★நீங்கள் பார்த்திடாத ★பட்டடக்கல் கோவில்கள் | Famous Temple Karnataka | Pattadakal Temple in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 34

  • @mysutrula
    @mysutrula  Год назад +2

    PART 1
    ruclips.net/video/NmZNvAWep8M/видео.htmlsi=RT4tORbGqvRxGFIN

  • @vijikandhasamy4187
    @vijikandhasamy4187 Год назад +4

    சேதப்படுத்தப்பட்ட கோயிலே இத்தனை அழகாக உள்ளதே,நன்றாக இருந்திருந்தால் வழிபாட்டுக்குரியதாய் இருந்திருக்கும்.நல்ல பதிவு.🎉🎉👌👌.

  • @jb19679
    @jb19679 Год назад +3

    கர்நாடக பட்டடக்கல் கோயில் அற்புதமான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன அந்த காலத்தில் சாளுக்கியர்கள் கட்டிய கோயில் அருமையாக தொகுத்து வழங்கியதற்கு நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் சகோதரரே

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 Год назад +3

    பிரமித்து விட்டேன் சாளுக்கியர்கள் கட்டிய கோவில் இத்தனை அழகா சிற்ப அழகும் தலைமுடி அலங்காரமும் மனதிலேயே உள்ளது சேதப்படுத்தபட்ட லிங்கமேனியை பார்த்ததும் அவ்ளோ கோபம் வந்தது இப்படி செய்தவனை அடித்தே போட தோன்றியது சிவகாமியின் சபதம் படித்ததில்இருந்து சாளுக்கியர்களை தவறாக நினைத்திருந்தேன் இந்த சிற்ப பொக்கிஷங்களை பார்த்ததும் மனதில் அளவில்லாத மதிப்பு வருது அவர்கள் மேல் பதிவிற்கு நன்றி

  • @govindasamymanaimozhi5281
    @govindasamymanaimozhi5281 10 месяцев назад

    நன்றிகள் பல கோடி

  • @stkvlog6653
    @stkvlog6653 Год назад +2

    அழிக்கப்பட்டதே இத்தனை அழகெனில் அதி அழகுள்ள கோவிலாக இருந்திருக்கும். காண்பித்தமைக்கு நன்றிகள் பல❤

  • @tamilarasan4825
    @tamilarasan4825 Год назад +4

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பவானி நதிக்கரையில் துர்வாச முனிவர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீ தவளகிரி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலை பற்றி பதிவிடுங்கள் அண்ணா

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 Год назад +3

    Super Video bro 😊😊😊😍😍😍

  • @nachiyarganesan2049
    @nachiyarganesan2049 Год назад +2

    அருமை அருமை அருமை

    • @nachiyarganesan2049
      @nachiyarganesan2049 Год назад

      நன்றி நன்றி யூடியூப் சேனலுக்கு

  • @vimalambikaiammalgurumoort1293
    @vimalambikaiammalgurumoort1293 Год назад +3

    Proud of our ancestors 🎉❤, jewels, dresses and hair style all are admirable.but this generation don't care about it, loose hair, short up dresss etc etc 😢🤔💁

  • @muthuvel2062
    @muthuvel2062 Год назад +1

    👌👌👌🙏🙏🙏🙏🙏💐💐💐🙏

  • @sowdirajendran5551
    @sowdirajendran5551 Год назад +3

    இந்த இடத்தை பற்றிய தகவல்களை சொல்லவில்லை.. இங்க பாருங்களேன்,,. அங்கே பாருங்கள்... 😀 அவ்வளவு தான் 😃

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Год назад +2

    கேள்வி படாத விஷயங்கள். லிங்கம் கூட சேதப்படுத்தப்பட்டிருப்பது மிக மன வேதனை அளிக்கிறது. அந்தக் காலத்தில் எவ்வளவு விமரிசையாக வழிபட்டார்களோ தெரியாது. அந்தச் சிற்பங்களை செதுக்கு அதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள்.. இன்று அனைத்தும் பெரும் பார்வைக்கு மட்டுமே. ஹும்.

    • @rathy_v
      @rathy_v Год назад

      Very beautiful architecture. the colors and stone of architectur..the invaders never stop still ongoing similar destruction. Greatest archeological and historical landmarks.

  • @RaviKumar-fm8rc
    @RaviKumar-fm8rc Год назад +1

    Super

  • @malab70
    @malab70 11 месяцев назад

    மங்களுரிலிருந்து செல்ல முடியுமா..

  • @shanthivijay4052
    @shanthivijay4052 Год назад +1

    ❤❤❤❤❤❤

  • @priyasenthil3442
    @priyasenthil3442 Год назад +1

    arumai bro ❤

  • @krishnakanthjayaraj2036
    @krishnakanthjayaraj2036 Год назад +1

    16 to 31 குகை video podunga Bro..

    • @mysutrula
      @mysutrula  Год назад +1

      Editing work இன்னும் முடியல bro
      ellora 17 to 34 வீடியோ அடுத்த வாரம் கண்டிப்பாக வரும்👍

    • @krishnakanthjayaraj2036
      @krishnakanthjayaraj2036 Год назад

      Ok bro 😊

  • @g.kaliyaperumalgeekey2280
    @g.kaliyaperumalgeekey2280 7 месяцев назад +1

    பிரம்மாண்டம் & பிரமிப்பு. நன்றி தம்பி.
    இந்த கலையை எந்த எஞ்சினயரிங் கல்லூரியில் படித்திருப்பார்கள் !?
    ( நமது ஊர் அரசியல்வாதி கேட்டாரே 😢)

  • @தமிழ்-ட2ங
    @தமிழ்-ட2ங Год назад +3

    ப்ரோ இதுவரை நீங்க வீடியோ எடுக்கும் போது எதாச்சும் அமானிஷிய உருவம் பார்த்து இருக்கிங்களா,,, ரிப்ளை செய்யுங்க ப்ரோ 😊

    • @mysutrula
      @mysutrula  Год назад +1

      அது ஏகப்பட்டது நடக்கும் ஆனா நம்ம வீடியோ எடுகிறப்பா ஒன்னும் கண்ணுல படாது
      அப்படியே வீடியோ எதுதாலும் வீடியோல ஒண்ணுமே இருக்காது

    • @தமிழ்-ட2ங
      @தமிழ்-ட2ங Год назад +1

      நன்றி அண்ணா ரிப்ளை செய்ததற்காக, நீங்க போடும் அனைத்து வீடியோவும் அருமை, மொபைலிலே நாங்க உங்க வீடியோ பார்த்து சுற்றுலா சென்று விட்டோம் 😊👍 கடவுள் 🕉️ ஆசிர்வாதம் என்றும் உங்களுக்கு இருக்கும்,Be safe bro,மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா,,,

  • @sukumarm6266
    @sukumarm6266 Год назад +1

    Anithum tamil sculptures katiyathu

  • @arinebalabala3917
    @arinebalabala3917 Год назад +1

    Super