தமிழ்நாட்டில் இலங்கை அகதி முகாம் பெண்களின் பாரம்பரிய உணவகம் 🥰🍲👌| Traditional dishes of SriLanka 😊

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 335

  • @ravime2192
    @ravime2192 Год назад +51

    தூத்துக்குடி வாழ் மக்களும் மேலும் தூத்துக்குடி பயணிப்பவர்களும் இந்த உணவகத்திற்கு சென்று உணவருந்தி இந்த சகோதரிகளை ஆதரிக்குமாறு வேண்டுகிறோம்...

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Год назад +85

    எங்கள் ஈழத்து தமிழ்பெண்களின் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்! காணொளிக்கு நன்றி.

  • @mangaisivanadian6021
    @mangaisivanadian6021 Год назад +47

    அருமையான பதிவு.அங்குள்ள சகோதரிகளின் முயற்சி திருவினையாகட்டும்.மேன்மேலும் ஓலைப்புட்டுக் கடை சிறப்புற எம்இனிய நல்வாழ்த்துகள்.சுவிற்சலாந்திலிருந்து🇨🇭🇨🇭🇨🇭

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +35

    நம் தமிழ் மக்கள் நடத்தும் பாரம்பரிய உணவக சத்தான உணவு சிறப்பாக உள்ளது

  • @Tamilellam
    @Tamilellam Год назад +42

    வாழ்த்துக்கள் தவகரன்.. இலங்கை மக்களை காட்டியதற்கு

  • @jas_10_thamizhan
    @jas_10_thamizhan Год назад +22

    நேற்று தான் இந்த கடையை பார்த்தேன்.. நிச்சயம் முயற்சி செய்து பார்க்கின்றேன்...

  • @sureankana6223
    @sureankana6223 Год назад +14

    பார்க்க ஆசையாக இருக்கிறது அவர்களைப் பார்த்து கவலையாக இருக்கிறது புலம்பெயர்ந்த தமிழர்கள் அவர்களுக்கு உதவி புரிந்து மேலும் உயர்த்திவிடவேண்டும் அப்போது தான் அடுத்த தலைமுறை மாறும் உறவுகளே ❤️❤️❤️

  • @sivabaskaransinnathambi4894
    @sivabaskaransinnathambi4894 Год назад +31

    தமிழர்களின் பழம் பெருமுணவு வகைகளில் பிட்டுமொன்று, செம்மனச் செல்வியின் பிட்டுக்கு மண்சுமந்த கதை.தமிழ் சொற்களுடன் ஆங்கிலம் 90%கலந்தால் தமிழ்நாட்டுத்தமிழ், 5%கலந்தால் இலங்கைத்தமிழ். ஓலைப்புட்டு உணவகம் வெற்றி பெற வாழ்த்துகள்.

    • @Irumporai
      @Irumporai Год назад

      எங்க 90% ஆங்கிலம்?

  • @tamilcottage
    @tamilcottage Год назад +48

    இலங்கையில் யாழ்ப்பாணத்து சாப்பாடு தனிச்சுவைதான் அருமை பாராட்டுக்கள். சாப்பாட்டின் சுவைய சங்கவியின் முகத்திலேயே தெரிகிறது. 😀

  • @தமிழ்நாட்டுக்கல்வி

    இப்படியொரு உணவகம் இயங்கி வருவது குறித்துத் தமிழ்நாட்டின் மற்ற மாவட்ட மக்களும் அறிந்துகொள்ளும் வகையில், வலையொளி வாயிலாகச் செய்தியை வெளியிட்டமைக்கு உங்களிருவருக்கும் மிக்க நன்றி.

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 Год назад +1

    அருமையான பதிவு, பெண்களின் முயற்சிக்கு எல்லோரும் ஆதரவளிக்க வேண்டுமென விரும்புகிறேன்,இந்தியா வரும்போது கட்டாயமாக உங்களுடைய கடைக்கு வருவோம்,நன்றி.

  • @tamilworld666
    @tamilworld666 Год назад +28

    இலங்கை உணவு நல்ல சுவை

  • @t.r4587
    @t.r4587 Год назад +6

    மேலும் மேலும் வளர்ச்சி அடைய வேண்டும்
    வாழ்த்துக்கள்
    புட்டும் நேத்து வைத்த மீன் குழம்பும்
    புட்டும் ஆட்டு கறியும்
    புட்டும் றால் குழம்பும்
    புட்டும் நண்டு கறியும்
    புட்டும் கணவாய் பிரட்டலும்.

  • @abdulkalic9508
    @abdulkalic9508 Год назад +22

    உங்களின் பயணம் தொடர வாழ்த்துக்கள் 👌👌👌👌😍😍😍😍

  • @Nasser-br1hz
    @Nasser-br1hz Год назад +22

    எங்கள் சகோதரிகளுக்கு உங்கள் உழைப்புக்கு நல்ல பயன் கிடைக்கும்.
    கடவுள் உங்கள் பக்கம் இருப்பார்.
    கனிமொழி அக்கா நல்ல உள்ளங்கள் கொண்டவர் வாழ்த்துக்கள்

    • @malathymylvaganam423
      @malathymylvaganam423 Год назад +1

      புழுகு அளவாக அவிக்கவும்.

    • @justrelax....4301
      @justrelax....4301 Год назад +1

      @@malathymylvaganam423 நீயும் வாழாதே... அடுத்தவரையும் வாழ விடாதே...🤦🤦
      உன் குடும்பம் நல்லா இருக்க வாழ்த்துகள்💐

  • @Refriend
    @Refriend Год назад +10

    Omg, we decided to play this on our long drive and had tears listening to that acca who inspired me by saying how /why she wanted to develop this restaurant. I turned my head to look my husband, shockingly he too had tears in his eye. All were awesome. Wishing them huge success. I hope to stop there one day

  • @mamiconews2455
    @mamiconews2455 Год назад +4

    அருமையான பதிவு.அங்குள்ள சகோதரிகளின் முயற்சி திருவினையாகட்டும்.மேன்மேலும் ஓலைப்புட்டுக் கடை சிறப்புற எம்இனிய நல்வாழ்த்துகள்.

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Год назад +13

    சங்கவி & திவாகரன் இன்று அழகாக இருக்கிறீங்கள்.கனடாவிலும் இலங்கை சாப்பாடு வெள்ளைக்காரர் விரும்பி சாப்பிடுகிறார்கள்.நீத்துப்பெட்டி இலங்கையில் இருந்து கொண்டுவந்து புட்டு .அவிக்கிறேன்.இந்தே வீடியோ பார்த்துவிட்டு கணவர் சொல்லுறார் தமிழ்நாடு தூத்துக்குடி போய் சாப்பிடவேண்டுமாம்

  • @sarasivaloganathan8005
    @sarasivaloganathan8005 Год назад +5

    இந்த பதிவை நான் அவுஸ்திரேலியாவில் இருந்து பார்த்தேன். மிகவும் அருமையான பதிவு. வாழ்த்துக்கள் உரித்தாகுக.

  • @ako4761
    @ako4761 Год назад +2

    அன்பு உறவுகளே உங்களின் உணவகம் வளர்ச்சி அடையும் கவலை வேண்டாம்... நம் தாய் தமிழ் உறவுகள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள்...

  • @riththeeshrithi7156
    @riththeeshrithi7156 Год назад +14

    சூப்பர் அண்ணா நான் சென்னையில் வேலை பார்க்கிறேன் எனது சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் நான் ஊருக்கு போனதும் போவேன் ஓலைப்பட்டி ஓட்டலில் சாப்பிடுவேன்

    • @Irumporai
      @Irumporai Год назад +1

      ஓலைப்புட்டு உணவகம்

    • @Irumporai
      @Irumporai Год назад +1

      ஓலைப்புட்டு உணவகம்

  • @rajsu9294
    @rajsu9294 Год назад +1

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🎉🎊

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +15

    இலங்கை தமிழ் மக்கள் பாரம்பரிய உணவு தமிழ்நாட்டில் சிறப்பு

  • @GaneshThamu
    @GaneshThamu Год назад +1

    உங்கள் வியாபாரம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @balujaya669
    @balujaya669 Год назад +1

    ❤❤❤❤ mikavum Arumaiyana video pathivu Mr.Thavakaran.Nalvalthukkal sir.❤❤❤❤❤ mikavum Arumaiyana unavagam sir.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @lifeoframanathapuram9188
    @lifeoframanathapuram9188 Год назад +2

    உங்களை நாங்கள் இங்கே இப்படி பாக்குறது எமக்கு ரொம்ப சந்தோசமாக இருக்குது

  • @armainayagamelanchiliyan7519
    @armainayagamelanchiliyan7519 Год назад +26

    அருமையான உணவுகள்

  • @pamathymaheswaran1952
    @pamathymaheswaran1952 Год назад +8

    உணவக வளர்ச்சிக்கு எங்கள் வாழ்த்துகள்.🎉

  • @tmrlingam
    @tmrlingam Год назад

    தமிழ் மக்கள் பாரம்பரிய உணவு தனிச்சுவைதான்...தமிழர்களின் பாரம்பரிய உணவக சத்தான உணவு... உணவக வளர்ச்சிக்கு எங்கள் வாழ்த்துகள்...நம் இனத்தின் மக்கள் மேலும் வெற்றிபெற வாழ்த்துகள்...👏👏👍👍👌👌

  • @margosatoday
    @margosatoday Год назад +15

    Thanks to Thavaharan. Wow. Superb concept. Really great. Nice ladies. Hats off to you. Definitely your shop will see prosperity . ❤🙏🏻🙏🏻🙏🏻

  • @Arunkumar-ix5es
    @Arunkumar-ix5es Год назад +3

    அருமையான 👌🏼 காணொளி. தொழிலில் வெற்றிகரமாக வளர ஈழத்தமிழர்களுக்காக இறைவனை வேண்டுகிறேன்🙏🙏🙏.

  • @armainayagamelanchiliyan7519
    @armainayagamelanchiliyan7519 Год назад +7

    உங்களின் பதிவு மூலம் வெளியிடப்பட்டது நன்றி

  • @sreeramm5688
    @sreeramm5688 Год назад +9

    Nice video bro I am native of kanyakumari district but I am regularly following ur channel..I will definitely come to this hotel..nice video for needy people...

  • @swift14727
    @swift14727 Год назад +18

    மிக சிறப்பான பதிவு, கடும் உழைப்புக்கு வெற்றி நிச்சயம், வாழ்த்துக்கள் 👋👋👋🙏

  • @சபுர்லாகான்

    நம் இனத்தின் மக்கள் மேலும் வளற வாழ்த்துகள் தமிழ் நாட்டு மக்கள் அனைவரும் சாப்பிட வேண்டூம் நம் மக்களை மேம் படுத்த வேண்டும் என் அன்பு மக்களே

  • @sellam1988
    @sellam1988 Год назад +34

    நண்பா இவங்க கண்டிப்பா ஜெயிப்பாங்க வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍🌹🤗

  • @alnadharectian
    @alnadharectian Год назад +5

    இவர்களுக்கு உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றி. இறைவன் அருள் புரியட்டும்

  • @jegatheeswaranponniah3606
    @jegatheeswaranponniah3606 Год назад +2

    ஈழத்தை விட்டு அன்னிய நாட்டினும் எங்களின் உணவு ,வாழ்த்துக் கள் , சுபஷ் .குடும்பத்தினரக்கு.

  • @vijayavijaya237
    @vijayavijaya237 Год назад +2

    அன்பு சகோதரிகளே, உங்கள் அனைவரின் முயற்சி வெற்றி வெற்றி அடைய இறைவனை இரஞ்சுகின்றேன்.

  • @cookwiththarshini8901
    @cookwiththarshini8901 Год назад +5

    நன்றி thavakaran உங்களின் இந்த வீடியோ ரெம்ப interesting.

  • @Lakkuish
    @Lakkuish Год назад +2

    இவர்களின் மன உறுதியும்,முயற்சியும் வெற்றிபெற வாழ்த்துக்கள் மக்களே.மகிழ்ச்சி.

  • @nvijayakumar7636
    @nvijayakumar7636 Год назад +3

    Very nice... Thank you very much for promoting Srilanka food in Tamilnadu. Because we belongs same enam, same blood.

  • @Nasser-br1hz
    @Nasser-br1hz Год назад +5

    நல்ல பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் சகோதரா சகோதரி

  • @thanikachalamrajaram6636
    @thanikachalamrajaram6636 Год назад +12

    Very interesting to know about this hotel in Tuticorin. Thanks for your video.

  • @muralis3535
    @muralis3535 Год назад +1

    Tamil nadu people treated with son is the daughter tanks tavakran coppull👌👍💚

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw Год назад +2

    மகள் சங்கவிக்கு இந்த dress நன்றாக இருக்கு🥰🥰🥰 இருவரும் என்றும் சந்தோஷமாக இருக்க வேண்டும். வாழ்த்துக்கள்💐🙏🙏🙏

  • @kponnuthurai943
    @kponnuthurai943 Год назад +3

    அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் அனைவருக்கும் All the best 🍀 ஓம் சாய் ராம் 🙏

  • @janavijayakumar7432
    @janavijayakumar7432 Год назад +2

    From Toronto. We will definitely visit this place when we go to India. Thanks guys for the info and good luck.

  • @jsarves7010
    @jsarves7010 Год назад +2

    ஓலைப்புட்டு உணவகத்திற்கு மென்மேலும் வளர வாழ்த்துக்கள், தவகரன், சங்கவி இருவரும் Jaffna வருமட்டும் பக்கத்துல room எடுத்து உங்கு சாப்பிட்டு வாங்கோ வாழ்த்துக்கள் 🙏

  • @iraivazhi
    @iraivazhi Год назад +1

    வாழ்த்துக்கள். எங்கள் இறைவனே! இவர்கள் விருப்பங்களை நிறைவேற்றும் பொறுபபை உன்னிடம் ஒப்பக்கின்றோம்.
    உன்னைத் தவிர கதி இல்லை.
    எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே.

  • @தமிழ்நாட்டுதமிழன்

    வாழ்த்துக்கள் தம்பி தவகரன்.. இனிமையான பதிவுகள்

  • @saravananswitzerland355
    @saravananswitzerland355 Год назад +11

    Very talented girls in srilanka

  • @pakkiyalakhsmid6201
    @pakkiyalakhsmid6201 Год назад +4

    வாழ்க வளமுடன் மேலும் உங்கள் தொழில் வளர்ச்சி அடைய எனது அன்பான வாழ்த்துக்கள்

  • @mannaafromheavenkitchen2664
    @mannaafromheavenkitchen2664 Год назад

    நான் எனது தங்கையின் மகளுமருமகனும் பிரான்சிலுருந்து இந்தியா வருகை தந்துள்ளார்கள் அவர்களுக்குshare பண்ணியிருக்கிறேன் .அவர்கள் பிரான்ஸ் வரமுன்னர் ஓலைப்பிட்டுக் கடைக்கு ஒருமுறையாவது வருகை தருவார்கள் .வாழ்த்துக்ள் .

  • @antonyedward3996
    @antonyedward3996 Год назад +2

    சகோதரிகள் உங்கள் 11 பேருடைய முயற்ச்சியும் நம்பிக்கையு நிச்சயம் வெற்றிபெறும் வாழ்த்துக்கள்.

  • @farooqbasha2747
    @farooqbasha2747 Год назад +2

    எங்களுக்கு தெரியாத ஒரு உணவகத்தை, நீங்கள் எங்களுக்கு அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி...

  • @thenmozhithena9429
    @thenmozhithena9429 Год назад +3

    சகோதரிகளின் உற்சாகத்தை பாராட்டுகின்றோம் எல்லாரும் கடைக்குப் போங்கள்

  • @sujialosius
    @sujialosius Год назад +2

    ஓலைப்புட்டுக் கடை சிறப்பாக வளர்ச்சி அடைய ஆண்டவன் துணைஇருப்பார். சுத்தமான நல்ல உணவை அன்புடன் சமைத்து பரிமாறுகிறார்கள் அதனால் மக்கள் விரும்பி வருவார்கள். ஆட்டுஇறைச்சி பிரட்டல், பற்றிஸ், கொத்துரொட்டி போன்றவையையும் சமைத்தால் இன்னும் நல்லது. Well Done both of you Thavakaran and Sankavi. Best wishes 🙏💫🦄

  • @ganesanm9906
    @ganesanm9906 Год назад +5

    தம்பி தவக்கரன் எனக்கும் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டதான் நாங்கள் கொடைதிரு விழாவுக்கு போனால் கட்டாயம் சாதனைபூக்கள் ஹோட்டலில் சென்று வருவேன் கோவை

  • @vijayvivith6034
    @vijayvivith6034 Год назад +5

    மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி🎉🎉🎉🎉

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +2

    தமிழ்நாட்டில் உள்ள சிறப்பான உணவகங்களை காணொளிகளாக எடுத்து வீடியோவாக போடுகிறீர்கள் ஆச்சரியமாக உள்ளது

  • @jaffnaking3971
    @jaffnaking3971 Год назад +11

    Very nice.. delicious food

  • @santhi3426
    @santhi3426 Год назад +1

    ஓலைப் புட்டு அருமை!
    தவகரன் முன்பு தமிழகம் வந்தபொழுது ப்ளு சட்டை பனியன்
    தினமும் அணிந்து இருந்தாய்
    இப்பொழுது சங்கவி க்காக Pink
    கலர் மாறிவிட்டாய் . இருவரும்
    நன்றாக இருக்கிறீர்கள்!
    இலங்கை உணவு எல்லோரும்
    சுவைத்துப் பார்ப்போம்!
    மென்மேலும் வளர்ச்சியடைய
    வாழ்த்துக்கள்! நன்றி!
    🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🙏

  • @yogavathanypathmanathan5320
    @yogavathanypathmanathan5320 Год назад

    மிகவும் நன்றி தகவல்கள் தந்த தற்கு சகோதரர். மண்டபம் முகாமில் நிறைய பெண்கள் வேலை வாய்ப்புக்காக ஏங்கிக்கொண்டிருக்றோம் வாய்ப்பு கிடைத்தால் .,... ஃஃ🙏🙏🙏🙏

  • @sundarams2826
    @sundarams2826 Год назад +4

    வாழ்த்துக்கள் சகோதரிகள். 🙏🌺👍
    பருத்தித்துறை வடை செய்யுங்கள்.வாழ்த்துக்கள்.

  • @uthayasuriyanramasamy9032
    @uthayasuriyanramasamy9032 Год назад +1

    உங்கள் காணோளி மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி சகோ மேலும் சிறந்த RUclipsr(Vlog) ஆக வாழ்த்துகள்

  • @sivananthyganesarayan3860
    @sivananthyganesarayan3860 Год назад

    முதற்கண் திவாகரன் சங்கவி வாழ்த்துகள்
    மிகவும் சிறப்பான காணொளி
    முக்கியமாக புலம் பெயர்ந்து வாழும் தமிழ்பெண்கள் அனைவரும் எங்களது பெண்களின் கடினஉழைப்புக்கு தலைவணங்குகிறேன் அவர்களது பணி மென்மேலும் வளர்ந்து சிறப்பாக வளர வாழ்த்துகள்

  • @bilorasathyanathan1000
    @bilorasathyanathan1000 Год назад +1

    தமிழர்கள் அனைவரும் நம் ஈழ சொந்தங்களின் உணவகத்திற்கு ஆதரவு கொடுத்து உதவுங்கள் 🙏

  • @arulsiva6863
    @arulsiva6863 Год назад +7

    Congratulations to our Jaffna ladies to open this hotel and wish more of this kind in all other cities.

  • @gna9772
    @gna9772 Год назад +2

    அட கடவுளே
    நல்ல சாப்பாடு.
    இங்கே வெளிநாட்டில் இப்படி ஒன்றும் இல்லை.
    எங்களுக்கு உசுப்பேத்தி விடுகிற மாதிரி இருக்கு
    வாழ்த்துக்கள் தவா, சங்கவி

    • @sivarubansivaparkasam1572
      @sivarubansivaparkasam1572 Год назад

      நீங்கள் எந்த நாட்டில் இருக்கிறியள்

  • @ramachandan523
    @ramachandan523 Год назад +6

    சென்னையில் ஒரு கிளை யை
    திறக்க சொல்லுங்கள்தவகரன்

  • @RiskRahul007
    @RiskRahul007 Год назад +10

    சூப்பர் அண்ணா மற்றும் அண்ணி (நான் தூத்துக்குடி மாவட்டம் தாப்பாத்தி கேம்ப் அருகில் உள்ள விளாத்திகுளத்தை சேர்ந்தவன்) yanku threyathu eppdi oru kadai erukunu kattaiyam sapatanum

  • @sreeramm5688
    @sreeramm5688 Год назад +1

    At olai puttu hotel now bro...very nice taste..

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 Год назад +2

    🙏🙏🙏👍👍👍hats off to those group of Girls , including to you both for a wonderful coverage: keep up your hard work: Prayers with god’s blessings

  • @sasikumaren8731
    @sasikumaren8731 Год назад +1

    தவகரனுக்கு ஒவ்வொரு முறையும் ஒரு புதிய அனுபவம் கிடைகிறது

  • @ayubansary2196
    @ayubansary2196 Год назад +1

    தூத்துக்குடி வந்தால் கண்டிப்பாக இங்கு வாறணும் சாப்பிடணும்

  • @christieroshan3673
    @christieroshan3673 Год назад

    பொதுவாக நம்ம இலங்கை மக்கள் ஐரோப்பா, மற்றும் மேலை நாடுகளில் தான், உந்த மாதிரி வியாபாரம் செய்வார்கள், ஆனால் நீங்கள் இந்தியாவிலே போட்டி போர்றீங்க, வாழ்த்துகள்....

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +3

    காணொளி மிகவும் சிறப்பாக இருந்தது

  • @thayanithypiratheeban1869
    @thayanithypiratheeban1869 Год назад +7

    சங்கவி நல்ல அழகான உள்ளீர்கள்

  • @yogansomasundaram8856
    @yogansomasundaram8856 Год назад +2

    அன்புடன் தமிழ்நாட்டு அரசியல் பிரமுகவர்கட்கு நன்றிகள் இது போன்ற தொழில் வளம்பெருக கைகொடுக்கவும் இலங்கை புலம் பெயர் தமிழருக்கு ,

  • @ahnatalie5542
    @ahnatalie5542 Год назад +2

    வாழ்த்துக்கள் சகோதரிகள்

  • @vanikunendran7636
    @vanikunendran7636 Год назад +4

    Congratulations everyone and keep it up 💘touch my heart 💘

  • @roiebronsonpillai7988
    @roiebronsonpillai7988 Год назад +1

    சாதனை பூக்கள்,
    பல சாதனைகளை சாதிக்க
    வாழ்த்துக்கள்.
    வாழ்க வளத்துடன்!

  • @anandrajpaul2619
    @anandrajpaul2619 Год назад

    Amazing 👏 finally I see they are doing something on thier own it's hurts so much when they say refugee sad being in tamilnadu we are unable to do thier life better

  • @sivakumaransivasambu9529
    @sivakumaransivasambu9529 Год назад +1

    Sankavi nalla rusitthu rasitthu sappidurenka nalla vasam manakkuthu super👍

  • @rimdeen5416
    @rimdeen5416 Год назад +4

    அருமையான பதிவு

  • @dithudishanth7806
    @dithudishanth7806 Год назад +9

    Nice video💙💙

  • @PandiPandi-cy9td
    @PandiPandi-cy9td Год назад +1

    தமிழ் மக்களுக்கு எல்லாம் தாய் பூமியான என் தாய்நாடுக்கு வருகை தந்த மகள் சங்கவிற்க்கு சாப்பாடு என தந்து விட்டால் யாரையும் கன்டு கொள்ளாது போல வாழ்த்துக்கள்டா மா

  • @ashablack4942
    @ashablack4942 Год назад +7

    1st comt from srilanka 😍😍

  • @soosaimanickam4455
    @soosaimanickam4455 Год назад +1

    நீங்கள் வெற்றி பெறுவீர்கள் சகோதரிகளே! இறைவனை இறைஞ்சுகிறேன்!

  • @padmanabanarumugam2407
    @padmanabanarumugam2407 Год назад +2

    தவக்கரன் திருநெல்வேலிக்கி போங்க காசி விலாஸ் கடைக்கு போங்க சூப்பரா இருக்கும்.

  • @gunendrarajahnagulambigai5778
    @gunendrarajahnagulambigai5778 Год назад +1

    Super Super

  • @ramaligramramaligram6604
    @ramaligramramaligram6604 Год назад +3

    அருமைதிவகரன்சங்கவிநன்றி

  • @thurkas7378
    @thurkas7378 Год назад +2

    புட்டு எங்கள் காலை மாலை தேசிய உணவு

  • @subramaniamsuvendran8645
    @subramaniamsuvendran8645 Год назад +1

    வணக்கம் அருமையான பதிவு மேன்மேலும் வளர வாழ்துக்கள்

  • @canadianyarlsamayal
    @canadianyarlsamayal Год назад +1

    New subscriber from🇨🇦
    Best wishes for the hard working ladies.

  • @sv8599
    @sv8599 Год назад +2

    வாழ்த்துக்கள் அனைவருக்கும்👌

  • @sothythanga3127
    @sothythanga3127 Год назад +1

    Vaazhlththukkal.Intha kadai nanraga valarum.branches thonrum.odiyal koozhl potato,brinjol piraddal curry seiyungo.,god bless you all girls.

  • @sivaneshanzx1185
    @sivaneshanzx1185 Год назад +1

    Thalaivaa. Vanakkam. 🙏neengka. Rentu. Perum. Saappitumpothe. Theriyuthu. Saappaatu. Evvalavu. Arumaiyaaka.irukkum.enru.🤤🤤🤤🤤👍👍👍👍unmaiyilaye.neengka.irantu.perum.thamilanin.uyir.இரண்டு பேருக்கும் vaalththukal. 💐💐🌺🌺💐💐🌺🌺🌍🌍🔥🔥🙏🙏👍👍🤝🤝👏👏😊😊😇🙂🙂🙂

  • @chandraravindran8602
    @chandraravindran8602 Год назад +1

    தவகரன், சங்கவி உங்களது இந்த வீடியோ பார்த்தபிறகு இந்த உணவகத்திற்காகவே தமிழ்நாடு வந்தால் தூத்துக்குடி போக இருக்கிறோம். நீங்கள் சாப்பிட்ட சாப்பாடுகளைப் பார்க்கும் போது இங்கிருக்கும் எனக்கே வாய் ஊறுகிறத. நான் இருப்பது லண்டனில். ஆனால் சமைப்பது அநேகமாக ஊர்ச்சாப்பாடு தான். என்றாலும் அம்மா, பெத்தம்மா அவர்களது சாப்பாட்டிற்கு இணையாகாது தானே. ஆனால் நீங்கள் கூறும் இந்த உணவகம் எனக்கு அவர்களது ஞாபகங்களைத் தருகிறது.
    சரி நன்றாகச் சாப்பிட்டு விட்டீர்கள். இனிப் போய் அமைதியாக தூங்குங்கள்😄😄