மனதை தொட்ட மிகச்சிறப்பான உரை.சக மனிதனுக்கு உதவுது குறித்த அறத்தை வலியுறுத்தியது நிறைவாக இருந்தது.வாழ்க்கையில் கடைபிடித்து வருகிறேன்.இது நமது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குகிறது.
மிகவும் அற்புதமான வாழ்க்கைக்கு தேவையான அத்தனை சிந்தனைகளையும் அய்யா அவர்கள் நமக்காக வழங்குகிறார்கள் ஆனால் எனக்கு ஒரு வருத்தம் உண்டு தேவையற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு நிறைய சந்தாதாரர்கள் குவிகிறார்கள் ஆனால்.......
ஐயா உங்கள் பேச்சு மிகவும் அருமையானது..👏👏👌
மனதை தொட்ட மிகச்சிறப்பான உரை.சக மனிதனுக்கு உதவுது குறித்த அறத்தை வலியுறுத்தியது நிறைவாக இருந்தது.வாழ்க்கையில் கடைபிடித்து வருகிறேன்.இது நமது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குகிறது.
அருமை நன்றி ஐயா
Sir fantastic speech very very useful speech. Sir thank you for this message 🙏
மிகச் சிறந்த கருத்துக்கள் . வாழ்வில் துன்பம் களைவதற்கான வழிமுறைகள்.
2.50...to...3.50
நல்ல வரிகள்...நன்றி
உம் பாதம் பணிந்து வணங்குகிறேன் ஐயா....
மிகவும் அற்புதமான வாழ்க்கைக்கு தேவையான அத்தனை சிந்தனைகளையும் அய்யா அவர்கள் நமக்காக வழங்குகிறார்கள் ஆனால் எனக்கு ஒரு வருத்தம் உண்டு தேவையற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு நிறைய சந்தாதாரர்கள் குவிகிறார்கள் ஆனால்.......
O
தமிழ் அருவி ஆகும்
அருமை ஜயா
கேட்க சுகமாக உள்ளது.செயல்பட மனம் மறுக்கிறேன்.என் செய்வேன் அய்யனே.
Lovely speech
Great speaking
அருவி போன்று தெளிவான ஆங்கிலம் கலவா தமிழ் மாற்று சமயத்திலிருந்து கூறியது. இவருக்கு இவர் தான்
Nice one
Needuudi vaazha ayya