UDR என்றால் என்ன? இது தெரியாம இடம் வாங்கி விடாதீர்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • UDR என்றால் என்ன இது தெரியாம இடம் வாங்கி விடாதீர்கள் 💯
    #இடம்விற்பனைக்கு #udrupoetry #இடம் #பட்டா #property #land
    ‪@iamyasar‬

Комментарии • 31

  • @krsamy178
    @krsamy178 4 месяца назад +5

    Bro எனது தாத்தா காலத்திலிருந்தே அதாவது 1925முதல் 1965வரை ஆவனங்கள் இருக்கிறது ஆனால் அதற்கு பிறகு UDRகாலத்தில் அந்த இடத்தை மற்ற நபர்களுக்கு பட்டா கொடுத்துவிட்டார்கள் அந்த இடத்தை எப்படி மீட்பது என்று சொல்லுங்கள்

    • @theRasuM.
      @theRasuM. 3 месяца назад +1

      அனுபவம் யார் பெயரில் இருக்கிறது உங்க பேர்ல இருந்துச்சுன்னா போய் நீங்க வந்துட்டு இந்த மாதிரி பட்டா மாத்தி கொடுத்துட்டாங்க என்ற மாதிரி போய் கம்ப்ளைன்ட் பண்ணுங்க நான் ஃபுல்லா என்னன்னு பார்த்தா தான் ப்ரோ சொல்ல முடியும்

  • @PrabaKaran-lu9us
    @PrabaKaran-lu9us 19 дней назад +2

    சார் நாங்கள் 35 வருடமாக அனுபவித்த நிலம் இப்ப வேரு ஒருவர் எங்க அப்பா நிலம்UDR பட்டா எங்க கிட்ட இருக்கு நீங்கள் இடத்தை காலி செய்யுங்கள் என்ரார் நாங்கள் என்ன செய்ய வேண்டும்

  • @365dgc
    @365dgc 5 месяцев назад +4

    🎉UDR correction, 1987 முன் பத்திர பதிவு மற்றும் பட்டா உள்ள நபர்களுக்கு , DRO மூலம் விசாரணை செய்யபட்டு உறுதியான பின் 1987 முன் பட்டா நபர்களுக்கு ஒப்படைக்கப்படும். 1987 பின் பத்திரப்பதிவு செல்லாது. 1987 பிறகு உள்ள பட்டா நபர்களுக்கும் செல்லாது. பெயர் விடுபட்ட நபர்கள் DRO க்கு மேல் முறையீடு செய்ய வேண்டும். நீதிமன்றம் செல்ல அவசியமில்லை.

    • @shanthalakshmibakthavachal533
      @shanthalakshmibakthavachal533 2 месяца назад

      SUPER....
      SIMPLE SWEET AND BEST
      🙏🙏🙏🙏🙏

    • @tamiltholaikatchi
      @tamiltholaikatchi 6 дней назад

      பட்டா வேறு ஒருவர் பெயரில் உள்ளது. நிலம் எங்களிடம் உள்ளது. பட்டா பெயர் திருத்தம் எப்படி செய்வது?

    • @365dgc
      @365dgc 6 дней назад

      @@tamiltholaikatchi நிலம் பிதுராஜித சொத்து அல்லது கிரயதிற்கு வாங்கின சொத்து எதுவாக இருந்தாலும் DRO மனு தாக்கல் செய்ய வேண்டும்.

  • @k.marimuthuk.m8932
    @k.marimuthuk.m8932 14 дней назад +1

    1991ல் நத்தம் நிலவரித்திட்டத்தின் படி மனைவரி பட்டா தாலுக்காவில் தாசில்தார் வழங்கியுள்ளார்... அந்த பட்டாவிற்குரிய 2.10 ஏர்ஸ், 67 பட்டா எண் என்று வழங்கியுள்ளார்கள். இவற்றிற்குரிய ஏ ரிஜிஸ்டர் மற்றும் யூடிஆர் வரைபடம் மற்றும் SLR எங்கே பெறலாம் சார்?

    • @manikandanponnaiah9802
      @manikandanponnaiah9802 11 дней назад +1

      Take that Patta copy , ask to VAO and Firka Surveyor then you will get clear picture

    • @k.marimuthuk.m8932
      @k.marimuthuk.m8932 11 дней назад

      @@manikandanponnaiah9802 FIR ka SURVEYORS ன்னா என்ன யார் சார்?

  • @AbdulAhad-BL
    @AbdulAhad-BL 7 месяцев назад

    அன்றாடம் ஒரு தனி மனித வாழ்க்கை நடக்கக்கூடிய இன்னல்கள் இடையூறுகளை ஒரு சட்ட ரீதியாக நாம் எப்படி சந்திப்பது அதை நாம் எப்படி தெரிந்து கொள்வது இதற்கான படிப்பினைகளுக்கு ஏதாவது புத்தகங்கள் உங்களிடம் இருக்கிறதா

  • @k.marimuthuk.m8932
    @k.marimuthuk.m8932 14 дней назад

    யூடிஆர் வரைபடம் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றம் செய்வார்கள் சார்?

  • @SundaramS-qw1vd
    @SundaramS-qw1vd 7 месяцев назад +1

    Udr patta corrition pannalam bro

  • @87fdavid
    @87fdavid 7 месяцев назад

    சார் எனது அப்பா மற்றும் மாமாவிற்கும் சேர்ந்து 25 செண்ட் நிலம் உள்ளது. பத்திரம்,பட்டா மற்றும் FMB எல்லாவற்றிலும் 25 செண்ட் தான் உள்ளது. ஆனால் எங்களது VAO UDR கணக்கிட்டு படி இடம் 23 செண்ட் தான் உள்ளது என்று கூறுகிறார். இதனை பற்றி விளக்கம் தர முடியுமா சார்.

  • @kishoretech8830
    @kishoretech8830 5 месяцев назад +1

    Udr patta sellathu laywer

  • @sumathichandrababu8662
    @sumathichandrababu8662 7 месяцев назад

    When will next UDR notice will be released can you suggest

  • @vinovicky2810
    @vinovicky2810 7 месяцев назад

    Udr la yenga grandfather name iruku poi patta vangeetanga athuku yenna pandrathu sir

  • @sureshsivan2486
    @sureshsivan2486 19 дней назад

    Street poramboke can get udr patta, if anybody get how can break it

  • @parameswaramangappagowder9782
    @parameswaramangappagowder9782 3 месяца назад

    UDR பட்டாவுக்குமுன் RSRபதிவேட்டில் 2சர்வே நம்பரும் ஒரு உட்பிரிவும் இருந்தது. யூ டி ஆர் பின் 2சர்வே நம்பரிலிருந்து பட்டா வழங்கப்பட்டுள்ளது உட்பிரிவை சம்பந்தமில்லாத நபரின் பெயர்களில் பட்டா வழங்கப்பட்டுள்ளது.அனுபவம் 1950லிருந்து எங்களிடம்தான் உள்ளது இதற்கு நாங்கள் என்னசெய்வது.

    • @365dgc
      @365dgc 2 месяца назад

      June 4 க்கு பிறகு DRO மேல் முறையீடு செய்தால் உங்கள் பக்கம் மாறிவிடும்.

  • @AshokKumar-yw4og
    @AshokKumar-yw4og 4 месяца назад

    Double documents double patta enna seiya vendum

  • @kadarnaajila9723
    @kadarnaajila9723 5 месяцев назад

    Ipoh oru survey numberuku epdi udr edupathu bro

  • @anantha3167
    @anantha3167 2 месяца назад

    நாங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பட்டா நிலம் வாங்கினோம். அதற்கு பட்டாவும் வாங்கியுள்ள நிலையில், ஒரு வருடத்திற்கு முன்பு UDR மூலம் பட்டா வாங்கிய ஒருவர் எங்கள் இடத்திற்கு வழிகொடுக்க மறுக்கிறார். இபொழுது இதை சட்டரீியாக எப்படி வழி வாங்குவது என்பதை விளக்குங்கள்.

  • @kumaresann6901
    @kumaresann6901 2 месяца назад

    UDR PATTA SELLATHU BROTHER

  • @SundaramS-qw1vd
    @SundaramS-qw1vd 7 месяцев назад

    Udr patta is not tittil document judge ment

  • @rangasamyr6532
    @rangasamyr6532 3 месяца назад

    udr patta mosadi avanam

  • @brabhuk5695
    @brabhuk5695 24 дня назад

    You DMK supporter 😂😂

  • @RamyaS-fw4ek
    @RamyaS-fw4ek 7 месяцев назад

    Bro pls i have questions about this topic orent . How i contact u.