நான் இந்த நேர்காணலை பலமுறை பார்த்து வருகிறேன், இது மனித வாழ்க்கைக்கு ஆன்மாவைத் தருகிறது மற்றும் என் மூளையைப் பற்றி அதிகம் சிந்திக்கிறேன், நான் உங்களைப் பாராட்டுகிறேன் விஜய் சேதுபதி சார்
எனக்கு நடிகர் தத்துவம் பேசினால் நடிக்கிறமாதிரி தெரியும். அவர்கள் நிஜத்திலும் நடிப்பார்கள். இந்த மனுஷன் மட்டும் நிஜத்தில் நடிக்காத நடிகர் விஜய் சேதுபதி💯🙏🏼🙏🏼🙏🏼
ஆஹா என்ன எதார்த்தமான பேச்சி, வாழ்க்கையில் நிறைய கற்ற மனிதர் போல் இ௫க்கிறார் விஐய் சேதுபதி. நல்ல எதார்த்தமான சிந்தனை... வாழ்த்துக்கள் விஜய் சேதுபதி. நன்றிகள் பர்வின் அக்கா.
நான் இந்த வீடியோவ பாக்க வந்தது பர்வீன் சுல்தானா அவர்களோட ஸ்பீச்ச கேக்கதான்.ஆனா விஜய்சேதுபதி ஸ்பீச் வேற லெவல்👏👏👏.இலக்கியம் நடிப்பு ரெண்டும் உரையாடிட்டு இருக்கு
தமிழுக்கு கிடைத்த மிகச்சிறந்த தமிழ் மகள் மர்லின் சுல்தானா சகோதரி சமகாலத்தில் என்னை கவர்ந்த மிகச்சிறந்த தமிழ் ஆளுமை சகோதரி பர்வீன் சுல்தானா வாழ்த்துக்கள் பாலகுரு ஐத்தேர்
அண்ணா நான் உங்கள் தீவிர ரசிகை வாழ்நாளில் ஓருமுறை பார்த்துவிட வேண்டும் பார்ப்பேன் என்று நம்பிக்கை உள்ளது ஏனெனில் என் கூட பிறந்தவர் என்னை மறந்துவிட்டார் நீங்கள் அவர் இடத்தை நிரப்பிவிட்டது போன்ற ஒரு உணர்வு அண்ணா..பெயர் விஜி.. I love you அண்ணா
விஜய் சேதுபதி நீங்க பாக்க அழகாக இருக்கிங்க. உங்க பேச்சு ரொம்ப எதார்த்தமா இருக்கு. நீங்க நடிக்க வந்ததாலதான் உங்கள தெரியும் ஆனாலும் நடிகன்றத தாண்டி மனிதனா நல்ல மனிதனா உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்க பேச்சு, கருத்துகள் ரொம்ப படிக்கும். வாழ்வில் மிகப்பெரிய கற்பனையா கூட நினைச்சி பாக்க முடியாத சோதனையும் வேதனையும் வந்தபிறகு நம்ம பேச்சு சிந்தனைகள் எல்லாம் மேம்பட்டு இருப்பதை நான் அனுபவத்தில் உணர்கிறேன்.
அம்மா நீங்க சொன்ன மாதிரி மனதோடு மட்டும் இல்லை இதயத்தோடு தம்பிய நான் இணைத்துக் கொண்டவன். நீங்க சொன்ன மாதிரி இயல்பான எதார்த்தமான இயற்கையான உண்மையான நடிப்பு தாம்மா தம்பி விஜய்சேதுபதியோட திறமை. மேடையில் பேசும் போது எந்த ஒளிவுமறைவற்ற வார்த்தைகள் வெளிப்படும்போது இயல்பா இருக்கும். தம்பி எதையும் எதார்மா எடுத்து கொள்வது அவரிடம் உள்ள ஒரு நல்ல செயல் பண்பு. தம்பி விஜய் சேதுபதிக்கு வாழ்த்துக்கள்.
எனக்கு விஜய் சேதுபதி மற்றும் ஓவியாவின் பேட்டியை பார்க்கும் பொழுது, மிகவும் மகிழ்ச்சியாகவும், எப்படி இப்படி சிந்தித்து பேசுகிறார்கள் என்று தோன்றும். இவர்களின் இருவரின் பேச்சிலும் தத்துவங்கள் நிறைந்திருக்கும்.நான் நிறைய பேட்டிகளில்,இருவரின் பதிலும் ஒரேமாதிரி இருப்பதைப்போல உணர்ந்ததுள்ளேன். என்னைப் போல வேறு யாரும் சிந்திக்கிறீர்களா???
திருமதி பர்வீன் சுல்தானா அவர்கள் கற்றுக்கொள்ளும் ஆர்வம் என்பதை ஒரு கர்வமாய் சொல்லும்போது அது மூச்சு விடுவதைப்போல் இயல்பாய் இருக்க வேண்டும் என்று கூறியது மிக அருமை.
அருமையான வார்த்தை நான் யாவரையும் சினிமாவை ஆழமாக பார்க்க வற்புறுத்திவதில்லை ஆனால் சினிமா ஆழமாக பார்க்கவேண்டியது. சினிமாதான் பொழுபோக்காக அறிவை தருவது..... ❤
M'am Please pleeeeeaaassseeee அவர் சொல்ல வரும்போது distract பண்ணி பேசாதீர் Pleeeeeaaassseeee My humble request You are a legendary speaker. You know தங்களுக்கு தெரியாதது எதுவுமே இல்லை. Thank you
Natural actor without punch dialogues. Very originality and practical roles with logic without much heroism. Sirichikitte dialogue pesuvaaru. Vikram vedha- finest ever Master- Villain naa ippadi dhaan irukkanum ( romba katthaama) Pizza- Pei illaama pei irukkura madhri act pannadhu Naduvula konjam Pakkattha kanom- true amnesia patient. Naanum rowdy dhaan- title role Sethupathi as original cop Super deluxe- a guts role where none of the hero did never and ever. Seethakaadhi- apt etc., Many many...
I really liked this sentence that the actor Mr. Vijay Sethupathi mentioned " don't compare dogs with humans because dogs have so much love to share" so beautifully said, so much true, I never was a pet person, but I changed, by seeing how much love your pets show and returns to you, wow I love dogs and other pets ❤ Great conversation, nice interview👍
நெறியாளர் என்று பலர் வருகிறார்கள். நல்ல நெறியாளர் நல்ல உரையாடல் மனதிற்குள் இறங்கி சிந்திக்க வைக்கிற கேட்பதற்கு விருப்பம் விளைவிக்கும் சிறந்த சிந்தனையாளர்கள் வாழ்க வளமுடன்
"இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" ; my all time favorite movie . Simply surprised, balance of entertainment cum social message: neat ; compact package of a wholesome movie .
Great discussion, will follow it up .. The basic difference between these two greats is, parveen madam will always express her thoughts in high pitch with action (i listened her speeches in varoius topics) and vijay sir express it in a very cool way. At any given time thoughts shared by these two greats are useful to society.
இவங்க மட்டும் பேசினா TV சேனல மாத்தமாட்டோம் மொத்தமா TV ய நிறுத்திட்டு போய்விடுவோம். ஆனால் கதைப்போமா அப்படியில்லை ஆவலுடன் பார்த்து காத்து கொண்டு இருக்கிறோம் 👍
Ganeer kural Sulthana Parveen. Beautiful perfect Tamil. My mother tongue is Telugu but Tamil alone is my prime language👄💬👄💬. I find difficult in speaking telugu inspite of staying thirty years in Andhra.
என்ன மனுஷன் பா... நீங்க பேச பேச கேட்டுக்கொண்டே இருக்கலாம்.... உங்கள் பேச்சில் நிறைய கற்றுக்கொண்டது போல உணர்வு...😍ஐ ❤ விஜய் சேதுபதி 😘🥰
P
நடிகன் என்கிற ஒரு வட்டத்தில்
அடங்கிவிடாமல் , வழக்கை
யின் தத்துவார்த்தமான அறிவில் தெளிந்த்துள்ள நடிகர் விஜய் சேதுபதியை கண்டு வியந்து போகிறேன்.🙏🏼
Exactly
என்னை உந்தித் தள்ளுவதே, என் எதிரி தான். -அருமையான சிந்தனை
நான் இந்த நேர்காணலை பலமுறை பார்த்து வருகிறேன், இது மனித வாழ்க்கைக்கு ஆன்மாவைத் தருகிறது மற்றும் என் மூளையைப் பற்றி அதிகம் சிந்திக்கிறேன், நான் உங்களைப் பாராட்டுகிறேன் விஜய் சேதுபதி சார்
சிறந்த தமிழ் பேச்சாளர் சிறந்த தமிழ் பற்றாளர், இருவரையும் ஒரு நிகழ்ச்சியில் பார்ப்பது மிகச்சிறப்பு, என் வாழ்த்துக்கள் இருவருக்கும்,
எனக்கு நடிகர் தத்துவம் பேசினால் நடிக்கிறமாதிரி தெரியும். அவர்கள் நிஜத்திலும் நடிப்பார்கள். இந்த மனுஷன் மட்டும் நிஜத்தில் நடிக்காத நடிகர் விஜய் சேதுபதி💯🙏🏼🙏🏼🙏🏼
Yes.. it's 💯% Factu am feeling the same
Yes ofcourse
நான் வாழ்வதே எதிரில் இருப்பவனின் reaction ல தான்.....👍 நல்ல சிந்தனை தோழர்....👏
Vengatbatdamayalvenkmateshbhat
விஜய் சேதுபதி என்றாலே எதார்த்தம். வாழ்க நீவிர் பல்லாண்டு மகிழ்ச்சியுடன்.
மனிதனிடம் பேசுவதைவிட அந்த மனிதனுக்குள் இருக்கும் அந்த அறிவுடன் பேச விரும்புகிறேன் என்று கூறியது அருமை
ஆஹா என்ன எதார்த்தமான பேச்சி,
வாழ்க்கையில் நிறைய கற்ற மனிதர்
போல் இ௫க்கிறார் விஐய் சேதுபதி.
நல்ல எதார்த்தமான சிந்தனை...
வாழ்த்துக்கள் விஜய் சேதுபதி.
நன்றிகள் பர்வின் அக்கா.
நான் இந்த வீடியோவ பாக்க வந்தது பர்வீன் சுல்தானா அவர்களோட ஸ்பீச்ச கேக்கதான்.ஆனா விஜய்சேதுபதி ஸ்பீச் வேற லெவல்👏👏👏.இலக்கியம் நடிப்பு ரெண்டும் உரையாடிட்டு இருக்கு
பாயம்மா... நடிக்கலாம்
ஆத்மார்த்தமான பேச்சில் அடக்கம் அன்பு ஆளுமை முதிர்ச்சி தெரிகிறது நண்பரே 💝🙏
தமிழுக்கு கிடைத்த மிகச்சிறந்த தமிழ் மகள் மர்லின் சுல்தானா சகோதரி சமகாலத்தில் என்னை கவர்ந்த மிகச்சிறந்த தமிழ் ஆளுமை சகோதரி பர்வீன் சுல்தானா வாழ்த்துக்கள் பாலகுரு ஐத்தேர்
இருவரின் இயல்பான உரையாடல் நல்ல கருத்துகளை சொல்கிறது
அண்ணா நான் உங்கள் தீவிர ரசிகை வாழ்நாளில் ஓருமுறை பார்த்துவிட வேண்டும் பார்ப்பேன் என்று நம்பிக்கை உள்ளது ஏனெனில் என் கூட பிறந்தவர் என்னை மறந்துவிட்டார் நீங்கள் அவர் இடத்தை நிரப்பிவிட்டது போன்ற ஒரு உணர்வு அண்ணா..பெயர் விஜி.. I love you அண்ணா
விஜய் சேதுபதி நீங்க பாக்க அழகாக இருக்கிங்க. உங்க பேச்சு ரொம்ப எதார்த்தமா இருக்கு. நீங்க நடிக்க வந்ததாலதான் உங்கள தெரியும் ஆனாலும் நடிகன்றத தாண்டி மனிதனா நல்ல மனிதனா உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்க பேச்சு, கருத்துகள் ரொம்ப படிக்கும். வாழ்வில் மிகப்பெரிய கற்பனையா கூட நினைச்சி பாக்க முடியாத சோதனையும் வேதனையும் வந்தபிறகு நம்ம பேச்சு சிந்தனைகள் எல்லாம் மேம்பட்டு இருப்பதை நான் அனுபவத்தில் உணர்கிறேன்.
அம்மா நீங்க சொன்ன மாதிரி மனதோடு மட்டும் இல்லை இதயத்தோடு தம்பிய நான் இணைத்துக் கொண்டவன். நீங்க சொன்ன மாதிரி இயல்பான எதார்த்தமான இயற்கையான உண்மையான நடிப்பு தாம்மா தம்பி விஜய்சேதுபதியோட திறமை. மேடையில் பேசும் போது எந்த ஒளிவுமறைவற்ற வார்த்தைகள் வெளிப்படும்போது இயல்பா இருக்கும். தம்பி எதையும் எதார்மா எடுத்து கொள்வது அவரிடம் உள்ள ஒரு நல்ல செயல் பண்பு. தம்பி விஜய் சேதுபதிக்கு வாழ்த்துக்கள்.
சிறந்த பேச்சாளர்கான இவர்களை ஒரே இடத்தில் பார்ப்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது! ஒருவரை ஆவது நேரில் பார்க்க வேண்டும் 😊
எனக்கு விஜய் சேதுபதி மற்றும் ஓவியாவின் பேட்டியை பார்க்கும் பொழுது, மிகவும் மகிழ்ச்சியாகவும், எப்படி இப்படி சிந்தித்து பேசுகிறார்கள் என்று தோன்றும். இவர்களின் இருவரின் பேச்சிலும் தத்துவங்கள் நிறைந்திருக்கும்.நான் நிறைய பேட்டிகளில்,இருவரின் பதிலும் ஒரேமாதிரி இருப்பதைப்போல உணர்ந்ததுள்ளேன்.
என்னைப் போல வேறு யாரும் சிந்திக்கிறீர்களா???
நல்ல நாள் பார்த்து சொல்றேன் படம் அருமை அருமை அருமை மிகவும் யதார்த்தமான படம்
திருமதி பர்வீன் சுல்தானா அவர்கள் கற்றுக்கொள்ளும் ஆர்வம் என்பதை ஒரு கர்வமாய் சொல்லும்போது அது மூச்சு விடுவதைப்போல் இயல்பாய் இருக்க வேண்டும் என்று கூறியது மிக அருமை.
இவர் சிறந்த நடிகர் எதார்த்த சித்தாந்தத்தை ஆள் மனதிலிருந்து புரிய முயற்சிக்கிறார் வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் பல்லாண்டு
Indha Manushan naditha Sila padangal venaa enaku pidikaama irukalaaam…but his ideology and thoughts are something I’m always inspired.. nalla manushan 😍😍😍😍
தன்னை உணர்ந்தவன் பிறரையும் நேசிப்பான் தன் உணர்வுகளின் வழியாக 😍❣❣❣
அருமையான வார்த்தை
நான் யாவரையும் சினிமாவை ஆழமாக பார்க்க வற்புறுத்திவதில்லை
ஆனால் சினிமா ஆழமாக பார்க்கவேண்டியது.
சினிமாதான் பொழுபோக்காக அறிவை தருவது..... ❤
அற்புதமான நேர்காணல்.
தமிழ் சார்ந்த தமிழ் நேர்காணல்.
LAABAM remba super sethu na/sir....👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌
What a man.. I love u man.. I never seen any interview like this in my life time. Mr Ashwin pls watch his interview which will help u for ur growth.
M'am
Please pleeeeeaaassseeee
அவர் சொல்ல வரும்போது distract பண்ணி பேசாதீர்
Pleeeeeaaassseeee
My humble request
You are a legendary speaker.
You know
தங்களுக்கு தெரியாதது எதுவுமே இல்லை.
Thank you
8:00 to 9:00 அருமையான கேள்வி .
நானும் உங்களை விஜி ன்னே சொல்றேன். உங்களோடு பார்வை தொலைநோக்கு பார்வை. நல்ல புரிதல் உங்களுக்கு.
"ஞானி" விஜய் சேதுபதி
Natural actor without punch dialogues. Very originality and practical roles with logic without much heroism. Sirichikitte dialogue pesuvaaru.
Vikram vedha- finest ever
Master- Villain naa ippadi dhaan irukkanum ( romba katthaama)
Pizza- Pei illaama pei irukkura madhri act pannadhu
Naduvula konjam Pakkattha kanom- true amnesia patient.
Naanum rowdy dhaan- title role
Sethupathi as original cop
Super deluxe- a guts role where none of the hero did never and ever.
Seethakaadhi- apt etc.,
Many many...
விஜய் சேதுபதி நடிப்பு சிறப்பு...
மனதில் உள்ளதை வெளிப்படையாகப் பேசக் கூடிய ஒருவன் விஜய் சேதுபதி அண்ணா
Great Actor and he speaks honestly and frankly without hide anything.
ஒரு நேர்காணலை கூட சுவரசியமாக்க விஜய் சேதுபதியும், சிவா கார்த்திகேயனும் சிறப்பு 👌👌👍
Vijay sethupathi very kind man♥️♥️♥️♥️⚡♥️♥️♥️🔥💕🙏🙏🙏
I really liked this sentence that the actor Mr. Vijay Sethupathi mentioned " don't compare dogs with humans because dogs have so much love to share" so beautifully said, so much true, I never was a pet person, but I changed, by seeing how much love your pets show and returns to you, wow I love dogs and other pets ❤ Great conversation, nice interview👍
😊☺
நெறியாளர் என்று பலர் வருகிறார்கள். நல்ல நெறியாளர் நல்ல உரையாடல் மனதிற்குள் இறங்கி சிந்திக்க வைக்கிற கேட்பதற்கு விருப்பம் விளைவிக்கும் சிறந்த சிந்தனையாளர்கள் வாழ்க வளமுடன்
என்னை ஒரு நாலு முறை
அன்பா பாத்தாலே குண்டாயிடுவேன்..அந்த மாரி ஆளு நானு...
-விஜய் சேதுபதி..
Enaku piditha iruvarin uraiyaadal.. Oh my god.. It really made my day fulfilled. 🤩
தரமான கேள்விக்கு தரமான பதில்
super interview..I knew Vijay sethupathi is different…but he connected with me in this interview…Parveen sultana good job
VjS looking great here and more energetic too. Always humble & always positive.
Parveen sulthan akka super 👌👌👍👍
எதிரி நமக்கு கெட்டது
நினைப்பான் ஆனால்
அது நல்லதாக முடியும்
பிரசாத் ஸ்டுடியோ❌😊
ஜீவா ஸ்டுடியோ🙏✔️👌
குழந்தைதனம் மாறாத நல்ல மனிதர் குழந்தையின் குரல் இறைவனை ஈர்கும்
👏👏👏👏👏
ஒரு human psychology class ல இருக்கிற மாதிரி இருக்கு அண்ணா நீங்க ஒரு சிக்மன்ட் பிராய்டு ++±++++++++wibes 🖤💙❤👏👏👏👏
Gem of a person.Vijay Sethupathi is not acting here and being as he is.
More than the guest, fan of tamil speech of Parveen sulthana mam
Soo cutee anna neenka, anbah 4thadavai parthaley...........👍💯😍😘🤩🥰true words.
Neenda payanangalin unmaigalin
Ottu motha miga nerthiyana,
Arumaiyana nerkanal seitha thozhi
Parveen Sultana,unmaiyaga
Pathilalitha thozhar vijay sethupathi,
Iruvarukkum nandri,payanangal thodarattum vazhthugal.
He is brilliant his observation mindblowing
Vjs look nice kaathuvakala rendu kathal Egarly waiting
Both the ANCHOR HOST AND THE ACTOR GUEST ARE MY SWEET PETS 😍😍
Ungal iruvarin urayadal ketka ketka swarasyam, edo oru pudumai ungal iruvarin pechal kithadu Pol aarvam nandri
Very elegant and knowledgeable person even though he didn’t study before.
Vijay Sethupathi is a university.. learn lot from him . Such a genius person.
Sethupathi anna super sema speech i like you so much anna🥰
Wow.. வாழ்த்துக்கள் Mam💐💐
90s la DD channel la yedutha interview madhiri oru feel 😇
What a person....God bless you sir
Both are genius❤️🔥❤️🔥❤️🔥
Vijaysethupathi ❤️
VSP- wonderful speech.
ஒரு நல்ல நாள் பார்த்து சொல்ற. அருமையான படம் 😆😁😁😁😁😄
I love his voice 😊😊😊
Excellent interview... very natural and casual...
My favourite two personality's in opp kathaipoma.... Wowww
விஜய் சேதுபதி எதார்த்த நாயகனாகவே பயணிக்கிறார்...
விஜய் சேதுபதி பார்வின் சுல்தானா மேடம் இரண்டு பேரும் ஒரே தரசுங்க
சிறப்பான பதிவு
Vaalga parveen Sultana madam. Nalla pathil nalla Kelvi ku kidaitha Parisu.
Life Scientist pa ivara!! Rajni Sir, sonnaduh 100/100 ✅
Meegavum etharthamana unmaiyana nerkkanal💯 👌🙏.
Very Good Interview, thoughtful questions and great answers. Two people at the their best.
அருமையான பதிவு நன்றி
இந்த அளவு சிந்திப்பது எல்லாம் மகா ஞானம்
திருக்குறளை புரிந்து கொள்ளும் விதம் அபாரம்.
Great.. great.. versatile actor..
Sethu Anna 🥰😍😍
What a simple man.
I liked Junga. Such a campy movie. That’s a genre of comedy that did not exist in Tamil until then. I really liked it
a very good human being.... Vijay Sedhupathy... Hats off man...
"இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" ; my all time favorite movie . Simply surprised, balance of entertainment cum social message: neat ; compact package of a wholesome movie .
Director ram ah interview eduthu 100 part vara pota kuda nanga papom madam❤❤🤲
வாழ்வின் அத்துனையும் கஷ்டமும் பட்ட ஒரு ஆள் பணம் புகழ் வந்த பிறகும் இப்படியும் இருக்கலாம் அப்டின்னா அது விஜய்சேதுபதி தான் ♥️
Superah pandranga..... DD nigalchi parkkaromma na starting feel acha!
He is so genuine ❤️
Great discussion, will follow it up .. The basic difference between these two greats is, parveen madam will always express her thoughts in high pitch with action (i listened her speeches in varoius topics) and vijay sir express it in a very cool way. At any given time thoughts shared by these two greats are useful to society.
I love Vijay sethupathi aana 😍😍😍😍😍
very practical man......love his responses....what an instant clear response and what a thought process...
இவங்க மட்டும் பேசினா TV சேனல மாத்தமாட்டோம் மொத்தமா TV ய நிறுத்திட்டு போய்விடுவோம். ஆனால் கதைப்போமா அப்படியில்லை ஆவலுடன் பார்த்து காத்து கொண்டு இருக்கிறோம் 👍
Most awaited video, thanks for both
Ganeer kural Sulthana Parveen. Beautiful perfect Tamil. My mother tongue is Telugu but Tamil alone is my prime language👄💬👄💬. I find difficult in speaking telugu inspite of staying thirty years in Andhra.
Thousands books and thousands observation are conversation at the edges .. really nice..
அற்புதமான உரையாடல்
One of the best episode vijay is simply superb.Very true words👍
Sir ur a outstanding ..performer ...u internalize everything around u .so u have more places to go ...
i always wanted you to TALK sir. such an inspiring person and love him so much. no matter what you do, you just connect with me easily.
மனிதன் நிறைய விடயத்தை இயற்கையில் இருந்து தான் ... கற்றுக்கொண்டான் ..... உண்மை தானே