தம்பி நீங்கள் போன நேரத்தில் மழை இல்லை ஆகையால் தாங்கள் காணொளிநன்றக அமைந்துள்ளது மேலும் இங்கே யானைபுலிபோன்றமிருங்கள்பயம்அதிகமாக உள்ளது இதுதான் கவலை யாக உள்ளது உப்பட்டிஎன் வி விஜய் தெலுங்கானா
I watch lots of videos from nilagiris and this is a common problem they have.. most of them live in a remote villages in the mountains where there are no proper roads and the fear of animals are always there...
எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் வந்தவர்களை வரவேற்று உபசரிக்கும் மனசு இருக்கே 😇😇😇😇!!!! இதுதான் தமிழர் மரபு தமிழர் பண்பாடு 😍😍😍😍👍👍👍👍. ஆண்டவன் புண்ணியத்துல உங்களுக்கு நல்ல வாழ்வு கிடைக்கும் என் தமிழ் உறவுகளே 😄😄😄😄. இடமும் பார்க்க அழகாக இருக்கிறது 😇❤️👍. அருமையான காணொளி.
தமிழ் நாட்டில் இருக்கும் நாங்களே இது போன்ற அழகிய இடங்களை பார்த்ததில்லை. தமிழ் நாட்டின் இதய பூமியான நீலகிரி மாவட்டத்தையும் அங்கு வாழும் இலங்கை தமிழ் உறவுகளின் வாழ்க்கை முறையை காட்டியதற்கு நன்றி...
வணக்கம் தவகரன். மிக மிக முக்கியமான பதிவு அளவுகடந்த அன்பு உபசரிப்பு இன்முகம். தமிழர்களிடம் இவ்வளவு பெரிய உயர்ந்த பண்பாடு நாகரீகம் இவர்களிடம் இருந்து மீதி தமிழர்கள் கற்க வேண்டும் மனத்துக்கு எவ்வளவு பெரிய ஆறுதல் மகிழ்ச்சி.. இயல்பான இயற்கையா அழகான வாழ்வு. தவகரன் இது ஒரு சாதாரண பதிவு அல்ல இதற்குள் ஆயிரம் உண்மையும் உயிரோடமும் நிறைந்துள்ளது. உங்கள் மரியாதை நிறைந்த பேச்சும் கனம் செய்தலும் அவர்களின் உயர்ந்த பண்பாடும் அன்பின் பால் கண்ணீர் வர வைக்கிறது நன்றாக உள்ளது. நன்று. தனபாலன் யேர்மனி 11.9.22.
ஐயா ! முல்லைத்தீவைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது ! இன்றும் ஈரோடு மாவட்டம் எங்கள் அறச்சலூரில் இலங்கை அகதிகள்முகாம் உள்ளது ! அவர்களுக்கு 1989 இல் அறச்சலூரில் முகாம் உருவாக்கப்பட்டது !இன்றும் முகாம் செயல்பாட்டில்தான் உள்ளது ! 👍👍👌👌👌💐💐💐💐💐👌👌👌👍👍
நான் ஒரு இலங்கை தமிழன் தான். 1983 July கலவரத்தை எனது 11 வயதில் நேரில் பார்த்தவன் தம்பி. நான் கொழும்பில் பிறந்தவன். வாழ்த்துக்கள் தம்பி. நன்றி. நம் மக்களை பெட்டி கண்டது நன்று. S. Muruganantham kodaikanal Gundupatty Kookal post Ceylon colony b South India Tamizh Nadu.
தமிழ்நாட்டின் நீலமலைப் பகுதி இயற்கை எழில் மிகுந்த பகுதியாகும், இந்த சூழல் தொடர்ந்து பாதுகாக்கப்படவேண்டும். இலங்கையிலிருந்து வந்த உறவுகள் இந்த அழகிய மலையில் வாழ்வது மகிழச்சி. வசதிக்குறைவுகள் அதிகம் இருப்பது ஒரு வருத்தமான விடயம்தான், ஆனால் மலைத்தோட்டப் பகுதி என்பதால் இந்த நிலை
தவகரன் சிறப்பான காணொளி! சிறந்த நடைபயணம்! அழகு! அழகு ! இயற்கை அன்னையின் பசுமை தோட்டம் அழகோ அழகு! நேரில் பார்த்து ரசித்த மாதிரி இருந்தது! தவகரன் முயற்சிக்கு வாழ்த்துக்கள்! நன்றி! 🌴🌴🌴🌳🌳🌳🌲🌲🌲🥦🥦🥦🌿🌿 🌱🌱🌱🌱🌿🌿🌿🌿🌿🌿🌿🌱🌱🌱
என் பெயர் சரவணன் திண்டுக்கல் மாவட்டம் தோழரே வணக்கம் திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் நகரில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் தோட்டனூத்து ஊராட்சியில் இலங்கை தமிழர்களுக்கு 132 புதிய வீடுகள் கட்டிக்கொடுத்து சில தினங்களுக்கு முன்பு திறப்பு விழா நடைபெற்றது அங்கு சென்று வாருங்கள் அருமையாக இருக்கும்
Lot of tamil people migrated to India after 1983 ethnic violence. Even our family was almost killed by sinhalese. That time I was 15 years old school boy. Still living in Sri Lanka. Happy to see those people in India. Good video. Thanks a lot to the you tuber.
Great service to Tamil World with Great courage enthusiam dedication Happiness Hardwork creativity talent Compassion Guidance truth & knowledge! God bless!
இந்தியாவில் பிறந்து இந்தியாவிலேயே வாழ்ந்துவரும் நாங்கள் இன்னும் வாடகை வீட்டில்தான் இருக்கிறறோம். நீங்களாவது சொந்த வீட்டில் இருக்கிறீர்கள். எங்களின் வலி உங்களுக்கு தெரியாது.
1977,1981,1983 களில் வ ன்முறை கள் ஏ வப்பாட்டு தமிழ் மக்கள் நாடுவிட்டு போகும் சூழல் .....1972 தொடக்கம் 1983 வரை இலங்கை இந்தியா ஒப்பந்தம் காரணமாக தாயகம் சென்றவர்கள் ....
தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழை கர்ப்பிணிப் பெண்களை காத்திட சுகப் பிரசவம் சிசேரியன் கட்டண பலகை வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். இது போன்ற நல்ல வழக்குகளை போட்டுள்ள சமுக ஆர்வலர் அய்யா அவர்களுக்கு நன்றி
We must do our duty properly and correctly. We have to work hard and sincerely. Honest work will yield good result, at last after next generation. Sathasivam (Badulla) God bless us every one to get a good life.
BEHIND THE BEAUTY TAMIL PEOPLE HARD WORK . SO SAD TO HEAR THAT EVEN IN INDIA STAYING LIKE AN REFUGEES. TAMIL NADU MUST RULED BY TAMILAN THEN OUR PEOPLE CAN LIVE PEACEFUL LIFE. 💔💔💔💔😢😢
தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் கூடலூரில் உப்பட்டி பிரதேசத்தில்.. இருந்து இந்த காணொளி 🇮🇳🇱🇰😍
தம்பி நீங்கள் போன நேரத்தில் மழை இல்லை ஆகையால் தாங்கள் காணொளிநன்றக அமைந்துள்ளது மேலும் இங்கே யானைபுலிபோன்றமிருங்கள்பயம்அதிகமாக உள்ளது இதுதான் கவலை யாக உள்ளது உப்பட்டிஎன் வி விஜய் தெலுங்கானா
I watch lots of videos from nilagiris and this is a common problem they have.. most of them live in a remote villages in the mountains where there are no proper roads and the fear of animals are always there...
Brother Nelliyalam village vaanga angayum irukanga
எங்க பாட்டி ஊர் நீலகிரி கூடலூர் ல பந்தலூர் . ஊர். அங்கேயும் இலங்கை மக்கள் இருக்கிறார்கள்
@@praveenprakash7819 நெல்லியாளம் la எங்க bro neenga
உண்மையில் நல்ல உபசரிப்பு.. அந்த வீட்டு காரர்கள் தவகரன் மீது அளவு கடந்த அன்பு வைத்துள்ளார்கள் 😀
எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் வந்தவர்களை வரவேற்று உபசரிக்கும் மனசு இருக்கே 😇😇😇😇!!!! இதுதான் தமிழர் மரபு தமிழர் பண்பாடு 😍😍😍😍👍👍👍👍. ஆண்டவன் புண்ணியத்துல உங்களுக்கு நல்ல வாழ்வு கிடைக்கும் என் தமிழ் உறவுகளே 😄😄😄😄. இடமும் பார்க்க அழகாக இருக்கிறது 😇❤️👍. அருமையான காணொளி.
தமிழ் நாட்டில் இருக்கும் நாங்களே இது போன்ற அழகிய இடங்களை பார்த்ததில்லை. தமிழ் நாட்டின் இதய பூமியான நீலகிரி மாவட்டத்தையும் அங்கு வாழும் இலங்கை தமிழ் உறவுகளின் வாழ்க்கை முறையை காட்டியதற்கு நன்றி...
இலங்கை மக்கள் இந்தியாவில் பார்க்கும் பொழுது சந்தோஷமாக இருக்கிறது
இந்த வீடியோ பார்த்தவுடன் மனசு ரொம்பவும் சந்தோஷமும் ஆறுதலும் கஷ்டமும் நிறைந்ததாக
இலங்கை தமிழர்களின் வரவேற்பு நன்று.நெத்தலி சாப்பிட்ட வீட்டில் மதிய உணவு சாப்பிட்டு இருக்கலாம்.மிகவும் சந்தோசப்பட்டிருப்பார்கள்.அருமையான பதிவு தவாகரன்.
நிச்சயமாக.. அவர்கள் மிகவும் ஆசைப்பட்டார்கள். நேரம் இல்லாததால் முடியவில்லை 😢😢😢 மிகவும் நேசிக்கிறேன் 🙏♥️
தமிழர்கள் எங்கு இருந்தாலும் உபசரிப்பு நாம் இனதிற்க்கு உண்டானுது வேற இனதிர் க்கு வராது
அந்த ஐயா. அம்மா பாசம் உண்மையில் சிறப்பு
முல்லைத்தீவு ஐயாவின் வரவேற்ப்பு அருமை 👌
இலங்கை மக்களின் வாழ்க்கை சிறப்பாக உள்ளது நல்ல உள்ளம் கொண்ட அனைவரும் நலமோடு வாழ இறைவனை வேண்டுகிறேன் 🙏 உபசரிப்பு ❤❤❤❤❤ அருமை
தங்கள் வீட்டு நாயையும் அறிமுகப்படுத்தும் நம்மவர்களின் பண்பு ❤❤❤❤🙏🏻🙏🏻
Mullai Island visit is interesting to watch. I watch from Tamil nadu
மிகவும் நேசிக்கிறேன் 🙏♥️
வணக்கம் தவகரன். மிக மிக முக்கியமான பதிவு அளவுகடந்த அன்பு உபசரிப்பு இன்முகம். தமிழர்களிடம் இவ்வளவு பெரிய உயர்ந்த பண்பாடு நாகரீகம் இவர்களிடம் இருந்து மீதி தமிழர்கள் கற்க வேண்டும் மனத்துக்கு எவ்வளவு பெரிய ஆறுதல் மகிழ்ச்சி.. இயல்பான இயற்கையா அழகான வாழ்வு. தவகரன் இது ஒரு சாதாரண பதிவு அல்ல இதற்குள் ஆயிரம் உண்மையும் உயிரோடமும் நிறைந்துள்ளது. உங்கள் மரியாதை நிறைந்த பேச்சும் கனம் செய்தலும் அவர்களின் உயர்ந்த பண்பாடும் அன்பின் பால் கண்ணீர் வர வைக்கிறது நன்றாக உள்ளது. நன்று. தனபாலன் யேர்மனி 11.9.22.
எதிர்பாராத நேரத்தில் வீடியோ சூப்பர் தவகரன்.. 🔥🔥🔥
தம்பி தவகரன்! என்ன தமிழ்நாட்டுக்காரர்களினதும் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் மக்களினதும் அன்பை பெற்றுவிட்டீர்கள் போல! காணொளிக்கு நன்றி.
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
உங்கள் காணொளி இந்த நேரத்தில் வந்தது வியப்பாக இருந்தது.. ஆனால் சிறப்பாக உள்ளது.. மக்களின் பாசம் அருமையாக உள்ளது தம்பி
அருமை தம்பி - இனிய உறவுகளின் இனிய உபசரிப்பு அதுவே தமிழரின் பண்பாடு - மிக்க மகிழ்ச்சி .
டெல்டா மாவட்டத்திலிருக்கும் நாங்கள் இவ்வளவு நாள் இந்த அழகான காட்சிகளைக்கண்டதில்லை நன்றி தம்பி
தஞ்சை மாவட்டத்தில் எங்குள்ளது கேம்ப்
ஐயா !
முல்லைத்தீவைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது !
இன்றும் ஈரோடு மாவட்டம் எங்கள் அறச்சலூரில் இலங்கை அகதிகள்முகாம் உள்ளது ! அவர்களுக்கு 1989 இல் அறச்சலூரில் முகாம் உருவாக்கப்பட்டது !இன்றும் முகாம் செயல்பாட்டில்தான் உள்ளது !
👍👍👌👌👌💐💐💐💐💐👌👌👌👍👍
தாய் மண்ணின் அன்பு .👌🙏🙏🙏
நான் ஒரு இலங்கை தமிழன் தான். 1983 July கலவரத்தை எனது 11 வயதில் நேரில் பார்த்தவன் தம்பி. நான் கொழும்பில் பிறந்தவன். வாழ்த்துக்கள் தம்பி. நன்றி. நம் மக்களை பெட்டி கண்டது நன்று. S. Muruganantham kodaikanal Gundupatty Kookal post Ceylon colony b South India Tamizh Nadu.
❤
முல்லைத்தீவு வீட்டுகாரர் உங்களை எப்படி இனம் கண்டார் என்பது வியப்பாக இருக்கிறது...
எனக்கும் அது வியப்பாக இருக்கிறது
வாழ்த்துக்கள் தவகரன் 🙏
அண்ணா நீங்கள் எங்கட மக்கள் எங்கட மக்கள்ன்னே போறிர்கள் நாங்களும் உங்கள் மக்கள் தான் இலங்கை போகும் முன் நேரில் பார்க்க வேண்டும்
மன்னிக்கவும் .. தமிழர்கள் எல்லோரும் எங்கட மக்கள் தான்.. அவர்களை பார்க்க ஒரு வித கவலை வருகிறது 😢
Sri Lankan people hospitality is the best ❤with lot of love.
நண்பன் உங்கள் முயற்சிக்கு வா்த்துக்கள் 💐💐💐❤️❤️❤️
Super thavakaran உங்கள் வீடியோ பயணம் தேடல், இன்னும் மேலும் வளர வாழ்த்துக்கள்
எங்களுடைய தமிழ் மக்களைப் போல பாசம் காட்ட இந்த உலகத்தில் எவனும் கிடையாது
உண்மை நாம் இதில் இருந்து நிறைய கற்றுகொண்டு வளரவேண்டும் பண்பாடும் உயர்ந்த நாகரீகமும் எமக்கு பாடமாகிறது.
தமிழ்நாட்டின் நீலமலைப் பகுதி இயற்கை எழில் மிகுந்த பகுதியாகும், இந்த சூழல் தொடர்ந்து பாதுகாக்கப்படவேண்டும். இலங்கையிலிருந்து வந்த உறவுகள் இந்த அழகிய மலையில் வாழ்வது மகிழச்சி. வசதிக்குறைவுகள் அதிகம் இருப்பது ஒரு வருத்தமான விடயம்தான், ஆனால் மலைத்தோட்டப் பகுதி என்பதால் இந்த நிலை
தம்பி தவகரன் அருமையான கானொளி தந்தமைக்கு நன்றி கோவை
தவகரன் சிறப்பான காணொளி!
சிறந்த நடைபயணம்!
அழகு! அழகு ! இயற்கை
அன்னையின் பசுமை தோட்டம்
அழகோ அழகு!
நேரில் பார்த்து ரசித்த மாதிரி
இருந்தது! தவகரன் முயற்சிக்கு
வாழ்த்துக்கள்! நன்றி!
🌴🌴🌴🌳🌳🌳🌲🌲🌲🥦🥦🥦🌿🌿
🌱🌱🌱🌱🌿🌿🌿🌿🌿🌿🌿🌱🌱🌱
Hello
அருமையான காணொளி!
நானும் இலங்கை தான் அண்ணா!!
You brought smile and happiness to the people. Place looks beautiful with problems. At least they don't need to see the singalase.
You hv a big problem with Sinhalese lol
@@වීරවර්ධන U have no right to threaten these people. They are Indian tamils now.Go and first save yourself from other country invasion
அருமையான பதிவு சகோ மிகவும் நன்றி வாழ்த்துக்கள் இயற்கை என்னும் இளைய கன்னி ஏற்குகிறாள் துணையை எண்ணி என்று பாடத் தோணுது
உங்களுடைய தேடல்கள் அருமையான கானொலிக்காக நன்றிங்க.
என் பெயர் சரவணன் திண்டுக்கல் மாவட்டம்
தோழரே வணக்கம்
திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் நகரில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் தோட்டனூத்து ஊராட்சியில் இலங்கை தமிழர்களுக்கு 132 புதிய வீடுகள் கட்டிக்கொடுத்து சில தினங்களுக்கு முன்பு திறப்பு விழா நடைபெற்றது
அங்கு சென்று வாருங்கள் அருமையாக இருக்கும்
Lot of tamil people migrated to India after 1983 ethnic violence. Even our family was almost killed by sinhalese. That time I was 15 years old school boy. Still living in Sri Lanka. Happy to see those people in India. Good video. Thanks a lot to the you tuber.
Now how population staying in srilanka (only Tamil people's)🤔🤔
@@geethasuganthi8877 I didn't get what you're trying to say
Love from Naam tamilar katchi
Super👍👍👍
மிகவும் பாசமாக உள்ளனர் உறவுகள் .
உபசரிப்பு அருமை வாழ்த்துக்கள் 👍
எங்களின் பழக்கங்களில் நல்லதொரு பழக்கம் உபசரிப்பு அதற்கு சான்று தவகரனின் வீடியோ. அந்த அம்மா வாங்க வாங்க என்று கூப்பிடும்போது தெரிகிறது.
♥️தாய் நமது அழகிய தமிழ் நாடே!♥️
தமிழ் மக்கள் தமிழ் மக்கள் தான்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ அருமையான வீடியோக்களை பதிவு தம்பி
உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி
Sathasivam (Badulla) Tamil Nadu, India.. we happy to see all . God bless us every one, to get a good life in the tea estate.
Great service to Tamil World with Great courage enthusiam dedication Happiness Hardwork creativity talent Compassion Guidance truth & knowledge! God bless!
Sema anna 🔥
Rumpa nalla nakkal rumpa santhosamaka irukkerarkal 👌👌👏👏🙏🙏🙏ellarum santhosamaka irukkannum
Super Thavakaran
Best Wishes Mate 💪💪👍❤️❤️🙏🙏
அழகான காச்சிகள் சூப்பர்
அற்புதமான இடம்
Happiness on their faces Priceless...Super review Thavakaran
அன்பான தம்பி தவாகரன் சூப்பர்
மிக அருமை 👍👍👍👍
Super திவாகரன்
🌷🙏 சிறப்பு 🌷🙏
Nannri thambi Godblessyou
வணக்கம் நானும் இலங்கையிலிருந்து வந்தவன், தங்களுடைய இலங்கை தமிழ் கேற்ப்பதுக்கு
நன்றாக உள்ளது
Ok
இந்தியாவில் பிறந்து இந்தியாவிலேயே வாழ்ந்துவரும் நாங்கள் இன்னும் வாடகை வீட்டில்தான் இருக்கிறறோம். நீங்களாவது சொந்த வீட்டில் இருக்கிறீர்கள். எங்களின் வலி உங்களுக்கு தெரியாது.
1977,1981,1983 களில் வ ன்முறை கள் ஏ வப்பாட்டு தமிழ் மக்கள் நாடுவிட்டு போகும் சூழல் .....1972 தொடக்கம் 1983 வரை இலங்கை இந்தியா ஒப்பந்தம் காரணமாக தாயகம் சென்றவர்கள் ....
மிகவும் பிடித்து இருந்தது
I love the place.love to go there.
இதற்கு பெயர்தான் உணர்வு.
❤️❤️❤️சூப்பர் அண்ணா ❤️❤️❤️
Super video...
தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழை கர்ப்பிணிப் பெண்களை காத்திட சுகப் பிரசவம் சிசேரியன் கட்டண பலகை வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். இது போன்ற நல்ல வழக்குகளை போட்டுள்ள சமுக ஆர்வலர் அய்யா அவர்களுக்கு நன்றி
வாழ்த்துக்கள்
Migavum azhagaga iruku Indha idam
Super nice video 🙏🙏👍👍👍🌹🌹🌹
அண்ணா நீங்கள் இலங்கை சென்றீர்கள் என்றால் தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிராபகரன் அவர்களின் வீடு இருந்த இடத்தை காட்டுங்கள் அண்ணா
நல்லதோர் பொக்கிஷம் கவனமாக பாதுகாருங்கள்
Mr. Thavakaran enakkum kavalai irukiradhu, yenendral unavu unnamal evalavu neram than theayilai thottathirlku angum ingum nadandu selvadhu, pasi vatti edukkum oru kadai kooda illai sappiduvadharkku
Very well. Live well God bless you.
Vanakam 🦚
Thank you for sharing
Thavaran good soul
ඔයා video and edit හරිම ලස්සනයි අය්යා
We must do our duty properly and correctly. We have to work hard and sincerely. Honest work will yield good result, at last after next generation. Sathasivam (Badulla)
God bless us every one to get a good life.
Very Nice Family anna
Love you Bro Chennai vanga Brother
Romba nalla video bro. Anbey shivam !
சூப்பர் அண்ணா 🥰
Thavakaran bro unka videos allaam paakkura naan batticaloa vaanka
அருமை சாகோ
Nice family
Wow..
Very nice video brother
Very nice 👌🏼
Nan dan yalpanam. Solungko .tv. varuma. Ceylon kar kal .kanupetichdu .kupidu povan 🤠. Ethai Peru enga irrungko 🤠.ena ondu anandam.kota ku 🤠
Naanum ilangaikaranthaanda thirukoonamalaiyil irunthu
Super 💖
நானும் இலங்கை காரன் தான் டா 😂😂😂😂
அங்கு இன்று வாழும் அன்று வாழ்ந்த மலையக தமிழர்களை இலங்கை தமிழராக யாழ்ப்பாணத்தவர் ஏற்பதில்லையே
@@southernwind2737 மொத்தமா குமரி கண்டத்தவர்
Haha
💖💝💝💝
கொஞ்சம் மறுவாதை????
BEHIND THE BEAUTY TAMIL PEOPLE HARD WORK . SO SAD TO HEAR THAT EVEN IN INDIA STAYING LIKE AN REFUGEES. TAMIL NADU MUST RULED BY TAMILAN THEN OUR PEOPLE CAN LIVE PEACEFUL LIFE. 💔💔💔💔😢😢
Beautiful place
அண்ணா தஞ்சாவூரூக்கு போக முடியுமா
எங்கள் சொந்தங்கள் அனைவரும் அங்குள்ளார்கள் முக்கியமாக இலங்கை தெனியாய பனில்கந்த என்று கேட்டு தெரியனும்
💞💞💞💞💞🇱🇰🇱🇰
Super bro
very beautiful
👌👌👌
Very nice video
தமிழ் நாட்டில் இது எந்த பகுதி என்று கடைசி வரைக்கும் சொல்லாமலேயே போயிட்டியேப்பா...
Ooty,koodalore,uppitti pradesam
thank you
கூடலூர். ஊட்டி
கர்நாடக எல்லையில் நீலகிரி கூடலூர், உரை சொல்லாமல் எழுத்தில் மட்டும் எழுதியுள்ளார்.
@@keeransiva5062 இந்த எப்பிசோட புதுசா பாக்குரவங்களுக்காக ஊர் பேர் சொல்லத்தானே வேண்டும்.
ஆனால் சிறப்பான பதிவு