இனியவன் மிகவும் அன்பான, பண்பான மனிதர். தவகரனுக்குக் கிடைத்த பொக்கிஷம். அன்பான வரவேற்பு, விருந்தோம்பல். எளிமையான அமைதியான கிராம வாழ்க்கை!! விரைவில் இனியவனை ஈழத்தில் தவகரன் வீட்டில் சந்திக்கலாம்! குட்டிப் பாப்பாவின் பெயர் அருமை! Excellent!!!
இனியவன் தவகரன் தொப்புள் கொடி உறவு நீடித்து இருக்க வேண்டும்.இனியவன் குடும்பம் நீங்கள் யாழ்ப்பாணம் வரவேண்டும்.இப்போ விமானப்பயணம் நீண்டதூரமில்லை.வாழ்க வளர்க, வாழ்த்துகள் சுவிற்சலாந்திலிருந்து🇨🇭🇨🇭🇨🇭
தம்பி இனியவனின் வாழ்க்கையை பார்க்கும்போது இதுவல்லோ வாழ்க்கை எனசொல்லத்தோன்றுகிறது . ஆகா என்ன அட்புதமான வாழ்க்கை, உங்களோடு பயணித்த உணர்வு . எங்கள் தொப்பிள்கொடி உறவுகளின் வரவேற்பு பிரமாதம் .
அருமையான நம் தமிழ் உறவுகளின் காணொளி மற்றும் உபசரிப்பு👌🏼. இருவரும் ( புதுமண❤ தம்பதியினர்) கோவை வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி💐🤝 🙏. மேலும் பல இடங்கள் கோவையில் உள்ளது, பார்த்து மகிழவும் சகோ😊👍.
கோயம்புத்தூர் பயணம் சிறப்பு இனியவன் சகோதரன் குடும்பத்தினர்கள் புதிய வரவு குட்டிப்பையன் மகிழாதரன் அனைவருக்கும் வாழ்த்துக்கள் இனியவன் குடும்பத்தினர்களை இலங்கை வரவேற்கின்றது தவகரன் சங்கவி தம்பதியினரின் தமிழக பயணம் தொடரட்டும் !
தமிழகத்தில் இருக்கும் போது ஒரு பொருளை வேண்டினீர்களா என்று சொல்லாமல் வாங்கனீர்களா என்று கேட்பது நல்லது என்று நினைக்கிறேன்.அவர்களுக்கு வேண்டுதல் என்பது பிரார்தித்தல்.இறைவனிடம் பிரார்த்தனை செய்வது.உங்களது பழைய காணொளிகளில் நான் கவனித்தேன்.நீங்கள் கடைகளில் என்ன வேண்டினீர்கள் என்று கேட்பது அவர்களுக்கு உடனே புரியவில்லை.வாங்கினீர்கள் என்று கேட்பது நல்லது என்று நினைக்கிறேன்.நன்றி தம்பி.வாழ்த்துகள்
இனியவன் தவகரன் இருவரும் நல்ல குணம் உடையவர்கள் ♥️
இனியவன் மிகவும் அன்பான, பண்பான மனிதர். தவகரனுக்குக் கிடைத்த பொக்கிஷம். அன்பான வரவேற்பு, விருந்தோம்பல். எளிமையான அமைதியான கிராம வாழ்க்கை!! விரைவில் இனியவனை ஈழத்தில் தவகரன் வீட்டில் சந்திக்கலாம்! குட்டிப் பாப்பாவின் பெயர் அருமை! Excellent!!!
ஒரு சிறப்பான யூட்யூப்பர்.. எளிமையான மனிதர்கள் இருவரும் .. வாழ்த்துக்கள் 🙏
இனியவனை மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி. காணொளிக்கு நன்றி.
அன்பான வரவேற்பு, விருந்தோம்பல். எளிமையான அமைதியான கிராம வாழ்க்கை!! இனியவன் நட்பு தொடர வாழ்த்துக்கள்
தவாகரன் உஙகளுக்கு கிடைத்தது அருமையான நண்பன் இனியவன் அவருக்கும் வாழ்த்துக்கள்.அழகான பாப்பா,மனைவி அழகான குடும்பம் சங்கவி ஆட்டுக்கல்லில் அரைத்துதான் சமையல்.
இரு அழகிய இளம் குடும்ப நண்பர்கள். பார்க்கவே அழகாக இருக்கிறது.. வாழ்த்துக்கள்
இனியவன் அண்ணாவை பார்த்தஇல் மகிழ்ச்சி
எங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மிகவும் பிடித்த காணொளி கிராமிய வாழ்க்கை அழகாக இருந்தது
இனியவன் நட்பு தொடர வாழ்த்துக்கள்
இனியவன் உபசரிப்பு மிக அருமை செம்பில் தண்ணீர் கொடுத்த விதம் அருமை. உங்களை சகோ என்று அவர் அழைப்பதும் நீங்கள் அவரை சகோ என்று அழைப்பதும் இனிது
உங்கள் நண்பர்கள் இருவரையும் நேரில் கண்டதற்கு மிக்க நன்றி
இன்ஷா அல்லாஹ் அடுத்த வருடம் நீங்களும் ஒரு குழந்தையுடன் வாருங்கள் வாழ்த்துக்கள்
Mukkiyamana waartai iraivan naadinal...
@@aslammohamed521 Indian villages are under developed...
If you Google "IS INDIA OR SRILANKA developed", you will know greatness of Sri lanka
@@thavamt1776ok, I'm Indian
குட்டி இனியவனுக்கு நல்வாழ்த்துக்கள். 6 மாதகுழந்தை முதல் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டுகிறேன்,
மகிழ் ஆதிரன் நல்ல ஒரு தமிழ் உச்சரிப்பு
மிகவும் அழகான கிராமத்து வாழ்க்கை. 🙏🙏🙏🙏🙏🙏😀😀😀
உங்கள் நட்பு மிக மகிழ்ச்சியாக இருக்கு எப்பவும் உங்கள் நட்ப்பு தொடர வாழ்த்துக்கள் 🫂 ❤️
உங்கள் இருவரையும் சேர்த்து பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது 👌
உண்மை
கண்ணுக்கு குளிர்ச்சியான காணொளி....அருமை 💞
அருமையான இடங்கள் எளிமையான வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் சகோதரா
வாழ்த்துக்கள் தவா, சங்கவி மற்றும் இனியவன் குடும்பத்தினருக்கும் சங்கவி கலக்குறீங்கள் தமிழ்நாட்டில.
இனியவன் நல்ல குணம் உடையவர்
இனியவன் தவகரன் தொப்புள் கொடி உறவு நீடித்து இருக்க வேண்டும்.இனியவன் குடும்பம் நீங்கள் யாழ்ப்பாணம் வரவேண்டும்.இப்போ விமானப்பயணம் நீண்டதூரமில்லை.வாழ்க வளர்க, வாழ்த்துகள் சுவிற்சலாந்திலிருந்து🇨🇭🇨🇭🇨🇭
அழகான அன்பான குடும்பம் வாழ்த்துக்கள் ஓம் சாய் ராம் 🙏
ஊட்டி சென்று வாருங்கள். குளிர்மையாக இருக்கும்.
நல்ல கிராமத்து வாழ்க்கை கொடுத்து வைத்தவர்கள்
உங்களின் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் 💐💐💐💐❤️❤️❤️❤️
அழகான கோயம்புத்தூர் மாவட்டத்தை சுற்றுலா போல் காட்டியதற்கு மிக நன்றி
Excellent. Very happy family. May the Lord Ranganatha bless young boy of Eniyavan with health, wealth and prosperity.
தம்பி இனியவனின் வாழ்க்கையை பார்க்கும்போது இதுவல்லோ வாழ்க்கை எனசொல்லத்தோன்றுகிறது . ஆகா என்ன அட்புதமான வாழ்க்கை, உங்களோடு பயணித்த உணர்வு . எங்கள் தொப்பிள்கொடி உறவுகளின் வரவேற்பு பிரமாதம் .
*தமிழரின் விருந்தோம்பல் பண்பு உலகம் அறிந்ததே.....*
*பகைவன் வந்தாலும் உணவு அளிப்பவர்கள் தமிழர்கள்.*
☺☺☺☺☺☺☺☺☺☺☺
Very nice to see Iniavan again.
அருமையான நம் தமிழ் உறவுகளின் காணொளி மற்றும் உபசரிப்பு👌🏼. இருவரும் ( புதுமண❤ தம்பதியினர்) கோவை வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி💐🤝 🙏. மேலும் பல இடங்கள் கோவையில் உள்ளது, பார்த்து மகிழவும் சகோ😊👍.
இருவரின் நட்பு மிகவும் அருமை. வாழ்த்துக்கள்..
கிராமத்து சமையல் அருமை ♥️👌
கோயம்புத்தூர் பயணம் சிறப்பு இனியவன் சகோதரன் குடும்பத்தினர்கள் புதிய வரவு குட்டிப்பையன் மகிழாதரன் அனைவருக்கும் வாழ்த்துக்கள் இனியவன் குடும்பத்தினர்களை இலங்கை வரவேற்கின்றது தவகரன் சங்கவி தம்பதியினரின் தமிழக பயணம் தொடரட்டும் !
வாழ்த்துக்கள் எம் தாய் தமிழ் உறவுகளே
Iniavan congratulations God bless you r family
நல்ல பயணங்கள் வாழ்த்துக்கள் சகோதரா சகோதரி
திவாகரன் இனியவன் இருவரும் இனிய நண்பர்கள்
சங்கவிக்கு ஒரே சிரிப்புதான்
தமிழகத்தில் இருக்கும் போது ஒரு பொருளை வேண்டினீர்களா என்று சொல்லாமல் வாங்கனீர்களா என்று கேட்பது நல்லது என்று நினைக்கிறேன்.அவர்களுக்கு வேண்டுதல் என்பது பிரார்தித்தல்.இறைவனிடம் பிரார்த்தனை செய்வது.உங்களது பழைய காணொளிகளில் நான் கவனித்தேன்.நீங்கள் கடைகளில் என்ன வேண்டினீர்கள் என்று கேட்பது அவர்களுக்கு உடனே புரியவில்லை.வாங்கினீர்கள் என்று கேட்பது நல்லது என்று நினைக்கிறேன்.நன்றி தம்பி.வாழ்த்துகள்
Excellent Village show, keep doing.
Nice meet. God bless you and iniyavan family. 👍
Wonderful place very beautiful 👍👍👍👍
Happy family Thava your extended family.Best wishes to your extended family ,your wife and you.Have great trip in Coimbatore ,India.
அழகான கிராமிய வாழ்க்கை
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
எதிர்பார்த்த காணொளி
அருமையான உபசரிப்பு அழகான இடம்
இனியன் அண்ணா தவகாரன் அண்ணா அருமையான வீடியோ
இதுதான் வாழ்க்கை என்ன கோடி கோடியாக இருந்து என்ன இந்த சந்தோசத்திர்க்கு எதுவும் கிடைக்காது.
Great காணாெலி.
ARUMAI ARUMAI VAALTHUKAL BRO WATCH FROM KUWAIT 💖
அருமையான மொழிப்பேச்சு
Ippadija uravuka kandippaka thevai your very great 👍
மிகவும் அருமையான பதிவு
I'm happy to watch this Video Sagotharan... I really enjoyed it. and also Specially... Anna vertu Atu Karrey
அம்மா இனிமேல் ஆட்டுக்கல்லில் ஆட்டும் போது சேர் , அல்லது ஸ்டூல்
போட்டு உக்கார்ந்து ஆட்டவும் 🙏
கோவை மாவட்டம் சூலூர் பகுதியிலிருந்து
அண்ணா சிறப்பான சமையல்
அண்ணா எங்க ஊரு ஆட்டு இறைச்சி கறி super வங்க இலங்கை
God bless you family members
good brothers
Nice to See You All
Thankyou 💐
Super 👌 ungal anaivaraiyum parkum pothu romba santhosamaga irukku.
இனியவன் நலமா தம்பி நீங்கள்
Nice to see you naturally. Very happy
அருமை வாழ்த்துக்கள்
வலுக்கல் தான் சரியான சொல்.
அருகில் தான் கோபிசெட்டிபாளையம் வாருங்கள்
Iniyavan thampiku tamilnadu makkal ellaridamum keddu parunko oru silar mare nelli endu solluvanke ana kuduthala arei nelli, mulu nelli or periye nellei endu than solluvanke athei pole office o ucherippu adhanal office endu sollenum ninke affice endu iruntha appadi sollelam coffie tea water ellam kudike than sollenum sapidunke endu solle kudathu unkele enke familyku rompe pidikum therinthe visayam yarum sonna etru kollunke thavakaran thampi sangavi kum vaalthukal
அருமைநன்றி
SUPER THAMBI
Wow akka unkala unmaya nan paradduran vara vara thalayadduratha kurachikondu vaaranka
You are a good actor.
வணக்கம் தாய்நாடு
Very nice banana farm I wish that thambi he treated very well god bless thambi family too
இனியவன் அண்ணா குழந்தை 👌👌👌
Super 🔥🔥🔥🔥 welcome to Coimbatore makkale
Tamils ❤
கொங்கு தமிழ்
தமிழ் பெயர் 👏👏👏👍
சங்கவியை ஆடு கல் கலில்ல் சமய்க்க பழக்குங்கோ.இனியவனை மீண்டும் சந்திப்பதை பார்க்கும் பொழுது சந்தோஷமாக இருக்கிறது.வாழ்த்துக்கள் இனியவன்.
Namaskaaram Anna &akka
Welcome
You are so like to have a friend like him and his family.😅
Super bro thanks
Enga veetuku vanka bro nangalum coimbatore than
இருவரும் நல்ல youtuber வாழ்த்துக்கள் தம்பிகள்
Enakku piditha channel thavakaran
Super thambi
Excellent.thavakaran.brother.sister
Valka valamudan🌺🌺🌺🌺🌺🙏
உங்கள் மீனவன் அண்ணாவிடம் எப்ப போகின்றீர்கள்?
சிறப்பு வாழ்த்துக்கள் தம்பி
சங்கவிசாப்பாடுஎன்றல்கதைக்கமாட்டா.வாழ்க....
தம்பி உண்மைதான் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு மாதிரி யான சாப்பாடு செய்யும் முறை இருக்கு
super valththukkal 🇱🇰👍
Welcome to coimbatore
கிராமிய விருந்து அருமை 👌👌👌
Nanum sirumugai than.. last time vanthappave Nan ungala pakka mudiyala..ippo Nan usa lairukken
Super 👍 👌
Very nice . Naturally. Keep it up
All is supposed super cute bro