300ரூபாய் சம்பளத்தில் ஜெராக்ஸ் கடையில வேலைசெஞ்சேன் | Thol.Thirumavalavan | Parveen Sulthana|

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2021
  • #Thirumavalavan #ViduthalaiSiruthaigal #Parveensultana
    Here We have a Viduthalai Chiruthaigal Party Leader Thol.Thirumavalavan in Kathaipoma With Parveeen Sultan. He is a political leader, scholar and activist from the southern Indian state of Tamil Nadu. He is a Member of Parliament from Chidambaram. Founder and President of Viduthalai Chiruthaigal Katchi. His political platform centres on ending caste discrimination and consequently the caste system. He has also expressed support for Tamil nationalist movements in Sri Lanka.He shares his childhood days memories and how he came into Politics and much more information.
    CREDITS
    Host - Parveen Sulthana, Camera - Suresh Kumar & Sandeep, Edit - Sathya, Channel Head - Hassan, Producer - V. Neelakandan.
    Subscribe: goo.gl/OcERNd #!/Vikatan / vikatanweb www.vikatan.com

Комментарии • 772

  • @kalaivani1592
    @kalaivani1592 2 года назад +197

    தினமும் இவரோட interview பார்தாலே அறிவாளி ஆகிடலாம்.. Very intelligent person..

  • @ragavendrakumar5692
    @ragavendrakumar5692 2 года назад +25

    பொதுவாக திருமாவளவன் கட்சி என்று சொன்னால்..அது ஒரு ரவுடிக் கட்சி என்று பலர் செல்வார்கள்....ஆனால் எனக்கு இந்த காணொளியைப் பார்த்த பிறகு திரு.தொல்.திருமாவளவன் அண்ணன் மீது எனக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் கூடிவிட்டது....அன்பும் கூட.....

  • @kaviyuvan506
    @kaviyuvan506 2 года назад +61

    சம கால தலைவர்களில் நான் கண்டு வியந்தவர் Dr. திருமா அவர்கள் 🔥❤️

  • @le...le...6488
    @le...le...6488 2 года назад +44

    அடிதட்டில் இருந்து வந்து இன்று நல்ல தமிழ் மக்களின் உள்ளத்தில் குடியிருக்கும் முனைவர் திருமா அண்ணவுக்கு தலைவணங்கிறேன்....💐💐💐

  • @anssenthil737
    @anssenthil737 2 года назад +55

    மிகவும் அவசியமான தேவையான தலைவர்!
    ஐயா திருமா அவர்கள் பாதுகாக்கப் படவேண்டிய பொக்கிஷம்

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw 2 года назад +37

    திருமா அவர்கள் இன்றைக்கு MLA,MP மற்றும் மாபெரும் இயக்கத்தின் தலைவர் என்று ஓர் உன்னத நிலையை அடைந்தாலும் அவரின் இளைய பருவ காலத்தில் பட்ட கஷ்டங்களை அவரது
    வாயாலே கேட்கும் போது இனம் புரியாத ஓர் ஈர்ப்பு ஏற்படுகின்றது.

  • @rajthilakrajthilak236
    @rajthilakrajthilak236 2 года назад +38

    Dr.Thiruma, MP அவர்களின் ஒவ்வொரு பேச்சும் அருமை... எங்களுக்கு தொடர்ந்து பெருமை சேர்த்துக்கொண்டே இருக்கிறது....

  • @shahulhameed3098
    @shahulhameed3098 2 года назад +30

    சமூக நீதியை முன்னெடுத்து தோழர் திருமா அவர்கள் மென்மேலும் அரசியலில் பல சாதனைகள் செய்ய வாழ்த்துக்கள்.

  • @mohandasmohandas648
    @mohandasmohandas648 2 года назад +26

    அண்னண் வந்தபிறகுதான் நாங்கள் தலைதிமிர முடிந்தது எங்கள் குல சாமி அண்னண் திருமா வாழ்க பல்ழான்டு

  • @sureshl8752
    @sureshl8752 2 года назад +63

    நீங்கள் விலை போகாமல் இருப்பது எனக்கு பிடித்திருக்கிறது 👍🏼

  • @veeramani3735
    @veeramani3735 2 года назад +166

    தமிழின் மிகச்சிறந்த ஆளுமைகள் Dr.திருமா மற்றும் பிரவீன் சுல்தானா அவர்களின் நேர்த்தியான உரையாடல்

    • @RamKumar-gc2pz
      @RamKumar-gc2pz 2 года назад

      எங்க அக்கா தமிழிசை பேச்சையும் கேளுங்க 🙏

  • @sankarj3858
    @sankarj3858 2 года назад +15

    அண்ணா ஒரு குழந்தையை போல் சொல்லுகின்ற போது கண் கலங்கி நிற்கிறேன் அண்ணா. அவரும் பேராசிரியர். பெயருக்கு ஆசிரியை அல்ல .நீங்களும் ஒரு குழந்தையைப் போல் உங்கள் குரலில் பதிவு நெகிழ்ச்சி ஊட்டுகிறது

  • @k.kalaiselvanpharmapharma6108
    @k.kalaiselvanpharmapharma6108 2 года назад +40

    மழையின் காரணமாக வீட்டுக்குள் முடைங்கிய எனக்கு சிறப்பான விருந்து இந்த நேர்காணல்

  • @akilanjayaraman4682
    @akilanjayaraman4682 2 года назад +17

    Madhipirkkuriya En Thirumavalavan Avargale... I first love you so much... I always love you and respect you my whole life... I am vanniayar by born its fact thats why i mention you... you are great... you are always great... I want to be behind you always... you are my leader...

    • @babudhakshina8311
      @babudhakshina8311 2 года назад +5

      ஒரு தலைவர் உங்களைப்போன்றவர்களால் போற்றப்படும் போது மெய் சிலிர்க்கிறது.

    • @sathishbala3864
      @sathishbala3864 2 года назад +2

      ❤️ Bro

    • @frgasparraja5835
      @frgasparraja5835 2 года назад +2

      மனசாட்சி உள்ள உங்கள் போன்ற நல்லவர்கள் இப்படித்தான் சகோ முடிவெடுப்பார்கள்

  • @eyesview3218
    @eyesview3218 2 года назад +35

    தன் உழைப்பை மட்டுமே நம்பி இன்று வரை வாழ்ந்து வரும் உண்மையான போராளி.அண்ணனின் ரசிகன் என்று செல்லி கெல்லுவது பொறுமை...

  • @r.velmuruganr.v6006
    @r.velmuruganr.v6006 2 года назад +37

    வாழ்த்துக்கள் வணக்கம் அருமையான பதிவு நெறியாளர் அறிவொளி இயக்கம் நினைவு படுத்தும் பல நிகழ்வுகளை நினைக்கிறேன் மகிழ்ச்சி நன்றி நண்பரே வேல்முருகன் விவசாயி வேலூர்

  • @selvamselvam1712
    @selvamselvam1712 2 года назад +5

    அருமையான நேர்காணல் எங்கள் அண்ணன் முனைவர் திருமாவளவன் அவர்களுக்கம் எங்கள் அக்கா பேராசிரியர் அவர்களுக்கும் நன்றி வணக்கம்

  • @veerang5153
    @veerang5153 2 года назад +11

    சமூக நீதிக்கான போராளிக் தலைவன் ...நெஞ்சம் நெகிழ்கிறது ...

  • @baskarsrinivasan7601
    @baskarsrinivasan7601 2 года назад +161

    வாழும் அம்பேத்கர். எளிமையின் சின்னம். ஒடுக்கப்பட்ட மக்களின் உண்மை நாயகன். I love you தலைவா..

    • @moulikc.s1973
      @moulikc.s1973 2 года назад +13

      டேய் முட்டு கொடுக்க ஒரு அளவே இல்லையடா 🤦‍♂️

    • @shivaniangel6903
      @shivaniangel6903 2 года назад +5

      @@moulikc.s1973
      உனக்கு ஏன் எரிகிறது

    • @rajarampandian6731
      @rajarampandian6731 2 года назад +1

      @@moulikc.s1973 OH AVANA NEE😭😭😭

    • @buddhist1407
      @buddhist1407 2 года назад +3

      வாழும் காமராஜர் 💝

    • @Massmadhu7766
      @Massmadhu7766 2 года назад

      @@moulikc.s1973 unmaiya sonna eriyudhooo

  • @avinarts3782
    @avinarts3782 2 года назад +11

    எங்கள் அண்ணன்....
    வாழ்க..! பல்லாண்டு..!
    ஜெய்பீம்

  • @connectionfailed5650
    @connectionfailed5650 2 года назад +26

    அண்ணன் திருமாவளவன் வார்த்தைகள் எப்பொழுது ஒலித்தாலும் சமத்துவம் மற்றும் மனித நேயத்தை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும் 🥰... One and only living legend 🔥🔥🔥 great scholar 👏👏👏

  • @rajarajananbu1856
    @rajarajananbu1856 2 года назад +14

    அருமையான பேட்டி..சிறப்பு...நன்றி பேராசிரியர் முனைவர் சுல்தானா மேடம்

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 2 года назад +19

    திருமாவளவன் சாரின்
    அணுபவங்கள்
    இளைஞர்களிளின்
    எதிர்கால மாணவர்களுக்கு
    சரித்திரம்

  • @IQbal_Ahmed_TRZ
    @IQbal_Ahmed_TRZ 2 года назад +13

    கண்களில் கண்ணீருடனே பார்க்கிறேன்.
    நல்ல மனிதர், சிறந்த தலைவர்.
    சாதிமத பேதமின்றி அனைவருக்காகவும் உழைப்பவர் எழுச்சித் தமிழர்.

  • @jeevajee2528
    @jeevajee2528 2 года назад +318

    டாக்டர் திருமா அவர்களின் மேடைப் பேச்சோ கருத்தரங்கு பேச்சோ நேர்காணல் பேச்சோ எதுவானாலும் அதை தொடர்ந்து கேட்க்க தான் ஆர்வம் தூண்டுகிறது

  • @vasanthakumarmurugesan6906
    @vasanthakumarmurugesan6906 2 года назад +58

    A real fighter, One of the best personal experience I heard from a true narrator

  • @babua3462
    @babua3462 2 года назад +5

    🙏 வாழ்த்துக்கள் பர்வின் அவர்களுக்கு. உங்களால் திருமா அவர்களை தெரிந்து கொள்ளமுடிந்தது நன்றி.

  • @harinisreesree5387
    @harinisreesree5387 2 года назад +50

    Respected people and government one of the best person Thiruma sir please accept all of community people next political person thiruma sir

    • @praveenSayHi
      @praveenSayHi 2 года назад +6

      all the community has to accept him , we all got to break all myths against this great person, he is leader for all

    • @King-yo7ft
      @King-yo7ft 2 года назад +1

      ஹாய் 👋 மேடம் எப்படி இருக்க நலமா

  • @murugansri2042
    @murugansri2042 2 года назад +111

    ஆனந்த விகடன் உங்களுக்கு நன்றி ஏனென்றால் நீங்கள் வரலாற்று சிறப்பு வாய்ந்த பதிவை பதிவிட்டு உள்ளீர்கள் இந்தப் பதிவு மிகவும் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் டாக்டர் திருமா அவர்களின் வரலாறு என்பது மிகவும் அவசியமானதே ஆதலால் இந்தப் பதிவுக்கு மிகவும் நன்றி 🙏

  • @DevaKumar-cq2oo
    @DevaKumar-cq2oo 2 года назад +126

    நான் மதிக்கும் விரும்பும் இரண்டு ஆளுமைகளை பார்ப்பதில் மகிழ்ச்சி. இன்னும் இது போன்று கதைக்க வேண்டும்...

  • @VasanthVasanth-pu4wt
    @VasanthVasanth-pu4wt 2 года назад +62

    இருப்பவர்கள் இதயத்திலே இரக்க விதை விதைக்கணும். இல்லாதார் வாழ்கையிலே இன்ப பயிர் வளர்கணும்.கல்வி ஒன்றே வாழ்கையை மேம்படுத்தும். நன்றி அண்ணா🙏

    • @King-yo7ft
      @King-yo7ft 2 года назад +1

      ஹாய் 👋 மேடம்

  • @partheebanm8698
    @partheebanm8698 2 года назад +30

    ஏழை எளிய சாதாரண ஒடுக்கப்பட்ட மக்கள் இளைப்பாறும் போதி மரம் பாதுகாப்பு அரண் உங்களுக்கு என்றென்றும் எங்களுடைய வாழ்த்துக்கள்

  • @DevaKumar-cq2oo
    @DevaKumar-cq2oo 2 года назад +68

    உண்மை மட்டுமே ஒருவரை உயர்த்தும் என்பதற்கு அண்ணனின் உரையாடல் சான்று.

  • @Periyar616
    @Periyar616 2 года назад +5

    தலைவரின் கள்ளம்கபடமில்லா பேச்சு அடடா ! அழகான நேர்காணல்

  • @amaipaidhiralvom3808
    @amaipaidhiralvom3808 2 года назад +17

    மகிழ்ச்சி
    ரொம்ப மகிழ்ச்சி
    ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி.

  • @rajaanbarasan5281
    @rajaanbarasan5281 2 года назад +5

    நானும் என் வாழ்கையை ஆரம்பித்த இடம் ஜெராக்ஸ் கடை தான் அண்ணா. மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் 💐💐

  • @SKS9091
    @SKS9091 2 года назад +38

    எந்த விதமான வசதி வாய்ப்பின் பின்புலமும் இல்லாமல் தாய்தந்தையின் அறிவுரையை மட்டுமே மூலதனமாக பெற்று.தன்னுடைய சமூகத்தை எதற்கும் அடகுவைக்காமல் இன்றைக்கு எல்லோருடைய மனதிலும் ஒரு உயர்ந்த இடத்துல இருக்கும் ஒரு ஆக சிறந்த நபர் திருமா அவர்கள். இவர் நல்ல உடல்நலத்துடன் பலத்துடனும் இருக்க எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  • @arulselvarasu1416
    @arulselvarasu1416 2 года назад +5

    😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘 உங்களை புகழ என்னிடத்தில் வார்த்தைகள் இல்லை 💐💐💐💐💐💐💐💐🥰🥰🥰🥰🥰😘😘😘😘😀

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 2 года назад +47

    ஒடுக்கப்பட்ட மக்களின்உன்னத தலைவன் திருமா💕 💕🙏
    சகோதரி பர்வீன்🙏

  • @muthunallavan_offl7208
    @muthunallavan_offl7208 2 года назад +9

    முதிர்ந்த சிறுத்தை திரும்பி பார்க்கிறது தான்பதித்த கால்தடங்களை ! 😘❤️

  • @akilana5042
    @akilana5042 2 года назад +18

    Speechless to express my feelings about Dr.Thiruma avl😎💐

  • @rameshb959
    @rameshb959 2 года назад +5

    💐🌸🌹எனக்காக நீ என்றும் போராட்ட களத்தில் உன்னை நேசிப்பதில் சுவாசிப்பதில் தவறு ஏதுமில்லை உமது வழியில் எமது பயணம்

  • @lionbalaji4344
    @lionbalaji4344 2 года назад +125

    அண்ணன் திருமா அவர்கள் என்னை மிகவும் ஈர்த்துவிட்டார், மிக இயல்பான, ஆனால் அழுத்தமான வாழ்க்கை பதிவு👌

  • @mahendranm9365
    @mahendranm9365 2 года назад +31

    Great leader with vision.

  • @balagovindasamy6708
    @balagovindasamy6708 2 года назад +19

    The truth of life history discussion with Dr.Thiruma and Mam. the great Leader of India

  • @rahuls9886
    @rahuls9886 2 года назад +69

    அருமை.. இயற்கை நீரோட்டம்... மடைமாற்ற மற்ற நெறியாளுமை... நீரோட்டம்... பல காட்சிகளை நினைவில் கண் முன்னே கொண்டுவந்தது.... வாழ்க இளவரசே... வருக.. காத்திருக்கிறது தமிழ் ப்ரெசிடெண்சி....

    • @KDF3895
      @KDF3895 2 года назад

      அருமை அண்ணா நீங்கள் நடந்து வந்த பாதை கடினமானது தான் அதேபோல் கேங்மேன் என்னும் பிசிகல் டீஸ்ட் ஓரல் டெஸ்டில் பாஸ்செய்து 5336 பேர் வாழ்வாதாரத்தை இழந்து காத்துக் முதல்வன் அருகில் இருந்தும் தாங்கள் ஒருபோதும் இதைப்பற்றி ஒரு ஊடகத்திலும் செய்து வாயிலாக எதுவும் அண்ணன் அவர்கள் எங்களது வாழ்வாதாரத்தை உயர்த்த தாங்கள் குரல் கொடுக்க

  • @kalaivani1592
    @kalaivani1592 2 года назад +16

    I like to meet thiruma sir atleast once in my life... He stands for poor and victim is great...

    • @sujimithran9695
      @sujimithran9695 2 года назад

      கண்டிப்பாக நடக்கும் சகோதரி

    • @kalaivani1592
      @kalaivani1592 2 года назад

      @@sujimithran9695 tq brother

    • @viveksai7545
      @viveksai7545 2 года назад

      Who is that victim .Parentsai cheat panni oodi poravanalaa..?

  • @ccscomputers4925
    @ccscomputers4925 2 года назад +21

    Great interview Dr.thol theruma Anna love you ❣️

  • @dossgk6817
    @dossgk6817 2 года назад +22

    My heart Mr.Thiruma

  • @bharathyvenkatesh7392
    @bharathyvenkatesh7392 2 года назад +27

    உங்கள் நேர்காணலின் தேடலில் தெளிவு பெற்றது நாங்களும் தான் மேம். அண்ணனைப் பற்றி அவர் மாண்பை பற்றி நாங்கள் சொல்ல ஒன்றுமில்லை.உலகே சொல்லும். அவரிடம் கற்று அவர் தொடர்வதே எங்கள் இலக்கு. மேம் க்கு வணக்கங்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றிக ளும்

  • @jayabalanraju6488
    @jayabalanraju6488 2 года назад +117

    சிறந்த தலைவர்...... என் தலைமுறையில் கண்டு வியக்க கொடுத்துவைத்துள்ளேன்

  • @ramamoorthykarthir8455
    @ramamoorthykarthir8455 2 года назад +96

    வளர்ந்த குழந்தை தனது குழந்தை பருவத்தை பகிர்கிறது💐💐💐💙❤

    • @frgasparraja5835
      @frgasparraja5835 2 года назад +1

      நல்ல கமென்ட் சகோ. வர்னித்து சொல்லிருக்கிங்க

  • @NaanSKS
    @NaanSKS 2 года назад +19

    சிறந்த ஆளுமை Dr. திருமா

  • @ezhilanezhil6100
    @ezhilanezhil6100 2 года назад +65

    திருமாவளவன்
    என்னுடைய தலைவர் என்பது என்னுடைய பெருமை

    • @frgasparraja5835
      @frgasparraja5835 2 года назад +1

      நம் காலத்தின் தலைவர் என்பது நம் சந்ததிக்கே பெருமை

    • @vfctamilchannel3931
      @vfctamilchannel3931 2 года назад

      Yes

    • @rganeshmani4822
      @rganeshmani4822 11 месяцев назад

      எனக்குமதான்

  • @baskarsamarbaskar5366
    @baskarsamarbaskar5366 2 года назад +7

    இருவருடைய உரையாடல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது... வாழ்த்துக்கள்.

  • @jaibhimtheatre4367
    @jaibhimtheatre4367 2 года назад +55

    Fit to Prime minister candidate for India 💙🔥

    • @radhakrishananswaminathan2668
      @radhakrishananswaminathan2668 2 года назад

      He assessed the ignorance of his community people exactly like E.Ve.Ra. & encashed the usufructus.

  • @vkrajesh007
    @vkrajesh007 2 года назад +32

    💙முனைவர் தொல் திருமாவளவன் அவர்கள் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலம் ✨❤️

  • @pushpavedna3977
    @pushpavedna3977 2 года назад +6

    Mam u are a wonderful and ur speech
    Very clear and well talking. God blessed you.

  • @abeljaganathan
    @abeljaganathan 6 месяцев назад +1

    எனக்கன்பான சகோதரர் (தலைவர்) உங்களின் உருக்கமான கடந்த கால இளமை நிலை உயர்வு முயற்சி பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள் நான் ஒருமுறை பாஸ்டர் என்ற அறிமுகத்தில் உங்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளேன் நன்றி பாராட்டிற்குரியது வாழ்க .

  • @ayyappov6025
    @ayyappov6025 2 года назад +17

    வாழ்க அண்ணன்💙💥

  • @kparasutablist9059
    @kparasutablist9059 2 года назад +13

    Great Leader
    Great interview

  • @muralir6095
    @muralir6095 2 года назад +18

    என்னோட கடவுள் திருமா

  • @ronaldjmasterly8185
    @ronaldjmasterly8185 2 года назад +2

    டாக்டர் திருமா அவர்களின் அறிவும் ஆற்றலும் தமிழ் நாட்டுக்கும் இந்திய நாட்டுக்கும் தேவை என்பது முன்கூட்டியே நிர்ணயம் செய்யப்பட்ட ஒன்று. அதனால் தான் இத்தனை தடைகளையும் தாண்டி ஒரு ஒப்பற்ற தலைவராக உயர்ந்திருக்கிறார். இப்படியான நல்ல சிந்தனை நிறைந்த மனிதன் நம் நாட்டில் பிறந்திருப்பது பெருமை. நீடூழி வாழ்க.

  • @selvaKumar-oo5fp
    @selvaKumar-oo5fp 2 года назад +23

    பர்வீன் அவர்கள் சிறந்த பேராசிரியர் மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டி. திருமாவளவன், அவர்கள் இன்னும் பெரும் பணியாற்ற வேண்டும், நிறைய தலைவர்களை உருவாக்கவேண்டும்.

  • @kalaipavanan4587
    @kalaipavanan4587 2 года назад +98

    உண்மையான வரலாற்று தொடர்...
    அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய தேவை உள்ளது.
    வாழ்த்துக்கள் அண்ணா.

  • @unmai768
    @unmai768 2 года назад +12

    அருமையான பதிவு நம்மை அழகான பயணத்திற்கு அழைத்து செல்கிறது.டாக்டர் திருமாவை ஈழ துரோகி என சொல்பவர்கள் பார்க்க வேண்டும்

  • @rthayalan
    @rthayalan 2 года назад +82

    I have watched many Anna"s 'interviews , this one is very heart touching and an emotional .just a brother and sister interaction. ❤

  • @Mkhader786
    @Mkhader786 2 года назад +26

    Really very much impressive interview. Most of the studies and job joining related to me. Parveen Sulthana also Professor and Motivational speaker super combo. 🙏🙏🙏💛💛💛👍👍👍👍👍👍👌🇮🇳

  • @esaiking6302
    @esaiking6302 2 года назад +50

    Part 2 எப்போ ?
    39.15 நிமிடம் எப்படி போனது என்றே தெரியவில்லை அவ்வளவு அழகான, நிதானமான பேச்சு.
    இவரை போன்றவர்களும் நாட்டை ஆள வேண்டும். மிகவும் சிறப்பான ஆளுமையாக இருக்கும்.

  • @mr.selvakumar6584
    @mr.selvakumar6584 2 года назад +16

    மகிழ்ச்சி! அண்ணா...

  • @ganeshbabu9641
    @ganeshbabu9641 2 года назад +17

    Sir, you are an (interesting) History but your speech shows you are very innocent! Thanks to sultana Madam.

  • @jeevajee2528
    @jeevajee2528 2 года назад +14

    நல்ல அருமையான நேர்காணல் தான் கடந்த வந்த பாதைகளை குறித்து

  • @whoami.2911
    @whoami.2911 2 года назад +9

    Super interview sister Parveen and திருமா Sir.. 2 Super people... 🙏👍🙏👍

  • @balabala8192
    @balabala8192 2 года назад +73

    கதைப்போமா நல்ல நிகழ்வுகளை பதிவு செய்கிறீர்கள் வாழ்த்துக்களும் நன்றிகளும்

  • @kingrajacholan7982
    @kingrajacholan7982 2 года назад +53

    இரு தலைசிறந்த ஆளுமை மிக்க சான்றோர்களின் வரலாற்று சிறப்பு மிக்க நேர்க்காணல் பதிவு...! நெகிழ்ச்சியாக உள்ளது..பெருமைக்குரியது..! .பாராட்டுக்குரியது...!!..மகிழ்ச்சியானது...!!!

  • @monikamercline07
    @monikamercline07 2 года назад +39

    Inspiration 💯🥳🔥

    • @King-yo7ft
      @King-yo7ft 2 года назад +1

      ஹாய் 👋 மேடம்

    • @monikamercline07
      @monikamercline07 2 года назад

      @@King-yo7ft hiii

    • @King-yo7ft
      @King-yo7ft 2 года назад

      @@monikamercline07 ஹாய் 👋 மேடம் சாப்பிட்டிய நான் தஞ்சாவூர் நீங்க எந்த ஊர்

    • @King-yo7ft
      @King-yo7ft 2 года назад

      @@monikamercline07 மேடம் சொல்லுங்க

    • @mavrrrany5509
      @mavrrrany5509 2 года назад

      @@King-yo7ft poolur

  • @mekalabalamekalabala7830
    @mekalabalamekalabala7830 2 года назад +23

    Respected Sir thiruma🙏

  • @PrabhaKaran-mn2zy
    @PrabhaKaran-mn2zy 2 года назад +7

    மிகச் சிறந்த மனிதர்.... என்னுடைய அண்ணன் தொல். திருமாவளவன்

  • @ambedkarramalingam3682
    @ambedkarramalingam3682 2 года назад +50

    மிக நேர்த்தியான நேர்காணல்...

  • @rajanv5148
    @rajanv5148 2 года назад +47

    இன்றைய காலகட்டத்தில் தம்பி திருமாவை போன்ற ஆளுமை மிக்க ஒரு அரசியல் தலைவரை பார்ப்பது அரிது.இன்று இந்தியாவில் ஒரு அறிவார்ந்த அரசியல் தலைவர்களில் முதன்மையானவர்களில் இவரும் முக்கிய இடத்தை பிடித்ததுள்ளார்.பிறப்பின் அடிப்படையில் அமக்கி வைக்க பட்டுள்ளார்.என்றாவது ஒரு நாள் இவர் மக்களின் மாபெறும் தலைவனாக Tomorrow never fails.

  • @alishajhabe6414
    @alishajhabe6414 2 года назад +2

    நிகழ்கால அரசியல் தலைவர்களில் சிறந் தலைமை பண்பு அறிவாற்றல் மற்றும் தெளிவான சிந்தனை எளிய மக்களின் துண்பங்களை உணர்ந்த ஒரே தலைவர் தொல் திருமா அவர்கள்,.USதமிழின

  • @elumalaic2200
    @elumalaic2200 2 года назад +199

    வரலாற்றில் உங்களுக்கு சிறந்த தலைவருக்கான இடம் உண்டு அய்யா.

    • @rajanmarimuthu5802
      @rajanmarimuthu5802 2 года назад

      அனைத்து சாதியினருக்கும் பாடுபட திருமணத்தையே தியாகம் செய்தவர். தன்னிகரற்ற தலைவர்

    • @ravivivo2944
      @ravivivo2944 2 года назад

      @@rajanmarimuthu5802 aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

  • @thirumavalavanspeech5577
    @thirumavalavanspeech5577 2 года назад +89

    எங்கள் அண்ணன் கடந்து வந்த பாதை எளிதானது அல்ல;

  • @kumart1270
    @kumart1270 2 года назад +26

    A very beautiful interview by Mr. Thol. Thiruma, an ethnic leader of the Tamils.

  • @frgasparraja5835
    @frgasparraja5835 2 года назад +2

    நேர்மையான தலைவர் எங்கள் தங்கம் அண்ணன் திருமா அவர்கள். தமிழினம் தலை நிமிர இவரை நாம் ஆதரிக்க வேண்டும்

  • @dhayanithi4448
    @dhayanithi4448 2 года назад +18

    I'm waiting for next episode

  • @mahendranm9365
    @mahendranm9365 2 года назад +45

    Dr.Thiruma is a leader of principles.
    He is known for his integrity and honesty. A man of sacrifice, commitment, courage and sincerity.

    • @Visha054
      @Visha054 2 года назад +1

      Enna Solranan parungaa...GST meaning kudaa theriyadhaa dubakkor... Thiruvallur Christian nee sonaa madhaveri pidicha pithyam...jadhi vachi arasiyal pannra kirukku paya...edhaa evnodaa discription.

    • @m.t.prasath3202
      @m.t.prasath3202 2 года назад

      Honesty ah.poi oru alaavodaa pesunga

  • @kramkolan-vd5ri
    @kramkolan-vd5ri 2 года назад +2

    ஒரு வரலாறு வரலாறு பேசுகிறது என் தலைவர் என்று சொல்வதில் கர்வம் கொள்கிறேன் உன் வரலாறை தமிழகம் பேசும் காலம் விரைவில்

  • @tamilmurasu2020
    @tamilmurasu2020 2 года назад +1

    சிறப்பான பதிவு தொடரட்டும் வளரட்டும் வாழ்த்துகள்....... குறிப்பாகவும்... சிறப்பாகவும்... பேட்டி கண்ட பர்வீன் அவர்களுக்கு வாழ்த்துகள்... சிலர் பேட்டி எனும் பெயரில் சிறப்பு அழைப்பாளரகளை பேச விடாமல் தடுத்து பேட்டி எடுப்பவர்கள் மிகப் பெரிய அறிவாளியாக காட்டும் முயற்சிகள் நடைபெறுவதை யே ..... கண்ட எங்களுக்கு உங்கள் அணுகுமுறை மிகமிக சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துகள்

  • @pownrajanthangaiyan137
    @pownrajanthangaiyan137 2 года назад +5

    நிறைவடையாமல் உள்ளதே முழுமைபடுத்தினால் நாங்களும் முழுமையடைவோம்.
    ஒரு நாவல் பாதியில் நிறுத்தப்பட்டதுபோல் உள்ளது.

  • @karthipalani8455
    @karthipalani8455 2 года назад +3

    கஷ்டப்பட்டு உள்ளே வந்த தலைவர் சிறந்த ஆளுமை

  • @thiyagarajananthony4118
    @thiyagarajananthony4118 2 года назад +5

    ஒரு மனிதனை பக்குவப்படுத்தி போது சமூகத்தில் எல்லா அறிவையும் கொடுத்து தலைமை பண்போடும் , பொருப்போடும் நடக்க தயார் படுத்தும் உன்னதமான பாசறை வளவரின் வார்த்தைகள் 🙏🙏🙏🙏

  • @sachinjai1873
    @sachinjai1873 2 года назад +1

    எங்கள் வழி காட்டியாக நீங்கள் இருக்கும் இந்த காலம் என்ற ஒரு குறுகிய நேரத்தில் உங்களோடு நாங்கள் பயனிப்பது எங்களுக்கு பெருமை

  • @vijayaragavan3172
    @vijayaragavan3172 2 года назад +6

    வாழும் காலங்களில் நான் பார்க்கின்ற மிகச் சிறந்த தலைவர்

  • @jesudossjeevan8766
    @jesudossjeevan8766 2 года назад +9

    அண்ணன் Dr .தொல்.திருமாவளவர் M P அவர்கள் இன்றைய இளம் தலைமுறை தம்பிக்களுக்கு , நண்பர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாகவே இன்றும் வாழ்ந்துகொண்டிறுக்கிறார் இவரை பற்றி தெரியாத புரியாத ஒரு சில முட்டாள்கள் இந்த பேட்டியை கண்டாவது பொறாமையில் அண்ணன் திருமா அவர்களை அசிங்கமாக பேசுவதை தவிர்த்துவிட்டு தங்களது பிள்ளைகளுக்கு வாலிபநண்பர்களுக்கு அண்ணன் திருமாவளவர் அவர்களை எடுத்துக்காட்டாக எடுத்துக்கொண்டு வாழ்க்கையில் முன்னேறும் படி அறிவுறை கூறி வளர்த்தால் தமிழ்நாடு மட்டும் இல்லை ஒட்டு மொத்த இந்தியாவும் முன்னேற்றம் ஏற்படும் வாழ்க திருமா வளர்க விடுதலை சிறுத்தைகள் கட்சி ஜெய் பீம் 🙏🇭🇹🙏🇭🇹🙏🇭🇹🙏🇭🇹🙏🇭🇹🙏🇭🇹

  • @saravavananify
    @saravavananify 2 года назад +30

    Very interesting and inspiring story of mass leader emerging from an ordinary background.. Good work Sultana Mam

  • @kshabu26
    @kshabu26 2 года назад +12

    Knowledgeable Leader

  • @samrajsriraman2921
    @samrajsriraman2921 2 года назад +2

    இரண்டு ஆளுமைகள் உரையாடுவது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது, ஆரோக்கியமான உரையாடல்.

  • @Kathir87
    @Kathir87 2 года назад +19

    You are the man sir....

  • @sivasubashsivalingam8290
    @sivasubashsivalingam8290 2 года назад +13

    அருமையான நேர்காணல்