தர்ம தேவதைகளுக்காக உருவாக்கப்பட்ட தனி சன்னதி | தர்மசாலா | Dharmasthala Karnataka

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • தர்மசாலா கோயில் 800 ஆண்டு பழமையான மஞ்சுநாதருக்கு அர்பணிக்கப்பட்ட சிவன் கோயிலாகும். இக்கோயில் கர்நாடகா மாநிலத்தின் தெற்கு கன்னட மாவட்டத்தில் உள்ள தர்மஸ்தலா எனும் ஊரில் அமைந்துள்ளது.
    இக்கோயில் மூலவர்களாக மஞ்சுநாதரும், கோயில் காவல் தெய்வங்களாக குமாரசுவாமியும் மற்றும் கன்னியாகுமரி எனும் யட்சினியும் உள்ளனர்.
    The Dharmasala Temple is an 800-year-old temple dedicated to Lord Manjunatha, located in the southern part of the Karnataka state in India, specifically in the town of Dharmasthala. In this temple, the main deities are Lord Manjunatha, and the guardian deities of the temple are Kumara Swamy and Yathindra. The temple is situated in the Kannada district of the Karnataka state in South India.
    This temple has a history of 800 years and is a significant pilgrimage site in the southern region of India. It is situated in the town of Dharmasthala, which is known for its strong religious and spiritual significance. Lord Manjunatha and his siblings Kumara Swamy and Yathindra are worshipped in this temple. Devotees come from various places to offer their prayers and seek blessings in this sacred place.
    The temple also hosts a grand chariot festival known as the "Rathotsava," which is celebrated with great enthusiasm and devotion. This temple is a symbol of faith and devotion and holds a special place in the hearts of its devotees.
    Google Location:
    maps.app.goo.g...
    #dharmasalafood #annapoorna
    #dharmasthala #karnatakatemples
    #dharmasthalatemple #dharmasala #dharmasalatemple
    #DharmasthalaDevotion
    #TempleTravel
    #SouthIndiaTemples
    #ReligiousJourney
    #SpiritualAwakening
    #KarnatakaTemples
    #ManjunathaSwamy
    #DivineExperience
    #CulturalHeritage
    #PilgrimageDestination
    #SacredPlaces
    #DevotionalVibes
    #KumaraSwamyBlessings
    #YathindraDeity
    #TempleArchitecture
    #IndianReligion
    #DharmasthalaTradition
    #TempleFestivals
    #DharmasthalaYatra
    #ReligiousHarmony
    #youtubevideo
    #trending #tamilvlog #tamilvideo #viral #villageoorvalam

Комментарии • 50

  • @swaminathanswaminathan6204
    @swaminathanswaminathan6204 9 месяцев назад +8

    பல கோடி நன்றிகள் ஐயா

  • @Subashtamila
    @Subashtamila 5 месяцев назад +28

    திங்கட்கிழமை நாங்கள் தரிசனம் பார்க்க சென்றோம் சுமார் 6 மணி நேரங்கள் காத்திருந்த பின்புதான் தரிசனத்திற்கு இன்று சாமியை பார்க்க முடிந்தது அதிக அளவிலான தமிழ் மக்கள் இங்கு வருகிறார்கள் அவர்கள் துன்பம் இங்குள்ள அருள்மிகு மஞ்சுநாத சுவாமி அவர்களால் அவர்களுடைய கஷ்டம் மறைந்து விடுகிறது

  • @a.sathiyarajanandana.sathi2744
    @a.sathiyarajanandana.sathi2744 4 месяца назад +8

    அருமையான தகவல் தந்தமைக்கு உங்களை வணங்குகிறேன் 🙏🙏

  • @krishipalappan7948
    @krishipalappan7948 11 месяцев назад +2

    மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க நண்பரே 💞💞💞🙏🙏🙏🙏

  • @navaneetha3584
    @navaneetha3584 5 месяцев назад +4

    கர்நாடகா என்றாலே மலைப்பகுதிகள் மரங்களும் நிறைந்த பகுதிதான். கேரளாவை போல பார்ப்பதற்கு மிக அழகாக உள்ளது. தாங்கள் சுட்டிக் காண்பித்த பகுதிகள் மிகவும் நன்று ஐயா❤❤❤

    • @villageoorvalam
      @villageoorvalam  5 месяцев назад

      மிக்க நன்றி ஐயா🙏

  • @muthukumarmuthukumar1632
    @muthukumarmuthukumar1632 10 месяцев назад +5

    கொல்லூர் மூகாம்பிகை கோவில்...?

  • @veerabathiraswamy1448
    @veerabathiraswamy1448 Месяц назад +2

    தர்மசாலா அல்லது தர்மஸ்தலா?

  • @prabakarann3238
    @prabakarann3238 5 месяцев назад +2

    Thank you.

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Год назад +6

    சிவாய நம🙏🦣🙏

  • @mathsroads3540
    @mathsroads3540 10 месяцев назад +2

    Very useful brother

  • @Sundharagandam
    @Sundharagandam 3 месяца назад +1

    தர்மஸ்தல கோவிலுக்கு போயி தரிசனம் பாத்துட்டு தான் குக்கே சுப்ரமண்ய கோவிலுக்கு போகனும் ப்ரோ அதுதான் முறை ஶ்ரீ மஞ்சினாத சுவாமி 🙏🙏🔱🙏

  • @murugasensubramaniam1273
    @murugasensubramaniam1273 Год назад +2

    சுப்பிரமணியா ரோடு ரயில் நிலையத்தில் இருந்து எப்படி போவது?தூரம் எத்தனை கிமீ

  • @jothinathans1298
    @jothinathans1298 3 месяца назад

    When you are going to this temple

  • @venkateshv.p.6711
    @venkateshv.p.6711 Год назад +1

    Super Sir 🙏🙏🙏🙏

  • @janardhanamvs8166
    @janardhanamvs8166 8 месяцев назад +2

    👏👏👏👏👏👏👏

  • @varahiashwinichannel7871
    @varahiashwinichannel7871 7 месяцев назад +1

    இந்த கோயிலுக்கு அப்பாயின்மென்ட் ஆன்லைன்ல வாங்கிட்டு தான் போகணுமா அங்க

  • @ganeshvinayagam9021
    @ganeshvinayagam9021 5 месяцев назад +2

    Super ❤

  • @abikook2751
    @abikook2751 4 месяца назад

    Train route sollung bro

  • @rparimala1466
    @rparimala1466 5 месяцев назад

    Naga 1/2hour pathuttom normala vittanga tharisanam nalla eruku namma urla ellathukum tiket enga ellme super

  • @chitrasuperchitra2275
    @chitrasuperchitra2275 Год назад +1

    🙏🙏

  • @JayaBharathyA
    @JayaBharathyA 5 месяцев назад +4

    பெங்களூர் டூ தர்மஸ்தவம் பேருந்து டிக்கெட் எவ்வளவு

  • @akashbarath8495
    @akashbarath8495 6 месяцев назад

    Train daily irukka bro.

  • @mohancheyyar2795
    @mohancheyyar2795 5 месяцев назад +1

    Meeusiam old car bike vicle super🎉😊

  • @SanthaKumarii
    @SanthaKumarii 4 месяца назад

    Kovil timing sir

  • @tamilselvi9564
    @tamilselvi9564 10 месяцев назад +1

    Nan 90 potential super

  • @Sundharagandam
    @Sundharagandam 3 месяца назад

    Shri manjanatha swamy 🙏

  • @vijayakannan3054
    @vijayakannan3054 4 месяца назад

    👌🌹🌹🙏🙏

  • @dhanalakshmiraghavan3429
    @dhanalakshmiraghavan3429 5 месяцев назад

    This is Dharmasthala. Manjunathaswami Temple.

  • @VishwanathaR-w8h
    @VishwanathaR-w8h 8 месяцев назад +1

    Its is coastal karnataka 👍

  • @subramaniana7761
    @subramaniana7761 5 месяцев назад

    It is dangerous to travel during raining season since the two temples lies in western ghats

  • @venkatasubramaniam7877
    @venkatasubramaniam7877 16 дней назад

    It's south Karnataka

  • @s.vasanthkumar4872
    @s.vasanthkumar4872 9 месяцев назад +11

    தர்மாசாலா இல்ல தர்மஸ்தளா

  • @venkatramankannan7157
    @venkatramankannan7157 4 месяца назад

    Dharmasaala இல்லை Dharmsthala,

  • @yellashbabucd8856
    @yellashbabucd8856 8 месяцев назад +1

    Its a Dakshina Kannada

  • @Selvam-b7v
    @Selvam-b7v 5 месяцев назад +2

    சாதி.இணம் மொழி என்று கூறுவது நல்லது. அனைத்து மதம் என்று கூறுவது தவறு

  • @ganesankrishnamurthy3362
    @ganesankrishnamurthy3362 5 месяцев назад

    Darmasala illa dharmasthala.

  • @ShanthiJambuligam
    @ShanthiJambuligam 6 месяцев назад

    , thiamin train irukiratha
    ,

  • @AlviyasdellaRio
    @AlviyasdellaRio 3 месяца назад

    Pls watch soujanya rape case in
    dharmastala before come...,,🙏

  • @SudhakarR-ro8of
    @SudhakarR-ro8of 5 месяцев назад

    ORU CHINNA TITUTHAM...ADHU DHARMASTHALA...DHARMASAALA ILLAI.

  • @saisagar7509
    @saisagar7509 5 месяцев назад

    No, Dharmashala , Dharmastala. Kolringa Kannada ve. Tamilians only correct prounce will not do.