏🙏🙏🙏 ஒரு பலனை அனுபவிக்க வேண்டும் என்றால் அதற்கான தசை வரவேண்டும் என்றால் ஒருவருக்கு பத்தாம் அதிபதி தசை வாழ்வில் வரவில்லை என்றால் அவர அவர் ஜீவனும் செய்ய முடியாதா ஜாதகத்தில் முதல்தர யோகிகள் பலம் பெற்று அமையப் பெற்றால் அதற்கான தசை வரவில்லை என்றால் அதுவும் கர்மா தானா குருவே 🙏🙏🙏🙏🙏
Ayya guruvey Vannakam 🙏🏻 Mesha raasi , mithuna lagnam ayya. 10thil sukiran ucham with Sani and kethu. Now sevvai disai raahu buthi going... Is it good Ayya 🙏🏻🙏🏻
Sir ரிஷப லக்கினம் சுக்கிரன் சனி 11இல் மீனத்தில் இருக்கிறது.குரு மகரத்தில் உள்ளது.சனி குரு பரிவர்த்தனையில் உள்ளது. இந்த பரிவர்த்தனை நல்லதாக இருக்குமா ஐயா .அடுத்து குரு திசை வருகிறது..
கடகம் லக்னம் லக்னாதிபதி சந்திரன் துலாம் சம உச்சம் வர்கோத்தம இருந்து மற்றும் லக்னத்தில் 10 அதிபதி இருந்து செவ்வாய் தம் 4 ஆம் பார்வை இணைந்து எப்படி இருக்கும்
ஐயா வணக்கம், துலாம் லக்னம், லக்ன புள்ளி சுவாதி (ராகு) நட்சத்திரத்தில் உள்ளது. லக்னத்தை செவ்வாய், சனி பார்வை உள்ளது என்றால் ஜாதகனின் குணநலன்கள் எவ்வாறு இருக்கும்??
ஐயா நான் மிதுன லக்னம் லக்னத்தில் குரு, 10ம் அதிபதி குரு(மீனம்) லக்னத்தில் தொடர்பு ... கன்னியில் புதன் அவர் தனது 7ம் பார்வையில் 10ம் பாவத்தை பார்க்கிறார் .... 1,10 ம் அதிபதிகள் தொடர்பு உள்ளது
சார் வணக்கம் வேள்ளி.செவ்வாய்.கிழமைகல்ல கணவண்.மனைவி சண்ட வருது.அழரமாதிரி நிலமை ஆகுது.சில நேரம் கால்ல அடிபடுது என் கணவருக்கு.என்ன காரணம் ஓரு பதிவு போடுங்க சார்🙏
ஐயா எனக்கு மிதுன ராசி மிதுன லக்னம் புதன் கேது மீனத்தில் இருக்கிறது குரு சந்திரன் மிதுனம் இல் இருக்கிறது தற்போது புதன் திசை சுக்கிர புக்தி நடக்கிறது தொழில் என்ன செய்யலாம் என்று யோசனை தாருங்கள் ஐயா
Good afternoon sir..meena lagnam..mesha raasi...vakra guru with vakra sani in danusu..now guru dasai..sukra buddi...business ill develop irukumaa sir..reply please sir 🙏
குருஜி வணக்கம் 🙏கன்னி லக்னத்திற்கு புதன் 1 மற்றும் 10 அதிபதி அவர் எங்கு இருந்தால் சிறப்பு. அவர் 11 ஆம் இடத்தில் சுக்கிரன், சனி, சூரியன் மற்றும் புதன் உள்ளது, சிறப்பா? கூறுங்கள் குருஜி🙏
ஐயா வணக்கம் மேஷ லக்னம் மேஷ ராசி பத்தாம் இடத்தில் மகரத்தில் சனி 19 டிகிரிலும் செவ்வாய் 21டிகிரிலும் உள்ளது சுக்கிரன் கும்பத்தில் 00 டிகிரியில் உள்ளது இங்கு சுக்கிரன் சனி செவ்வாய் உடன் இணைந்து உள்ளதா அல்லது கும்பத்தில் இருக்கிறதா ஐயா பதில் கூறுங்கள்
வணக்கம் ஐயா. பெயர் -மா.பாண்டியராஜ். பிறந்த -போடிநாயக்கனூர். பிறந்த நேரம்-7/6(நாழிகை ) காலை-8.32 வருடம்-1964, வெள்ளிக்கிழமை எனக்குதற்பொழுது எப்படி உள்ளது. எனது நிலைமை மோசமாகி உள்ளது
விருச்சிக லக்னம்1,10 ஆம் அதிபதி சுபர் வீட்டில் குரு உடன் உண்மை ஐயா... "கடும் உழைப்பு ஒரு போதும் தோல்வியை கொடுக்காது"...👌💥நன்றி.. நன்றி.. நன்றி.. ஐயா.... 🙏💐🙏...
Sir always tell some more details for viruchiga lagnam. Thank you.
அருமை அருமை அருமை ஐயா, நன்றிகள் பல வாழ்த்துக்கள் .❤
வணக்கம் ஐயா.உங்களின் காணொளி பதிவு மனதுக்கு ஆறுதல் தருவதாக அமைந்துள்ளது ஐயா. நன்றி ஐயா.
வணக்கம் குருஜி. தங்கள் கானொலி தங்களால். பயனுள்ள பதிவு. நன்றி குருவே. 🙏
Super gee
Thank you sir for your unknown information about athipathi of 1st and 10th place🙏🙏
மிகவும் சிறப்பான காணொளி சகோ.... 💯💯💯பொருந்தி வருகிறது சகோ... 🔥
🙏🙏🙏
❤❤❤வணக்கம் குருவே❤❤❤
🙏🙏🙏
வணக்கம் ஐயா உதாரண ஜாதகம் போட்டு விளக்கம் சொல்லவும் இன்னும் நன்கு புரியும் நன்றிகள்.
Thanks Guru Garu Chalaaa Bagaaa Chepparu
நல்ல விளக்கம் குருஜி 🙏🙏🙏
ஐயா வணக்கம் தனுசு ராசிக்கு ஒரு வீடியோ போடுங்க
நன்றி Guruji
அய்யா உச்ச வக்ர நிவர்த்தி பற்றிய வீடியோ போடுங்க
இனிய வணக்கம் ஐயா.
For Kanya lagnam both 1 and 10th adhipathi is same, bhudhan.... If placed in trikonam of Sani 's house and bhudhan dasha should bring prosperity.... Hopefully!
🙏🙏🙏🙏 வணக்கம் குருவே வாழிய நலம் 🙏🙏🙏🙏 ஒரு பலனை அனுபவிக்க வேண்டும் என்றால் அதற்கான தசை வரவேண்டும் என்றால் ஒருவருக்கு பத்தாம் அதிபதி தசை வாழ்வில் வரவில்லை என்றால் அவர அவர் ஜீவனும் செய்ய முடியாதா ஜாதகத்தில் முதல்தர யோகிகள் பலம் பெற்று அமையப் பெற்றால் அதற்கான தசை வரவில்லை என்றால் அதுவும் கர்மா தானா குருவே 🙏🙏🙏🙏🙏
Yes
ஐயா இனிய நண்பகல் வணக்கம் ஐயா 🙏🙏🙏
Thanks Sir. Good Video. Something New.
Vanakkam guruji mahara laknam laknathil sukran (Thiruvonam 3rd paatham) with suriyan (avittam 2nd paatham) 10th houseil sani (swathi 4th paatham) with raghu (vishagam 3rd paatham). Saniyum sukranum parivarthanai. Eppati irukkum guruji sani thisai will start in 5years. Studies Eppati irukkum guruji.
சுக்கிரன் சனி புதன் இரண்டாம் வீட்டில். ரிஷப லக்கினம். ஒன்று பத்தாம் அதிபதிகள் சுபர் வீட்டில் இணைவு
வணக்கம் ஐயா
Ayya guruvey Vannakam 🙏🏻
Mesha raasi , mithuna lagnam ayya.
10thil sukiran ucham with Sani and kethu. Now sevvai disai raahu buthi going...
Is it good Ayya 🙏🏻🙏🏻
வணக்கம் ஜீ
Good morning sir, super 👌
கும்ப லக்னம், லக்கினத்தில் சனியும், சுக்ரனும் இணைவு...10 ம் இடத்தில் குரு, இந்த அமைப்பு ஜாதகம் எப்படி இருக்கு sir... Pls சொல்லுங்க 🙏🙏🙏
குருவும் ராகுவும் கோச்சாரித்தில் இணைவு ஜனன ஜாதகத்தில் குரு தசா ராகு புத்தி. மிதுன லக்னம் மகர ராசி திருவோணம் 2 பாதம். பலண் ஐயா.
🙏வணக்கம் குருஜி
Sir ரிஷப லக்கினம் சுக்கிரன் சனி 11இல் மீனத்தில் இருக்கிறது.குரு மகரத்தில் உள்ளது.சனி குரு பரிவர்த்தனையில் உள்ளது. இந்த பரிவர்த்தனை நல்லதாக இருக்குமா ஐயா .அடுத்து குரு திசை வருகிறது..
Nice explanation sir
வணக்கம் ஐயா🙏🙏🙏🙏🙏
Good morning sir
Vanakkam guruji
Simple and easy excellent 🙏🙏
ரிஷப லக்னம். சுக்கிரன் கும்பத்தில் சனியுடன் இருக்கிரது ஐயா ?
Somma lakkinam
Lakkinathil
Buthan+Sukkiran+Suriyan
Intha yogam tjaruma
17/08/1976"7:18AM
Kollegal karnataka
Sollungal sar
1லக்னம் (அஸ்தம்-1)கன்னியில் புதன் -அஸ்தம் 4+ சூரியன் -அஸ்தம் 4)
(2ல் துலாமில்~ சனி - விசாகம் 2+ சுக்கிரன்- விசாகம் 1)
(3ல் விருச்சிகம் ~கேது - அனுஷம் 1)
(4ல் தனுசு ~ குரு-மூலம் 4+செவ்வாய் - மூலம் 3)
(7ல் மீனராசி (ரேவதி 2ம் பாதம்) சந்திரன்,
(9ல் ரிஷபம்~ராகு- கார்திகை 3)
10:10:1984 காலை05.10
எதிர்காலம் அமைப்பு பற்றிய விளக்கம் வேண்டும் ஐயா .
வணக்கம் குருஜி 🙏
Thanks for the video sir. Raasi lagnam irandumye thulam. Raasi matrum laknam irandumye vargothamam. Santhiranum sukiranum parivarthanai. Matrum sukiranudan ucha guru&sevai inaivu. Ithan balan yepadi irukum sir?
Thank you sir 🙏🙏🙏 💐
Mesha lagnam sani sevvai kadagathil epdi irukum ayya, 🙏
Sir, beneficial🙏🙏
Good evening guru ji naan simma rasi viruchiga laknam risabathil suriyan seivaai serkkai yeppadi irukkum please guruji sollunga 🙏
Not bad
Vanakkam guruve magara lagnam lagnathil Sani sukran raahu.... Intha vithi porunthuma ..
Yes
Thank you kuruji😊😊
Nandri
Thanks nga Guruji 🙏🙏🙏
Ayya thulam laknam risapam sukkiran santhiran plan porunthuma ayya
இது நமது ஜாதகம் தானா என்பதை எப்படி அறிய முடியும் இதற்கு ஒரு வீடியோ காட்சிகள் போடுங்க ஐயா
Namaskhar ji.
vanakkam
கடகம் லக்னம் லக்னாதிபதி சந்திரன் துலாம் சம உச்சம் வர்கோத்தம இருந்து மற்றும் லக்னத்தில் 10 அதிபதி இருந்து செவ்வாய் தம் 4 ஆம் பார்வை இணைந்து எப்படி இருக்கும்
ஐயா வணக்கம், துலாம் லக்னம், லக்ன புள்ளி சுவாதி (ராகு) நட்சத்திரத்தில் உள்ளது. லக்னத்தை செவ்வாய், சனி பார்வை உள்ளது என்றால் ஜாதகனின் குணநலன்கள் எவ்வாறு இருக்கும்??
simma lagnam suriya+sukran in 8th house ..enaku ungal palan poruntham ayya
Ragu kethu lagnam 9th 3rd, simman rasikku 8th 2nd places but my mean take this Places palan?
Sir🙏! Kadaga Lagnam, Chandran mithunathil(mirugasirisha) and Sevvai Kanniyil(Hasta) nakashtrathil irukanga. Itha inaiva yeduka mudiyuma , Budhan Suriyan odu Thula thil irukar?
Vanakkamsir 🙏
👍👍
Nantri
ஐயா நான் மிதுன லக்னம் லக்னத்தில் குரு, 10ம் அதிபதி குரு(மீனம்) லக்னத்தில் தொடர்பு ... கன்னியில் புதன் அவர் தனது 7ம் பார்வையில் 10ம் பாவத்தை பார்க்கிறார் .... 1,10 ம் அதிபதிகள் தொடர்பு உள்ளது
Sir vanakam.. thanur laknam guru and buthan 11am vittil irukanga..palan epadi irukum sir .nandri
Sir I am dhanu lagnam guru in kadagam,budhan vakram suryan ennahu meenathil intha palan enaku porundama sollunga Sir
அருமை குருஜி.. நான் மகர லக்னம் இரண்டில் சனி+சுக்கிரன் எவ்வளவு மதிப்பெண் தரலாம் குருஜி
70
@@SriMahalakshmiJothidam நன்றி குருஜி
Iyya methuna Lachanam.5,12aam athipathi 10lil uccham.7,10aam athipathi vakkam palan eduppathu...?
சார் வணக்கம் வேள்ளி.செவ்வாய்.கிழமைகல்ல கணவண்.மனைவி சண்ட வருது.அழரமாதிரி நிலமை ஆகுது.சில நேரம் கால்ல அடிபடுது என் கணவருக்கு.என்ன காரணம் ஓரு பதிவு போடுங்க சார்🙏
வணக்கம் ஐயா🙏💕 கன்னி லக்னம் லக்னாதிபதி மற்றும் தசமாதிபதி புதன் சூரியனுடன் எட்டாமிடத்தில் மறைவு 35 வயதிற்கு பிறகாவது தொழில் மேன்மை உண்டா ஐயா🙏💕?
First waiter and commeter
Ayya magara lagnam sukran mithun athil
Sani thanusil samasabtha parvai epudi irukum?
Good
ஐயா எனக்கு மிதுன ராசி மிதுன லக்னம் புதன் கேது மீனத்தில் இருக்கிறது குரு சந்திரன் மிதுனம் இல் இருக்கிறது தற்போது புதன் திசை சுக்கிர புக்தி நடக்கிறது தொழில் என்ன செய்யலாம் என்று யோசனை தாருங்கள் ஐயா
I am magara laknam and I have sani in 0 th pace and sukran in 2 nd place
வணக்கம் சார் நன்றி
Good afternoon sir..meena lagnam..mesha raasi...vakra guru with vakra sani in danusu..now guru dasai..sukra buddi...business ill develop irukumaa sir..reply please sir 🙏
Good
Thank you sir 🙏
வணக்கம் ஐயா, மகர லக்னம் சனி சுக்கிரன் இணைந்து மேஷத்தில். மேஷம் இந்து லக்கினம். தற்சமயம் சுக்கிர திசை இந்த பலன் கிடைக்குமா கூறுங்கள்
குருஜி வணக்கம் 🙏கன்னி லக்னத்திற்கு புதன் 1 மற்றும் 10 அதிபதி அவர் எங்கு இருந்தால் சிறப்பு. அவர் 11 ஆம் இடத்தில் சுக்கிரன், சனி, சூரியன் மற்றும் புதன் உள்ளது, சிறப்பா? கூறுங்கள் குருஜி🙏
Good
@@SriMahalakshmiJothidam Tk you guruji
Sir nan makara lgnam. Thulathil sani + bhudhan irukku. Ithu yogam tharuvara?
Simma லக்னம் ரிஷப ராசி 10 அம் அதிபதி லக்னாதிபதி 11 il ketu udan mithunathil உள்ளது epdi eduthu kolvathu sir...
மீனம் லக்கினம் தனுர் ராசி குரு கன்னி ராசியில் உள்ளது 19.09.69 இரவு 7.32 மதுரை எனக்கு எப்படி இருக்கும் அய்யா
ஐயா ரிஷப லக்னம் 6ல் சனி 8 ல் குரு + சுக்கிரன் சனியின் 3ம் பார்வை 8 ல் விழுந்து சுக்கிர தசை சனி புத்தி நடந்தால் என்ன பலன்? நன்ற🙏🙏🙏
Ok
@@SriMahalakshmiJothidam Thanks🙏🙏🙏
வணக்கம் குருவே மகர லக்னம் லக்னாதிபதியும் பத்தாம் அதிபதியும் சூரியன் கேதுவோடு சேர்ந்து மீனத்தில் இருந்தால் சுய தொழில் வெற்றி தருமா
Possible
Sir வணக்கம் எனக்கு கும்ப lagnam லக்னாதிபதி 10 இல் 10 அதிபதி செவ்வாய் மீனதில் செவ்வாய் லக்னாதிபதி சரமான உத்திரட்டாதி
Sir, மகர லக்னம், சிம்ம ராசி,மகரத்தில் சுக்கிரன் 7இல் சனி இருந்து லக்னத்தை பார்க்கும் போது எவ்வாறு இருக்கும்
தனுஸ் லக்னம் குரு .மினப் புதன் நலமா ஐயா
லக்னாதிபதி 3ல்பகை 10ம் அதிபதி 11ல்ஆட்சி மேஷ லக்னம் நன்மையா?
1, 11 am adhipathi thodarbu parivarthanai pattri kooravum ayya
Thulam lakanam laknathil sukren 10 il santhiren intha amaipum eduthukalama
ஐயா வணக்கம் மேஷ லக்னம் மேஷ ராசி பத்தாம் இடத்தில் மகரத்தில் சனி 19 டிகிரிலும் செவ்வாய் 21டிகிரிலும் உள்ளது சுக்கிரன் கும்பத்தில் 00 டிகிரியில் உள்ளது இங்கு சுக்கிரன் சனி செவ்வாய் உடன் இணைந்து உள்ளதா அல்லது கும்பத்தில் இருக்கிறதா ஐயா பதில் கூறுங்கள்
அண்ணா வணக்கம்
ஐயா எனக்கு லக்னாதிபதி லக்னதை பார்க்கிறார் 10க்குடைய கிரகம் 10வீட்டை பார்க்கிறார் நன்மையா தீமையா
ரிஷப லக்னம்... சுக்ரன் விருச்சிகம் ல் அனுஷம் நட்சத்திரம் சாரம்... இது தொடர்பு ஆகுமா?
Little
Kumba Laknam 4th place la chevvai 11 th place la sani yeppadi irrukum sir please reply
Arjunbirth dt5.8.2016
Sir kumbha laghnam 1 la Sani ,10 la guru...what can I do
மேச லக்னம் கடக ராசியில் செவ்வாய் பூச நட்சத்திரம் துலா ராசியில் சனி சித்திரை யில். நட்சத்திர பரிவர்த்தினை. இது நன்றா?
Good
@@SriMahalakshmiJothidam Thank you sir
I'm kadaga laknam
வணக்கம் குருஜி ஜாதக கட்டத்தில் மா என்ற எழுத்துக்கு அர்த்தம் என்ன
மாந்தி
மிதுன லக்கினம் குரு10இல் மீனத்தில் இருந்து. புதன் 7இல் தனுசில் இருத்தால் இந்த பலன் உண்டா குருஜி...
Yes
1,10 ஆம் அதிபதி புதன் 7ல் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சுக்கிரன் உடன் சதுர்தசி சந்திரன் பார்வையில், வேலையில் முன்னேற்றம் உண்டா எப்பொழுதும்? Sir
Soon
@@SriMahalakshmiJothidam 🙏
Sir 1 la Sani,10 la guru what can I do
🙏
Sir, மேஷ லக்னம் 2ல் செவ்வாய் புதன் ,8ல்(விருச்சிகம்) சனி தாங்கள் விளக்கம் பொருந்துமா?
4 ல் குரு
மீனலக்கணம்வர்கோத்தமம்
அதிபதிகுரு1/10
கடகத்தில்சுயசாரத்தில்உச்சம்
அம்ஸத்திலும்மீனலக்கணம்
கடகத்திலும்குரு.
30-07-1990மதுரைஇரவு10-58
ஆண்
துலாம்ராசிவிசாகம்2ல்சந்திரன்
மேஷசெவ்வாய்பார்வை
பாதகாதிபதி புதன் திதிசூன்ய சிம்மத்தில் மறைவு
2018-2035வரைபுதன்தசை
வணக்கம் ஐயா. பெயர் -மா.பாண்டியராஜ். பிறந்த -போடிநாயக்கனூர். பிறந்த நேரம்-7/6(நாழிகை ) காலை-8.32 வருடம்-1964, வெள்ளிக்கிழமை எனக்குதற்பொழுது எப்படி உள்ளது. எனது நிலைமை மோசமாகி உள்ளது
10-07-1964
Guru dasa 15 or 16 guruji
16
🎉🎉