Lawyer Yasar Arafhat
Lawyer Yasar Arafhat
  • Видео 741
  • Просмотров 8 141 602

Видео

Irfans view's Vs Biriyani Man | Tailor akka scam😱 issue explained
Просмотров 284Месяц назад
Irfans view's Vs Biriyani Man | Tailor akka scam😱 issue explained
அடேய் Amazon நீ இப்படி பண்ணலாமா ✖️🎄 Amazon காடுகள் #amazon #deliveryboy #lawyeryasararafhat
Просмотров 351Месяц назад
அடேய் Amazon நீ இப்படி பண்ணலாமா ✖️🎄 Amazon காடுகள் #amazon #deliveryboy #lawyeryasararafhat
12 th படிக்காம சட்டம் படிக்க முடியாதா⚖️| lawyer Yasar Arafhat #lawyeryasararafhat #lawadmission
Просмотров 224Месяц назад
12 th படிக்காம சட்டம் படிக்க முடியாதா⚖️| lawyer Yasar Arafhat #lawyeryasararafhat #lawadmission
Dating செயலி என்னும் பேராபத்து 💕 | Lawyer Yasar Arafhat #datingapps
Просмотров 425Месяц назад
Dating செயலி என்னும் பேராபத்து 💕 | Lawyer Yasar Arafhat #datingapps
Bar Council Enrollment 2024 Rules🎀 | Law Students - lawyer Yasar Arafhat
Просмотров 7762 месяца назад
Bar Council Enrollment 2024 Rules🎀 | Law Students - lawyer Yasar Arafhat
Stipend For Junior lawyers | Madras High court order - lawyer Yasar Arafhat
Просмотров 4302 месяца назад
Stipend For Junior lawyers | Madras High court order - lawyer Yasar Arafhat
Vj siddhu மீது புகார் ⚖️ | TTF தொடர்ந்து vj siddhu - lawyer Yasar Arafhat
Просмотров 4153 месяца назад
Vj siddhu மீது புகார் ⚖️ | TTF தொடர்ந்து vj siddhu - lawyer Yasar Arafhat
இளையராஜாவும் copyright பிரச்சனையும் - Lawyer Yasar Arafhat
Просмотров 2953 месяца назад
இளையராஜாவும் copyright பிரச்சனையும் - Lawyer Yasar Arafhat
LLB படித்தால் வழக்கறிஞர் ஆக முடியாதா ⚖️ | Law admission 2024
Просмотров 8033 месяца назад
LLB படித்தால் வழக்கறிஞர் ஆக முடியாதா ⚖️ | Law admission 2024
Law Course In Distance education | வீட்டிலிருந்தே வக்கீலுக்கு படிக்க முடியும்
Просмотров 10 тыс.3 месяца назад
Law Course In Distance education | வீட்டிலிருந்தே வக்கீலுக்கு படிக்க முடியும்
இது தெரியாம Ticket Book பண்ணாதிங்க | Full Refund ✈️ | lawyeryasararafhat
Просмотров 3063 месяца назад
இது தெரியாம Ticket Book பண்ணாதிங்க | Full Refund ✈️ | lawyeryasararafhat
Savuku Shankar Goondas update| latest news| lawyeryasararafhat
Просмотров 2924 месяца назад
Savuku Shankar Goondas update| latest news| lawyeryasararafhat
Online Loan App ⚠️ | யாரும் கடன் வாங்காதிங்க💰 | lawyeryasararafhat
Просмотров 3434 месяца назад
Online Loan App ⚠️ | யாரும் கடன் வாங்காதிங்க💰 | lawyeryasararafhat
vegan உணவு முறையால் அழியும் மக்கள்🍌🍇🍒 #Vegan
Просмотров 4904 месяца назад
vegan உணவு முறையால் அழியும் மக்கள்🍌🍇🍒 #Vegan
மதம் மாறினால் 10 கோடி💲இப்படியும் scam பண்றாங்க
Просмотров 1244 месяца назад
மதம் மாறினால் 10 கோடி💲இப்படியும் scam பண்றாங்க
வாடகை வீட்டில் குடியேறும் முன் செய்ய வேண்டியவை🔑🏠 | Rental house #legalawareness
Просмотров 1144 месяца назад
வாடகை வீட்டில் குடியேறும் முன் செய்ய வேண்டியவை🔑🏠 | Rental house #legalawareness
🇮🇳ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமா? BJP வாக்குறிது பெய்யா 😡 #bjp #bjpfailsinindia
Просмотров 1694 месяца назад
🇮🇳ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமா? BJP வாக்குறிது பெய்யா 😡 #bjp #bjpfailsinindia
Plot வாங்கும் போது இதை கவனிங்கள்😮| இல்லனா உங்க பணம் காலி #explorepage #plot
Просмотров 3094 месяца назад
Plot வாங்கும் போது இதை கவனிங்கள்😮| இல்லனா உங்க பணம் காலி #explorepage #plot
😳இலவசமாக Private School- ல படிக்கலாம் 🚸 | RTE full explanation 📕
Просмотров 4544 месяца назад
😳இலவசமாக Private School- ல படிக்கலாம் 🚸 | RTE full explanation 📕
அனுபவ பாத்தியத்தில் உள்ள நிபந்தனைகள் என்ன? Property law🤯
Просмотров 1044 месяца назад
அனுபவ பாத்தியத்தில் உள்ள நிபந்தனைகள் என்ன? Property law🤯
🗳️தேர்தல் ஆணையம் இந்த Rule மாற்றுமா 👈 #electioncommission #tamilnadu #legalawareness
Просмотров 1304 месяца назад
🗳️தேர்தல் ஆணையம் இந்த Rule மாற்றுமா 👈 #electioncommission #tamilnadu #legalawareness
வாரிசு சான்றிதழ் இல்லனா சொத்தை விற்க முடியாது 👀 #legalawareness #property
Просмотров 2644 месяца назад
வாரிசு சான்றிதழ் இல்லனா சொத்தை விற்க முடியாது 👀 #legalawareness #property
பவர் பத்திரத்தில் நடந்த மோசடி ⚖️ | Land issues
Просмотров 3905 месяцев назад
பவர் பத்திரத்தில் நடந்த மோசடி ⚖️ | Land issues
பத்திரம் இல்லாத இடம் யாருக்கு சொந்தம் 🫠 | Patta vs Document
Просмотров 2145 месяцев назад
பத்திரம் இல்லாத இடம் யாருக்கு சொந்தம் 🫠 | Patta vs Document
வீட்டு வாடகை திடீரென்று உயர்த்துவது குற்றமா | இது தெரியாம போச்சே 🥲
Просмотров 2965 месяцев назад
வீட்டு வாடகை திடீரென்று உயர்த்துவது குற்றமா | இது தெரியாம போச்சே 🥲
பத்திரம் இல்லை என்றால் இடம் நமக்கு இல்லையா👈 | Patta vs Document ⚖️
Просмотров 3115 месяцев назад
பத்திரம் இல்லை என்றால் இடம் நமக்கு இல்லையா👈 | Patta vs Document ⚖️
MLM Scam😱 | 7கோடி மோசடி😳 #shorts #mlm #legalawareness @A2DChannel
Просмотров 1666 месяцев назад
MLM Scam😱 | 7கோடி மோசடி😳 #shorts #mlm #legalawareness @A2DChannel
காவல்துறை அதிகாரி கைது செய்யும் பொழுது நமக்கு இருக்கும் உரிமைகள் என்ன? #legalawareness #iamyasar
Просмотров 6787 месяцев назад
காவல்துறை அதிகாரி கைது செய்யும் பொழுது நமக்கு இருக்கும் உரிமைகள் என்ன? #legalawareness #iamyasar
வீட்டில் குடியிருப்பவர்கள் வாடகை செலுத்தாவிட்டால் வீட்டு உரிமையாளர் என்ன செய்வது? |
Просмотров 1907 месяцев назад
வீட்டில் குடியிருப்பவர்கள் வாடகை செலுத்தாவிட்டால் வீட்டு உரிமையாளர் என்ன செய்வது? |

Комментарии

  • @Vijay_vj_17
    @Vijay_vj_17 12 часов назад

    Bro BCA degree complete pannitu law course pannulama please explain 🙏

  • @sumathi5147
    @sumathi5147 18 часов назад

    Waste of time

  • @JambuN-o4x
    @JambuN-o4x 20 часов назад

    16 ஆண்டு பொது பாதை தற்போது எனது பெயரில் பட்டா இருப்பதாக தடை 2013 ஆம் ஆண்டு தார் சாலை அமைக்கப்பட்டது

  • @RasuKutty-pu8ck
    @RasuKutty-pu8ck День назад

    Sir one doubt i have completed B.E nan law degree pannalam

  • @ezhilarasan7432
    @ezhilarasan7432 День назад

    Yes

  • @PriyaS-ce4jz
    @PriyaS-ce4jz День назад

    Purvika setha irunthal

  • @Ramkumar-qd3hz
    @Ramkumar-qd3hz 2 дня назад

    Law

  • @kaviieditzz7180
    @kaviieditzz7180 2 дня назад

    SRM Agriculture baburayanpettai 17.5 k pidichikitanga broo

  • @tamilvarshan1458
    @tamilvarshan1458 2 дня назад

    Anna onga mobile number kedaikkuma

  • @ajlightingff9796
    @ajlightingff9796 2 дня назад

    KSR Institute For Engineering and Technology

  • @SuganthiSuganthikrish
    @SuganthiSuganthikrish 3 дня назад

    வசதி உரிமை சட்டம் 1882 வழக்கு தொடுக்க லாம்

  • @sundarp.arumugam2896
    @sundarp.arumugam2896 3 дня назад

    மே ரேஸ் முடிந்தது But Gort portal Register marrige Register ல பதிவு ஆகலா குர்ஆன் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டேன் ஆனா ரிஜிஸ்டர் ரிஜிஸ்டர் போய் லாகின் செக் பண்ண என்னோட ரிஜிஸ்டர் மேரேஜ்

  • @KanimozhiM-ht9jx
    @KanimozhiM-ht9jx 3 дня назад

    Gnanamani clg no refund my amount and orgnal tc

  • @Visalakshi-bx8ou
    @Visalakshi-bx8ou 3 дня назад

    Yes

  • @user-xx8wr8jr4d
    @user-xx8wr8jr4d 3 дня назад

    564/8 பட்டா எண் 4850.4851 4766. ஆகியோர் பட்டாவை ரத்து செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @karthikjohnezra5289
    @karthikjohnezra5289 3 дня назад

    Oru small doubt

  • @karuppaiyakaruppaiya1744
    @karuppaiyakaruppaiya1744 4 дня назад

    Dhanalakshmi srivasan

  • @rajeshgnanamuthu4683
    @rajeshgnanamuthu4683 4 дня назад

    ஒரு நிலத்தை முறை கேடாக பத்திரப்பதிவு செய்து பட்டா வாங்கி இருந்தால் அந்த பட்டா செல்லுமா ? போலி பத்திரப்பதிவு செய்த சார் பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்குமா ? அல்லது போலி பத்திரப்பதிவை ரத்து செய்ய நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டுமா ? நீதிமன்றத்திற்கு சென்றால் உடனடியாக தீர்ப்பை வழங்கிடுமா ? நீதிமன்றத்திற்கு சென்றவர்கள் இறந்த பின்னர் தான் தீர்ப்பு வரலாம் அல்லது வராமக்கூட போகலாம். அப்படி இருக்கையில் நீதிமன்றமும் அதன் மெத்தனமான போக்கும் வீண். .கங்காரு கட்ட பஞ்சாயத்து நீதிமன்றங்கள் உருவானால்தான் இந்த சமூக சிந்தனை இல்லாத நீதிபதிகள் திருந்துவார்கள்.

  • @RameshRamesh-c7t
    @RameshRamesh-c7t 4 дня назад

    Mahendra engineering college, Namakkal

  • @harigaming2607
    @harigaming2607 5 дней назад

    St Joseph's

  • @banuselvaraj1358
    @banuselvaraj1358 5 дней назад

    அண்ணா உங்க சட்டத்துறையில் யூடியூப் சேனலை பார்த்து இருக்கேன் ஆனா நீங்க சொல்ற சட்டம் ஒரு போலீஸ் வந்து சிஎஸ்ஆர் போடலைன்னா என்ன தண்டனை சட்டம் அப்படின்னு சொல்லி இருக்கீங்க திரும்பவும் அந்த மாவட்ட டிஎஸ்பிக்கு பண்ணனும்னு சொல்றீங்க மாவட்ட டிஎஸ்பி யும் எடுக்கலைன்னா எங்க போறது நீங்க வந்து ஒரு நீதிபதியை அனுப்பனும் சொல்றீங்க எங்கேயும் இந்த மாதிரி ஒரு குற்றச்சாட்டு எடுக்கணும் போது உச்சநீதிமன்றம் போகணும் சொல்றீங்க

    • @banuselvaraj1358
      @banuselvaraj1358 5 дней назад

      நான் வந்து திருவண்ணாமலை டிஸ்ட்ரிக்ட் கலசபாக்கம் வட்டம் என் நேம் பானுமதி நானும் என்னுடைய லேண்ட் விஷயமா டாக்குமெண்ட் பக்காவா இருக்கு இருந்தபோதும் அராஜக அராஜகம் செய்கிறார்கள் போலீஸ் ஸ்டேஷனில் சீசர் வாங்குவதற்கு லஞ்சம் 2000 ரூபாய்

    • @banuselvaraj1358
      @banuselvaraj1358 5 дней назад

      என்ன என்னுடைய கேஸ் நியாயமா இருக்கிறதுனால ஆப்போசிட் பார்த்துகிட்டு எந்த டாக்குமெண்ட் இல்லை அப்படி இருந்து பணம் கொடுத்து என்னுடைய கேசை நிறுத்தி வச்சிருக்காங்க என்னுடைய கேஸ் ஃபைல் பண்ணல இது கோர்ட்டுக்கு போக வேண்டிய கேசும் இல்ல ஏன்னா எல்லாமே பக்கமா இருக்கு அப்படி இருந்த போதும் போலீஸ் ஸ்டேஷனை எடுக்கல மாவட்ட கலெக்டர் கொடுத்த எஸ்பி ஆபிஸ் பார்வேர்ட் பண்றாரு இதுவரைக்கும் எஸ்பி ஆஃபீஸ்ல மூணாவது மூணாவது டைம் கம்ப்ளைன்ட் போகுது எனக்கு ஒன் டைம் கூட சீசர் போட்டு கொடுக்கல எந்த சட்டத்துறை நான் கேள்வி கேட்பது

    • @banuselvaraj1358
      @banuselvaraj1358 5 дней назад

      எப்படி அண்ணா இதுவரைக்கும் எஸ்பி ஆபிசில் மூன்றாவது முறை கம்பளைண்ட் போகுது சிசர் கூட எனக்கு போட்டு குடுக்க மாட்டாங்க சட்டம் தெரியல ஆப்போசிட் பாட்டி கிட்ட ஏன் சப்போர்ட் பண்றாங்கன்னு எனக்கு தெரியலன்னா ஒரு சில அட்வகேட் செல்வாக்கு உள்ள அட்வகேட் எங்க இந்த மாதிரி பண்ணும்போது ரொம்ப வலிக்குது என்ன எனக்கு இரண்டு பெண் பிள்ளை சின்ன குழந்தைங்க எல்லாம் இருக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அண்ணா ஏமாற்றினார் பணம் என்னை ஏமாற்ற தான் செய்றாங்க அட்வகேட் என்னால எதுவும் பண்ண முடியல உங்களை கேள்வி கேட்கும் நம்மளையே திட்டுறாங்க

    • @banuselvaraj1358
      @banuselvaraj1358 5 дней назад

      என்னுடைய வழியை தடுத்து முள்ளு போட்டு இருக்காங்க இது நான் கம்ப்ளைன்ட் பண்ணதுக்கு ஒன் இயர் கஷ்டப்படுறாங்க எனக்கு இன்னும் நியாயம் கிடைக்கல என்னுடைய கேசை ஃபைல் பண்ணல என்னையே கேள்வி கேக்குறாங்க நான் கரெக்டா எல்லா டாக்குமெண்ட் காமிக்கிறேன் சம்பந்தப்பட்ட நபர் கிட்ட ஒன்னுமே கேட்க மாட்டாங்க

  • @VetriVelan_1000
    @VetriVelan_1000 6 дней назад

    இதை நீங்கள் பேசுவதை தவறாக எடுத்துக்கொள்ளக்கூடும். உங்களை உங்கள் மதத்தைவைத்து இழித்துரைப்பார்கள். கவனமாகயிருங்கள் நண்பனே! என்னைப்பொறுத்தவரை மகாவிட்ணு பேசிய தவறு. அரசு அல்லது அரசியின் பணவுதவியுடன் நடக்கும் பள்ளியில் மதத்தைப்போதிப்பது அரசமைப்பின் படி தவறு.

  • @KeerthiAshu
    @KeerthiAshu 6 дней назад

    Reply panuga bro plz bro

  • @KeerthiAshu
    @KeerthiAshu 6 дней назад

    Bro apa paiyan ku 20 age iruntha antha ponu poitu antha paiyan kuda than irupan nu sona apa ena bro panuvanga ponu ana Major

  • @subramanianb8074
    @subramanianb8074 6 дней назад

    Good morning sir my father property patta has given patta in my name because I spent for twp sister one brother marriage brother medical treatment brother . So father told to vao to give patta in my name and also land in my possesion in in my patta land I have given settlement 37 cent because she given money for my family natural calamity expenditure. From my wife land I sold 19cent to a person. This is correct or not?

  • @Sath771
    @Sath771 6 дней назад

    Evan da unaku law solikudithan..thona thonanu simple mater ah solitu

  • @mohandas4070
    @mohandas4070 7 дней назад

    சட்ட பூர்வம் இல்லாத இரண்டாவது மனைவி மற்றும் வாரிசுகளுக்கு பூர்விக சொத்தில் பங்கு உள்ளதா

  • @kingslyfranco5091
    @kingslyfranco5091 8 дней назад

    Kavery college mecheri

  • @laxram8593
    @laxram8593 8 дней назад

    Sir, Sanda case la compromise quash vankina...tnpsc kku eligible ah

  • @gopalgm07
    @gopalgm07 9 дней назад

    Yes

  • @Mr_kk_official123
    @Mr_kk_official123 9 дней назад

    Chennai annaivoilat college

  • @user-to5xv2ry9l
    @user-to5xv2ry9l 9 дней назад

    நான் பத்தாவது 11 வது டுடோரியல் காலேஜ் படிச்சிட்டு இருக்கேன் நான் சட்டம் படிக்க முடியுமா🙏

  • @arunachalamravichandran8979
    @arunachalamravichandran8979 10 дней назад

    h

  • @priyajagan3213
    @priyajagan3213 10 дней назад

    Schoolku illaya

  • @mahendranc2210
    @mahendranc2210 11 дней назад

    Law

  • @NIDHIEESH
    @NIDHIEESH 11 дней назад

    Jct

  • @GnanasekarG-f7g
    @GnanasekarG-f7g 11 дней назад

    வாண்டிபதையினை:வழிபதை;எண்ருமர்ரிஉழ்ழர்;இதைசரிசெய்யமுடூயும:பிலிஸ்:எழ்பண்ணுங்க

  • @AbbasAli-q5q
    @AbbasAli-q5q 11 дней назад

    👍👌👏🤝

  • @PrabakaranPraba-tj7uz
    @PrabakaranPraba-tj7uz 11 дней назад

    18age nadhutu iruku panalama

  • @sabiyabaahira8773
    @sabiyabaahira8773 11 дней назад

    s

  • @jafarullah72
    @jafarullah72 11 дней назад

    இவர்களுக்கு மத நம்பிக்கை என்பது துளியளவும் இல்லை , , , இவர்கள் பசுவை பாதுகாப்பதும் இல்லை , , , இஸ்லாமியர்கள் மீது வெறுப்புடன் இருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை , , , திருமாலின் அவதாரம் மீன் . , , மீன் சாப்பிடும்போது கடவுள் நம்பிக்கை எங்கே சென்று விட்டது திருமாலின் அவதாரம் பன்றி . , , பன்றிகறி சாப்பிடும் போது கடவுள் நம்பிக்கை எங்கே சென்று விட்டது

  • @PushpaPushpa-p6m
    @PushpaPushpa-p6m 12 дней назад

    Yes

  • @babum6963
    @babum6963 12 дней назад

    நான் ஒரு தனியார் கிட்ட வேலை பாக்குற எனக்கு ஒரு நாளைக்கு குறைந்த பட்ச சம்பளம் எவ்வளவு

  • @sugirthasugi7274
    @sugirthasugi7274 12 дней назад

    Please reply answer sir

  • @sugirthasugi7274
    @sugirthasugi7274 12 дней назад

    Paavaa collage namakkal not refund my amount 60000 29.8.24 pay pannatha

  • @sugirthasugi7274
    @sugirthasugi7274 12 дней назад

    Please angaluku help pannunga sir

  • @sugirthasugi7274
    @sugirthasugi7274 12 дней назад

    Please help me sir