அந்த சீன் எனக்கு வெறியாவுது...டேய் போய் திருப்பி அடிடா..Thirumavalavan genius speech | Mari Selvaraj

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 фев 2024
  • அந்த சீன் எனக்கு வெறியாவுது...டேய் போய் திருப்பி அடிடா..Thirumavalavan genius speech | Mari Selvaraj
    #mariselvaraj #thirumavalavan #vck #neerthirai
    Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------
    Social Media Handlings
    --------------------------------------------------------------------------------------------------------
    Facebook - / neerthirainews24x7
    Twitter - / neerthiraitv
    Instagram - / neerthirai_news

Комментарии • 231

  • @user-se1re4bq5c
    @user-se1re4bq5c 5 месяцев назад +129

    டாக்டர் திருமா அவர்களின் பேச்சை நான் ஒருநாளும் கேட்காமல் இருந்ததில்லை . அவர் பேச்சைக் கேட்க கேட்க எனக்கு ஒரு நம்பிக்கை வரும் .மொத்தத்தில் தொல் திருமா அவர்கள் ஒரு பல்கலைக்கழகம்

  • @mohanraj-rx7nr
    @mohanraj-rx7nr 5 месяцев назад +382

    திருமாவை தலைவனாக ஏற்றுக்கொண்ட நான் ஒரு மாற்று சமூகத்தை சேர்ந்தவன்... திருமா தான் நாளைய தலைமுறையின் ஒற்றை நம்பிக்கை.

    • @selvama7173
      @selvama7173 5 месяцев назад +18

      நல்ல மாற்றம் சகோ

    • @rajant495
      @rajant495 5 месяцев назад +15

      Super Brother ❤

    • @karthikeyan5568
      @karthikeyan5568 5 месяцев назад +12

      நன்றி தோழர்

    • @dhivakarm4807
      @dhivakarm4807 5 месяцев назад +12

      எழுச்சி தமிழர் ஒரு பொதுவான தலைவர் அவரை ஏற்றுக்கொண்டது மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

    • @SUBASH-pk2mv
      @SUBASH-pk2mv 5 месяцев назад +9

      நன்றி தோழர்

  • @JayabharathiBharathi-bm1ro
    @JayabharathiBharathi-bm1ro 5 месяцев назад +95

    அண்ணன் திருமா முழுமையான அரசியல் தலைவர்

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 5 месяцев назад +54

    இந்தியாவின் அரசியல் ஆலமரம் நம் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️💙❤🐆🐆🐆🐆💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @srinivasan.m3675
      @srinivasan.m3675 5 месяцев назад +1

      சரியாக சொன்னீர்கள் நன்றி தோழரே !!

  • @ganapathyc5249
    @ganapathyc5249 5 месяцев назад +52

    அண்ணன் திருமா இந்தியாவின் தலைசிறந்த தலைவர். அவர் யாரையும் தவறாக பேசியது கிடையாது. அவரை இந்த உலகம் கொண்டாடும் நாள் வெகு தொலைவில் இல்லை. வாழ்க அண்ணன்.🙏👍😊

  • @jaison3174
    @jaison3174 5 месяцев назад +100

    என்ன ஒரு பேச்சு...அரசியல் ஆசான் அண்ணன் திருமா

  • @davembapel8070
    @davembapel8070 5 месяцев назад +69

    அண்ணனுடைய பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம்

  • @user-tr4xk7xx7g
    @user-tr4xk7xx7g 5 месяцев назад +52

    தமிழகத்தின் அம்பேத்கர் திருமா தமிழகப் பட்டியலின மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற அடுத்த தமிழக முதல்வர்.

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 5 месяцев назад +41

    அண்ணன் மாரி செல்வராஜ் அவர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள் பல 💙🖤❤️🌹🌹🌹🌹🌹

  • @Balamurugan-go9sn
    @Balamurugan-go9sn 5 месяцев назад +49

    Thiruma good leader in Tamil Nadu❤❤❤

  • @prabhujoseph8160
    @prabhujoseph8160 5 месяцев назад +36

    தமிழ் சமூகத்தின் கால இருப்பு அண்ணன் தொல் திருமா

  • @sundarrrasuavadai7537
    @sundarrrasuavadai7537 5 месяцев назад +36

    உங்கள் பேச்சு மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள்.

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 5 месяцев назад +22

    உலகின் ஆசியாவின் தலைவர் அண்ணா மாண்புமிகு திருமாவளவன் இந்தியாவின் தேசிய தலைவர்

  • @Bursi3513
    @Bursi3513 5 месяцев назад +10

    கடவுளே திருமாவளவன் அவர்களுக்கு நீண்ட ஆயுளை கொடு🙏இவரைப் போல ஒருவரை இதுவரை நாங்கள் கண்டதில்லை....நல்லவர்களை இந்த வர்ணபேத சமூகம் வாழவிட்டதில்லை. எனவே மதிப்பிற்குரிய திருமாவளவன் அவர்கள் மிகச் சாதுர்யமாக, ஜாக்கிரதையாக அரசியல் காயை நகர்த்த வேண்டும்....இதற்கு அனைவரும் முழு நம்பிக்கையோடு ஒத்துழைப்புத்தர வேண்டும்....காந்தி எடுத்த ஆயுதம் அஹிம்சை .... மதவாதிகள் எடுக்கும் ஆயுதம் வர்ணாஸ்ரம வன்முறை.....
    ஆனால் திருமா அவர்கள் எடுக்கும்
    ஆயுதமோ அம்பேத்கரியம் (சட்டக்கல்வி பாதை) .... எனவே திருமாவின் வாரிசாக ஒன்று இரண்டு பேர் அல்ல ஒரு பெரும் படையே உருவாக வேண்டும்...

  • @bellmoon2997
    @bellmoon2997 5 месяцев назад +23

    Wow! What a speech

  • @sudapandi7938
    @sudapandi7938 5 месяцев назад +17

    தமிழக அரசியல் களத்தில் மிகவும் தவிர்க்க முடியாத தேவை தலைவர் எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவன் அவர்கள் என்பதை நாடே அறியும் காலம் வெகு துலைவில் இல்லை

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 5 месяцев назад +23

    Great speech. Dr Thol Thirumavalavan Sir is a genuine honest great brave knowledgeable intectual common leader. Congratulations to Dr Thol Thirumavalavan Sir. Congratulations to Puratchi director Mariselvaraj bro. Congratulations to Puratchi director Pa Ranjith bro.

  • @martindavid9296
    @martindavid9296 5 месяцев назад +17

    I am learning everyday by listening to Thiruma's speech

    • @kabilan
      @kabilan 5 месяцев назад +1

      ❤❤❤❤❤

    • @rajeshramu6881
      @rajeshramu6881 3 месяца назад

      Intellectual leader Dr.Thol.Thirumavalavan 💙❤

  • @mysweetloneliness726
    @mysweetloneliness726 5 месяцев назад +20

    புரட்சி இயக்குநர
    அண்ணன் மாரி செல்வராஜ் 💙

  • @ichandrasekarboopyichandra296
    @ichandrasekarboopyichandra296 5 месяцев назад +14

    At present,no equal leader to.Thol.Thiruma.He is sculpturing himself to the finest level.All the best Thiruma Sir.Let the 90s 2000 youths understand your "Performances" and follow your footsteps. All the best sir.

  • @mysweetloneliness726
    @mysweetloneliness726 5 месяцев назад +17

    போராளி தலைவர் திருமாவளவர் 💙❤

  • @palanivel2419
    @palanivel2419 5 месяцев назад +21

    என் தலைவன் திருமா மாதிரி வேற எவனும் தமிழ் நாட்டுல இல்ல

  • @chinnadurai2907
    @chinnadurai2907 5 месяцев назад +6

    அற்புதமான சொற்பொழிவு மற்றும் அறிவுரை மாரி செல்வராஜுக்கு அண்ணன் திருமா அவர்களின் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும் என்று மனமுகர்ந்து நான் ஒரு வன்னியர் குளத்தில் பிறந்தவன் இருந்தாலும் திருமா அவர்களை பின் தொடர்கிறேன் அவர்தான் வேண்டும் இந்த தமிழ்நாட்டின் மனித குலத்திற்கு1🙏🏻🙏🏻🙏🏻

  • @yuvan155
    @yuvan155 5 месяцев назад +26

    Iam muslim engal thalaivan திருமா sir... ❤️

  • @valarmathiramani2997
    @valarmathiramani2997 5 месяцев назад +3

    அருமையான பேச்சு அற்புதமான தலைவர்.❤🎉🎉

  • @ShajiCee
    @ShajiCee 5 месяцев назад +11

    Thiruma is pure , unadulterated warrior and leader for the masses ...
    hope soon everyone realize that he is fighting for everyone and not just few .

  • @aberamisenacabalsamy1390
    @aberamisenacabalsamy1390 5 месяцев назад +9

    Great Speech
    Real future charismatic Leader

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz 5 месяцев назад +9

    இவரு போல மக்கள் நல தலைவன் யாரு உள்ளார்கள் ....? ஒரு தலைவனுக்கு உதாரண புருஷர்...

  • @gnanaprakash.g3484
    @gnanaprakash.g3484 5 месяцев назад +9

    Thanks for giving me this valuable speech sir🎉

  • @sundarrrasuavadai7537
    @sundarrrasuavadai7537 5 месяцев назад +12

    Thiruma💥💥💥

  • @sakkantamil
    @sakkantamil 5 месяцев назад +7

    Well done Naaaaa..................

  • @jawaharp1325
    @jawaharp1325 5 месяцев назад +30

    நல்லதலைவர்

  • @srinivasan.m3675
    @srinivasan.m3675 5 месяцев назад +5

    காதல் என்ற சொல்லுக்கு இவ்வளவு அர்த்தங்கள் இருக்கின்றனவா. ? நன்றி அண்ணா நன்றி ..!!
    நான் சார்ந்த திராவிடர் கழகத்தின் சார்பில் மகிழ்ச்சி அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி ..!

  • @noorularif
    @noorularif 5 месяцев назад +4

    அண்ணனின் ஒவ்வொரு மேடையும் ஒவ்வொரு பாடம்...❤❤❤

  • @user-hz2ye4xj4y
    @user-hz2ye4xj4y 5 месяцев назад +2

    அண்ணன் மாண்புமிகு திருமா அவர்களின பண்பு சிறப்பு .... புரிதல் மிகச்சிறப்பு ... 🎉💙❤🖤👌👍✍️🙏

  • @Diravidan-nl5dj
    @Diravidan-nl5dj 5 месяцев назад +3

    பண்பட்ட தலைமையாக நீண்ட சமர் புரிந்து சமத்துப் பயணத்தில் சிறுத்தைகளை முன்னிலை படுத்தி மிக முக்கியமான பாசிசத்துக்கு எதிரான போர் முகத்தில் நிற்கும் திருமா அண்ணணின் வெற்றி இந்திய சமூகத்துக்கு அவசியமானது. எந்தக் காரணம் கொண்டும் கூட்டணி என்ற பெயரில் பிற கட்சி சின்னத்தில் போட்டியிடக் கூடாது. சிறுத்தைகளின் வெள்ளாமை சிறுத்தைகளுக்கே வேண்டும். தனி சின்னம் தன்னில் சிறுதைகள் நின்றால் நானும் திரைப்படைப்பாளனாக உங்களோடு சமத்துவத்துவத்துக்கான போரில் உடன் இணைந்து களமாட பிரபஞ்சக்தியிடம் பரார்த்தனைகள்

  • @karthikeyan5568
    @karthikeyan5568 5 месяцев назад +19

    மகத்தான தலைவர் திருமா

  • @jeevayuvan1088
    @jeevayuvan1088 5 месяцев назад +10

    Only one thiruma ❤️‍🔥

  • @peterjohnk6666
    @peterjohnk6666 5 месяцев назад +2

    எங்கள் அண்ணன் என்று வாழ்க அவர்கள் சொல்லும் வார்த்தைகள் அனைத்தும் சனநாயகம் அடக்கப்படும் என்று வாழ்க அண்ணான் திருமா அவர்கள்

  • @dharundharun1407
    @dharundharun1407 5 месяцев назад +7

    Super anna❤❤❤

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 5 месяцев назад +9

    Dr Thol Thirumavalavan Sir you have to come as CM of Tamil Nadu as well as PM of India to prevent atrocities against SCs/STs and justice for all Peoples.

  • @muralir6095
    @muralir6095 5 месяцев назад +5

    க்+ஆ=கா ஆதல் என்ன ஒரு விளக்கம் அருமை அண்ணா❤

  • @vijays4341
    @vijays4341 5 месяцев назад +9

    ❤❤❤

  • @sridharsridhar3684
    @sridharsridhar3684 5 месяцев назад +1

    பெரியார் அண்ணா கலைஞர்.இம்மூவரின் சிந்தனை கலவையே இந்த சிறந்த கருத்துக்கள் நிறைந்த பேச்சு. அறிவார்ந்த பண்பான பேச்சு.நன்றி

  • @user-tn8so2we2h
    @user-tn8so2we2h 5 месяцев назад +13

    அருமை அருமை தலைவரே 🙏💙❤🌹🌹🌹

  • @ssbalamurugans
    @ssbalamurugans 5 месяцев назад +5

    நிஜத்தை விரும்புபவர்கள்யார் பக்கம் என்றால் காமராஜர் கலைஞருக்கு அப்புறம் திருமா தான்.இவர்களே ஒவ்வொரு தனிமனிதனும் தானே தன் துன்பத்தை எதிர்கொள்ளும் தைரியம் அளிக்கின்றனர் ... நிஜத்தை அறியாதவர், ஏற்காதவர் எம்ஜிஆர், ஜெயலலிதா, ரஜினி, சீமான், விஜய் வென்றால் துன்பம் தீர்ந்துவிடும் என்று நினைக்கின்றனர்...

  • @vijayranju7521
    @vijayranju7521 5 месяцев назад +2

    அரசியல் ஆசான் எழுச்சி தமிழர் 🔥🔥💙💙♥️♥️

  • @ManoharMuthu
    @ManoharMuthu 5 месяцев назад +1

    அண்ணன் திருமா அருமையான பதிவு வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @anitasenan569
    @anitasenan569 3 месяца назад

    உங்களின் பேச்சில் நான் பண்படுகிறேன்...நீர் வாழ்க பல்லாண்டு❤💙

  • @Sekhar304
    @Sekhar304 5 месяцев назад +2

    அருமயான பதிவு 🎉

  • @user-pf7wm7zk8t
    @user-pf7wm7zk8t 5 месяцев назад +5

    Thiruma vaazhum ambedkar❤

  • @dhanasekaran895
    @dhanasekaran895 5 месяцев назад +1

    அண்ணன் திருமா அனைவருக்கும் மான தலைவர்

  • @user-wh1jv3iu4e
    @user-wh1jv3iu4e 5 месяцев назад +5

    Neruppuneeeiii❤

  • @partheebanm8698
    @partheebanm8698 3 месяца назад

    அண்ணன்எழுச்சித்மிழர் அவர்கள் உரையை கேட்கும் போதெல்லாம் உலகின் சிறந்த பல்கலைக்கழகத்தில் பட்டம் வாங்கிய தெளிவுஏற்படுகிது

  • @prathapm7229
    @prathapm7229 5 месяцев назад +7

    ❤❤❤❤💙💙💙💙💙

  • @stalinmurugesan4736
    @stalinmurugesan4736 5 месяцев назад +1

    Super.. thalaiva

  • @honeybadger1971
    @honeybadger1971 5 месяцев назад +4

    Love loves all, it will not harm anyone, it loves all, ready to lose anything including his life for a peaceful life.🎉🎉🎉

  • @anandananandan7074
    @anandananandan7074 5 месяцев назад +4

    தன்மான தலைவர்

  • @MuthuKumar-ns5ul
    @MuthuKumar-ns5ul 5 месяцев назад +5

    Naanum than

  • @valarmathyarasu1429
    @valarmathyarasu1429 11 дней назад

    Super Thalaiva
    Nandri.

  • @parasuramanv832
    @parasuramanv832 5 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤ அனை த்து மக்களுக்கான தலைவர் திருமா ❤❤❤❤

  • @KVelam
    @KVelam 5 месяцев назад +1

    அரசியல் ஆசானை தாண்டி அனைத்து விஷயங்களுக்க்ம் ஆசான் எங்கள் அண்ணன். அவரருக்கு நிகர் அவர் தான். எங்கள் அண்ணனை இந்த இந்தியா ஒருநாள் கொண்டாடும் இதற்கு பிரபஞ்சம் துணைசெய்யும்..

  • @rameshs6326
    @rameshs6326 5 месяцев назад +2

    Annan..Thiruma..

  • @rajavelgopalakrishnan8591
    @rajavelgopalakrishnan8591 5 месяцев назад +3

    Thiruma is a great leader

  • @muthukiwi3209
    @muthukiwi3209 5 месяцев назад +9

    Periyar + Ambekar + marx = Annan thol. Thiruma.
    India la annanukku equala entha thalaivarum illai... Nitharsanamana unmai.....

  • @valarmathyarasu1429
    @valarmathyarasu1429 11 дней назад

    You are a kohinoor diamond to us .Thirumava ayyava nam pathrama parthu kolla vendum.

  • @rajeshanna
    @rajeshanna 5 месяцев назад +1

    Annanum annavum ...same...thengh.....❤❤❤❤❤❤

  • @ranjithraja.8568
    @ranjithraja.8568 5 месяцев назад +1

    Elam🐆chiruthaikalin arivu thandhai 🔥🔥🔥elutchi thamizhar❤ Dr.thiruma vazhtha vayathillai thalai vanankukirean🙏🙏🙏

  • @RASULDEEEN
    @RASULDEEEN 5 месяцев назад +1

    Arumai arumai

  • @balajiorganic3439
    @balajiorganic3439 5 месяцев назад +4

    Next CM Dr.thol.thirumavalavan.

  • @kabilan
    @kabilan 5 месяцев назад +3

    Scholar ❤

  • @arjunreddy2598
    @arjunreddy2598 4 месяца назад +1

    Annan speech i like you

  • @humanityiskey
    @humanityiskey 5 месяцев назад +1

    The best politician 🔥

  • @gsmagesh
    @gsmagesh 5 месяцев назад +1

    அறிவாசான் அண்ணன் தோழர் எழுச்சி தமிழர் தலைவர் திருமாவளவன் 💙🙏😘

  • @petergeorgestalin9539
    @petergeorgestalin9539 5 месяцев назад

    Sir great speach. I salute your genuine concern on the downtrodden. Encourage them to take up Government services. It will help for upliftment

  • @thirumoorthymr.
    @thirumoorthymr. Месяц назад

    அண்ணன் திருமா தமிழகத்தின் அடுத்த முதல்வர் காலம் கணியும்

  • @user-yg1rg5gb2c
    @user-yg1rg5gb2c 5 месяцев назад +1

    சூப்பர் சூப்பர் அண்ணா

  • @gopinathchithra1225
    @gopinathchithra1225 5 месяцев назад +1

    ❤real hero the great legend, Dr thiruma❤

  • @kannankannan3170
    @kannankannan3170 5 месяцев назад +6

    என்ன சொல்வது என்று தெரியவில்லை எங்கள் அரசியல் ஆசானே ❤

  • @kannadasan2544
    @kannadasan2544 5 месяцев назад +1

    ❤ வாழ்க எழுச்சி தமிழர்

  • @SaranyaSaranya-mp6rd
    @SaranyaSaranya-mp6rd 5 месяцев назад +7

    Vck

  • @thangamteacher5294
    @thangamteacher5294 5 месяцев назад +1

    ❤super❤

  • @user-iz3gp8cj6f
    @user-iz3gp8cj6f 5 месяцев назад +1

    என்றென்றும் இளைஞர் தலைவர் எழுச்சித் தமிழர் திருமா

  • @ViratPramesh
    @ViratPramesh 5 месяцев назад +1

    தலைவர் ❤

  • @Ilanthuravi
    @Ilanthuravi 5 месяцев назад +1

    Love u Thalaivare...

  • @user-xx3su4pn7u
    @user-xx3su4pn7u 5 месяцев назад

    Jai beem Anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐❤️❤️❤️❤️

  • @charlesbye2783
    @charlesbye2783 5 месяцев назад +2

    🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @rockjack1307
    @rockjack1307 5 месяцев назад

    👍🏻👍🏻🙏🏻🙏🏻❤️

  • @arivumani5914
    @arivumani5914 5 месяцев назад +1

  • @MrBlue-ym6jz
    @MrBlue-ym6jz 5 месяцев назад

    💥💥💥

  • @AsuranDhanushPraba
    @AsuranDhanushPraba 5 месяцев назад +1

    💙❤️💯💐

  • @Aadhipagalavan
    @Aadhipagalavan 2 месяца назад

    Becomes a national leader....💙❤️

  • @RamyaViji-tl3zw
    @RamyaViji-tl3zw Месяц назад

    The thiruma mass speech

  • @karuppiah2952
    @karuppiah2952 5 месяцев назад +1

    சமத துவபயண ததில் சிறப்ப

  • @muthuramanm2414
    @muthuramanm2414 5 месяцев назад +1

    Super sir ❤🫱🫲👍

  • @srinivasan.m3675
    @srinivasan.m3675 5 месяцев назад

    🎉

  • @jawaharp1325
    @jawaharp1325 5 месяцев назад +10

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @karten58
    @karten58 5 месяцев назад +1

    Dr Thiruma ❤

  • @selvamd8390
    @selvamd8390 5 месяцев назад

    ❤❤❤❤❤

  • @kavirajk7291
    @kavirajk7291 5 месяцев назад

    🙏🏿💙❤️🙏🏿