'ஆண்மை இல்ல,நடிகை பின்னாடி சுத்துறாரு'இன்னும் எவ்ளோ சொல்லுவீங்க,.தீ பந்தமாய் திருமா | Thirumavalavan

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • #thirumavalavan #vck #dmk #ramadoss #krushnasamy #bjp
    'ஆண்மை இல்ல,நடிகை பின்னாடி சுத்துறாரு'இன்னும் எவ்ளோ சொல்லுவீங்க,.தீ பந்தமாய் திருமா | Thirumavalavan
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI

Комментарии • 472

  • @thangap200
    @thangap200 7 месяцев назад +3

    உண்மையில் தொல் திருமாவளவன் அவர்கள் அனைத்து மக்களுக்குமான தலைவர் என்பதில் ஐயமில்லை.அவருடைய சமூக சிந்தனைகள் அலப்பறியது.வாழ்க பல்லாண்டுகள் வளமுடனும் ஆரோக்கியத்துடனும் என்று வாழ்த்துகிறோம்.❤❤

  • @jankiram3768
    @jankiram3768 8 месяцев назад +54

    அண்ணன் திருமா அவர்களின் பணி இனி வன்னிய சமுக மக்கள் வளர்ச்சிக்கா இருக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை.

  • @karthikp3655
    @karthikp3655 6 месяцев назад +1

    இருவரும் அருமையான உரையாடல் பாராட்டுக்கள்

  • @mahendranmahendran2072
    @mahendranmahendran2072 8 месяцев назад +153

    தமிழ்நாடு அரசியல் களம் திருமா அவர்களால் மாற்றம் பெறும்

  • @alishajhabe6414
    @alishajhabe6414 8 месяцев назад +89

    மக்கள் தலைவர் திருமா அவர்களுக்கு மற்றும் இந்திய கூட்டணி கட்சிகளுக்கு வாழ்த்துக்கள், பானையை உடைப்பேன் என்று சொன்ன மாங்கா அன்புமணி ஒரு மனநல கோளாறு தற்குறின் மாங்கா பிழியப்பட்டது மங்காவுக்கு மாங்கா மண்டையில் அடி கொடுத்த மக்களுக்கு நன்றி ,..USதமிழர்

  • @jayachandran1421
    @jayachandran1421 7 месяцев назад +3

    நாதன் ஐயா அவர்கள் இவ்வளவு தெளிவாக தலைவர் திருமாவைபற்றி மிக சிறப்பாக எடுத்து உரைகின்றார்

  • @rajasekaran2976
    @rajasekaran2976 8 месяцев назад +101

    மிகத்தெளிவான கருத்துக்களையும் தலைவரின் வரலாற்றையும் பொது மையன் நீரோட்டத்தில் விளக்கம் அளித்துள்ள ஐயா அவர்களுக்கு லட்சோப லட்சக்கணக்கான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

  • @elumalaic2200
    @elumalaic2200 8 месяцев назад +118

    எங்கள் தலைவர் திருமா போல் நல்ல உள்ளம் கொண்ட தலைவர் எவரும் இல்லை..

  • @veeramani3906
    @veeramani3906 8 месяцев назад +82

    உன்மையை உரக்க சொன்னீர்கள் ஐயா🎉 சிதம்பரத்தில் இருந்து 🙏

  • @KalailingamKalaailingam
    @KalailingamKalaailingam 8 месяцев назад +123

    ஐயா சிறப்பாக விளக்கியுள்ளார் திருமாவின் வாழ்கை வரலாறே...❤❤

  • @muniandymuniandy4484
    @muniandymuniandy4484 7 месяцев назад +4

    முனைவர் அண்ணன் உயர்திரு தொல் திருமா அவர்கள் கடந்து வந்த பாதை மிகவும் சவால்கள் நிறைந்தது.. ஐயா அவர்கள் இந்த நேர்காணலில் மிகவும் மேலோட்டமாக விளக்கி இருக்கிறார், முனைவர் அவர்களை முழுமையாக தெரிந்து கொள்ள அவர்மேல் இருக்கும் இற்பின் பேரில், அவர்மேல் எனக்கு இருக்கும் மரியாதையின் பேரில் வெவ்வேறு நேர்காணல்கலை தேடி தேடி பார்த்தேன் அதில் எனக்கு தென்பட்டது அண்ணன் முனைவர் அவர்கள் கடந்து வந்த பாதை மிகவும் கரடு முரடாக தன் இருந்தது. இருஇணும் ஆரம்பகாலத்தில் முனைவர் அவர்கள் தனிமனிதனாக தொடர்ந்து பயணம் செய்து, இந்த சமுதாயத்திற்காக
    (தமிழ் சமுதாயம்) நிறையவே உழைத்து இருக்கிறார், தனது வேலையின் வழி வரும் வருமானத்தை வைத்து தன் கட்சி செலவு, போக்குவரத்து செலவு, சாப்பாட்டு செலவு, மற்றும் தன்னை நம்பி வரும் தம்பிகளின் செலவு என அனைத்தும் பார்த்துகொண்டு இதுவரை திருமணம் செய்யாமல், தன் தாய் உடன் பிறந்தோர் உறவுகளில் நெருக்கம் இல்லாமல் தொடர்ந்து சமுதாய தொண்டினை ஆட்ரி வருகிறார். அண்ணன் முனைவர் அவர்களுக்கு இந்த தமிழ் சமுதாயமே குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்கள் நன்றிக்கடன் பட்டு இருக்கிறார்கள்.
    முனைவர் அவர்கள் ஒரு சகாப்தம். வாழ்க வெல்க.
    🌹❤️❣️🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @HameedKhan-jp5ci
    @HameedKhan-jp5ci 8 месяцев назад +12

    எல்லா மதத்தினரையும் அணைத்து கொள்கையும் விட்டுக் கொடுக்காத நல்ல மனிதநேயமுள்ள மனிதர் தான் திருமா.

  • @sureshkumar-dg6up
    @sureshkumar-dg6up 7 месяцев назад +3

    🙏 அண்ணன் திருமாவுக்கு *அரசியல் ஞானி " என்று பட்டம் சூட்டுங்கள்.ஐயா தங்களின் அழகான அறிவான தெளிவான உண்மையான சொல்லாடல் மிகவும் அருமை நன்றி.எங்கள் உயிரே அண்ணன்தான்

  • @murthyarumugam
    @murthyarumugam 8 месяцев назад +62

    ஜயா அருமையான பேச்சு வாழ்க வளமுடன் உங்கள் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்

  • @shankar3317
    @shankar3317 8 месяцев назад +192

    பேட்டி எடுக்கும் நபரே உனக்கும் துணை நிற்பார் அவர்தான் மனிதர் திருமா

    • @RajuRaju-ns3uh
      @RajuRaju-ns3uh 8 месяцев назад +6

      ❤❤

    • @karthik_askas9930
      @karthik_askas9930 8 месяцев назад +2

      Aama nippar. Vengaivayala ninna maathiriya

    • @sathishcsathishc7399
      @sathishcsathishc7399 8 месяцев назад

      நல்ல மண நல மருத்துவரைப் பார்க்கவும்.​@@karthik_askas9930

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 8 месяцев назад +7

      ​@@karthik_askas9930ஆம் அங்கேயும் அவர் தான் துணை நிற்கிறார்

    • @Amuthasurabi86
      @Amuthasurabi86 8 месяцев назад +5

      @@karthik_askas9930அங்க நீ என்னத்த புடுங்குன?
      அவரை சொல்ற மற்ற எந்த கட்சி அங்க புடுங்குனுது?
      இன்னமும் அந்த மக்களுக்காக அவர்தான் போராடிட்டு இருக்கார்

  • @sethuragavan1725
    @sethuragavan1725 7 месяцев назад +4

    இந்தியாவில் சிறந்த தலைவர் டாக்டர் தொல் திருமாவளவன் 🇮🇳🌍

  • @natesaanbuselvan3547
    @natesaanbuselvan3547 7 месяцев назад +3

    சிறப்பான நேர்காணல் நன்றி வாழ்த்துகள்.

  • @kumaradirai
    @kumaradirai 8 месяцев назад +57

    என் தமிழ் சொந்தங்கள் சாதியாக பிரிந்து கிடப்பவரை கொஞ்சம் கொஞ்சமாக சாதியற்றவராக தமிழகத்தில் மாற்றி வரும் இரண்டாம் பெரியார் தமிழ் தேசிய தலைவர் டாக்டர் திருமாவளவன் அவர்கள் அதற்கு உதாரணம் 4 எம்எல்ஏக்கள் அனைத்து சமூகமும் வாக்களித்து இருக்கிறது மூன்று முறை சிதம்பரத்தில் எம்பியாக வெற்றி பெற்றிருக்கிறார் அனைத்து சமூகத்தினர் வாக்குகளை பெற்று என் தமிழ் சொந்தங்களின் மனநிலை மாறி வருகிறது சாதி விழும் தமிழ் வாழும் வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியத் தலைவர் திருமாவளவன் அவர்கள்

    • @govin555
      @govin555 7 месяцев назад +1

      கடைசியா ஒன்னு சொன்ன பாரு தமிழ் தேசிய தலைவர்னு 😂🤣🤣கொடுத்த காசுக்கு மேல கூவறான்டா உங்கொய்யால 🤣🤣

  • @sakthivelanp8902
    @sakthivelanp8902 8 месяцев назад +95

    எங்கள் ஜாதியை சொல்ல தயக்கம் இருக்கும் ஆனால் எங்கள் தலைவர் வந்ததில் இருந்து எங்கள் ஜாதியை சொல்ல எந்த தயக்கமும் இல்லை பெருமையாக உள்ளது❤❤

    • @sugannivas-h6k
      @sugannivas-h6k 8 месяцев назад +1

      மன்னிக்கவும் திருமா அண்ணாவின் கொள்கை சாதிய பெயரை உறக்கச்சொல்ல வேண்டும் என்பதல்ல சாதியமற்ற சமூகம் தான் அவரின் கனவு.

  • @KalaiMani-e7f
    @KalaiMani-e7f 7 месяцев назад +1

    Nathan sir you are making a good content in your speech about Dr.Thiruma.

  • @SenthilKumar-ed3ol
    @SenthilKumar-ed3ol 7 месяцев назад +4

    ஐயா தங்களது தங்களது நேர்காணலை பார்த்தேன் மிகவும் அருமை இதேபோன்று பல பேட்டிகள் தந்து வாழ்க வளமுடன்

  • @idhayavannanchitra1984
    @idhayavannanchitra1984 7 месяцев назад +3

    ஐயா அவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொள்கையும் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் கொள்கையும் சரியாக புரிந்து வைத்திருக்கிற ஐயா போல் சமூக நீதி தலைவர்கள் ஆதரவு தர வேண்டும்

  • @paventhan.s
    @paventhan.s 7 месяцев назад +2

    மிக தெளிவாக விளக்கிய அய்யா அவர்களுக்கு நன்றி🎉❤

  • @VGovindan-y3o
    @VGovindan-y3o 8 месяцев назад +5

    இப்போதுதான் முதல் முறையாக நாதன் ஐயா அவர்களின் நேர்காணலை பார்த்தேன்.... ஐயா அவர்களின் பேச்சு மிக மிக சிறப்பு... 🙏

  • @selvampazhani2186
    @selvampazhani2186 8 месяцев назад +39

    சிறப்பு நாதன் sir.

  • @maskman2028
    @maskman2028 8 месяцев назад +50

    சமீபத்திய அரசியல்வாதிகளில் மனிதம் போற்றும் உன்னத மனிதன் மற்றும் சிறந்த அரசியல் அறிவார்ந்த தலைவர் ❤

  • @karpagamsivasamy8886
    @karpagamsivasamy8886 8 месяцев назад +7

    ஒரு 'decent' உரையாடல். நாதன் ஐயா அவர்களது ஆழமான கருத்துக்கள் மக்கள் மனத்தில் பதியக்கூடியது. உண்மை நிறைந்தது.
    வாழ்க பல்லாண்டு!

  • @KalailingamKalaailingam
    @KalailingamKalaailingam 8 месяцев назад +36

    சமுக சிந்தனையாலர் முனைவர் திருமா...?👍👍👍

  • @kolanji-te7qs
    @kolanji-te7qs 7 месяцев назад +2

    அய்யா சிறப்பான விளக்கத்தை உண்மை தன்மையோடு எடுத்து சொல்லி இருக்கீறீர்கள் நன்றி அய்யா!

  • @Howareu-ed7tj
    @Howareu-ed7tj 7 месяцев назад +2

    Nice speech congratulations ❤❤❤❤❤

  • @Mr_123
    @Mr_123 8 месяцев назад +19

    Well educated....
    well manner....
    well braved politician....
    Good guided leader of Tamil Nadu...
    Now his growth awesome now he has been indian icon...
    Oru scheduled caste ipdi oru leader pakka mudiyathu...SC nallathu pannalum thiduvanke ... social justice ilatha makkal oru business Panna mudiyathu... school Pana veduvanga...love Panna veduvanga ... office la discrimination varum..velila jathy Sola mudiyathu ..but now sc people well educated so congratulations #Thiruma sir .

  • @gethumani1439
    @gethumani1439 8 месяцев назад +22

    Thirumavalavan anna great leader .....

  • @ramyastalinraj2964
    @ramyastalinraj2964 8 месяцев назад +6

    நேர்காணல் சரியானது சார் சரியான விளக்கம் தந்துள்ளார் வாழ்த்துக்கள். தலைவரின் சரியான நிலையினை விளக்கினார்.

  • @cjjayakanthan6191
    @cjjayakanthan6191 8 месяцев назад +66

    We always suport annan Thiruma MP❤❤❤❤❤❤❤

  • @spraveen7394
    @spraveen7394 8 месяцев назад +41

    Annan thiruma ❤

  • @balasundarammarimuthu2717
    @balasundarammarimuthu2717 8 месяцев назад +6

    மிகச் சிறப்பான, நேர்மையான
    யதார்த்தமான
    பதிவு
    இது !
    அருமை தோழரே !

  • @sudhagarsudhagarmanickam9486
    @sudhagarsudhagarmanickam9486 8 месяцев назад +9

    அய்யா உங்களுக்கு
    வணக்கம் 🙏🙏🙏🙏
    என்ன ஒரு புரிதல்
    என்ன ஒரு கருத்தியல்
    சிந்தனை அருமை
    சமூக தலைவரை பற்றிய
    கூறிய அணைத்து கருத்துக்களும் சூப்பர் உண்மை நம்பகத்தன்மை
    வாய்ந்தது காலங்கடந்து
    போற்றக்கூடிய தலைவர்
    💐💐💐💐💐💐💐💐💐💐
    💐💐💐💐💐💐💐💐💐💐
    💐💐💐💐💐💐💐💐💐💐

  • @babuk3865
    @babuk3865 8 месяцев назад +15

    Thanks sir...

  • @mmuralidoss6192
    @mmuralidoss6192 8 месяцев назад +7

    வாழ்த்துகள் சார்

  • @truthtalker471
    @truthtalker471 7 месяцев назад +3

    அண்ணன் திருமா...❤

  • @ramamoorthykarthir8455
    @ramamoorthykarthir8455 8 месяцев назад +104

    சமூகநீதி ஆசான் "திருமா"💙❤

  • @Ilanthuravi
    @Ilanthuravi 7 месяцев назад +1

    Very well explained.... Thank you sir

  • @varmavijay988
    @varmavijay988 8 месяцев назад +16

    Super speech great leader in Tamilnadu Dr thiruma PhD.,

  • @shunmugam5747
    @shunmugam5747 8 месяцев назад +3

    சிறப்பான பதிவு ❤❤❤

  • @kannansubramanian3941
    @kannansubramanian3941 8 месяцев назад +3

    அண்ணன் திருமா அவர்களின் பயணம் நெருப்பாற்றில் நீந்துவது போல் உள்ளது அவரின் பின்னால் சமூக நீதியாளர்கள் அனைவரும் தொடர்ந்து பயணிப்போம்
    நன்றி

  • @sudhansubramaniam7621
    @sudhansubramaniam7621 8 месяцев назад +11

    சிறப்பு❤❤🎉

  • @VigneshVignesh-tm9nj
    @VigneshVignesh-tm9nj 8 месяцев назад +15

    இந்த பேட்டியை ஒளிபரப்பு செய்த aagayam channelக்கு நன்றி இவண்:-விசிக கள்ளக்குறிச்சி 💙❤️

  • @selvakalai281
    @selvakalai281 7 месяцев назад +1

    Long live Mr.Thirumavalavan.

  • @asokanabinaya9125
    @asokanabinaya9125 8 месяцев назад +1

    வாழ்த்துக்கள் தோழரே தகுதியான ஒருவருக்கு மட்டுமே இந்த மாதிரி எல்லாம் பேசி சிறப்பு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது பாராட்டுக்குரியது மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @ganesankanchana4373
    @ganesankanchana4373 7 месяцев назад +1

    மிக சரியான விளக்கம் 👍👍👍👍👍

  • @NirmalRaj-wk9jn
    @NirmalRaj-wk9jn 6 месяцев назад

    அருமை ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍🙏🙏👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 மிகவும் அருமையான பதிவு அறிவு ஆற்றல் புரிந்த விளக்கம் அய்யா வாழ்க நூறாண்டு நன்றி நன்றி ஐயா

  • @madhumani4558
    @madhumani4558 8 месяцев назад +15

    great speech sir

  • @senthilkumar1555
    @senthilkumar1555 7 месяцев назад +1

    Super sir you are looking Dr Thiruma as common leader of all the people of india I really thank you sir 🎉🎉🎉🎉🎉🎉

  • @saravanam4086
    @saravanam4086 8 месяцев назад +12

    மிகவும் பயனுள்ள சிறப்பான பதிவு!
    நம் திராவிட மண்ணுக்கான தமிழினத்தின் தலைவர் எழுச்சி தமிழர் திருமா மட்டுமே என்ற பரிதல் தமிழ் சமூகத்திற்கு நெஞ்சத்தில் பற்றி விட்டது! திருமா புகழ் வாழ்க!!!
    இப்படி ஒரு நிகழ்ச்சி பதிவு செய்த நெறியாளர் அவர்களுக்கும்,பேட்டி அளித்த அய்யா அவர்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!!!

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 8 месяцев назад +32

    சிறப்பு நாதன் சார்🎉🎉🎉🎉🎉

  • @rajanto2114
    @rajanto2114 8 месяцев назад +10

    Annan Thirumavalanai vida sirantha alumai mikka Anmai ulla nalla thalaivan intha Tamil nadula yarum illai 👍👌👍❤️❤️

  • @varmajp3012
    @varmajp3012 8 месяцев назад +14

    Dr thol thirumavalavar great legend of Indian politics common people leader

  • @sampathkumar7393
    @sampathkumar7393 8 месяцев назад +7

    ஆண்டைகளை தனது சமூக முற்போக்கு சிந்தனைகளாலும் சீர்படுத்திய சிந்திக்க வைத்த அண்ணன் திருமா அனைவருக்கும் ஒரு சமூக போராளி என்றும் நம் தமிழ் சகோதரர்கள் அனைவரும் அவரை அரவணைப்போம் ஆளுமை ஆக்குவோம் இந்தப் பதிவை தெளிவாக மக்களுக்கு புரிய வைத்த இந்த காணொளிக்கு மிக்க நன்றி. இந்த தலைப்பும் சரியானதுதான் ஏனென்றால் பார்க்க வைக்கும் அல்லவா 👍🏻👍🏻❤❤🎉🎉

  • @கண்ணகிதேவி
    @கண்ணகிதேவி 8 месяцев назад +21

    திருமா எனும் மிகப்பெரிய அறிவு ஜீவி, ஆளுமை, மனித நேயம் .தன் வாழ்வையே இந்த மக்களுக்காக அற்பணித்த மாஆஆஆ மேதை அவர்.யாருடனும் ஒப்பிட முடியாத பேராளுமை 😅😅😅😅😅😅🎉🎉🎉🎉🎉

  • @SAKTHIVEL-hu1nv
    @SAKTHIVEL-hu1nv 7 месяцев назад +1

    My Heart Dr.Thiruma ❤❤❤

  • @thilagavathichandrakasan5233
    @thilagavathichandrakasan5233 8 месяцев назад +2

    விசிக தலைவர் எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவன் அவர்களின் அரசியல் பயணத்தை மிகத் தெளிவாகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக தலைவர் அவர்கள் வாழ்க்கையை தியாகம் செய்துள்ள கருத்தினையும் அருமையாக விளக்கியமைக்கு நாதன் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி

  • @kumaradirai
    @kumaradirai 8 месяцев назад +5

    சிறப்பான பதிவு ஐயா வாழ்த்துக்கள்

  • @raviarasan9272
    @raviarasan9272 8 месяцев назад +12

    மிக அருமையான பதிவுகள் இருவருக்கும் நன்றி

  • @SelvarajperumalSelvarajperumal
    @SelvarajperumalSelvarajperumal 8 месяцев назад +7

    Very good sir💙❤🌹🙏🐅🇭🇹

  • @blackmoon_SLM
    @blackmoon_SLM 7 месяцев назад +1

    மக்கள் தலைவர் திருமாவளவர் 💙❤

  • @sathishcsathishc7399
    @sathishcsathishc7399 8 месяцев назад +1

    திருமா அவர்களுடைய புரிதலுக்கு மிகவும் நன்றிங்க ஐயா 🙏🏻.

  • @VivinStudio
    @VivinStudio 7 месяцев назад +1

    சரியான பேட்டி சரியான நேரம் வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @rmuruganrajadurai9260
    @rmuruganrajadurai9260 8 месяцев назад +13

    எங்கள் குல சாமி திருமா❤

  • @MaheshKumarM-md7rz
    @MaheshKumarM-md7rz 8 месяцев назад +2

    வாழ்க்கை அல்ல வரலாறு நம் தலைவர் திருமாவளவர்..❤❤

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 8 месяцев назад +4

    வாழ்த்துக்கள் ❤❤

  • @சீர்காழிநெப்பத்துரார்

    மிக அருமையாக எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவனும் அன்புமணி ராமதாசையும் தெளிவாக சிந்தனையை புரிந்து கொண்டு மக்களிடத்தில் மக்களிடத்தில் என்ன நன்மதிப்பு இருக்கிறது இன்று தெளிவாக இந்த மக்களுக்கு எடுத்துச் சொன்ன ஐயாவுக்கு மனமார்ந்த விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக நன்றிகள்

  • @elangovankrishnanelangovan7001
    @elangovankrishnanelangovan7001 8 месяцев назад +3

    மிக்க நன்றி!

  • @aberami_balsamy1390
    @aberami_balsamy1390 8 месяцев назад +4

    Great Personality VCK Thiruma

  • @saranrajs8779
    @saranrajs8779 8 месяцев назад +5

    ❤❤❤Vazhthukal iruvarukum

  • @sureshv6900
    @sureshv6900 7 месяцев назад +1

    திருமா. அண்ணா. Mass

  • @student_of_thiruma
    @student_of_thiruma 7 месяцев назад

    Love you Thiruma ❤️

  • @sekaranthangavel7320
    @sekaranthangavel7320 8 месяцев назад +2

    Super sir
    Wonderful discussion and deliberation about the fast growth of VCK with recognize political party with great efforts of
    Dr.Thiruma M.P. Thalaivar become as a great leader in India.
    Congratulations and Vazhthukkal 🎉🎉🎉

  • @sitrarasanthangaiyan5282
    @sitrarasanthangaiyan5282 8 месяцев назад +3

    Arumaiyana pathivu...thanks

  • @KrishnanN-c8o
    @KrishnanN-c8o 8 месяцев назад +2

    தமிழ்நாடு மக்கள் திருமாவை ஏற்றுக் கொண்டு தமிழ் நாட்டில் புதுமை செய்யும் நாள் சிறிய தொலைவு தான்

  • @sheelarajagopal2812
    @sheelarajagopal2812 8 месяцев назад +2

    நன்றிகள் பல கோடி ஆகாயம் தமிழ் சேனலுக்கு 🎉🙏

  • @krishnaragu327
    @krishnaragu327 8 месяцев назад +4

    வாழ்த்துக்கள் தோழர்!

  • @RajuMuthuswami
    @RajuMuthuswami 8 месяцев назад +4

    Armai Rempa Alaga vivramaga petti Alitha periyavarúkku valthukkal🎉❤

  • @Balamurugan-go9sn
    @Balamurugan-go9sn 8 месяцев назад +8

    Thiruma good leader in Tamil Nadu

  • @PonSidhar
    @PonSidhar 6 месяцев назад

    திருமாவின் தனித்துவமான சிந்தனை அனைத்து மக்களையும் அரவணைத்து
    செல்லும் முதிர்ச்சி தெரிகிறது

  • @noordeen2327
    @noordeen2327 8 месяцев назад +4

    Anbu Annan Thirumaa❤❤❤

  • @shanmugamjaypal8851
    @shanmugamjaypal8851 8 месяцев назад

    Arumaiyana pathivu vck thiruma annanuku oru big salute avar innum niraya saathikka vendum saathipar

  • @murali.k3977
    @murali.k3977 8 месяцев назад +2

    ❤❤❤ உண்மை ஐயா

  • @sakthivels775
    @sakthivels775 8 месяцев назад +6

    Suppr anna🔥🔥🔥🥰🥰🥰

  • @ravitchandiranselvaraj9025
    @ravitchandiranselvaraj9025 7 месяцев назад

    Great leader Dr thiruma sir

  • @arunprabuarunprabu9583
    @arunprabuarunprabu9583 8 месяцев назад +9

    மிகவும் அருமையான பதிவு சார்

  • @student_of_thiruma
    @student_of_thiruma 7 месяцев назад

    Thiruma is great ❤️💙

  • @SaravananMuthu-v9q
    @SaravananMuthu-v9q 8 месяцев назад +1

    விசிக கொடியே மிக சிறப்பு வாய்ந்தது!

  • @ravitchandiranselvaraj9025
    @ravitchandiranselvaraj9025 8 месяцев назад +7

    Congrats vck

  • @sivas1732
    @sivas1732 8 месяцев назад +8

    18 சித்தர்கள் துணை புரியட்டும்.... வாழ்த்துகள்...

  • @lenin6744
    @lenin6744 8 месяцев назад +7

    Nailla thalaiver thiruma ❤

  • @saiautopartsparts5652
    @saiautopartsparts5652 8 месяцев назад +8

    💙❤

  • @msg852
    @msg852 8 месяцев назад +5

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @ckprithish5550
    @ckprithish5550 8 месяцев назад +2

    எங்க தலைவர் தியாகம் போற்றுதலுக்குறியது❤❤❤

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 8 месяцев назад +3

    Great leader Dr Thirumavalavan MP,

  • @Ilanthuravi
    @Ilanthuravi 7 месяцев назад

    Love you thalaivare