வன்னியர் சமூகத் தம்பிகள்தான் மாலை கட்டினாங்க - Thirumavalavan | Parveen Sultana | Part 02

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 390

  • @chola4
    @chola4 2 года назад +86

    ஒரு சகோதரனும் சகோதரியும் பேசிக்கொள்வது போல் இருந்தது.... நன்றி சகோதரி ... வாழ்த்துகள்....

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw 2 года назад +56

    திருமா அவர்கள் மனம் திறந்து அனைத்து விடங்களையும் இப் பேட்டியில் பகிர்வு செய்துள்ளார். நெகிழ்ச்சியாகவும் ஊக்கமாகவும் இருந்தது.பாத்திமா mom உங்கள் மேல் நல்ல அபிப்ராயம் இருந்ததால்தான் வராத நிறைய விஷயங்களை Share செய்துள்ளார்.அருமை.

    • @vijayakumar-wx2mw
      @vijayakumar-wx2mw 2 года назад +3

      Sorry parveen mom.wrongly mentiond as Fatima.

    • @dhayaprabu2236
      @dhayaprabu2236 2 года назад +4

      பாத்திமா அல்ல பர்வீன் சுல்தானா மேடம்

  • @hajamohideen5583
    @hajamohideen5583 2 года назад +132

    மனம் திறந்த, மனம் நிறைந்த பேட்டி.... அருமை.
    திருமா மற்றும் ஃபர்வீன் சுல்தானா இருவருக்கும்
    வாழ்த்துகள்.

    • @paulkolathuradvocate1343
      @paulkolathuradvocate1343 2 года назад +7

      தோழர் திருமா அவர்களின் சமூக வாழ்க்கை, தான் பிறந்த மண்ணில் ஆரம்பித்து, வாழ்ந்த சூழ்நிலைகளில் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் தானாகவே ( evolved himself ) மண்ணின் மைந்தன் என நிரூபித்து கொண்டிருப்பது பாராட்டுக்குரியது. தொடர்ந்து இதே உறுதியோடு பயணிக்க வாழ்த்துகிறேன்.

    • @arivuchelvankasi
      @arivuchelvankasi 2 года назад +3

      எளிமை, பணிவு, அறிவுடமை, நினைவாற்றல், நேர்மை திருமா

    • @RajuRaju-ns3uh
      @RajuRaju-ns3uh 8 месяцев назад

      ❤❤

  • @gypsytraveler3349
    @gypsytraveler3349 2 года назад +34

    Na 40 min youtube la patha ore video ethuvatha erukum.... without any skip. Such a great leader Dr.Thiruvalavan sir.

  • @musicstation9365
    @musicstation9365 2 года назад +17

    கொண்டாட வேண்டிய தலைவர்... அதே சமயம் பாதுகாக்கபட வேண்டிய தலைவர்...👌👌👌🔥🔥

  • @dr.vsethuramalingam9197
    @dr.vsethuramalingam9197 2 года назад +65

    சகோதரி அவர்களின் குறுக்கீடு இல்லாத கேள்விகள் சகோதரர் அவர்களின் தெளிவான விளக்கம் மிகவும் நன்று.

  • @alagurathnam9885
    @alagurathnam9885 2 года назад +54

    சூப்பர்... இன்னொரு பார்ட் இருக்கு.
    சீக்கிரம் அப்லோடு செய்யுங்கள்.

  • @எங்குமுண்டுகல்வி

    பிரபாகரன் அவர்களின் உளத்தூய்மையை எங்களுக்கு காட்சி படுத்திய தாய் சிறுத்தைக்கு நன்றிகள் பல....

  • @silambarasanraja1400
    @silambarasanraja1400 2 года назад +41

    மிக அருமையான பதிவு வருங்கால
    இளைஞர்கள்‌ அனைவரும் பார்க்க வேன்டிய கானொளி

  • @Sermugapandian
    @Sermugapandian 2 года назад +32

    தலைவர் தொல் திருமா தனது அரசியல் வரலாறு குறித்து சொன்ன விதம் அருமை. தலித் தலைவராக பிறர் அவரை அடையாளப்படுத்தி வருவது குறித்த கேள்விக்கு அவர் தந்த பதிலில் உள்ள உண்மை நேர்மை மிக உன்னதமானது. தமிழகத்தின் ஒப்பிலாத் தலைவர் திருமாவே

    • @thamilanthamilan3983
      @thamilanthamilan3983 2 года назад

      அதெல்லாம் இருக்கட்டும் , கூட்டம் கூட்டமாக சிறுத்தைகள் போய் பாமகவில் இன்று இணைந்தார்களே அது எப்படி ? திமுகவின் 20 நாள் பிரச்சாரத்தால் கூட தமிழர்களிடையே சாதி சண்டையை உருவாக்க முடியவில்லையே . இன்று தமிழர்கள் விழிப்புணர்வு பெற்று இனமாக இணைவதை இது காட்டுகின்றது .

    • @rio5602
      @rio5602 2 года назад +1

      @@thamilanthamilan3983 டேய் 🐢

  • @pownrajanthangaiyan137
    @pownrajanthangaiyan137 2 года назад +12

    To be continue. 3ஆம் பாகத்திற்கு காத்திருக்கிறோம்.அழகான அதே நேரம் திருப்புமுனை, சுவைபடக்கூறல், எழுச்சி, ஆர்வம் ஆகியவை மேலும் ஆவலை தூண்டுகிறது .எதிர்பார்க்கிறது அடுத்த பக்க நாவலுக்காக ..

  • @set.senthamizh4015
    @set.senthamizh4015 2 года назад +10

    தலைவரின் வாழ்நாள் அனுபவங்களில் பல விடயங்களை அறிந்துகொள்ள உதவியது !
    நன்றி சகோதரி......

  • @abdulkhadar1196
    @abdulkhadar1196 2 года назад +67

    எனது மணம் கவர்ந்த எளிமையான, இனிமையான, துணிச்சலான தலைவர் சகோதரர் திருமாவளவன்.

    • @thamilanthamilan3983
      @thamilanthamilan3983 2 года назад +2

      அதெல்லாம் இருக்கட்டும் , கூட்டம் கூட்டமாக சிறுத்தைகள் போய் பாமகவில் இன்று இணைந்தார்களே அது எப்படி ? திமுகவின் 20 நாள் பிரச்சாரத்தால் கூட தமிழர்களிடையே சாதி சண்டையை உருவாக்க முடியவில்லையே . இன்று தமிழர்கள் விழிப்புணர்வு பெற்று இனமாக இணைவதை இது காட்டுகின்றது .

    • @moulikc.s1973
      @moulikc.s1973 2 года назад

      இன்னும் என்ன பயித்தியக்காரனவே நெனச்சிருக்க 🤦‍♂️

    • @cuber518
      @cuber518 2 года назад

      @@moulikc.s1973 😂😂😂😂😂

    • @puventhiran2826
      @puventhiran2826 2 года назад

      Tirumavalavan oru teru poruki..nee oru echa poruki

    • @RajuRaju-ns3uh
      @RajuRaju-ns3uh 8 месяцев назад

      ❤❤

  • @sekarsk8381
    @sekarsk8381 2 года назад +68

    நான் V C Ka இல்லை ஆனால் திரு திருமால்வளவனை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏன் என்றால் அவரது எதார்த்தமான பேச்சும் ,அவரது அறிவாற்றலும் மிகவும் அற்புதமானது .

    • @RajuRaju-ns3uh
      @RajuRaju-ns3uh 8 месяцев назад

    • @sundaramk-cj9dl
      @sundaramk-cj9dl 8 месяцев назад

      😅

    • @FarookJinna-j7v
      @FarookJinna-j7v 8 месяцев назад

      ❤❤❤❤❤❤🎉🎉❤💕👍🏆🌎🎉💅💕👍

    • @FarookJinna-j7v
      @FarookJinna-j7v 8 месяцев назад

      ❤🎉❤ yes 💯 people Leader ILoveyou my sweet heart 💜❤️💜 My Pro

  • @harishbabuayothiramasamy6827
    @harishbabuayothiramasamy6827 2 года назад +26

    தெளிவான சிந்தனை,உண்மை,எளிமை.

  • @rajaaramachandran2310
    @rajaaramachandran2310 2 года назад +21

    மிக அருமையான காணொளி நமது பிள்ளைகள் அனைவரும் கான வேண்டிய பதிவு இது பலரை பண்படுத்தும்....மனிதாபிமானம் என்றால் என்ன சமூக நீதி என்றால் என்ன என்பதை அறிந்து கொள்ள
    உதவும்.....

  • @shajahanfaasi3341
    @shajahanfaasi3341 2 года назад +7

    பேராசிரியை அற்புதமாக கேள்விகேட்கிறார் அதற்கு அற்புதமாக பதில் அளிக்கிறார் எழுச்சித்தமிழர் இருவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @coldzonerefrigerationstore6630
    @coldzonerefrigerationstore6630 2 года назад +25

    தமிழின் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களே சொல்லியிருக்கிறார் மிக ஆளுமையுள்ள தலைவர் திரு மிகு.தொல்.திருமாவளவன் MP அவர்களுக்கு வாழ்த்துக்கள் அன்புடன் கமலக்கண்ணன்

  • @rameshkanth3858
    @rameshkanth3858 2 года назад +67

    முப்பது ஆண்டு காலம் தலைநிமிர்ந்து வாழ வைத்த எமது தலைவனைப்பற்றி நீங்கள் குறிப்பிட்ட போது கண்களில் கண்ணீர். அவர் இருக்கிறார் அல்லது இல்லை என்ற வாதம் எப்படி இருந்தாலும் அவர் மற்றும் அவரோடு இருந்த மாவீர்கள் இன்று இருபபாரகளாயின் எம்மண் இன்றும் வீரம் நிறைந்த பூமியாக இருந்திருக்கும்.

  • @shaktivel5160
    @shaktivel5160 2 года назад +18

    திரு. திருமா அவர்கள் முகத்தில் சிரிப்பை இப்போதுதான் நான் பார்க்கிறேன்.

  • @nandhanarl575
    @nandhanarl575 2 года назад +25

    மிகப்பெரிய வரலாற்றுப் பதிவு. மிகப்பெரியதொரு வாழும் வரலாறு தலைவர் டாக்டர் எழுச்சித்தமிழர் அவர்கள். நீங்கள் கடந்து வந்த பாதையில் நாங்கள் புரட்சிகரமான உலகை அறிகிறோம். தலைவா!!! அடுத்த பதிவை எதிர்நோக்கி... உங்களின் உயிரின் உயிரான விடுதலை சிறுத்தையாகிய யான்....

  • @manikandan-xk7cg
    @manikandan-xk7cg 2 года назад +47

    சிறந்த ஆளுமை மிக்க தலைவர் 🙏🙏🙏💐💐💐

  • @sdrocky5560
    @sdrocky5560 2 года назад +23

    அருமை 👌 தொல். திருமாவளவன் 🔥🔥🔥

  • @sakthivel-ws4rn
    @sakthivel-ws4rn 2 года назад +31

    களத்தில் முதல்வர். மக்கள் மனதில் தலைவர்.உண்மையில் நல்ல மனிதர்.

  • @ponnarasu.m.d9044
    @ponnarasu.m.d9044 2 года назад +13

    பேராசிரியர் சுல்தானா அவர்களுக்கு.. நன்றி

  • @kailashkailash6907
    @kailashkailash6907 2 года назад +9

    📝📝சிறப்பு மிக்க நன்றி🙏💕🙏💕

  • @gugannathan1190
    @gugannathan1190 2 года назад +13

    Romba naal waiting

  • @selvarajugurusamy9742
    @selvarajugurusamy9742 2 года назад +4

    மிகவும் சிறப்பாக உள்ளது தங்களின் சமூக சேவைக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்றிகள் ஐயா.
    பார்ப்பனியத்திடமிருந்து விடுதலை மட்டுமே வேண்டும்.
    சாதிகளிடமிருந்து விடுபட பறை ஐயர் சக்கிலி ஐயர் என்று எழுதினால் என்ன?
    அப்போதாவது சாதி ஒழியுமா?
    இந்த இரண்டு சாதிகள் தான் மிகவும் கேவலமாக நடத்தப்படுகின்றன.
    திருமண சேவைகள் முதலில் மாற்றப்பட வேண்டும். பொது திருமண தகவல் மையம் மட்டுமே செயல் படவேண்டும். சாதி வாரியாக திருமண மையம் செயல் பட தடை விதிக்க வேண்டும்.

  • @rthayalan
    @rthayalan 2 года назад +5

    It's not an interview It's a documentary. Its a Treasure and will educate future generations. Thanks to Professor.

  • @paramaguru7812
    @paramaguru7812 2 года назад +30

    சிறப்பான பதிவு... தொடர்ச்சிக்காக காத்திருக்கிறோம். 👌💐

  • @Goback_07
    @Goback_07 2 года назад +50

    பல நாள் காத்திருப்பு 😍

  • @ammuprabu5897
    @ammuprabu5897 2 года назад +16

    தந்தைக்கு பெயர் வைத்த ஒரே தலைவன் எங்கள் அண்ணன் எழுச்சி தமிழன்

  • @balakrishnan7256
    @balakrishnan7256 8 месяцев назад +1

    என் தலைவர் திருமா எனது கிராமத்தில் எனக்கு பாவணன் என்றும் என் மகனுக்கு குறள்அமுதன் என்றும் அழகிய தமிழ் பெயர் சூட்டினார் மறக்க முடியாத அனுபவம் நிகழ்வு 🎉❤🎉❤🎉

  • @sabapathy2432
    @sabapathy2432 2 года назад +5

    தமிழர்களின்,தன்னலமற்ற தன்னிகரில்லா தலைமகன் தலைவர் திருமா ஐயா அவர்களின் தெளிவான உரையாடல்

  • @vaalaadimani
    @vaalaadimani 2 года назад +16

    நல்ல காணோளி சிறப்பு 🙏🏾🙏🏾🙏🏾

  • @yuvarajronic4147
    @yuvarajronic4147 2 года назад +5

    திருமா என்னும் புத்தகங்களை புரட்ட புரட்ட பக்கங்கள் வந்து கொண்டேத்தான் இருக்கிறது வந்து கொண்டே தான் இருக்கும்...... ஜெய் பீம்.......

  • @vktp8848
    @vktp8848 2 года назад +20

    அண்ணா சாதியத்தை விட்டு சாதி சாக்கடையில் விழுந்து இருக்கும் அறிவற்ற தமிழனை மீட்டு எடுக்க தமிழனாக எழுவோம் அண்ணா

  • @thansinghk8463
    @thansinghk8463 2 года назад +9

    சகோதரி பர்வீன் சுல்தானா பணி தொடரட்டும்.

  • @murugankaliappan5974
    @murugankaliappan5974 2 года назад +12

    தெரிந்தவர்களுக்கு தெரியும் இவரை போன்ற மனிதரோ தலைவரோ சமகாலத்தில் இல்லை என்று அதேபோல் தெரியாதவர்கள் இவரின் குணம் தெரிந்தால் விமர்சனம் செய்ய மாட்டார்கள்

  • @wespeakthroughstories
    @wespeakthroughstories 2 года назад +33

    A real insight into his life. And a true leader.

  • @umamaheswarikrishnamoorthy1427
    @umamaheswarikrishnamoorthy1427 2 года назад +19

    Amazing person good information💯👌 interview madam 👍🙏.

  • @chandranmonesh7831
    @chandranmonesh7831 6 месяцев назад +1

    அருமையான பதிவு
    திரித்து கூறினால்தான் உளறல் வரும் தலைவர் ஒரு இடத்தில் கூட கசடு இல்லாமல் யதார்த்தமாக
    பேராசிரியை சகோதரி அவர்களுடன் உரையாற்றினார் இன்னும் மணிக்கணக்கில் இது போன்ற உரையாடல் கேட்க வேண்டும் போலிருக்கிறது

  • @velum4437
    @velum4437 2 года назад +23

    Very very matured Leader. The one and only Dr. Thiruma🔥🔥

  • @jesusblood3359
    @jesusblood3359 2 года назад +4

    பாதிக்கப்பட்டவர்களுக்காக நிற்கும் திருமாவளவன்.அந்த வார்த்தையில்..நீங்கள் உயர்ந்து விட்டீர்கள்....உங்களை என் சொந்த அண்ணா க ஏற்றுக் கொள்கின்றேன்...மறைந்த மானாஸா பாஸ்டர்ருடன் நெருங்கிய நட்புடன் தாங்கள் இருந்தது அறிவேன் அவரின் சிஸ்யன் நான் தங்களை காண வாஞ்சிக்கின்றேன்.....

  • @ananthavel7137
    @ananthavel7137 2 года назад +19

    மனம் திறந்து பேசும் அண்ணன் அவர்களின் பேட்டி சூப்பர் ❤❤❤

  • @RAPTOR2014
    @RAPTOR2014 2 года назад +8

    Dr.Ambedkar pola Thiruma vum ellorukkum pothuvaanavar ✌🏻✌🏻✌🏻

  • @sudhagarc1689
    @sudhagarc1689 2 года назад +34

    முதல்வர் வேட்பாளர் இந்தியாவில் பிறந்ததால் வாய்ப்பில்லாமல் போய்விட்டது

    • @sankaranjanarthanan8739
      @sankaranjanarthanan8739 2 года назад +3

      திராவிட கட்சிகள் தமிழகத்தில் வளராமல் தேசிய கட்சிகள் வலிமையாக இருந்திருந்தால் வன்னியர் மற்றும் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த வர்கள் முதல்வர் ஆகி இருப்பார்கள்

  • @selvendranselva9085
    @selvendranselva9085 2 года назад +93

    எங்கள் அண்ணன் பேசிக்கிட்டே இருந்தா கேட்டுகொண்டே இருக்கனும் போல இருக்கு....

    • @கலைவளவன்
      @கலைவளவன் 2 года назад +6

      ஆமா நன்பா😘🤝

    • @பச்சமட்ட-ப7ழ
      @பச்சமட்ட-ப7ழ 2 года назад +4

      😍 Yes 👌

    • @boominathansakayamavarkalt116
      @boominathansakayamavarkalt116 2 года назад +3

      அண்ணனின் வரலாறு எங்களை உணர்ச்சிமயமாக்கி,.........!

    • @thamilanthamilan3983
      @thamilanthamilan3983 2 года назад +8

      அதெல்லாம் இருக்கட்டும் , கூட்டம் கூட்டமாக சிறுத்தைகள் போய் பாமகவில் இன்று இணைந்தார்களே அது எப்படி ? திமுகவின் 20 நாள் பிரச்சாரத்தால் கூட தமிழர்களிடையே சாதி சண்டையை உருவாக்க முடியவில்லையே . இன்று தமிழர்கள் விழிப்புணர்வு பெற்று இனமாக இணைவதை இது காட்டுகின்றது .

    • @muralitinku8692
      @muralitinku8692 2 года назад +3

      🍁Yes bro👍

  • @pasanthosh2476
    @pasanthosh2476 2 года назад +12

    💙💙 jaibhim 💙💙 very nice interview.

  • @balakrishnan7256
    @balakrishnan7256 8 месяцев назад +1

    16:47 சிரித்து நம்மையும் சிரிக்க வைக்கும் சகோதரியும் அண்ணனும் .
    எங்களின் தலைநிமிர்வே நீர் தானே🎉.
    குழந்தை மனம் திருமா🎉

  • @purushothamanp5552
    @purushothamanp5552 2 года назад +20

    The Social justice fighter Dr.Thiruma... Eagerly Waiting for next part...

  • @manoharansomu5356
    @manoharansomu5356 2 года назад +9

    பிரபாகரன்.உடன் நடந்த சந்திப்பை சொல்லும் பொழுது உடம்பு. சிலிர்க்கிறது...

  • @paulmano1500
    @paulmano1500 2 года назад +53

    அண்ணன் திருமா அவர்களின் உரையாடல் அவர்களின் அரசியல் வரலாறு வியக்கத்தக்கது

  • @balusamypazhanisamy7669
    @balusamypazhanisamy7669 2 года назад +8

    2001 ல் உங்கள் முதல் சட்டமன்ற வெற்றி
    அதில் எனது உழைப்பு திமுக
    மறக்க முடியாதது

  • @rkavitha5826
    @rkavitha5826 2 года назад +5

    ஆர்ப்பாட்டம் ஆரவாரமில்லாத அருமையான பகிர்வு...
    நேரம் போனதே தெரியவில்லை.
    ஆகசிறந்த தலைவர்
    The great dr. Thiruma sir

  • @BISHOPJOHNRAJADORAI
    @BISHOPJOHNRAJADORAI 2 года назад +8

    See the Alert of Dr.Thiruma.
    even though he is sitting in his office. often turning his head and watching what's going around him.
    Hats off to you Dr. Tholl Thiruma.

  • @vignesh.m9338
    @vignesh.m9338 2 года назад +9

    பெரியார் +அம்பேத்கர் +காமராஜர் +அண்ணா+கலைஞர்=டாக்டர்.தொல் திருமா வளவன்
    இது அண்ணன் திருமா காலம் 🔥🔥🔥💙🖤❤

  • @mathialagan5703
    @mathialagan5703 2 года назад +1

    இரு பொது உடமை கருத்தியலர்கள். சிறப்பான பேட்டி

  • @TheCvaguru
    @TheCvaguru 2 года назад +9

    Excellent. Excited for next chapter

  • @sornalathachiefreporter6666
    @sornalathachiefreporter6666 2 года назад +2

    Vannakam Praveena Sultan Maám - What an awesome interview maám !!!??? You are my INSPIRATION AND ROLE MODEL. Love you maám - Sornalatha.

  • @aathiramu7922
    @aathiramu7922 8 месяцев назад +1

    1999 ல் இருந்து தோழர் திருமாவை பார்த்து வருகிறேன்.சிறந்த தலைவர்.

  • @PUTHANDU
    @PUTHANDU 2 года назад +39

    மக்கள் தலைவர் திருமா 💙💙♥️♥️🔥🔥🔥

  • @Goback_07
    @Goback_07 2 года назад +39

    அடுத்த பார்ட் விரைவில் பதிவிடுங்கள்.....

  • @k.kalaiselvanpharmapharma6108
    @k.kalaiselvanpharmapharma6108 2 года назад +6

    To be continue .... Really I'm waiting

  • @aathiramu7922
    @aathiramu7922 8 месяцев назад +1

    1999 தேர்தலில் எங்கள் கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தில் தடா பெரியசாமிக்கு பூத் ஏஜென்டாக இருந்தேன்.

  • @suryaprasadbaskar
    @suryaprasadbaskar 2 года назад +17

    Waiting for part-3 ❤️

  • @chennaivijay6173
    @chennaivijay6173 8 месяцев назад +1

    தோழர் நல்லகண்ணு அய்யா. போன்று அண்ணன் திருமா அவர்கள்.❤

  • @boominathansakayamavarkalt116
    @boominathansakayamavarkalt116 2 года назад +4

    தொடர்,தொடர்ந்து வரவேண்டும்
    என்று விகடனை வரம் கேற்கிறோம்!

  • @burhandeen2077
    @burhandeen2077 2 года назад +4

    Always crystal clear speech from Mr.thiruma. God bless you anna

  • @shankarnks533
    @shankarnks533 2 года назад +2

    தெள்ளத் தெளிவான அருமையான பேட்டி , எந்த ஒரு கால் புணர்ச்சி இல்லாமல் எதார்த்தமான பேட்டி. தொல் திருமாவளவன் அவர்கள் இயல்பாகவும் நடைமுறை பேச்சாளரும் சிறப்பாக இருந்தது பேட்டி அம்மையார் சிறப்பாகும் எக்குறுக்கீடும் இல்லாமல் சிறப்பாக பேட்டி கொண்டதற்கு மிகவும் நன்றி .

  • @udayakumar3344
    @udayakumar3344 2 года назад +6

    மிக சிறந்த தமிழக அரசியல் ஆளுமை 🤝💐

  • @kamatchiramasamy7756
    @kamatchiramasamy7756 2 года назад +15

    Thiruma..... Is a good leader.... Welcome sir.... What ever be the dispute is there...

  • @kaviarasan6396
    @kaviarasan6396 8 месяцев назад +1

    உங்களை திசை திருப்பிய அனைவருக்கும் மிக பெரிய நன்றி அய்யா. இல்லையென்றால் நீங்கள் இவ்வளவு பெரிய ஒரு ஆளுமை என்று யாருக்கும் தெரியாமல் போய் இருக்கும்

  • @sheelamarya8282
    @sheelamarya8282 2 года назад +7

    Great Thiruma....

  • @dinakar6502
    @dinakar6502 2 года назад +7

    Interesting 👏👍

  • @ramamoorthygowri8950
    @ramamoorthygowri8950 2 года назад +5

    தங்களுடைய உரையாடல் என் உடல் சிலிர்க்கிறது தலைவா சகோதரி பேராசிரியர் பர்வீன் சுல்தானா அவர்கள் எங்கள் திருமா தலைவரோடு நிரைய பேட்டி எடுக்க வேண்டும்

  • @alishajhabe6414
    @alishajhabe6414 2 года назад +1

    நிகழ்கால அரசியல் தலைவர்களில் சிறந் தலைமை பண்பு அறிவாற்றல் மற்றும் தெளிவான சிந்தனை எளிய மக்களின் துண்பங்களை உணர்ந்த ஒரே தலைவர் தொல் திருமா அவர்கள்,.USதமிழின

  • @rajarajananbu1856
    @rajarajananbu1856 2 года назад +3

    சிறப்பு அண்ணா..மகிழ்ச்சி

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul 2 года назад +2

    Respected video sir, and Dr Thol Thiruma sury both are excellently analysed issues. I am happy that u r crossed hudles and sailed through problems. My father Dr Kalainjar developed Tamil Nadu slowly to this level. God bless Dr Thol Thiruma iya.

  • @kanniyappana1814
    @kanniyappana1814 2 года назад +13

    வாழ்த்துக்கள்💐

  • @muralitinku8692
    @muralitinku8692 2 года назад +1

    🍁Miga Arumai Dr. Thol. Thiruma Anna👌

  • @dharunamohan7209
    @dharunamohan7209 2 года назад +5

    Vazhga valamudan Anna

  • @manoharansomu5356
    @manoharansomu5356 2 года назад +4

    நிகழ்கால நடவடிக்கைகள் திரு மா அவர்களை.. அனைத்து சமுதாயமும் விரும்பும் நிலை இருக்கிறது....

  • @tamilarul4178
    @tamilarul4178 2 года назад +19

    மடை திறந்து
    மனம் திறக்கும்...
    தாய் சிறுத்தையை
    நேர்த்தியாக நெறிப்பட வெளிப்படுத்திட வைக்கும்
    நேர்காணலிது...
    இளைஞர்கள் கட்டாயம்
    மனதிலுருத்த வேண்டிய
    காணொளி...

  • @honeykutties2009
    @honeykutties2009 2 года назад +6

    Please continue please

  • @veerang5153
    @veerang5153 2 года назад +1

    இவர்தான் தன்னிகரில்லா நிதர்சன தலைவனென்று நெஞ்சம் பெருமைகொள்கிறது...
    நன்றி பர்வீன் பேராசிரியரே...
    நன்றி விகடன் ஊடகமே.

  • @subashchandran6619
    @subashchandran6619 2 года назад +3

    Eagarly Waited for next episode

  • @kuwaittamizhan.617
    @kuwaittamizhan.617 2 года назад +23

    தமிழகத்தின் மிகப்பெரிய தலைவர் திருமாவளவன் அவர்கள்.

  • @manimuthusara
    @manimuthusara 2 года назад +25

    Ambedkar is a real GOD

    • @sattamdhasan3785
      @sattamdhasan3785 2 года назад

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sekharnvpm464
    @sekharnvpm464 2 года назад +1

    நன்றி பர்வீன் மேடம்.
    இருவருமே தமிழ் மொழிப்பற்று மிக்க, இன்றைய நிலையில் தமிழ் பேச்சாற்றலில் toppers.

  • @chinnarashchinna9333
    @chinnarashchinna9333 2 года назад +2

    பெரியப்பா திருமாவளவன் முதல்வர் இருந்தால் தமிழ் நாட்டை மாற்றி அமைத்திருப்பார் முற்போக்குச் சிந்தனையாளர்

  • @suganyaragupathy7334
    @suganyaragupathy7334 2 года назад +15

    திருமாவை கொண்டாடுவோம்

  • @mohanrajm4052
    @mohanrajm4052 2 года назад +6

    Dr thiruma is always a great leader in tamil nadu politics.I want to see my leader to become CM of tamil nadu.🌹🌹🌹

  • @mmsl4287
    @mmsl4287 2 года назад +3

    Excellent leader of India. We proud of you.

  • @thecommissionersurveyandse82
    @thecommissionersurveyandse82 2 года назад +11

    Really great leader in Tamil Nadu

  • @rajasathiya8156
    @rajasathiya8156 2 года назад +6

    🙏 super

  • @pichaimuthu7382
    @pichaimuthu7382 2 года назад +7

    Very nice brother

  • @selvamselvam-ll8tc
    @selvamselvam-ll8tc 6 месяцев назад +1

    தமிழ் பேரரசன் தொல் திருமா அவர்கள் வாழ்க பல்லாண்டு🎉😊❤

  • @thilagavathyalaguchamy3017
    @thilagavathyalaguchamy3017 2 года назад

    அசரடிக்கும் அருமையான பகிர்வு. வாழ்க வளமுடன்

  • @mumtaznizamudeen9436
    @mumtaznizamudeen9436 2 года назад +14

    Beautiful man. Eligible CM candidate.