திருப்பள்ளியெழுச்சி 4-வது பாசுரம் l Thiruppalliyezhuchi Verse - 4 |
HTML-код
- Опубликовано: 4 июл 2024
- #kavasamkonnect #Dr.Uv.Venkatesh #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhi
Song rendition Smt.Swetha Varadaprasath
திருப்பள்ளியெழுச்சி 4-வது பாசுரம்
தொண்டரடி பொடியாழ்வார்
மேட்டிள மேதிகள் தளைவிடும் ஆயர்கள்
வேய்ங்குழல் ஓசையும் விடைமணிக் குரலும்
ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள்
இருந்தின சுரும்பினம் இலங்கையர் குலத்தை
வாட்டிய வரிசிலை வானவரேறே!
மாமுனி வேள்வியைக் காத்து அவபிரதம்
ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்தருளாயே
- தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்
Join this channel to get access to Exclusive Content:
/ @kavasamkonnect
Stay Connected with us! Follow us for further updates:
► RUclips: / kavasamtv
► Facebook: / kavasamkonnectfb
► Instagram: / kavasamkonnect
மிக பிரமாதம். உருக்கி விடும் அளவுக்கு பக்தி ரசத்தை கொடுத்து உள்ளீர்கள். தேவரீர்க்கு நமஸ்காரம் 🙏🏿
Nanghal panna bhagam Swami.
🙏🙏🙏
Sri Ramajeyam 🙏🙏
அருமை அருமை ஸ்வாமி ஆழ்வார் ஆச்சார்யார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்
தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🌼🌼🌼🙏
ஸ்வாமிகள் திருவடி சரணம் 🙏🌼🌼🌼🙏
Alwargal Thiruvadigale ஸரணம்🎉🎉🙏🙏🙏
Full anubhavam of Rama and Krishna vibhava avadaarams. 😊 🙏🙏🙇♀️🙇♀️🌷🌷 Thondar adi podi aazwar thiruvadigale sharanam 🙏🙏🙇♀️🙇♀️
Divyam Swamy 🙏🏻 Ranga ❤️
ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் அன்னை அபிராமி சரணம் சரணம் ஐயா அவர்கட்கு பணிவான வணக்கம்.. நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண ஓம் நமோ நாராயணா
நமஸ்காரம் சுவாமி சரணம் அற்புதம் ராமா சரணம் ராமா சரணம் ராமா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆச்சாரியன்திருவடிகளேசரணம். ஆழ்வார்கள் திருவடிகளேசரணம்.
மிகவும் அருமை மிக்க நன்றி பொருத்தமான photos rendering பாசுரம் இனிமை 🙏🙏
நமஸ்காரம் ஸ்வாமி
Swamiji Namaskar.Arumai Arumai.No words Swamiji I Pirattiyum Perumallum Anugrahikkattum.🙏🙏🙏🙏🙏
Parama Krupai swami ✨️
என்ன ஒரு அற்புதமான விளக்கம் 🙏🙏🙏தொண்டர் அடி பொடி aazhwar திருவடிகளே சரணம் 🙏🙏🙏....
வானவர்களின் தலைவர், மாமுனிகளின் வேள்வியை காப்பாற்றியவர் ஶ்ரீராமர். 👆🏼👍🏼👌🙏🏼
தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்
🙏🏼🎉🕉🎊🙏🏼
Thanku so much Namaskaram sir
Explanations very very nice 🌷🌹🥀🌻🌼💐🌾🍁🌹
அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி. அரங்கன், ராமர், கிருஷ்ணர்.. விளக்கங்கள் யாவும் மிக அருமை. (வில்லேந்ததிய ராமன், கண்ணனின் குரலோசை)
ஆழ்வார்கள். ஆச்சார்ய ன். திருவடி களே சரணம்.
தொண்டரடிப் பொடி ஆழ்வார் திருவடி களே சரணம்🙏🙏🙏🙏🙏🙏
Super comments and particularly your english language. Swamy thiruvadikale saranam.
பகவானின் திருவடிகளே சரணம்.
Tondaradipodi azvar Thiruvadiale saranam forth pasuram is arumai thirivadikale saranam🙏🙏🙏🙏
🙏🙏swamigalae. Om namo narayanae 🙏🙏
Atma namaste sir 🙏 heartfelt gratitud God bless 🙌 much love ❤
🙏🙏
Thondaradipudi Azhwar Thiruvadigale saranam
Wonderful explanation swamy
Cannot resist listening to the explanation again and again to enjoy and picturise it in our mind. Word by word meaning ...🙏
Dhanyosmi swamy
Miga miga Nanri
adiyen dasan
🙏🙏🌺🌺
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎉🎉🎉🎉Namaskarams Swamin.
Pramadham dhanyosmi
Namestea Swamji PRANAMS Adeyoem 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Beautiful explanation with grammatical meaning. Dhanyosmi Swami Adiyen🙏🙏🙏🙏
திருப்பள்ளியெழுச்சி 4
தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஆஹா! மிகவும் அருமையான விளக்கம். மிகவும் நன்றி.🙏🙏🙏🙏
ஸ்வாமிக்கு அடியேனின் இனிய க்ருதஞ்யை தெரிவித்து கொள்கிறேன். மிகவும் அருமையான பதிவு.
ரங்கநாதன் ரங்கநாயகி திருவடிகளே சரணம்.
தொண்டர்டி பொடியாழ்வார் திருவடிகளே சரணம்.
இராமானுஜதாஸன்
Thondaradipodi alwar thiruvadigaley saranam 👌👌👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Thank you lord Shri Krishna for this wonderful blessing
Dhanyosmi adiyen
தினமும் சேவிக்கிறோம்..இனிமேல் இன்னும் அனுபவித்து சேவிப்போம்
OM SHRIMATE RAMANUJAYA OM SHRIMATE NIGAMANTA MAHA DESIKAYA NAMAHA
Thondaradipodi Azhwar Thiruvadigale Saranam 🙏🙏🙏🙏
Azhwar Acharyar Thiruvaigalea Saranam 🙏🙏🙏🙏
ஓம் ஸ்ரீ ரங்க நாயகி ஸமேத ஸ்ரீ ரங்கநாதஸ் வாமிநே நம:
அடியேனின் நமஸ்காரங்கள்.
Thondaradipodi Thiruvadigale saranam 🙏🏻🙏🏻
Narayana Narayana Narayana 🙏🙏🙏
ARD.We are really blessed Swamin to get the meaning of each and every word .Actually this was my dream,but adiyen was unaware that it would come true in this way through you.Periya Anugraham Swamin.Dhanyosmi.
🌺🌺🙏🙏Very nice explanation 🙏🙏🌺🌺
Hare Krishna Krishna
Hare Rama Rama
Thanks sir
Danyosmi
Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha andal திருவடிகள் சரணம்
அடியேன் நமஸ்காரம் விளக்கவுரை அருமை சுவாமி
Thank you🙏Happy morning...!!!
Adiyen Swami namaskaram for yr feet
ஶ்ரீரங்கநாதா அடியேன் சாஷ்டாங்கமான நமஸ்காரம் சுவாமி❤
Arputham Swami 🙏
Arumayana explanation swamin. Adiyen Ramanuja Daasan. 🎉
ஓம் நமோ நாராயணாய நமஹ.
தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்.🙏
Simple english and superb which is easily understandable by everybody.
Jai sriman narayana 🙏
Achariyan thiruvadikalaya saranam
Om namo Narayana 🙏
❤
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் சரணம் போற்றி போற்றி நன்றி நன்றி 🙏🙏💐💐🌺🌺🌹🌹🪔🪔
Om namo narayana
Thondradi podi Alwar thiruvadikalaya saranam
ஶ்ரீ மதே இராமானுஜாய நமக🙏🙏🙏
Jai shree sitaram
ஓம் நமோ நாராயணாய 🙏🪷
ஆழ்வார் ஆச்சார்யார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் 🙏🪷
Divyaartha deepikai Swami neenga adiyen 🙏
Saranam rama ramasaranam
சுவாமி, சொல்லுவதற்கு வார்த்தைகள் இல்லை ..
உங்கள் பாதம் பணிந்து ஆசி பெற்று வாழ்வது தான் எங்கள் பாக்கியம்...
உங்களின் பாசுர விளக்கம் கேட்பதற்கு எத்தனை பிறவி வேண்டுமானாலும் எடுக்கலாம்...
தினமும் கண் விழிக்கும் போது, தற்போதெல்லாம் உங்களின் வீடியோ வில் இருக்கும் உங்களின் thumbnails படத்தில் கண் விழிப்பதை என் பாக்கியம் என்று கருதி பெருமை படுகிறேன்...
உங்களின் விளக்கம் கேட்கும் போது, கண்களில் நீர் ததும்பி, நெஞ்சு உருகி, அந்த 25 நிமிடங்கள் உண்மையாகவே பரம பாத நாத்தனுடன் இருப்பது போலவே உணர்கிறேன்....
வாழ்வில் ஒரு முறையாவது தாங்கள் பாதம் பணிந்து கண்ணார கண்டால் போதும்.
எம்பெருமான் எங்களை ஏற்றுக் கொள்வார்....
வாங்குகிறேன் சுவாமி .....
Adiyen swami pranamgalas
🙏🙏🙏🙏Shriman RenganayskiThayar Renghanather Thiruvadigale sharanam 🌷🌷🌷🌹🌹🌹🌹🌹🌷🌷
Achaarryarukku adiyanudaya siram thaazlndha namaskaarangal🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏periyaazlvaargaludaya thiruvadigale saranam saranam saranam🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sri Ramajeyam 🙏🙏
அன்புடன் அடியேனின் நமஸ்காரங்கள் ஸ்வாமி.... ராதே க்ருஷ்ணா...
Arputham vilakkam swami
🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
🙏🙏 ஆச்சார்யார் திருவடிகள் சரணம்...
🙏🙏🙏
Super good dubai.
🙏🙏🙏🙏
🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
SriRanganadhar,SriRamar,Sri krishnar thiruvadigale charanam🙏🙏🙏🙏
NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA
🙇🙇🙇
🌹🌹🌹
Nandri swamy 🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️
Nice singing. 👌🙏🙏
Adiyen Ramanuja Darshan swami
Om namo narayana.
அடியேன் தன்யோஸ்மி ஸ்வாமி
அடீயேன் தான் ஸ்வாமி.
Adiyen pranaams swamy🙏🙏🙏🙏
Ranga Ranga
🙏🙏🙏🙏💐💐💐🪷🪷🪷
Nowadays in Sriranga temple that marriage beem is distryed some people is it there now? If any one knows?
Singer's name may be announced 🙏🙏🙏
Adiyen
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Dhanyosmi Adiyen 🙏
🙏🙏🙏