"எனக்கு உங்க மேல பயம் இல்ல" Lakshmy Ramki-யுடன் திருமாவளவன் - அரங்கை அதிரவைத்த பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 дек 2022
  • விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் தன் வாழ்க்கை மற்றும் அரசியல் பக்கங்கள் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் மக்களுடன் நேர்காணல்
    #thirumavalavan #lakshmiramakrishnan #behindwoodso2
    ___________________
    MAX GOLD
    CASH FOR GOLD
    WWW.MAXGOLD.CO.IN
    தங்க நகை விற்று பணம் பெற மேக்ஸ் கோல்டு
    Phone no : 044 45 45 45 45
    _________________
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
  • КиноКино

Комментарии • 1,3 тыс.

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Год назад +88

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @krishnankkn6570
      @krishnankkn6570 Год назад +1

      ​@@prithiviraj3911 45⁰0¹aq0Q😊😊😊😊q😊😊😊a0😊0😊😊😊】😊`⁰❤

    • @sinthathurai5944
      @sinthathurai5944 2 месяца назад

      ¹¹¹pl​@@krishnankkn6570

  • @soundararajan7948
    @soundararajan7948 Год назад +683

    நான் நாயக்கர் சமூகத்தை சேர்ந்தவன் அண்ணன் அரசியலில் பயம் இல்லாமல் பேசும் கருத்துக்கள் எனக்கு பிடிக்கும்

    • @nanjaivinoth598
      @nanjaivinoth598 Год назад +15

      ரொம்ப மகிழிச்சி அண்ணா

    • @arunyuvanniyan
      @arunyuvanniyan Год назад +13

      மகிழ்ச்சி தோழர்

    • @youtube-komali_2023
      @youtube-komali_2023 Год назад +7

      Paarattuvatharku yaar vendumaanalum varalam samooga adayaalam thevayillatha onndru
      Indianaaga ondrinaivom

    • @mariajaba4972
      @mariajaba4972 Год назад +5

      Ethukku bayappadanum

    • @vengatpvengatp5315
      @vengatpvengatp5315 Год назад +4

      👌👌👌🙏🙏🙏

  • @sadamhussainsadamhussain1659
    @sadamhussainsadamhussain1659 Год назад +1093

    முஸ்லிம் மக்கள் அனைவருக்கும் பிடித்த தலைவர் எங்கள் அண்ணன் திருமாவளவன் 🔥 🔥

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x Год назад +40

      Piditta talaivar mattum illa, unga Agent um avar dhaan, eppadiyum maattuvinga, konjam porunga.

    • @mohamedrafiq9953
      @mohamedrafiq9953 Год назад +57

      @@user-kd3fs8ru8x ஆமா நாங்கதான் அவருக்கு சம்பளம் கொடுத்து வேலைக்கு வைத்திருக்கின்றோம் அதனால் உனக்கு என்ன சட்டர சாத்திட்டு கெலம்பு.......

    • @Tamilactor596
      @Tamilactor596 Год назад

      Aama antha naayi indu kadavulathaane asinga paduthuraan athuthaan avanukku support pantringa naa paathathule kevalamaana Muslim nee

    • @poovarasans7467
      @poovarasans7467 Год назад +26

      @@user-kd3fs8ru8x dei dei mentalu

    • @manikandanmanikandan3012
      @manikandanmanikandan3012 Год назад +22

      @@user-kd3fs8ru8x sollitaruya scientist

  • @SB-sm2ps4ei5b
    @SB-sm2ps4ei5b Год назад +226

    இஸ்லாமிய மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கைக்குறியவர் அண்ணன் திருமா. 👌❣️👌

    • @user-dv8zq4jw4v
      @user-dv8zq4jw4v Год назад +4

      ஒடுக்குமுறை எங்க நடந்தாலும் திருமா குரல் இருக்கும் மதம் சாதி கடந்து ...

    • @---s.k----7515
      @---s.k----7515 5 месяцев назад

      Vaippu illa bro......nambathinka...

    • @Ghoogffjhfds124
      @Ghoogffjhfds124 4 месяца назад +1

      இஸ்லாமியர் என்ற வார்த்தையை சொல்லாதீங்க அப்படி சொல்ல வேண்டாம் அவர்கள் எல்லோரும் எங்கள் அண்ணன் தம்பி கள்.நீங்கள் இல்லாமல் நாங்கள் இல்லை.

    • @---s.k----7515
      @---s.k----7515 4 месяца назад

      @@Ghoogffjhfds124 ithe varthaitai avanka solla sollu...ne kodukura pongal la thinna sollu parpom...

  • @Ghoogffjhfds124
    @Ghoogffjhfds124 Год назад +63

    திருமாஜி அண்ணன் அவர்கள் எங்கள் ஏழைக் குடும்பங்களின் குல தெய்வம். பிறர் அழும் போது தானும் பிறருக்காக அழும் ஒரே தலைவன்.பழுத்த பழம் தான் கல்லடிப்படும். அண்ணனையும் தவறாக பேசும் அறிவிலிகளைப்பற்றி கவலை படாத ஒரே தலைவர். வாழ்த்துக்கள் அண்ணா.

  • @dhandapaninanjappan6712
    @dhandapaninanjappan6712 Год назад +54

    காலம் மட்டுமே அனுபவம் இணைந்து வழங்கும் மரபுகள் சார்ந்த புரிதல்...
    திருமா ஒரு நம்பிக்கை நிதியம் ... தமிழ் மண்ணிற்கு.

  • @dhanushraji158
    @dhanushraji158 Год назад +252

    சமத்துவம்,சமூக நீதி தலைவர் ஆசிரியர் Dr. தொல் திருமாவளவன் அவர்கள்...💙❤

  • @kailash8
    @kailash8 Год назад +39

    சங்கி ஊடகங்களை பலவருடம் படித்து மூளை கலங்கி இருந்திருந்தேன். அதை வாசிப்பதை நிறுத்தி பிறகு தான் யார் யார் எப்படி பட்டவர்கள் என்று தெரிந்தது புரிந்தது. 👍👍❤❤

    • @jagan2933
      @jagan2933 10 месяцев назад

      அப்போ முடிவா குழபிடாங்க இல்ல இல்ல குழ்ம்பிடீங்க. வாழ்க வளமுடன். அதற்கு நீங்கள் மீண்டும் தெளிவு பெற வேண்டும்.

  • @badhushacivil150
    @badhushacivil150 Год назад +69

    புரட்சியாளர் திருமாவளவன் ❤️🔥

  • @udhaykumar3886
    @udhaykumar3886 Год назад +276

    ஆயிரம் இருந்தாலும்..நான் நேசிக்கும் ஒரு தலைவர்...

  • @user-tr8lz9rt4k
    @user-tr8lz9rt4k Год назад +369

    திரு திருமா அவர்கள் தமிழக அரசியலில் எணக்கும் பிடிக்கும் நான் பாமக நிர்வாகிதான் இருந்தாலும் அவருக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @manimarang2859
    @manimarang2859 Год назад +243

    தலைவர் திருமா அவர்கள் இறவாத வரம்பெற்று இந்த மண்ணை ஆள இறைவா அருள்புரியும் ( நேர்மையான தலைவர் கிடைப்பது மிகவும் அருபம்)

    • @ranganathanmadabushi946
      @ranganathanmadabushi946 Год назад +2

      Poiele perandu poiele valarntha Thiruma Thirumave

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x Год назад

      Ovvorutan melayum 10 case aavadhu irukanum, apa dhaan avan ennoda Vidudalai sirutaigal nu sonnavara talaivaru? Padichu mela vaa nu solravan Talaivan, case a vaangittu vaa nu solravan Talaivan illa, adhuku vera peru, adhu ennanaa p******d***b***m******

    • @godsson701
      @godsson701 Год назад

      @@murugesanthirumalaisamy5613 உங்களை போன்று இப்படி Comment எழுதுகிறவர்களைதான் மன பிறழ்வு நோய் உள்ளவர்கள் என்று அண்ணன் திருமா குறிப்பிடுகிறார்.
      பேட்டியை முழுமையாக பாருங்கள் நண்பா.

    • @singarajnarayanan2431
      @singarajnarayanan2431 Год назад +2

      Mothalla.avana.thaniya.ninu.mla.aga.sol

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 Год назад +1

      தன்னிகரற்ற தலைவன் அண்ணன் திருமா...சாதி மத வெறியர்கள் அவரை எதிர்ப்பார்கள்

  • @selvam.s9430
    @selvam.s9430 Год назад +271

    கோடான கோடி உலக அளவில் மக்களை கவர்ந்த மாபெரும் மனிதர் அண்ணன் திருமா அவர்கள்.

  • @villagecookinghandstamil6740
    @villagecookinghandstamil6740 Год назад +57

    எனக்கு பிடித்த தலைவர் திருமா... சார்

  • @musicstation9365
    @musicstation9365 Год назад +93

    அருமையான தலைவர் Dr. திருமாவளவன் சார்....!!!நல்ல பண்பு, தொலைநோக்கு பார்வை, ஆளுமை,பலவகை திறன், அனைவரும் விரும்பும் தலைவராக வளர்ந்து வருகிறார்.... தென்னிந்திய மாநிலங்கள் (ஆந்திரா, தெலாங்கனா,கர்நாடகா,கேரளா, மகாராஷ்டிரா)உங்களது கட்சி வளர்ந்து வருகிறது.. வாழ்த்துக்கள்... 👌🏼👌🏼💐💐💐💐💐💐💐💐💐

  • @jayachandranjai2798
    @jayachandranjai2798 Год назад +98

    படித்த தரமான தலைவர் திரு திருமா அவர்கள் கட்சிக்கு அப்பாற்பட்டு எனக்கு அவரை பிடிக்கும்..

    • @GtaSeriesGamer
      @GtaSeriesGamer Год назад +1

      பொம்பள சோக்கு குருமா வாழ்க 😂😂😂😂😂

  • @moorthiks2581
    @moorthiks2581 Год назад +76

    இது...தான்..புரட்சி......திருமா......காலம் ....💪💪💪💪💪💐💐💐💐💙

  • @anithapandian
    @anithapandian Год назад +125

    எங்கள் அண்ணன் திருமா வேர லெவல்

  • @syedriyasudeen5659
    @syedriyasudeen5659 Год назад +24

    திருமா அவர்கள் நீண்ட காலம் முழுமையான ஆரோக்கியத்துடன் ரௌத்திரம் பழகிட இறைவனை துதிக்கிறேன்

  • @ariyaratnamsinniah9258
    @ariyaratnamsinniah9258 Год назад +23

    மிகவும் அருமையான உரையாடல்.
    என்ன.......
    சில அன்பர்களுக்குத்தான் இதைப்பார்த்து உடம்பெல்லாம் எரியப்போகிறது.

  • @alishajhabe6414
    @alishajhabe6414 Год назад +50

    தலைவர் எழுச்சி தமிழர் திருமா இந்த நூற்றாண்டின் மகத்தான தலைவர்.USதமிழர்

  • @saransathiyamoorthi7211
    @saransathiyamoorthi7211 Год назад +195

    எங்களின் கடைசி நம்பிக்கை.... அண்ணன் திருமா💖

    • @rameshkaviya8466
      @rameshkaviya8466 Год назад +1

      @@vivasayee8946 ஏன் உனக்கு எங்க வலிக்குது.

    • @christinaramesh6963
      @christinaramesh6963 Год назад

      அவர் மட்டுமே ஏன் கடைசி தலைவராக இருக்க வேண்டும்? அநேக தலைவர்களை அவர் உருவாக்க விரும்புகிறார். சிறப்பாக செய்யல்பட விரும்புபவர்கள் அனைவரும் தலைவராகலாம்.. நிறைய நல்ல தலைவர்கள் வேண்டும் நாடு நலம் பெற....

    • @GtaSeriesGamer
      @GtaSeriesGamer Год назад +1

      பொண்ணுங்க ஏஜென்ட் வேலை பார்க்கும் திருமா அதுதான் உங்கள் நம்பிக்கையா சிறப்பு 😂😂😂😂😂😂😂

    • @lakshmanansugandhiya228
      @lakshmanansugandhiya228 Год назад +1

      அவ்வாறு கூற வேண்டாம் அண்ணன் தேவேந்திர குல வேளாளர் சமூகம் எப்போதும் உங்கள் தோளோடு

  • @tamilmuthalvanks7541
    @tamilmuthalvanks7541 Год назад +46

    என்றும் உங்கள் கொள்கைகளின் பின்னால்...💙🤗

  • @RajeshRajesh-yv3rh
    @RajeshRajesh-yv3rh Год назад +23

    அனைத்துக்கும் அனைவருக்கும் மான தலைவர் நீங்கள் அண்ணா .

  • @sethuanandan705
    @sethuanandan705 Год назад +16

    தெளிவான பார்வை கொண்ட
    நேர்காணல் !
    பயணம் தொடரட்டும் !

  • @deepanatarajan
    @deepanatarajan Год назад +10

    Have interviewed Mr. Tirumavalavan sir when I was in school time and still after 20 years he talks same way.
    Superb sir

  • @TN-ie3oh
    @TN-ie3oh Год назад +104

    அண்ணனுக்கு நிகர் அண்ணன் மட்டுமே இந்த காலகட்டத்தில் திருமணம் செய்ய மாட்டேன் என்று சொல்லி தமிழ் மக்களுக்காகவே வாழ்க்கை அர்ப்பணிக்கப்பட்ட எங்கள் தலைவர் திருமா அண்ணன் 👍👍👍

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x Год назад +1

      Irukiravanuku oru pondaatti, illaadavanuku oorey pondaatti, paakura ponnunga ellaam.

    • @govindharaja8008
      @govindharaja8008 Год назад +2

      அவனுடைய தனிப்பட்ட வாழ்கையை உனக்கு சொல்லட்டுமா ?

    • @arunkumar.s.r18
      @arunkumar.s.r18 Год назад +1

      @@user-kd3fs8ru8x modi mari thana😂😂😂🙂😅

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x Год назад

      @@arunkumar.s.r18 Apdina Modi sappiya Thiruma.

  • @godsson701
    @godsson701 Год назад +76

    அண்ணன் திருமா. என் இதயம் கவர்ந்த, ஆளுமை உள்ள தலைவன்.

  • @arokkiyamarokkiyam4725
    @arokkiyamarokkiyam4725 Год назад +144

    எனக்குப் பிடித்த தலைவர்களில் திருமாவளவன் அண்ணனும் ஒருவர்

  • @nareshv7628
    @nareshv7628 Год назад +51

    அரசியல் ஆளுமை திருமா.. குழந்தை உள்ளம்.. சிரிப்பழகன்...

  • @durrydurry4858
    @durrydurry4858 Год назад +34

    இந்த கலந்துரையாடலை கான
    மனதுக்கு மிக சந்தோஷமாக
    இருந்த து.நன்றி வணக்கம்....

  • @aslamsaleem2095
    @aslamsaleem2095 Год назад +10

    தன்னைப் போலவே தனது தொண்டர்களையும் அறத்தின்
    பாதையில் வழிநடத்த வேண்டும் என்று முனைப்புக் காட்டும் மிகச் சொர்ப்பமான ஒரு சில உலகத் தலைவர்களில் அண்ணன் திருமாவளவன் அவர்களும் உண்டு.

  • @vignesh.m9338
    @vignesh.m9338 Год назад +37

    இது அண்ணன் தொல் திருமா வளவன் காலம் 🔥🔥🔥❤❤❤💙💙💙🖤🖤🖤
    இது பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் மண் ஜெய்பீம் 🖤❤💙

    • @user-bo7ln4dv8f
      @user-bo7ln4dv8f Год назад

      டேய் லூசுக் கூ..உங்கொப்பன் மூத்திர சட்டிக் கன்னடத் தேவிடியாப் பய ஈனப்பிறவி ராமடசாணி நாய்கன் சொறியார் "பறச்சிகளும் இப்ப ஜாக்கெட் போடுவதால் ப்ளவுஸ் விலை ஏறிப்போச்சு"னு தலித் மக்களை படு கேவலமாக பேசினான்! உன் திருமாலு உங்க இனத்தை இழிவுபடுத்தி பேசிய அந்த செத்த கன்னட கிழட்டு கம்மனாட்டி பொறியாரு செத்த மூத்திரம் குடிக்கிறான்... நீயும் குடி...கீழ் வெண்மதி யில் தலித் மக்களை படுகொலை செய்தவர்களுக்கு ஆதரவாக இருந்த நாதாரி ஈ.வெ.ரா நாயை ஊம்பறீங்களே.. வெக்கம் மானம் சூடு சொரணை இருந்தால் நாண்டுகிட்டு சாகலாம் 😂

  • @samyjayaraj1552
    @samyjayaraj1552 Год назад +195

    திருமாவளவன் அவர்கள் எப்போதும் மாஸ்

  • @Tvy1964
    @Tvy1964 Год назад +15

    நன்று படித்த நல்ல தலைவர், தமிழ் நாட்டிற்கு தேவையான நல்ல மனிதர். எனக்கு பிடித்த தலைவர்.

  • @democracy2207
    @democracy2207 Год назад +31

    தமிழகத்தில் ஒரு தலைவர் என்றால் அது அண்ணன் திருமா அவர்கள்

  • @mithralifestyle5245
    @mithralifestyle5245 Год назад +30

    திருமா அண்ணா வேற லெவல்

  • @roseerosee2054
    @roseerosee2054 Год назад +22

    நேர்மை என்றால் திருமா அவர்கள் தான். திருமா என்றால் நேர்மை மட்டுமே
    சிறந்த தலைவர்

    • @ranganathanmadabushi946
      @ranganathanmadabushi946 Год назад

      Roseee do u know how much he is getting to deliver hatred speech on Hindus........honest person

    • @roseerosee2054
      @roseerosee2054 Год назад

      @@ranganathanmadabushi946 மன்னிக்கவும் ஆங்கிலம்
      எனக்குத் தெரியாது மன்னிக்கவும்

  • @suramuneshk883
    @suramuneshk883 Год назад +161

    வாழும் புரட்சியாளர் எங்கள் அண்ணன் திருமா

    • @sundaramy6297
      @sundaramy6297 Год назад +1

      தம்பி திருமா வாழ்க வளமுடன், நலமுடன்

    • @GtaSeriesGamer
      @GtaSeriesGamer Год назад +1

      குருமா ஒரு நாடக காதல் கும்பல் டா அத தெரிஞ்சுகிட்டு பேசுடா 😂😂😂😂😂

    • @GtaSeriesGamer
      @GtaSeriesGamer Год назад +1

      ​@@sundaramy6297 திருமா ஒழிக நாடக காதல் கும்பல் ஒழிக

    • @sivaranjanianbazhagan4498
      @sivaranjanianbazhagan4498 7 месяцев назад +1

      ​@@GtaSeriesGameryaaru da thambi nee😂😂 ella comments layum vanthu kadharittu irukka

    • @commoner22
      @commoner22 2 месяца назад

      ​@@sivaranjanianbazhagan4498He is one of the perverted mind person, which is told by Mr. Thiruma in this interview..😂😂😂😂

  • @elangovankudavasal1546
    @elangovankudavasal1546 Год назад +76

    சிறந்த உரையாடல்... அண்ணன் திருமா என்றும் மாஸ்...

  • @harikumarlakshmi9257
    @harikumarlakshmi9257 Год назад +13

    எல்லோராலும் விரும்பப்படும் அற்புதமான தலைவர் அண்ணன் திருமா அவர்கள்

  • @shentv3861
    @shentv3861 Год назад +23

    அழகான தமிழ் உச்சரிப்புகள்.!!
    # கேட்க, கேட்க, இனியமை_யோ
    இனியமை_யோ.!!

  • @MariyapillaiM
    @MariyapillaiM Год назад +104

    தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத மாபெரும் சக்தி அண்ணன் திருமா ,குரலற்ற மக்களின் குரலாக விளங்கும் அண்ணன் திருமா...

  • @JB-talk.23
    @JB-talk.23 Год назад +95

    ஒரு போதும் சமுதாயத்தில் புறக்கணிக்க முடியாத எம் #தலைவர் எழுச்சி தமிழர் 💙❤️

  • @therthalrani1288
    @therthalrani1288 Год назад +183

    நீண்டநாள் கழித்துஉங்களைபார்பது மகிழ்சியாக உள்ளது 👏👏👏

  • @vsrn3434
    @vsrn3434 Год назад +59

    Dr.தொல் திருமாவளவன் PhD,..hats off

  • @shabeershabeer2477
    @shabeershabeer2477 Год назад +16

    Beautiful minds...thirumavalavar 🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thangaduraia7280
    @thangaduraia7280 Год назад +88

    Education is the powerful weapon in the world 💪💪

  • @boominathansakayamavarkalt116
    @boominathansakayamavarkalt116 Год назад +68

    எதிர்பார்க்கவே இல்லை லட்சுமியம்மாவும் எழுச்சியாரும் நேர்காணல்.!பெண்களின் விடுதலைக்காக ஏழை எளியோருக்காக பாடுபடும் தியாகத்தலைவர் வளவர்!

  • @AjithAjith-kq8pp
    @AjithAjith-kq8pp Год назад +8

    உங்களை நினைத்தாலே மனதில் ஆனந்த கண்ணீர் வழிகிறது. நீங்கள் நூறாண்டு காலம் வாழ வேண்டும்

  • @ponnusamy9245
    @ponnusamy9245 Год назад +222

    என்றும் மக்கள் தலைவர் திருமா வழியில்🔥

    • @user-bo7ln4dv8f
      @user-bo7ln4dv8f Год назад

      தலித் மக்களை பிச்சைக்காரர்கள் என படு கேவலமாக பேசிய தீயமுக கட்சி முதலி பீ பன்னி r.s.பாரதியையும் கலாநிதி மாறனையும் தட்டிக் கேட்க வக்கில்லாமல் முடங்கி கிடந்த கோழை தான் உங்க திருமாலு குருமாலு 😂OC சோறு கிடைக்காதே😂

    • @KNIFE45517
      @KNIFE45517 Год назад +1

      திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஸ்டாலின் கூட்டு சதிகாரன்கள் நாடக காதல் கும்பல் தான் அனைத்து இந்திய நாட்டின் பெண் பிள்ளைகளின் எதிரிகள் இவர்களை ஒழித்துக் கட்டவேண்டும்.

  • @marimuthu-yt4vj
    @marimuthu-yt4vj Год назад +199

    அறிவார்ந்த தலைவர் ....

  • @arunmallirajak.r6488
    @arunmallirajak.r6488 Год назад +2

    நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள் வாழ்கின்றோம் என்பதே எங்களுக்கு பெருமை தோழர்

  • @sakthi9272
    @sakthi9272 Год назад +23

    Always great MR thiruma ❤

  • @karthickm4819
    @karthickm4819 Год назад +35

    திருமாவளவனை சாதீயை சற்று தூரத்தில் வைத்து பார்த்தால் மிகப்பெரிய போராளியாக தெறிகிறார்

  • @dhanasekaran895
    @dhanasekaran895 Год назад +27

    அண்ணன் எங்கள் ஆசிரியர் .

  • @sakthikumarang5240
    @sakthikumarang5240 Год назад +3

    🎉மிக தெளிவான சித்தாந்தம், பெண் உரிமை, எளிய மக்களுக்காக மற்றும் சமூக நீதி பேசும் எல்லோர்க்கும் பிடித்த எனக்கும் பிடித்த ஒப்பற்ற தலைவர் திருமா அவர்கள் 🎉

  • @gangadharan7065
    @gangadharan7065 Год назад +39

    மக்கள் தலைவர் திருமா அவர்கள் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @vivicreation7980
    @vivicreation7980 Год назад +48

    எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி எனக்கு 💯😍 வாத்தியார்

  • @user-dz6db4om3k
    @user-dz6db4om3k Год назад +21

    Laxmi madam... நீங்க நிறை கற்கவேண்டிய அவசியம் இருக்கிறது. இத்தனை interview எடுத்த உங்களிடம் இன்னும் கூட முதிர்ச்சியாக கலந்துரையாட முடியும். அது Missing...

  • @vckveldon7538
    @vckveldon7538 Год назад +36

    தலைவர்க்கு வாழ்த்துக்கள்

  • @dineshkumar.s1496
    @dineshkumar.s1496 Год назад +81

    Annan thiruma the Best political leader ❤‍🔥

  • @venkatesan1728
    @venkatesan1728 Год назад +27

    Thiruma sir is real hero

  • @Viduthalai_Natchathiram
    @Viduthalai_Natchathiram Год назад +36

    மக்களின் எதிர்பார்ப்பே எங்களின் எழுச்சி தமிழர்

    • @arasaninnovations9429
      @arasaninnovations9429 Год назад

      டேய் மக்களுக்கெல்லாம் இந்தாளப்பத்தி ஒரு மயிறும் தெரியாது,கட்சிக்காரன தவிர திருமாவ பத்தி மக்கள் மனசுல இருக்குற நெனப்பென்ன தெரியிமா.திமுக கூட்டணியில் 10 ஓட 11 அவ்ளோதான்.பறையர் பிரதிநிதியாக தான். அண்ணன் திருமா பாக்கப்படுறாரே தவிர.நீ comment பண்ண மயிரெல்லாம் இல்ல..அந்த மனுஷன் தியாகம்லாம்.போராட்டக்களத்துல நின்னவங்களுக்குதான் தெரியும்.உனக்கு கூட தெரியாது.

    • @user-rw4eg8kh6d
      @user-rw4eg8kh6d Год назад

      சுண்ணி அவன தமிழனு சொன்ன செருப்ல அடிப்ப

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 Год назад +22

    Thirumavalavan sir is a great brave knowledgeable intelligent leader in India. Thirumavalavan sir is daily struggling for justice equality liberty fraternity empowerment education employment of SCs STs OBCs and minorities

  • @clamentsathya637
    @clamentsathya637 Год назад +14

    Diplomatic leader,Dr.thiruma valavan,hats of you sir

  • @CarolKishen
    @CarolKishen Год назад +11

    I reallt liked it Tiruma Sir speech. So cool..

  • @chinnathambichinnathambi3517
    @chinnathambichinnathambi3517 Год назад +182

    எங்கள் அண்ணன் எங்கள் தலைவர் அவர் வழியில் நான்

  • @arunyuvanniyan
    @arunyuvanniyan Год назад +21

    தலைவர் எழுச்சி தமிழர் அவர்களின் வழிகாட்டலில் 🔥🔥🔥

  • @tamiltamilan2536
    @tamiltamilan2536 Год назад +42

    அண்ணன் என்றும் மாஸ் தான்💥💥💥

  • @Surendar1406
    @Surendar1406 Год назад +35

    Real leader

  • @sekarp6006
    @sekarp6006 Год назад +168

    யாராலும் ஒதுக்கமுடியாத தலைவர் திருமா அவர்கள்.

    • @ranganathanmadabushi946
      @ranganathanmadabushi946 Год назад +2

      Manakatti

    • @sankarsankar5986
      @sankarsankar5986 Год назад +1

      😂😂😂😂😂😂

    • @user-rw4eg8kh6d
      @user-rw4eg8kh6d Год назад +3

      😂😂😂

    • @user-bo7ln4dv8f
      @user-bo7ln4dv8f Год назад +2

      ஆமா..OC soaru பிச்சை போட்டா போதும்.. நல்லா ஜால்ரா அடிச்சு கூவுவாரு😂அதான் திமுக திருமாக்கு OC ,சோத்தை போட்டு ஒதுக்காம வளர்க்குது😂

    • @umapathypathy8011
      @umapathypathy8011 Год назад +1

      Naanga odhikkithan vatchirukkom vaippom

  • @abdullahbinabdulqadir2080
    @abdullahbinabdulqadir2080 Год назад +11

    Always have a great respect for you sir .

  • @user-zs7ke7dg1g
    @user-zs7ke7dg1g Год назад +26

    தமிழ் நாட்டுக்கு தேவையான உரையாடல் வாழ்த்துக்கள் இவர் ஒரு சிறந்த மனிதர் எங்கள் தியாகம் தலைமை இதை அபகரிக்க வில்லை எங்களோடு நெருக்கமானவர் அனால் தமிழ் நாட்டில் சிலர் எந்த தொடரவும் இல்லாது என்று அபகரித்து வாழ்கிறார்கள்

  • @davidraja2114
    @davidraja2114 Год назад +114

    The leader ❤️

    • @vchandrasekaran2
      @vchandrasekaran2 Год назад +1

      உண்மைத் தலைவன் தமிழகத்தில் தன்னிகறற்றதலைவன் திருமா!!! தமிழனின் அடையாளம்.

    • @KNIFE45517
      @KNIFE45517 Год назад

      திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஸ்டாலின் கூட்டு சதிகாரன்கள் நாடக காதல் கும்பல் தான் அனைத்து இந்திய நாட்டின் பெண் பிள்ளைகளின் எதிரிகள் இவர்களை ஒழித்துக் கட்டவேண்டும்.

  • @dhandapaniu142
    @dhandapaniu142 Год назад +28

    தெளிவான விளக்கம்.... அண்ணா 🎉🎉🎉💐💐💐

  • @rithinlifestylevlog25
    @rithinlifestylevlog25 Год назад +4

    Today only u watch this interview..what a clarity in his speech.. what a respect to others.... super thiruma sir. Vikraman also same like thiruma sir..that's y he shooter vck.. 👏👏👏👏🔥 both of u

  • @mmansurali
    @mmansurali Год назад +28

    மீண்டும் ஒரு காமராஜராக சகோதரர். தொல். திருமாவளவன் அவர்களை நானும் பார்க்கிறேன்.... பேச்சில் துணிச்சல், நடத்தையில் கண்ணியம், நேர் கொண்ட விசாலமான பார்வை, தொலை நோக்கு சிந்தனை... இன்னும்.. இன்னும்... இப்படி நிறைய விஷயங்கள் அவரை நான் நேசிக்க வைக்கிறது...

  • @selvadurai6248
    @selvadurai6248 Год назад +48

    மக்கள் தலைவர் வாழ்த்துக்கள் அண்ணா

  • @victoriaantony6717
    @victoriaantony6717 Год назад +9

    Much respected leader!!! Hats off to him

  • @manivannan-er2rr
    @manivannan-er2rr Год назад +22

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @parthibanp1484
    @parthibanp1484 Год назад +37

    மிகப்பெரிய மாமேதை தலைவர் திருமாவளவன் அய்யா

  • @creater_anbu_raja3266
    @creater_anbu_raja3266 Год назад +52

    அண்ணன் திருமா ஒரு அறிவு புத்தகம் 👌🏻👌🏻

  • @kirshnamorthikirshnamorthi2467
    @kirshnamorthikirshnamorthi2467 Год назад +9

    நம் நாட்டிற்கு அனைத்து மத சாதி மக்களுக்கும் தேவையுள்ள ஒரு தலைவர் எழுச்சித்தமிழர்

  • @P.Rajenderan
    @P.Rajenderan Год назад +5

    தலைவர் தொல் திருமாவோடு நெருங்கி பழகிய தலைவர்கள் அவரை நன்கு அறிந்தவர்கள் ஒருபோதும் விமர்சிக்கமாட்டார்

  • @arunprasatha3283
    @arunprasatha3283 Год назад +9

    Real professor..thiruma sir ❣️

  • @cherishvignesh7320
    @cherishvignesh7320 Год назад +30

    He is real legend.....சிறந்த தலைவன்... அன்றும் இன்றும் என்றும்...

  • @marimuthu7330
    @marimuthu7330 Год назад +14

    Intellectual leader

  • @sagathevanthevan9981
    @sagathevanthevan9981 Год назад +6

    Super அண்ணா நீங்க பல்லாண்டு வாழவேண்டும்.

  • @user-cr7wo3gb3i
    @user-cr7wo3gb3i Год назад +60

    நிகழ்கால..ஒருவர்💚

    • @ckandasamy9517
      @ckandasamy9517 Год назад

      உருப்படவே மாட்டீர்களா? உலகம் முன்னேறி எங்கோ போயாச்சு. இந்த திருமா இன்னும் சாதிய புடிச்சு வேதாளமா தொங்கிட்டு இருக்கார். ஏழைப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு என்ன செய்தார்?

  • @parthibanp1484
    @parthibanp1484 Год назад +11

    இன்றிலிருந்து நீங்கள் எங்கள் சகோதரி...

  • @sabarir6986
    @sabarir6986 Год назад +5

    #Dr Thirumavalavan 🔥🔥🔥🔥💛💜💜💚💚💙💚❤️❤️💜💜💚💙💙💜

  • @ragunaths4765
    @ragunaths4765 Год назад +100

    எழுச்சி தமிழர் வாழ்க ❤️🙏

    • @sathiyasathiya3444
      @sathiyasathiya3444 Год назад

      👍👍👍🙏🙏🙏

    • @user-rw4eg8kh6d
      @user-rw4eg8kh6d Год назад

      எந்த தமிழனுக்கு போராடி இருக்கா?

  • @gayathribabu291
    @gayathribabu291 Год назад +12

    Thalaiva unnai vazhi thodargiren 👍👏👌

  • @_little_heart_47
    @_little_heart_47 Год назад +10

    Brother Dr.Thol.Thirumavalavar 💐🦋💐

  • @vigneshwarank7753
    @vigneshwarank7753 Год назад +7

    என் உயிர் thiruma🥰🥰🥰🥰

  • @mezzy10
    @mezzy10 Год назад +23

    வீரநடை🔥🔥🔥

  • @nareshanbu28595
    @nareshanbu28595 Год назад +8

    Honestly leadership Dr thiruma

  • @kumaravelrs213
    @kumaravelrs213 Год назад +8

    சிறந்த தலைவராய் திருமா வெளிப்படுத்திய தருணங்களுள் ஒன்று

  • @rabinson130
    @rabinson130 Год назад +4

    மிகவும் எனக்கு பிடித்த தலைவர்....