அஞ்ஜலி வைபவம் | ஏன் இறைவன் முன் கைகூப்புகிறோம்? ANJALI VAIBHAVAM | Dr Venkatesh Upanyasam

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 51

  • @narayananv1087
    @narayananv1087 2 месяца назад +2

    ஸ்வாமிக்கு அடியேனின் இனிய க்ருதஞ்யை தெரிவித்து கொள்கிறேன். மிகவும் அருமையான பதிவு.
    இராமானுஜதாஸன்

  • @indratooppil1317
    @indratooppil1317 2 месяца назад +2

    வழக்கம்போல அருமையோ அருமை.க்ருதார்த்தோஸ்மி.🙏🙏

  • @shanthiravikumar5513
    @shanthiravikumar5513 2 месяца назад +4

    நாங்கள் M.A-vaishnavism,M.A. -Divya prabandham university-ல் படித்து அனுபவித்ததை தற்போது தங்கள் காலஷேபம் வாயிலாக மறுபடியும் அனுபவிக்க கிடைத்தது எங்கள் பாக்கியம்.ஒவ்வொன்றும் அருமை.தங்கள் திருவடிகளே சரணம்.தன்யோஸ்மி.

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 2 месяца назад +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 Vanakkam by Paal Muruganantham Palakkad Kerala India 🎇🎆🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎆

  • @chitravn6033
    @chitravn6033 2 месяца назад +1

    ஸ்வாமி அடியேன் 🙏
    எப்போதும் என் நினைவில் இருக்கும் பெரிய பெருமாள் திருவேங்கடமுடையான் பேரருளாளன் திருவடிகள் கண் முன் வந்தது
    இதற்கு நான் தேவரீருக்கு மிகவும் நன்றி கடன் பட்டுள்ளேன்🙏🙏🙏
    ஓம் நமோ நாராயணா 🙏🙏

  • @chandragopalan3966
    @chandragopalan3966 Месяц назад

    Dr venkatesh amazing knowledge 🙏

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 2 месяца назад

    Athi Arputham Swami. Dhanyoswamin. Adiyen Devareer Thiruvadigalukku pallandu pallandu Swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙏🏻🙏🏻🙏🏻
    Adiyen Dasyai Swami 🙏🏻🙏🏻🙏🏻🙌🏻🙌🏻🙏🏻🙏🏻

  • @sureshkumarsureshkumar9242
    @sureshkumarsureshkumar9242 2 месяца назад

    நமஸ்காரம் ஸ்வாமி தங்களின் உபன்யாசம் கேட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்
    நேரிலேயே கண்டதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்
    நன்றி

  • @ushasrinivasan3002
    @ushasrinivasan3002 2 месяца назад +1

    anjaliku arumaiyana vilakkam sonneerkal swamy.arumai.Thai,thanthai,nanban,perumal Anjali arumai swamy.

  • @chitravn6033
    @chitravn6033 2 месяца назад

    ஸ்வாமி அடியேன் 🙏
    தாங்கள் திருவடி தான் நமக்கு தஞ்சம் என்று கூறும் போது எனக்கு ஒரு ஞாபகம் காஞ்சி வரதர் எப்போதும் திருவடி கோயில் வரை புறப்பாடு நடப்பது தாங்கள் தெரிந்ததே
    எனக்கு இராமனுக்கு சீதாப் பிராட்டி மை கண்டு வந்து உதவிய ஹனுமான் என்ற சின்ன திருவடி ஞாபகம் வந்தது 🙏🙏

  • @ajaathreyan1740
    @ajaathreyan1740 2 месяца назад

    அஞ்ஜலி வைபவம் அழகு. எதையும் செய்ய முடியாது போனாலும் பகவானை மனதால் நினைத்து கை தொழுதாலே எவ்வளவு நமக்கு அருளுகிறார் அற்புதம். அவருக்கு நிகர் அவரே 🙏

  • @vijayabaskarp1211
    @vijayabaskarp1211 2 месяца назад

    ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshmijagannathan7238
    @lakshmijagannathan7238 2 месяца назад

    நமஸ்காரம் ஸ்வாமி
    அஞ்சலி வைபவம் மிக அற்புதமான வைபவம்.
    கவிதை மழை பொழிந்து விட்டீர்கள்.
    அடியேனுடைய அஞ்சலியை தெரிவித்து கொள்கிறேன்
    தன்யோஸ்மி. அடியேன்.

  • @nirmala9428
    @nirmala9428 2 месяца назад

    அதி அற்புதம்! 🙏🏼🙏🏼
    பகவான் திருவடியை நோக்கி, எப்போது வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும், ஒரே ஒருமுறை அஞ்சலி என்ற கை கூப்பும் முத்திரையை செய்து தொழலாம்!

  • @GayathriVenkataraman-k6h
    @GayathriVenkataraman-k6h 2 месяца назад

    Adiyen pranamangal swamy.

  • @krama6805
    @krama6805 2 месяца назад

    Arumaiyana Vilakam, Superb👌👌🙏🙏

  • @chitravn6033
    @chitravn6033 2 месяца назад

    ஸ்ரீ வேதாந்த தேசிகரே இன்னும் ஒன்று அல்ல பல நூற்றாண்டுகளாக எங்களுக்கு அனுக்ரஹம் செய்ய வேண்டும் 🙏🙏
    ஸ்வாமி அடியேன் 🙏
    சமீபத்தில் ஸ்ரீநிவுச பெருமாள் கோவில் போன போதே ஸ்தோத்திரம் சொல்லி கொண்டே சென்றேன்.
    ஆனால் சன்னதி அருகில் போன போது என்னை மறந்து திடீரென சிற்றஞ்சிறு காலே சொல்ல ஆரம்பித்தேன் கண்ணீர் பொங்கி குரலே மாறி சேவித்துக் கொண்டே இருந்தேன்.
    சன்னதி க்கு வெளியே வந்த பிறகு என் ஆத்தில் உள்ளவர்கள் என்னையே பார்த்துக் கொண்டு இருந்தனர் பிறகு தான் நான் ஏன் அப்படி இது வரை இல்லாத அளவுக்கு மெய் மறந்து விட்டேன் என்பதை உணர்ந்தேன் 🙏🙏 இதில் தவறு ஏதேனும் உள்ளதா ஸ்வாமி 🙏 தங்கள் பதிவிற்காக இந்த விண்ணப்பம் 🙏🙏

  • @ramasanthanam3011
    @ramasanthanam3011 2 месяца назад

    🎉 Anjali Vaibhavam arumaiyaga vivariththa thangalukku adiyenin Anjali

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 2 месяца назад

    Thank you swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @KayP001
    @KayP001 2 месяца назад

    Another wonderful upanyasam swami 🙏🙏 very thankful for the way in which you clearly explain things, anticipating our questions and doubts. 🙏🙏

  • @bremaramaswamy3485
    @bremaramaswamy3485 2 месяца назад

    ஸ்வாமிகளுக்கு நமஸ்காரம். அஞ்ஜலி வைபவம் பத்தி ஶ்ரீநம்மாழ்வார் பாசுரத்தின் விளக்கம் அதி அத்புதம். அஞ்ஜலி வைபவம் உபன்யாசம் அத்புதம்.அடியேன்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @vedanthadesikan9898
    @vedanthadesikan9898 2 месяца назад

    🌺🌺adiyaen namaskAram 🙏🙏 todays upanyAsam was very interesting. Thank you. 🙏🙏🌺🌺

  • @RRS20231
    @RRS20231 2 месяца назад

    Enaku eppadiyavathu ungaloda speech la kalanthukanumnu asaiya eruku😊🎉

  • @chitrarangarajan8875
    @chitrarangarajan8875 2 месяца назад

    Really very good explanation..excellent upanyasam thanks swami

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 2 месяца назад +2

    அருமை அருமை ஸ்வாமி சந்ததியை காப்பாற்றுவான் பகவான் அருமை ஸ்வாமி ஆச்சார்யார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @drjagan03
    @drjagan03 2 месяца назад

    Om pujya shree guruvae charana sparsham. Loka samastha sukino bhavanthuu. Hari Om.

  • @komalavalliravikumar8016
    @komalavalliravikumar8016 2 месяца назад

    Quote from cinema song is super.

  • @Athish-o4k
    @Athish-o4k 2 месяца назад

    what an beautifully speech samy 🙏🙏

  • @jayanthisudarsan6908
    @jayanthisudarsan6908 2 месяца назад

    Namaskaram Swami

  • @ushaswaminathan1881
    @ushaswaminathan1881 2 месяца назад

    Arumai arumai

  • @lalitha3804
    @lalitha3804 2 месяца назад

    Swamin🙏🙏🙏

  • @jayashreevenkatesh355
    @jayashreevenkatesh355 2 месяца назад

    It was good

  • @jayasundaramurthy2252
    @jayasundaramurthy2252 2 месяца назад

    Wonderful

  • @priyadinesh3095
    @priyadinesh3095 2 месяца назад

    Super

  • @kidambikasturi4992
    @kidambikasturi4992 2 месяца назад

    Namaste 🙏🙏

  • @lakshmijagannathan7238
    @lakshmijagannathan7238 2 месяца назад

    Nameskaram.
    Adiyen.

  • @narayanans3350
    @narayanans3350 2 месяца назад

    Adiyen Dasan Narayanan 🙏 namaste 🙏

  • @chari.lakshmi.iyengariyeng4074
    @chari.lakshmi.iyengariyeng4074 2 месяца назад

    Dhanyosmi

  • @radhasundaravaradhan846
    @radhasundaravaradhan846 2 месяца назад

    🙏🙏🙏

  • @SelviSelvi-h3o
    @SelviSelvi-h3o 2 месяца назад

    🙏👌🙏

  • @gkselango978
    @gkselango978 2 месяца назад

    SWAMY ku NAMASHKARAM

  • @kasipandyshanmugavel3833
    @kasipandyshanmugavel3833 2 месяца назад

    அட்சரங்களில் நான் அ ஆக இருக்கிறேன்.

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan 2 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @indratooppil1317
    @indratooppil1317 2 месяца назад

    Kindly provide the site adress to enable me to copy the lyrics of anjali vaibhavam so that I can say daily.

  • @kalaramachandran4665
    @kalaramachandran4665 2 месяца назад

    Anjali vybavam arputham adiyen

  • @meerasv4542
    @meerasv4542 2 месяца назад

    Adiyen dasan

    • @kaleengharayanp.r.3295
      @kaleengharayanp.r.3295 2 месяца назад

      ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ
      பிறவிப் பிணிக்கும்
      உடல் பிணிக்கும் ஒருசேர மருந்து வழங்கும் ஒப்பிலா
      மருத்துவர் உ.வே.வேங்கடேச
      ஸ்வாமிகளின் தாமரைத்
      திருவடிகளுக்கு பல்லாண்டு
      பல்லாண்டு
      பாமரர்கள் முதல் பண்டிதர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் ப்ரவசனம் அடியோங்களுக்கு இறைபோதையை ஏற்படுத்தி விடுகிறது
      அடியேன் தாஸன்

  • @vasanthasaiprasad2107
    @vasanthasaiprasad2107 2 месяца назад

    🙏🙏🙏🙏

  • @kannanraman4610
    @kannanraman4610 2 месяца назад

    🙏🙏🙏

  • @RVIJAYASHANTHI-kp4qk
    @RVIJAYASHANTHI-kp4qk 2 месяца назад

    🙏🙏🙏🙏🙏