தம்பி உங்களுடைய முயற்சிக்கு நன்றி தொடர்ந்து இது போன்ற காணொளிகளை போடுங்கள் நானும் இதே மண்ணை சேர்ந்தவன் தான் தற்பொழுது லண்டனில் வசிக்கிறேன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத விநியோகம் சாலை என்கின்ற கிராமத்தில் தான் நடைபெறும் கடந்த 96 ஆம் ஆண்டு தொடக்கம் 2000 ஆண்டு காலப்பகுதி வரைக்கும் அங்கு தான் சகல விதமான ஆயுத விநியோகமும் நடந்தது இந்த
முடிந்தால் இந்திய மீனவர்களை இலங்கை மீனவர்கள் பிடிக்கும் எல்லைக்குள் வராமல் தடுக்க முயற்சி செய்யவும் . இதனால் Drugs கடத்தல் அதிகம் நடக்கிறது. நல்ல பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
ஆமாம் Join என்பது நீங்கள் நம்முடைய சேனலுக்கு ஆதரவளிக்க விரும்பினால் உறுப்பினராக சேரலாம். அதல் இரண்டு மூன்று வகையான உறுப்பினர் கட்டணம் உள்ளது உங்களுக்கு உகந்ததை தேர்வுசெய்துகொள்ளலாம். உங்களது Debit card-ஐ பன்படுத்தி பணம் செலுத்தலாம்.
தம்பி தங்களின் இயல்பான பேச்சு மிக அருமை!
மீனவர்களின் வாழ்வு?
இது தான் தமிழக மீனவர்கள் மற்றும் யாழ்பாண மீனவர்களின் வாழ்வு!
கடினமான வாழ்வு 😢
அருமையான காட்சி மீண்டும் உங்கள் மூலம் காண்பதில் மட்டற்ற மகிழ்ச்சி
♥️🙏
AWSOME VLOG.
MULLAITIVU WHAT A CLEAN BEACH ⛱️ SHORE. THESE FISHERMANS ARE FUNNY COMMUNITY; SUNGING & DASHING THE BOATS ETC.
Good and nice video
🙏♥️
Super
வணக்கம் தம்பி
மீனவர் வாழக்கை மிக மிக கடினமான வேலை.
வணக்கம் அண்ணா! ஆமாம் அண்ணா ♥️🙏
தம்பி உங்களுடைய முயற்சிக்கு நன்றி தொடர்ந்து இது போன்ற காணொளிகளை போடுங்கள் நானும் இதே மண்ணை சேர்ந்தவன் தான் தற்பொழுது லண்டனில் வசிக்கிறேன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத விநியோகம் சாலை என்கின்ற கிராமத்தில் தான் நடைபெறும் கடந்த 96 ஆம் ஆண்டு தொடக்கம் 2000 ஆண்டு காலப்பகுதி வரைக்கும் அங்கு தான் சகல விதமான ஆயுத விநியோகமும் நடந்தது இந்த
மிக்க நன்றி ♥️🙏
👍👍
Nice!
♥️🙏
👍🙏
முடிந்தால் இந்திய மீனவர்களை இலங்கை மீனவர்கள் பிடிக்கும் எல்லைக்குள் வராமல் தடுக்க முயற்சி செய்யவும் . இதனால் Drugs கடத்தல் அதிகம் நடக்கிறது. நல்ல பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
❤💚✋️
♥️🙏
😮😮😮
நன்பரே ரொம்ப நாளா கேக்கணும் னு நினைச்சேன்👉(join) குடுத்து உள்ளே போனால் காசு கேக்குதே எப்படி join ஆவது பதில் போடுங்க
ஆமாம் Join என்பது நீங்கள் நம்முடைய சேனலுக்கு ஆதரவளிக்க விரும்பினால் உறுப்பினராக சேரலாம். அதல் இரண்டு மூன்று வகையான உறுப்பினர் கட்டணம் உள்ளது உங்களுக்கு உகந்ததை தேர்வுசெய்துகொள்ளலாம். உங்களது Debit card-ஐ பன்படுத்தி பணம் செலுத்தலாம்.
இந்திய இழுவ படகு கடல் வளத்தை அழைக்குது 😢
😢
Your Sri Lanka video remember back 2009 last moment 😭excellent bro🤝
😢