முதலில் இது போன்ற ஒரு நகரத்தார் அரண்மனையை சுற்றி காட்டியது மிகவும் அழகு. பெரியவர்களின் அன்பான உபசரிப்பு மிக அருமை!, அம்மா ஒவ்வொரு பக்குவம் சொல்லி சமைப்பது மிக மிக அழகு! செப் தீனா அவர்களுக்கு இது ஒரு சிறப்பான அத்தியாயம். தொடர்ந்து இது போன்ற சிறப்பான இடங்களில் உங்கள் திறமையை பார்க்க வேண்டும். மிக்க மகிழ்ச்சி 😍நன்றி 🙏🎉🎉🎉
நாங்கள் எதிர் பார்க்கும் புகழ் பெற்ற உணவு வகைகளை அந்த ஊரிலேயே புகழ் பெற்ற மனிதர்கள் கைகளால் செய்து காட்டி அசத்தி வருகிறீர்கள்.மேலும் அந்த ஊரின் மற்ற செய்திகளையும் பதிவிடுகிறீர்கள் ❤️ மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.தொடரட்டும் நிகழ்ச்சிகள் ❤️❤️🙏🙏
நம் கலாச்சாரம் மிகவும் பெருமை வாய்ந்தது, இந்த அருமையான பண்பாட்டின் விளைவாக வந்த சமயல் மிகவும் முக்கியமான ஒன்று, அதற்கு நாம் நேரம் செலவுசெய்து பாதுகாப்பது நமது கடமை, இந்த கடமையை சிறப்பாக செய்யும் ஐயா தீனா அவர்களை என் நெஞ்சார பாராட்டுகிறேன். இந்த சமயலை கத்துகொடுத அம்மா அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள், அவர்களின் முகம் அன்பின் முகமாகவே நான் பார்க்கிறேன்.
Sir, You are rocking sir. ரொம்ப சந்தஷமாக இருக்குது sir. இந்த மாதிரி details கேக்கிராதுக்கு ரொம்ப அழகா இருக்கு. நம்மளோட பாரம்பரியதோட உணவு வையும் செய்யறது ரொம்ப special.. Thank you sir. Love you sir.
மிக அருமை பழைய கால வீட்டு அமைப்பு ஆகா என்ன அருமை இப்படி ஒரு பார்க்கும் சந்தர்பத்தை தந்தமைக்கு மிக்க மிக்க நன்றி இந்த மாதிரியான வீடுகளை பார்க்கும் போது அந்த காலத்தில் எவ்வளவு ஒரு சந்தோசம் காட்சியை பார்க்கவே எவ்வளவு ஒரு சந்தோசமாக உள்ளது. நன்றி நன்றி🙏👌🤩
நீங்க பெரிய சமையல் கலைஞர் அது எல்லாருக்கும் தெரியும், அவர்கள் முன் நீங்க நின்று சமையல் கற்றுக்கொல்வதை போல் ஒவ்வொன்றும் கேட்டு கேட்டு செய்த விஷயம் உங்களுடைய பெருந்தன்மை, பெரியவர்களிடத்தில் மரியாதையுடன் நடந்து கொள்கின்ற உங்கள் பண்பு என்னை வியப்பில் ஆழ்த்தியது, அதற்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏
தம்பி தீனா இது ஒரு 90 சதவீதம் kurma nice excluded பூண்டு masaalaavodu அறைக்காத பட்டை லவங்கம் வதக்கிய கொ.மல்லி இலை finanal touch up thoovaadha malli இலை. செய்து பார்த்தேன் அருமை என் தங்கை நீங்கள் திருவாரூர் காரர் என்றதும் இன்னும் அன்பு அதிகம் ஆகிவிட்டது முக்யமாய் பணிவான நளினமான பேச்சு எனக்கும் பூர்வீகம் தஞ்சை .வேதாரண்யம் என் வயது63 settled in bangalore
உங்கள் தொண்டு மேலும் தொடர வேண்டும் என்று மனமார வாழ்த்து கிரோம் வாழ்க வளமுடன் தாங்கள் என்றும் நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வரை ஓம் சாந்தி சாந்தி சாந்தி ❤️
Wonderful recipe and sweet people… I realise how much we are missing the authenticity of our tamil culture. Left home at 15 and learnt cooking from my fellow friends. I miss this kind of teaching from grandparents ❤️
ஹாய் சார் அருமை சார் நீங்க சாப்பிடும் போது எங்ககலுக்கும் சாப்பிடணும் தோணுது வீடு அவ்வளவு சூப்பரா இருக்கு நல்லா என்ஜாய் பண்ணினோம் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤️❤️❤️❤️❤️❤️👍🏻
Dear chef Deena, wonderful work you are doing. As an honer to this great lady you should do a very special program where she can show all her recipes, even if it raked a few days. I am sure many of your viewers will highly appreciate it.
Really very appreciative sir. Other than home and our family we people are not having time. Through this channel we people can realize how we are missing this. Thank you for your valuable video and expecting more.
Superb Mr.Dheena. The way you converse with them is equally good as the recepie. Keep it up. You are so lucky to meet all these elders and got blessed by them. God bless you.
I discovered your channel today. Thank you for filming this sweet lady’s recipe for us - I wish I’d had the opportunity to record family recipes when I was young - left home at 18 so my knowledge of cooking came from books - Tamil and South Indian food - no other cuisine can compare, please keep in curating these wonderful recipes for us to conserve for future generations
சுண்டைக்குழம்பு நாங்களும்.சாப்பிட்டிருக்கோம். இப்போதும் தஞ்சாவூருக்கு போகும்போது சாம்பார், மீன் குழம்பு, புளிக் குழம்பு எல்லாம் சுமட வச்சால், சாப்பிட போட்டி தான் நடக்கும்.
Hi sir, we r lucky to see this aged couple with very smiling face....way of explains about house in very neat way, her cooking style very simple mouth watering...Thank u very much sir....I will try tomrw
You are my big fan Dheena sir.....i am fullyyy following your recipies and too tooo good.. No words sir... And also you visited my native Karaikudi... Thank you so much sir... Am glad !!!!! 😊
stunning house, these houses show their rich tradition. he explained so well. and different recipie. what a great tradition is their's!!! please show more chetinadu houses and their unique recipes. please do a chetinadu series
Super Deena sir,so kind of you for sharing this vlog...I very much enjoyed the beautiful achetectural house and the aunt's recipe..I'll try it too... Thanks to 3 of you...
Vanakkam Chef Deena, romba nandri for sharing your videos like this, the importance of this way of learning cannot be stressed enough, these recipes and methods will live forever. So much is lost if this learning is not done. I wish I had spent this kind of time with my elders. Nandri, vanakkam 🙏
U did a very great job... Wow what a culture🥺.. And also do more like this not oly in TN nd also other states in India... Welcoming traditional recipes frm heart
Very good evening beloved deena sir . I very cordially thank you for taking much care to highlight the tradition and valuable culture of NAGARATHHAR .nk . Through your show n by my feed back myself submit my humble pranams to All chettinad ..great elders. Besides that I record my gratitude and appreciation for the recipes ..the wonderful way they adopt the valuable traditional cooking procedure .the cleanliness. The systamatic demo ...ALL..today I thank you for your sincere efforts in sharing the highlights of the very famous architectural style of NAGARATHHAR...buildings .. Thanks a lot deena sir .keep rocking. Convey my respected regards to AACHI n Aiyya. God bless you all . 👌💚👌💚👌💚⭐💖⭐👑🌈💚🍬
Our Chettinad,karaikudi is famous for many things like food ,houses also civilised lifestyle of the people is unique..thanks for sharing the pride of our town in your channel 🙏
This kalla veetu aviyal is side dish for Idli:' Dosai chapathi; this is also called Therakkal. Like kurima But Kerala /Tirunelveli /Brahmin aviyal is different. It is side dish for meals especially puli kolumbu.
Thank you so much for sharing this video, chef. The hosts are utterly graceful by welcoming the world into their home. A home is where the heart is! What a magnificent , traditional house that's been well kept and maintained. The details about the construction of the house, the wood carvings, the importance and the benefits that were well thought out nearly 150 years ago, makes my jaw drop. One would wonder, perhaps they knew then about the global warming and climate crisis that our generation and our future generations must not endure and hence the conservation of the natural rain water. This video was truly a feast for both our eyes and stomach. Aww, needless to say more about this traditional (new for us, as we have unheard of this lip-smacking) side dish that the hostess prepared and shared with all of us. Heartfelt gratitude to you, the hosts and your whole team in making this video and bringing nostalgic feelings, from all of us here. Thank you, once again.
முதலில் இது போன்ற ஒரு நகரத்தார் அரண்மனையை சுற்றி காட்டியது மிகவும் அழகு. பெரியவர்களின் அன்பான உபசரிப்பு மிக அருமை!, அம்மா ஒவ்வொரு பக்குவம் சொல்லி சமைப்பது மிக மிக அழகு! செப் தீனா அவர்களுக்கு இது ஒரு சிறப்பான அத்தியாயம். தொடர்ந்து இது போன்ற சிறப்பான இடங்களில் உங்கள் திறமையை பார்க்க வேண்டும். மிக்க மகிழ்ச்சி 😍நன்றி 🙏🎉🎉🎉
தீனா சமையல் எல்லா ஊர்களில் போய் செய்வது சூப்பர் தெரியாத விஷயங்கள் தெரிந்துகொள்ள முடிந்தது
தாமு சார் சமையல் ஸ்டார் ஆன நீங்கள் இந்த பாட்டியிடம் ஒவ்வொன்றும் கேட்பது உங்கள் பணிவை காட்டுகிறது பாராட்டுகள் சார்
ஐயாவின் விரிவான விளக்கம் மிக அருமை.. அம்மாவின் சமையல் அற்புதம்... சமையல் பதிவுடன் கூடுதல் தகவல்கள் வழங்கி வரும் தீனா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்
மிகவும் அருமை.
பாரம்பரியம் மிக்க வீடு.
அசத்தலான அவியல் 👍🏻
அம்மாவின் கைமணம் 🙏.
பாராட்டுகள் 👍🏻
வாழ்த்துக்கள் 🙏
தொடரட்டும் உங்கள் சீரிய முயற்சி 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
நாங்கள் எதிர் பார்க்கும் புகழ் பெற்ற உணவு வகைகளை அந்த ஊரிலேயே புகழ் பெற்ற மனிதர்கள் கைகளால் செய்து காட்டி அசத்தி வருகிறீர்கள்.மேலும் அந்த ஊரின் மற்ற செய்திகளையும் பதிவிடுகிறீர்கள் ❤️ மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.தொடரட்டும் நிகழ்ச்சிகள் ❤️❤️🙏🙏
Nalla pathivu....👍👍👍👏👏👏👌👌👌
E
Dee
@@anicharansandeep2847 நழட
நணழ
நம் கலாச்சாரம் மிகவும் பெருமை வாய்ந்தது, இந்த அருமையான பண்பாட்டின் விளைவாக வந்த சமயல் மிகவும் முக்கியமான ஒன்று, அதற்கு நாம் நேரம் செலவுசெய்து பாதுகாப்பது நமது கடமை, இந்த கடமையை சிறப்பாக செய்யும் ஐயா தீனா அவர்களை என் நெஞ்சார பாராட்டுகிறேன். இந்த சமயலை கத்துகொடுத அம்மா அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள், அவர்களின் முகம் அன்பின் முகமாகவே நான் பார்க்கிறேன்.
ஹாய் வணக்கம் சகோ🙏💐 .குருமா சூப்பரா சொல்லி கொடுத்தார்கள். பெரியவர்களோடு சேர்ந்து வாழ்ந்தகாலங்கள் கண்முன்வந்து சென்றது. இனிமையான காலங்கள்
Indha maadhiri veedu enaku romba romba pidikum ivvlo naala movie la dhaan paarthurukka indha maadhiri veedu but indha veedu romba brahmmandama azhaga irukku 👌👌👌😊😊😊
நாளைக்கே இந்த அவியல்தான் . நன்றி செஃப். தீனா👌
Sir,
You are rocking sir.
ரொம்ப சந்தஷமாக இருக்குது sir.
இந்த மாதிரி details கேக்கிராதுக்கு ரொம்ப அழகா இருக்கு.
நம்மளோட பாரம்பரியதோட உணவு வையும் செய்யறது ரொம்ப special..
Thank you sir.
Love you sir.
இந்த முயற்சியை எப்போது தொடருங்கள் வாழ்த்துக்கள் என் பாட்டி பூர்வீக இடத்திலிருந்து எடுத்ததற்கு நன்றி
மிக அருமை பழைய கால வீட்டு அமைப்பு ஆகா என்ன அருமை இப்படி ஒரு பார்க்கும் சந்தர்பத்தை தந்தமைக்கு மிக்க மிக்க நன்றி இந்த மாதிரியான வீடுகளை பார்க்கும் போது அந்த காலத்தில் எவ்வளவு ஒரு சந்தோசம் காட்சியை பார்க்கவே எவ்வளவு ஒரு சந்தோசமாக உள்ளது. நன்றி நன்றி🙏👌🤩
Thank you
நீங்க பெரிய சமையல் கலைஞர் அது எல்லாருக்கும் தெரியும், அவர்கள் முன் நீங்க நின்று சமையல் கற்றுக்கொல்வதை போல் ஒவ்வொன்றும் கேட்டு கேட்டு செய்த விஷயம் உங்களுடைய பெருந்தன்மை, பெரியவர்களிடத்தில் மரியாதையுடன் நடந்து கொள்கின்ற உங்கள் பண்பு என்னை வியப்பில் ஆழ்த்தியது, அதற்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏
Thanks sir.. எங்கள் ஊர் Chettinad spl செய்து காட்டியதற்கு நன்றி 😊
Patti the way she is explaining is awesome, knowing the reason behind every use of the ingredient is a must . Keep the good work going on sir👍
Super, never had a liking for this dish until now
Thanks a lot chef, taken time n trouble to bring us this wonderful age old recipe👍👏😋
Romba nalla iruku....Deena sir neenga ippolam FOOD TOUR poreenga...but antha idathu special itemum seythu kattureenga....super sir🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
மிகவும் நன்றாக தெளிவாக விளக்கினார்கள் நல்லதொரு பதிவு மற்றும் தொகுப்பு 🙂👍👌
வீட்டையும் பார்த்து ஜொள்ளு, சோத்தையும் பார்த்து ஜொள்ளு 😍😍😍😍
🤣🤣 சோறு இல்லை இட்லி😋😋
தம்பி தீனா இது ஒரு 90 சதவீதம் kurma nice excluded பூண்டு masaalaavodu அறைக்காத பட்டை லவங்கம் வதக்கிய கொ.மல்லி இலை finanal touch up thoovaadha malli இலை. செய்து பார்த்தேன் அருமை என் தங்கை நீங்கள் திருவாரூர் காரர் என்றதும் இன்னும் அன்பு அதிகம் ஆகிவிட்டது முக்யமாய் பணிவான நளினமான பேச்சு எனக்கும் பூர்வீகம் தஞ்சை .வேதாரண்யம் என் வயது63 settled in bangalore
உங்கள் தொண்டு மேலும் தொடர வேண்டும் என்று மனமார வாழ்த்து கிரோம் வாழ்க வளமுடன் தாங்கள் என்றும் நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வரை ஓம் சாந்தி சாந்தி சாந்தி ❤️
Wonderful recipe and sweet people… I realise how much we are missing the authenticity of our tamil culture. Left home at 15 and learnt cooking from my fellow friends. I miss this kind of teaching from grandparents ❤️
இந்த மாதிரியே பாரம்பரிய சமையல் வீடியோ போடுங்க சார்...
அருமை. நாக்குல எச்சில் ஊறியது. அருமையா விளக்கறிங்க. நன்றி தீனா.
வயதான பெற்றோர் சபிட்சமா சுபமங்களகரமா பார்ப்பது பகவானை வணங்கியது பாக்கியம் கிட்டியது .உள்ளபடியே என் சிந்தை மகிழச் செய்தது. வாழ்த்துக்கள் தம்பி தீனா.
ஹாய் சார் அருமை சார் நீங்க சாப்பிடும் போது எங்ககலுக்கும் சாப்பிடணும் தோணுது வீடு அவ்வளவு சூப்பரா இருக்கு நல்லா என்ஜாய் பண்ணினோம் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤️❤️❤️❤️❤️❤️👍🏻
Thanks for such wonderful and new recipe. I did today and my family loved it. it was very tasty.
Vera level Deena thumbing periyagha asirvadham eppavum namma ellorukum kedaikatum vazgha valamudan pa
ஆதியில் காரைக்குடியில் குடியேறியவர்கள் காஞ்சிபுரத்தில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள் என்பது கூடுதல் தகவல் 👌
ஆம் நிச்சயமாக அருமை
Dear chef Deena, wonderful work you are doing. As an honer to this great lady you should do a very special program where she can show all her recipes, even if it raked a few days. I am sure many of your viewers will highly appreciate it.
Let us not always think abt eating
Intha mathiri veetla oru nalavathu irukanum🤗🤗
Naan Malaysian.Niingal puthusu puthusai vivarangalodu Samayal pathivugalai thatuvathu romba santhosamaai irukkirayhu.Nandri nanbaa.Nallaa irungal.
Semma sir.. avangalta neega teach panna poyi engalku puriya vaikkanumnu neega avangalta step by step ah ketinga.. neega engal veetu pillai sir
Thank you ma
Super bro . Chettinad veedu and samaiyal enakku romba romba pidikkum. Thanks a lot bro 💐
.
ஆச்சியின் விளக்கம் அருமை, நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.
Thank u chef. Periyavangalukku namaskaram. Will try tomorrow. Sure
உங்கள் செய்முறை நன்றாக இருந்தது நானும் சுவைத்தேன்
Really very appreciative sir. Other than home and our family we people are not having time. Through this channel we people can realize how we are missing this. Thank you for your valuable video and expecting more.
Excellent recipe difference between normal kuruma and this recipe is no ginger and garlic. Going to try this recipe.Thank you for sharing🙏
Nan intha dish panni parthen supera irrunthadu thanks
Awesome cooking....super....tq chef. Amma & appa......nandri.
Superb Mr.Dheena. The way you converse with them is equally good as the recepie. Keep it up. You are so lucky to meet all these elders and got blessed by them. God bless you.
Veedu semma, andha kaalathula a irundhurukalam pola iruku
I discovered your channel today. Thank you for filming this sweet lady’s recipe for us - I wish I’d had the opportunity to record family recipes when I was young - left home at 18 so my knowledge of cooking came from books - Tamil and South Indian food - no other cuisine can compare, please keep in curating these wonderful recipes for us to conserve for future generations
¹
அருமையான முயற்சி, வாழ்க வளமுடன்
Wow super sir rompa aarvama irunthathu chettinadu samayal pathi thank you so much sir..👏
சுண்டைக்குழம்பு நாங்களும்.சாப்பிட்டிருக்கோம். இப்போதும் தஞ்சாவூருக்கு போகும்போது சாம்பார், மீன் குழம்பு, புளிக் குழம்பு எல்லாம் சுமட வச்சால், சாப்பிட போட்டி தான் நடக்கும்.
Madam explanation is too good.Thank u Deena for sharing the recipe.
Hi sir, we r lucky to see this aged couple with very smiling face....way of explains about house in very neat way, her cooking style very simple mouth watering...Thank u very much sir....I will try tomrw
I tried this recipe.. came out well. Thanks ma for this wonderful recipe
Thanks for good information and unknown details about chettyar .I am also chettyar
Very nice recipe with different flavours. Thanks for sharing this 😊
It is kathirikai urulai therakkal, also known as kalla veettu aviyal. Very good effort chef.
You are my big fan Dheena sir.....i am fullyyy following your recipies and too tooo good.. No words sir... And also you visited my native Karaikudi... Thank you so much sir...
Am glad !!!!! 😊
So happy to hear this from you! Thank you so much 😊 Keep watching 🙏
Super sir.kalailaye potinga..Athuvum sunday pathutu things vangi panna sariya irukum...👍👍
Super super பார்க்கும் போதே சாப்பிடனும் தோன்றுதே அருமை அருமை 🌹🌹🌹
Great house construction. Super episode. Enjoyed watching.
excellent keep the tradition alive keep it going all the v best from germany
Appreciate amma's patient explanation of the recipe
stunning house, these houses show their rich tradition. he explained so well. and different recipie. what a great tradition is their's!!! please show more chetinadu houses and their unique recipes. please do a chetinadu series
Anna best of all videos. Brought back all my memories!
Thanks to Mr Arunachalam and his wife
Kannukum, sindhaikum nalla virundhu.. Thank you for this video
Super veedu samayal n nalla arumayana manidhargal 🙏
Super Deena sir,so kind of you for sharing this vlog...I very much enjoyed the beautiful achetectural house and the aunt's recipe..I'll try it too... Thanks to 3 of you...
I think no need to go outside the house for Jogging. 2 round Inside the house is enough for Jogging 🙂
Hi Deena Bro.
புதுமையான முயற்சி வாழ்த்துக்கள் ...
Vanakkam Chef Deena, romba nandri for sharing your videos like this, the importance of this way of learning cannot be stressed enough, these recipes and methods will live forever. So much is lost if this learning is not done. I wish I had spent this kind of time with my elders. Nandri, vanakkam 🙏
எங்கள் ஊர் பெருமை❤️❤️❤️
U did a very great job... Wow what a culture🥺.. And also do more like this not oly in TN nd also other states in India... Welcoming traditional recipes frm heart
Superb video. Enjoyed the house tour and the recipe. Blessed couple and bless you Chef Deena🙏👍
super sir intha vidu cenima shuting parpathu pol ullathu ungal payanam thodara vazthukkal super s.s.s. dish very super thang you
அருமையான பதிவு தந்ததற்கு நன்றி
வீடியோ பார்க்க சந்தோஷமாக உள்ளது எஙகள் வீட்டில் குடியிருக்கும் காரைக்குடி செட்டியாருக்குக் காட்ட பதிவிறக்கம் செய்துள்ளேன்.
Thank you very much chef Deena sir thank you very much Patti amma for your excellent aviyal preparation.
The real chef is the madam. Introduced by chef dheena sir 👌👌👌
Very good evening beloved deena sir .
I very cordially thank you for taking much care to highlight the tradition and valuable culture of NAGARATHHAR .nk .
Through your show n by my feed back myself submit my humble pranams to All chettinad ..great elders.
Besides that I record my gratitude and appreciation for the recipes ..the wonderful way they adopt the valuable traditional cooking procedure .the cleanliness. The systamatic demo ...ALL..today I thank you for your sincere efforts in sharing the highlights of the very famous architectural style of NAGARATHHAR...buildings ..
Thanks a lot deena sir .keep rocking. Convey my respected regards to AACHI n Aiyya.
God bless you all .
👌💚👌💚👌💚⭐💖⭐👑🌈💚🍬
Great couple with great recipe🙏
My hometown 😍😍 we call it as therakkal, my mom makes delicious therakkal 😋😋Thanks for sharing this chef
Excellent idea of Tamil traditional concept sir
Thank you for bringing out the recipes like this sir
Very good presentation and good work sir
Cute Pair ☺️☺️☺️ Amma Speach and Appa 's Explanation really Awesome! Cutest VDO! TNX Deena Sir 😊 Avlo Azhagu Post 🙌
Our Chettinad,karaikudi is famous for many things like food ,houses also civilised lifestyle of the people is unique..thanks for sharing the pride of our town in your channel 🙏
Hi sir indha recipe super. Yanakku chettinadu samayal romba pidikkum.
My dear brother thank you so much for your video, beautiful about my district
This kalla veetu aviyal is side dish for Idli:' Dosai chapathi; this is also called Therakkal. Like kurima
But Kerala /Tirunelveli /Brahmin aviyal is different. It is side dish for meals especially puli kolumbu.
My mom used to say kallaveetu kathirikkai.
Inniku naan intha recipe senchen..oh god taste is Vera level..thanks chef for this delicious recipe..👌👌👌
Very good episode thank you so much.
Nandri nu varthai solli mudika mudiyathu bro
Ayiram kodi Nandrkal
Ungal panivu
Thramai
Nithanam
Ulagu ariya seiya neengal edukum muyarchi
Neengal Needudi Vazga
Thank you so much for sharing this video, chef. The hosts are utterly graceful by welcoming the world into their home. A home is where the heart is! What a magnificent , traditional house that's been well kept and maintained. The details about the construction of the house, the wood carvings, the importance and the benefits that were well thought out nearly 150 years ago, makes my jaw drop. One would wonder, perhaps they knew then about the global warming and climate crisis that our generation and our future generations must not endure and hence the conservation of the natural rain water. This video was truly a feast for both our eyes and stomach. Aww, needless to say more about this traditional (new for us, as we have unheard of this lip-smacking) side dish that the hostess prepared and shared with all of us. Heartfelt gratitude to you, the hosts and your whole team in making this video and bringing nostalgic feelings, from all of us here. Thank you, once again.
Super dish by nice elder madam.
Z
மண் மணக்கும் சமையல்
அண்ணா மிக்க நன்றி பாரம்பரிய உணவு மிக்க மகிழ்ச்சி
Super,never had a liking for this dish
Very aptly explained n demo by dear aunty
Thanks a lot chef for your time and trouble taken
Keep rocking 👍👏😋
Cooking Channel at its best 😋
ரெசிப்பி மிகவும் அருமையாக வந்தது
the time here is 11:10 p.m.beautiful house,going to watch your video now,thank you all, peace love & light
Me too karaikudi ( Amaravathi Puthur) thanks for the vedio
Super ubayogamana tips tq
How simple they are!
Pati ma so cute 🥰🥰🥰raspy very nice👍👏😊
நாங்களும் இதே ஊர் தான்.... 🤗🤗🤗🤗🤗
அருமை இனிமேல் இந்த மாதிரி சமையல் புடிங்க