🤯 DNA ரகசியத்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்! 😱 Nobel Prize 2024 | Mr.GK

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 окт 2024

Комментарии • 629

  • @velmurugan1302
    @velmurugan1302 2 дня назад +73

    இது போன்ற தெளிவான விளக்கங்களை கூறுவதற்கு தமிழில் இது போன்ற சேனல்கள் இல்லை. அருமையாக விளக்கங்களை கொடுத்து வருவதற்கு மிக்க நன்றி. நீங்கள் இதைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று விரும்புகின்றேன்.

  • @vasanthtrk8771
    @vasanthtrk8771 3 дня назад +70

    No one is talking about noble prizes even in medical Colleges about noble prize in medicine, please also put videos about noble prize in physics and chemistry, science is science 🔭🧪

  • @VijayDhasu
    @VijayDhasu 2 дня назад +12

    நிறைய பேசுங்கள் எளிமையாக உள்ளது.
    நீங்கள் பேசும் அறிவியல் எனக்கு மிகவும் பிடிக்கும்❤❤❤❤

  • @janakiram4149
    @janakiram4149 3 дня назад +16

    mRNA , micro RNA பற்றியும் அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள்.
    குறைபாடுள்ள micro RNA , mRNA யுடன் bind ஆகும் போது மனிதர்களுக்கு உடலில் ஏற்படும் பாதிப்பு விளக்கம் பற்றி தெளிவாக கூறியுள்ளீர்கள். சூப்பர்.🌹

    • @vijiviji407
      @vijiviji407 День назад

      Explanation is clear to understand.Hatsoff Mr GK

  • @ASTROphile627
    @ASTROphile627 3 дня назад +253

    Ratan tata மீது சாந்தி உண்டாகட்டுமாக 🌺

  • @vasanthakumark2372
    @vasanthakumark2372 3 дня назад +12

    அடுத்த வீடியோவில் இயற்பியல் நோபல் பரிசு பற்றி விரிவான விளக்கம் கொடுங்கள்..

  • @Kaviya-j8r
    @Kaviya-j8r 3 дня назад +11

    No brother intha information enakku romba useful la irukku
    So you're so nice keep going ❤

  • @rolasa1548
    @rolasa1548 3 дня назад +35

    brother nxt videos kandipa upload pannuga unga videos patthu nan enaku science putika arampichathu especially physics🙏🙏🙏

  • @endran008
    @endran008 2 дня назад +5

    கண்டிப்பாக அடுத்தடுத்து வீடியோ போடுங்கள் Mr Gk🎉❤

  • @padmakumarmani366
    @padmakumarmani366 3 дня назад +14

    yeah ! we need information of other department

  • @vishwa3688
    @vishwa3688 3 дня назад +27

    RIP Ratan TATA ❤😢💐🙏

  • @priyaparthasarathy4373
    @priyaparthasarathy4373 3 дня назад +47

    Unga videos madiri oru 15 yrs munnadi vandhu naan paathu irundha, Naanum innerathuku oru scientist aagi Nobel prize vaangi irupen bro.. Next generations aachum unga videos paathu payanadaiyattum.. பணிகள் சிறக்கப் பயணங்கள் தொடர வாழ்த்துக்கள் bro!!!

    • @mohomadmadil6901
      @mohomadmadil6901 3 дня назад +1

      Good luck 👍

    • @muralimohanp9479
      @muralimohanp9479 3 дня назад

      Super fun

    • @praveen61946
      @praveen61946 2 дня назад +3

      Neengalae excuse create pannathinga, effort poata inimae kooda vaangalam

    • @yes9279
      @yes9279 2 дня назад

      ​@@praveen61946 excuse ellm.illa ovvaru aakalum vararue sulnilathan awaggata life a thirmanikkuthu ennakku pudicha course kidachum athae padikkae ealamae family situation la ennakku pudikkathae oru course sairan 😢 but eathoo oru believe I will achieve my dreams epputy tu thariya but oru sinna hope irukku but my future a god epputy design panni irukkaru tu thariyalla😢

    • @innocentbillionaire-t5q
      @innocentbillionaire-t5q 2 дня назад

      @@priyaparthasarathy4373 comedy piece 🤣

  • @SathiyavelKannappan
    @SathiyavelKannappan 3 дня назад +5

    Very useful and insightful
    Please share these kind of videos as well.
    I also wish you to additionally share simple explanation of science concepts for school students which would benefit lot of students

  • @venkats5940
    @venkats5940 День назад +2

    Anna inno detail ah explain pannunga Anna .. super ah irukku

  • @kavithaashok85
    @kavithaashok85 2 дня назад +2

    மிகவும் பயனுள்ள தகவல்.தொடர்ந்து பயணியுங்கள் GK

  • @SaravanaBalaji-m2y
    @SaravanaBalaji-m2y 2 дня назад +2

    அருமையாக விளக்கினீர்கள் உங்கள் சேவை தொடரட்டும்,
    வளமுடன் வாழ்க❤️❤️

  • @kalai8196
    @kalai8196 3 дня назад +6

    Very useful video anna I'll make my kids to watch .please upload more videos anna

  • @Vishal-one8
    @Vishal-one8 2 дня назад +6

    Bro DNA pathi detailed oru video podunga especially how they helps in investigation

    • @harithanam8551
      @harithanam8551 2 дня назад

      @@Vishal-one8 DNA fingerprinting pathi already neraya videos iruku search panni paarunga bro

  • @poussinalamounarayanavidja978
    @poussinalamounarayanavidja978 3 часа назад

    நன்றி. உடல் மீது அக்கறை உள்ளவருக்கும், விஞ்ஞானத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்கும் நன்றாக புரியும். மற்றவர்களுக்கு சிரம்மம்......

  • @francisxavierfrancisxavier5014
    @francisxavierfrancisxavier5014 3 дня назад +5

    Brilliant explanation thankspa,l very like you

  • @tamilmaran5513
    @tamilmaran5513 3 дня назад +5

    good info, pls post more like this.

  • @sinrajsinraj5361
    @sinrajsinraj5361 3 дня назад +20

    வணக்கம்.Mr.GK.Bro உங்களின் அறிவியலின் அறிவை இணையத்தில் பகிர்ந்தமைக்கு நன்றியும் மகிழ்ச்சியும் உடன் இது போன்ற பல செய்திகளை தொடர்ந்து பதிவிட வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்...எனக்கு இரு வினாக்களுக்கு விளக்கம் தருமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன்.
    கோவில்களில் கும்பாபிசேகம் நடைபெரும் போது பருந்து வருவதும், மழை பெய்வதும். இதற்க்கு பின்னால் ஏதேனும் அறிவியல் இருக்கிறதா.

    • @jeevauthayachandren3732
      @jeevauthayachandren3732 2 дня назад +1

      Coincidence bro

    • @jeevauthayachandren3732
      @jeevauthayachandren3732 2 дня назад +1

      Nenga first precipitation aa pathi padinga then eagles aa pathi padinga kumbabishegam it's un wanted festivel soo ithellam coincidence

    • @sinrajsinraj5361
      @sinrajsinraj5361 2 дня назад +1

      Okay bro...thanks eagle ah🦅 pathi padikka sonnathuku...

    • @udhaya333
      @udhaya333 15 часов назад

      ஆழ்மனத்தடவியல் நிலை அடைந்து பின் வரும் ஞானம் அறிவியலை விஞ்சியதாக இருக்கும்... அடுத்தவர் அறிவு புத்தக அறிவென்பது நமது அனுபவம் இல்லை... இன்றைய விஞ்ஞான முடிவு நாளை மாறலாம்... காரணம் அவர்கள் அறிவு ஆராய்ச்சி எல்லை எதுவோ அது... மெய்ப்பொருளை உள்ளே தேடி பிரபஞ்ச ரகசியத்தை அறியும் ஆழ்மனத் தடவியலுக்கு இந்த கலியுக விஞ்ஞானிகள் தயாராகவில்லை...
      அனுபவ அறிவின்றி அடுத்தவருடைய அறிவு என்பது கடன் வாங்கப்பட்ட அறிவு...
      அறியாததை அறிந்ததாக கூறுவது என்பது ஒருவகை யாசகம் அது அறிவு யாசகம்

  • @vasudev6813
    @vasudev6813 3 дня назад +3

    Aqua regia ku royal water innoru perum iruka GK SIR, na aqua regia va the enoda HEA research kaga etching agent ahh use panna IIT kgp la. Good to know. Apuram enoda innoru karuthu ena na sila visayatha views kaga panna koodathu, inga nalla visayathuku value kammitha but still need it ilaaya so please continue

  • @badarjahan1663
    @badarjahan1663 3 дня назад +5

    Thank you for the current nobel prize winners details 🎉

  • @vanchinamas9582
    @vanchinamas9582 3 дня назад +6

    Nxt video, about noble prize for physics (?), please

  • @RJ_Jebakumar
    @RJ_Jebakumar 3 дня назад +81

    எதிர்காலத்தில் யூ டூப்பர்களுக்கு நோபிள் பரிசு கொடுத்தால் உங்களின் பெயரை நான் பரிந்துரைக்கிறேன்.❤

  • @Fullmetal-el4fj
    @Fullmetal-el4fj День назад +1

    @Mr G K all noble prize winners discoveries kum video podunga .....

  • @nadarajanabishek-cc8tp
    @nadarajanabishek-cc8tp 2 дня назад +2

    PLEASE MAKE THIS KIND OF VIDEOS A LOT SIR REALLY INTERESTING AS A BIOLOGY STUDENT

  • @c.selvakumarchandran4257
    @c.selvakumarchandran4257 3 дня назад +3

    Science is endless please do upload this kinda videos Sir ❤

  • @abiramisakthivel1754
    @abiramisakthivel1754 3 дня назад +4

    Thanks Anna please upload vedio in nobel prize so useful

  • @iamthewinner1835
    @iamthewinner1835 3 дня назад +2

    Very nice, I got very clear information for your explanation.

  • @koperundevivet9708
    @koperundevivet9708 3 дня назад +2

    Complicated biotechnology content ah simple ah understandable ah solliteenga....so curious 💐

  • @05-ajithkumars3
    @05-ajithkumars3 День назад

    Super super GK sir, Pls each fields la nadandha kandupidippukalai sollunga 😊
    romba waiting sir 😊

  • @arunharan1480
    @arunharan1480 3 дня назад +9

    Thanks for the information bro. MicroRNA mRNA mela deposit agi unnecessary data la remove pathuthu. But how MicroRNA can identify which one is necessary data.
    Atha konjam detail la solluga bro. Ennum konjam better understanding ka erukum.

    • @Devi_1
      @Devi_1 3 дня назад

      Enakum ithe doubt dhan

    • @Manoj-MRM
      @Manoj-MRM 3 дня назад +3

      microRNA some sequence of nucleotide arrangement (data) வச்சு இருக்கும் . இது cell ஐ பொறுத்து மாறுபடும் . அந்த correct ஆன sequence match ஆனதும் mRNA ஐ cut பண்ணிடும்.

    • @arunharan1480
      @arunharan1480 3 дня назад

      @@Manoj-MRM Thanks Manoj. Yethum reference erutha share pannuga Bro.

    • @HareeshkarRavi
      @HareeshkarRavi 3 дня назад

      ​​​@@Manoj-MRM how microrna is being created bro what creates microrna when it will he created please tell if you know it in easy terms 🙏

  • @sugi1455
    @sugi1455 3 дня назад +3

    Sir, I'm Sugiman, an architecture student in my final year. I need your help with my thesis topic, which is about the India-based neutrino observatory in Theni. I've seen your video about neutrino research, but it's an old video. Can you please provide me with detailed information about the current status of the observatory? Also, can you please tell me why a neutrino research center is needed and what its main purpose is? I have a lot of doubts, and I need your help to clarify them.

  • @manikandanramesh7246
    @manikandanramesh7246 3 дня назад +1

    Thanks for your information about the medical nobel prize..... Continue other nobel prize studies..... Tq

  • @baalaazee2562
    @baalaazee2562 3 дня назад +1

    Short and sweet ta cleara sonenga. Need more videos about noble prize and their inventions..🎉❤

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 2 дня назад

    இது ஒரு நல்ல எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்.நன்றி அருமை வணக்கம்.

  • @Dr.Hope143
    @Dr.Hope143 16 часов назад +1

    Congralutions scientist and we are grateful for your hardwork .

  • @TamilCryptoSchool
    @TamilCryptoSchool 3 дня назад +5

    You are my roll model Thalaiva

  • @BalaBala-nt8kt
    @BalaBala-nt8kt 3 дня назад +1

    Nalla karuthu super

  • @HappyLife786
    @HappyLife786 3 дня назад +5

    அனைத்தும் கடவுளின் படைப்புதான்.

    • @srinivasansrinivasan317
      @srinivasansrinivasan317 3 дня назад +3

      கடவுள் யார் படைப்பு

    • @njrsa
      @njrsa 2 дня назад +1

      iraivan endru solvathai vida irai nilai endru sollalam.

    • @RAJARAJA-du9ud
      @RAJARAJA-du9ud 2 часа назад

      மனிதனின் படைப்புதான் கடவுள்

  • @Yas_Yasar
    @Yas_Yasar 2 дня назад +5

    8:03 But epdi andha micro RNA ku theriyum idhu liver/heart oda tissue kaana code idhula thaan poi bind aaganum nu ?

    • @shruthisathya4839
      @shruthisathya4839 День назад

      Excellent question, thambi. Neenga Enna padikareenga? Ungaludaya basic knowledge poruthu explain panna try pannaraen. By the way, I am a scientist in US and work in similar field.

    • @Yas_Yasar
      @Yas_Yasar 13 часов назад

      @@shruthisathya4839 ohh thanks I'm an UG student.

    • @shruthisathya4839
      @shruthisathya4839 3 часа назад

      @@Yas_Yasar I believe you have the basic knowledge on the transcription process. In this video, Mr. GK had presented it in an extremely simple way, so that everyone can understand it. But the transcription (or we also call it as "gene expression" is regulated at so many different levels). Not every gene in the DNA is expressed all the time. Only a specific set of genes are expressed in a given cell in a specific tissue. Specificity of gene expression is controlled by several factors including the environment in which the cells are (ie, which tissue they are part of). So only specific mRNAs and specific microRNAs are produced in a cell in a given tissue. The microRNA sequences have the nucleotides that are complementary to the sequences in a mRNA, and that's why they can bind with each other. Hope this helps!!! Good luck with your studies :)

  • @karthikeyanb2716
    @karthikeyanb2716 2 дня назад

    So informative. Thank you so much.
    Please share detailed videos..!

  • @harishvenkataramanan3372
    @harishvenkataramanan3372 3 дня назад +1

    Excellent explanation sir, please continue these for other noble prize topics as well. It can be of great help. Thanks a lot

  • @தங்கமகன்-ம3ங
    @தங்கமகன்-ம3ங День назад

    பயனுள்ளதாக இருந்தது.. சகோதரர்

  • @vinothkanna8037
    @vinothkanna8037 3 дня назад +1

    Vera level🎉 nanba..
    Keep posting...
    I'm big fan of you...

  • @itachi7165
    @itachi7165 3 дня назад +5

    Big fan bro lots of love ❤❤

  • @SAITHAAAN
    @SAITHAAAN 3 дня назад +2

    வியப்பூட்டும் அறிவியல். அறிவியலை பரவலாக்கும் தங்கள் பணிக்கு நிச்சயமாக விருது வழங்க வேண்டு்ம்.
    தலைவரே
    நம்ம நாட்டுல வழங்கும் அறிவியல் விருதுகளில் உள்ள அரசியலை (அறிவியலை) கொஞ்சம் விளக்கமாக பரப்ப வேண்டுகோள்..
    குறிப்பு - 10/10/24 அன்று தமிழ் இந்து வில் ஆயிஷா இரா.நடராசன் அவர்களின் கட்டுரை.

  • @bhavanivibes9027
    @bhavanivibes9027 День назад +1

    Hi.. Anna❣️Black movie recentah release agiruku yesterday pathom✨adhula warmhole, grandfather paradox, parallel universe pathi pesirkanga... But neenga konjam adha explain paningana theliva innum engaluku puriyum✨quantum physics pathiyum solranga.... Vivarium movie madhiriye iruku but adhuve enaku clearah purila.. Please explain anna❣️

  • @sivaguruharris
    @sivaguruharris 2 дня назад

    எப்பொழுதும் போல எளிய நடையில், புரிய, தெரிய வைத்ததற்கு ❤வாழ்த்துக்கள்🎉

  • @Mohamedhassan-b6e
    @Mohamedhassan-b6e 3 дня назад +1

    Space பற்றிய video போடுங்க 😊

  • @sriramr1981
    @sriramr1981 2 дня назад

    அருமையான பதிவு. நன்றி ❤

  • @visalakshids4144
    @visalakshids4144 3 дня назад +1

    Very useful information
    Thank you
    Please continue Sir

  • @கோகுல்பிரசாத்கா-ண8ம

    Avlo periya concept ah just 15 minutes la crisp catchy ah understand pana vechutinga hatsoff 👌👌👌👌

  • @venkateshjayaraman2251
    @venkateshjayaraman2251 2 дня назад +1

    Great we need like this information, knowledge.

  • @SakthiVel-nn5fw
    @SakthiVel-nn5fw 2 дня назад +1

    It's very important and interesting bro❤

  • @lakshmipriya7835
    @lakshmipriya7835 3 дня назад +1

    Good content pls continue this. Today wat u explained was awesome information, it's a remarkable invention in medicine field 👏👏

  • @k.r.6006
    @k.r.6006 3 дня назад +1

    Our human body itself works as a factory 😲.....mind blowing 💥

  • @manikandanr532
    @manikandanr532 День назад

    அருமை நண்பரே உங்கள் பணி தொடர வேண்டும்.🎉
    வாழ்க வளமுடன்

  • @csivas24
    @csivas24 2 дня назад

    நன்றாக விளக்கினார். உங்களிடமிருந்து இது போன்ற வீடியோக்களை எதிர்பார்க்கிறேன். நன்றி

  • @aishwaryar.r6667
    @aishwaryar.r6667 3 дня назад +1

    Clearly understood about microRNA and MRNA sir thankyou 😊

  • @karthikraja8993
    @karthikraja8993 12 часов назад

    இந்த வீடியோவை ஒருவர் பார்த்து உலக உண்மையை உணர்ந்து கொண்டாலும் அதன் முழு பயன் உங்களுக்கு கிடைத்தே தீரும். நீங்கள் விதைப்பது மரமாகா விட்டாலும் அடுத்த தலைமுறைக்கு உரமாகும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து உங்கள் அறிவை பகிர்ந்து உதவுங்கள், தகவலுக்கு நன்றி அண்ணா

  • @chlorophylian
    @chlorophylian 3 дня назад +1

    Mr Gk, kindly make videos for every domain of Nobel prize...
    Much needed !

  • @RameshKumar-jm7fp
    @RameshKumar-jm7fp 3 дня назад +1

    Pls nextum ithu maari explanation kudunga

  • @geethas8393
    @geethas8393 3 дня назад +2

    அடுத்த நோபல் பரிசு வீடியோவிற்கு காத்திருப்போம்.
    உங்கள் விளக்கத்தினால் அறிவியல் புரியவும் செய்கிறது , அறிவியல் ஆர்வமும் பெருகி உள்ளது.
    Physics விளக்கி சொன்னாலே இரண்டு முறை பார்ப்பேன்.
    ஒரு வரி செய்தியாக போட்டுடாதீங்க தல 🙏

  • @cricketbuzz05
    @cricketbuzz05 3 дня назад

    Super anna nalla iruku podunga ithae pola very intresting info

  • @Harish-z9c9k
    @Harish-z9c9k 3 дня назад +1

    8:52 what a transition! 👏

  • @rameshe3837
    @rameshe3837 2 дня назад

    மிக்க நன்றி மகிழ்ச்சி வணக்கம் வாழ்க வளமுடன் நலமுடன் வலிமையுடன்.

  • @KabilanBaskaran-x1j
    @KabilanBaskaran-x1j 3 дня назад +1

    Please do upload this kind of video I really get lot’s of information thank you ❤

  • @MariMuthu-uz9wi
    @MariMuthu-uz9wi 3 дня назад +1

    Excellent bro! You explained a complex topic in a simple way that everyone can understand.

  • @karthickmurugan3841
    @karthickmurugan3841 2 дня назад

    மிகவும் பயன் உள்ளதாக இருந்தது, குறிப்பாக என் குழந்தைகளுக்கு மிக எளிமையாகவும், தெளிவாகும் புரிதல் உண்டாக்கியது, அன்பு மகிழ்ச்சி 😊 நன்றி ❤அனைத்து துறை சார்ந்த கண்டுபிடிப்புகள் பற்றியும் இம்மாதிரியான எளிமையான விளக்கம் தரும் படி மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். 💙

  • @jamessanthan2447
    @jamessanthan2447 2 дня назад

    Excellent presentation please post next videos about nobel prize about physics,chemitry.

  • @rajeshkanna779
    @rajeshkanna779 День назад

    தயவுசெய்து இதே மாதிரி விரிவான விளக்கதோடு காணொலி பதிவாக்கம் செய்க 🙏🏻

  • @manibharathi2513
    @manibharathi2513 3 дня назад +2

    😊👍awesome

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 2 дня назад

    நன்றி...நன்றி..எளிமையாக....தெரிவித்தமைக்கு...🎉🎉🎉

  • @sowmiyalakshmisethuraman5005
    @sowmiyalakshmisethuraman5005 2 дня назад

    Please do more of these videos. Very much interested. Thanks for explaining in detail.

  • @boopalanlalitha6954
    @boopalanlalitha6954 2 дня назад

    உங்கள் வீடியோ ரொம்ப நல்ல பயனுள்ளது மக்களின் வாழ்வில் தெளிவை விழிப்பை உண்டாக்க வல்லது தொடர்ந்து உங்கள் சேவை தேவை மற்றும் நீங்கள் சொல்லும் தகவலை உள்வாங்கி உணர உணர கடவுள் நம்பிக்கை திடமாகிறது குறையவில்லை
    நன்றி ! நன்றி !

  • @balachandranalagappan1777
    @balachandranalagappan1777 2 дня назад +1

    ❤❤❤
    Thank You, Sir!

  • @Selvaraj-js2ee
    @Selvaraj-js2ee 3 дня назад +1

    மிக மிக நன்றி மிஸ்டர் ஜிகே

  • @sarumadhy-cn4zz
    @sarumadhy-cn4zz 3 дня назад +2

    Intha mari video podunga sir

  • @K.R.K-oh6iiKKL
    @K.R.K-oh6iiKKL 2 дня назад +1

    I have small suggestion. science awareness speech you can come to Karaikal . you can come to speak the school children's like you and getting some awareness மறுக்க முடியுமா என்று எனக்கு தெரியாது. நீங்கள் நேரம் ஒதுக்க வந்தால் குழந்தைகளுக்கு பயனுள்ளதாக ஆமையும் அதற்கான பரிசு நானே தருவேன். தயவுசெய்து இதற்கு பதில் கூறுங்கள் Mr GK brother

  • @akshaydasvtm
    @akshaydasvtm 3 дня назад +1

    4:15 gk moolayile cells regeneration nadakaathu ❤❤❤

  • @dinakaransa3307
    @dinakaransa3307 15 часов назад

    Bro black movie quantum physics pathi vido podunga ji

  • @vigneshs6232
    @vigneshs6232 2 дня назад

    nobel parisu kandipa therinjika vendiya ondru....Ithai parthavathu nam manavargaluku kandupidipugal meethu aarvam vara vendum....thodarnthu podungal anna..

  • @Sheik694
    @Sheik694 3 дня назад

    very much interested, please do it.
    We need your explanation on why AI based scientists given the physics nobel prize ?

  • @sivaprakash2279
    @sivaprakash2279 День назад

    Mrna .micro rna patri innum neraya vilakkam kudunga mr.gk 🎉 1

  • @ananthisuriya288
    @ananthisuriya288 6 часов назад

    Mrna .....நோய்க்கு முக்கிய காரணியா.....இது எப்படி உருவாகுது....அஎதன் மூலம்
    அதிகமாக. வளருது.....
    இது வளர்ச்சி......பொதுவா எல்லா ஜீவராசிகளுக்கும் ஒருமிக்க இருக்குமா.....
    இல்லை மனிதனுக்கு மட்டுமா....
    இயற்கையோடு இணைந்து இருக்கும் ஜீவராசிகளுக்கு
    நோய் எதிர்ப்பு தன்மை கூட இருக்கும்..
    மனிதன்...சற்று வேறுபாடு தான்........
    உணர்வு உணர்ச்சி கலவையால் பின்னப்பட்டவன்...
    இயற்கயை விட்டு விலகினால்
    நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.....
    Mrna..அஉடலுக்குள்ளே இருக்குமா இல்லை..வெளியில் இருந்து உடலுக்குள் போகுமா.....
    Defalut ....dna போல..Mrna..defalut...
    Dna கூட சேர்ந்து பிறந்த செல்களா....
    இல்லை....Dna பிறறந்த பின்...எத்தனை நாட்களுக்குள் பிறந்து இருக்கும்..
    ஒரு டைம் எத்தனை முட்டை போடும்...
    😅😅😅

  • @masterstournament4201
    @masterstournament4201 3 дня назад +1

    Anna put video for all noble prices. plsplspls

  • @MUMAMAHESWARANKURUMANS
    @MUMAMAHESWARANKURUMANS 3 дня назад

    Law subject laa jurisprudence pathi pesunga and Indian constitution paathi pesunga sir

  • @skaviationcrush3463
    @skaviationcrush3463 3 дня назад +7

    RIP Ratan Tata 😢😢

  • @Professor9511
    @Professor9511 2 дня назад

    Yes need this type of video with simple explanation

  • @VishalS-fz4xl
    @VishalS-fz4xl 10 часов назад +1

    Sir !!! Plssss suggest some of your physics book for high school students 😄❤️

  • @nithyasaran-b6w
    @nithyasaran-b6w 3 дня назад

    Nice video. But oru small suggest ( BUரதம்) இல்லை ( PUரதம் )

  • @SilaMbu-wo5xt
    @SilaMbu-wo5xt 2 дня назад

    Similarly phy and other noble prize detail la explain panni video poduka Anna ❤❤❤❤ mr gk

  • @Indujapraveen
    @Indujapraveen 2 дня назад

    Super, great explanation👍🏻
    Plese explain more like this❤

  • @surendranhari4342
    @surendranhari4342 2 дня назад

    Sir black padathula science pathi sollirukanga athukku theliva oru video podunga sir

  • @raji1189
    @raji1189 3 дня назад

    உங்கள் விளக்கங்கள் யாவும் வியக்கத்தக்கவையாக உள்ளது.🙏🏻

  • @SreepradhaaS
    @SreepradhaaS 3 дня назад

    Need more videos on nodel prize, so all of us can able to know latest discoveries....the current video is video is very useful

  • @devirajendran3613
    @devirajendran3613 День назад

    தொடர்ந்து பதிவிடுங்கள் சகோ. 🙏