ஏன் இது கடவுள் துகள்? Higgs Boson | God Particle | Mr.GK

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • Higgs Boson துகள் - இதை கடவுள் துகள் என அழைக்க காரணம் என்ன? பெரு வெடிப்பிற்க்கு பிறகு முதல் அணு எப்படி உண்டானது?
    ஹிக்ஸ் போசான் - கடவுள் துகள் :
    tinyurl.com/y9...
    Facts and figures about the LHC
    home.cern/reso...
    what scientists really wanted to call the world's most famous particle
    www.businessin...
    What Stephen Hawking Really Said About Destroying the Universe:
    www.popularmec...
    Inside The World's Largest Particle Accelerator
    • Inside The World's Lar...
    Animation credits to David Butler
    CERN Large Hadron Collider LHC
    • Video
    Podcast:
    Anchor:
    anchor.fm/mrgk...
    Follow us:
    Facebook: / mrgktamil
    RUclips: / mrgktamil
    Twitter: / mr_gk_tamil
    Instagram: / mr_gk_tamil
    #mrgk
    #godparticle
    #higgsboson
    Mr.GK stands for Mr.General Knowledge.
    This channel shares rare and useful facts about everything from tiny atom to milkyway. Our main vision is to educate people about more unknown information which they should know in their daily life.
    Kindly LIKE, SHARE & SUBSCRIBE our videos to encourage our efforts to get more unknown facts to you.

Комментарии • 713

  • @MrGKTamil
    @MrGKTamil  4 года назад +60

    Ping me on:
    Telegram: t.me/MrGkGroup
    Instagram: instagram.com/Mr_Gk_Tamil

    • @saravananss24
      @saravananss24 4 года назад +4

      Brother cernla aethukkuuu natrajar silai irukkuuuungratha sollavae illaaaaaaaaa

    • @venkimasenko2817
      @venkimasenko2817 4 года назад +4

      When photon don't have a mass.. den how light can bend near a very heavy object like a black hole ...since gravity don't impact photon.. can't pull it right

    • @prasanthprasa6265
      @prasanthprasa6265 4 года назад +1

      Bro , apo avanga test la light speed ku travel pana vaikurangala antha photon ah ? Its almost 274222KM per second. light oda speed ku epdi travel pana vachanga ?

    • @harishavenioc9051
      @harishavenioc9051 4 года назад

      Large hadron collider pathi ennum sollunga bro

    • @royceregan
      @royceregan 4 года назад

      Brother I have a doubt
      Did the light of big bang arrived Earth ???
      Please provide us a Video bro
      Something I had read from this
      phys.org/news/2015-10-galaxies-faster.html
      Kindly provide a Video about this Topic Brother

  • @ravibharnive1
    @ravibharnive1 4 года назад +284

    உயர் கல்வி படித்தவர் மட்டுமே அறிந்த விஷயம் என்றில்லாமல் எளியவர்களுக்கும் புரிந்து கொள்ளவேண்டும் என்ற உங்கள் செயல்பாடு மிக மிக போற்றதல் கூறியது

  • @ArinthuKolvom
    @ArinthuKolvom 4 года назад +1

    எளிதில் புரிந்து கொள்ள முடியாத பல கோட்பாடுகளின் விளக்கங்களை உங்களது சேனலில் மட்டுமே காண முடிகிறது. உங்கள் சாதனை பயணம் தொடர வாழ்த்துகள்.

  • @crithicka6256
    @crithicka6256 4 года назад +6

    மிக மிக அருமையான விளக்கம் உங்களைப் போல் விளக்கம் கொடுக்க யாராலும் முடியாது அதுவும் தமிழ் மொழியில் தமிழறிஞர்களும் கொடுக்க முடியாத அளவுக்கு கொடுத்துள்ளீர்கள் மிக்க நன்றி

  • @ItIsTheUniverse
    @ItIsTheUniverse 4 года назад +3

    Advertisment kooda skip panna mudiyama paaka mudiyum naa adhu unga video mattum dhan.. kudos. Again a new topic.. thank u

  • @udhaydeee
    @udhaydeee 4 года назад +3

    அருமை அருமை அருமை....பல புரியாத விஷயங்கள் உங்களால் மட்டுமே புரியவைக்கமுடியும்....😎😎😍😍😍😍😍😍

  • @ralngm
    @ralngm 4 года назад +25

    Professor Peter Higgs proposed the existence of Higgs boson by Higgs mechanism in 1964. After 48 years it was experimentally proved (in 2012). So, professor Peter Higgs received half Nobel prize in 2013.

  • @appadiya5634
    @appadiya5634 3 года назад +2

    சஹானா சிறுமி மற்றும் உங்களுடனான உரையாடல் கேட்டேன் மிக நன்றிகஇருந்தது 11வயதே ஆன சிறுமியின் அறிவையும் தேடலையும் 🤔🤔🤔🤭🤭🤭🤭🤗🤗🤗🤗அதை ஊக்குவிக்கும் பெற்றோர்களையும் உங்களையும் பராட்டியே ஆகவேண்டும்👌👌👌👌👌🏁🏁🏁🏁🏁🏁all the best to become a good researcher and Scientist👋👋👋👋👋👋🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @jasminshilpa883
    @jasminshilpa883 4 года назад +1

    Really useful... school 0adikumpothu intha mathiri facilities irunthiruntha physics tution pogama unga videos pathe kathukitirukalam... Hat's off Mr.GK

  • @guru.shivann4289
    @guru.shivann4289 4 года назад +4

    Sir உங்க தமிழ் உச்சரிப்பு மிக அருமை. சாதாரண மனிதனும் புரிந்து கொள்ளும் அளவுக்கு தெளிவான விளக்கம். Alpha, பீட்டா, gaama rays இதற்கும் எலக்ட்ரோன் புரோட்டான் நியூட்ரான் உள்ள ஒற்றுமை பற்றி விளக்கம் tharavum அய்யா.

  • @tamilarasanvadivel
    @tamilarasanvadivel 3 года назад +13

    mr.GK doing great work. Instead of explaining everything, you are giving information about the most basic thing of any content which in turn ignites the people mind to study the remains.

  • @Manoj_MaKcrr
    @Manoj_MaKcrr 4 года назад +13

    The topics you chose are really fantastic. Always feeding the curiosity. Thanks GK

  • @badri3941
    @badri3941 4 года назад +16

    Nice explanation bro👌 especially
    4:00 Simple yet effective..

  • @divyasiri2297
    @divyasiri2297 4 года назад +31

    Somewhere, Something incredible is waiting to be known - Carl Sagan

  • @jags.k6092
    @jags.k6092 4 года назад +17

    Fantastic video Sir!! U really deserve more subscribers... At least we have a Tamil man to speak up these complex concepts. Thank u !!

  • @sethupathi5871
    @sethupathi5871 4 года назад +3

    We want more videos like that.... Very super explanation...Thanks mr.gk

  • @shanmathisriramshanmathisr9087
    @shanmathisriramshanmathisr9087 3 года назад +2

    En pasanga kekkira ella kelvikkum ennala answer panna mudiyathu, but unga daughter is lucky bcoz ungaluku ellathukkum answer panna mudiyum

  • @m.firnas9719
    @m.firnas9719 3 года назад +2

    உங்களுடைய videos பார்க்கும் போது, எழுத்தாளர் சுஜாதாவின் அறிவியல் புத்தகங்களை வாசிப்பது போல சுவரஷ்யமாக உள்ளது. வாழ்த்துக்கள்!

  • @anandhavelmurugan7506
    @anandhavelmurugan7506 4 года назад +3

    Every word contains a valid information.,video length evlo irunthalum short ah iruka mathiri feel ,, nice presentation 👌🙏👏👏

  • @riddlemac6827
    @riddlemac6827 4 года назад +2

    எம்மால் அறிபெறாத விடயங்களை எமக்கு அறிய தருவதற்கு நீங்கள் சிரத்தை எதிர்கொண்டு எளிமையாகவும் சுவாரஸ்யத்தோடு தருவதென்பது எப்போதும் பாராட்டுக்குரியதே.
    என்றுமே சிறக்கட்டும் உமது பணி.

  • @durairajshankar
    @durairajshankar 4 года назад +2

    Hi Mr.GK neenga epadi Varairinga apinratha oru videova panna nerya users ku rombavea useful ah irukum, pls consider jus 5mins video panna kuda bett

  • @dharshanmalisha4468
    @dharshanmalisha4468 4 года назад +1

    Mr.gk i have a small question.. indha minnal, idi engirundhu varugiradhu..?? Oru minnaluku yen avvalavu minsaara shakthi ulladhu..??

  • @bisol17
    @bisol17 4 года назад +25

    By this video u've gone to next level..
    Welcome to spirituality

  • @nirmalasridhar6669
    @nirmalasridhar6669 4 года назад +7

    Shortly but well explained... thanks mr gk.

  • @sivapriyajc9704
    @sivapriyajc9704 4 года назад +7

    Superb clarity in explaining such a core topic as usual, thanks Mr. GK

  • @guhanarul1971
    @guhanarul1971 4 года назад +5

    Recently i watched dark series and came to know about higgs boson. To be frank i searched so many videos ,but none was exact to the point. U were very crisp and crystal clear in comprehending things. That too hearing it in our own mother tongue was even good. Tamil la intha mari neraya vidoes pannunga bro.
    - A science lover juz like u.

  • @rasaiyaulagan
    @rasaiyaulagan 4 года назад +8

    Thank you for the quality video,
    If quarks are the elementary particles, what strings are called as sir!.

  • @egaichelvi3739
    @egaichelvi3739 4 года назад +3

    Neenge ennode science teacher aa irundherukelam... ☺️

  • @VishnuKumar-gb3xw
    @VishnuKumar-gb3xw 3 года назад +30

    தமிழ்நாட்டில் வாழந்த மகான்கள் அவர்கள் சொல்லுவது கூட ஆராயற்ச்சி பண்ணுங்க bro 🙏

  • @gajamadan375
    @gajamadan375 4 года назад +8

    Thank u for sharing such wonderful knowledge to us.......

  • @devkishan5879
    @devkishan5879 4 года назад +6

    A clear explanation of the God Particle. Thanks

  • @vichu8206
    @vichu8206 4 года назад +19

    I love the way ofexplanation but still it's hard to understand

  • @parthibanji
    @parthibanji 4 года назад +74

    இந்த news channels எல்லாம் சிறப்பு பட்டிமன்றம் நடத்துவாங்க பெரிய கட்சி தலைவர்களை வைத்து ஒரு topic குடுத்து பேச சொல்லுவாங்க... அதே மாறி நீங்கள் Mr. GK, Science facts, visaipalagai, scientific tamilans, எல்லாம் சேர்ந்து ஏன் ஒரு நிகழ்ச்சி வருடம் ஒரு முறை நடத்தகூடாது??? நல்ல topic வச்சி... செம interesting aah போகும்ல

    • @paarthasarathy007
      @paarthasarathy007 4 года назад +5

      Yes nalla irukkum..

    • @rajakaleeswaran4361
      @rajakaleeswaran4361 4 года назад +4

      Yes good idea oru use um illatha entertainment channels la senthu award function panranga. Makkalum atha than paakuranga
      Neenga solra maari panna nalla than irukkum.

    • @pavimiranda1796
      @pavimiranda1796 4 года назад +2

      Ama bro panna Nala irrukum

    • @johnchristopher9998
      @johnchristopher9998 4 года назад +6

      Apdie LMES um venum.. semaya irukkum

    • @anaboshawesome2301
      @anaboshawesome2301 4 года назад +3

      Good idea bro
      Mr.GK please consider this .

  • @Xox1702
    @Xox1702 4 года назад +6

    Before The Big bang ku answer pandra maari irukku👌👌👌

  • @pandianpandian6050
    @pandianpandian6050 4 года назад

    அருமை. சாதாரண பத்தாங்கிளாஸ் படிச்ச எனக்கே கூட எளிமையாக புரியும் வகையில் உள்ளது. வாழ்த்துக்கள்

  • @ramashrideepak3634
    @ramashrideepak3634 4 года назад +6

    Waiting for this vedio ...
    Notification squad ...
    Mr.gk 😀😀😀😁😁😁

  • @sharlet5273
    @sharlet5273 3 года назад +1

    Brother, vinveliyil peruvedipu nadandhathal prabhanjam uruvanathu engireergal...aanal ennudaya kelvi andha vinveli eppadi uruvanathu? Oru porul iruka idam vendumalava.. porul uruvanadhu irukatum...andha porul uruvana idam eppadi vandhathu??

  • @Mythili-g9j
    @Mythili-g9j 9 месяцев назад

    Mr. Gk sir, வணக்கம். தங்களின் காணொளி பதிவினைக் கண்டு மகிழ்கிறேன். எனினும் என் போன்ற சாதாரண சிற்றிவு கொண்ட மனிதனுக்கு ஏற்படும் சந்தேகங்களை தாங்கள் நிவர்த்தி செய்ய வேண்டும். நன்றிகள்.

    • @Mythili-g9j
      @Mythili-g9j 9 месяцев назад

      தமிழ் நாட்டில் தேனிக்கு அருகிலுள்ள மலையில் இருந்து சில கிலோமீட்டர் ஆழத்தில் nutrino.particle பற்றிய அறிவியல் ஆய்வு செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இது இன்னமும் செயல் படுகிறதா... கூறவும்...

  • @Bala-d6f
    @Bala-d6f 2 месяца назад

    Miga elimaiyaa ...arumaiyaa puriya vaithuvitteergal brother....

  • @aarthi265
    @aarthi265 4 года назад +3

    Hi bro niari, vinai aaral ithu mathiri varthaigal uh English la yum soningana purinchika easy ah irukum bcoz English medium padichadhu nala ivlo scientific terms Tamil varthaigal theriyala...thanks bro

  • @navaanavaa4838
    @navaanavaa4838 4 года назад

    வணக்கம் sir binary code என்றால் என்ன அதன் உபயாேகம் என்பவற்றை கூற முடியிமா

  • @DineshKumar-wl2hv
    @DineshKumar-wl2hv 4 года назад +3

    Hi Gk i just came here from YT suggestions and I'm very glad i did, you are only the Tamil RUclipsr currently doing this sort of videos we need more people on RUclips like you. Wish you great success.

  • @sujithkumar.b4957
    @sujithkumar.b4957 4 года назад +3

    Hello , Mr. Gk
    Can you please make a video on different dimensions . Like 11d , 26 d etc.

  • @shagulameed3876
    @shagulameed3876 4 года назад +2

    மிகவும் அருமையான, மற்றும் அழகான விளக்கம். மிக்க நன்றி

  • @ansglobs
    @ansglobs 4 года назад +3

    அருமையான முயற்சி
    வாழ்த்துக்கள்

  • @glaravind
    @glaravind 2 года назад

    Ellame skip panna mudiyatha videos ...neenga vera level bro🥰👏👏👏🙌

  • @johnprithivs87
    @johnprithivs87 3 года назад +2

    Sir am not a science student but am understanding your all science videos. Thank you🙏

  • @rajschannel771
    @rajschannel771 4 года назад +2

    Hi GK, is there a connect betweenChakra vyugam 1/7 and Tesla 369

  • @semmanuellinus6339
    @semmanuellinus6339 4 года назад +21

    String theory pathi pesunga bro🥺🤗

  • @mjlpthala7802
    @mjlpthala7802 4 года назад +3

    Romba Thanks bro Intha Video upload pottathukku

  • @rabibernad7509
    @rabibernad7509 4 года назад +1

    Super music and super zoom naa... 👌👌👌👌👌thanks for the video naa..
    Useful

  • @rajakaleeswaran4361
    @rajakaleeswaran4361 4 года назад +2

    Ethavathu oru science topic choose panni series maari pannunga bro, It will be more interesting.

  • @kannadasana579
    @kannadasana579 4 года назад +2

    Mr.gk eppavum mass dhan💙💙👌👌👏👏💜💜

  • @lavanyamanisekaran7229
    @lavanyamanisekaran7229 4 года назад +1

    Your story telling way of explanations is very interesting. You could try adding English subtitles for maximum reach. Just an suggestion. Thanks

  • @michaelamuthan8312
    @michaelamuthan8312 4 года назад +12

    Good morning Mr. G K. Can you please brief why Stephen Hawking warned it may create a catastrophic vacuum decay in your next video

  • @divyawilliam1142
    @divyawilliam1142 4 года назад +3

    Superb Anna, explanation semma👏👏

  • @shanthirameshkumar1798
    @shanthirameshkumar1798 4 года назад +3

    Annna.. Neenga supr ra pesiringa.. Neenga vera level

  • @rakavip9606
    @rakavip9606 3 года назад +2

    Everytime if i want to learn new.. I watch Mr.GK...🤗🙏🙏

  • @kedayam
    @kedayam 4 года назад +1

    Truly apeaking the title attracted me to watch it but your content is more reliable than that.
    Your podcast with T.sahana was great, your modulation and listening to her words are so good, that boosts up many kids and youngsters great work hatoff.... ❤👏👍💯

  • @pragakishore9019
    @pragakishore9019 4 года назад +4

    As usual clear and superb explanation 👏👏

  • @gomathipreethat5652
    @gomathipreethat5652 4 года назад

    நீங்க ஒரு அருமையான ஆசிரியர் .., உங்க விடியோ எல்லாம் சூப்பர்

  • @govind9329
    @govind9329 3 года назад +1

    அறிவியலைப் போற்றும் போர்வையில் கடவுளை சிறுமைப்படுத்துகிறீர்களே. நல்லா இருங்க சகோதரரே. நினைவிருக்கட்டும்...
    "கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
    நற்றாள் தொழாஅர் எனின்"

  • @charleeffoulkes4018
    @charleeffoulkes4018 4 года назад +2

    Tholkapiyum pathi pesalam.. 😊

  • @vknidhi
    @vknidhi 4 года назад +3

    Brief and beautiful. Great job. Keep going, young man.
    More than 1000 views within hours. This indicates people's love for sophisticated knowledge.
    Please continue with the same zeal. I love you and your effort.

  • @leestudio8809
    @leestudio8809 4 года назад +1

    Rromba nala ethirparthiruntha video😍😍😍👌👌👌👌

  • @shayamsunderkarnam8082
    @shayamsunderkarnam8082 4 года назад +2

    I'm a big fan of u please put subtitles for your video ena Naa enoda friends kum ungalodaiya videos katanum

  • @saravananss24
    @saravananss24 4 года назад +49

    நடராஜர் சிலை அங்க இருக்குறதுக்கான காரணம் என்ன சகோஓஓஓஏஏஓஓஏஏ

    • @babjiparamathma1890
      @babjiparamathma1890 4 года назад +11

      நடராஜர் சிலை இந்தியாவின் அன்பளிப்பு

    • @vimakiankirukaran4475
      @vimakiankirukaran4475 4 года назад +2

      @@babjiparamathma1890 ஏன் நாராயணண் சிலை அன்பளிவு செய்யவில்லை ? பரணோமல் எபக்ட் இருதாக கிராமவாசிகள் உணர்த்தனர் ஓவருமுறையும் பிக் பெங் செய்யும்போது

    • @cacingfish
      @cacingfish 4 года назад

      Navapasana silai sevvai kiragathule irukkame.. unmaiya?

    • @randomvideos1003
      @randomvideos1003 4 года назад +2

      Gift from india like other countries gift to cern

    • @entertainmentyoutube8753
      @entertainmentyoutube8753 4 года назад +1

      I am also.. Having the same doubt..I came to the comment for ask this questions.. But u did it..

  • @saravanancp347
    @saravanancp347 4 года назад +6

    Sema sema. such a great explanation in 9 mins video. Gk Gk dan

  • @ABM.Krishnaa.Thondaiman
    @ABM.Krishnaa.Thondaiman 4 года назад +1

    Bro dolly effectlaam pottu video edukka aarambichuteenga dolly effect super bro❤️❤️❤️

  • @Priyadharshini-mq7nb
    @Priyadharshini-mq7nb 4 года назад +1

    Fantabulous bro 😍 I didn't even get distracted throughout the video. Your special attraction in the video is your illustrations. O really liked your ocean example for mass.. godamn video bro😃

  • @minorleo6307
    @minorleo6307 10 месяцев назад

    மிகவும் எளிமையான விளக்கம்

  • @praveensakshi8939
    @praveensakshi8939 4 года назад +3

    Hi Sir.
    I hope you cant forget me. I was the one who kept on talking in instagram live. It was actually a Fan moment. athaan ithukkapram eppo pesa poromo nu thought la ye, moththama pesiten... :P ..... it was really great to have a talk. athula naama atheism pathi pesunom, and intha video oda title paathaodana, connect pannikiten... just remember me sir...I would like to meet you over a coffee... know why? - Cuz i wanted to be a teacher, and you are one big inspiration for that... as you are one awesome teacher with 417k+ students all over the world....

  • @normanics
    @normanics 4 года назад +1

    Good and simplified explanation about higs bosson . I enjoyed the learning process with you . Thank you Mr.G.k

  • @varun.s8965
    @varun.s8965 4 года назад +1

    "Dark matter" pathi konjam puriyura maadhiri video podunga sir..

  • @jagadeshjaganmohan9347
    @jagadeshjaganmohan9347 4 года назад +3

    Really very interesting video.... I expected this topic tq Mr.Gk for this video.... 🤗👌🙏🔥....

  • @arulprakash9452
    @arulprakash9452 4 года назад +1

    Enaku Carl Sagan romba pidikkum, avarkiita irukka oru positive feel, enaku , ungakiit aium kidaikidhu🙏
    Good luck 🙌 hope we meet soon 🦋

  • @sornalathav2694
    @sornalathav2694 4 года назад +1

    Thank you so much for your quality time 👏👌👍

  • @mathankishore5891
    @mathankishore5891 4 года назад +1

    nammalala oru block hole uruvaga mudiyumaa sir?????
    biratha kulanthai thugum pothu enna kanavu varum sir???

    • @sriranjit3684
      @sriranjit3684 4 года назад +1

      Deserves more like ... 🥰 ... enakkum athey doubt ... enakku first first uh nyabagam irukkura kanavu na , na 3½ vayasu la irukkum pothu vanthathu ... athula irundhu neraya kanavu enakku nyabagam irukku ... enakku ippo 17 aaga poguthu

  • @paarthasarathy007
    @paarthasarathy007 4 года назад +6

    Thankyou for your valuable video....i leaned more in this video!

  • @mangkeshwarmadheswaraswamy698
    @mangkeshwarmadheswaraswamy698 4 года назад

    Why time is moving forward and not in backward? If possible, requesting to you to give a detailed explanation. Thank you.

  • @yogesh345
    @yogesh345 4 года назад +1

    Good work bro... Quality contents in regional language!!

  • @kanthavelfnu6371
    @kanthavelfnu6371 4 года назад +12

    Helo Mr Gk my kind request to u pls explain about PARALLEL UNIVERSE THEORY I SAW MOVIE called PARADOX EXPLAIN ABOUT IT I don't understand

  • @vigneshwaran7486
    @vigneshwaran7486 4 года назад +1

    Higgs boson oru energy apdi irukkumbothu athu epdi oru mass a kudukkum... Two gluons a hit pannnumbothu Higgs boson kedaikkum na vice versa itha panna vaikka mudiyumaa... Athaavathu boson lernthu protons a pera mudiyumaa...

    • @sriranjit3684
      @sriranjit3684 4 года назад +2

      Nalla kelvi ... Antha scientist nga kitta ye badhil illa ...

    • @vigneshwaran7486
      @vigneshwaran7486 4 года назад +1

      @@sriranjit3684 ✌🙌

  • @kltrends4809
    @kltrends4809 4 года назад +1

    Bro satellite ah mars , blueto, angala sent panitu avolo long distance la irunthu yapdi earth. Ku signal varuthu broo avolo distance la irunthu pictures la yapdi varuthu ????

  • @vishakan0411
    @vishakan0411 4 года назад

    Sir which software you are usingto demonstrate in the video?

  • @funbaby1453
    @funbaby1453 4 года назад +1

    Anna enakku romba naala oru sandhegam atha ninga thithi vaippinganu nenaikuren.air la irukkura mulakkurukaluku idaiyae irukkura space ha eduthutta antha air gas ha irukkuma or liquid irukkuma.? Ithe pola water la irukkura mulakkurukaluku idaiyae space eduththutta entha maari irukkum please ningal aavathu sollunga🙏

    • @sriranjit3684
      @sriranjit3684 4 года назад +1

      Unma bro ... pressure increase panna space (gap) koraiyum ... volume koraiyum ... temp. rise aagum ... appo gas ah liquid ah compress panna mudiyum ... 👍

  • @majestyfox2302
    @majestyfox2302 4 года назад +2

    Hi Mr GK. Nice Video.
    This Video Was So Nice. So Helpful. I Don't Have Any Eligibility To Tell This Big Bang Experiment May Be A Dangerous Experiment. But The Efforts Put By Many Scientists United Is amazing. To Find A Smallest Of The Smallest Thing In This World Is Something Dare Job.
    But Only Thing I Wanted To Tell And This Is Only My Personal Opinion.
    If We Disturb The Nature In The Name Of Experiment Will It Not Punish Us.
    Inspite Of Scientists Careful Calculations There Is Something More The Nature Has A Surprise For Us.
    But The Scientists Efforts Are Tremendous.
    Your Effort To Explain This Big Bang Theory Is Really Nice GK.
    Yendha Experiment-um Nammala Oru Naal Thirumba Adikira Mari Agakudadhu. Puli Vaal Pidicha Kadhaya Iruka Koodadhu. Puli Vaal Naamal Vilayata Pidika Pogalam. Oru Samayam Adhu Nammala Kadicha Kashtam Thane.

  • @kpvasan
    @kpvasan 4 года назад

    வணக்கம் சகோ. அருமையான வீடியோ. நன்றி. வாழ்த்துக்கள்.

  • @10ksubscriberswithoutvideo70
    @10ksubscriberswithoutvideo70 4 года назад +2

    Tamil history pathi Oru video pondunga bro

  • @dhanushdhanapal5146
    @dhanushdhanapal5146 4 года назад +14

    Sir, The atom ,whatever it may be , how energy field formed first

    • @amudan123
      @amudan123 4 года назад +2

      Dhanush Dhanapal by basic 4 forces magnetic electrical weak and strong nuclear force

  • @normanics
    @normanics 4 года назад +2

    Sun la nuclear fussion reaction nadakudhula.
    What is the limit. How long it will give light and heat.
    I read about this in google . But difficult to understand .could you help in this .

    • @sriranjit3684
      @sriranjit3684 4 года назад +2

      Sun la irukkura Hydrogen ellame helium ah convert aagura varaikum ...
      Ellame helium ah convert aayiduchu na , sun kulla nuclear fusion nadakathu ...
      Sun azhinjidhum

  • @velliangiricncdepartmentof4267
    @velliangiricncdepartmentof4267 4 года назад +3

    கற்றது கையளவு கல்லாதது உலகளவு. இவ்வளவு ஆராய்ச்சிகள் நடந்து கொண்டு இருக்கிறதா ? உலகம் எங்கயோ போகுது. இன்னும் பல துறைகளில் நம் கற்பனைக்கு எட்டாத எத்தனையோ ஆராய்ச்சிகள் நடந்து கொண்டு இருக்கிறது. அதை கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும் , என்று இந்த வீடியோ மூலம் உணர்த்தினீர் நண்பரே ! நன்றி

  • @Scientia_Mundi
    @Scientia_Mundi 4 года назад +1

    Bro can I use this video in my own video ?

  • @vinuvinu104
    @vinuvinu104 4 года назад +1

    Mr. GK this lecture is really awesome. You are doing great job...

  • @sivasija19
    @sivasija19 4 года назад

    நல்ல தெளிவான விளக்கம்

  • @allwaystrending1911
    @allwaystrending1911 4 года назад

    Mr gk நண்பா உங்க விடியோ எல்லாம் அறிவியல் புர்வமா இருக்கும் நண்பா இனி உங்க வீடியோ பார்கமுடியுமானு தெரியல புழச்சு வந்தேனா அத comment ல சொல்லுரேன் நண்பா உங்க வீடியோ எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும் பாசிட்டிவ்னு வந்துருக்கு

  • @aravinth6032
    @aravinth6032 4 года назад +42

    In "dark series" you can see about it 😄

  • @gokulthenmozhi9423
    @gokulthenmozhi9423 4 года назад +1

    Amazing... outstanding work and explanation Mr. GK...most of your videos are too good..even the common can understand it easily... very nice..the way you explained E. = MC ² is extraordinary... good works... thanks

  • @cgterk4475
    @cgterk4475 4 года назад

    இன்று ஒரு செய்தி கண்டேன் அதில் நமது பூமியை சுற்றியுள்ள ஒசோன் படலத்தில் உள்ள துளை தாமாக மூடிக்கொண்டது என்று கேட்டேன்...... ஓசோன் படலத்தைப் பற்றி ஒரு காணொளி ஒன்றை தங்களால் பதிவேற்ற முடியுமா......?

  • @elangokumar8313
    @elangokumar8313 4 года назад +2

    Great work mr Gk.....