★வட கர்நாடகத்தில் ★ஒரே இடத்தில் 10 கோவில்கள் | Pattadakal Temple In Tamil | Ancient Temple India

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 43

  • @krishnasamysivalingam6284
    @krishnasamysivalingam6284 Год назад +6

    அருமையான பதிவு அரிதான வரலாற்று பொக்கிஷங்களை கோவில்களை விரிவாக பார்க்க முடிகிறது மிகவும்🙏💕 நன்றி நண்பரே மேலும் பிற மாநில ஒப்பற்ற பழங்கால கோவில்களை பதிவு செய்யுங்கள்💕

  • @vijikandhasamy4187
    @vijikandhasamy4187 Год назад +2

    நேரில் சென்று பார்த்து ரசித்த திருப்தி கொடுத்தது இந்தப் பதிவு.அருமை நண்பா.

  • @jb19679
    @jb19679 Год назад +2

    அற்புதமான பதிவு வடகர்நாடக கோயில் அற்புதமான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன இந்த நந்தி அற்புதமான வேலைபாடு பளபளப்பாக இருந்தது மொத்தத்தில் அற்புதமான விளக்கம் பதிவு நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் சகோதரரே

  • @ranjani2693
    @ranjani2693 Год назад +2

    இந்த கோவில் எல்லாம் நான் school book ல் தான் படிச்சிருக்கேன். அதை எல்லாம் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. இதை போன்ற வரலாற்று இடங்கள் நிறைய பதிவிட வேண்டுகிறேன்

  • @yogamayacomforts6498
    @yogamayacomforts6498 Год назад +2

    Super
    I like all ur video
    Good explaination

  • @manimegalaim5740
    @manimegalaim5740 Год назад +1

    மேப் வழியாக செல்வது போல எடுத்து இருந்தது நல்ல யுக்தி
    நாம் எங்கே எதை பார்க்கிறோம் என தெளிவாக புரியும்
    நன்று நன்றி 🎉

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Год назад +1

    ஓம் நமசிவாய 🙏 சிவாயநம

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 Год назад +2

    அருமையான பதிவு அண்ணா விருபாக் ஷா கோவில் சூப்பர் வீடியோ அண்ணா பாகம் 2 போடுங்க அண்ணா iam Waiting part 2 😊😊😊😍😍😍

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 Год назад +2

    Super Video bro part 2 podunga bro 😍😍😍

  • @saibaba172
    @saibaba172 Год назад +2

    மிகவும் அருமை 💐👌

  • @tamilarasan4825
    @tamilarasan4825 Год назад +3

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பவானி நதிக்கரையில் துர்வாச முனிவர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீ தவளகிரி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலை பற்றி பதிவிடுங்கள் அண்ணா

  • @renubala22
    @renubala22 Год назад +1

    Brilliant 🙏🏼
    Thank you🙏🏼

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 Год назад +1

    அற்புதமான கலை பொக்கிஷங்கள் இவை இதை இடித்து தள்ளிய ரசனை கெட்ட ஜென்மங்களை என்ன சொல்வது நந்தியின் அழகை என்னவென்று சொல்வது உயிரோவியமாக உள்ளது அடுத்த பதிவை எதிர்பார்க்கிறேன்

  • @moorthy4038
    @moorthy4038 Год назад +1

    Super arumai bro

  • @gnanasundari9205
    @gnanasundari9205 Год назад +1

    🙏 Om Nama Shivaya 🙏

  • @vimalambikaiammalgurumoort1293
    @vimalambikaiammalgurumoort1293 Год назад +2

    Hope missed to see the ancient photographic back side of this temple. The main Gopuram will show up side down like the camara.😊

  • @bhaskart8361
    @bhaskart8361 Год назад +1

    Very Very nice 👍👍👍👍👌👌👌👌👌👌👌👌

  • @ramkumarm884
    @ramkumarm884 Год назад +1

    OM NAMAH SHIVAYA

  • @murugangan2341
    @murugangan2341 Год назад +1

    Very nice temples bro 🥰 🥰 💛💛💛

  • @priyasenthil3442
    @priyasenthil3442 Год назад +1

    Ur videos unique to others bro

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 Год назад +1

    History

  • @RaviKumar-fm8rc
    @RaviKumar-fm8rc Год назад +1

    Super next aihole temple

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 Год назад +1

    Architecture

  • @prabakarandharuman9961
    @prabakarandharuman9961 Год назад +1

    Please confirm who is destroyed our temple, why it happened please explain because I liked our real history. Thanks for your video...

  • @TravelTemples
    @TravelTemples Год назад +1

    Very Nice...

  • @vijaysuthana2941
    @vijaysuthana2941 Год назад +1

    Wellcome bro........,🙂

  • @rathy_v
    @rathy_v Год назад +1

    Beautiful anceint architectural temple, this was the reason invaders mortivition to invade india. our ancestors developed every sector such science and mathematics and economic, even unmatchable in the modern times. Proud to be Hindu tamil.

  • @indhuindhu6053
    @indhuindhu6053 Год назад +1

    👌👌

  • @shanthivijay4052
    @shanthivijay4052 Год назад +1

    😍😍😍❤❤❤❤❤❤

  • @True5558
    @True5558 Год назад +5

    இது என்ன தலைப்பு? உயிருள்ள நந்தி தானே மூச்சு விடும்?

  • @nachiyarganesan2049
    @nachiyarganesan2049 Год назад +2

    இந்த நந்தி மட்டும் புதிதுபோல்தெரிகிறதுதெரியாதகோயில்எல்லாம்தேடிதேடிபோய்பார்த்துபோடுவதற்கேஒருதைரியம்வேணும்அருமை

    • @nachiyarganesan2049
      @nachiyarganesan2049 Год назад

      நன்றி நன்றி யூடியூப் சேனலுக்கு

  • @sukumarm6266
    @sukumarm6266 Год назад +1

    Tamil sculptures build all temples for king salukiyas and also morethen 8000 temples build by tamil sculptures for various kings at karnataka

  • @selvaraniumadurai5353
    @selvaraniumadurai5353 Год назад +1

    குபேரர்கள் அல்ல
    அவர்கள் சங்கநிதி பத்மநிதி.

  • @kavithakrishnan.
    @kavithakrishnan. 6 месяцев назад

    நந்தி மூச்சு விடவில்லை 🤔🤔🤔🤔🧐🧐🧐🧐🧐🧐

  • @renukavijay1035
    @renukavijay1035 Год назад

    இந்தகோயில்கர்நாடகவில்எங்குஉள்ளதுவழிசொல்லவும்

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Год назад +1

    நம்பி சற்றே நிமிர்ந்தார் போல் இருக்கிறது. மூல வரை படம் எடுக்க அனுமதி கிடைக்கிறதா உங்களுக்கு. இங்கெல்லாம் கோவிலுக்குள் மொபைலை எடுக்கவே அனுமதி கிடையாது.. வித்தியாசமான கோவில்கள் வித்தியாசமான கட்டிட அமைப்புகள்.

  • @mounish9302
    @mounish9302 Год назад +1

    உண்மையான தலைப்பை போடவும்.

  • @sukumarm6266
    @sukumarm6266 Год назад +1

    Anithu pugalum tamilanuku than anal evanum thamilani pathi pesamadan

  • @swamigand7103
    @swamigand7103 Год назад +1

    ஜய் இந்து தேசம் சம் நமசிவய