வெள்ளிக் திரையில் மலர்ந்த மங்கலப்பாடல்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии •

  • @balajintrjncwa9
    @balajintrjncwa9 4 дня назад

    மிக மிக அருமை மற்றும்
    இனிய பாடல்கள் மறக்க முடியாதவை.
    ந.சிவசுப்ரமணியன்
    பேரூர் கோவை

  • @S.Murugan427
    @S.Murugan427 Год назад +8

    இத்தனை சிரமங்கள் மேற்கொண்டு மங்கலகரமான பாடல்களாக வகைபடுத்தி பதிவேற்றம் செய்து அதிலும் மிகவும் தரமான பதிவுகளாக தந்தமைக்கு கோடானு கோடி நன்றிகள்.🙏🙏🙏 நீங்கள் பல்லாண்டு வளமோடும் நலமோடும் பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.🙏🙏🙏

  • @keerthikanmani8481
    @keerthikanmani8481 4 месяца назад +7

    இத்தனை சிரமங்களுக்கு மத்தியில் மங்களகரமான பாடல்களை பதிவிறக்கம் செய்த நண்பருக்கு நன்றி

    • @dhanaprabhu
      @dhanaprabhu  4 месяца назад

      @@keerthikanmani8481 மிக்க நன்றி

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Год назад +8

    அற்புதமான பாடல்கள்.என்னவொரு தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களின் தொகுப்பு.நெஞ்சில் நிலைத்து நிற்கும் பாடல்கள் அல்லவா.

  • @chinnamayanm6512
    @chinnamayanm6512 Год назад +4

    இந்த பாடல் கலுக்குஈடுஎதுவும்கிடையாது..சின்ன மாயன் குறவகுடி🙏

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 Год назад +8

    சூப்பரான பாடல்கள் அனைத்தும் அருமை இனிமை பழைய அர்த்தமுள்ள பாடல்கள்

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Год назад +3

    Good collection rxcellent song lyrics music

  • @antonyjelstin3468
    @antonyjelstin3468 Год назад +3

    அருமையான பாடல்கள் சூப்பர்

  • @RamasubramaniamRamasubra-zk1qz
    @RamasubramaniamRamasubra-zk1qz 4 месяца назад +1

    Thanks for putting effort to bring out such kind immortal songs. So soothing to mind and soul. You taken us to 1960s. Hats off to you. Like this pl put TMS, Seergaziar thathuva padalgal. Only head ache inbetween add comes. If it is avoidable much better. We all senior citizens these kind of songs gives immense pleasure also relaxation from illness.❤❤😊😊😊

    • @dhanaprabhu
      @dhanaprabhu  4 месяца назад

      @@RamasubramaniamRamasubra-zk1qz thank you 😊 but ads are decided by RUclips only..if u r a premium member u can listen it's ad free..
      Another thing you can download all the songs..and can listen offline.try that..sm also doing like that.. THANKS for your patience 🙏😊✨

  • @rathinavelpandiyan9523
    @rathinavelpandiyan9523 Год назад +3

    கிராமத்தில் கல்யாணம் என்றால்.இந்த பாடல் 👍👍👍😅

  • @No16786
    @No16786 Год назад +5

    Wow..Super Selection Tamil Song ✌💯

  • @vaidyanathansubramaniam1584
    @vaidyanathansubramaniam1584 Год назад +3

    Thanks for uploading. All songs are super..

  • @SelvaRani-mt7cy
    @SelvaRani-mt7cy Год назад +1

    ,,அருமை அருமை இனிய பாடல்கள்

  • @S.Murugan427
    @S.Murugan427 Год назад +2

    மிகவும் நன்றிகள்❤❤❤

  • @vasanthvadival5680
    @vasanthvadival5680 Год назад +2

    Super super super ❤❤❤❤

  • @jb19679
    @jb19679 Год назад +2

    All' Songs in Very Beautiful Song's Thankyou Sister

  • @murugesanbala9009
    @murugesanbala9009 Год назад +1

    நன்றி நன்றி நன்றி

    • @dhanaprabhu
      @dhanaprabhu  Год назад

      மிக்க நன்றி☺✨🙏

  • @lathapharth9126
    @lathapharth9126 7 месяцев назад +1

    Atthanaium arumai... Thankyou...

  • @jothibanu1918
    @jothibanu1918 Год назад +2

    நான் அன்று அனைத்து சுப நிகழ்ச்சிகளில் இசைத்தட்டில் போடுவது ஒரு வேலையை கடமையாக செய்வேன் காரணம் எனக்கு பிடிக்கும் ஆனால் கல்யாண நிகழ்ச்சியில் பாடல் போடுவது கடினம் நாம் பெண் வரவேற்பு பாடல் போட்டால் வேறு ஒருவர் இது போடாதே வேறு பாடல் போடவும் என சொல்வர் அதையெல்லாம் சகித்துக் கொண்டு இசை தட்டில் போட்டு மகிடகாலம் உண்டு
    இப்போது வெகு சிரமம் இல்லாமல் கேட்க கேட்க🎧🎧 இனிமையாக இருக்கிறது
    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

    • @dhanaprabhu
      @dhanaprabhu  Год назад

      நன்றி🙏✨மிக்க மகிழ்ச்சி☺

    • @nmkumar7137
      @nmkumar7137 Год назад +1

      J

    • @kvnathanram8093
      @kvnathanram8093 5 месяцев назад

      அருமையான மங்களகரமான சிறப்பு மிகுந்த திரைப்பட பாடல்களைத் தேர்ந்தெடுத்து தொகுத்து இசை ரசிகர்களுக்கு விருந்தாக்கிய தங்களைப் பாராட்டி வாழ்த்துக்கள் வழங்கி பெருமகிழ்ச்சி கொள்கிறேன்... தொடரட்டும் தங்கள் பணி ❤❤❤🎉🎉🎉
      காசிவிஸ்வநாதன் ராம்

  • @baskaranc4908
    @baskaranc4908 3 месяца назад +1

    அற்புதம்

  • @SekarSadhasivam-c5k
    @SekarSadhasivam-c5k 5 месяцев назад +1

    இந்தப் பாடலை எழுதியது பஞ்சு அருணாசலம் கவியரசரின் கவியரசு கண்ணதாசனின் உதவியாளர்

  • @omomom9165
    @omomom9165 6 месяцев назад +1

    நல்ல முறையில் தொகுத்த உள்ளீர்கள். 🎉 வாழ்த்துக்கள் 🙏

    • @dhanaprabhu
      @dhanaprabhu  6 месяцев назад

      நன்றி☺🙏

  • @tamilarasi1243
    @tamilarasi1243 Год назад +12

    அன்றைய பாடல்கள் அருமை அருமை காலத்தால் என்றும் அழியாத காவியங்கள்

  • @T.ChandraGandhimathi-in2dn
    @T.ChandraGandhimathi-in2dn Год назад +4

    அன்று இந்த பாடல்கள் எடுத்து போடுவது எவ்ளோ சிரமம்

  • @srk8360
    @srk8360 Год назад +6

    அருமையான பாடல்கள்.💜💕💜💕

  • @sumathivenkat2193
    @sumathivenkat2193 Год назад +2

    Super songs

  • @krishnamoorthykrishnamoort201
    @krishnamoorthykrishnamoort201 6 месяцев назад

    கல்யாணத்தில் இந்த பாடல்களை போடலாமே

  • @jegamanand9127
    @jegamanand9127 11 часов назад

    மங்களம்.... மங்கலம் 👉🏿தவறு.

  • @kumarprasath8871
    @kumarprasath8871 5 месяцев назад +1

    ஆஹா அருமையான தொகுப்பு இது🎉🎉❤❤பகிர்வுக்கு நன்றி🎉🎉❤❤

    • @dhanaprabhu
      @dhanaprabhu  5 месяцев назад

      @@kumarprasath8871 மிக்க நன்றி 😊

  • @SamuthiramKani-gf7vv
    @SamuthiramKani-gf7vv Год назад +2

    👍👍👍

  • @manogarank2881
    @manogarank2881 4 месяца назад +1

    intha.mathiri.padalgalai.katcum.bodu.manadugu.amaithiyaga.irugiraDu.iTai.thogutu.valangiyavarugu.enn.mAna.mArtha.vactugAl.niduli.valga

    • @dhanaprabhu
      @dhanaprabhu  4 месяца назад

      @@manogarank2881 நன்றி

  • @sheikmohammad3956
    @sheikmohammad3956 10 месяцев назад +1

    Super. Whalldghalll ❤

  • @sheikalisheikali
    @sheikalisheikali Год назад +1

    🎉🎉🎉🎉🎉

  • @kennedyg3215
    @kennedyg3215 Год назад +1

    Super songs.

  • @gajarajc8932
    @gajarajc8932 Год назад +2

    Yela Padegal Nalla Erendad Nandre

  • @robertantony5873
    @robertantony5873 Год назад +5

    Nice

  • @kannageswari
    @kannageswari 5 месяцев назад

    Super ❤

  • @kkolanchinathan2915
    @kkolanchinathan2915 Год назад +3

    Supar song

  • @rajasekarand2418
    @rajasekarand2418 Год назад +5

    Super

  • @revativaidyanathan2937
    @revativaidyanathan2937 Год назад +4

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌😇❤

  • @AnnaKwt-qy3ie
    @AnnaKwt-qy3ie Год назад +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @kabalamurugukabalamurugu-wm3ir
    @kabalamurugukabalamurugu-wm3ir 3 месяца назад +1

    Excellent songs super

  • @mpramadurai8934
    @mpramadurai8934 Год назад +2

    Excellent