சேதுபதி இயல்பிலேயே நல்ல மனிதன். இவரை இப்படிப் படைத்த இறைவனுக்கு நன்றி. நடிகனுக்கு முதல் இவர் ஒரு இயல்பான மனிதன். ஒருவரோடொருவர் உள்ளதை உள்ளபடி கதையுங்கள் என கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் சொல்கிறது. அதை இவரிடம் காண்கிறேன். Be blessed dear brother.
எனக்கு விஜய் சேதுபதி மற்றும் ஓவியாவின் பேட்டியை பார்க்கும் பொழுது, மிகவும் மகிழ்ச்சியாகவும், எப்படி இப்படி சிந்தித்து பேசுகிறார்கள் என்று தோன்றும். இவர்களின் இருவரின் பேச்சிலும் தத்துவங்கள் நிறைந்திருக்கும்.நான் நிறைய பேட்டிகளில்,இருவரின் பதிலும் ஒரேமாதிரி இருப்பதைப்போல உணர்ந்ததுள்ளேன். என்னைப் போல வேறு யாரும் சிந்திக்கிறீர்களா???
பேராசிரியர் பர்வீன் சுல்தானா அவர்களுக்கு நன்றி. வாழ்த்துக்கள். விஜய் அவர்கள் சொல்லிய பதில், தெரிவித்த கருத்துகள் அறம் சார்ந்த ஒன்று. கல்வியறிவில் பின்தங்கியவர்கள் பின்பற்ற லாம். நன்றி.
Dear Parveen, உங்களுடைய சில பேச்சுக்களை கவனித்திருக்கிறேன். இறைவனைப் பற்றியும், கடவுள் பயமுள்ள வாழ்க்கை எவ்வளவு அத்தியாவசியமானது என்பதைப் பற்றியும் அறிவுறுத்தாமல் உங்கள் பேச்சு முடிவுறுவதில்லை. I appreciate it very much. Almighty God will be with you.
This man has some magic in his opinion and ideologies in life. Whenever I listen to him, he automatically connect to myself and like an elder brother advise to me. Instead of actor, he is capable for public speaking and motivator. Love you anna
Being an awesome speaker Dr. Parveen Sultana, proved to be a good listener… And Mr. VJS, proved to be a very good father and a good responsible Actor… Hats off both of you …
சேது உங்களுக்கு நல்லவே தெரியும் இங்கு வெற்றி எதை வைத்து நிர்ணயம் செய்ய படுகிறது பொருளாதாரம் இது உங்களுக்கு பெரியதாக கிடைத்து விட்டது மகிழ்ச்சியே நீங்கள் இன்று சொல்லலாம் பிள்ளைகளுக்கு வெற்றி என்பது ஒன்றுமில்லை பொருளாதாரத்தில் கீழ் போன தந்தை இப்படி சொல்லவே முடியாது அந்த அவமானங்களும் வேதனையும் அடிப்படை கூட தன்னால் இயலாத நிலையும் 49 வயது கடந்தும் முடியாத தந்தையாக யோசியுங்கள் சேது உங்கள் வாழ்கை சிரம் பட வாழ்த்துக்கள்
Bro, he try to say that same thing that 3 idiots or nanban movie, don't chase the victory, do your work with interest and wishful and happily then automatically victory come to you.
Naan partha bramicha hero neenga than. Ennoda asai oru naal ungalai naan interview edukanum. Ennoda favourite parveen sulthana mam and you. Oru kadhai eluthalamnu aramichen. Ungala hero va mind la vechu than elutha start panni irruken. Parveen sulthana mam speech la oru vishyam solli irrukanga yaraiyum bramandama parkadhengannu. Intha interview 2 legends. Bramandama parka thonudhu😍. Love you both.
@Garrincha may be rare and unique personality, humanity approach, simple and easy going, the way he deal with fans, masculine look! Good news is that he follows vjk in fb I think.
@@saffrondominic4585 Hi Dominic, it was a temporary one. Was over the next day.. thank you for being care on my emotional well-being ❤️❤️ I'm doing great now.
Some mental disturbance is there. VJS is trying to give Every answer in an intelectual and ignorant way. Nice person but he is wearing a másk . As far as now the mask is ok But if this continúes the real VJS Will have psychic problem
Today, I am thrilled to know that my husband was a fan of Vijay Sethupathi. Indeed, he made an excellent choice... 👉 Not to confine within options....is an excellent outlook. Yes, not 3 but there could 30 options you might miss if you don't open up Sir, I carefully listened to every word spoken by you and sincerely thank you for openly and thoughtfully answering Parveen on your learning. Yes, today after listening to this interview, I assuredly will be able to lead more of a sensible parent's role, 👉learned from u as how well to be a friendly parent; emphasising on discussion with kids;👉today's knowledge will differ tomorrow;👉 to practice facing failure as a norm...
Your not a legend but ur a wise person… the way u say something is “ explore ur life don’t take some spiritual person word” very true because it’s his experience and wat u want is that ur experience so explore … VJS as actor is super character artist as a human still an explorer as a father let’s u flock your wings Interesting 🧐 person…. Let god give you everything you want 👌
I'm generally not keen on heroes, including Sethupathi Sir. Parveen Sultan Ma'am interview, so ethavethu content irukum nu taan inthe video parten. Sethupathy Sir's world view is seriously mind-boggling 👌
Sir,your ideas and imaginations are unique and bigger than sea,may be more than that,really I wonder,god is great and good creator becoz,he gave us such a wonderful and good hearted human like you.
ஆகாச வான் விளக்கு, எல்லோர்க்கும் நீதி தரும், அன்பொன்று தாழ் போதுமே! நல்லோர்கள் வாழ்வதற்கு, குல்லாய்கள் தேவையில்லை, உள்ளங்கள் தான் போதுமே!! ஊக்கம் அறிவுடமை, ஆக்கம் பயனுடமை, உள் மூச்சில், வை ராக்யம் வேணுமே!!! நடப்பது நம் கால்கள், நடக்கட்டும் நல்லபடி, எங்கும் பகை, இல்லை என்று, ஆகட்டுமே!!!! .. 17.48 💓💓💓💓👍💓💓💓💓💓
மனம் தூய்மை மனதில் வரும் வார்த்தை தூய்மை, "எது, கையில் மோ னை" என்னது, யாதொன்றும் தெரியாது! பலதிறம் யாத்தார் "பல, கையில் மோ னை" அதிலே, உண்மை, சிறிதளவும் அங்கு கிடையாது!! கடல் நம்பி வந்தால், கைவிட மாட்டோம், வெறும் வார்த்தை நாங்கள் கைதொட மாட்டோம்!!! விடு கணை, பொடிப் பொடி என வே டிக்கைகள் சாக, அதுவரை, பொய்யெனும் கோவில் கைதொழ மாட்டோம்!!!! .. 16.05 19.02.2022 🧘♀️🧘♂️🧘♀️🧘♂️💓🧘♀️🧘♂️🧘♀️🧘♂️🧘♀️
- உன்னிடமிருந்து, சில தெழிவுகளை அவை பெறவேண்டி இருக்கலாம், - உனக்கு, சில தெழிவுகளை அவை ஏற்படுத்தலாம்.. - உனக்கான, தீர்வுகளை நீ எட்டுவதற்கு அவை உறுதுணையாக இருக்கலாம்.. "பிரச்சினைகள் உன்னை அணுகும் தருணம், நீயும் பிரச்சினைகளை அணுகு, மிகக் கவனமாக" - கையாளத் தவறிய தருணங்களில் எல்லாம், பிரச்சினைகள் உன்னை ஜெயிக்கிறது.. - உன் விழிநிலையை, நீ உணர, உனக்கு உணர்த்துவதே, பிரச்சினைகளின் நோக்கம், - ஆகவே, பிரச்சினைகளிற்கு நீ இன்னொரு வடிவம் கொடுக்காமல், அதனை அலட்சியம் செய்யாமல், அதேநேரம், அதிக முக்கியத்துவம் கொடுக்காமலும், மிச்சம் லாவகமாகக் கையாளப் பழகினால் நீ ஜெயிக்கிறாய், .. 20.29
அறம் கெட்டுக் குட்டிச், சுவரான பின்னே, அதனுக்கு உறை செய்தென்ன! அழகான பெண்மைத், திறம் மூடக் குல்லாய், அலங்காரப் பொருளா என்ன!! எல்லாமே காலம், செய்கின்ற மாயம், வரலாறு சுட்டும், முடிவான பொருள்தான் என்ன!!! மதி கெட்ட மூடர்க்கு, விதியென்று ஆகும், வில்லங்கம் அறம் அல்லவா!!!! பதர் கொஞ்சம் சேர்ந்து பகல் வேடம் செய்தாலே, விடிகாலை தொலை தூரம் ஆகும்! விடியாத பொருள் மீதில், விளக்கேற்றி வந்தால் மனதுக்கு அது பாரம் ஆகும்!! தப்பாது குறியென்று, நாம் வீசும் பந்து, இலக்கின்றி நகர்ந்தது கிடையாதம்மா!!! உறவும் இல்லாத, பகையும் வெல்லாத, ஐயுறவெனும் பொருள் விடை யாதம்மா!!!! .. 07.12 21.02.2022
14 இல் இருந்து 24 ஐச் சந்திக்கின்ற சூழல் வரை நான் கடினமாக உழைத்தேன், அது எனது குடும்பச் சூழல் சார்ந்ததா அல்லது இயல்பான முன் நோக்கு சார்ந்ததா என்று திட்டவட்டமாக என்னால் சொல்ல முடியவில்லை, ஆனாலும், அது ஒரு பழக்கமாகி, நான் காத்திரமான ஒரு செயல் முன்னெடுப்பிற்கு ஆயத்தமான நிலையில் என்னை வைத்திருப்பதற்கான ஒரு உந்து சக்தியாகவும் எனக்கு இருந்தது, அதுவே என்னாகுதுண்ணா, சிறு வயதில் பொறுமை காத்த விடயங்கள் எல்லாம் எரிமலையாக வெடிப்பதற்கு ஏதுவாக முன்னுக்கு வந்து நிற்கின்ற போது, என்னதான் நான் அறிவுக் கூர்மை உள்ளவளாக இருந்த போதும், வார்த்தைகள் தணலில் காச்சிய இரும்பாக வெளிவரத்தான் செய்கின்றது, அது, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சம்மட்டியாக இறங்குகின்றது, இதனால், நான் அகம்பாவம் கொண்டவள் என்ற கருத்தியல்களும் எனது புறச் சூழலில் உருவாகி வரவதை நான் உணராமல் இல்லை, 24 இல் இருந்து 34 வரை எனது நகர்வுப் பாதை எவ்வாறு இருக்க வேண்டும் என சிந்திக்கின்றபோது, இதுவரை வழிகாட்டியாக எவரையும் துணைக்குக் கொண்டிராத நான் கோவையில் உள்ள ஜேந்தாஸ்ரீ என்ற ஒரு நபரைத் துணை கொண்டேன், அவர் சொல்கிறார், அழகான தோல்விகளை நோக்கி உன் மனம் லயிப்பதற்கு முதலில் உன்னை நீ ஆக்கிக் கொள், உனக்கு இசைவான வழியொன்றை நீயே எட்டுவாய் என்று, விளங்கவில்லை என்றேன், தூண்டாமணி விளக்கிற்கும் ஒரு தூண்டல் தேவைப்படுகிறதுதானே ஆமாவா இல்லையா என்று ஒரு வினாக் குறியோடு நிறுத்திவிட்டார்.. .. 07.19
தான் சார்ந்த மக்களிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, எது சரி எது பிழை என தானாக உணர்ந்து கொள்ளச் செய்து, சமுதாயம் சார்ந்து தனது உரிமையை தான் எவ்வாறு பிரயோகிப்பது அல்லது வென்றெடுப்பது, அதற்கான சரியான மார்க்கம் எது எனக் கண்டறியச் செய்வதுதான் ஒரு அரசியல் கட்சியின் பிரதான பணியாக இருக்க முடியும், அதை வல்லரசுக் கட்சி செய்யும்! அரசியலில் மந்தை மேய்ப்போ, நடக் கடலில் பேனாவிற்கு சிலை அமைப்போ அல்ல எமது பணி!! சௌக்கியம் சேமம் ஈடேற்றம் சுபீட்சம் என்பதே இலக்கு, அதற்கான கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் எமது மூலதனம்!!! "முயன்றால் முடியும் எதுவும்" முயற்சிப்போம், முன்னேறுவோம்!!!! .. - வழி காட்டும் வல்லரசுக் கட்சி -
என் வாழ்நாளில் கேட்ட விஜய்சேதுபதி அண்ணனின் சிறந்த நேர்காணல் இதுதான் கேட்க கேட்க மகிழ்ச்சி 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻❤️❤️❤️❤️❤️ 🌹🌹🌹🌹🌹
Nalla manither
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤❤😊😊a😊❤😊
சேதுபதி இயல்பிலேயே நல்ல மனிதன். இவரை இப்படிப் படைத்த இறைவனுக்கு நன்றி. நடிகனுக்கு முதல் இவர் ஒரு இயல்பான மனிதன். ஒருவரோடொருவர் உள்ளதை உள்ளபடி கதையுங்கள் என கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் சொல்கிறது. அதை இவரிடம் காண்கிறேன். Be blessed dear brother.
எனக்கு விஜய் சேதுபதி மற்றும் ஓவியாவின் பேட்டியை பார்க்கும் பொழுது, மிகவும் மகிழ்ச்சியாகவும், எப்படி இப்படி சிந்தித்து பேசுகிறார்கள் என்று தோன்றும். இவர்களின் இருவரின் பேச்சிலும் தத்துவங்கள் நிறைந்திருக்கும்.நான் நிறைய பேட்டிகளில்,இருவரின் பதிலும் ஒரேமாதிரி இருப்பதைப்போல உணர்ந்ததுள்ளேன்.
என்னைப் போல வேறு யாரும் சிந்திக்கிறீர்களா???
பேராசிரியர் பர்வீன் சுல்தானா அவர்களுக்கு நன்றி. வாழ்த்துக்கள். விஜய் அவர்கள் சொல்லிய பதில், தெரிவித்த கருத்துகள் அறம் சார்ந்த ஒன்று. கல்வியறிவில் பின்தங்கியவர்கள் பின்பற்ற லாம். நன்றி.
Dear Parveen, உங்களுடைய சில பேச்சுக்களை கவனித்திருக்கிறேன். இறைவனைப் பற்றியும், கடவுள் பயமுள்ள வாழ்க்கை எவ்வளவு அத்தியாவசியமானது என்பதைப் பற்றியும் அறிவுறுத்தாமல் உங்கள் பேச்சு முடிவுறுவதில்லை. I appreciate it very much. Almighty God will be with you.
நேர்மையான நேர்காணல் அண்ணா வெளிப்படையான பேச்சு அருமை இனிமை படக்குழு அனைவருக்கும் நன்றி வாழ்த்துக்கள் 👌🙏
இரண்டு😍😍சிந்தனையாளர் ஒரே நேர்கானலில் ரசிக்க சிந்திக்க இருந்தது❤
This man has some magic in his opinion and ideologies in life. Whenever I listen to him, he automatically connect to myself and like an elder brother advise to me. Instead of actor, he is capable for public speaking and motivator. Love you anna
Being an awesome speaker Dr. Parveen Sultana, proved to be a good listener… And Mr. VJS, proved to be a very good father and a good responsible Actor… Hats off both of you …
ரொம்ப சந்தோஷம் 3 பாகம் இருக்கு.விஜய் சேதுபதி நல்ல மனுஷன். நான் நல்லவன் நல்லவன் நடிக்காத நல்ல மனுஷன்.
பறவை கதை நன்றாக உள்ளது
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நேர்காணல் நன்றி வேலூர் வேல்முருகன்
விஜய்சேதுபதி வித்தியாசமான நடிகன் மட்டுமல்ல சிந்தனையாளனும் கூட.
He responds... Not reacting... 🙏🏾❤️
சேது உங்களுக்கு நல்லவே தெரியும் இங்கு வெற்றி எதை வைத்து நிர்ணயம் செய்ய படுகிறது பொருளாதாரம்
இது உங்களுக்கு பெரியதாக கிடைத்து விட்டது மகிழ்ச்சியே
நீங்கள் இன்று சொல்லலாம் பிள்ளைகளுக்கு வெற்றி என்பது ஒன்றுமில்லை பொருளாதாரத்தில் கீழ் போன தந்தை இப்படி சொல்லவே முடியாது அந்த அவமானங்களும் வேதனையும் அடிப்படை கூட தன்னால் இயலாத நிலையும் 49 வயது கடந்தும் முடியாத தந்தையாக யோசியுங்கள் சேது
உங்கள் வாழ்கை சிரம் பட வாழ்த்துக்கள்
Bro, he try to say that same thing that 3 idiots or nanban movie, don't chase the victory, do your work with interest and wishful and happily then automatically victory come to you.
உண்மைக்கு அருகான வார்த்தைகள்கான வார்த்தைகள்
தத்துவார்த்தமான மனிதர் வாழ்த்துகள் சகோ
Naan partha bramicha hero neenga than. Ennoda asai oru naal ungalai naan interview edukanum. Ennoda favourite parveen sulthana mam and you. Oru kadhai eluthalamnu aramichen. Ungala hero va mind la vechu than elutha start panni irruken. Parveen sulthana mam speech la oru vishyam solli irrukanga yaraiyum bramandama parkadhengannu. Intha interview 2 legends. Bramandama parka thonudhu😍. Love you both.
Both are legends 👏my most 💜most most favorite Both of u ❤
Super answer அண்ணா எப்பவும் நீங்கள் நீங்களா இருங்க....இருப்பீங்க... அதான் நீங்க...
Vjs❤❤❤
Awsome interview parvin maam❤❤❤
Vjs bro speech 👍👍. love you bro 😘😘
மிகவும் சிறப்பான பேட்டி
எதார்த்தம் தத்துவ கலவை ❤
Payamuruthama irunthale payapadama irukalam... Sema statement.... I m experiencing it
மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
i, love vijay sethupathi voice
Rendu peruu arivu migunthavargaley...enjoying the interview🤩
Yappa enna anupavam........super. anna
Love you 💓 Vijay sethu pathi Anna
From Bangalore sudha 🙏🏻
எனக்கு விஜய் சேதுபதி ரியல் நடிப்பு பிடிக்கும்
Birds story 🕊️🥰🥰🥰🥰
ஆன்மீகம் அருமை.. spirituality kooda serthu ovvoru point...damaar damaar... Dhool na🔥❤️🙏🏾😘
Arumaiyana interview..
But anchor mam, give the space to guest... fantastic... guest speaks more...
Vjs reminds me of vijaykant primetime. Rare personality& masculine look!
@Garrincha may be rare and unique personality, humanity approach, simple and easy going, the way he deal with fans, masculine look!
Good news is that he follows vjk in fb I think.
பிரபஞ்சம் ❤பாசிட்டிவ் 🏳️🌈
Excellent VJS❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥
Vijaysethupathi Anna 🤍🌸✨
I mentally connected director அமிர் and actor விஜய்சேதுபதி episodes
சூப்பர் 🙏🙏🙏
U real Hero
இவர் சிந்தனையாளரா அல்லது உள்ளே தேடல் செய்யும் ரமணரா🎉
I love you 💞💞💞🥰🥰🥰 விஜய் சேதுபதி
I am really depressed now...As a lover of sethupathi na... came here to learn life more. Thank you na ❤️❤️❤️
Why depressed? Are you okay now?
@@saffrondominic4585 Hi Dominic, it was a temporary one. Was over the next day.. thank you for being care on my emotional well-being ❤️❤️
I'm doing great now.
@@vijayans5117 👍
What a discussion! pppaaa! Thanks for Sharing Vijay Sethupathi Sir!
விஜய் சேதுபதி நல்ல சிந்தனை கொண்ட பார்வையாளர்
Awesome interview ma'am. Thalaivan vjs love you 😘
சகோதரர் உங்க செயல் அருமை
உண்மையான மனிதர்💐
Some mental disturbance is there. VJS is trying to give Every answer in an intelectual and ignorant way. Nice person but he is wearing a másk . As far as now the mask is ok But if this continúes the real VJS Will have psychic problem
Really appreciative talk
I Love sethupathi Anna.his speach is Nice.
Today, I am thrilled to know that my husband was a fan of Vijay Sethupathi. Indeed, he made an excellent choice...
👉 Not to confine within options....is an excellent outlook. Yes, not 3 but there could 30 options you might miss if you don't open up
Sir, I carefully listened to every word spoken by you and sincerely thank you for openly and thoughtfully answering Parveen on your learning.
Yes, today after listening to this interview, I assuredly will be able to lead more of a sensible parent's role, 👉learned from u as how well to be a friendly parent; emphasising on discussion with kids;👉today's knowledge will differ tomorrow;👉 to practice facing failure as a norm...
arumai..
தமிழ்த் தென்றலும் திரைத் தென்றலும்
நீண்ட நாட்களுக்கு பிறகு பர்வீன் மேடம் ஒரு நல்ல மனிதனை சந்தித்திருப்பார்..
Super 👌👌👌
The last story and the way parveen mam uttered was fantastic 👌😅 - great interview/discussion series loading
Could you please explain the moral... thanks in advance
@@rishiprabha5975 basically live and let live - one should not forcefully get acknowledgement/opinion and it will not do good for anyone
Your not a legend but ur a wise person… the way u say something is “ explore ur life don’t take some spiritual person word” very true because it’s his experience and wat u want is that ur experience so explore …
VJS as actor is super character artist
as a human still an explorer
as a father let’s u flock your wings
Interesting 🧐 person….
Let god give you everything you want 👌
He is a gem
MGR ku piragu Vijay sethupathi ❤❤enaku
பர்வீன் ரசிகர் நான்....but உங்கள் களம் இது இல்லை என்று தோன்றுகிறது sister.....
Beautiful interview ❤️
Intellectual speech from you both 👏 wish to have more discussion.
நஸ்ருதீன் ஷா சொன்ன விஷயம். சூப்பர்
Sir your speech is simple but it contained lots and lots of meaning.👌
LAABAM naan migavum rasikira padam sethu.... 👌👌👌👌👌👌👌
I'm generally not keen on heroes, including Sethupathi Sir. Parveen Sultan Ma'am interview, so ethavethu content irukum nu taan inthe video parten. Sethupathy Sir's world view is seriously mind-boggling 👌
சிறந்த நடிகர் மட்டும் அல்ல மனிதர்
Oru Nerkanalayum Rasikkumpadiya kodukkuradhu Vijay Sedhubadhi & Sivakarthikeyan 🎆🎆👌👌💪🙌💐❤
I watched all your interviews sir, never tired of listening to you. You live by what you say. love yo sir.
Always Vijay Sethupathi ❤️
Sir,your ideas and imaginations are unique and bigger than sea,may be more than that,really I wonder,god is great and good creator becoz,he gave us such a wonderful and good hearted human like you.
அருமை
உண்மை யதார்த்தம் வேரலெவல் .
good interview..
ஆகாச வான் விளக்கு, எல்லோர்க்கும் நீதி தரும், அன்பொன்று தாழ் போதுமே!
நல்லோர்கள் வாழ்வதற்கு, குல்லாய்கள் தேவையில்லை, உள்ளங்கள் தான் போதுமே!! ஊக்கம் அறிவுடமை, ஆக்கம் பயனுடமை, உள் மூச்சில், வை ராக்யம் வேணுமே!!! நடப்பது நம் கால்கள், நடக்கட்டும் நல்லபடி, எங்கும் பகை, இல்லை என்று, ஆகட்டுமே!!!!
..
17.48
💓💓💓💓👍💓💓💓💓💓
மனம் தூய்மை மனதில் வரும் வார்த்தை தூய்மை,
"எது, கையில் மோ னை"
என்னது, யாதொன்றும் தெரியாது!
பலதிறம் யாத்தார் "பல, கையில் மோ னை" அதிலே,
உண்மை, சிறிதளவும் அங்கு கிடையாது!!
கடல் நம்பி வந்தால், கைவிட மாட்டோம், வெறும் வார்த்தை நாங்கள் கைதொட மாட்டோம்!!! விடு கணை, பொடிப் பொடி என வே டிக்கைகள் சாக, அதுவரை, பொய்யெனும் கோவில் கைதொழ மாட்டோம்!!!!
..
16.05
19.02.2022
🧘♀️🧘♂️🧘♀️🧘♂️💓🧘♀️🧘♂️🧘♀️🧘♂️🧘♀️
- உன்னிடமிருந்து, சில தெழிவுகளை அவை பெறவேண்டி இருக்கலாம்,
- உனக்கு, சில தெழிவுகளை அவை ஏற்படுத்தலாம்..
- உனக்கான, தீர்வுகளை நீ எட்டுவதற்கு அவை உறுதுணையாக இருக்கலாம்..
"பிரச்சினைகள் உன்னை அணுகும் தருணம்,
நீயும் பிரச்சினைகளை அணுகு,
மிகக் கவனமாக"
- கையாளத் தவறிய தருணங்களில் எல்லாம், பிரச்சினைகள் உன்னை ஜெயிக்கிறது..
- உன் விழிநிலையை, நீ உணர, உனக்கு உணர்த்துவதே, பிரச்சினைகளின் நோக்கம்,
- ஆகவே, பிரச்சினைகளிற்கு நீ இன்னொரு வடிவம் கொடுக்காமல், அதனை அலட்சியம் செய்யாமல், அதேநேரம், அதிக முக்கியத்துவம் கொடுக்காமலும், மிச்சம் லாவகமாகக் கையாளப் பழகினால் நீ ஜெயிக்கிறாய்,
..
20.29
அறம் கெட்டுக் குட்டிச், சுவரான பின்னே, அதனுக்கு உறை செய்தென்ன! அழகான பெண்மைத், திறம் மூடக் குல்லாய், அலங்காரப் பொருளா என்ன!! எல்லாமே காலம், செய்கின்ற மாயம், வரலாறு சுட்டும், முடிவான பொருள்தான் என்ன!!! மதி கெட்ட மூடர்க்கு, விதியென்று ஆகும், வில்லங்கம் அறம் அல்லவா!!!!
பதர் கொஞ்சம் சேர்ந்து பகல் வேடம் செய்தாலே, விடிகாலை தொலை தூரம் ஆகும்! விடியாத பொருள் மீதில், விளக்கேற்றி வந்தால் மனதுக்கு அது பாரம் ஆகும்!! தப்பாது குறியென்று, நாம் வீசும் பந்து, இலக்கின்றி நகர்ந்தது கிடையாதம்மா!!! உறவும் இல்லாத, பகையும் வெல்லாத, ஐயுறவெனும் பொருள் விடை யாதம்மா!!!!
..
07.12
21.02.2022
14 இல் இருந்து 24 ஐச் சந்திக்கின்ற சூழல் வரை நான் கடினமாக உழைத்தேன்,
அது எனது குடும்பச் சூழல் சார்ந்ததா அல்லது இயல்பான முன் நோக்கு சார்ந்ததா என்று திட்டவட்டமாக என்னால் சொல்ல முடியவில்லை,
ஆனாலும், அது ஒரு பழக்கமாகி, நான் காத்திரமான ஒரு செயல் முன்னெடுப்பிற்கு ஆயத்தமான நிலையில் என்னை வைத்திருப்பதற்கான ஒரு உந்து சக்தியாகவும் எனக்கு இருந்தது,
அதுவே என்னாகுதுண்ணா, சிறு வயதில் பொறுமை காத்த விடயங்கள் எல்லாம் எரிமலையாக வெடிப்பதற்கு ஏதுவாக முன்னுக்கு வந்து நிற்கின்ற போது, என்னதான் நான் அறிவுக் கூர்மை உள்ளவளாக இருந்த போதும், வார்த்தைகள் தணலில் காச்சிய இரும்பாக வெளிவரத்தான் செய்கின்றது,
அது, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சம்மட்டியாக இறங்குகின்றது,
இதனால், நான் அகம்பாவம் கொண்டவள் என்ற கருத்தியல்களும் எனது புறச் சூழலில் உருவாகி வரவதை நான் உணராமல் இல்லை,
24 இல் இருந்து 34 வரை எனது நகர்வுப் பாதை எவ்வாறு இருக்க வேண்டும் என சிந்திக்கின்றபோது, இதுவரை வழிகாட்டியாக எவரையும் துணைக்குக் கொண்டிராத நான் கோவையில் உள்ள ஜேந்தாஸ்ரீ என்ற ஒரு நபரைத் துணை கொண்டேன், அவர் சொல்கிறார், அழகான தோல்விகளை நோக்கி உன் மனம் லயிப்பதற்கு முதலில் உன்னை நீ ஆக்கிக் கொள், உனக்கு இசைவான வழியொன்றை நீயே எட்டுவாய் என்று,
விளங்கவில்லை என்றேன், தூண்டாமணி விளக்கிற்கும் ஒரு தூண்டல் தேவைப்படுகிறதுதானே
ஆமாவா இல்லையா என்று ஒரு வினாக் குறியோடு நிறுத்திவிட்டார்..
..
07.19
தான் சார்ந்த மக்களிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, எது சரி எது பிழை என தானாக உணர்ந்து கொள்ளச் செய்து, சமுதாயம் சார்ந்து தனது உரிமையை தான் எவ்வாறு பிரயோகிப்பது அல்லது வென்றெடுப்பது, அதற்கான சரியான மார்க்கம் எது எனக் கண்டறியச் செய்வதுதான் ஒரு அரசியல் கட்சியின் பிரதான பணியாக இருக்க முடியும், அதை வல்லரசுக் கட்சி செய்யும்!
அரசியலில் மந்தை மேய்ப்போ, நடக் கடலில் பேனாவிற்கு சிலை அமைப்போ அல்ல எமது பணி!!
சௌக்கியம் சேமம் ஈடேற்றம் சுபீட்சம் என்பதே இலக்கு, அதற்கான கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் எமது மூலதனம்!!!
"முயன்றால் முடியும் எதுவும்" முயற்சிப்போம், முன்னேறுவோம்!!!!
..
- வழி காட்டும் வல்லரசுக் கட்சி -
Worth watching this video, we can learn many things from this....
Super super super super super super super super super super super super super super super super super super super
Anna💥💯💋
Super reyal hero mama nee
My hero
யானை சிங்கம் கதை செம
Super
எத்தனை நேர்காணல் எடுத்தாலும் திருமா அவர்களின் நேர்காணல் போல் வராது( இந்த நேர்காணலும் சிறப்பு )
Anna unga interview rempa pathu irukkan interview patha tme potrathea theriyala...❤️❤️
Anubavam is important
தம்பி😊👍
Super cool
Sir... Paravai Rekkao kathai pramadham sir... arumai,,, naa use panikiren kathaiya sollavum, vazhkailayum..
மக்கள் செல்வன்
Nalla manithan
Unmaya kadha super
Anchor beautiful
I want to see Parveen Sultana maam, to interview Thalaivar, at least as a podcast interview Very decent journalist and interviewer.
வெளிப்பிடையான பேச்சி பிடிக்கும்
முதல் பார்ட் ரொம்ப வேகமாக போனது நேரம் தெரியவில்லை ஆனால் இரண்டாம் பாகம் பொறுமை முக்கியம்
If he started any ashram... He would become great billionaire... He keeps the content interesting...
😂😂😂unge business budhi ungelei vittu pohelei patingela?🤣🤣🤣
Well said
Hurry burry illama Vazhunga Porumaya❤️❤️❤️
விஜயசேதூபதிநான்உங்கனள பார்க்க வேண்டு ம்
Vijay sethupathi 🥰🥰🥰