குற்றாலத்திற்கு போனது ஒரு குற்றமா ? 😦😥👌 | Thavakaran view

Поделиться
HTML-код

Комментарии • 182

  • @rajaratnamsubramaniyam9737
    @rajaratnamsubramaniyam9737 Год назад +42

    இலங்கை தமிழ் பாட புத்தகத்தில் திரிகூட ராசப்ப கவிராயர் பாடிய குற்றாலக் குறவஞ்சியில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றாலநாதர் ஆலயத்தினை காண்பித்தமைக்கு மிக்க நன்றி.

  • @தமிழ்நாட்டுதமிழன்

    குற்றாலத்தில் குளிப்பது போல் இருக்குதா 😂. சிறப்பான இடம்..

  • @shopanashopana7376
    @shopanashopana7376 Год назад +10

    குத்தால அருவியில குளிச்சது போல் இருக்குதா 😃😃💞❤️💞

  • @jaffnaking3971
    @jaffnaking3971 Год назад +14

    சிறப்பான வர்ணையுடன் .. நல்ல வழிகாட்டி பயணம்.. இனி நாங்கள் தமிழ்நாடு வந்தால் இலகுவாக போக முடியும் அவ்வளவு விளக்கமும் அளித்துள்ளீர்கள்

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 Год назад +48

    இலங்கை என்றால் நம் தமிழ் தலைவன் பிரபாகரன் தான் ஞாபகத்துக்கு வருவார் எனக்கு, ஈழம் அமைய வேண்டும் என்பது என் விருப்பம்...💪🏼🔥

    • @mohamedkasim2387
      @mohamedkasim2387 Год назад +4

      என்னுடைய ஆசையும் அதுதான் தமிழீழம் அமைய வேண்டும்❣️

    • @RajKumar-dt2pq
      @RajKumar-dt2pq Год назад

      வாய்பில்ல ராஜா

    • @msenthilkumar3316
      @msenthilkumar3316 Год назад +3

      @@RajKumar-dt2pq வாய்ப்பை உருவாக்கும் ராசா....

    • @RajKumar-dt2pq
      @RajKumar-dt2pq Год назад

      @@msenthilkumar3316 practically kandipaaga mudiaadhu..

    • @thamilpolitician
      @thamilpolitician Год назад +2

      @@RajKumar-dt2pq pratical mudiyum wait

  • @stanlysanthosh1563
    @stanlysanthosh1563 Год назад +10

    எங்க ஊருதான் அருமையா இருக்கும்... மக்கள் பேசுவதுதான் (திருநெல்வேலி வட்டார தமிழ்) கொஞ்சம் மிரட்டலா இருக்கும் ஆனால் மக்கள் மிகவும் அன்பானவர்கள்.. கண்டு மகிழுங்கள்...

  • @jayaram6103
    @jayaram6103 Год назад +1

    விளங்கிய தமிழ் மட்டுமல்ல நம்முடைய பாரம்பரியம் நம்முடைய பண்பாடு நம்முடைய கலாச்சாரம் அனைத்துமே கேட்கப்படுகின்ற ஒரு புண்ணிய பூமி இலங்கை மண் விலங்குகள் தமிழர்களுடைய முழு கலாச்சாரத்தையும் மக்கள் பின்பற்றி கொண்டுதான் என்ற அளவிலும் இருக்கிறார்கள் இந்த உலகில் அந்த பூமியை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம் அற்புதமான பூமி

  • @_oor_sutrum_tamilan_
    @_oor_sutrum_tamilan_ Год назад +8

    குற்றாலத்தில் ஐந்தருவி பழைய குற்றாலம் தென்காசி பெரிய கோவில் திருமலை கோவில் பார்க்கும்படியாக நிறைய இடங்கள் உள்ளது

  • @alexrobin6586
    @alexrobin6586 Год назад +17

    தமிழ் நாட்டிலன் அழகிய இடம்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +22

    தமிழ்நாட்டின் அழகான சுற்றுலா தளம் குற்றாலம்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +5

    குற்றாலத்தில் சின்ன சின்ன கடைகள் அழகாக இருந்தது

  • @poorguy1263
    @poorguy1263 Год назад +1

    அருமையாக இருக்கு உங்களுடைய காணொளி ரொம்ப ரொம்ப அழகான இடங்களில் சென்று எங்களுடனும் அதை பகிர்ந்து கொண்டமைக்கு கோடான கோடி நன்றி.

  • @ShenVlogs
    @ShenVlogs Год назад +12

    நான் பிறந்த இடம் நண்பன். 🥰 பதிவேற்ற முந்தி விட்டீர்கள் 🤣🤗👌

    • @mathuts7920
      @mathuts7920 Год назад +2

      இந்தியாவில் பிறந்து இலங்கையில் தங்கிட்டீங்களா? 🙄

  • @arularul380
    @arularul380 Год назад +8

    உங்கட Videos எல்லாம் Super bro.
    நீங்கள் இன்னும் வளரனும் Bro
    வாழ்த்துக்கள்.

  • @ananthtami2463
    @ananthtami2463 Год назад +1

    மிகவும் சிறப்பான சுற்றுலா தலம், இங்கு நீராடும் அனுபவம் எங்குமே கிடையாது. அவ்வளவு சூப்பராக இருக்கும். கண்டிப்பாக குளித்து இருந்தால் இன்னும் சிறப்பான அனுபவமாக இருக்கும்.

  • @Ruthranpriya407
    @Ruthranpriya407 Год назад

    ஈழத்தமிழ் உலகில் மிக இனிமையான தெளிவான உச்சரிப்பு.....நீங்கள் பேசுவதை கேட்கும் பொழுதுதான் தமிழ் எத்துணை அழகானது என்பதை உணரமுடிகிறது....

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +28

    தென்னாட்டின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலம் எங்களுக்கு சுட்டி காட்டியதில் மிக்க மகிழ்ச்சி

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 Год назад +3

    Thanks for the video about Kurtalam.We get more water in the falls only during rainy seasons. Bathing will be stopped during those dsys days 🥱🥱

  • @Jeya-Sutha
    @Jeya-Sutha Год назад +12

    நாங்கள் சுற்றி பார்த்த போல இருக்கு. தவகரன் உற்சாகமாக பேசுவதும் சங்கவி பதிலுக்கு தலையாட்டுவதும் அழகு. ரசித்து பார்த்தேன் 🙂🐒

  • @babu.kbabu.k3836
    @babu.kbabu.k3836 Год назад +4

    குற்றாலம் அருவி கண்ணுக்கு இனிமே உங்கள் இலங்கை தமிழ் காதுக்கு இனிமை

  • @jsarves7010
    @jsarves7010 Год назад +1

    அருமையான இடம் இருவரும் குற்றாலத்தில் ஒரு குளியல் போட்டிருக்கலாமே 🙏

  • @subramanianp6336
    @subramanianp6336 Год назад +1

    குற்றாலம் பற்றிய வர்ணனை சிறப்பாக உள்ளது.

  • @kaipullavvsangam2305
    @kaipullavvsangam2305 Год назад +6

    காதலன் படத்தில் வரும் "இந்திரையோ இவள் சுந்தரியோ தெய்வ ரம்பையோ மோகினியோ மனம் முந்தியதோ" என்ற பாடலும் குற்றாலக்குறவஞ்சியில் தான் வரும், அந்தப் பாடலை தான் மாற்றி இன்னொரு பாடலான "என்னவளே அடி என்னவளே" என்ற பாடலாகவும் அதே மெட்டில் வரும்!

    • @eniyathendral2728
      @eniyathendral2728 Год назад +2

      ஓ அப்படியா bro 😃 எனக்கு மிகவும் பிடித்த வரிகள் ... குற்றால குறஞ்சியை மறுபடியும் படிக்கனும்

  • @Samy_vininachiyar
    @Samy_vininachiyar Год назад +6

    அண்ணா எங்கள் ஊர் குற்றாலம்...எப்ப வந்தீங்க சொல்லிட்டு வந்தால் சந்திச்சுருக்கலாம்....miss u drs❤️

    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 Год назад +2

      U r very sweet person please 🙏 invite them bcz they're our blood

    • @Samy_vininachiyar
      @Samy_vininachiyar Год назад

      @@geethasuganthi8877 Always welcome dr❤️

  • @kanthumeshkanth7432
    @kanthumeshkanth7432 Год назад +2

    குற்றால அருவியில குளித்தாலும் அடங்காது அத்தானின் உடம்பு சூடு கண்ணம்மா கணிமூன் போர இடம் தான் அது வாழ்த்துக்கள் ஈழத்து உமேஷ்காந் மட்டக்களப்பு

  • @canadaselvan1464
    @canadaselvan1464 Год назад +6

    குற்றால நாதர் சக்தி வாய்ந்த கடவுள்

  • @uthayasuriyanramasamy9032
    @uthayasuriyanramasamy9032 Год назад +5

    என்ன சகோ எங்க ஊருக்கு வாந்துருக்கிங்க சொல்லவே இல்ல.குற்றால சீசன் ஆணி மாதம் முதல் ஆவணி மாதம் வரைக்கு தென்மேற்கு சாரல் இருக்கும்.அடுத்து வரும்போது தெறிவிக்க வேண்டும் பாசமுடன் தென்காசியிலிருத்து உதயசூரியன்

  • @jas_10_thamizhan
    @jas_10_thamizhan Год назад +13

    எங்களுக்கு சுற்றுலா என்றாலே எப்போதும் குற்றாலம் மட்டும் தான்...

  • @muralisurya4683
    @muralisurya4683 Год назад +4

    வாழ்த்துக்கள் சகோதரி சகோதரர் அவர்களே வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள் பெங்களூரில் இருந்து மு முரளிதரன் நன்றி நாம் தமிழர்

  • @inparathykugathas3775
    @inparathykugathas3775 Год назад +2

    உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் 👍👍👍

  • @RajKumar-mx5hh
    @RajKumar-mx5hh Год назад +4

    ஆம் இந்தியாவின் ஒரு மாநிலமாக ஈழம் அமைய நானும் ஆசை பட்டேன்..

  • @abdulkalic9508
    @abdulkalic9508 Год назад +10

    உங்களின் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் 💐💐💐💐❤️❤️❤️❤️

  • @ragavansaran419
    @ragavansaran419 Год назад +1

    உங்கள் வருகைக்கு நன்றி ..வாழ்க வளமுடன்

  • @tamilworld666
    @tamilworld666 Год назад +6

    வாழ் நாளில் போகவேண்டிய இடம்

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Год назад +3

    காணொளிக்கு நன்றி.

  • @mathewarockiaraj205
    @mathewarockiaraj205 Год назад +3

    Please visit more places God bless you both ❤️🙏

  • @MVR-1996
    @MVR-1996 Год назад +1

    குற்றாலத்தில் குளித்தது குதுகலமா இருந்துச்சா... வாழ்த்துக்கள் சகோதரா...

  • @Arunkumar-ix5es
    @Arunkumar-ix5es Год назад

    மிக அருமையான காணொளி. 😍💐🤝👍🙏

  • @rajkandir
    @rajkandir Год назад +1

    arumaiyana kanoli, kutralam poganumpola irukku, thanks.

  • @padmanabanarumugam2407
    @padmanabanarumugam2407 Год назад

    பக்கத்தில் பாபநாசம் அகத்தியர் அருவி இருக்கிறது. அங்கு செல்லுங்கள். அதேபோல் திருச்செந்தூர் முருகன் கோயில் பக்கத்தில் தான் இருக்கிறது செல்லுங்கள்.

  • @jayakumarjayakumar2682
    @jayakumarjayakumar2682 Год назад +4

    Brother, if you have time pls visit babanasam and ambasamuthiram.....Both very good places

  • @mathiyalaganm-nr5mh
    @mathiyalaganm-nr5mh Год назад +2

    Kuttalam is very natural thanks st

  • @muthulakshmitjiwas9606
    @muthulakshmitjiwas9606 Год назад +1

    எங்க உர்தம்பிநான்சென்னைஇறுக்கேன்தமபிசங்கவி💐💐💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @foodlovenatureartvanigenga4229
    @foodlovenatureartvanigenga4229 Год назад +1

    Please go
    To thirunveli 😊try thirunveli irutu kadai alwa

  • @jas_10_thamizhan
    @jas_10_thamizhan Год назад +1

    பருவ காலங்களில் வாருங்கள் அண்ணா அப்போதான் குற்றலாத்தின் சாரல் அனுபவத்தை நன்கு உணர முடியும்... நீங்கள் வந்த நேரம் நீர் வரத்து ரொம்ப ரொம்ப குறைவு...

  • @thayanithypiratheeban1869
    @thayanithypiratheeban1869 Год назад +2

    அழகான இடம் enjoy

  • @ms.Athiraa6403
    @ms.Athiraa6403 Год назад +5

    அழகான இடம்.

  • @g.muthuraj9814
    @g.muthuraj9814 Год назад +2

    பதிவுகள் அருமை...சகோ..

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +2

    குறிஞ்சி காய் பற்றி தெரிந்து கொண்டு அதன் பயன்களை பற்றி தெரிந்து கொண்டோம் மிக்க நன்றி

  • @shanthishan3329
    @shanthishan3329 Год назад

    குற்றாலம் அழகாக உள்ளது.மலைகளும் நீர்வீழ்ச்சிகளும் கொள்ளை அழகு.ஐந்தரிவிக்குப் போகும் போது நல்ல மணம் வருகிறது என்றீர்கள்.அதற்கு காரணம் நிறைந்த மரம், செடி,கொடிகள் அதிகம் உள்ள பிரதேசம் என்பதால் அவற்றின் பூக்கள் காய்கள்,கனிகளின் வாசனைகள் சேர்ந்து வரும்.சங்கவி மேற்கொண்டு உயர் கல்விகளை தொடரும் எண்ணம் இல்லையா? இலங்கை கரவெட்டி.

  • @riosrivlog
    @riosrivlog Год назад +1

    good upload brother if can go to maansolai very beauty full place thank you

  • @nanpasekar6965
    @nanpasekar6965 Год назад +1

    நண்பரே வீடியோ 14 முதல் 18 நிமிடங்கள் வரை இருந்தால் நன்றாக இருக்கும்

  • @yoginiravindrarajah3027
    @yoginiravindrarajah3027 Год назад +3

    அருமை வாழ்த்துக்கள்

  • @Tamilellam
    @Tamilellam Год назад +4

    அருமையான அழகிய இடம்

  • @Nasser-br1hz
    @Nasser-br1hz Год назад +3

    அருமையான இடம்

  • @chantiralegawiknesvaran4707
    @chantiralegawiknesvaran4707 Год назад +1

    அருமையான பதிவுகள் வாழ்த்துக்கள்

  • @jayachendirane4690
    @jayachendirane4690 Год назад +1

    Thavakaran kodaikanal ponal innumerable azagu thambi

  • @SureshKumar-te9dr
    @SureshKumar-te9dr Год назад

    தவம் சங்கவி உங்கள் உள்ளசபயணம் சிறப்படைய வாழ்துக்கல்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +2

    குற்றாலம் என்றவுடன் ஞாபகத்திற்கு வருவது மசாஜ் குளியல்

  • @davidratnam1142
    @davidratnam1142 Год назад +1

    God bless you all

  • @ramraj534
    @ramraj534 Год назад +1

    Enjoy en saami...supperf mr.mrs.thava...

  • @arumugathai2474
    @arumugathai2474 Год назад +1

    Tenkasi il beedi suttrum tholil athikam irukku. athayum vidio podunkal

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 Год назад +2

    Super 👌👌👌 place

  • @jayalakshmiduraiswami4684
    @jayalakshmiduraiswami4684 Год назад

    Thanks for the video Take care God bless you both

  • @sriparathithasanshanmugam2167
    @sriparathithasanshanmugam2167 Год назад +1

    Super thambi thavakaran

  • @_oor_sutrum_tamilan_
    @_oor_sutrum_tamilan_ Год назад +1

    அண்ணா என் ஊர் குற்றாலம் அருகேயுள்ள செங்கோட்டை தன்

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Год назад +1

    நன்றாக தண்ணீர் வந்தால் வடிவாக பார்க்கமுடியாது.கருவில் பெண்களுக்கு அத்தி பழம் மிகவும் நல்லது

  • @TamilinParis
    @TamilinParis Год назад

    அருமை 👌👌👌

  • @shadrackemmanuel
    @shadrackemmanuel Год назад

    So beautiful RUclipsrs Trips ❤️ 😍 rally I enjoyed this real Video Brother, Sister.... not Only this I'm always and always watching Ur's great Videos thanks, may God bless U, 🙏 Safe journey thanks.... Emme Australia 🇦🇺

  • @viyasaroopanseeniraj5536
    @viyasaroopanseeniraj5536 Год назад +1

    Brother visit Kodaikanal, munnar,

  • @karthigakarthik4508
    @karthigakarthik4508 Год назад +1

    Naanum kuttralam poiyirukkean thambi

  • @ara3388
    @ara3388 Год назад +1

    Good place for look souper boy and girl

  • @sujisuji719
    @sujisuji719 Год назад

    Anna akka tamil nadu porathukku how much mudium

  • @owsithowsith3110
    @owsithowsith3110 Год назад +1

    Vaalthukal udan pirappugale

  • @muthujesi8786
    @muthujesi8786 Год назад +1

    அண்ணா இது எங்க ஊரு 😍😍

  • @anuradias
    @anuradias Год назад

    வாழ்த்துக்கள்-தவகரன் & அக்காச்சி

  • @arkkamarkkam8748
    @arkkamarkkam8748 Год назад

    Sri Lanka vanthudingala

  • @umamathyyoganathan9878
    @umamathyyoganathan9878 Год назад +1

    எங்களையும் கூட்டிச் சென்றது மகிழ்ச்சி

  • @changugal3455
    @changugal3455 Год назад

    In Srilanka many very beautiful waterfalls maybe you know

  • @edwinparbhu1784
    @edwinparbhu1784 Год назад +1

    அருகாமையில் உள்ள பாபநாசம் மணிமுத்தாறு அணை நீர்மட்டம் காணத் தவறாதீர்கள்

  • @mariappanmariappan7076
    @mariappanmariappan7076 Год назад +1

    Congrats.brother.sister

  • @palrajvellaichamy8484
    @palrajvellaichamy8484 Год назад +1

    Meet up arrange pannunga bro... enga oor pakkam vandhirukkinga ungalai sandhikka aavalaga ulladhu....

  • @jesinthamadhavan
    @jesinthamadhavan Год назад +1

    Why this title?

  • @rakkanmeri1587
    @rakkanmeri1587 Год назад +1

    Hai brother and Sister video super nanuum thankacithan bro God bless you good family Kuwait Rakkan meri love you bro

  • @silambarasanm7468
    @silambarasanm7468 Год назад +2

    தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வாங்க பரிசல் படகில் பல அருவிகளை ரசிக்கலாம்

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 Год назад +1

    Hi சங்கவி &தவகரன் 👌

  • @puwaneshwarirasarathinam
    @puwaneshwarirasarathinam Год назад +1

    Beautiful ❤️ enjoy

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 Год назад +1

    Super 👍

  • @raazraaz1672
    @raazraaz1672 Год назад +1

    Epe Sri Lanka varigke

  • @gandhimadhi4938
    @gandhimadhi4938 Год назад +1

    Nice vlog super

  • @n.arumugam7379
    @n.arumugam7379 Год назад +1

    Super👍😀 bro

  • @sukumaranmanoharan6810
    @sukumaranmanoharan6810 Год назад +2

    அழகிய இடம்

  • @chantiralegawiknesvaran4707
    @chantiralegawiknesvaran4707 Год назад +1

    Enjoy

  • @kumaresanc6827
    @kumaresanc6827 Год назад +1

    தம்பி புதுக்கோட்டை சித்தன்னவாசல் வாங்க உலக புகழ்

    • @Ruthranpriya407
      @Ruthranpriya407 Год назад

      அங்கேஒன்றும் இல்லை எல்லாம் ஒட்டி வைக்கப்பட்டு காமக்காதலர்கள் நடமாடும் இடமாயிற்று...

  • @kalimmutthu40
    @kalimmutthu40 Год назад +1

    Arumai

  • @mariraj4746
    @mariraj4746 Год назад +1

    Welcome bro my native

  • @ritchythasan3050
    @ritchythasan3050 Год назад +1

    தயவு செய்து ஒரே சொல்லை திரும்ப திரும்ப திரும்ப திரும்ப திரும்ப திரும்ப திரும்ப திரும்ப சொல்லாதையப்பா.

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 Год назад +1

    Thanks

  • @kannanpr-rn6uo
    @kannanpr-rn6uo Год назад

    Visit yercaud hill station bro
    Salem

  • @hardrock5052
    @hardrock5052 Год назад +1

    Good
    Thanks