நீங்கள் பார்த்திடாத ★ராவண குகை | Ravanaphadi Cave Temple | Hidden Temple | Aihole Karnataka

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • Ravanaphadi cave in tamil | Aihole temple | Karnataka temples in tamil | Badami | Pattadakal | mysterious place | mystery temple |
    #mysutrula
    #cavetemple
    Ravana Phadi
    maps.app.goo.g...

Комментарии • 106

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 10 месяцев назад +8

    அற்புதமான காணொளி.... மிகவும் நேர்த்தியாக செதுக்கப்பட்ட சிற்பங்கள்.... ராவணன் குகை....சிவ ஆலயம் அருமை...... நன்றி.....

  • @karthi1087
    @karthi1087 11 месяцев назад +19

    எங்கனா போனீங்க எத்தனை நாள் ஆச்சு வீடியோ படத்துக்கு உங்கள நான் ரொம்ப மிஸ் பண்ணனும் ❤❤❤🙏🙏

    • @mysutrula
      @mysutrula  11 месяцев назад +8

      Thank u for supporting 🙏✌️
      எங்கேயும் போக முடியலபா ஏகப்பட்ட தடைகள் 😥

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 10 месяцев назад +3

    வணக்கம்
    பயனுள்ள தகவல்.
    மாடு நல்லா மேயட்டும். அதுவும் சிவனின் சொத்து தானே.
    நற்பவி
    நன்றி
    29/10/2023

  • @sasisugu
    @sasisugu 10 месяцев назад +2

    நன்றியப்பா, இந்த மாதிரி இடங்களையெல்லாம் நேரடியாக பார்க்க முடியாத எங்களைப்போன்றோர் உங்களுக்கு நன்றி சொல்லாமல் இருக்கமுடியாது. வியப்பாக இருக்கிறது. 🙏

  • @manimozhi2335
    @manimozhi2335 6 месяцев назад +1

    நேற்றுதான் தான் உங்கள் காணொளியை பார்த்தேன் வேற மாதிரி உள்ளது தொடர்ந்து தினம் ஒரு காணொளியாவது பார்க்க போகிறேன். மணி சேலம்

  • @PoongothaiN-qo3oi
    @PoongothaiN-qo3oi 10 месяцев назад +1

    Ivlo palamaiyana sivalingathai unnoda video moolama enaku kanbithadharku en appan sivaperumanuku kodanu kodi nandri🙏🙏🙏 Om namasivaya Om namasivaya Om namasivaya 🙏🙏🙏 ivlo arputhamana koila ennala video la than parka mudiyum.Unaku romba nandripa 🙏🙏🙏🙏🙏

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 11 месяцев назад +2

    இராவண குகை கோவில் உள்ள சிவன் கோவில் சூப்பர் வீடியோ அண்ணா🙏🙏🙏 😍😍😍😊😊😊❤️❤️❤️🥰🥰🥰😇😇😇🌝🌝🌝🙂🙂🙂🔥🔥🔥👏👏👏👌👌👌👍👍👍

  • @user-ht6pn6cc6v
    @user-ht6pn6cc6v 10 месяцев назад +3

    அற்புதமான இடம் நன்றி

  • @SathishSathish-dw8tw
    @SathishSathish-dw8tw 10 месяцев назад +2

    I have seen aihole main temple two times but I missed this beautiful place. Thank you for sharing

  • @genes143
    @genes143 10 месяцев назад +1

    மிகவும் ஓம் ஓம் நமசிவாயதம்பி இப்படியான கோயில் நான் எங்கேயுமே ஓம் நமசிவாய காணவும் இல்லை ❤

  • @mangalakumar3127
    @mangalakumar3127 9 месяцев назад +1

    சப்த மாதர்கள்
    மாந்திரிகள் அல்ல
    மிக அருமை செய்தி நன்றி

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 11 месяцев назад +2

    சிற்ப௩்கள் அருமை.
    வர்ணனை எப்போதும் போல சிறப்பு.

  • @user-ve3br9op6u
    @user-ve3br9op6u 10 месяцев назад +2

    ரொம்ப கஷ்டப்பட்டு பல நல்ல இடங்கள காட்றீங்க, நல்லா இருக்குது. Keep it up. ஆனா அது என்ன பார்த்திடாத? பார்த்திராத னு தானே இருக்கணும்?

  • @selvam1795
    @selvam1795 5 месяцев назад +1

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @rakeshkumarrakeshkumar5913
    @rakeshkumarrakeshkumar5913 10 месяцев назад +2

    Wonderful 😍 sculptures

  • @Vaishnavi_JR
    @Vaishnavi_JR 10 месяцев назад +1

    Anna .. intha video sema experience.. naaney nerla poi paakura maari romba aathmaarthama irunthuchu ❤ athuvum karuvaraiku ulla echo voice ...chancey illa🔥Thank you so much Anna❤ ...1 maasamaa alaye kaanom .. romba miss pannen unga videos ..😢

    • @mysutrula
      @mysutrula  10 месяцев назад

      Thank u 🙏👍

  • @sathyanarayana5317
    @sathyanarayana5317 5 месяцев назад

    Excellent narration. U r a grt rasigan.

  • @user-sd4mj8rq8n
    @user-sd4mj8rq8n 5 месяцев назад +1

    ❤❤❤❤🎉🎉🎉ஆஹா ஆஹா அருமை அருமை அருமை தம்பி.

  • @roundtrans6115
    @roundtrans6115 11 месяцев назад +1

    Super super bro. Never came across such a beautiful carving. Excellent bro

  • @govindasamymanaimozhi5281
    @govindasamymanaimozhi5281 11 месяцев назад +1

    நன்றிகள் பல கோடி

  • @p.anshika5362
    @p.anshika5362 11 месяцев назад +1

    Evlo naal achu unga video paathu. Finally u come back.. welcome ❤ innum video pakala. Pathutu place pathi comments poduren bro..

    • @mysutrula
      @mysutrula  11 месяцев назад +1

      Thank u 🙏✌️

  • @vanishrisunitha816
    @vanishrisunitha816 11 месяцев назад

    Super bro...evlo azagana...kovil...nega sona vitham avlo azaga soniga..nanum apadiye live ah rasicha mari irunthathu ...antha azagana sirpagal..patri..wow..romba romba azagana kovil...Best❤🙏💯👌😊

  • @user-fc7xg4jp8l
    @user-fc7xg4jp8l 2 месяца назад +1

    Verinicethankyou

  • @arokiyasamy6593
    @arokiyasamy6593 10 месяцев назад

    மிகவும் அருமையான பதிவு சிற்பக்கலையை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை

  • @yogamayacomforts6498
    @yogamayacomforts6498 11 месяцев назад +3

    U explain very well 😃

  • @user-wz9sp2pi9g
    @user-wz9sp2pi9g 10 месяцев назад +1

    மிகவும்.நன்றி.நன்பரே.

  • @nachiyarganesan2049
    @nachiyarganesan2049 11 месяцев назад +1

    இராவணன் குகைனுசொன்னவுடன்நாங்கூட.இலங்கைனுநினைச்சேன்கர்நாடாகாவாதேடிபிடிச்சதேசவால்தான்அருமை

    • @nachiyarganesan2049
      @nachiyarganesan2049 11 месяцев назад

      நன்றி நன்றி யூடியூப் சேனலுக்கு

  • @murugavideos8797
    @murugavideos8797 8 месяцев назад

    அருமையா இருக்கு எப்படி போகனும் வழி கூறவும் பஸ் பயணம் அல்லது ரயில் பயணம்

  • @vadivambikaiv4869
    @vadivambikaiv4869 5 месяцев назад

    Super... No words...

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 7 месяцев назад

    ஒரு கால் தவம் செய்பவர் இரவணன்ர் thank you for sharing Agree those carvings are unusually beautiful Please send details where it is so I can visit next time

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 8 месяцев назад

    அருமையான தகவல் பதிவு நன்றி

  • @goalpillaiselvaraj2865
    @goalpillaiselvaraj2865 10 месяцев назад +1

    Om Nama Shivaya Om G Selvaraj Madurai 🙏 🙏🙏

  • @banumathinatarajan2207
    @banumathinatarajan2207 9 месяцев назад

    Your presentation and camera and soft tone explanation are too good. Please present more post.

  • @balakrishnan7705
    @balakrishnan7705 10 месяцев назад +1

    அருமையான பதிவு

  • @saibaba172
    @saibaba172 11 месяцев назад +1

    மிகவும் அருமை,🌷👍

  • @parthiram90
    @parthiram90 11 месяцев назад

    Went to Aihole but missed this 😢. Ungala mari yarna first eh video potrunda miss pani iruka maten

  • @shanmugavelupgoodsang6839
    @shanmugavelupgoodsang6839 11 месяцев назад

    Explain super bro 💯🙏 🌹 om namah shivay 🌹🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌄🌄🌄🌄🌄🌄

  • @KavithapKavithap-wv2mz
    @KavithapKavithap-wv2mz 11 месяцев назад +1

    Nice video sema anna😊😊😊👍👍

  • @mintamil9195
    @mintamil9195 10 месяцев назад +1

    ❤ super unga RUclips channel 🎉

  • @thanioruvanmurugan6764
    @thanioruvanmurugan6764 11 месяцев назад +1

    வாழ்த்துகள் நண்பா ❤❤❤

  • @karuppiahalagappan9426
    @karuppiahalagappan9426 10 месяцев назад +1

    Bro super super 🙏🙏🙏🙏🙏🙏

  • @prabhavathiprabhavathi7610
    @prabhavathiprabhavathi7610 10 месяцев назад +1

    Rgp❤❤❤

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 6 месяцев назад

    Wow

  • @rameshdev5342
    @rameshdev5342 7 месяцев назад

    Thanks bro

  • @balakrishnan7705
    @balakrishnan7705 10 месяцев назад +1

    ஓம் நமசிவாய

  • @padmashreeb3481
    @padmashreeb3481 11 месяцев назад

    Very nice and you are really blessed .🙏🙏🙏

  • @shanthisethu8183
    @shanthisethu8183 2 месяца назад

    Superpa🎉🎉

  • @rajaramanganesan1554
    @rajaramanganesan1554 6 месяцев назад

    Super

  • @saibaba172
    @saibaba172 11 месяцев назад +1

    Very nice,🌷👍

  • @AjithKumar-fp6dd
    @AjithKumar-fp6dd 9 месяцев назад

    Om namachivaya🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vaijayanthimala9533
    @vaijayanthimala9533 10 месяцев назад

    Pam Nama Shivaya

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 11 месяцев назад +1

    🏹🎏🐯🦁 South India

  • @saravananpurushothaman5464
    @saravananpurushothaman5464 11 месяцев назад

    Super bro hats off you 😎

  • @indhuindhu6053
    @indhuindhu6053 11 месяцев назад

    அருமையான வீடியோ

  • @jayalakshmikabilan6003
    @jayalakshmikabilan6003 11 месяцев назад

    Valgha valamudan thambi

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 11 месяцев назад

    Remarkable

  • @vijaysuthana2941
    @vijaysuthana2941 11 месяцев назад

    Super bro..... 😊

  • @MuthulakshmiM-ze7bw
    @MuthulakshmiM-ze7bw 11 месяцев назад

    Anna ellora caves pending video sikirama podunga anna😍

  • @thirunavukarasumalaivasan1597
    @thirunavukarasumalaivasan1597 10 месяцев назад

    Amazing bro

  • @babuk5517
    @babuk5517 11 месяцев назад

    Excellent sir

  • @kksk8737
    @kksk8737 11 месяцев назад +4

    ரசிகன்யா நீர் 😂

  • @priyankas2357
    @priyankas2357 11 месяцев назад

    Allah miss you to your video I want more video please put continuously your video❤❤❤

  • @Priya-ml7mz
    @Priya-ml7mz 9 месяцев назад

    அண்ணா.போட்டோ.எடுத்து.வைங்க.அப்பம்.தான்.கண்டு.பிடிக்க.முடியும்.

  • @ganeshvn4117
    @ganeshvn4117 10 месяцев назад

    Arumai

  • @jeevaaudiothanan5772
    @jeevaaudiothanan5772 10 месяцев назад +1

  • @புதுக்குடியிருப்பு

    பதி என்பது வதிவிடம்

  • @pavikutty9263
    @pavikutty9263 11 месяцев назад

    Super video bro

  • @vinu809
    @vinu809 11 месяцев назад

    My dear liza Tamil movie ooty bungalow thedittu irukken therinja oru video podunga plz

  • @RaviKumar-fm8rc
    @RaviKumar-fm8rc 11 месяцев назад

    Very nice

  • @jb19679
    @jb19679 11 месяцев назад

    அருமையான அற்புதமான ராவண குகை சிவன் கோயில் சிற்பம் அற்புதம் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் சகோதரரே

  • @saravanakumar-sv3gm
    @saravanakumar-sv3gm 10 месяцев назад

    Nice 👍🏼👍🏼👍🏼👍🏼

  • @bharaniraj9362
    @bharaniraj9362 11 месяцев назад

    Nice video anna😍😍😍

  • @jenisanju3180
    @jenisanju3180 11 месяцев назад

    Waiting for your video bro

  • @ravir311
    @ravir311 10 месяцев назад

    Supersculptre

  • @user-fy9wq9tu5w
    @user-fy9wq9tu5w 10 месяцев назад

    எல்லாம் சரி, ஒரு இடத்துக்கு போனா ஒரு டார்ச், கொஞ்சம் முன் தயாரிப்பி இதெல்லாம் வேண்டாமna சரி வாழ்க

  • @user-io8du5rk6o
    @user-io8du5rk6o 11 месяцев назад +1

    Hii..🌴👌🏿👌🏿👌🏿👌🏿🤝🤝🤝💯💯💯🙏🙏🙏🙏☘️👌🏿👌🏿👌🏿🙌🙌🙌🙌🙌💐💐💐🍃..OK.. 👍💯🙏🙏👌🏿👌🏿🤝🤝🌹🌹

  • @hdnivarak.a5065
    @hdnivarak.a5065 3 месяца назад

    Anna na unga pudhu subscriber anna 😊 pls anna pin me neenga podura video ellam super anna

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 11 месяцев назад

    History

  • @thenimozhithenu
    @thenimozhithenu 11 месяцев назад

    😊 adu pirungi Muni illa ravanan othakal la thavam saidhadhu katchi.

  • @madhanc5407
    @madhanc5407 11 месяцев назад

    🙏🙏🙏🙏❤️❤️

  • @saravanancharan2032
    @saravanancharan2032 11 месяцев назад

    Bro Karnataka la irruka Mysore la irruka somnath temple la poi visit pannunga bro pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls

  • @siddappam-qp2kr
    @siddappam-qp2kr 10 месяцев назад

    Full video address

  • @Kandasamy-wx2ud
    @Kandasamy-wx2ud 10 месяцев назад +1

    அறுமையாண

  • @deepak.p3199
    @deepak.p3199 11 месяцев назад

    Bro , Next plan

    • @mysutrula
      @mysutrula  11 месяцев назад

      Andhraprades 👍

    • @deepak.p3199
      @deepak.p3199 11 месяцев назад

      Bro , when meet up in coimbatore

    • @mysutrula
      @mysutrula  11 месяцев назад +1

      Anuvavi murugan temple pakanum coming soon bro👍

    • @karthi1087
      @karthi1087 11 месяцев назад

      எப்பயும் உங்க வீடியோ போட்டே இருக்கணும் 🙏❤

  • @gopigopinath3712
    @gopigopinath3712 11 месяцев назад

    Yen bro evlo naala video podala

    • @mysutrula
      @mysutrula  11 месяцев назад

      bad time bro engayum poga mudiyala😥

  • @vennila446
    @vennila446 11 месяцев назад

    Ena bro ellora video pathilaye nikkuthu

    • @mysutrula
      @mysutrula  11 месяцев назад

      Ellora video 17 to 34 perfect ah varala marupadiyum reshoot pannalam nu irukan

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 11 месяцев назад

    ராலணனுக்கு தமிழ் நாட்டில் கோயம்புத்தூர் அருகில் இருக்கிறது. 300 ராமாயணத்தில் கதைகளில் இலங்கை என்பது அதீத கற்பனை.
    கிராம கதைகள் பல நூற்றாண்டுகளாக பேசப்பட்ட கதை.
    மத்தியப்பிரதேசத்தில் பேசப்பட்ட கதை. ல௩ிகா என்ற இடம் இருக்கிறது. வாலி சுக்ரீவன் கதை இடம் அ௩்தே கிஷ்கிந்தா வனம் இருக்கிறது.
    ராமன் கட்டிய சேது பாலம் சுத்த கதை.
    மறைந்த ஒரிசா பாலு அவர்களின் காணொளி 50க்கும் மேல் இருக்கிறது. நேரம் இருக்கும் போது பார்க்கவும்.
    நான் இலங்கை சென்று வந்துள்ளேன். ராவணன் அரண்மனை சிகிரியா மலை சென்று பார்த்துள்ளேன்.
    தற்போது கப்பல் மூலம் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. யாழ்பாணத்தில் உள்ள காங்கேசன்துறை போகலாம்.
    வீடியோ செய்தால் எல்லோரும் பார்ப்பார்கள்.

  • @s.b.revathirajyashri2216
    @s.b.revathirajyashri2216 11 месяцев назад

    அருமை நன்றி sir

  • @theniniyenkarnan9696
    @theniniyenkarnan9696 10 месяцев назад +1

    Super

  • @isakki68
    @isakki68 11 месяцев назад

    Excellent

  • @user-nh5ih8up7z
    @user-nh5ih8up7z 11 месяцев назад

    Super